One Lakh வாங்குறவன் தான் வேணும்? Marriage Expectations Vs Reality | Boys Reply | kingwoodstv

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 1,7 тыс.

  • @VAIRAMgaming
    @VAIRAMgaming 4 года назад +2286

    ஒரு காலத்தில் பெண்ணாக பிறந்து பார் கஷ்டம் தெரியும்னு சொன்னாங்க இந்த காலத்தில் பையனாக பிறந்து பாருங்கள் கஷ்டம் தெரியும்

  • @trAshtalks91
    @trAshtalks91 3 года назад +643

    அந்த 35 வயது நண்பருக்கு நல்ல மனசு.
    ஒரு சில வருடங்கள் கடந்து போனாலும் அவருக்கான நல்ல வாய்ப்பும் ஒரு நல்ல பெண்ணும் நிச்சயம் உண்டு

    • @kdrgroups2320
      @kdrgroups2320 3 года назад +17

      நல்ல மனசு என்பதை விட நல்ல அனுபவம்

    • @revathilakshmi98
      @revathilakshmi98 3 года назад +10

      Yes.nalla ponnu kidaipa

    • @nivaskumar9022
      @nivaskumar9022 3 года назад +9

      Yes he is really a nice human. His words are very important lessons for this society.

    • @amc_99
      @amc_99 3 года назад +4

      Avaru romba nalla manidhar..... Avarukku seekiram nalla ponnum velaiyum kidaikattum🙂🙂🙂🤗🤗🤗

    • @janaki8135
      @janaki8135 3 года назад +1

      Mm 😊

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 года назад +204

    I respect that 35 years men honest and disciplined from him

  • @mrhk4510
    @mrhk4510 4 года назад +226

    3.07 விட்டில் சிரமம் எளிமையான பெண் புரிந்து கொள்ள இங்கே சில ஆண்களின் வாழ்க்கை அப்படியே அருமை அண்ணா ...!!

  • @arsiva1880
    @arsiva1880 4 года назад +212

    @3:08 - Gem of a Guy... He reflects the reality of a lower middle class unmarried Male. Kudos to you brother... wishing you a very good life

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 4 года назад +542

    காதல்+சிக்கனம் +சேமிப்பு=நல்ல வளமான வாழ்வு,

  • @yasirahakkim631
    @yasirahakkim631 3 года назад +190

    லட்சக்கணக்குல சம்பாதிக்கிறவனை விட அறைவயிறு சாப்பாடா இருந்தாலும் உண்மையான பாசத்தோட செய்யும் கணவனே சிறந்த மனிதன்

  • @srinivasanrocks810
    @srinivasanrocks810 3 года назад +59

    6:32 அண்ணா சூப்பர்....விரைவில் உங்கள் மனதிற்கு பிடித்த பெண் மனைவியாய் வர இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunachalakumarann3279
    @arunachalakumarann3279 4 года назад +753

    3:29 நல்ல மனிதன் 35 வயது வரை திருமணம் ஆகாமல் இருப்பது வேதனை......

  • @amuthashankar3272
    @amuthashankar3272 4 года назад +793

    பசங்க நீங்கள் தெளிவாக இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @marrygirl7088
    @marrygirl7088 4 года назад +288

    35 age brother so many pain of life, you will get soon married and very happy life

    • @yogeswaran.m
      @yogeswaran.m 4 года назад

      Correct

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 года назад +7

      35 age over aged
      yarum pannikapmaatnga.... life spoiled i think...

    • @divya7856
      @divya7856 4 года назад +10

      @@boopathirajan2099 only because of not getting married who said tat life will get spoiled....

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 года назад +6

      @@divya7856 paiyana poruntha theriyum kastam.. ippo pesa nalla irrkum but reality vera

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 года назад +2

      @@divya7856 alss he can enjoy life he can live without women too... agreed

  • @vinoprincy2555
    @vinoprincy2555 4 года назад +1006

    Girls easy ahh soldringah as a girl enaku two brothers irukainga avanglaa patha enaku pavam iruku apothan pasangala loda kastam purithu ☹️

  • @KathiresanP51208205031
    @KathiresanP51208205031 3 года назад +146

    This generation boys are so matured and practical. They will live happily without doubt.

    • @alwayssingle615
      @alwayssingle615 3 года назад +3

      Correct bro🔥🔥💖💖💖

    • @sivvu_siv
      @sivvu_siv 3 года назад +1

      @@alwayssingle615 yov nee ingayumaa

    • @sivvu_siv
      @sivvu_siv 3 года назад +1

      😂

  • @manummanamum1766
    @manummanamum1766 4 года назад +805

    IT வேலை செய்றவங்க எல்லாரும் 30k 50k la வாங்குவது இல்ல. IT வேலை நிரந்தரம் அல்ல... ஒரு IT தொழிலாளி வாக்குமூலம்

    • @surjithncc8836
      @surjithncc8836 4 года назад +30

      Yes brother , Actually our people's are very bad but they are good in hurting others ,
      Onnu salary neraya vennu nu soluvaango that will hurt person who's earning very less.
      Orusilar soluraanga salary neraya venu na poi sottai thalayana,karupa irukuravana mrg paniko nu soluvaango that too very bad it will create bad image of persons who is looking not good,
      Manasa paathu mrg pannikanu nu koda naa solla la,
      Namma character ku sync aana antha person ah mrg panikala , don't care how they looks,wat they earning, how they are good or bad for others , if they are good for us we should choose
      It's for both boys n girls

    • @venkateshsundaresan6384
      @venkateshsundaresan6384 4 года назад +2

      Fact Magizh Selvan

    • @manummanamum1766
      @manummanamum1766 4 года назад +4

      @@elangoelango1444 ஏன் சகோ IT போல? விவசாயம் கஷ்டமா இல்லையா????

