கேட்டலின்பம் (பகுதி 4): ஸ்டீரியோ இசை | Joy of Listening 4 : Stereo Music
HTML-код
- Опубликовано: 4 ноя 2024
- Joy of Listening (Part 4) : Stereo Music
செவிநுகர்கனிகளின் முதல் தொடரான 'கேட்டலின்பம்' இதோ உங்களுக்காக! இந்தத்தொடரில் இந்த நான்காம் பகுதியில், நம் உள்ளங்களையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் ஸ்டீரியோ இசையைப் பற்றியும் அதன் நான்கு சிறப்புப் பண்புகளைப் பற்றியும் முழுமையாகப் புரிந்துகொள்வோம்.
இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். இந்த தொடரின் இன்னும் பல பகுதிகள் வரவிருக்கின்றன! இசையின் மகிழ்ச்சியையும் அது நம் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தையும் தொடர்ந்து ஆராய்வோம்.
இணைந்திருங்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்! நன்றி!
"Here's to you, the first series of 'Joy of Listening', 'Kettalinbam in Tamil'! In this fourth part of the series, we present to you the beautiful stereo music and its four special characteristics that must be known on a listening journey and will continue our journey about music listening."
Subscribe to our channel for more music-related content and stay tuned for the next part in this series!"
உங்களின் அழகு தமிழில் தொழில்நுட்ப விளக்கத்தைக் கேட்பதே நல்ல இசையாக இருக்கிறது. வாழ்த்துகள் ❤
நன்றி ஐயா❤️🙏
தங்கள் தமிழ் ஒரு நல்ல இசைக்கு சமம்
மகிழ்ச்சி!… ❤️🙏 நன்றி
நன்றி நல்ல நுட்பமான தகவல்கள்
நன்றி ❤️🙏
Wow I enjoyed the left and right sound wow..now it's so easy to understand
Glad to hear that!
நல்ல தமிழில் அறிய தகவல்கள்.... வாழ்த்துகள்...
நன்றி ❤️🙏
சிறப்பான முறையில் விளக்கம்.. நன்றி..
நன்றி ❤️🙏
நீங்கள் ஒரு கல்லூரியின் விரிவுரையாளர் என எண்ணுகிறேன் வாழ்க வளமுடன்
இருந்திருக்கிறேன் முன்னர்…! இப்போது இல்லை🙏 😄
Nice sir...
Thanks and welcome ❤️🙏
வணக்கம் ஐயா... தங்கள் தமிழ் ஒரு நல்ல இசைக்கு சமம்... என்னைப் போன்ற அனலாக் இசை பிரியர்களுக்கு தங்களின் துல்லியமான தகவல்கள் ஒரு வரப்பிரசாதம்... நீண்ட இடைவேளைக்கு பின் மிகவும் மகிழ்ச்சி... அடிக்கடி அரிய தகவல்களை வழங்குங்கள்... நன்றியுடன் செந்தில் நாதன் பெங்களூர்
வணக்கம்! நன்றி ஐயா!❤️🙏
இசையை பற்றிய உங்கள் பகிர்தல்
தமிழ் உச்சரிப்பு
மிகவும் அருமை
அருகில் அருகாமை
இவற்றின் பொருள் உணர்ந்து பேசியது தனி சிறப்பு
❤️🙏 நன்றி ஐயா
Wow.. sir I am a sound and audi enthusiast.. but I will never be able to explain stereo like this... though I tell people that stereo is best... I will never be able to explain so clearly
Thanks for your feedback ❤️🙏
Paul you must visit his studio at Coimbatore
தங்களின் பதிவு தெளிவாகவும் தூய தமிழிலும் வருவது சிறப்பு வாழ்த்துக்கள்🙏🙏🙏
நன்றி ❤️🙏
நன்றி🙏
ஒலியில் நுட்பங்களை எளிமையாக ஆனால் ஆழ்ந்த புரிதலை கொண்டுதரும் விதத்தில் அமைந்த முயற்சி பாராட்டுக்குரியது. ஏனெனில் நாம் முற்றாக புரிந்துகொள்ளாத பல அறிவியல் துறைகளில் இந்த ஒளியியலும் ஒன்றாக உள்ளது. தமிழ் இசை ஆர்வலர்களுக்கு இசையை அதனியல்போடு ரசிக்க கற்றுத்தரும் சிறந்த ஆக்கம் தங்களுடையது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி❤️🙏
அருமை❤❤ஐயா👌👌💐
நன்றி ❤️🙏
nice explanation with graphics. .
Glad you liked it
இசை பற்றிய தங்களின் பதிவுகள் மிக அருமை.
thank you. ❤️🙏
அருமை 🎉❤
நன்றி ❤️🙏
🎉
Quite informative. Thanks for doing this Ganesh
My pleasure ❤️🙏 thanks 🙏
Mono vs stereo differences.......wow recording time leye stereo recording. ..then I think agnj natchithram wud be stereo recording was it...
