பாண்டிநாட்டு தங்கம் படத்தின் அனைத்து பாடல்களும்# Tamil Songs# Paandi Nattu Thangam# Karthick,Nirosha

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Paandi Nattu Thangam Movie All Songs
    Music : Ilaiyaraja
    1.Unn Manasile Paattuthaan
    2.Siru Koottile Ulla
    3.Mayilaadum
    4.Elalam Kuyiley Elemara Veyiley
    5.Ilam Vayasu Ponna
    6.Unn Manasile Paattuthaan
    7.Paandi Naattu Thangam

Комментарии • 1,2 тыс.

  • @muruganvsangeetha2596
    @muruganvsangeetha2596 3 года назад +19

    சூப்பர் பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை என் இதயத்தில் நல்ல இடம் பெற்ற பாடல் 💘💘💘👌👌👍🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад +41

    SEMMA COMBO...
    இப்போ ஒரு ப டம் இப்படி...
    மயிலாடும்.. கார்த்திக் என்ன ஆட்டம்..
    Spb speed ஐ beat பண்ணுவது போல. .
    நிரோஷா super
    சித்ரா mam. குரல் அருவி
    .1985 இந்த படம்
    NO WORDS. ..
    All songs are sll time super
    ரசித்து கொண்டே இருக்கலாம்

    • @Gxxyuxx_
      @Gxxyuxx_ 6 месяцев назад +4

    • @ELP1791
      @ELP1791 5 месяцев назад +4

      1989 ல் வெளியான படம்

    • @rajasekarrajasekar1748
      @rajasekarrajasekar1748 Месяц назад

      Gff:😂😂😂Hug g😂😂)gt😂🎉G😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂TNT t😂🎉Thgyhyhyy🎉Ht🎉HR🎉🎉TG🎉🎉Yyhghghyyyt🎉G🎉🎉😂Ggt🎉🎉🎉🎉😂🎉🎉YthG🎉TBH hhtttt🎉🎉Getting free go 4th g) 🎉HRTt😂🎉🎉🎉🎉Ť🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Thy that thy 5t5ttt5 😂🎉🎉hgt😂🎉Thug g😂🎉🎉🎉Tttgtt🎉🎉🎉🎉🎉🎉H🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @CharanS-sd6xm
      @CharanS-sd6xm 29 дней назад

      ​@@Gxxyuxx_lpppl😂😂

    • @selvishankar6105
      @selvishankar6105 8 дней назад

      🎉E z 🙏 🙏 🙏 zzxx x z x x x x z x xx. Z z x z x z z. Z 🙏 x z x. X z z z z x z z z x xx z x z. ​@@Gxxyuxx_

  • @elangovanelangovan62
    @elangovanelangovan62 4 года назад +69

    படமும் பாடல்களும் அற்புதம்.... சிறு வயதுப் இருந்து கேட்ட பாடல்கள்.... 2020 ல தா படம் பார்த்தேன்.... ஏலேஏலே குயிலே பாடலில்....முத்து முத்தா பச்சரிசி வெச்சது போல பல் வரிசை.... வரிகளை ரசித்து ருசித்து கேட்டேன்...

  • @muthusamy1708
    @muthusamy1708 3 года назад +115

    அருமையான பாடல் எத்தனை காலம் போனாலும் இந்த பாடளுக்கு மனம் ஏங்கதான் செய்யும்

    • @sundhar7915
      @sundhar7915 5 месяцев назад +9

      loop

    • @Priya51260
      @Priya51260 4 месяца назад

      Yuyyyu.Uuuuu.He is his face😅jju
      😊​@@sundhar7915😮😮. Mu uu7.. yu 7.7ujuuu..u77m7uu7.u.u.uuuu.uu.7uuuu7uuu..7u.uuuuuuu..7u.7u7u.u.77
      U.uuujju7uuu7uu.7...uuuu.uuuu.uu
      U7uuuuuuu.uuu
      U.u.u...uu.u.u.uuu.u...u..u.u.u..7 uu uu.uuu..uuuuu.uuu..uu.uu Uuuuu.uu.7u.uu.uuuu..uuuuuu....uu Uu..n.uuuuu.uuu.uu.uu...uu Uuu.uuuu7.uu..uuu..u....uuuuuu..7.u..7u.uu.nuu...uuu7u.u..u.u..u Uu..u.7..u7uuu.uu.u.uu7.uu.7.uu.n.Uuu.u7uu.un.uu.uu.u.u. u Uuuu..7u7.u..uuu.uu U..u.uuu7..u7.u.7..7u7u.uuuu.u.7y.7..uuuuuuuu.uuuuuuuu .yyyy..yyyyy.yyyy.yyyy.yyyyyyyyyy.yyyyyyyy.yyyyyy

