🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த கியூபா | CUBA Ep2

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 421

  • @mayabetravelvlogs
    @mayabetravelvlogs Год назад +108

    That's me at minute 37:05 haha 😄 thanks for putting me in the thumbnail I also put you on mine. Greetings from Cuba my friend. Maybe some day i will visit India, would love to do it ❤

    • @r.vengateshanraghupathy5507
      @r.vengateshanraghupathy5507 Год назад +7

      Nice to see Cuban you tuber... come to India...🎉😊 gracious....

    • @Dimenring
      @Dimenring Год назад +7

      Welcome to India; especially south and I’m always here to host you!

    • @Happy1669-g9b
      @Happy1669-g9b Год назад

      Nice 👏👍

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 11 месяцев назад +3

      இந்தியாவிற்கு வரவேற்கிறோம். தென்னிந்தியாவின் பழமையை செழுமையை கண்டு உணர்ந்து மகிழுங்கள்.

    • @mohammedsarjoon1926
      @mohammedsarjoon1926 10 месяцев назад +3

      Welcome to my land
      The pearl of indian ocean SRI LANKA 🇱🇰

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 Год назад +3

    நான் பார்த்த மனிதர்களில் குமார் நல்ல மனிதர் உங்களால் எல்லாம் முடியும்

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt Год назад +15

    Million subscribers வர வேண்டிய சானல்...🎉🎉🎉🎉Raw traveller 🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +20

    திரைக்கு பின்னாடியும் நீங்கள் கடின உழைப்பை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. க்யூபா வளர்ச்சியடையட்டும்.

    • @MilesToGo78
      @MilesToGo78 Год назад

      அவர வாழ்த்தலாம் ஆனா கூபா வளர்ச்சி அடையட்டும்னு சொன்னீங்களே அத மன்னிக்கவே முடியாது

  • @sahayajohnson
    @sahayajohnson 11 месяцев назад +2

    வணக்கம் குமார் அவர்களே கொஞ்சம் பணியின் காரணமாக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை இனிமேல் பார்க்க போகிறேன் தொடர்ந்து இதே போன்று எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டுங்கள் நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex Год назад +6

    க்யூபா அழகான விஸ்தாரமான வீதிகளும் பெரிய கட்டிடங்களும் மனதை கவர்கிறது சரித்திரத்தில் வித்தியாசமாகவும் உள்ளது மக்களின் வாழ்வாதாரம் சிரமமாக இருப்பது புரிகிறது இனி உங்கள் பயணத்தின் மூலம் மற்றவற்றை அறிவோம் நன்றி

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 10 месяцев назад +1

    ஏதோ பழங்கால இடத்துக்கு போன மாதிரியே இருக்கு.
    வித்தியாசமான கார், கட்டடங்கள், கலாச்சாரம் அனைத்தும் அருமை. குறிப்பாக Hotel owner silivia so nice.
    எங்க நாடு Recent ஆ Money inflation ஆன மாதிரியே Already அங்க ஆகியிருக்கு. அதனோட வலி எனக்கும் தெரியும். எப்படி தான் இவ்ளோ காலம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்களோ 😢

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +10

    கியூபா பயணம் சிறப்படைய வாழ்த்துக்கள் குமார் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @nyrasnapz
    @nyrasnapz Год назад +5

    Fast and Furious 8... opening scene place..... Cuba race 😮😮😮 wowwwwwww

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 Год назад +14

    ஆச்சிரியங்களுடன் ஆரம்பம் கியூபா தீவு...❤

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Год назад +4

    அமெரிகாவைப் பிடிக்காவிட்டாலும் அவர்களின் டாலர் பிடித்திருக்கிறது. என்ன ஒரு முரண். இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    • @vijayarahavans5472
      @vijayarahavans5472 Год назад +2

      கரும்பு டண்னுக்கு 4000₹ ம் கேட்பாங்க...சக்கரை 10₹ க்கும் கேட்பாங்க.. அதுதான் டோலர்களின் சிறப்பு...

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +2

    46:49 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Год назад +10

    உங்கள் கியூபா பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் ❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +7

    அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் கியூபா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 Год назад +8

    கியூபா எபிசோட் மிக அருமை வாழ்த்துக்கள், DUBAI ❤

  • @nilaeesan7279
    @nilaeesan7279 Год назад +15

    Thanks to you, we are seeing different places which are not covered by any other tamil youtubers.

