மிதுனம் இன்று நள்ளிரவு முதல் தொடங்கும் ஆட்டம் Rasipalan | Mithunam | Mithunarasi | Jothidam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #mithunam #mithunarasi #jothidam
    மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் | September Month Rasipalan | Mithunam | Mithunarasi | Jothidam |
    #mithunamastrology #mithunarasipalan #mithunamrasipalantoday #todayrasipalan
    Subiksha Channel is one of the Tamil astrology RUclips channel where you can find day wise Jothidam in tamil.
    We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
    You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
    “ Subiksham TV ”
    ---------------------------------------------------
    Powered By - Manthra Productions
    For Business Enquiries Call: +91 994 4747 292
    www.instagram....
    -----------------------------------------------
    Whatsapp Group:-chat.whatsapp....
    -----------------------------------------------------------------------------------
    Thanks For Love & Supports

Комментарии • 102

  • @gopalkandhan5581
    @gopalkandhan5581 17 дней назад +40

    ஏழு வருஷம் கேது திசை 2018ல் இருந்து நான் பட்டுக்கொண்டிருக்கிற கஷ்டம் இந்த உலகத்துல யாருமே பட்டு இருக்க மாட்டாங்க. உயிர் மட்டும் இருக்கு. குழந்தை பாசம் தான் காப்பாத்தி கொண்டு இருக்கு. பார்ப்போம். நன்றி

    • @MR.LYRICIST123
      @MR.LYRICIST123 15 дней назад +1

      Bro muthuna rasila piranthanal muthal na kastapattunu than erukan 50 year's aguthu vidivu kalam ila😢😢😢😢

    • @sankars4288
      @sankars4288 15 дней назад

      Ñanumthn😢

    • @MrCandyraj
      @MrCandyraj 14 дней назад

      ,💯💯 me to 👥

  • @henrystanly3598
    @henrystanly3598 18 дней назад +22

    கடன் பிரச்சினை என்னால தாங்க முடியல அய்யா....

  • @gokilagoki3581
    @gokilagoki3581 18 дней назад +11

    Ennaga iyya first time mithuna rasiku nalla nalla vaarthaiya solringa... Nenga solrathu nadakutho illaiyo but kaathuku inimaiya irukkunga iyya .....🎉🎉

  • @yogasri786
    @yogasri786 17 дней назад +6

    நீங்கள் பேசுவதை கேட்டாலே சந்தோசமா இருக்கு சார்

  • @rajendranrajendran8809
    @rajendranrajendran8809 18 дней назад +7

    மிக்க நன்றி மிகவும் சந்தோசமா உள்ளது, வணக்கம்

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko 18 дней назад +11

    மிக்க மகிழ்ச்சி.... மிதுனம் ராசி மிதுன லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம்...ஐயா....

    • @shamranjit1297
      @shamranjit1297 17 дней назад +2

      Sago staying uproad.. I'm listening to his video now at my house.After many tadangal going to settle earlier my loan today. Taking his speech as positive words fm the universe.

    • @Avengers7778
      @Avengers7778 14 дней назад

      Same but Thiruvathirai

  • @sivaranjaniselladurai8197
    @sivaranjaniselladurai8197 18 дней назад +12

    Unga kanippu oru nambikkai kudukuthu sir thanks

  • @sunirasuni8764
    @sunirasuni8764 18 дней назад +18

    ஐயா நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்களா இன்று இரவு முதல் நல்ல நேரம் தொடங்கும்

    • @duraimurugan6003
      @duraimurugan6003 17 дней назад

      தம்பி இவங்க மாதம் மாதம் இப்படிதான் இனிக்கிற மாதிரி சொல்லுவாங்க. ஆனா எதுவுமே நடக்க போறது இல்லை. மனிதனா பிறந்த கஷ்டம் வந்தே ஆகும். அதுலே இருந்து தப்பிக்க முடியாது.

