கலிதீர்த்த அய்யனார் கோவில் தங்க குதிரை திருவிழா -kalideertha ayyanar temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • வேதாரண்யம் அருகே தங்க குதிரை திருவிழா - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
    இந்த கோவிலின் சித்திரை திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது.
    ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து தங்க குதிரை ஊர்வலம் மற்றும் கலிதீர்த்த அய்யனாருக்கு பெண்கள் பால் எடுத்து வந்தனர். செண்டை மேளம் முழங்க, குதிரை ஆட்டம், காவடி ஆட்டத்துடன் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Комментарии •