Diabetes and weight loss in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #Diabetes #weightLoss #InTamil
    Diabetic patients lose weight and may feel weak and less confident. Dr. Karthik Murugesan. Physiotherapist (Canada), Doctor of Physical Therapy (USA) explain the causes of extreme weight loss and how to control loss of weight among diabetic patients.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் எடைக்குறைவு, உடல் சோர்வு எதனால் ஏற்படுகிறது, அதைக்கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்று விளக்குகிறார் Dr. கார்த்திக் முருகேசன், பிசியோதெரபிஸ்ட், கனடா
    Subscribe: / @tamilanphysio8286
    Related Videos:
    Easy workouts at home without Equipment - உபகரணங்கள் இல்லாமல் வீட்டில் எளிதான உடற்பயிற்சிகள் • Easy workouts at home ...
    Diabetic foot pain treatment in Tamil • Diabetic foot pain tre...
    Diabetic foot care - Tamil • Diabetic foot care - T...
    -diabetes exercises for seniors video - Tamil சர்க்கரை குறைய சீனியர்களுக்கான உடற்பயிற்சி • diabetes exercises for...
    -• சர்க்கரை நோயா? 15 நிமிட வீட்டு உடற்பயிற்சி - 15 min workout for diabetics at home
    • சர்க்கரை நோயா? 15 நிமி...
    • Exercise safe with diabetes-சர்க்கரை நோயா? பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்வது எப்படி? - • Exercise safe with dia...
    - சர்க்கரை அளவைக் குறைக்க சரியான உடற்பயிற்சி முறை Exercise right to prevent/ control Diabetes in Tamil • சர்க்கரை அளவைக் குறைக்...
    -What Exercise Strengthens Your Heart - இதயத்தை பலப்படுத்த முறையான உடற்பயிற்சி - Tamilan Physio • What Exercise Strength...
    Disclaimer: The contents of the video are general guidelines only and, not intended to substitute professional consultation with a healthcare professional. Please contact your Doctor/Physiotherapist before beginning an exercise program for assessment/treatment

Комментарии • 42

  • @muthuselvikm6999
    @muthuselvikm6999 2 года назад +4

    Useful Tips Sir...please recommend dry skin and hair falling

  • @purushothamanvenkatasamy3926
    @purushothamanvenkatasamy3926 2 года назад +3

    Fine

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 2 года назад +3

    Thankyou from sri lanka

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  2 года назад

      Welcome and thanks for watching. See you in the next one.

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад +3

    Thanks doctor.
    Type 1,2,3,4 how find it. Is there test or no.

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 6 месяцев назад +1

    Tq Dr

  • @santhoshr2475
    @santhoshr2475 Год назад +2

    well

  • @gayathridakshin9329
    @gayathridakshin9329 Год назад +7

    Sir I am losing weight due to type 2 diabetes,how to increase weight gain

    • @physiomedia1206
      @physiomedia1206 Год назад +2

      Diet and exercise work together. Consume eggs everyday if you can. Consult with a dietician to make sure eggs are safe for you. Weight training or resistance exercises using body weight can help build muscles. Thanks for watching

  • @sivagamichandrasekar829
    @sivagamichandrasekar829 Год назад +1

    Thanks sir

  • @gayathridakshin9329
    @gayathridakshin9329 Год назад +2

    Sir please give suggestions

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  Год назад

      Please check this playlist and let me know if you have questions.
      Diabetes
      ruclips.net/p/PL3MZnMKJaz4AqjH8VqcKiUG885s5-2zhA

  • @rabekayeshu2942
    @rabekayeshu2942 Год назад +1

    I m having diabetes type 2 for 16 years under tablets I ve lost a weight pls recommend so plan to increase weight

  • @nivi1726
    @nivi1726 2 года назад +22

    Sir sugar irukiravanga weight gain pannrathu epidi

  • @murugananthank5914
    @murugananthank5914 Год назад +1

    Tafik.Dr.கக.

  • @yuvansaravanakumar4408
    @yuvansaravanakumar4408 Год назад +1

    Sir, very low voice sir......