  • @malinisujiramesh6663
    @malinisujiramesh6663 13 дней назад +1

    I am very happy anna நன்றி அண்ணா

  • @geetharani9955
    @geetharani9955 17 дней назад +4

    கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது.பாசிடிவ் வைபரேஷனாக உள்ளது.நல்லது நடக்கும் என நம்புகிறேன் சார்.இதற்கெல்லாம் மேலாக நிம்மதியான நிலைமை வேண்டும்

    • @iyappaniyappan3370
      @iyappaniyappan3370 13 дней назад

      என்னோட வாழ்க்கைல இது வரைக்கும் நல்லதுன்னு ஒன்னு நடந்ததே கெடயாது இனிமேலாவது நடக்கும் nu ஒரு நம்பிக்கை ல இருக்கேன்

    • @kalaivaniganesan3116
      @kalaivaniganesan3116 13 дней назад

      Valthukal. Sir

  • @ThangavelK-g5v
    @ThangavelK-g5v 15 дней назад

    Congratulations correct டா சொல்லியுள்ளீர்கள்

  • @SowmiyaAmmu-y5e
    @SowmiyaAmmu-y5e 17 дней назад +3

    Keka yallam nallatha sir eruku 😂ana naduakuma😢 yathu yatha pathalum yangaluku yathuvom nadakumnu nambikai illa sir😅

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 15 дней назад

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @bindhumargret4730
    @bindhumargret4730 18 дней назад +2

    Ayya nandringa 🎉 rombo themba erukunga sir
    Ithuku mayla kasta pada mudila sir rombo sothanaiya avamanama erukunga Sir 😢

  • @AthishRekha
    @AthishRekha 15 дней назад +1

    வாழ்க வளமுடன்..

  • @mahabalan5995
    @mahabalan5995 16 дней назад +1

    நடக்குமா தெரியாது!?! ஆனால் நல்ல வார்த்தைகள் ❤

  • @gajar9015
    @gajar9015 18 дней назад +5

    இன்றுஇரவுசாப்பிட்டிற்கேபெரியதகரரு

  • @Ajithesh935
    @Ajithesh935 16 дней назад +5

    நீங்கள சொல்வது போல நடந்தால் மகிழ்ச்சியே. நான் கடனில் தத்தளித்து கொண்டிருகிறேன். வருமானம் குறைவு.

    • @karthikeyank7066
      @karthikeyank7066 16 дней назад

      எனக்கு இதேபோல் தொடர்ந்து இருக்கிறது நண்பா 2:11

  • @user-vb9ge5yv5u
    @user-vb9ge5yv5u 15 дней назад

    Neengal noi. Nodi eellamal vala valthukiren. Nandri. S L

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 17 дней назад

    Nantrykal sir nallathey nadakattum

  • @vgkrishna8496
    @vgkrishna8496 17 дней назад +4

    இனி லக்னபெயர்ச்சி மட்டும்தான் ஜோதிடர்கள் சொல்லவில்லை நாங்களும் இன்று நாளை என காலத்தை கடத்தி கொண்டு உள்ளோம்....சீச்சீ.

  • @maharaja6706
    @maharaja6706 18 дней назад +2

    ❤❤❤ thank you sir ❤

  • @nagalakshmi208
    @nagalakshmi208 15 дней назад

    Ellam money.rompa aasai padathe sir.mele pogumpothu anna kayaraum kalatti anuppuvarkal

  • @rsm14sep
    @rsm14sep 14 дней назад +1

    வீடு உண்மைதான்...

  • @karuppusamys712
    @karuppusamys712 18 дней назад +9

    Sir... ennoda கடன் எல்லாம் எப்போ கட்ட mudima என்று சொல்லுங்க சார்...

    • @universalhero8856
      @universalhero8856 18 дней назад +2

      என்னால தாங்க முடியல சகோ 😂

    • @gowrisankarkailasam1375
      @gowrisankarkailasam1375 18 дней назад

      Wait for another 9 years

    • @Gks0607
      @Gks0607 18 дней назад +2

      Nallathu nadakattum kadavul Arul kidaithaal pothum

    • @jothimanik2065
      @jothimanik2065 17 дней назад +2

      All midhuna rasi kadan thollaithan adhigama irukum pola... Me also😢 uyir mattumthan pogala