    • @Aravinthvelu
      @Aravinthvelu Год назад

      Tamil trekker அதிகம் லோக்கல் போக மாட்டார்...அவர் பட்ஜெட் டிராவல் panna மாட்டார்.. ​@@iman__4640

  • @easytamilpoojas
    @easytamilpoojas Год назад +2

    அருமையாக இருந்தது மி கவும் கவனம் பயணம் நல்லதாக அமைய நல்வாழ்த்துக்கள் .இறைவன் துணை நிற்பார்👍💐💐💐💐🎉🎉🎉🎉

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 Год назад +1

    தம்பி 5 கிலோ மீட்டர் நடந்திருப்பாய் போல வாழ்த்துக்கள் தம்பி சாதாரணமா உள்ளவர்கள் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற விடியோ ....👍

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz Год назад +3

    இரண்டு ஜாம்பவன்கள் வாழ்ந்த கியூபாவை கான ஆர்வமுடன் இருக்கிறோம்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +17

    Dear Mr. Kumar, I like your approach and attitude with local citizens. This is how I wanted to enjoy in foreign countries. My best wishes to you. Continue your journey . PPK RAO

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад +2

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா எபிசோட் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉மற்றும் 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Год назад +1

    ❤குமார கொக்கா நேரம் போனதே தெரியால சூப்பர் வீடியோ குமார் ❤

  • @pramodhreddy4726
    @pramodhreddy4726 Год назад +3

    Underrated channel....keep it going Kumar..... You are doing the dreams of other content creators.

  • @praja7844
    @praja7844 Год назад +4

    My most most favorite ❤country....... I am waiting for this experience thank you soo much kumar. ... 🎉kumar your signature episode🎉

  • @karthyponnu1910
    @karthyponnu1910 Год назад

    இன்னொரு you tuber அங்க போன காணொளி பார்த்தேன் நானும் என் பொன்னும். எதிர் பார்த்ததை கடைசி வரை காட்டல. போன முதல் காணொளியில காட்ட வேண்டுடிய அந்த இரு கண்களை காட்டியது சிறப்புயா...... Well started 💪👆 சேகு 💪

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +6

    வாழ்க வளமுடன் நண்பரே குமார்.
    நம்முடைய மானமிகு தலைவர்கள் தோழர் காஸ்ட்ரோ மற்றும் தோழர் சே அவர்களுடைய மண்ணை தொட்ட உங்கள் பாதங்களுக்கும் நன்றி.
    எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்.இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே குமாரு💞💞💞🙏🙏🙏👏👏👏

  • @subasuba1977
    @subasuba1977 Год назад +1

    Rumba kastam very great super thambi risk but nice 🎉

  • @nagarasan
    @nagarasan Год назад +1

    சிறப்பான கூபா பயன தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sathiskumar4844
    @sathiskumar4844 Год назад +2

    Wow🎉🎉🎉🎉

  • @Githa446
    @Githa446 Год назад +8

    Your explanation on the peso currency and the inflation because of this, how the life becomes tough for people was so clear and on.point ..... Great , semma bro

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Год назад +8

    அடுத்த எபிசோட் அடுத்த வருடம்2024 சந்திப்போம் 2023 க்கு ஒரு Bay bay ....it's a குமார் style....😂(adv) Happy new year friends...

  • @manikesavan-3140
    @manikesavan-3140 6 месяцев назад

    அருமை யான பதிவு நன்றி குமார்

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw Год назад

    Naan ellam pakathu state ku thaniya poga bayama iruku neenga ellam epdi innoru country ke poringalo. Hatsoff to all RUclipsrs for their courage to show us wat we can't

  • @_x_dk___
    @_x_dk___ Год назад +2

    Kumaru oru thadava japan poi video podu superra erukum 🎉

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад +1

    Video super bro
    Cuba explore ku waiting

  • @nagachandru6684
    @nagachandru6684 Год назад +2

    Cuba 🇨🇺 my thought che greatest leader forever and ending this beach I think before I saw ff8 movie may be I wrong but similar iruku anna episode- 2 superb🎉🎉🎉🎉

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    13:28 Cuba was famous for Stamps also kumar

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Год назад +1

    Cuba andu sonnale sugar than yazu waruzu😁❤️🤗

  • @kaliyaperumalrathinam1096
    @kaliyaperumalrathinam1096 Год назад +1

    Good. Intresting..❤

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +1

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐

  • @samuelantony9478
    @samuelantony9478 Год назад +1

    Nice I saw completely superb I am very happy to meet two youtubers
    Thankyou Good night
    Keep your health safely

  • @bhagimedia
    @bhagimedia Год назад

    மிகவும் சிறப்பு சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் வழக்கம் போல் அருமை கலர் கலர் விண்டேஜ் கார் அட்டகாசம் ❤