    • @sujithrajackson3989
      @sujithrajackson3989 4 месяца назад

      ​@@sundhar7915😢4444⁴34433333333444t55555555⁴4444⁴

    • @MahendraPsycho420
      @MahendraPsycho420 4 месяца назад +6

      G😅

    • @VijayKumar-bu2cl
      @VijayKumar-bu2cl 3 месяца назад +2

      ​@@MahendraPsycho420qaq waqqas sq

  • @k.murugank.murugan2140
    @k.murugank.murugan2140 4 года назад +67

    நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவான அருமையான பாடல்கள்.தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத அழகு நாயகன்

    • @k.murugank.murugan2140
      @k.murugank.murugan2140 4 года назад

      @KALPANA PURUSOTHAMAN சமூக வலைத்தளங்களில் மரியாதையாக எழுத கற்றுக் கொள்.இசைஞானி இளையராஜா இசையை என்றும் மதிப்பவன் நான். சமுதாயத்தில் என்றும் ஏற்றத்தாழ்வு பார்க்காதவன். இந்தப் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பை பற்றி கருத்து தெரிவித்து இருந்தேன். மற்றபடி யாரையும் பற்றி தவறாக குறிப்பிடவில்லையே..

    • @rithishprabha9374
      @rithishprabha9374 3 года назад

      @@k.murugank.murugan2140 apdi enna bro sonnanga

    • @k.murugank.murugan2140
      @k.murugank.murugan2140 3 года назад +1

      @@rithishprabha9374நான் பதிவு செய்த கருத்திற்கு என்னை ஒருமையில் திட்டி இருந்தார்.

    • @rithishprabha9374
      @rithishprabha9374 3 года назад

      @@k.murugank.murugan2140 ohh hmm ok bro

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 3 года назад

      Mohdsayyed

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 8 месяцев назад +7

    Unnodu vazhnthiruntha urukkella Rani tha ennoda aasai ellam erththukkano neenga tha ....❤❤❤ Supper song 💕

  • @Banimalar
    @Banimalar 3 года назад +144

    எத்தனை தலைமுறை ஆனாலும் மாறாத படம் பாண்டிய நாட்டு தங்கம் 🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 3 года назад +56

    Ella song um eyes close pannittu head set pottu kekkum pothu avala sugama irukku.kavalai ellam maranthudum

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 3 года назад +34

    இப்பாடலில் மிகமிக கிட்டார்,புல்லாங்குழல் இசை அழகூட்டுகிறது,எத்தனைமுறைகேட்டாலும் சகிக்காது. .

  • @krishnamurti3885
    @krishnamurti3885 4 года назад +113

    சின்ன வயதில் பார்த்த படம். பாடலும் கதையும் என் பழைய சந்தோஷத்தை சிறுது நேரம் தருகிறது.

  • @vetripandiyanvetripandiyan4720
    @vetripandiyanvetripandiyan4720 3 года назад +10

    அட அட என்ன ஒரு பாடல் 😍😍😍கார்த்தி.. இளமை இப்பவும் அப்படி யே.., 😍😍😍

  • @sas9730
    @sas9730 Год назад +9

    I saw this movie with my grand parents. Still remember. Memorable one. Thanks for recollecting my old memories

  • @ramamoorthy7476
    @ramamoorthy7476 4 года назад +45

    என்றென்றும் கேட்க தூண்டும் பாடல்கள் இசைஞானி இளையராஜா அருமை👏👏👏👌👌🤝🤝👍

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 года назад +17

    இந்த பாட்டும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாட்டும் எக்காலத்திலும் கேட்கப்படும் எஸ் பி பி எக்காலத்திலும் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @tpltamilnetworkchannel6884
    @tpltamilnetworkchannel6884 3 года назад +22

    நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த பாடல்
    அந்தநாள் நினைவுகளை தூண்டும் பாடல்

  • @rithishprabha9374
    @rithishprabha9374 3 года назад +97

    என்றும் நவரச நாயகன் தலைவர் கார்த்திக் மட்டுமே அவருக்கு மட்டுமே பொருந்தும்

  • @mohamedrabeek6708
    @mohamedrabeek6708 2 года назад +52

    கார்த்திக்கு நல்ல படங்களாக வரிசையாக அமைந்து அதில்இந்த படமும் ஒன்று.

