நான் கடந்த28 ஆன்டுகளாக லாரி மற்றும் பஸ் ஒட்டி வருகின்றேன் எனக்கும் ஆர்வமாக உள்ளது புதிதாக எதாவது பழகி விடலாம் என்ற ஆர்வமே!நான் இதுவரை 20க்கும்மேற்ப்பட்ட கிளிநர்களை ஒட்டுனர்களாக உறுவாக்கி உள்ளேன் இப்போது அனைவரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது
@@DURGAsudalineenga Aathuku uunga foot 👣 position aaa correct aaa vaikanum apprum strain panna maa fear illama drive panna romba pain varathu...........(Aana Naruto laa pain varum) jokes a part
சைக்கிளை விட கார் ஓட்டுவது எளிது என கூறி பாதி பயத்தை போக்குவது அருமை. பேலன்ஸ் செய்வது என்ற பிரச்சனை இதில் இல்லை எனும்போதே பாதி பயம் போயிவிடும். ஆர்வம் ஆர்வம் ஆர்வம் இதுதான் மூலமந்திரம்.
Romba nalaiku apram unga video parkiren sir,2021 la parthen apo driving class ponen so,siroda videos rompa usefula irunthathu,after pregnancy ipo pakiren❤️✌🏻
உங்கள் driving videos பலவற்றை நான் மிகவும் கவனமாக பலமுறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் அற்புதம் 👌. மேலும் பல video களை நீங்கள் upload செய்ய வேண்டும். நீங்கள் ஒரு video வில் சொன்ன கால் position மிகவும் சிறப்பாக இருந்தது.
அருமை .. சார் ஒருவர் உங்க காணொளியை பார்த்து இந்தியாவில் லைசன்ஸ் எடுக்காமல் துபாயில் லைசன்ஸ் சுலபமாக எடுத்து ஏர்போர்ட்டில் தற்போது பணி செய்கிறார். அவம் சொல்லித்தான் உங்க காணொளியை பார்க்க தொடங்கினேன். பலருக்கும் ஷேர் செய்தும் வருகிறேன் !! கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தால் நல்லது.
There is very good saying in English "There is no such thing as a bad student only a bad teacher" But you are exceptional in this Birla Sir. Every student need a good teacher like you. 🎉🎉🎉
All the statements are already explained by Birla sir in many videos. I learned the driving with help of your videos. I am confidently driving now. If you guys want to imporove your reverse and parking skills, I suggest to play Dr. Parking 4 in FPP mode.
Entha week full unga driveing video tha bro pakkuran Baleno book panniyachu driving school Monday le irunth joint pantra .... Very helpful your videos .. thank you
lets go, thanks for restarting the series ! i know basics... but i dont know how to do perpendicular reverse parking.. basically i would want to park it into my house in "to go" manner, pls help !
நான் உங்கள் channelலை subscribe பண்ணியதன் காரணமே ஆரம்பத்தில் கார் ஓட்டப்பழகவே.. தற்போது அதை தாண்டி வெகுதூரம் சென்று விட்டீர்கள். மீண்டும் அதை தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சம்பந்தமாக இனிவரும் வீடியோக்களை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். நன்றி பிர்லா சார்.
Bro வணக்கம், எனக்கு கார் ஒட்ட ஆர்வம் அதிகம், உங்க videos பாத்துதான் சில technicslam கத்துக்கிட்டேன்.. அதுக்கு உங்களுக்கு முதலில் நன்றி.. இப்போ நான் எங்க அக்கா க்கும், மாமா க்கும் டிரைவிங் சொல்லி கொடுக்குற ஸ்டேஜ் வந்துட்டேன்.. நன்றி ப்ரோ🙏🙏
Car drive panna கத்துக்கிட்டேன்.. கார்ல maintenance check என்ன பண்ணனும்.. கார் running la stop ஆயிருச்சினா enna check பண்ணனும்? கொஞ்சம் explain bro.. please..
Great to see birla's paarvai channel brought the content, which that's used for❤. And its also strange as your friend did not have learnt car driving yet even after seeing multiple tutor videos
This beginner doubt clarification is very good. Keep doing bro. Enaku car otta sema aarvam, but 2nd day training'la irunthu bayam poyiduchu because steering control vanthiruchu, aana kadaisi naal vairaikum 3 times kettum indicator podrathuku solli tharala, but i learned myself from magazine and passed in test, fun fact i remember myself and another batchmate passed in test in my driving school batch of 10 persons and driving tutor told to another batchmate, only he did small mistakes and asked 500 then he passed 😅.
