மேஷம் - ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mesham 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #mesham #aanmeegam #rasipalan #rasicharactersintamil #astrology
    மேஷம் - ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mesham 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Комментарии • 158

  • @senthilvelu568
    @senthilvelu568 Месяц назад +100

    ஐயா மிகவும் அருமை மேஷ ராசிக்கு இது போல் யாரும் இதுவரை கூறியதில்லை அப்படியே நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை சரியாக பொருந்துகிறது எனக்கு நானும் மேஷ ராசி தான்🎉

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Месяц назад +33

    குருவே சரணம் சொன்ன தகவல் அனைத்தும் 100/100 உன்மை தங்களிடம் இருந்து இன்னும் வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகள் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @saravanann.p3354
    @saravanann.p3354 Месяц назад +7

    மிகவும் அருமை ஐயா...!! அனைத்தும் உண்மை....எனக்கு வயது 45...கோபத்தை குறைத்து வாழ்க்கையை இனிதாக வாழ கற்றுக்கொள்கிறேன் ஐயா... மிக்க நன்றி....

  • @sujathas6822
    @sujathas6822 Месяц назад +21

    கோடி நன்றிகள் ஐயா❤அருமையாக சொன்னேள்

  • @user-fx4qd5qs6t
    @user-fx4qd5qs6t 20 дней назад +7

    ஜயா எனக்கு நீங்கள் கூருவது அனைத்தும் எனக்கு பெருந்துது
    எனக்கு மேஷா ராசி
    அஸ்வினி நச்சதிரம்

  • @thenmozhie7504
    @thenmozhie7504 Месяц назад +25

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் மேஷம் பரணி .இனி வயதான காலத்தில் நிம்மதி அமைதி கிடைக்குமா.எனது இறுதி காலம் எவ்வாறு அமையும் என வருத்தமாக இருக்கிறது

  • @user-yq7kd7eu9s
    @user-yq7kd7eu9s Месяц назад +7

    ஐயா மிகவும் அருமையான பதிவு

  • @Krishnakumarsivasubramaniam
    @Krishnakumarsivasubramaniam Месяц назад +5

    மிக்க நன்றிங்க ஐயா..
    யார் காலில. யார் விழக்கூடாது எனப்புரியலைங்க ஐயா

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk Месяц назад +4

    Romba romba correct ayya. Superb Ayya

  • @vishnudandapani964
    @vishnudandapani964 Месяц назад +7

    💯 percentage true its matching for me sir h

  • @premaeswari4997
    @premaeswari4997 Месяц назад +10

    நன்றி ஐயா தெளிவாக கூறினீர்கள்

  • @packiaraj8082
    @packiaraj8082 Месяц назад +18

    ஐயா சாமி நேர்ல பாத்த மாதிரி சொல்ரிக.❤❤❤❤❤

  • @prajithaprajitha5538
    @prajithaprajitha5538 Месяц назад +6

    Ayya ennoda Rasi mesham bharani natchathiram eppadi irukku ayya sollunga 🙏🏻🌹

  • @pvnptk8904
    @pvnptk8904 Месяц назад +14

    நல்ல ஆழ்ந்த ஆராய்ச்சி ஐயா......🎉🎉🎉நன்றி

  • @anandanmg9151
    @anandanmg9151 20 дней назад +1

    Iya megavom nanraga erunthathu. Vanakam..nanri. jai hind.

  • @s.pranesh8365
    @s.pranesh8365 Месяц назад +56

    😊நான் அஸ்வினி நட்சத்திரம்

    • @invisibledon4060
      @invisibledon4060 Месяц назад +3

      Kalki padathula la solirupanga aswini natchathiram varum bothu kalki avatharam piraarnu