  • @RajaRaja-yn4zj
    @RajaRaja-yn4zj 4 года назад +22

    இந்த பாடல் கேட்கும் போது என் கடந்த காலம் ஞாபகம் வருது நன்றி

  • @RajaRaja-sd5dv
    @RajaRaja-sd5dv Год назад +7

    எதோ நெஞ்சுல ஒரு மகிழ்ச்சி இப் பாடல்

  • @tamilannrjk5042
    @tamilannrjk5042 3 года назад +56

    எந்த காலத்திலும் எல்லோரும் விரும்பி திரும்ப திரும்ப கேட்கக்கூடிய இனிமையான பாடல்கள் மனதுக்கு அமைதி தரும் paadalga

  • @panaiveedu
    @panaiveedu 3 года назад +33

    ஆம், அருமையான அடி அப்போதே.. இன்றும் அதே உணர்வை தூண்டும்

  • @dhanuslifestyle3626
    @dhanuslifestyle3626 4 года назад +27

    நான் 80வருடத்தில் பிறந்தற்கு பெருமைபடுகிறேன்.இளையராஜா அவர்களின் இசையின் ரசிகனாக இருப்பது எவ்வளவு பெருமை தெரியுமா

  • @mariyappanparamasivan2326
    @mariyappanparamasivan2326 Год назад +14

    மறக்க முடியாத அளவுக்கு அருமையான பாடல் 💖

  • @hariharasudhanrajakani4817
    @hariharasudhanrajakani4817 4 года назад +4

    பாடல்களை கேட்கும் பொழுது ஏதோ ஒரு புதுவிதமான ஒரு விதமான மெய் சிலிர்ப்பு செம செம செம செம அதிலும் முதலில் வரும் ஹம்மிங் அப்பா எப்படி இருக்கும் திரும்பத் திரும்ப பாடல்கள் அனைத்தும்

  • @muthuvelnsm1598
    @muthuvelnsm1598 3 года назад +15

    💐Nan school pogumpodhu bus travelling podhu kettadhu, it's nice melody hits padal....karthi always great acter💐 MUTHUVEL KUWAIT KUMBAKONAM 🙏

  • @sekarmt8924
    @sekarmt8924 2 года назад +9

    ஹாய் நிரோஷா செம்ம 🔥😍💖

  • @subramanimmani9181
    @subramanimmani9181 4 года назад +10

    Wow super mind blooing ever green song🌷🌷🌷👌👌👌

  • @vijayalakshmirlithi7584
    @vijayalakshmirlithi7584 3 года назад +6

    migavum arumayana paadalgal

  • @rfgamingyt6196
    @rfgamingyt6196 2 года назад +9

    I love karthik🥰🥰

  • @ashrafaliashraf7120
    @ashrafaliashraf7120 3 года назад +11

    Pandi Nattu Thangam super Move
    All Songs Super Endrum iniya Song

  • @tamilselvan1668
    @tamilselvan1668 10 месяцев назад +7

    மிக அருமையான பாடல் வரிகள் ❤❤❤😘💖💖💖😘❤️❤️❤️

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 3 года назад +26

    இளமை ததும்பும் பாடல்கள் கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 года назад +7

    பாடல் வரிகள் மிகவும் ரொம்ப விரும்பி ரசித்தேன்

  • @kumarpoomarikumar9820
    @kumarpoomarikumar9820 3 года назад +12

    All songs super 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 4 года назад +31

    என்றென்றும் இசையின் அரசன் ராஜா சார், என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள், சிங்கப்பூர் **lockdown 03/07/20

  • @balajias2172
    @balajias2172 3 года назад +12

    ALL SONGS VERRY GOOD SONG THANKS ILAYARAJA AYYA

  • @mohananm4226
    @mohananm4226 2 года назад +8

    എന്താ ഗാനം സൂപ്പർ നല്ല മ്യൂസിക്

  • @theerthamalai1268
    @theerthamalai1268 3 года назад +9

    All sons super

  • @AngelinSagayarani
    @AngelinSagayarani 13 дней назад +2

    I love karthik navarasa nayagan 🎉 ❤ 🎉

  • @thirumenithirumeni1094
    @thirumenithirumeni1094 3 года назад +10

    Nit neram itha song tnnee kekuokm pothu Vera feeling ☺️

  • @jagadeeshb3041
    @jagadeeshb3041 2 года назад +5

    Gangai amaran lyrics all songs superhit.... அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதியவை. 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @harishhari8657
    @harishhari8657 4 года назад +100

    என்ன மனுசன்யா இளையராஜா
    இரவின் மருந்து ராஜாவின் ராகம் ஒன்றே
    # Legend

  • @Latchathi
    @Latchathi 2 месяца назад +2

    Lovely song. லைப் song.2100

  • @vcevidhya
    @vcevidhya 2 года назад +6

    Arumai enemai

  • @banupriyapandi4479
    @banupriyapandi4479 3 года назад +8

    Super

  • @PAVITHRA2010-K7C
    @PAVITHRA2010-K7C 4 года назад +11

    இசைகளின் கடவுள்,
    இசைகளின் சக்கரவர்த்தி,
    இசைகளின் சங்கமம்,
    இசையருவி,
    வர்ணிக்க வார்த்தை இல்லாமல்,
    வாழ்த்த வயதில்லாமல்,
    இசை ஞானியை வணங்குகிறேன்...

