Tamil motivation husband and wife WhatsApp status

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 1,8 тыс.

  • @ThenMozhi-v6d
    @ThenMozhi-v6d Месяц назад +167

    அம்மா கூடவே இருக்க வேன்டியதானே எதுக்குடா கல்யாணம் பன்னுனே தோழி சரியானபதில் 👌

  • @paixamour1794
    @paixamour1794 4 месяца назад +1143

    தம்பி, இது தான் மரண அடி.. இந்தத் தோழி பேசுவது 100% உண்மை

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 2 месяца назад +5

      Un purushan kita kealu ma puthisali thanama peasurenu nenaikatha

    • @deepikadeepika2283
      @deepikadeepika2283 2 месяца назад

      ​@@sundarkrishnan6514Puthisalithanamatha pesuranga

    • @2boys777
      @2boys777 Месяц назад +1

      en mamiyar en kaluthla iruntha 2 pwn chain enakuthan venumnu vangitanga.. ipo 8 years mela aguthu ithuvaraikum avangakita na ethum vanginathu illa , ipo varaikum avangaluku ethavathu venumna en husband ah vangikudukka solluven..

    • @deepikadeepika2283
      @deepikadeepika2283 Месяц назад

      @@2boys777 ipti irukathu nallathu nu nenaikiringla sister puthiyoda polaikka parunga athuku mela unga istam

    • @deepikadeepika2283
      @deepikadeepika2283 Месяц назад

      @@sundarkrishnan6514 unma tha neenga solrathu ithuvey antha amma ponnoda chain uhh ava amiyar vankiruntha summa irupangla????

  • @kaviprabhu3582
    @kaviprabhu3582 8 месяцев назад +5449

    சரியான பதில் தோழி 💯, உண்மை

    • @user-hp7ts6ql5b
      @user-hp7ts6ql5b 5 месяцев назад +8

      Thank u

    • @Murugan-jd1bk
      @Murugan-jd1bk 5 месяцев назад +17

      Poi neengalum sambaringa yaar vendam nu solra

    • @ahamedjavith2095
      @ahamedjavith2095 5 месяцев назад +12

      Purusan ta kelu ethuku mamiyaruta kekura

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 5 месяцев назад

      அவன் சொல்லுவான் அம்மாகிட்ட கேளு என்று ​@@ahamedjavith2095

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 5 месяцев назад +12

      ​@@Murugan-jd1bkஎன் புருஷன் நான் வேலைக்கு போறதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்ன பண்றது

  • @barathraj8975
    @barathraj8975 6 месяцев назад +3442

    நாக்க புடுங்குற மாதிரி கேள்வினு கேட்டுருக்கேன்... இன்னைக்கு தான் முதல் முறையா பார்க்குறேன்...😅😅😅

    • @nilavazhaginilavazhagi3306
      @nilavazhaginilavazhagi3306 5 месяцев назад +10

      😂😂😂😂

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 5 месяцев назад +21

      இந்த கேள்வி கேட்ட உடனே குதுகலம் மா ஆகிட்டீங்க போலயே 😂

    • @SureshBabu-gq9lb
      @SureshBabu-gq9lb 5 месяцев назад +5

      😂😂😂

    • @v.vinodhavishnumoorthivino9952
      @v.vinodhavishnumoorthivino9952 5 месяцев назад +22

      Pad vanga mamanar.. Mamiyar ta kekamudiyuma?

    • @barathraj8975
      @barathraj8975 5 месяцев назад

      @@v.vinodhavishnumoorthivino9952 true...

  • @alluarjunfans..3692
    @alluarjunfans..3692 Год назад +3105

    This wife speech 100/ CORRECT

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 9 месяцев назад +2

      Ithuellam thavarunga

    • @JJ-iq7tk
      @JJ-iq7tk 6 месяцев назад +31

      Wife crt ah tha solranga husband oda salary la wife ku uirima iruku neenga ela salary um mom ku tha kudupinga na neenga marriage ae pnika venam

    • @ashasridevi9584
      @ashasridevi9584 6 месяцев назад

      Thavare kidaiyadhu ​@@ramanujamnarayanan6040

    • @ashrithharith3474
      @ashrithharith3474 6 месяцев назад

      The same wife will expect her MILs jewellery also. I don’t agree - nice you’re married the elders of your house are the husband’s parents.

    • @rekaparamasivam9729
      @rekaparamasivam9729 5 месяцев назад +7

      என் கணவர் இப்படி தான் நடந்துக்கறார். இது போல எத்தனை ஷோ பாத்தாலும் மாற மாட்டாங்க

  • @ManikamA-of4mi
    @ManikamA-of4mi 4 месяца назад +293

    சரியான பதில் தோழி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இப்படி பட்ட ஆண்கள் கல்யாணம் பன்ன தேவை இல்லை.