    • @anandsankar7489
      @anandsankar7489 4 года назад +1

      @SAKTHIVEL D COMP 👌

    • @vigneshsekaran4513
      @vigneshsekaran4513 4 года назад +7

      Nanum IT than bro 10000 salary emi education loan katruthuke salary correcta irukku anyway own house irukurthu nalla thapichen

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +68

    5:51 .. That Guy is really a Gem of a Character..very good understanding about life.

    • @divya7856
      @divya7856 2 года назад

      Yes very practical man .

  • @appukiruba2385
    @appukiruba2385 4 года назад +179

    Enaku mrg aagi 6 years aagudhu en husband velaiku pogumbodhu 6,500 rs salary ipo 15,000 rs salary idha amount vachi nanga rombave happy ha irukom because engaluku 2 babys amount lam oru vishayamey ila love irundha podhum vangara konja amount la kuda happy ha irukalam👍👍

  • @moorthymoorthy6755
    @moorthymoorthy6755 4 года назад +142

    நண்பா IT, Engineer, Doctor இவங்க எல்லாரும் சாப்பிட வேண்டும். உணவு மிக முக்கியம். விவசாயம் மிக மிக முக்கியம். I support agricultural 🙏🙏🙏🙏🙏

  • @surjithncc8836
    @surjithncc8836 4 года назад +357

    Bro don't ask to anyone why still not married please it definitely hurts ,

  • @tamizh2003
    @tamizh2003 3 года назад +265

    அந்த கண்ணாடி போட்ட மனுஷன் பேச்சு நல்ல மெச்சூரிட்டி

  • @karalkaral4260
    @karalkaral4260 4 года назад +190

    உண்மையான அன்பு இருந்தா எவ்வளவு சம்பளம் என நினைக்கத் தோணாது. போதும் என்ற மனநிலை மகிழ்ச்சி தரும்.

  • @jayaramm9052
    @jayaramm9052 3 года назад +35

    1 lakh salary
    I would clear my father's debt
    I would arrange marriage for my brother
    I would fix my mother knee issue
    It is still dream salary for me not even half the way but still the day will come❤️

  • @jayavigneshmohan4134
    @jayavigneshmohan4134 4 года назад +157

    Bro don't ask college girl and boys please ask employed men and unemployed women.

  • @karthickraja9910
    @karthickraja9910 4 года назад +494

    இந்த சிரிப்பில் நிறைய வேதனைகள் ஒளிந்து இருக்கிறது பெண்களே🥺🥺🥺🥺🥺

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 4 года назад +6

      100% true

    • @divya7856
      @divya7856 4 года назад +5

      Aioo

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 3 года назад +7

      🥺 purithu bro....... I can feel that pain Do not worry.

    • @anandv1391
      @anandv1391 3 года назад +1

      Yes

    • @devika3225
      @devika3225 3 года назад +4

      Masuku pidicha life...manasuku pidichavanodu....money no pb....athu 100 vangina kuda enaku kavalai ela...enaku antha boy oda happy than important....avanga Kita expect panrathu avanga anbu ....money ela ....nanga sernthu work pani athula evlo vanthalum done enaku ..

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 4 года назад +720

    சந்தோஷமான வாழ்க்கை வாழ 15000 முதல் 20000 போதுமானது, ஆடம்பற வாழ்க்கைக்கு தான் 70000, 100000,

    • @Kavi_Trends
      @Kavi_Trends 4 года назад +54

      Ithan fact nanum girl than enamo suma job ponave 1 lakh thara mathri pesranga elam.....10k ku sema vanguranuga

    • @rockeyrockey5564
      @rockeyrockey5564 4 года назад +25

      good girl nenga , unagalukku anba na paiyan kandipa varuvan...

    • @Kavi_Trends
      @Kavi_Trends 4 года назад +41

      70k vanganum na 10 yrs agum 45 age anavanga than kadaipanga.....cinema, mall, fun ku than 70k...enga appa 20k than vanguraru enga amma happy than irkanga....

    • @rockeyrockey5564
      @rockeyrockey5564 4 года назад +3

      Good family

    • @sandhiyasandy1365
      @sandhiyasandy1365 4 года назад +5

      Correct

  • @randyorton8514
    @randyorton8514 3 года назад +24

    No love ,no marriage, forever single💯💯💯

  • @isaipithangunaguru5874
    @isaipithangunaguru5874 4 года назад +411

    நாளு காசு சம்பாதிக்கனும்னா நாய்பாடுபடனும், சம்பாதிச்சகாச வீட்டுக்கு கொண்டுவர ரத்தம்சிந்தனும், இதெல்லாம் உங்களுக்கு எங்கடி தெரியப்போகுது. வயில நல்லா வருது வேணாம்...