  • @santhamoorthy4460
    @santhamoorthy4460 2 года назад +1

    ஓ🌹🌹🌹💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌝🌞💚💙💜♥️💘💝💖💖💖💖👍🙏🚴🚵🚴🚴🚴🚴🚴🚴🚴🌷🌷🌷🌹🥀🌷🌺🌻🌷🌷🌷🌷🌷🌷 இந்த மலர் கள் போன்ற பாடல்
    இனிமை அருமை

  • @devathairich8638
    @devathairich8638 3 года назад +90

    நான் school போகும் போது வழியில் ஒரு வீட்டில் தினமும் இந்த பாட்டு ஓடும். அதுவும் என்னை பார்த்தாள் ஓவர் sound வைப்பார்கள். அழகான காலம் . திரும்ப கிடைக்காது

  • @alpertandhony6219
    @alpertandhony6219 2 года назад +5

    நல்லபாட்டு 👌👌👌👌👌👌😍😍😍😍😚😚

  • @baskarp1832
    @baskarp1832 4 года назад +21

    Indha song kekkum bodhellam palaya neyabagam lam varudhu.love this song

  • @navinashrees7970
    @navinashrees7970 Год назад +3

    Super my all time favorite songs❤❤

  • @alpertandhony6219
    @alpertandhony6219 2 года назад +6

    🌹🌹🌹 super 🌹🌹🌹

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 3 года назад +10

    மிக மிக மிக அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AnjuAnju-kb6kg
    @AnjuAnju-kb6kg 3 года назад +8

    Super songs

  • @mangunduperumalp9466
    @mangunduperumalp9466 2 года назад +6

    Indha padalgalai kekkum podhu uyire vandha madhiri feel agudhu. Hands of raja song.

  • @ranjanishivani6123
    @ranjanishivani6123 2 года назад +14

    Sweet memories

  • @saraswathibalamurugan8399
    @saraswathibalamurugan8399 3 года назад +7

    Super songs... 👌

  • @abithakasthuri9463
    @abithakasthuri9463 Год назад +20

    Still fresh ❤️ . Always addictive these all songs . Love it ☺️🤗 ❤️

  • @poovarasan2621
    @poovarasan2621 3 года назад +9

    Super song 💕💞 🔥

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 2 года назад +39

    இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது மனசுக்கு என்னவோ பண்ணுது....

    • @mahadevii8838
      @mahadevii8838 2 года назад +1

      😃😃

    • @sevvilamparithi813
      @sevvilamparithi813 Год назад +3

      ௐ மனசுல பாட்டுதான் இருக்குது, அதனால தான் மனசுக்கு என்னவோ பன்னுது 😆

    • @shibinsouriar4108
      @shibinsouriar4108 Год назад

      9999
      X
      n
      ..
      L.
      .n
      ..
      ヒl
      9

    • @Jothilakshmi-dw3zr
      @Jothilakshmi-dw3zr Год назад +1

    • @archanad2885
      @archanad2885 10 месяцев назад

      ​@@mahadevii8838I am already in the middle r

  • @murugavelmuruganantham7191
    @murugavelmuruganantham7191 3 года назад +16

    Vera level youthful songs

  • @sadhana5270
    @sadhana5270 3 года назад +4

    Super,

  • @karthikeyankarthik4977
    @karthikeyankarthik4977 3 года назад +5

    Very very good song🎵🎵🎵

  • @Jayakumar-ez5ve
    @Jayakumar-ez5ve 4 года назад +5

    தெவிட்டாத கானங்கள் . இதயத்துக்கு இதமான இனிய இசை .என் இதையத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வாழ்க பல்லாண்டு.