    • @vijaysarathi8367
      @vijaysarathi8367 4 месяца назад

      நீங்க சொன்ன அதே விஷயம் பெண்ணுக்கும் பொருந்தும் இல்லையா ?
      வந்துட்டானுவ ஒரு பெண் பேசிட்டா உடனே வந்துடுவானுக மானெங்கெட்டவனுக

    • @welcome8964
      @welcome8964 4 месяца назад

      நிறைய ஆண்கள் எதுக்காக கல்யாணம் பன்றோம் என தெரியாம பண்ணிக்கொள்வதன் விளைவு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். நமது சமுதாயம் கணவனை விட்டு வாழ்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள தில்லை. அதனால மனஅழுத்தத்தோடே வாழ்கிறார்கள்

    • @smartchoice1322
      @smartchoice1322 2 месяца назад +1

      Oru pundayum illa 😢😢

    • @bismiification
      @bismiification 2 месяца назад

      இந்த மாதிரி அசிங்கமா பேசுற உனக்கு ஒரு 🌷ண்🎀..யும் கிடைக்காது ​@@smartchoice1322

  • @muthulakshmikayambu194
    @muthulakshmikayambu194 7 месяцев назад +3198

    நீயெல்லாம் எதுக்குப்பா கல்யாணம் செஞ்சுக்கிற, அம்மாவுக்கு மட்டுமே பிள்ளைய இருந்துட்டு போ

    • @apreethy6301
      @apreethy6301 6 месяцев назад +25

      Correct

    • @shalinikarunakaranshalinik7909
      @shalinikarunakaranshalinik7909 6 месяцев назад +20

      Correct 💯

    • @TRUEtn
      @TRUEtn 6 месяцев назад +39

      நீங்க உங்க புள்ளைகிட்ட இப்படி இருந்தீன்னா செருப்பு பிஞ்சுபோயிறும்

    • @user-xx4op6io2m
      @user-xx4op6io2m 6 месяцев назад +9

      Yes❤❤

    • @priya-xi1jq
      @priya-xi1jq 5 месяцев назад +8

      Correct

  • @welcome8964
    @welcome8964 4 месяца назад +177

    பெத்தவங்க கிட்ட பணம் இருந்தாலும் அவங்க செலவுக்காக தனிப்பட்ட முறையில் பணம் தந்துட்டு, மீதியை ஆண் வைத்துக் கொள்வது அல்லது மனைவியோட சேர்ந்து வரவு ,செலவு பண்ணி குடும்பத்த நடத்துவதே சிறந்த வழி

    • @gayaszain839
      @gayaszain839 2 месяца назад +4

      மிக மிக அருமையாக சொன்னீங்க

    • @maryjanet190
      @maryjanet190 Месяц назад

      Nan paatha comment la eh very very good and best nga. @ welcome 8964. It's a matured answer. Super 👍

    • @tamilstory-005
      @tamilstory-005 14 дней назад +1

      அம்மா கிட்ட கேக்குறது தஃப்பில்லை,அவுங்க கேட்டு குடுக்கலீனாத்தான் தப்பு

  • @thenumozhi6578
    @thenumozhi6578 Год назад +1939

    Adcha paru point ah super sister hats off

    • @ponnirajendhiran7163
      @ponnirajendhiran7163 8 месяцев назад +5

      Sema..

    • @harshusarts
      @harshusarts 8 месяцев назад +3

      Thank u sis

    • @banupriya192
      @banupriya192 6 месяцев назад +4

      Super, super,செருப்படி.

    • @user-hp7ts6ql5b
      @user-hp7ts6ql5b 5 месяцев назад

      Thank u sis

    • @anitham2203
      @anitham2203 5 месяцев назад +1

      🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝 super sister Seema super reply panunega...🙋😍🥰😘

  • @user-nk2ur4sk6f
    @user-nk2ur4sk6f Месяц назад +13

    💯 உண்மை சகோதரி சில வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது கல்யாணம் பண்ணாமலையே இருந்துருக்கலாம் 😞😞

  • @Fantasy_Bhuvana
    @Fantasy_Bhuvana Год назад +1490

    Amma payyanave irukravan ellam kalyaname pana koodathu.... Pondatti ah amma kku nigara paakuravan tha purushan

    • @abis6614
      @abis6614 11 месяцев назад +9

      Currect

    • @fairose7846
      @fairose7846 11 месяцев назад

      Andha Ponnukku Pudikalana Divorce pannalaame edhukku avangitta poi Picha Edukkanum sondhama earn panni Thaniyaa irukalame

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 10 месяцев назад +22

      Pondati Ennaikkum amma ku Nigar aaga mudiyathu. Thai pin Thaaran nu than solli irrukanga, Yaarum Thaiku nigar Thaaram nu sollala ok va

    • @nandhunandy8649
      @nandhunandy8649 9 месяцев назад +3

      Correct

    • @Fantasy_Bhuvana
      @Fantasy_Bhuvana 9 месяцев назад

      @@ramanujamnarayanan6040 Thai kku pin thaaram tha.. Amma kku nigar kooda pondatti ila.. Amma kkum mela tha pondatti.... Amma uyir matum kuduthaval... Pondatti uyirum udalum kudupaval... Petru valarpathodu aval kadamai mudindhu vittathu.... Saagum varai pondatti matume thunai irupal.... Ammaval pirandhane thavira ammakkagave pirakka villai...