    • @chandraurock2327
      @chandraurock2327 4 года назад +21

      semma ji intha chennai.ponunga than ji matha state ponungalam paravala

    • @venkateshsundaresan6384
      @venkateshsundaresan6384 4 года назад +1

      Fact nanba

    • @naveen_yatra5874
      @naveen_yatra5874 4 года назад

      😭😭😭😭😭

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 года назад +8

      வீரம், மண்ணாங்கட்டி, கடின உழைப்பு, வேர்வை, ரத்தம், மாஸ், இப்படி எல்லாம் பேசிக்கிட்டிருந்தா கடைசி வரை கைகட்டி தான் வேலை செய்வீங்க!

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 года назад +3

      Dei think smart.u can earny money easily

  • @ananisrael754
    @ananisrael754 4 года назад +478

    முதலில் திருமணம் என்றால் என்ன ? திருமணம் ஏன் , ஏதற்கு பண்ண வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? இந்த கேள்விகளை முதலில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் கேளுங்கள் . . . திருமணத்தின் அர்த்தம் தெரியாமல் இருப்பதினால் தான் இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் மற்றும் தவறான எண்ண ஓட்டங்கள் உண்டாகின்றன . . எனவே இந்த கேள்விகளை கேளுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @sarvesh282
      @sarvesh282 4 года назад +4

      Super bro!

    • @yogeshyogesh6437
      @yogeshyogesh6437 4 года назад +1

      Super na

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P 4 года назад +4

      அருமையான கருத்து

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 4 года назад +2

      Bro sathyama therila ningale sollungaa

    • @ananisrael754
      @ananisrael754 4 года назад +19

      @@ArunKumar-jz2sy இப்பதிவின் மூலம் விளக்க முடியாது சகோதரா . . . நான் சொல்வதை காட்டிலும் , நீங்கள் அதன் ஆத்மார்த்தமான நோக்கத்தை தேடுங்கள் . . .அப்போது தான் அந்த உறவின் நோக்கத்தை புரிய முடியும் . . முக்கியமாக நம் முன்னோர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து தேடுங்கள் . . அப்போது தாங்கள் அறிவீர்கள் சகோதரரே

  • @pavithrarajendran639
    @pavithrarajendran639 4 года назад +91

    The brother whose age was 35 God bless you Anna.you will get married very soon.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 года назад

      பெண்களுக்கு மட்டும் ஏன் 100க்கு-98சதவீதம் குடும்பங்களில் 25வயதுக்குள் திருமணம் நடந்து விடுகிறது ஆண்களுக்கு 30க்குக்கு மேல் திருமணம் நடக்கிறது. ஆண்கள் மட்டுமே குடும்ப சுமையை கவனிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா பெண்களுக்கு குடும்ப கஷ்டதில் பங்கு கொள்ள கூடாதா?

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 года назад

      Aama, vara porava ellam anna anna nu kopita aprom yepadi kalyanam nadakum avaruku.. Why not call him sir...!!!

  • @siddharthanuma9055
    @siddharthanuma9055 3 года назад +23

    அந்த 35 வயது அண்ணா மாதிரி எண்ணம் மாதிரி இருந்தா போதும் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @Praveen2751
    @Praveen2751 4 года назад +106

    அப்போ வரதட்சணை இப்போ வருமானம்... என்னை கேட்டா இரண்டும் ஒன்னு தா இரண்டும் தவறு தா ஆனா சொலர நாமல கேனயன்னு சொல்ராங்க......

  • @sathishmechwhite
    @sathishmechwhite 4 года назад +77

    Bike petrol potu job ku porathu பெரிய விஷயம் ரொம்ப கஷ்டம்

  • @sandhyasandy9299
    @sandhyasandy9299 3 года назад +31

    Don't worry brothers... Unga salary mukkkiyam illa character and caring than mukkiyam life ku.. apdi oru life partner kedaipanga... God bless you....❤️❤️

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 года назад

      Can you please elaborate "Character".. Want to know, what you all mean by that?? Because in the end, even a guy with good character is still single..

  • @jaiprakash210
    @jaiprakash210 4 года назад +24

    I like the way this guy answered at 1:46min. Every men should take care of dad & mum. If you are getting a huge sum, spent happily with your parents, why to go and spend for someone who is not worth of it. I respect you dude. Your words touched me. I hardly see guys like you. I am 90's kid. Good to see 2k kid

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    ஆண்கள் வாழ்க்கை நடைபிணம்தான்

  • @ntk_political_wing
    @ntk_political_wing 4 года назад +34

    தனிஒருவான இருந்துட்டு போகவேண்டியது தான்🙁

  • @Mahalakshmi-nz1lr
    @Mahalakshmi-nz1lr 3 года назад +88

    Not all girls are expecting a guy to earn 1 lakh. Only girls who earn and proved themselves to be independent expects such an independent guy. And salary is not a measure of money, it's also a indication of that guy dedication and growth towards his career

    • @Android-ds9ie
      @Android-ds9ie 3 года назад +2

      There is absolutely nothing wrong for a girl to demand 100000 for 10 lab for that matter

    • @sujinipriya7015
      @sujinipriya7015 3 года назад

      True....agreed

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py 3 года назад +13

      Why that independent girl depend on 1 lakh salary guy. So she is not independent girl. When she marry a guy with low salary compare to her that girl only really independent girl.