One doubt in how long to rotate a steering wheel while turning into right side and left side and u turn and after that get back to steady position give a video for that
I fully agree with the points - tips made in the first episode. Eagerly awaiting for the next episode. Whenever I get leisure time I go through many videos available under Birlasparvai. Thanks a lot.😂
நான் உங்கள் விடியோவை பார்த்து நானெ காரை சுமராக ஓட்டிக்கொண்டு போரேன் சார் இன்னும் left judgement right judgement சரியாக பழகனும். நான் கார் ஓட்டுவதற்கு நிங்கள் தான் என் குரு
Yes, have been waiting expectantly for your newer videos, but couldn't find any for quite some time! Happy to see that you are back with a new series! 👍
Sir, I I have 10 years old i20, which has submerged in recent chennai floods upto dashboard Level. Can I claim Insurance as total loss? Please share about flooded cars and Insurance.
upto your medical fitness , rto gives DL validity according to your age. after completion of 18th age and completion of vehicle test you will get 20 years LMV license validity or upto our age 40 . Above age 40 you need to complete medical fitness everytime and rto will reduce validity to 10 years, then above age 50 vaildity every 5 years and above age 65 validity every 3 years. This all applicable to private vehicles.
Right time I am watching it, due to non good trainers in Bangalore, I am planning to sell my vehicle. Since I have very tight parking, two times I banged my car while taking it out from parking. I tried many three trainers to help me in this panic and technique, no one is able to help me out
நான் கடந்த28 ஆன்டுகளாக லாரி மற்றும் பஸ் ஒட்டி வருகின்றேன் எனக்கும் ஆர்வமாக உள்ளது புதிதாக எதாவது பழகி விடலாம் என்ற ஆர்வமே!நான் இதுவரை 20க்கும்மேற்ப்பட்ட கிளிநர்களை ஒட்டுனர்களாக உறுவாக்கி உள்ளேன் இப்போது அனைவரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது
Super 👍
Good 👍
ஆரம்பத்தில் கார் ஓடும் போது கால் வலிக்குமா ???
Thanks Anna
@@DURGAsudalineenga Aathuku uunga foot 👣 position aaa correct aaa vaikanum apprum strain panna maa fear illama drive panna romba pain varathu...........(Aana Naruto laa pain varum) jokes a part
சைக்கிளை விட கார் ஓட்டுவது எளிது என கூறி பாதி பயத்தை போக்குவது அருமை. பேலன்ஸ் செய்வது என்ற பிரச்சனை இதில் இல்லை எனும்போதே பாதி பயம் போயிவிடும். ஆர்வம் ஆர்வம் ஆர்வம் இதுதான் மூலமந்திரம்.
The Best car Driving Tutor online 👏👏
Romba nalaiku apram unga video parkiren sir,2021 la parthen apo driving class ponen so,siroda videos rompa usefula irunthathu,after pregnancy ipo pakiren❤️✌🏻
Hi
Me also, evar videos parthu than i learned some driving tips and tricks and now I am driving very well even in heavy traffic
மிக அருமையான புதியவர்களுகு பதிவு, இதன் தொடர்ச்சி ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍
உங்கள் driving videos பலவற்றை நான் மிகவும் கவனமாக பலமுறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் அற்புதம் 👌. மேலும் பல video களை நீங்கள் upload செய்ய வேண்டும். நீங்கள் ஒரு video வில் சொன்ன கால் position மிகவும் சிறப்பாக இருந்தது.
Sir how are you I am your student 2 year's before I watch all scenario youtube but today I am Best driver no fear thank you sir
What an explanation..like a school teacher... thank u birlas.. waiting for next episode.
இதைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்தக் காணொளி எனக்காகவே பதிவிட்டது போல் உள்ளது மிக்க நன்றி❤
Who all are eagerly waiting to watch 10 episodes? ❤
வா தலைவா உங்க வீடியோவுக்கு தான் வெயிட்டிங் தெளிவான விளக்கம்👍👍👍👍
அருமை .. சார் ஒருவர் உங்க காணொளியை பார்த்து இந்தியாவில் லைசன்ஸ் எடுக்காமல் துபாயில் லைசன்ஸ் சுலபமாக எடுத்து ஏர்போர்ட்டில் தற்போது பணி செய்கிறார். அவம் சொல்லித்தான் உங்க காணொளியை பார்க்க தொடங்கினேன். பலருக்கும் ஷேர் செய்தும் வருகிறேன் !! கொஞ்சம் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்தால் நல்லது.
Good to know sir
There is very good saying in English "There is no such thing as a bad student only a bad teacher"
But you are exceptional in this Birla Sir. Every student need a good teacher like you.