  • @Kalaikalvi-bd4dl
    @Kalaikalvi-bd4dl 5 месяцев назад +230

    நூற்றுக்கு நூறு உண்மை அருமையான பதில் சகோதரி 💯

  • @womencyclopedia
    @womencyclopedia 8 месяцев назад +494

    Mam rocked
    Man shocked 😂😂😂

    • @user-hp7ts6ql5b
      @user-hp7ts6ql5b 5 месяцев назад +1

      Thank u

    • @malarmanam
      @malarmanam 5 месяцев назад +3

      அவன் தப்பு என்ன மயிறுக்கு கல்யாணம் செய்தான்

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 2 месяца назад +206

    பொண்டாட்டி யோட அம்மா அப்பா ட்ட கேட்க இவனுக்கு கஷ்டம் ஆனா wife மட்டும் அவன் அப்பா அம்மா ட்ட கேக்கணும்... இது மட்டும் என்னா நீயாயம் ... பொண்ணுங்க மட்டும் அந்த காலத்துல இருந்து இந்த காலத்து வரைக்கும் இளிச்ச வாயா இருக்கணும்.....😢

    • @gayaszain839
      @gayaszain839 2 месяца назад +13

      அதனால தான் அவங்க செருப்பால அடிச்சா மாதிரி கேட்டாங்க

    • @user-hm7bj6hq2s
      @user-hm7bj6hq2s 2 месяца назад +5

      Best பொண்ணுக தான்.

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 4 месяца назад +197

    He has no words for her answer❤❤❤❤

    • @gayaszain839
      @gayaszain839 2 месяца назад

      Yes, bro.
      There was no answer from his side.
      That guy is old generation 1940 B.C
      This modern girl is new generation 25th century

  • @SathyaSathya-dz2gr
    @SathyaSathya-dz2gr 4 месяца назад +49

    வாய அடச்சு போய்டாப்புல🤣 சரியான பதில் அக்கா🥰🥰🥰🥰

  • @srijai...9935
    @srijai...9935 8 месяцев назад +71

    அந்த பெண் சொல்வது நியாயம்... திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டி.... உன்னை உயர்த்த வருபவள் தான்

  • @ammaamma3363
    @ammaamma3363 Год назад +115

    Ketta paru kelvi .... Super ka .... Vaaya atachitinga ka ...

    • @r.u.r5057
      @r.u.r5057 Год назад

      😂😂

    • @madansamy5535
      @madansamy5535 Год назад

      மருமகள் மாமியர்கிட்ட கைநீட்டி வாங்கலாம் ,,,மருமகன் மாமியார்கிட்ட கைநீட்டி வாங்க்கூடாது,,,அது என் புருசன் காசுன்னு கைநீட்டி வாங் குவதற்க்கு உரிமை இருக்கு,,,

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 9 месяцев назад

      Avalukku ethuna venum na ava purusan kitta ketka vedi thana atha vittutu kasu kudukkuratha pathi yen ketkanum

    • @vallavanalex3763
      @vallavanalex3763 6 месяцев назад

      ​@@ramanujamnarayanan6040Amma kittaye kasu kudukanumna enna mairuku Avan kalyanam pannanum Amma kudaye irunthu tholaya vendiyathu Thane neeyum un Amma kudaye iru kadaisi varaikum kalyanam pannikatha ne kalyanam pannirantha antha ponnu nilamai un kevalamana commetlaye theriyuthu pavo

    • @user-hp7ts6ql5b
      @user-hp7ts6ql5b 5 месяцев назад

      Thank u sis

  • @meenamuthu3756
    @meenamuthu3756 5 месяцев назад +12

    I love this lady.The man's expression after her question says it all.Bravo❤

  • @sivasangaribsc9412
    @sivasangaribsc9412 Год назад +398

    Fact💯 sis ethanala thaa en life nasama poiduchi 🥺🥺

  • @jameema5203
    @jameema5203 5 месяцев назад +84

    Super ❤❤ பெண்களை மணந்து மதிப்பு கொடுத்து சரியாக வாழனும்

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 6 месяцев назад +494

    கடைசி வார்த்தை நாயமான வார்த்தை

  • @divineshalomcatholicminist701
    @divineshalomcatholicminist701 4 месяца назад +80

    அவங்க ஆத்தாளுக்கும் அறிவு வேண்டும்.. சில ஆயிரங்களை மருமகள் கையில் கொடு என்று மகனிடம் கொடுத்து இருக்க வேண்டும்