    • @sujinipriya7015
      @sujinipriya7015 3 года назад +1

      @@KarthiKeyan-xv9py 😂😂😂😂😂

    • @deepadharshini5334
      @deepadharshini5334 3 года назад

      Yes I am absolutely agree with it

  • @sivasandy2275
    @sivasandy2275 4 года назад +647

    எல்லா பொண்ணுங்க கிட்ட நான் கேட்கிறேன் உங்களுடைய அப்பா என்ன சம்பாதிக்கிறார் 1lack Ha..???

    • @ramyaraji3378
      @ramyaraji3378 4 года назад +13

      Super bro

    • @sivasandy2275
      @sivasandy2275 4 года назад +7

      @@ramyaraji3378 Tq ma

    • @soundbeat8913
      @soundbeat8913 4 года назад +1

      🙄🙄🙄🙄

    • @reshmafathimasuhailhussain3341
      @reshmafathimasuhailhussain3341 4 года назад +14

      @@soundbeat8913 correct dan bro... Bt ippo ellarum kasu dan ellamea solranga... Aana na innonum sollikura especially for girls lyf la income mukiyam dan bt adhu irukuradha vechi manage pandra maari irundhuta nalladhu... Sila peru foreign mapla keakranga... Bt peruku dan foreign mapla getha sollikulam... Bt mrge anadhuku aprm adhoda unmayana kashtangal appo dan puriyum...appo yosipinga pesma india mapla katirkulam nu.. Amma appa va family yum piriya vendiyadhu varum oru situation la oru situation la husband pirinji iruka vendidhu varum.... Soo enna keata settle aan nambala 3tym soru pottu nalla pathupana matum parunga well settle lan pakadinga sisters appodan unga lyf nalla irukum

    • @soundbeat8913
      @soundbeat8913 4 года назад +1

      @@reshmafathimasuhailhussain3341 🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @nikhilshivadasan9914
    @nikhilshivadasan9914 3 года назад +4

    I am 32 single, from.Kerala .. .. Reason--- m not settled and stable..... So guys , concentrate on career..dats all. Make money ..roam arround.. do adventures.. explore new places.. Njoy ur life.... If u r lucky enuf..defnitely u guys ll meet someone , who loves u truley ❤️.. good luck people ✌️

  • @viswavijay7218
    @viswavijay7218 4 года назад +234

    35 year achu avarukku innu kalyanam pannave illa😒.... Nalla pasaingala vittutu nathari payana katraluinga Enna Kalam da samy

    • @anishtheodore5010
      @anishtheodore5010 4 года назад +25

      Yeah bro theliva pesuraaru...ipdi irunta ponnungalukku pudikamatenguthu...avalunga selection mattama irukku...next generation worst ah irukapothu..because of girls selection

    • @aaradhanainspiration955
      @aaradhanainspiration955 4 года назад +4

      I like your attitudes. Your no please send me. Whatsapp no 97870 45730.

    • @gokulnath3165
      @gokulnath3165 4 года назад +1

      Enjoy ur life bro , i have lots of people whom are married and then they regret 🤣
      🍺 have a nice day

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 года назад +1

      @@anishtheodore5010 அப்படி பேசுனா அவர திரும்பி கூட பாக்கமாட்ளுங்க bro

    • @priyapriya4417
      @priyapriya4417 4 года назад

      @@gokulnath3165 sema ya sonninga sir. Ella ponnum appadi kidaiyathu

  • @Asteroid_Blues555
    @Asteroid_Blues555 3 года назад +13

    The maturity of the guy @1:30 🔥🔥🔥🔥🔥..If this guy stands in election..I'll vote for him for sure

  • @karthickraja9910
    @karthickraja9910 4 года назад +50

    எங்கள் மனதில் வெறும் அன்பு, காதல்,புரிதல் இதுதான் எங்கள் மனது 🙂
    ஆடம்பரத்தை நம்பி சென்றால் அழிவில்தான் முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @roleofrolex9474
    @roleofrolex9474 4 года назад +37

    3:35 bro dont feel bro vazga marum.

  • @Thameem-Ansari
    @Thameem-Ansari 3 года назад +9

    3:07 Maximum Boys be like : 3:07 Hats off Nanba 💯❤👏👏

  • @dhanushp1736
    @dhanushp1736 4 года назад +18

    2:05min Vera level thalaiva 🔥🔥🔥

  • @parthiagri5799
    @parthiagri5799 2 года назад +6

    60k. வாங்கிற பையனை கல்யாணம் பண்ணனுனா பொண்ணு வீட்டில 100 சவரன் கொடுக்க. தைரியம் இருக்கா பசங்க வரதட்சணை வேண்டாம் சொல்ற. காலம் வந்துவிட்டது ஆனால் இப்போ பொண்ணுங்க வரதட்சணை கேட்கும் காலமாக மாறிவிட்டது

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 3 месяца назад +2

      என்கிட்ட எதிர்ப்பாக்குற பொண்ணுகிட்ட நான் 2 கோடி ரூபாய் வரதட்சணை கேட்பேன்....

