Red sandal 7 to 8 ft 🌳 செம்மரத்தை பைகளில் கொடுக்கின்றோம் 🕺🏻 Red sandal plant sale

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • செம்மரம் 7 to 8 அடி உயரம்…🌳
    செம்மர செடிகளை பைகளில் மரமாக கொடுக்கின்றோம் 🕺🏻
    Tamilnadu Being the oldest and biggest timber nursery
    நட்டு வைத்த அத்தனை செடிகளும் மரமாக வளரும் 💪🏻
    விவசாயிகளின் தோட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் தோட்டத்தில் எங்கள் சாதனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது
    *கட்டாயம் நான்கு நாட்கள் கண்காணிப்பில் வைத்துவிட்டு தான் உங்களிடம் செடிகளை நாங்கள் கொடுப்போம்
    *40 to 60 வருடம் கடந்த தாய் மரங்களிலிருந்து விதைகளை பெறுகிறோம்( CPT trees )
    * குறைந்தபட்சம் ஒரு வருடம் கடந்த செடிகளையே விவசாயிகளுக்கு கொடுக்கின்றோம் ஏனென்றால் ஒரு வருடத்தில் வரும் மழைக்காலம் வெயில்காலம் பணிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து எங்கள் நர்சரிலையே வளர்வதால் உங்களது நிலத்தில் ஏற்படும் சூழ்நிலையை தாங்கி வளரும்
    * 100% சுத்தமான செம்மண்ணில் செய்கின்றோம் ஆகையால் நாங்கள் எந்தவிதமான நுண்ணூட்டங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை
    *எங்களுடைய நாற்பத்தி மூன்று வருட அனுபவம் என்றும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கும்
    *செடிகளை விற்பனை செய்தவுடன் நமக்கான உறவு என்றும் நிற்காது அது மரமாகி பலன் தரும் வரை எங்களுடைய மரப்பயிர் விவசாய வல்லுநர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்
    உயரமான செடிகளைத் தேர்வு செய்தால் உங்களை உழைப்பும் ..நேரமும் ..பணமும் ..மிச்சமாகும்
    Our USP is selection of seeds. Mother trees are selected by examining certain qualities. As the quality of the seed is determined by the quality of mother tree
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
    maps.google.co...
    / @indianredsandal
    Contact:9943119955 / 99432 59955

Комментарии • 19

  • @avanthiinfo2869
    @avanthiinfo2869 Год назад +2

    10 செடிகள் கிடைக்குமா? பார்சல் ல அனுப்ப முடியுமா சகோ?

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 Год назад

    Anna make a video about African black wood tree plant na

  • @hirthiamn1935
    @hirthiamn1935 Год назад +2

    ஒரு செடி விலை என்ன

  • @ayyappanayyappan9467
    @ayyappanayyappan9467 Год назад +1

    அண்ணா சந்தன கன்று பற்றி கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏🙏

  • @perumalvijay8254
    @perumalvijay8254 Год назад

    Super Anna 🙏🔥

  • @My-yx4ck
    @My-yx4ck Год назад

    Bro already na kettu irundha.... After 10 years - mahogany marketing pathi video upload pannunga plz....10 yrs tree epadi iruku nu video pannunga.....tamilnadu or india level la dealers / marketers yaru la irukanga .. 10 yrs after tree oda rate stable ah increase agumaa illa decrease aga vaippu irukka?? Plz reply bro

    • @indianredsandal
      @indianredsandal  Год назад

      To make a video, we have pre production, production and post production work. As you requested I’ll post a video soon.

    • @My-yx4ck
      @My-yx4ck Год назад

      @@indianredsandal மிக்க நன்றிகள் bro😍 I'm waiting 🔥

    • @shantha..1415
      @shantha..1415 Год назад

      Ungala mari ellarum vaggi sale panna rate kammi agum la

  • @KingManirathnam
    @KingManirathnam Год назад

    Semmarathil varra poochi yeppudi alikurathu anna ???

  • @KingManirathnam
    @KingManirathnam Год назад

    Semmarathu elai la brown brown ha varuthu anna ... Athu yeppudi edukurathu

  • @rajacivil9693
    @rajacivil9693 Год назад

    Atleast 4 yearsathu grow aaganum, ivlo seekkiram epdi, featurela ithu pure red sandela irukkuma

  • @ranjithduraisamy5274
    @ranjithduraisamy5274 Год назад

    Anna agar tree erukuma

  • @rajacivil9693
    @rajacivil9693 Год назад

    Bro epdi ithu ivlo seekkiram varuthu, hybrid?

  • @ponnus2408
    @ponnus2408 Год назад

    Anne rate sollungale

  • @apoorvaarunan1431
    @apoorvaarunan1431 Год назад

    Bro sedi price sollunga