  • @afsheenmaheen8899
    @afsheenmaheen8899 Год назад +498

    idha Sonna mammala paithiyam nu solluvainge

    • @arshan7294
      @arshan7294 Год назад +3

      Enakku vara wife achu nalla ponna irkanu im waiting for my wifey

    • @arshan7294
      @arshan7294 Год назад

      Athu corect tha 🙁

    • @balaji91766
      @balaji91766 Год назад +4

      illa vaayadi rowdy nu solluvanga

    • @arshan7294
      @arshan7294 Год назад

      @@balaji91766 ª

    • @divyamurugesan1719
      @divyamurugesan1719 Год назад +11

      ​@@arshan7294 intha thought ooda iruntha unaku wife enna girl frd kooda set agathu🤣🤣🤣🤣single ah tha suthana....ninaipa maathikonga Mr.arshan

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 3 месяца назад +9

    நாங்க குடியிருக்கிற வீட்டு ஓனர்...
    கல்யாணமான புதுசுல... இருந்து..
    கணவன் மனைவி இருவரின் சம்பளத்தையும் பதினைந்து வருடங்களாக அவரோட அம்மாக்கிட்டதான் கொடுத்துவந்திருக்காங்க..
    அதற்கப்புறம் ஒரு சண்டைவந்ததும்...
    இவங்கள தனியாப் போகச் சொல்லிட்டாங்க...
    ஆனால் எந்த உதவியும் அவர்களுக்கு செய்யவில்லை.
    இப்போது லோன் போட்டு வீடு வாங்கியிருக்காங்க...
    கடந்த பத்துவருடங்களாக கணவன் மனைவி இருவருக்கும் தினந்தோரும் சண்டை... வாக்குவாதம்... நிம்மதியின்மை... அவர்... வேரு... அவ்வப்போது குடிக்கிறார்.
    அவரோட தம்பிக்கு அந்தம்மா அத்தனைப் பணத்தையும் கொடுத்து மூன்று மாடிக்குவீடு கட்டியிருக்காங்க...
    என்னத்தச் சொல்ல....😮

  • @sangeethaarun3040
    @sangeethaarun3040 6 месяцев назад +150

    Sister said very correct. Naanum kalyanam ahgi 5 varudam idhai anubavithirukiren. Monthly 2 pad matum dhan mamiyar vangi tharuvanga . Romba kashtapaten.yennoda kuzhandai thevaiku kasu illama azhudhu iruken.illanu sollitanga .

  • @priyavikneshpriyavikneshsurya
    @priyavikneshpriyavikneshsurya 12 часов назад

    என்னடி சொல்ற..... 💯💯 அம்மா தான் எல்லாமே 😘😘😘😘😘

  • @chitradevendran8631
    @chitradevendran8631 Год назад +162

    Vera level antha ponnu

    • @vijaypretthi
      @vijaypretthi Год назад

      Satiyama anda ponnu sonna badil sammabandame illa

    • @divyamurugesan1719
      @divyamurugesan1719 Год назад +12

      ​@@vijaypretthi sona pathil pidikalina apditha thonum...unmai sona intha kaalathula yaaru ethukura

    • @vijaypretthi
      @vijaypretthi Год назад

      @@divyamurugesan1719 appo Avan tappa pesurana .... Avan avanoda situation soldren ...but Ava romba thimira pesura... But confirm maamiyaar veetla kasta paduva....😠

    • @vijaypretthi
      @vijaypretthi Год назад

      @@divyamurugesan1719 inda kaalatula ,🤣

    • @divyamurugesan1719
      @divyamurugesan1719 Год назад +8

      @@vijaypretthi ungaluku wife kidaichathey periya vishayam

  • @farookfarooklal
    @farookfarooklal 5 месяцев назад +4

    சரியான கேள்வி 100%உண்மை

  • @greenleaf7186
    @greenleaf7186 Год назад +204

    Wifekum self respect irku. Idhe idhu indha ponnu work panni avanga ammakku kodukka allow panuvangala husband veetla

    • @fairose7846
      @fairose7846 11 месяцев назад +3

      Defenetly yes

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 6 месяцев назад

      ​@@fairose7846😂😂😂😂

    • @revathyparamasivam1258
      @revathyparamasivam1258 5 месяцев назад +6

      Sollu vanga. Double face irukum anga, they will never show...

