@@yaazlisaihometheatrearrang3166 ennoda friend ta than assemble aump make panne..avan kuda Ivlo visayam Sollala bro..kandipa ennoda adutha receiver unga make than package Pathi detail venum ungala contact pannanum bro
புதிதாக வாங்க திட்டமிடும்..என் போன்ற எளிய இசை ரசிகர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்களாக இருந்தது.தொடரட்டும் தங்களின் நல்லெண்ண சேவை..!!வாழ்த்துக்கள்..!நன்றி...
Good explanation bro ..nan assembly home theater vangunen 6*8side speakers,12inch JBL sub. but veetla vanthu use panuna sound effect Ila.. Shop la Ketkurapo Nala iruku athu yen
Shop Oda inside size and avuga set panra style, use panra source files Kum உங்க வீட்ல இருக்க source file, size, set panra விதம் மாறும். What's app la enaku neenga vachu iruka amp and fit panirukura video anupunga, correction solre. 7339055494
@@yaazlisaihometheatrearrang3166 ஆமாம் அண்ணா நீங்க சொல்லியிருக்க தகவல்ல கால்வாசி கூட யாரும் சொல்லல... நானும் Amp வாங்கலாம்னு இருக்கேன் காலைல கால் பண்றேன்... அண்ணா ... நான் ஈரோடு .... நீங்கள் எந்த ஊர்???
Jbl Sony boat உட்பட பல தயாரிப்பு பொருட்களுக்கு service சென்டர் இருந்தும்... Spares கிடைக்க வில்லை என்ற ரீதியில் பல நாட்கள் காத்திருக்கும் நிலை வரலாம்.. பாடும் வரையில் பாடும்.. பின்பு அதனை 100% repair பார்த்து விட முடியும் என்பது சந்தேகம் தான்... Bass triple default ah ha இருக்கும்...
சார் உங்க விளக்கம் சூப்பர் ... என்னிடம் பயனியர் ப்ளுரே ஹோம் தியேட்டரோட ஸ்பீக்கர்ஸ் அன்ட் சப்வூப்பர் உள்ளது அதர்க்கு தகுந்தார்போல் 5.1 அசம்பிள் ஆம்பிளிபயர் செய்யலாமா ? 20x10 ஹால் சார்... எனக்கு சரவுண்ட் சவுண்ட் கிளாரட்டி நல்லா இருக்கனும் சார் பட்ஜெட் 5000 முடியுமா சார்
Neeriya videos parthurekan bro.. no body no body explained the reality. Neenga mattum than correct ha soliranga.. You are having a great knowledge. Business ka ha illama education ka ha original vishasatha sollringa Neeriaya peru sound bar vangitu.. dolby atmos .. dts .. nan ellarukita yum sollran audio convert to PCM nu.. neeraiya peruku athu pathi knowledge illa sir.. Neeriaya bass, punchi audio eruntha nalla audio system nu neenaikaranag😢.. athu thappu..
Nice video brother...I have a room 10*16 I have opted for samsung sound bar a670 5.1 ch and q800a 3.q.2 ch..my need is to listen songs through Bluetooth.. please suggest which is good to listen songs
நல்ல தகவல் அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். நான் 2.1 amp செய்யலாம்னு இருக்கேன். L. R. டவர் பாக்ஸ் செய்யணும். அதுல. DAINTY. 8" woofer speaker. & AWARD. 8" pullrang speaker. & ZIPP. tweeter. & ZIPP. cross ower. போட்டு செய்தால் நல்லா இருக்கும்மா.? மற்றும் JPL Sub woofer. அனைத்து speakerrum 4 oms வாங்கலாமா அல்லது. 8 oms ல வாங்கலாமா. அனைத்து speaker பாக்ஸ் ரெடி செய்த பிறகுதான் amp செய்யணும்.!