    • @redroserose8529
      @redroserose8529 25 дней назад

      Naanum mesyam raasi Ashwini natchathiram 🙏🌹

    • @sonasuresh1309
      @sonasuresh1309 14 дней назад +1

      Nanum மேசம் தான்

    • @santhisuji4862
      @santhisuji4862 12 дней назад

      Naanum mesham rasi Ashwini

  • @malarkodik2393
    @malarkodik2393 Месяц назад +6

    வணக்கம் நன்றிங்க ஐயா

  • @RaJa-gk3ru
    @RaJa-gk3ru День назад

    Nandri iyya

  • @SelvamSelvam-kz6oo
    @SelvamSelvam-kz6oo Месяц назад +6

    பரணி கார்த்திகை ஒரு நன்மையும் இல்லை
    கஷ்டம் தான் நிம்மதி இல்லை

  • @senthilkumarc9313
    @senthilkumarc9313 Месяц назад +5

    100% ஆழமான பதிவு

  • @dhanasekar5300
    @dhanasekar5300 17 дней назад +2

    Bharani natchathiram

  • @radham279
    @radham279 23 дня назад +1

    Thank you , Sir

  • @gsupt3325
    @gsupt3325 3 дня назад

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @soundharisoundhari2479
    @soundharisoundhari2479 27 дней назад +1

    100% amma support iruku

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 Месяц назад +6

    Super sir

  • @PoongodiM-go1sm
    @PoongodiM-go1sm Месяц назад +1

    super Vazlkha valamudan

  • @classicloverkpm9593
    @classicloverkpm9593 Месяц назад +1

    அருமை ஐயா உண்மை

  • @selviselvarani7281
    @selviselvarani7281 Месяц назад +5

    100% true iyyaa

  • @SelviDharma-d3n
    @SelviDharma-d3n 15 дней назад +1

    ஐய்யா உண்மை

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 Месяц назад +12

    பொருளாதார ரீதியான பிரச்சினை தான் அதிகம் ஐயா🙏

  • @anithamary9793
    @anithamary9793 Месяц назад +1

    ஐயா முற்றிலும் உண்மை🙏🏻🙏🏻

  • @lala4118
    @lala4118 23 дня назад +2

    Ennaku 26 dhan sir nanum measham bharani natchathiram ennaku last week spinal cord la surgery ayya ennala mudiyavea illa rmb ha manadhu alavula rmb ha kashtama irruku

  • @rathinamr8424
    @rathinamr8424 25 дней назад +1

    💯 சதவிகிதம் உண்மை ஐயா நான் மேஷ ராசி தான்

  • @balasundari9626
    @balasundari9626 16 дней назад +1

    100 % உண்மை

  • @pattaliparthiban7495
    @pattaliparthiban7495 Месяц назад +1

    ஐயா 100/100 உண்மையான கணிப்பு

  • @gopinathamuthusamy5737
    @gopinathamuthusamy5737 Месяц назад +2

    Supper.Ayya.Thangs..

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Месяц назад +1

    மிக்க நன்றி அப்பா.❤🙏🙏

  • @balamurugantextiles7605
    @balamurugantextiles7605 Месяц назад +2

    Pota ropic vera solradhu veraiya iruke sir.neenga sonna ellame engaluku yerkanave theriyum sir.content la konjam nermai irundha nalla irukumnu ninaikirom.nanri🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Месяц назад +2

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி🙏🙏🙏

  • @parjunan4027
    @parjunan4027 Месяц назад +1

    99 present true...realy great

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Месяц назад +2

    மிக்க நன்றிகள் ஐயா வணக்கம் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா
    மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா வாழ்க நலமோடு வாழ்க 🍁🇨🇦🍁

  • @sasidarans3922
    @sasidarans3922 День назад

    So correct...

  • @aswinipaswinip1497
    @aswinipaswinip1497 14 дней назад +1

    100%true

  • @kavitaanand8332
    @kavitaanand8332 Месяц назад +1

    Truely said

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Месяц назад +2

    Thank you 🙏

  • @cinemaulagam9555
    @cinemaulagam9555 Месяц назад +1

    Super👌

  • @ThomasGheevarghese-t6p
    @ThomasGheevarghese-t6p Месяц назад +1

    Very correct predication

  • @user-wx4qi5zd4n
    @user-wx4qi5zd4n Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @lathag6746
    @lathag6746 Месяц назад +8

    Nanum mesha rasi Ashwini nakshatram but life oru podum nallathu nadakave matten kithu