    • @Mycookingvlog-io6ol
      @Mycookingvlog-io6ol 4 месяца назад

      ​@@fairose7846 marriage agi etthana varusam avanga velaikku poga mudiyum pregnant ana aprom ninnu thane metarnity leave eduttha kuda kuzhanthai piratha aprom neenga care panna mayingala appo avanga selavukku enna pannuvanaga kuzhanthai ya eppadi pathuppanga men woman not quality eyarkai pengalukku kuzhanthai pethukkura varam thanthathu kuzhanthai pethuttu udane atha vittuttu velaikku poganumna athuve sabama maridum pengalukku

  • @Keerthianandeditz
    @Keerthianandeditz Месяц назад +1

    Semmaaaaa🎉 Nan yen husbandkitta keta same question

  • @Madhumadhi466
    @Madhumadhi466 5 месяцев назад +107

    நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்குடா. 😂😂

    • @rajeshkumarim155
      @rajeshkumarim155 5 месяцев назад +2

      😂😂

    • @vadiveld3951
      @vadiveld3951 5 месяцев назад +3

      அடிசாமாதிரி இல்லை
      உண்மையிலேயே அதுதான்

  • @SanthiyaGopal-u2h
    @SanthiyaGopal-u2h 19 дней назад +1

    Semma ya pesaraga akka correct 💯 👌🥰🥰😘😍💯💯💯

  • @sabanapeer8047
    @sabanapeer8047 Год назад +25

    Sariya kelvi.... Super

  • @தொலைதூரபயணம்-t8k

    சரியான பதில்.நெத்தியடி🎉

  • @kulathurkanik6721
    @kulathurkanik6721 Год назад +152

    Vera level sister true words

    • @madansamy5535
      @madansamy5535 Год назад

      மருமகள் மாமியர்கிட்ட கைநீட்டி வாங்கலாம் ,,,மருமகன் மாமியார்கிட்ட கைநீட்டி வாங்க்கூடாது,,,அது என் புருசன் காசுன்னு கைநீட்டி வாங் குவதற்க்கு உரிமை இருக்கு,,,

  • @thilagavathikrishnan8449
    @thilagavathikrishnan8449 Месяц назад +1

    Same problem enakkum selfrespect illama irukkura mathiri feel panna vachuruvaanga

  • @m.sanjanass148
    @m.sanjanass148 7 месяцев назад +16

    Amma than mukiyamna ethku mrg panringa..boys ku amma appa than mukiyamna pls mrg panni oru ponnoda life ah spoil pannirathinga

  • @vadiveld3951
    @vadiveld3951 5 месяцев назад +31

    fantastic., இன்னும் தெளிவில்லாமல் தான் பல ஆண்கள் இருக்கிறார்கள்., ஆனால் ஒரு தெளிவு ஆண் ஆதிக்கம் மட்டுமே

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 4 месяца назад +1

    சரியான அம்மா புள்ளை. உனக்கெதுக்கு கல்யாணம்???

  • @user-cc9kh7tc5y
    @user-cc9kh7tc5y 7 месяцев назад +9

    Ippadi patta person ellam marriage yea pannakudathu amma paiyanavea kadaisi varaikkum irunthuttu poidanum

  • @user-kb1tm5iv7v
    @user-kb1tm5iv7v Месяц назад +1

    சரி யான கேள்வி அக்கா

  • @anugraha4616
    @anugraha4616 Год назад +65

    Ans pannu ... Ethukeduthalum ego athu ithunu solirathu... unnga place la irunthu parunga da..

  • @AgilaJayabal
    @AgilaJayabal 3 месяца назад +1

    தரமான சம்பவம் சூப்பர்

  • @Jeb_Swa
    @Jeb_Swa 5 месяцев назад +14

    "Mothama engakita kudunganu sollala, mothama unga amma tta kudukathinga nu solre".. ! It's true 😢

  • @user-uh1gv6go9c
    @user-uh1gv6go9c Месяц назад

    Suppar kelvi sis...

  • @aberna5368
    @aberna5368 9 месяцев назад +101

    💯💯 true. Nan itha anupavachitu irukean romba kastam ah irukum. Itha direct ah solla thairiam illa😢😢😢

    • @ThaibaS-yp1uj
      @ThaibaS-yp1uj 8 месяцев назад +1

      please sister thairiyama sollunga please
      anubavapattava na

    • @divyadas4976
      @divyadas4976 8 месяцев назад +1

      Enakkum tha 😔

    • @kavi6383_vlogs
      @kavi6383_vlogs 8 месяцев назад +1

      Naanum itha anubavichuttu iruken sis😭😭😭😭😭

    • @rdpm13
      @rdpm13 6 месяцев назад +2

      Enakku monthly 1000rs veynum solli kelunga- athupa konjam kids kku yethachu vangi kudunga then oru 6 months later appadiye increase atleast 5000 varai vanga mudiyum .

    • @Yoyo-t2e
      @Yoyo-t2e 6 месяцев назад

      Nanum 😢

  • @nagakrishnan6178
    @nagakrishnan6178 Месяц назад +1

    சரியான பதில் 😙😙😙

  • @murugananandham3315
    @murugananandham3315 3 месяца назад +20

    நல்ல சுதந்திரம், நல்ல வளர்ப்பு, அந்த பெண்ணின் தாய் வீட்டிலும் இப்படி ஒரு மருமகள் இருக்கணும்

  • @sathyaannadhurai8533
    @sathyaannadhurai8533 10 дней назад

    சூப்பர் தோழி

  • @shruthivaishnaviu3967
    @shruthivaishnaviu3967 7 месяцев назад +12

    Which ep and season ?