Online video பார்த்து நீங்க இந்த முடிவு எடுத்து இருக்கீங்க நு நினைக்கிறேன் . முடிவை மாற்றி கொள்ளுங்கள், Dainty 8inch woofer heavy demand ல இருக்கு காரணம் அதுதான் சிறப்பு என பலரும் நம்புவது... சரி நீங்கள் jbl சப் select பண்ணுங்கள்... Award மற்றும் zipp பொதுவாக கணீர் என்று இருப்பதால் பலரும் அதை விரும்புகிறார்கள்.. ஆனால் ரிசல்ட் ஆக இருப்பது இல்லை காரணம்.. speakers drivers எல்லாம் பவர் ஆம்ப் ஐ மட்டும் எதிர்பார்த்து இருப்பதில்லை... Pre amp side clear result கிடைக்கணும்.. சோ நீங்க பாக்ஸ் design ku award zipp dainty combo use பண்ணும் போது சப்தம் அதிகம் இருக்கும்.. ஆனால் தரமான தெளிவான இசையாக அமைவது கடினம்
உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் combination 8inch woofer 6inch full range and tweeter.. LG 8inch drive and 6inch mid nitin and magnetic tweeter with proper cross over use pannanu.. tower box design dimensions measurements romba முக்கியம்
என்னோட டிவி TCL 55C715 Qled Sony HT S20R model 5.1 home theater வாங்களாம்னு இருக்கேன் hall size 12க்கு16 செட் ஆகுமா இந்த கமென்ட் பார்திங்கனா ரிப்ளை பன்னுங்க சார்
Pure 5.1 content குடுத்தால் நன்றாக இருக்கும் performance ok VA irukkum. But உங்கள் டிவி ல downloaded contents or channel contents thaan 5.1 pass பண்ணும். Online streaming Ku 5.1 out கிடைக்கிறது கஷ்டம் தான். Rear channel wire default length பத்தாது.. சோ extend பண்ணனும். Basic ah உங்கள் ரூம் Ku sound full ahgum bit theatre like result kidaikurathu kastam than ( துல்லியமாக நீங்கள் கவனித்து வைத்து இருக்கும் 5.1 track songs or movies play pannal கண்டு பிடிக்க முடியும்) Basic multimedia speakers result irukkum. Professional theatre series like result kidaikaathu.. Around 18000 budget la compared with assemble or boat இது performance கம்மி தான்
@@yaazlisaihometheatrearrang3166 illa sir mi 4x modal tv la appadi oru option kodukala maximum dolby digital dha play aagudhu but laptop la hdmi connect panni mpc hc player la dolby digital plus movie play panna dolby digital plus nu kamikudhu tv la but idhu original r pcm nu dha thariyala
சரியாக combinations செய்தால் அஸ்ட்ரா ஓர் அருமையான கிட்... Audio clarity first class irukkum unwanted ic dumpling ( power amp) power supply dumping இல்லாமல்... Combinations சரியான முறையில் செய்து, சரியான speakers and sub use பன்னால்.. ungalukku Astra kit தவிர வேறு பிடிக்காது..
Hi bro, I am in ATTUR Salem Dt. , I need 5.1 home theatre system. My hall size 25x11. I am bass lover. I need theater effect. So I choose sony IV-300. It's ok for me. Please suggest.
Audio track format limited nu நம்ம சேனல் subscriber சொல்லி இருக்கார். Sound ok thaan but audio format PCM only edukthu சொன்னார் so Vera try panlaam.. or assemble pabununga
HDMI arc இருந்தேலே Dolby maximum tv la support ஆகிடுமே :). நீங்க சொல்றது உண்மை.. optical வழியா kodi player pass பண்ணாது.. but HDMI arc இருந்தால் pass pannum.. HDMI arc இருந்தாலே maximum tv ஏ Dolby support குடுத்து pass பண்ணும்
@@yaazlisaihometheatrearrang3166 na mi 4a pro tv use panran bro, adhula neenga sonna mari DTS ku mattu mukkiyam thuvam kuduthurukanga, Dolby support aagala... but kodi player la pass through on pana en denon avr la Dolby original signal varudhu.....