  • @thiagarajanthiagarajan573
    @thiagarajanthiagarajan573 3 года назад +6

    ஏன் நீ சம்பளம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
    நான் மற்றவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்,என்று நினைத்துப் பார் ...
    வர்த்தகத்தை உருவாக்கு, உன்னிடம் தலைமைத்துவம் உருவாகும் ...
    பெண்மை சிறந்த தலைமைத்துவத்தை தலைவனே விரும்பும் ...
    அந்த அழகான அன்பான பெண் உன்னைத் தேடி வரும்...

    • @watching..5200
      @watching..5200 3 года назад +1

      தெய்வமே .....😬😂

    • @fairose7846
      @fairose7846 10 месяцев назад +1

      Kaasu gaali anathum Vitutu poidum

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 года назад +7

    ஊர ஓத்து சம்பாதிக்கற பெண்கள் இருக்கா,வீட்டு சூழ்நிலை புரிந்து இருக்கும் நல்ல பெண்களும் இருக்காங்க.நல்லவர்களை சேருங்க,இல்ல எப்படி வேண்டுமானாலும் வாழ பழகுவது,இந்த ரெண்டு வழி தான் ஒன்று நல்வழி இரண்டு தப்பான வழி எது நம் தனி மனித சுதந்திரம்

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 года назад +185

    பொண்ணுங்க ளா இருந்தாலும் உங்களுக்கு ஓவர் எதிர்பார்ப்பு, ஆண்களின் மனதிற்கு மதிப்பு இல்லை போல...

    • @aravindans4999
      @aravindans4999 4 года назад +9

      Bro pengal ethirparpathu panam than pasamum anbum illai bro😥

    • @RAJESH_V666
      @RAJESH_V666 4 года назад +9

      @@aravindans4999 ஆனா இதுதான் உண்மை, காலம் மாறிடுச்சு

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 года назад +4

      காதல் திருமணத்தில் வேண்டுமானால் மனதை வைத்து கல்யாணம் செய்யலாம். ஆனால் arranged marriage-ல், முன் பின் பழக்கம் இல்லாத ஆணுடன் வாழ்க்கையை தொடங்கும்போது, பணமே மூலதனமாகிறது. அதை தவறென்று சொல்லவிட முடியாது.

    • @aravindans4999
      @aravindans4999 4 года назад +1

      @@belovedtruth3447 panam ondrum anbum pasathukum athae pol nalla character ku samam aga mudiyathu.

    • @vinothsvr5828
      @vinothsvr5828 4 года назад

      Uammi than

  • @sharmilasuresh8009
    @sharmilasuresh8009 3 года назад +6

    I'm also girl but my support only boys apram, Ella ponungalum apdi ila boys💙

  • @ashokraja7331
    @ashokraja7331 4 года назад +59

    அவனை போல் வாலனும் இவனை போல் வாலனும் னு நெனைக்குற பொண்ணுங்க தா இப்படி கேட்பாங்க..

  • @vikaspatil7137
    @vikaspatil7137 4 года назад +27

    6:10 Nailed it

  • @hareeshkumarvasu6567
    @hareeshkumarvasu6567 3 года назад +18

    The boy who earn 100k will expect equal level partner also ..daddy's little princess will never understand value of hard earned money 😁

  • @bhuvaneswari.mbhuvana3672
    @bhuvaneswari.mbhuvana3672 3 года назад +20

    3.10 அண்ணா உங்களுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா கிடைப்பாங்க, வாழ்த்துக்கள்

    • @fairose7846
      @fairose7846 10 месяцев назад

      Ana Unga Veetla Ponnu Irundha Thara maatinga

  • @bulboct
    @bulboct 4 года назад +6

    1:45 best reply ever.

  • @kittykayal6790
    @kittykayal6790 3 года назад +10

    I can see their pain behind their words and this video really changed my perspective of view

  • @prasanthyogeshwaran8080
    @prasanthyogeshwaran8080 4 года назад +16

    2:15 thaliva ne Vera level 😂😂😂

  • @frzis28
    @frzis28 4 года назад +21

    Before 3 year my salary 6k now my salary 2.25lakhs....bcs of my lover..6k vankinapavum kooda iruntha 2.25lakh vankrapavum koode iruka...my sucess secret is my lover this year marriage

    • @abdullatheefilikeshinchan1391
      @abdullatheefilikeshinchan1391 4 года назад +3

      oh super.........

    • @gowthamanr2970
      @gowthamanr2970 4 года назад +3

      Super bro..! Enna job pandringa bro...?

    • @gokulraja723
      @gokulraja723 4 года назад

      Fuck

    • @frzis28
      @frzis28 4 года назад +3

      @@gowthamanr2970 Staff nurse in Qatar government hospital

    • @frzis28
      @frzis28 3 года назад

      @@thinkanddrive3695 great bro and u r very luck person and very rare girl like that🥰🥰

  • @xhm-ty4rq
    @xhm-ty4rq 3 года назад +8

    Monthly earning - 1 lakh , age 30 , own house , own car , property 7 crore, still not married , because black skin

    • @chrishemsworth955
      @chrishemsworth955 3 года назад

      🙄

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 3 года назад

      @@chrishemsworth955 y

    • @Thiru559
      @Thiru559 3 года назад +1

      Your expectation on bride?

    • @xhm-ty4rq
      @xhm-ty4rq 3 года назад

      @@Thiru559 should be true and loyal .