  • @juliethelan3666
    @juliethelan3666 Месяц назад +1

    Correcta solringa aiyya

  • @kousalaya609
    @kousalaya609 Месяц назад +1

    Very super ayya

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 Месяц назад +1

    Ayya, rompa correct sami

  • @rajasiva2857
    @rajasiva2857 13 дней назад +1

    Wow what he said exactly very true ❤❤❤❤.. the best astrology ever ❤❤❤

  • @mathavi6783
    @mathavi6783 Месяц назад +3

    tq appa

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Месяц назад +1

    நன்றி வணக்கம் 🙏 ஐயா

  • @muniyappank9005
    @muniyappank9005 Месяц назад +5

    Ayya mesam parani

  • @sujathas6822
    @sujathas6822 Месяц назад +2

    வணக்கம் ஐயா❤

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz Месяц назад +1

    Super🎉

  • @KarthiKeyan-ne6lz
    @KarthiKeyan-ne6lz Месяц назад +2

    சரியாக கணித்து உள்ளீர்கள்

  • @SenthilNathan-pc5id
    @SenthilNathan-pc5id Месяц назад +1

    ஐயா எனக்கு மேஷ ராசி அசுவினி நட்சத்திரம் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறதா

  • @raavanan2401
    @raavanan2401 Месяц назад +3

    100% சரி இருக்கு அப்பா ❤

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Месяц назад +13

    உங்கள் பலாபலன் மேஷ ராசியில் பிறந்த ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதா !

  • @safetyintamil
    @safetyintamil Месяц назад

    💯 True ..

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf Месяц назад +10

    Ippo ve payama irukku next year la irunthu 7 1/2Varudam 😢😢😢😢sani bhakavae potry potry ,avlotha life 😢😢mudiyala samy

    • @MayaMurali-lg5qm
      @MayaMurali-lg5qm Месяц назад

      Idhu veraya

    • @TamizhTalkies2
      @TamizhTalkies2 Месяц назад +2

      Avalo tha kuzhi thondi naamaley paduthukalam

    • @SriRakshaSriRaksha-ql7iq
      @SriRakshaSriRaksha-ql7iq Месяц назад

      😂😂😂😂😂😂 mudilaa ​@@TamizhTalkies2

    • @invisibledon4060
      @invisibledon4060 Месяц назад +1

      Sumavey 7 1/2 mathri than irukuthu ithula 71/2 ey varapoguthuna apo
      Namakellam
      7 1/2 + 7 1/2 = 15😂
      Double a varum ini adutha 7 1/2 varusam so IPO vey prepare ayikonga
      Sanikilama sanikilama
      Ellu urundai and sapdu vangi kudunga pasiya irupavargaluku oru 2 pethukachu vangi kodunga
      Murugan kumbidunga
      But 7 1/ 2 Sani nadakum bothu saniya kumbita directa namala pidichurvaru so avara kumbidakudathu..

  • @skp.karuppannasamysocialac3781
    @skp.karuppannasamysocialac3781 6 дней назад

    அய்யா வணக்கம்,
    எனக்கு 39 வயது. இன்னமும் திருமணம் செய்யவில்லை. இன்றுவரையிலும் ஏராளமான இழப்புகளையும் துன்பங்களையும் சந்தித்து வருகிறேன். சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றினார்கள். ஆனாலும் என்னால் முடிந்தளவு ஆதரவற்ற நபர்களுக்கு உணவு தானம் செய்துள்ளேன். ஏன் வாழ்கிறேன் என்றே தெரியவில்லை.. இனி என்ன நடக்கும் என்று புரியவில்லை..

  • @senthilkumar3274
    @senthilkumar3274 Месяц назад

    💯 correct

  • @BabujjiVip
    @BabujjiVip Месяц назад +1

    arumai aiya

  • @sureshmunusamy8281
    @sureshmunusamy8281 Месяц назад

    All good

  • @pmaheswari1532
    @pmaheswari1532 Месяц назад

    💯 true ayya arumai ayya

  • @HariPriya-cs4uy
    @HariPriya-cs4uy Месяц назад

    Ayyah ....Unmai.
    💯...

  • @bhuvaneswariramasubramania2850
    @bhuvaneswariramasubramania2850 Месяц назад +1

    Hundred percentage unpaid.Thank you.