  • @nanthakumar4606
    @nanthakumar4606 4 года назад +16

    i love karthik sir & nirosha

  • @jeevithas5495
    @jeevithas5495 3 года назад +6

    Super song

  • @newkwt3371
    @newkwt3371 3 года назад +8

    15.4.2021மறக்க முடியாத பாடல்

  • @rjai7396
    @rjai7396 2 года назад +6

    Your songs are very nice thank you

  • @sathyasathyaraj5842
    @sathyasathyaraj5842 3 года назад +4

    All songs very good and story allso

  • @donottrustanyone3804
    @donottrustanyone3804 3 года назад +17

    I like this is song ❤️🌹

  • @sridevi6203
    @sridevi6203 4 года назад +8

    Nice song

  • @kantabhoite2033
    @kantabhoite2033 Год назад +1

    All. Song. Super. Karthik. Nirosha. Super. Jodi. My. Favorite. 🙏🙏👌👌

  • @gowthamnatrayan1799
    @gowthamnatrayan1799 5 лет назад +14

    I love Karthik song 🍇🍇🍇

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 3 года назад +14

    மாமா உங்க பார்வை என்ன எப்போ சேர்வ அடி ஏண்டி இந்த போர்வை இப்போ போட வேணும் தீர்வை 😍😍😘😘😘😘😘

  • @VIJAYAKUMAR-ub4gw
    @VIJAYAKUMAR-ub4gw 4 года назад +8

    What a lovely songs,which will take us to other world. Only possible by Maestro

  • @karurdevil9968
    @karurdevil9968 3 года назад +8

    Old song manasuku nimmathiya tharuthu oru happnes..

  • @aviswanadham8331
    @aviswanadham8331 3 года назад +8

    Excellent song

  • @muthukumarmuthu3208
    @muthukumarmuthu3208 3 года назад +19

    உள்ளம் தா நல்லா இருந்தா எல்லாம் கிட்ட வரும் செம்ம lyrics 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @savithirivasanth7668
    @savithirivasanth7668 Год назад +1

    Na 90kids surya Anna Jo anni rasigai intha movie vera level sema songs

  • @rajeshxracer
    @rajeshxracer 4 года назад +6

    பசுமையான பழைய நினைவுகளை...என் கண் முன்னே கொன்டு வரும் பாடல்...ராகதேவனின் இசையில்

  • @rajesvarib7280
    @rajesvarib7280 3 года назад +11

    Karthik nerosha nadypum scens songs ❤️👌 azghage

  • @muniyarasi890
    @muniyarasi890 3 года назад +45

    Karthik is legend true superstar spb and ilayaraja super jodi

  • @krishnaworks9414
    @krishnaworks9414 2 года назад +3

    Supper songs

  • @jothikalai4416
    @jothikalai4416 5 лет назад +26

    Navarasa nayagan one of the best hero...I like all songs

  • @narayanapillainarayanapill7861
    @narayanapillainarayanapill7861 3 года назад +4

    SUPER

  • @busy7278
    @busy7278 2 года назад +36

    ஏன் இந்த பாடல் பிடிக்குதுன்னே சொல்லவே முடியல....... அவ்வளவு பிடிக்கும்👍👍👍

  • @user-jk3hj6mt6b
    @user-jk3hj6mt6b 10 месяцев назад +1

    Super Film ❤❤❤

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 2 года назад +3

    Super song👌👌

  • @mohankaleeswari8679
    @mohankaleeswari8679 3 года назад +5

    Super 💖💞💖

  • @karunakarankaruna2145
    @karunakarankaruna2145 4 года назад +5

    Super hit song

  • @supriyasri8882
    @supriyasri8882 3 года назад +9

    Very very nice songs

  • @marksekar7023
    @marksekar7023 2 месяца назад +1

    சூப்பர் 💯👌song

  • @PravinKumar-fo9eu
    @PravinKumar-fo9eu Год назад +22

    பழைய பாடல்கள் கேட்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் நியாபகத்துக்கு வருது

  • @rajaeswarir7554
    @rajaeswarir7554 Год назад +1

    Super hit songs all....tnq

  • @dhajeedhajee5172
    @dhajeedhajee5172 2 года назад +1

    அழகான பாட்டுகள்

  • @rathanbagee1859
    @rathanbagee1859 3 года назад +10

    பசுமையான இளமை காலநினைவுகளை அசை போட வைத்த பாடல்கண்ணன் விஜய நகரி

  • @rajamanickamrajaraja8762
    @rajamanickamrajaraja8762 4 года назад +40

    April -2020 lockdown
    from 'Dubai.🇦🇪
    Semma songs.💖💖💖

  • @sabarishr4898
    @sabarishr4898 2 года назад +2

    Karthik styleo style enakku avar nadippu romba pudikkum

  • @chandrusekar8981
    @chandrusekar8981 4 года назад +21

    All time favorite song.. I love ilayaraja sir... Kovilpalayam vck perampalur c. Kaniamuthan.. 2020

  • @jasujan1931
    @jasujan1931 4 года назад +8

    Karthi alaga irukkan dress super daa