  • @navithahamed1954
    @navithahamed1954 Год назад +14

    Advance new year wishes to you.... 2024 will be more real and raw content from new countries.... thank you for your wonderful effort ❣️

  • @sarjadaren9233
    @sarjadaren9233 Год назад +3

    Bro the beach site road which in ff6@fast and furious movie,where they do race,most goosebump scene

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +2

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArjunanAdhi-tl5bo
    @ArjunanAdhi-tl5bo Год назад +1

    உங்களுடைய இரண்டு பகுதிகளையும் பார்த்தேன் உங்களுடன் பயணம் செய்ததை போல் உள்ளது வாழ்த்துக்கள் சார் கியூபாவை பற்றிய பிடல் காஸ்ட்ரோ அவர் புத்தகம் படிக்கும் போது அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தற்போது உங்கள் பயணத்தின் மூலம் இப்போது நிறைவு பெற்றது நன்றி நண்பரே

  • @mallaiyant9717
    @mallaiyant9717 Год назад

    Cuba backpack very risk tour.face your hard working good performance

  • @antonjano
    @antonjano 11 месяцев назад

    Cuba..🎉🎉🎉 exciting.

  • @natarajanr7237
    @natarajanr7237 Год назад +2

    Hi Kumar I like this Cuba series really wonderful place to see the best cigar produce in Cuba many more to see I hope you will show us tks to see again

  • @mahalakshmib9077
    @mahalakshmib9077 10 месяцев назад

    after im watching ur videos and qualty of life of the people all around the world and also their lifestyles..i started loving the things which i have and im into ..god blessed us with everything..my mindset changed ..thanx kumar bro for ur world travell vlog🙂

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад

    கியூபா பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @vickyvix4525
    @vickyvix4525 Год назад +2

    Safe and secure bro👍👍 camera patha elam oru mari agaranga 😌

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Super kumaru bro attakasamana video 🎉🎉🎉

  • @GomathiAmmu-q3r
    @GomathiAmmu-q3r Год назад

    Can't skip a single sec. U r really inspiring person.

  • @MuhaReita
    @MuhaReita Год назад +21

    Bro just a tip. Carne means meat in Spanish and not beef. Which means all types of meat like chicken, pork and beef. That’s what caused the confusion

    • @mariyojohn4894
      @mariyojohn4894 10 месяцев назад

      Thanks dude for your info i learnt something new today ❤🎉

  • @srivigneswaran1203
    @srivigneswaran1203 Год назад +2

    Hey Kumar! Carne is meat in general which does not mean beef. Res is Beef, Cerdo is pork and Pollo is chicken!

  • @HariHaraSudhanRajamanick-ic5xg
    @HariHaraSudhanRajamanick-ic5xg Год назад +5

    கியூபா நாட்டின் அனைத்து விசயங்களையும் தெரிந்துக்கொள்ள உங்களுடன் தொடர்வேன் தோழா.....சிறப்பு...... வாழ்த்துக்கள்.நீங்க எனக்கு கம்யூனிஸம் பிடிக்கும் என கூறியது என்னை நெகிழ வைத்தது நானும் அவனே......

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 Год назад

    அருமையான பதிவு குமார் 🎉

  • @guruprasathvenkatesan8387
    @guruprasathvenkatesan8387 7 месяцев назад

    Hello Kumar, just I came to know ur channel. Really useful information all ur videos. Thank you.

  • @pacetcivil3063
    @pacetcivil3063 Год назад

    hi kumar, cuba roaming with full of enargy . thankyou

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Год назад +1

    Wonderfulvideo

  • @sanasnizam1168
    @sanasnizam1168 11 месяцев назад

    Super bro super vera level 👍👍🇱🇰🇱🇰

  • @nanjapramsa
    @nanjapramsa Год назад

    வருமையான் நாடு. ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் உள்ளது.

  • @deepajeyarajan
    @deepajeyarajan Год назад +1

    super bro

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan Год назад +1

    True adventure indeed. God bless you

  • @nevfancy777
    @nevfancy777 Год назад +3

    I like your talk, very funny and it's a plus point of your videos😅😂😂😂

  • @abbasship1983
    @abbasship1983 Год назад

    உங்கள் மூலம் கியிபா வை கண்டுக்கொண்டோம். நன்றி அண்ணா.
    மும்பையில் லைன் சிஷ்டம் உண்டு பஸ்ஸில் ஏறுவதற்கு.