Basic ah irukkum Atmos ku separate speakers kuduthu irukaanga.. prologic kandipa irukum.. but original Dolby Atmos format support ahgumaa nu check pannaa thaan theriyum
நீங்க JBL என குறிப்பிடும் speakers model num ஏதாவது சொல்லுங்கள்... ஏனெனில் நிறைய நபர்கள் JBL car speakers ah தான் home use num சொல்றாங்க... அதுனால் தான் கேட்கிறேன்.. கூறினால் நான் சரியான பதில் தர முடியும்
Ok. Front left right and surround ku floor இருந்து minimum 5 feet height or maximum 7feet height kulla line எடுங்கள். Centre channel 3 - 3.5 feet height la எடுங்கள். Subwoofer front floor இருந்து 1feet to 1.5 feet height குள்ள line எடுங்கள்..
@@yaazlisaihometheatrearrang3166 சரிங்க சகோ வேற வழி இருக்கா என்னோட டிவி ல dolby மட்டும் தான் சப்போர்ட் பண்ணும் av reciver dts master ஆடியோ வரைக்கும் சப்போர்ட் பண்ணும் அதுக்கு என்ன converter வாங்கணும்
Hall size 18×10, LG tv 32Inch LMBPTB, budget not decided i will arrange but I have Sony BDV E3100 This is not sufficient , I'm in Madurai thiruparankundram
20' x 30' Hall size, which system is appropriate for pleasurable listening ? TV 65" is under consideration not yet purchased Whats is your good suggestion for both.Thank you
ஆண்ணா என்னோட avr pioneer 531 இதுல usbல வீடியொ பிலே ஆகல ஆடியோவும் mp3 பார்மட் மட்டும் சப்போட் செய்யுது வேரா எந்த பார்மட்டும் சப்போட் ஆகல இந்த ரிசிவர்ல dts hd master dol tru hd இருக்கு எனக்கு USB deviceல எல்லா வீடீயோ ஆடியோ பார்மட்டும் சப்போட் ஆகரமாதிரி ஆடியோ pcmல கன்வட் ஆகாம ஒரிஜினல் ஆடியோ அவுட்புட் ஆகரமாதிரி USB device with android box சொல்லுங்கள்
6இன்ச் surround woofer 5ps. 12inch subwoofer 1ps Full remote access package ungalukku சரியாக இருக்கும் minimum budget 20000 முதல் துவங்கும். அதற்கு கீழ் உங்கள் budget எனில் analog amp செய்யலாம்.
Tobo HDMI Audio Extractor 5.1CH 4K 3D Coaxial to RCA AC3/DST to 5.1 Amplifier Analog Converter for PS4 DVD Player HDTV www.amazon.in/dp/B09MKJQSNM/ref=cm_sw_r_cp_apan_glc_fabc_E1W7R1FDCCKAQTQW2AYS?_encoding=UTF8&psc=1
Namma senju தந்தா 11500rs இருந்து வர கூடிய ஹோம் தியேட்டர் உங்கள் இடத்தில் மினி தியேட்டர் போன்ற effect தரும். உங்கள் விருப்ப பட்ஜெட் படி செய்து தர வும் முடியும் Branded எனில் budget கூறவும்.. நான் மாடல் சொல்கிறேன்
Sir I thought your budget is in or around 50000rs. With this budget kindly go with Denon, pioneer or Yamaha receiver with speakers package type. So you can use it like a pro theater system and you can access all professional features of home theater.. if you buy blu ray home theater like models you can't able to upgrade it without change main device and service spares are also limited that kind of player like home theater editions
I only like to hear MP3 songs especially middle song with heavy bass and treable ... 5.2 assembled heavy watts amplifier is ok????... How much cost amplifier with speakers???
Hi sir enaku assemble amp 12inch sub 5.1 cha support aaganum input bluetooth,aux,htmi arc irukanum enaku full sound thevai illa bro crystal clear ah sound kekkanum knjam ah sound vachalumbass deapt ah irukanum price sollunga pro 1amp , surrounding speaker 5.1 venum ena rate varum bro Dolby digital movie tha download pannuven min 4to5gp enaku support aaganum rate sollunga bro athigama Watts thevai illa
@@yaazlisaihometheatrearrang3166 Na oru 18,000 range la full kit pathen bro nenga soldra 25k,30k range llam enala mudiyathu actually na sony rt3 pathen 19k la sari antha range la assemble amplifier varuma nu pathen avlotha bro...