    • @gowrisankarkailasam1375
      @gowrisankarkailasam1375 17 дней назад

      @@karuppusamys712 i dont have single rupees kadan

  • @rgsamTheWinner
    @rgsamTheWinner 17 дней назад +1

    Kettpathuku, arrumaiyo arrumai..NADANTHAL TAAN UNNMAI, NAMBUVOM

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 16 дней назад

    நன்றி ஐயா🙏

  • @ramamoorthymalathi8935
    @ramamoorthymalathi8935 17 дней назад

    நன்றி ஐயா உண்மை

  • @user-zv4fr3gs9y
    @user-zv4fr3gs9y 18 дней назад +4

    கொஞ்சம் ஆறுதல் ஐயா நன்றி

  • @Gomathi.mGomathi.m-xq6ge
    @Gomathi.mGomathi.m-xq6ge 18 дней назад +2

    Sir kudutha kandan eppo kidaikum

  • @vinoooty1987
    @vinoooty1987 18 дней назад

    Nadri Ayya Avargal

  • @GovindaRaju.T
    @GovindaRaju.T 18 дней назад +1

    its true sir

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 17 дней назад

    Thank u sir what say you come true

  • @prabakaran-147
    @prabakaran-147 18 дней назад +1

    Super sir

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 15 дней назад

    2017il irunthu rompa kastathai anuvichi varukiren anna,kadan adaiya oru vali sollunga anna,nan salem

  • @manikandan-qe7xz
    @manikandan-qe7xz 18 дней назад +3

    Already rompa kastadhule irukkom please mudiyala neengalum edhum summa solladhinga

  • @SureshBabu-r8s
    @SureshBabu-r8s 18 дней назад

    Nanri

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 16 дней назад +1

    Nandri sir

  • @sunirasuni8764
    @sunirasuni8764 18 дней назад +3

    நாளைக்கு லாட்டரி அடிக்குமா சார்

  • @Gks0607
    @Gks0607 18 дней назад

    Sir Entha ponnukkum enna pidikala 2nd marriage nadakkuma

  • @gowthamvijay14
    @gowthamvijay14 18 дней назад +2

    Ipodha oru velicham vandha feel varudhu 😢

  • @yasmeenbanu2604
    @yasmeenbanu2604 17 дней назад +2

    Enaku therinju midhuna raasiku nalladhu solra ore josiyar ivar than

  • @Avengers7778
    @Avengers7778 14 дней назад

    Ella nadakumnu mattum sollitu ,Kaasu engirunthu varum nu sollave illaye...

  • @santhisanthi4332
    @santhisanthi4332 18 дней назад

    Govt job kitaikuma

  • @bhagirathi3538
    @bhagirathi3538 18 дней назад

    🙏🏻👌🙏

  • @manivannanmani-e6d
    @manivannanmani-e6d 18 дней назад

    கடன் பிரச்சனை தீர்மா

  • @rogambalchandrasekaran2855
    @rogambalchandrasekaran2855 18 дней назад

    🙏🙏🙏

  • @tamilarasi7790
    @tamilarasi7790 18 дней назад

    Sir en paiyen nalla sambadhikiran ,doctor, but saving illa sir

    • @MAHADEV-fv3ix
      @MAHADEV-fv3ix 18 дней назад

      அம்மா மன்னிக்கவும்,, நான் இங்க சோத்துக்கே வழி இல்லாம, சொந்தங்களால் அசிங்கப்பட்டு வாழ்க்கை யில ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்க என்னடா னா டாக்டர் பையன் சேவிங் இல்ல னு சொல்றிங்க.....

  • @DasanKC-s3e
    @DasanKC-s3e 18 дней назад

    👍👍👍👍👍

  • @viswanathanp2590
    @viswanathanp2590 17 дней назад +1

    குரு பெயர்ச்சி போயி சனி பெயர்ச்சின்னாங்க. அப்புறம் ராகு கேது பெயருதுன்னாங்க. பலன் ஒண்ணும் சரியா இல்லன்னு இப்போ செவ்வாய் பெயர்ச்சிங்கறாங்க. இதுவும் சரிவரலன்னா மாந்தி பெயர்ச்சி ன்னு புதுசா ஒண்ணு சொல்வாங்க. ஆக நம்ம பிரச்சனைகளைத் தவிர எல்லாம் பெயர்ச்சியாகி போயிட்டேதான் இருக்கும். பரிவேடன் பெயர்ச்சி ......? என்னா வெளயாட்டு.....? வாழவந்த எடத்துல.....?

    • @kugannair8191
      @kugannair8191 17 дней назад

      Avanudiyya vaithu polamppukku ennommo solli sampathikiran..innum intha scammers sollrathu ellam namparathu than periya muttal Tanam.. konjam difference ar yoshichi avan2 life poi parunga..