    • @Thiru559
      @Thiru559 3 года назад +1

      @@xhm-ty4rq you will get married soon .... Will you all the best

  • @Rider-COP
    @Rider-COP 4 года назад +15

    மாசம் ஒரு லட்சம் ah எனக்கு ஒரு வருட சம்பளமே 1,20000 தான் வருது

  • @muthum8850
    @muthum8850 2 года назад +2

    நம்மைப் பெற்ற தாய் தந்தையை பார்க்கணும் சகோதரர் சொன்ன பதிவு அருமை

  • @தமிழ்-ய3ய9ழ
    @தமிழ்-ய3ய9ழ 4 года назад +5

    E- Employ
    S- self employed
    B- Business man
    I- Invester....
    E and B... Poor
    B and I...Rich...

    • @himakkalz7866
      @himakkalz7866 4 года назад

      Asort

    • @gokulnath3165
      @gokulnath3165 4 года назад +4

      Enna rich dad poor dad ah 🤣🍺

    • @SankHar4
      @SankHar4 4 года назад +1

      @@gokulnath3165 ivanuga tholla thangarathu illa bro

  • @sibisibu7875
    @sibisibu7875 4 года назад +67

    Specs Bro sema ya pasuringa

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 года назад +1

      @@akilaravi3936 புள்ள புடிக்கறவளா நீ?

    • @akilaravi3936
      @akilaravi3936 4 года назад +1

      Beloved Truth Diii poota ba***

  • @winyourlife5204
    @winyourlife5204 4 года назад +6

    பசங்களோட ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மை உண்மை.

  • @aagudha
    @aagudha 4 года назад +5

    Vera level Bro 70 k 50k Salary All Experience man will be getting Who's around 40 to 50 let those girls marry them 👏👏👏

  • @renganathan0770
    @renganathan0770 4 года назад +39

    சகோ பெண்களின் ஏதுர்பார்ப்பு அதிகமாக இருக்கு நீ நல்லவன் கெட்டவன் அய்யோகியாற் கூட இரு ஆனால் ITcompanie மாப்பிள்ளை தான் வேண்டும் கேங்குறேங்க

  • @prakashb3296
    @prakashb3296 2 года назад +1

    Ctc 12,00,000 Rs. Per year
    CTC : Rs.12,00,000
    PF + DED: Rs. 2,16,000 (-)
    Inc. Tax : Rs. 2,05,000 (-)
    __________________________
    Gross : Rs. 7,79,000
    Avg monthly Rs. 64,916 only
    So,
    1L கேக்குற பொண்ணுங்களுக்கு
    Yearly 25 L வாங்குற ஆண் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @krishnankrishna653
    @krishnankrishna653 3 года назад +4

    ஏன்டா 1 லட்சம் இருந்தா கல்யாணம் பண்ணுவான.. அதுக்குக்கு தனியாவே 1 லட்சம் சம்பராச்சி நம்ப அப்பா அம்மா வோட happy ah friends கூட சுத்திகிட்டு happy ah வாழலாமே bro.. இதுக்கு அவளுக எதுக்கு.. மேட்டர் பொண்ணுங்க கிட்ட போணுனா கூட கம்மியா கொடுத்து போயிட்டு வந்திரலாம்.. இது என்ன லைப் டைம் மேட்டர் ah.1 laks கொடுத்துட்டு நம்ம கூட வால்றதுக்கு. 🤦🤦 தலையெழுத்து யா yow

  • @rajeshrock1331
    @rajeshrock1331 3 года назад +9

    சில நேரங்களில் தோனும் எதுக்குடா பொண்ணு, காதல், கல்யாணம், இது எதுமே இல்லன்னா சத்தியமா சொல்ற பசங்க வாழ்க்கை சொர்க்கம் போல இருக்கும்...

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 3 месяца назад

      கண்டிப்பா எந்த பையனும் இனிவரும் காலங்களில் mrg ah பண்ண மாட்டாங்க...

  • @gokulgokul239
    @gokulgokul239 3 года назад +16

    My father income 2.5 lack but I work part-time job and I paid my collage fee

  • @silentkiller2302
    @silentkiller2302 3 года назад +12

    நடைமுறை வாழ்க்கை வாழ per month 20000 போதுமானது பசங்க சம்பாரிச்சு சாப்பிடறதே பெரிய சாதனை இதுல இவங்க எதிர்பாக்கிற மாதிரிலாம் சாத்தியம் இல்லாதது

    • @alwayssingle615
      @alwayssingle615 3 года назад

      Bro wait pannunga bro neenga soldra maari 20,000 ok than atha vechi kudumbom nadathalam boys athathu neenga monthly 20k vanguringa ungaloda wife or future wife oru 20to30k Vanagaranga nu vechikonga ippo unga salarayum unga wife salarayum sethu paarunga bro 40-50k vanthuducha? Ithu pothatha bro kudumbo nadatha? Antha 1lakh kekkara ponnu velikke pogama irukkalam atha nala 1lakh kekkuthu athu ennavo summa nenikathu pola monthly 1lakh sambarikarthalam easy nu 2 perum Velikku ponna easy kjm comfort ana life vazha mudiyum bro atha purinchika kuda thuppu illa ithalam one lakh vennum nu kekkuthu elam adambara vazhaka vazha than bro avlo kekkaranga athuvum paathathu nu vechikongalam nambo velikku ponnathu apparam ethathu panakara payan ah paathu kala kadhal pannuvalunga ponnunga nambo mattum vela poi 1lakh vangana eee nu palla eelichikitu vanthuruvalunga loose k*****😡😡😡😡😡