Good choice but no service pack up and player type Nala original inputs ku ok va irukkum. CD trays complaint varum . Proper installation and light use ku ok. Same price range assemble la 2 tower speakers and Dolby digital and dts supported audio 5.1 system senju thara mudiyum.. itha vida best result and service pack up irukkum.. just Oru comparison ku demo paarunga .
7.1 உண்மையில் support செய்யும் வசதி உள்ளது விலை அதிகம் வரும். 5.1 track yil இரண்டு extra speaker கொடுத்து பயன்படுத்தும் முறை அதிகம் செய்கிறார்கள்... அதில் பெரிதாக திருப்தி அடைய முடியாது claritiyil
[3/30, 2:24 PM] Princess'🍂cinderalla: 5.1 dobly atom with 8inch sub 20×40 room size 55inch 4k ultra HD tv inthu oru assemble solunga bro [3/30, 2:24 PM] Princess'🍂cinderalla: 5.1 onu tha venum 7.1 irutha kuda ok
புதிய வீடு கட்டி முடிக்கப்பட உள்ளது ...ஹால் சைஸ் 16*17.... ஹோம் தியேட்டர் விட சிறிது அதிகம் வூபர் எஃபெக்ட் வேண்டும்.... எவ்வளவு செலவாகும்....ஸ்பீக்கருடன் சேர்த்து......டிவி 43"...எல் ஜி....2021 மாடல்
Explained well sir
@@DineshKumar-de3kv thanks
இவ்வளவு நாளா உங்க சேனல பாக்காம போய்டனே..சூப்பரா சொல்றீங்க.
நன்றி நண்பா
@@yaazlisaihometheatrearrang3166 ennoda friend ta than assemble aump make panne..avan kuda Ivlo visayam Sollala bro..kandipa ennoda adutha receiver unga make than package Pathi detail venum ungala contact pannanum bro
கண்டிப்பாக contact செய்யுங்கள்.. 7339055494
புதிதாக வாங்க திட்டமிடும்..என் போன்ற எளிய இசை ரசிகர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்களாக இருந்தது.தொடரட்டும் தங்களின் நல்லெண்ண சேவை..!!வாழ்த்துக்கள்..!நன்றி...
நன்றி
அனைவருக்கும் புரியும்படி யான தெளிவான விளக்கம்👍👍👍 வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
நன்றி மகிழ்ச்சி
👌👌👌Super brother மிகத்தெளிவா அனைவருக்கும் புரியும்படி நல்லா போருமையா சொன்னிங்க நான் கண்டிப்பா உங்ககிட்ட தான் amplifier ஆடர் பண்ணுவேன் 👍👍👍
நன்றி
வேற லெவல் உங்கள்
விளக்கம். இதுக்கமேல
எதுவும் சொல்வதற்கில்லை
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
மிக்க மகிழ்ச்சி நன்றி
5000rs amplifar seiyalama
haha thalaiva Ennama vilakkam koduthiga ponga.idhuvaraikkum indhamadhiri vilakkam solli naan kekkale super
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமையான மிகவும் பயன் உள்ள தகவல் நண்பரே, மேன்மேலும் வளர்ந்து வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி நன்றி
what about hwq950a or hwq950t sound bars are they not good ??
ரொம்ப தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்றி
உங்கள் தகவல் அருமை.நன்றாபுரிந்துகொண்டேன். நன்றி.
மிக்க மகிழ்ச்சி நன்றி
எதார்த்த உண்மை நான் நேரில் வந்து சந்திக்கிறேன் சுரேஷ் அவர்களே
நன்றி
You're really genius sound professor for society. ❤
Thank u
He will do good job. I serviced one amplifier which is used now it's work superp.
Thank u
உங்கள் வீடியோ fulla பாத்தேன்... Super explanation sir.. Rs. 10,000 la 5.1 Amplifier, subwoofer+ speakers Assemble பண்ண முடியுமா sir..