  • @Sk.kakashi-07
    @Sk.kakashi-07 15 дней назад

    என் மகன் பெயர் செ. கவுசிக் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திரம் பிறந்தநாள் 21.9.2011 ஆனால் எங்கள் குடும்பத்தில் உயிர் மட்டும் தான் மிச்சம்

    • @rasipalan2024
      @rasipalan2024  15 дней назад

      Kindly contact the number displayed on the video for more details

  • @itsourtimes
    @itsourtimes 18 дней назад

    🎉

  • @kavinsmart250
    @kavinsmart250 11 дней назад

    REMBA VARUDA. KAALAM. PN. NALLADHU. KETKIROME. NALLA. THASA. VUM nadakkudhu

  • @shunmugasundarams3357
    @shunmugasundarams3357 18 дней назад +10

    நீங்க சொல்றது நடக்குமோ இல்லையோ ஆனா கேக்க நல்லா இருக்கு....
    ஆனால் விதி மாறுமா???

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 18 дней назад

    இன்று முதல் கெட்ட நேரம் ஆறபெச்சு இருக்கு மனைவி மிதுனம் மிருகசீரிடம் நா மிதுனம் திருவாதிரை

  • @karnanguna8942
    @karnanguna8942 17 дней назад

    Govt job varuma

    • @rasipalan2024
      @rasipalan2024  15 дней назад

      Kindly contact the number displayed on the video for more details

  • @shahulhamid4188
    @shahulhamid4188 18 дней назад

    தேங்க்ஸ்

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 14 дней назад

    மிதுன ராசி பெண்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்.

  • @arunkumarg4291
    @arunkumarg4291 13 дней назад

    ஐயா முடியல 😢😢😢😢😭 😭 😭 😭

  • @bindhumargret4730
    @bindhumargret4730 18 дней назад

    Ayya un paychu kaytalay kaneer varuthunga enga vakku palitham aganum nga enga ala mithuna rasi karangalukum
    Marumanam thil prachanai arpaturuchu nga sir

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 16 дней назад

    உடல் ஆரோகியத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை 😢

  • @user-iz5kk2sq3h
    @user-iz5kk2sq3h 18 дней назад +2

    Vaelai kidakkuma kudathagalal than sagamal
    irrukkiren

    • @Gks0607
      @Gks0607 18 дней назад

      Neenga entha voor

    • @Gks0607
      @Gks0607 18 дней назад

      Neenga ml r fml

    • @Gks0607
      @Gks0607 18 дней назад

      Enna job venum

  • @daisyrani9959
    @daisyrani9959 14 дней назад

    Life la ellam pochu... There is no point on living this life

  • @Rohithrohith-y8
    @Rohithrohith-y8 11 дней назад

    Veetu kataventum

  • @sragavi5763
    @sragavi5763 17 дней назад

    என் உயிர் மட்டும் தான் இருக்கு அவ்ளோ கஷ்ட்டத்தப்பாடுறேன்.... என் கணவரை love பண்ணி கல்யாணம் பண்ணேன் இப்போ என்ன ரொம்ப கொடுமை பண்றங்க 😭😭😭😭😭😭எனக்கு அம்மா அப்பா இல்ல.... கேட்கக்கூடா ஆல் இல்ல 😭😭😭😭😭😭இருப்போனோ செத்துருவனோ தெரியல......

    • @rajendrankrishna8260
      @rajendrankrishna8260 16 дней назад

      முகம் தெரியாத சகோதரி நம்பிக்கையுடன் இருங்கள் எதுவும் நிரந்திரமில்லை எல்லாம் ஒரு நாள் மாறும்.

    • @sraja4475
      @sraja4475 14 дней назад

      Don't worry. எல்லாம் மாறும் சீக்கிரமே....

  • @karthickgovind1221
    @karthickgovind1221 14 дней назад

    Ivan oru ulaga maha uruttu..

  • @Sundaram.pSundaram.p
    @Sundaram.pSundaram.p 15 дней назад

    உங்களுக்கு பாரு கடைசியா சொல்றேன் என் பெயர் சுந்தரம் சேலம்

  • @Sundaram.pSundaram.p
    @Sundaram.pSundaram.p 15 дней назад

    ஆமா உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா மிதுன ராசி எவனா லைக் பண்ணி விட்டா இப்படி பண்றீங்களே உங்களுக்கு கொஞ்சம்

  • @shrinishanisha
    @shrinishanisha 18 дней назад

    நன்றி ஐபா

  • @gopalraj2
    @gopalraj2 18 дней назад

    நன்றி ஐயா

  • @user-lq8sg5sd3g
    @user-lq8sg5sd3g 17 дней назад

    நன்றி ஐயா