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 месяца назад +1

    குடும்பமானால் மனைவியிடம்தான் கொடுக்கவேணும். அம்மாவுக்கும் கொடுக்கலாம். உனககெதுக்கு கல்யாணம்.

  • @Taejaan186
    @Taejaan186 Год назад +114

    Vera level sister crt 💯

  • @salimakbar1939
    @salimakbar1939 4 месяца назад +2

    Full episode link please

  • @Sakthi-cb1mp
    @Sakthi-cb1mp 5 месяцев назад +19

    எங்க வீட்டிலேயும் இப்படித்தான் அவங்க அம்மாகிட்ட காசு கொடுத்து விடுறாங்க எங்களுக்கு செலவு கூட காசுக்கு இல்லை 😢😢

    • @user-hm3fi8kq8i
      @user-hm3fi8kq8i 5 месяцев назад

      உண்மையாவா 🥺

    • @user-zs6yw9nk6m
      @user-zs6yw9nk6m 5 месяцев назад

      Yenakum same problem

    • @Kathiravan-yk8qw
      @Kathiravan-yk8qw 5 месяцев назад +3

      Neenga work ponga sister ungaluku onnuna neenga than vaaya thorandhu pesanam amaithiya irukathinga muduncha thani kuduthanam poirunga

    • @Mycookingvlog-io6ol
      @Mycookingvlog-io6ol 4 месяца назад +1

      ​@@Kathiravan-yk8qwwork panna vitla vanthu kuzhanthai pathukkanum avanga appa amma ethuvum seyya mattanga avangalukku ella velaiyum senji sambarikirathiyum pudingigonka

    • @Kathiravan-yk8qw
      @Kathiravan-yk8qw 4 месяца назад

      @@Mycookingvlog-io6ol namma salary la kuduka koodathu sister sanda pottathan aganam illana avanga children s padika vaika marriage pannum bodhu thonum yenda ipdi irundhom nu idhu ennoda experience la solren

  • @Jayaraniamalraj-xq8uw
    @Jayaraniamalraj-xq8uw Месяц назад +1

    Apparam yethukku sir kalyanam pannuringa kadaisivaraikkum appaamma koodave irukkevendiyathuthane

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 5 месяцев назад +27

    Then she can also say " naa enga amma appa ku mattum than samachu poda mudiyum, pathukka mudiyum, unga amma appa va epdi naa responsibility eduthukka mudiyum "

    • @simple155
      @simple155 5 месяцев назад

      😂😂

    • @geethanjalik4262
      @geethanjalik4262 4 месяца назад

      Cool... pinna enna pannanum? Nee unga amma kitta kasu vangu.. ava en vanganum? Andha husband wifeta sollanum.. edhu venumnalum enna kelu ammata poi nikkadha nu...

    • @DIY_with_Dee
      @DIY_with_Dee 4 месяца назад +4

      @@geethanjalik4262 adhathane avalum soldra... Unga amma appa ta poi na epdi keka mudiyum .. unta thane keka mudiyum nu.. coz he handovers all the salary to his parents and she couldn't ask money to his parents for every sollu reason

  • @Msfarmatz
    @Msfarmatz 15 дней назад +1

    அம்மாவிடம் காசு கேட்கும் போது மனைவிக்கு தான் தெரியுமா😢 மீண்டும் வந்து கணக்கு சொல்ல வேண்டும்😢 😢😢😢😢

  • @user-kx4yv7ik9k
    @user-kx4yv7ik9k 5 месяцев назад +4

    Super magale mutal amma amma nu alathengada nanum oru amma than after marriage wife purinthukolunga

  • @shijuzachariah4348
    @shijuzachariah4348 2 месяца назад +1

    She is right,,equality is for women also important ❤,,,

  • @nithyapraburaj8369
    @nithyapraburaj8369 5 месяцев назад +3

    Evanugala ellam thiruthave mudiyathu saami😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ super sis kelvi keta thaan naama nimira mudiyum👏👏👏👏

    • @ramt6102
      @ramt6102 5 месяцев назад

      அவங்க வந்ததே உங்க சம்பளம் எவலோனு கேட்டுதான் வந்திருக்காங்க...
      அவங்க வந்ததே உங்க சம்பளத்தை அவங்க சம்பளமா செலவு பண்ணி freeya வாழத்தான்......அவங்கள எமாதினா எப்படி..?...
      Gentsku அவ்ளோ நியாயம் வேனும்நா.... சம்பளம் கேட்டுடு...first nightku DEAL accept பண்ற பொண்ண கல்யாணம் கட்டி இருக்கக்கூடாது...

  • @vishagan410
    @vishagan410 2 месяца назад +2

    ஆணகளை திருத்தவே முடியாது மா

  • @anuanu-hy5ft
    @anuanu-hy5ft Год назад +8

    Super akka semaya pesuringa.. 100 %...