செய்ய முடியும்
Good explanation bro ..nan assembly home theater vangunen 6*8side speakers,12inch JBL sub. but veetla vanthu use panuna sound effect Ila.. Shop la Ketkurapo Nala iruku athu yen
Shop Oda inside size and avuga set panra style, use panra source files Kum உங்க வீட்ல இருக்க source file, size, set panra விதம் மாறும். What's app la enaku neenga vachu iruka amp and fit panirukura video anupunga, correction solre. 7339055494
Amplifier Ready Pandravangalukku neenga
"Head Master" sir👏👏👏
அப்படி எலலாம் இல்லை
@@yaazlisaihometheatrearrang3166
ஆமாம் அண்ணா நீங்க சொல்லியிருக்க தகவல்ல கால்வாசி கூட யாரும் சொல்லல...
நானும் Amp வாங்கலாம்னு இருக்கேன் காலைல கால் பண்றேன்... அண்ணா ... நான் ஈரோடு .... நீங்கள் எந்த ஊர்???
மதுரை
fine chatting. keepitup .many youtubers are answering like"whatsapp la vaa whatsapp la vaa'.you are great
Thank you for your text. It's my duty
fine ok
Zebronics pixaplay12 projector'ku Zebronics homethater AUX cable'la connect panuna sound vara matikuthu.. ena panurathu soluga.. HDMI AV converter potu check panitan.. sound varala..
@@Madhan_leo settings sari பாருங்க
Settings correct ah iruku bro.. Zebronics projector la Ella Settings select pani pathutan.. but sound matum varala..
மிக தெளிவான விளக்கம்....♥️👌
நன்றி
Unga thelivana vilakkathirkku kodi nandri naa..
நன்றி
Naan lg sound bar use pandren SJ3 model
Yenaku oru amplifer vangi extra speakers set pannalama
Yes செய்ய முடியும்
bro , Dolby digital and Dolby digital Plus ku ena difference, edhulu edhu support aagum nu detail ah video podunga bro
Ok will upload
Dolby digital is 5.1ch, Dolby digital plus is 7.1ch.
ரொம்ப நாள் குழப்பமாய் இருந்தது இப்ப தெளிவாக இருக்கு அண்ணா எங்கள் வீடு 12-14 ஹோம் தியேட்டர் எப்படி செட் பண்ணுவது
Assemble எனில் அதிக பட்சம் 35000 குள் மினி theatre result kidaikum.
அருமையான விளக்கம் அண்ணா
மிக மிக அரூமை👍👌
மிக்க மகிழ்ச்சி நன்றி
Bro wall la drill pannama satellite speakers vaikrathuku ethavathu vazhi irukka
Glue or speakers floor stand type la mount பண்ண stand ready panlam
Sir assembled amplifier campared to branded sound clarity not asking 100% but can 70% good no hamming sound
We done equal results but amount get half of the branded one.. most of Customer does not ready to done it
10x16 living room can you suggest good amplifier sepcs, I'm expecting clear audio and bass effect like mini theatre
Here people offering 12 inch 1500 watt JBL sub woofer and 8 inch 5 speakers this will meet my expectations?
Ok we can
It's not about it sir how we will utilise it is a matter. Tell me about your usage methods and tv specs plz. 7339055494
@@yaazlisaihometheatrearrang3166 My TV have Dolby Atmos-Vision and eArc, 4-HDMI ports also available
@@yaazlisaihometheatrearrang3166 For more info I'll connect you through phone 👍
Anna neengka aplifire,s sri lankavukku product panna mudiyatha?
செய்யலாம் amount increase ஆகும்
boat avante2050 160w nalla irukkuma sir
Entry level so basic ah irukkum
boat2050 160w 12×12room base trible effect nalla irukkuma service centre madurai irukka
@@yaazlisaihometheatrearrang3166 thanks
நன்றி
Jbl Sony boat உட்பட பல தயாரிப்பு பொருட்களுக்கு service சென்டர் இருந்தும்... Spares கிடைக்க வில்லை என்ற ரீதியில் பல நாட்கள் காத்திருக்கும் நிலை வரலாம்.. பாடும் வரையில் பாடும்.. பின்பு அதனை 100% repair பார்த்து விட முடியும் என்பது சந்தேகம் தான்... Bass triple default ah ha இருக்கும்...