🎉🎉🎉
Do continue this series sir.. Especially when speed break comes how to slow down d speed.. Trick to use vlutch and break
Joined class this week.. Waiting for your series sir..
Driving school onnu start panniduga.. It will be more useful to most of them...
I think so 😂
@@abdesanthosh8833 வாழ்த்துக்கள்.
Super da thambi... Dinesh.. happy to see u.
All the statements are already explained by Birla sir in many videos. I learned the driving with help of your videos. I am confidently driving now. If you guys want to imporove your reverse and parking skills, I suggest to play Dr. Parking 4 in FPP mode.
FPP means?
First Person Perspective. Means, we can see the objects from the driver seat
Favourite tutor ever, you should pls come up with personalised car driving training academy sir, would be very helpful to many people.
Entha week full unga driveing video tha bro pakkuran
Baleno book panniyachu driving school Monday le irunth joint pantra .... Very helpful your videos .. thank you
lets go, thanks for restarting the series ! i know basics... but i dont know how to do perpendicular reverse parking.. basically i would want to park it into my house in "to go" manner, pls help !
Naan ungaloda palaya videos parthutudan driving class poyitu iruken. Thirubavum video poduradhu romba sandhosam.. stearingla track change panra video podunga,humpla break yepudi use pannanumndradhu,reversela mirror parthu parking pandradhu pathi video podunga sir...
Hello sir,
I started driving from last month onwards. I learn driving from you video only. thankyou
Sir very super traffic.i expecting same scenario.i will watch your all episode same this video Thank you sir
By ur videos I am driving very well even in heavy traffic,I want to start driving school, but I have no ideas, pls give ideas sir.
நான் உங்கள் channelலை subscribe பண்ணியதன் காரணமே ஆரம்பத்தில் கார் ஓட்டப்பழகவே.. தற்போது அதை தாண்டி வெகுதூரம் சென்று விட்டீர்கள். மீண்டும் அதை தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சம்பந்தமாக இனிவரும் வீடியோக்களை காண மிகவும் ஆர்வமாக உள்ளேன். நன்றி பிர்லா சார்.
Was waiting for this series for a longtime thank you Mr Birla appreciate your efforts
Ennaku car drive panna therium but unga vedio patha Joliya irruku and ennaku theriatha steps yallam kathukura Anna❤❤❤
Bro வணக்கம், எனக்கு கார் ஒட்ட ஆர்வம் அதிகம், உங்க videos பாத்துதான் சில technicslam கத்துக்கிட்டேன்.. அதுக்கு உங்களுக்கு முதலில் நன்றி.. இப்போ நான் எங்க அக்கா க்கும், மாமா க்கும் டிரைவிங் சொல்லி கொடுக்குற ஸ்டேஜ் வந்துட்டேன்.. நன்றி ப்ரோ🙏🙏
Car drive panna கத்துக்கிட்டேன்.. கார்ல maintenance check என்ன பண்ணனும்.. கார் running la stop ஆயிருச்சினா enna check பண்ணனும்? கொஞ்சம் explain bro.. please..
Unga car driving cls enaku useful ah irundhuchu sir tq ❤❤
FINE ENCOURAGEMENT TEACHING THAMBI..YOUR EXPL OPEN SECRET..PROUD..
Great to see birla's paarvai channel brought the content, which that's used for❤. And its also strange as your friend did not have learnt car driving yet even after seeing multiple tutor videos
Anna supper, na trive pannanumnu rempa aarvama iruken unga videos thaan pathute iruken ,your teaching is super.keep it up anna
Thank you sir... Waiting for the next video..
Ur training method is very much clear. Thank u sir 😊
Quite interesting and creates an anxiety like going for a first date. Awesome.... Can't wait for next video. ❤❤❤
U r inspired lot me sir for learn car driving ..tomorrow i have test wish me 👍👍🙏🏽🙏🏽😇😇
This beginner doubt clarification is very good. Keep doing bro. Enaku car otta sema aarvam, but 2nd day training'la irunthu bayam poyiduchu because steering control vanthiruchu, aana kadaisi naal vairaikum 3 times kettum indicator podrathuku solli tharala, but i learned myself from magazine and passed in test, fun fact i remember myself and another batchmate passed in test in my driving school batch of 10 persons and driving tutor told to another batchmate, only he did small mistakes and asked 500 then he passed 😅.
Very good theory session for beginners
I like your attitude is naanga potara effort appathan ungala vanthu serum nu kuda irukangavanga yaara irunthalum solringa sir , it's healthy
Superb Birla bro, Have seen you this morning near Surathamman kovil. Driving school start pannuga it will be useful for many in our locality ❤️
Really your videos are useful for beginners like me. Please post more videos for learning beginners. Thank🙏 you Sir
Excellent bro..