    • @silentkiller2302
      @silentkiller2302 3 года назад +1

      @@alwayssingle615 விடுங்க தல அப்படி எத்தனை பசங்க இங்க 1 lakh வேணாம் 50k வாங்குறாங்க எல்லாருமே 20k குள்ள தான் வாங்குறாங்க அப்டியே வேணும்னாலும் ஏதாச்சு டொக்கு விழுந்த கெழவன் சொட்ட மாமா தான் இவங்களுக்கு கிடைப்பாங்க 🤣

    • @alwayssingle615
      @alwayssingle615 3 года назад +2

      @@silentkiller2302 🤣😂🤣😂🤣 ama thala athuvum crt than thala nambo velikku ponna udane 1lakh lam kuduka mattanga nambo epdi vela pakkarom apdi nu therinchikutu than nambo salary increase avum athu age 40-45 la than kadikum atha nala ivangluku age 24or25 boys vennam antha kezhavane kattikalam appo 1lakh salary kadikum🤣🤣🤣🤣🤣 ivangalukum monthly 1lakh salary kadacha maari irukkum antha kezhatu payanukum oru youth ponnu kedacha maari irukkum 24 hours vechi seivaan purinchirukum nu nenikaran🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 4 года назад +19

    பத்தாயிரம் சம்பளம் வாங்குற பையன் கடன் இல்லாம நிம்மதியா வாழ்வான் அவர் வேணாம்பாலுக 1லட்சம் சம்பளம் வாங்குவார் 10 லட்சம் கடன் இருக்கும் அவன கட்டிகிட்டு சாவாலுங்க ஆசை ஆபத்தில் முடியும்😂

  • @snehas20039
    @snehas20039 3 года назад +2

    I am a girl...this guys are so matured..

  • @dharshinidharshini1875
    @dharshinidharshini1875 3 года назад +12

    salary ah mukkiyam nalla paathukita podhum eppavum start la kudukura love and care ah end vara kundunga podhum😂😂

    • @fairose7846
      @fairose7846 10 месяцев назад

      Adha rich ah irukuravan kitta dhaan kedaikanum la

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    ஒரு லட்சம் கேட்டால் பாட்டி ஆனாலும் கல்யாணம் ஆகாது நிறைய பேருக்கு

  • @shaliniraman1675
    @shaliniraman1675 3 года назад +11

    My husband salary 20000 my savings monthly 10000 rent house la than irukan other expenses 4000 . rent and petrol allowance 60000 i do happy yathan irukan . I am working women my salary is savings

    • @amaresanp9603
      @amaresanp9603 2 года назад +3

      Wow ..😳 great 👏👏👏.my monthly salary is 1.5lakhs but..can't save single rupee...worst financial management I am doing ☹️

    • @graja7786
      @graja7786 2 года назад +1

      @@amaresanp9603 1.5 lakhs ahh 🚶

    • @adhithyafreefire9900
      @adhithyafreefire9900 2 года назад

      @@amaresanp9603 enna work bro pandringa.....

  • @prabuaj6818
    @prabuaj6818 4 года назад +233

    Ennoda manager 1.2L vangararu.... Enna age tha 57 kattikongadi

  • @tamilarasan409
    @tamilarasan409 3 года назад +10

    25,000 vanguren nalla santhosama iruken...

  • @sabeenafatima383
    @sabeenafatima383 3 года назад +7

    My heart ly blessings Anna 35 nalla ponnu kidaipanga

  • @divyadinesh9913
    @divyadinesh9913 4 года назад +3

    Black shirt...anna awesome speech💯🤩

  • @sakthiasai2366
    @sakthiasai2366 3 года назад +2

    3:07..inga pathi pasanga situation...open ah pesna anna ku..salute..👍..

  • @muruganmeena4213
    @muruganmeena4213 3 года назад +5

    Super boys very brave answers 👍

  • @stellarplanet1345
    @stellarplanet1345 3 года назад +6

    கட்டம் போட்ட சட்ட vera level மா நீ...

  • @SAJJwin
    @SAJJwin 3 года назад +11

    En marriage apo en husband daily labour than 650 per day.. but kadavul kirubaiyala ipavum nanga nalla irukom happy ah irukom en mama enngala (1 paiyan) nalla santhoshamaaga vaichirukanga ... pasanga eppavume luv and care ku than important kudupanga Nama 30 percentage avangala luv pannuna avanga 100 thiruppi luv kudupanga .. kashtathula namma nalla pathukita avanga athigama sambaathikkum pothu nammala rani mathiri pathupanga...❤️❤️

    • @araara7503
      @araara7503 3 года назад +2

      Ada ponga sis love and care ku lam inga important illa ponnu ada odukama irukala veeta pathupala azhaga irukala shape ah irukala nu dhan pakuranga😰😰😰😰

    • @jeesu1494
      @jeesu1494 3 года назад

      @@araara7503 😂 yeah

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 года назад

      Entha sentimentalam ungaloda vachukonga........... Money is important appuram edhuku dowry kekanum pasanga.