  • @VanathiSasikumar
    @VanathiSasikumar 4 дня назад

    Nenga kalyanam pannathe thappu sir, kudumbathula evlo selavu aagudhunu therinja salary ellame wife ku kudupenga😊

  • @HimaDHIRIJA
    @HimaDHIRIJA 6 месяцев назад +5

    Episode number Any one say

  • @ElakkiyaK-lq8em
    @ElakkiyaK-lq8em 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vera level unmai

  • @vijayalakshmi_205
    @vijayalakshmi_205 Год назад +8

    Intha ponnu solratha thapana kannotathula pakathinga. Mamiyarkum kudunga. Enakum kudunga nu tha solranga. Amma ku equal ah wife ah ninachatha life best sh pogum. There is nothing wrong if you treat your wife also as mom. Please try to understand guys.

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 9 месяцев назад +2

      Amma ku equal ah wife aaga mudiyathunga. Wife oru nalla friend best lover. Yen part of life nu kooda sollalam aana antha life ah koduthathe amma thana appuram eppudi equal aaga mudium, Ungalukku yethuna thevai na husband kitta ketkalam aana kasu kudukkuratha pathi ketpathu thavaru

    • @Mycookingvlog-io6ol
      @Mycookingvlog-io6ol 4 месяца назад +1

      ​@@ramanujamnarayanan6040ama avanga elloraiyum kodutthu kadanaiyum vatla amma appa kuda poranthavanga ellorukkum selavu pannunga kadanaliya aggittu vitta vittu thoratthana aprom manaivi velaikku ponom pullaingalaiyum pathukkanum ponnungala paitthiyakaringa including amma vitla potta nagaiyyellam moi ezhuthidanum 👌

  • @AlbinSheeja
    @AlbinSheeja 21 день назад

    சரியான பதில் ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @madhukrishnan4201
    @madhukrishnan4201 5 месяцев назад +3

    Super ma ❤️

  • @sanjusmedia7140
    @sanjusmedia7140 3 месяца назад +1

    Idhukudhan ponungalum padikanum job ku poganum because intha madhiri pasangalum irukanga so daily sanda poda mudiyadhu adhuku namalum jobku pona oru part of amount eduthutu balance amount husband kita kuduthuralam problem varadhu so ellarum padinga padipudhan kapathum Ella situationalayum

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 5 месяцев назад +3

    Ava sonathu correct dhaan, un life partner ava remember it...,
    nalla ponu yellarukum kidaikathu, she is presious, save her....

  • @nivethaa324
    @nivethaa324 Год назад +7

    amma thaan oru paiyana vali nadathanum nalla vithama...manaiviya varavangalum avanga mamiyara kadaisi kalathula pathukanum

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 11 месяцев назад

      Ungalukku nalla kanavar amaya vazhthukkal

    • @nivethaa324
      @nivethaa324 11 месяцев назад

      @@ramanujamnarayanan6040 ennudaiya kanavar avanga amma thangachikaga enna divorce panna poraru.......enga 50% pasanga thaan super ....balance laam amma thangacbi akka ethuthaan avanga ulagam....avanga solluratha ketutu ellatha vela panrathu

    • @ramanujamnarayanan6040
      @ramanujamnarayanan6040 11 месяцев назад +3

      @@nivethaa324 Solluren nu Thappa eduthukka venam sister, Pasangalukku avanga amma na solla mudiyaatha alavukku pasam irrukum, athe mathiri thaan avanga Thangachi um. Aana avanga personal life kula varakudathu aana amma appa varalam aana oru suggession kudukarathoda stop pannikanum. Ithu unga life nenga than kadaisi varai Travel aaka poringa. They should know their limits. Unga Husband oda amma ku appuram nenga than avarukku ellam. Appudingarathu avanga Thangachi ku theriyanum. "தாய்க்கு பின் தாரம்" nu thana solli irrukanga antha place ah catch panna ungalukku konjam late aaga thaana seiyum.

    • @nivethaa324
      @nivethaa324 11 месяцев назад

      @@ramanujamnarayanan6040 ennoda husband ku thaiku pin thangai ...life long avaruku thangai mattum thaan

  • @rehobothdavid514
    @rehobothdavid514 26 дней назад

    Exactly 💯. I love you sister

  • @saranyasekar7393
    @saranyasekar7393 11 месяцев назад +5

    Apro yedhuku kalyanam panikurenga work povukudadhu veetlye eeukunum yella house hold work pakunum

  • @priya4052
    @priya4052 2 месяца назад

    Unmai thanga en mamiyar kooda nanga irukum pothu salary a avanga ammata than kudupanga ...enkita kuduthathu illa ..nanum apo atha perusa ninakala....but enga veetuku enga anna vanthapo avankaluku tea poda kooda enkita kasu illa ..apo than therijathu namma kai laum kasu irukanum nu ...aprom enoda selavuku venum nu en husband kita kettu vanga arambuchuten...ipo nanga thani kudithanam vanthutom....2 pasanga irukanga ...ipo than nimmathiya iruku😊..en mamiyar always ratchasi