One doubt in how long to rotate a steering wheel while turning into right side and left side and u turn and after that get back to steady position give a video for that
Useful video
I am begineer
I purchased my New Baleno car with your guideline
Thank you sir❤
I am eagerly waiting for ur next episode.Thanks bro
Most lovable content, I was waiting for your these come back videos relted to Driving classes, Thankyou somuchhhh sir!!
Nan car drive panna learn pannadhey unga video pathu dhan sir old videos all super
Very useful sir😊
உங்க கிட்ட இருந்து இந்த மாதிரி வீடியோ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
Iam beginner It's very useful
I fully agree with the points - tips made in the first episode. Eagerly awaiting for the next episode. Whenever I get leisure time I go through many videos available under Birlasparvai. Thanks a lot.😂
Eagerly waiting ❤
It's useful for begin driver learner sir,
நான் உங்கள் விடியோவை பார்த்து நானெ காரை சுமராக ஓட்டிக்கொண்டு போரேன் சார் இன்னும் left judgement right judgement சரியாக பழகனும். நான் கார் ஓட்டுவதற்கு நிங்கள் தான் என் குரு
Very use After long time🎉
Please make this series to a closure 😁
Sure
Sir, Hyundai exter car ownership review upload sir. ❤and my favorite automobile review is your channel sir. ❤❤❤
Bro I got driving license in overseas only by watching your video I didn’t went to any driving school
🎉🎉🎉 good teacher
Brilliant Birla 👌👍👍👍
Eagerly waiting for this only,plz
Driving oru kalai❤
சூப்பர் bro.
எனக்கு சொந்தமாக Ford ecosport கார் உள்ளது. அதில் ஓட்டி பழகலாம் என்று நினைக்கிறேன். இதில் உங்கள் கருத்து என்னவோ???
Birlas back to driving lesson from long period 👍
Very useful sir thank u 🙏
Because you I learned car driving anna.
I'm waiting 😊
Yes, have been waiting expectantly for your newer videos, but couldn't find any for quite some time! Happy to see that you are back with a new series! 👍
அண்ணா அருமை
First like 👍
First comment 😀
Superb 🎉
Hi Sir, Nice video and more useful to all.
are you in Chennai? Hope you and your family are safe.
Thalaivarae neenga mention panna videos Elam nan paathrken. Enaku neengalum oru "GURU"
Sir, I I have 10 years old i20, which has submerged in recent chennai floods upto dashboard Level. Can I claim Insurance as total loss? Please share about flooded cars and Insurance.
Hi Bro, I hope you and your family members are doing well.
We are fine bro, thank you
Good explanation
இந்த வீடியோ எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.நானும் ஆரம்ப நிலையில் இருக்கின்றேன்.தங்களின் தொலைபேசி எண் பகிரவும்.நன்றி வணக்கம்.🎉
.
Sir, how u modified your car interior like new car. Please post one video about this
கார் ஓட்ட வயது நிர்ணயம் ஏதாவது உண்டா , எந்த வயதுவரை ஒருவர் கார் ஓட்ட அனுமதி
upto your medical fitness , rto gives DL validity according to your age. after completion of 18th age and completion of vehicle test you will get 20 years LMV license validity or upto our age 40 . Above age 40 you need to complete medical fitness everytime and rto will reduce validity to 10 years, then above age 50 vaildity every 5 years and above age 65 validity every 3 years. This all applicable to private vehicles.
How to change from driving using shoes instead of bare foot can you give some suggestions.
Waiting for episode 2
Flood-ல கார் மூழ்கினா insurance Claim சிக்கலாகிடும் - kindly explain with do's and don'ts in tamil
சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤
Car start panrapo matum white smoke varudhu Tata Indica idhu normal ah
During my First highway trip i had a sleepless night.
Right time I am watching it, due to non good trainers in Bangalore, I am planning to sell my vehicle. Since I have very tight parking, two times I banged my car while taking it out from parking. I tried many three trainers to help me in this panic and technique, no one is able to help me out
No one will help sir
We have to try and learn it with interest and passion
All the best
Great sir
Bro dash came ke obd la irunthe power edutha ethavathu problem varuma.
Thank you bro. for support and views.
Waiting...
Superb❤
Iam waiting sir
Super bro
Sir waiting for next video
Sir ,
Na llr potuerukka for lite motor vehicle,
But I don't have car,
RTO la car tharuvangala sir?
For DL test
Uncle new playlist create pannunga intha videos kuu