    • @SAJJwin
      @SAJJwin 2 года назад

      @@Jasmine-uo2fy nan en experience ah sonnen.. nenga ungalodatha solrenga...athukaga, nan unga sentiment ah nenga vaichukonga nu nan unga kita sonna unggalukku epdi irukum...

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 2 года назад

      650 per day is not bad all.. 25 days with LOP calculate panna kooda 15K varume.. Just run all the comments and you will see one lady saying her husband's salary was just 6.5K..!! You are much better..

  • @vishalgamer9508
    @vishalgamer9508 2 года назад +1

    0:43 vera level bro

  • @Tamiltechaudio
    @Tamiltechaudio 3 года назад +3

    பொண்ணுங்க கேக்குற மாதிரி எழுபது ஆயிரம் சம்பளம் பயன் வாங்குனா பொண்ணு வீட்டு சொத்தையே எழுதி கொடுன்னு கேப்பாங்க எல்லாம் ஸ்டேட்டஸ்

  • @rajapandian9237
    @rajapandian9237 3 года назад +3

    Padichukitu iruka boys ku Intha feeling Sareya pureyathu.. Velaiku pona aprm thaan pureyum..

  • @chandraurock2327
    @chandraurock2327 4 года назад +82

    1 lakh 50 k nu soldra Elam ponum life long nilaikaathu

    • @rajusenrayan5837
      @rajusenrayan5837 4 года назад +8

      Athu ellan nilaikum sabariku theriyathavanuku thaan nilaikathu

    • @ASHIKLATHIFS
      @ASHIKLATHIFS 4 года назад +7

      @@rajusenrayan5837 nee solrathu correct than nanba anaa namaloda nambikaai irunthale podhum lifela entha Vela pathalu jaicharalaam

    • @KathiresanP51208205031
      @KathiresanP51208205031 3 года назад +1

      Ivalugala paathale bayama irukku😭😭

    • @vishnuvijay8832
      @vishnuvijay8832 3 года назад

      Noo expect many just paper end

  • @nobovin7996
    @nobovin7996 3 года назад +2

    1:55👌👌👌 Vera level

  • @nammanamakkal7209
    @nammanamakkal7209 4 года назад +117

    Avulunga appa 1,00,000 or 70k vangurangalunu kelunga

  • @arulkumaran3020
    @arulkumaran3020 4 года назад +1

    1:52 Superb thalaiva

  • @parinatarajan9470
    @parinatarajan9470 4 года назад +22

    Take interview of the girls what will they do with the money if their husband earn 1lakh

    • @joshjo8493
      @joshjo8493 4 года назад +7

      No no atha matu kekathinga... Elathukum list potu 1 lac um pathalanu soluvaluga

  • @GunasekaranElamaran
    @GunasekaranElamaran 3 года назад +11

    A wife is supposed to love you regardless of your wealth in your up and downs. We stick together in each of our highest of highs and lowest of lows. We should earn more to be a successful person, not to satisfy the unnecessary expectations and expenses for a girl. Guys, stay away from Goldiggers.

    • @monicaselva4822
      @monicaselva4822 2 года назад +2

      i hope this is applicable for guys also..

    • @48157cricket
      @48157cricket Год назад

      Good example for this is SRK and Gauri Khan

    • @GunasekaranElamaran
      @GunasekaranElamaran Год назад

      @@monicaselva4822 I clearly said 'We' as in both men and women. But explain your query pls. R u making money for your man? Then he is not a man, at all

  • @foodfeast3791
    @foodfeast3791 3 года назад +7

    engineers Inga yaru irukeenga oru like podunga paakalam

  • @itscinemas9480
    @itscinemas9480 3 года назад +1

    எனக்கு 38 வயது, கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள், மாதம் 30 to 40 ஆயிரம் சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குது, இத்தனைக்கும் எந்த ஆடம்பர செலவும் செய்வதில்லை, மாதம் 10000 கடன் அடைக்கிறோம், லீஸ் வீடுதான், மீதம் உள்ள பணத்தில் குடும்பம் நடத்தவே சரியாக உள்ளது. 10 to 15 ஆயிரம் சம்பாதிக்கும் நம் இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்று கவலையாக உள்ளது.
    சென்னையில் வாழ குறைந்தது 25000 வேண்டும். என் அனுபவத்தில் கூறுகிறேன்
    யாரும் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்

  • @marketvillens582
    @marketvillens582 3 года назад +5

    3.15 salute bro. Hope everything better to happen.🤝

  • @arthirajan2458
    @arthirajan2458 3 года назад +1

    Kuduthanathuku laiku patta ponnu pothum
    Nice words bro

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 года назад +27

    Better get marry ATM...
    Full of money!!!

  • @dazzle75
    @dazzle75 5 месяцев назад

    😂😂😂I love this concept...the 35 years old is very wise man... He spoke the truth

  • @francissaleth251
    @francissaleth251 3 года назад +5

    பெண்களே.நான் 1lac சம்பளம் வாங்குகிறேன்.ஆனால் உங்கள் அழகு அப்படியே இருக்குமா.

  • @sanjaibgm938
    @sanjaibgm938 3 года назад +2

    ஆண்கள் அனைத்திலும் தெளிவாக இருக்கிறார்கள் ,,பெண்களிடத்தை தவிர😶😶