  • @kiruthikamurugan5581
    @kiruthikamurugan5581 Год назад +84

    Yeppa evana marila all irukangala... Life close 😳

  • @josephkayal3821
    @josephkayal3821 11 дней назад

    Super sister ❤❤❤❤❤❤

  • @indupriya134
    @indupriya134 6 месяцев назад +5

    Yes correct everyone has self-respect

  • @sangavichinnadurai3711
    @sangavichinnadurai3711 4 месяца назад +2

    Intha episode sollunga bro

  • @emanemanvel
    @emanemanvel Год назад +5

    Super akka

  • @prabhakarv7661
    @prabhakarv7661 2 месяца назад +1

    அடேய் பெரியார்.. இப்போவெல்லாம் தான்டா உன் மேல கோவம் வருது.... கொஞ்சம் கொஞ்சமா எங்க வாழ்க்கை முறை சீரழிந்து போய் விட்டது... எங்க அம்மாக்கள் எல்லாம் நல்லா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க.. ஆனால் இந்த மாதிரி நடைமுறை மாறினால் நல்லா வாழ்வோம் 😊

  • @RamyaS-jf1jc
    @RamyaS-jf1jc 8 месяцев назад +5

    Kandippa sis yennota husband ippaditha avangalukku rendu akka rendu thangachi ore paiyan avanga ellarum pasama irukka mari natikkirabga avanga itha yosikkave matakuranga ellaru munnadiyum yenna vittu koduthuduranga antha nerathula wife nu nenaikka matakuranga avanga ellarum soltrathuthatha kekkuranga yennota husband character nalla character than aana sol pechi kekkurabga athanga romba kastama irukku innum ninaiya visayam irukku solla mutiyala😢😢😢😢😢

    • @Potter4545
      @Potter4545 4 месяца назад

      Onu soli thirundhanum ila paatu thirundhanum rendulaum thirundhalana , unga huspand kita pesathega epo respect kudukarapo pesuga

  • @user-ds7cc1fk2q
    @user-ds7cc1fk2q 2 месяца назад

    Mudittan vaaiya .....seruppadi ....pathil super sister..🔥🔥🔥🔥🔥

  • @grace19
    @grace19 Год назад +6

    Good point

  • @sajeevansajee6799
    @sajeevansajee6799 Год назад +115

    Ammata kasu kudukkanum appadina edhukku wedding panringa😡

  • @Gystyles7993
    @Gystyles7993 3 месяца назад +2

    செம்ம சாகோதரி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @playstor2426
    @playstor2426 3 месяца назад +4

    நண்பி சொல்வது சரி என் மனசாட்சியே அத ஏற்றுக் கொல்லின்றது

  • @subashinir5802
    @subashinir5802 20 дней назад

    Very good. A semma ya lock pannuna

  • @manisusi8013
    @manisusi8013 Год назад +4

    Semma akkaaa

  • @radikamal3848
    @radikamal3848 Год назад +4

    Show name ep

  • @BhuviSakthiii
    @BhuviSakthiii 19 дней назад

    Super sis 👍

  • @pichamani332
    @pichamani332 5 месяцев назад +3

    Episode name please

  • @user-ys4xk1vg9m
    @user-ys4xk1vg9m 4 месяца назад +1

    👌👌👌👍👍👍, அருமை சகோதரி

  • @divyabharathi7707
    @divyabharathi7707 11 месяцев назад +4

    100% vera lvl this dialogue I watch many times

  • @sugunav297
    @sugunav297 Месяц назад

    Super sister ❤

  • @christeenachristy7050
    @christeenachristy7050 6 месяцев назад +10

    Correct sis💯

  • @JannuJanavi-ff9xd
    @JannuJanavi-ff9xd 21 день назад

    Super sister.

  • @babysaantonrajah3464
    @babysaantonrajah3464 Год назад +14

    Husbands should give their money to their wife . Not mother . The end ❤

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew 3 месяца назад

      யார்கிட்டயும் கொடுக்க வேண்டாம் அவரே மேனேஜ் பண்றது தான் நல்லது
      அம்மாவின் கணவன் கவனிக்கணும் மனைவியும் கவனிக்கணும் கூட்டு பொறுப்பு உள்ளது

  • @parvathiuma1888
    @parvathiuma1888 18 дней назад

    Wifeum thannoda sontha uravu pola ninaikuravanka mattum than penkaldam pathi ammada pathi kudupanka,en amma nu ninaikuravanka en wifenu ninaithu pakkanum

  • @thaslimaa9109
    @thaslimaa9109 Год назад +5

    Slipper shot 🎉🎉🎉