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад

    சூப்பர் குமாரு j. P. ஐயா

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Год назад +1

    Super kumar sir youtupe Super star simple and hardworker kumar sir

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +2

    Even though your vlogs are very very elaborate .... it's really very very honest informative inspiring exciting and interesting as well . Keep the spirit intact kumar 👏 👏 👏

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Год назад

    ஆங்கிலப் புத்தாண்டு - 2024
    வாழ்த்து, ஈரோட்டுத்
    தம்பி செந்தில்
    குமார்!💐😊❤

  • @manisundaram6383
    @manisundaram6383 10 месяцев назад

    தோழர் கியுபா என்றால் சேகுவாரா முதல் மற்றும் முடிவும் அவர் மட்டுமே ...

  • @elangovenkatachalam9569
    @elangovenkatachalam9569 Год назад

    Thanks your super explanation about cuba

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Год назад +1

    Excellent Cuba vlog kumar Anna 👌❤️👍💐 super

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    46:11 super good start kumar wonderful beach raw and real content kumar

  • @liramu69
    @liramu69 Год назад +2

    Wish you a happy new year Wishes to you, your family and all the viewers.

  • @shesil07
    @shesil07 Год назад

    The way u connected the queue with communism exactly depicts ur intellectuals bro..❤❤❤❤❤❤❤...u r doing gr8

  • @sudhakar5335
    @sudhakar5335 Год назад +1

    Very interesting Cuba series

  • @sezhiann5657
    @sezhiann5657 Год назад +1

    வணக்கம் குமார் சார்.

  • @tourandtour6191
    @tourandtour6191 Год назад

    My favourite country Cuba 🇨🇺🇨🇺🇨🇺🇨🇺

  • @renukat6071
    @renukat6071 Год назад

    Most attract one in this vedio is cars 🚗💥✌️

  • @MannadyTuitionmaths2home
    @MannadyTuitionmaths2home Год назад

    nice start cuba episode

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Год назад +4

    ❤Real adventure😮

  • @Sky.fasterGs
    @Sky.fasterGs Год назад +3

    ❤‍🔥 Raw and real content

  • @sriramvenkatesan4768
    @sriramvenkatesan4768 Год назад +1

    அட்டகாசம் நண்பரே🎉

  • @mithuswarnikar4046
    @mithuswarnikar4046 Год назад +1

    Bro sun glass podavum. Appathan foriner mathiri irukkum.

  • @Robert-dy6qc
    @Robert-dy6qc Год назад

    ஆரம்பமே அசத்தலா இருக்கே 🎉🎉🎉🎉❤❤❤

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад

    சூப்பர் குமாரு! J. P iyya

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 Год назад

    Love u bro.. I was waiting for this video.. I watch all ur video..

  • @tamilselvangaming7626
    @tamilselvangaming7626 Год назад +1

    very very raw reality 1:30 hr playtime vennum pls ❤ Kumar uncle Anna.

  • @vaishnavi571
    @vaishnavi571 Год назад

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @rajasekaran6183
    @rajasekaran6183 Год назад +1

    Super kumar sir

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Год назад +1

    Very nice👍

  • @akilathulasivasan8134
    @akilathulasivasan8134 Год назад

    Hi bro ungal payanam thodra valthugal

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 7 месяцев назад

    Bro , always try to land in a day time . When we travel any new country we try to land in a day time which gives more time to explore and make our way safely to hotel.

  • @raghudharmalingam9188
    @raghudharmalingam9188 Год назад

    செம்ம கியூபா யூடுபிர் conversation

  • @syedmohdhalarathali3328
    @syedmohdhalarathali3328 Год назад +1

    நான் இதுவரை கற்பனை செய்த கியூபாவிற்கும் குமார் அவர்கள் நேரிடையாக காட்டிய கியூபாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொலைவு. கியூபாவின் தெருக்களும் ..அதில் ஓடும் கார்களும்....19 ஆம் நூற்றாண்டு காலத்து ஆங்கில படம் போல் உள்ளது.மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் நாடு என்று சொல்வார்கள்...ஆனால் அமெரிக்கா கண்டத்தின் நோயாளி நாடாக காட்சியளிப்பது வருத்தமாக உள்ளது.உண்மையில் கம்யூனிச கொள்கையை வைத்து வளர்ந்த நாடும்..மக்களும் சீனா மட்டுமே! புரட்சியில் பிறந்த கியூபா...இன்றும் வறட்சியில்....உண்மையை உடைத்துக்காட்டிய குமார் அவர்களுக்கு நன்றி!

  • @manivannan6044
    @manivannan6044 Год назад +1

    Super video chennai