  • @SutalamuthuSutalamuthu-my5bc
    @SutalamuthuSutalamuthu-my5bc Месяц назад

    Semma

  • @ganesanganesan5427
    @ganesanganesan5427 Месяц назад +1

    ஐயா .காலை வணக்கம்
    ௭னக்கு வயது 64 ௭னக்கு ஜாதகம் இருந்தது இப்ப இப்ப இல்ல தொலைந்துவிட்டது ௭னது இறுதி வாழ்க்கை பற்றி ௭ப்படி தெரிந்து கொ ள்வது
    தஙகளை நேரில் சந்திக்க விழைகிறேன்
    தங்கள் பதில் பளீஸ்

    • @sujitha8232
      @sujitha8232 12 дней назад

      Unga horoscope neenga marubadiyum edukalam

  • @ravichennairavi3251
    @ravichennairavi3251 Месяц назад

    Super

  • @sudhadevi4364
    @sudhadevi4364 Месяц назад

    Om namashiva

  • @az8522
    @az8522 Месяц назад

    Unmai sir

  • @Rekhan-rf1gd
    @Rekhan-rf1gd 21 день назад

    ஐயா எனக்கும் என் கணவருக்கும் ஒரே ராசி மேஷம் ராசி எங்களது திருமணம் காதல் திருமணம் எங்கள் வாழ்வில் என்ன பலன் இருக்கும் ஐயா

  • @sathishsairam9848
    @sathishsairam9848 29 дней назад

    100/persend unmai ayya

  • @mahisiva3634
    @mahisiva3634 Месяц назад

    ஐயா மேஷ லக்னத்திற்கு இந்தப் பதிவு பொருந்துமா

  • @MuruganEalumali
    @MuruganEalumali 5 дней назад

    Mesam kiruthika ntchatthram

  • @21BEE006AnchanaB
    @21BEE006AnchanaB Месяц назад

    Iyya nega solurathuku enna opposite a eruka appo enna nadakuthum

  • @jayasankary5771
    @jayasankary5771 26 дней назад

    💯❤

  • @sonasuresh1309
    @sonasuresh1309 14 дней назад

    அய்யா திருமணம் ஆன பெண்களுக்கு கணவரின் குலதெய்வம் தான் கும்பிடவெண்டுமா

    • @athisivank443
      @athisivank443 9 дней назад

      Pengaluku mattum irandu kula deivam, husband and appa

  • @SriniVasan-oy4mb
    @SriniVasan-oy4mb 29 дней назад +1

    மேஷ ராசி

  • @sudhadevi4364
    @sudhadevi4364 Месяц назад

    Shivan thunai

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 Месяц назад +1

    🙏👍🙏🙏

  • @logeshlogu8121
    @logeshlogu8121 Месяц назад +1

    9:40 ennaiku aiiya epdy sollitinga 😢

  • @sumathisasivijay471
    @sumathisasivijay471 Месяц назад

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 Месяц назад

    நன்றி ஐயா!!

  • @P.Suresh7448
    @P.Suresh7448 21 день назад

    Yenakku amma support m illa love m illa business idea irukku aana seyya mudiyala

  • @nagamuraliprakash7522
    @nagamuraliprakash7522 Месяц назад

    100%

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 Месяц назад

    Masam பரணி

  • @sureshthangarasu6607
    @sureshthangarasu6607 Месяц назад

    ❤❤❤❤

  • @geethaananth9301
    @geethaananth9301 Месяц назад +7

    ஐயா நான் பரணி 3ம் பாதம் எல்லா பக்கமும் பகை

  • @lakshmikarthikeyan2431
    @lakshmikarthikeyan2431 Месяц назад

    Mostly matches.

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 Месяц назад +1

    No, I try to do business

  • @razroi3147
    @razroi3147 Месяц назад +1

    Iyya
    My age 40+, got married still now struggling only,
    No earning
    No respect...
    Any guidance for me separately...

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Месяц назад

    இது லக்னத்துக்கா ராசிக்கா அய்யா பலன்சொல்றீங்க.

  • @ShivaKumar-lw1ow
    @ShivaKumar-lw1ow Месяц назад

    👍👍👍👍👍🙏.

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go Месяц назад

    27-28 agela operation agiruchu ayya kastama iruku😢