Many albums are extremely performed well in stereo. As you said Agni natchathram is a good stereo album!…
Rightly said Mr Ganesh . Monaural , stereo always stayed firm . Quadraphonic came but couldn't sustain vanished soon as a fancy even though special quadraphonic amplifiers were manufactured but didn't last the test of time and choice from music lovers .
Will explore about it! We can discuss ❤️🙏
Super explanation. Sir.
Thanks and welcome❤️🙏
மிக தெளிவான விளக்கம்.
நன்றி
Vannakkam.
❤️🙏
❤❤❤
தெளிவான விளக்கம்.மோனோ ஸ்டீரியோ பற்றி..சிறப்புங்க
நன்றி!🙏❤️
Awesome explanation Ganesh🎉. Keep going .
Thank you 🙂
First hats off for explaining the concepts with beatiful tamil words.
Very good explanation in Tamil.. Very clearly explained stereo imaging and made people aware about the significance of stereo rather than other higher channels tracks.
Sir Equalizer patthi oru video pannunga.. Oru nalla audio output ku equaliser tuning yeppadi pannanum solluga sir ..
Thanks for your appreciation! ❤️🙏 Will do everything about stereo equipment in use and was in use, slowly. Sure we will discuss about equaliser too. Thanks for your interest. Please keep supporting ❤️🙏
ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அற்புதம். எனக்கு மிக துல்லியமான ஒலி பாட்டுக்கள் (Wav மற்றும் Flac )வேண்டும் எங்கே கிடைக்கும்.
Well explained . Felt like was in a class
Thanks 🙏 thala
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இசைக்கு பதிவும் கேட்கும் அறையும். ஸ்பீக்கர்ரும் சரியா இருந்தால் இனிமையா இருக்கும்
இந்தத் தொடரில் எல்லா விதத்திலும் அதைப்பற்றிப் பேசப் போகிறோம். தங்களின் ஆதரவுக்கு நன்றி🙏❤️
11:44 😂 காது ரெண்டு தானே இருக்கு அதான் . 🎉
DOLBY Digital Plus போன்ற மென்பொருள்கள் இணைந்து வரும் கணணிகளில் கிடைக்கும் ஒலி மாறுபட்டு இருக்குமா? இல்லை அவை வெறும் ஸ்டிரியோ அமைப்புதானா..?
Dolby நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. ஆனால் ஸ்டீரியோவைப் பொறுத்தவரை Dolby NR எனும் இறைச்சலைக் குறைக்கும் தொழில்நுட்பம் மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தது. குறிப்பாக ஒலிப்பேழைகள் (audio cassettes) மூலம் பாடல் பதிவுகள் கேட்கப் படும்போது காந்த நாடாக்களில் இயல்பாகவே வரும் ‘ஹிஸ்’ ஒலியிறைச்சலைக் கட்டுப்படுத்த அது பயன்பட்டது. அதுமட்டுமல்லாமல் Dolby Stereo எனும் தொழில்நுட்பம் அணிகள் மூலம் குறியாக்கம் (Matrix encoding) செய்து இரண்டு channel stereo அவர் இருந்து surround ஒலியமைப்பை உருவாக்கித் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
நீங்கள் சொன்ன Dolby digital plus எனப்படுவது முற்றிலும் வேறு. செயற்கைக்கோள் மூலமாவும் கம்பிவடங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒலியைச் சிறப்பாக எடுத்துச் சஎல்லப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் அது…
அதில்லாமல், Dolby surround, Dolby digital 5.1, Dolby true HD, Dolby Atmos, Dolby Vision எனப் பல தொழில்நுட்பங்களைக் கொடுத்தார்கள் Dolby நிறுவனத்தினர்….
சரியாகச் சொன்னால் உண்மையான ஸ்டீரியோவுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் எதுவும் பெரிதாகத் தேவையில்லை என்பதே உண்மை….
தங்களின் ஆர்வத்துக்கு பாராட்டுகள். பின்னூட்டத்துக்கும் நன்றி! ❤️🙏
@sevinugarkanigal அருமை, நிறைய செய்திகள். உங்களின் பதிலே ஒரு வீடியோவே போட்டு விடலாம்! மேலும் என்னுடைய மடிக் கணனியில் Dolby Digital plus in built ஆக உள்ளது அதனால் இந்த வேறு பாடுகளை தெரிந்து கொள்ளவே விரும்பினேன். நான் ஒரு music maniac எப்போதும் ஏதாவது பிடித்த இசை பாடல்கள் என்று ஏதாவது இருக்க வேண்டும். தங்களின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி மறுபடியும் இங்கே சந்திப்போம் 🙏
🎉
🙏❤️