  • @sreenath3322
    @sreenath3322 2 года назад +2

    Am 50 sir two yearsaa weight loss epdi sir improve pandradhu confident illa,

    • @tamilanphysio8286
      @tamilanphysio8286  2 года назад +1

      Sorry for the late reply Mr. Sreenath. Consult with a dietician if you can consume more eggs if you eat eggs and get a overall diet plan. Exercise regularly . Healthy weight gain is always possible. Please watch the following link for the play list I made on diabetes. Let me know if you have questions. Thanks for watching.

    • @sreenath3322
      @sreenath3322 Год назад

      ​@@tamilanphysio8286am vegetarian sir

  • @jaianand9015
    @jaianand9015 Год назад +10

    சார் கடந்த 15 வருடமாக சுகர்க்கு டிரிட்மென்ட் எடுத்திட்டு இருந்தேன் கடந்த எட்டு மாதத்திற்கு முன் கொரோனா வந்தது
    டிரிட்மென்ட்டில் குணமடைந்தேன்..ஆனால்
    குணமடைந்தாலும் pangastritis வந்தது .சாப்பிட முடியாமல் நான்கு மாதம் வரகு அரிசி கஞ்சி மட்டுமே குடித்தேன்
    எடை வேகமாக குறைந்தது என் சுகரும் குறைந்தது hba 1 c 5.2 தான் உள்ளது..சுகர் மாத்திரை கொடுப்பதை டாக்டர் நிறுத்தி விட்டார்.
    இந்த எடை மற்றும் சுகர் குறைந்ததற்கு என் உணவு முறை காரணமா அல்லது சுகர் காரணமா அல்லது pan gastritis காரணமா.
    ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்த நான் எலும்பும் தோலுமாக மாறி விட்டேன் .. என் வயது 59 கொரோனா வருவதற்கு முன் நாள் வரை உடற்பயிற்சி செய்து உடலை கட்டுகோப்பாக வைத்து இருந்தேன் என் வயதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் பத்து வயது குறைத்தே சொல்வார்கள்..தற்போது ஒரளவு சாப்பிடுகிறேன் ஆனாலும் உடம்பு தேறவில்லை..அனைத்து பரிசோதனையும் செய்து விட்டேன் பிரச்சனை இல்லை..மிகுந்த மன உளைச்சலில் மன நோயாளி போல மாறிவிட்டேன். தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி

    • @shivabhakthan3692
      @shivabhakthan3692 Год назад +1

      Sir epo eppadi erukiga enna paanaum regain aga enga appa vum same unga problem dhan enna seyanum pls sluga 🙏🙏🙏

    • @jaianand9015
      @jaianand9015 Год назад +1

      @@shivabhakthan3692 இப்ப அவர் சுகர் எவ்வளவு இருக்கு

    • @shivabhakthan3692
      @shivabhakthan3692 Год назад +1

      @@jaianand9015 sugar check pani 4 moths mela erukum apo 674 high sugar level

    • @shivabhakthan3692
      @shivabhakthan3692 Год назад +1

      ungaluku sir nega enna medicine follow panrigA

    • @jaianand9015
      @jaianand9015 Год назад

      @@shivabhakthan3692 நீங்க hba1c (மூன்று மாத சுகர்) செக் பண்ணி பாருங்கள் ..
      ரொம்ப அதிகம்
      அப்பாக்கு சுகர் ...
      வாக்கிங் போகமாட்டாங்களா
      என்ன வயது
      நான் வாக்கிங் ஒரு மணி நேரம் உணவு கட்டுபாடு
      நாக பழ கொட்டை சூரணம்
      தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கிறேன்

  • @tharunsmagic3242
    @tharunsmagic3242 Год назад

    Super info Dr. Much searched vedio

  • @RAJA-dz9zj
    @RAJA-dz9zj Месяц назад

    ❤❤❤❤❤

  • @nufailcmb414
    @nufailcmb414 Год назад

    Q

  • @dr.dinesh.physio
    @dr.dinesh.physio 2 года назад +2

    💯👌❣️💪

  • @ponsethuramannicetopicdeiv2411
    @ponsethuramannicetopicdeiv2411 Год назад +1

    Waste

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 2 месяца назад

    Useless explanation. No clear subject 😮😮