Bro laptopla irunthu directa avr hdmi cable koduthu connect pannina yean sound varala
ரெண்டுக்கும் இடையில் இரண்டும் சரியான முறையில் கனெக்ட் ஆகும் முறையில்.. தொழில் நுட்பம் தேவை.. canle and options matching ஆகனும்
சார் உங்க விளக்கம் சூப்பர் ... என்னிடம் பயனியர் ப்ளுரே ஹோம் தியேட்டரோட ஸ்பீக்கர்ஸ் அன்ட் சப்வூப்பர் உள்ளது அதர்க்கு தகுந்தார்போல் 5.1 அசம்பிள் ஆம்பிளிபயர் செய்யலாமா ? 20x10 ஹால் சார்... எனக்கு சரவுண்ட் சவுண்ட் கிளாரட்டி நல்லா இருக்கனும் சார் பட்ஜெட் 5000 முடியுமா சார்
Seiyalam.
Neeriya videos parthurekan bro.. no body no body explained the reality. Neenga mattum than correct ha soliranga..
You are having a great knowledge.
Business ka ha illama education ka ha original vishasatha sollringa
Neeriaya peru sound bar vangitu.. dolby atmos .. dts .. nan ellarukita yum sollran audio convert to PCM nu.. neeraiya peruku athu pathi knowledge illa sir..
Neeriaya bass, punchi audio eruntha nalla audio system nu neenaikaranag😢.. athu thappu..
Yes
Hi Any body suggest me a good Home Theater for My Budget 15K it's my 10 yrs dream to buy
Ok your hall size and tv model number plz
@@kirubak6270 so neenga yena Sola varinga bro ...yethu best tu ? Sound bar or home theatre or amplifier ?
@Selvi-h9q amplifier type home theatres like avr, amplifier or any one with dedicated external power amp
Nice video brother...I have a room 10*16 I have opted for samsung sound bar a670 5.1 ch and q800a 3.q.2 ch..my need is to listen songs through Bluetooth.. please suggest which is good to listen songs
Samsung a670 for best result. But for mild enjoyment..
Creative v2 soundbar 160w nalla irukkum Sir 10×12 room solluka pleace....
நல்லா இருக்கும்.. but real surround effect வேணும் நா sound bar வேணாம்
Av receiver மற்றும் assemble tower speaker. set ஆகுமா bro
சரியான முறையில் design செய்தால் செட் ஆகும்.. செய்து தர முடியும்
5.1 amplifar 12inch suf woofer irruku enna rate amplifarku varum
@@arumugamarumugam9895 7500
நல்ல தகவல் அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். நான் 2.1 amp செய்யலாம்னு இருக்கேன். L. R. டவர் பாக்ஸ் செய்யணும். அதுல. DAINTY. 8" woofer speaker. & AWARD. 8" pullrang speaker. & ZIPP. tweeter. & ZIPP. cross ower. போட்டு செய்தால் நல்லா இருக்கும்மா.? மற்றும் JPL Sub woofer. அனைத்து speakerrum 4 oms வாங்கலாமா அல்லது. 8 oms ல வாங்கலாமா. அனைத்து speaker பாக்ஸ் ரெடி செய்த பிறகுதான் amp செய்யணும்.!
Online video பார்த்து நீங்க இந்த முடிவு எடுத்து இருக்கீங்க நு நினைக்கிறேன் .
முடிவை மாற்றி கொள்ளுங்கள்,
Dainty 8inch woofer heavy demand ல இருக்கு காரணம் அதுதான் சிறப்பு என பலரும் நம்புவது... சரி நீங்கள் jbl சப் select பண்ணுங்கள்... Award மற்றும் zipp பொதுவாக கணீர் என்று இருப்பதால் பலரும் அதை விரும்புகிறார்கள்.. ஆனால் ரிசல்ட் ஆக இருப்பது இல்லை காரணம்.. speakers drivers எல்லாம் பவர் ஆம்ப் ஐ மட்டும் எதிர்பார்த்து இருப்பதில்லை... Pre amp side clear result கிடைக்கணும்.. சோ நீங்க பாக்ஸ் design ku award zipp dainty combo use பண்ணும் போது சப்தம் அதிகம் இருக்கும்.. ஆனால் தரமான தெளிவான இசையாக அமைவது கடினம்
உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் combination 8inch woofer 6inch full range and tweeter.. LG 8inch drive and 6inch mid nitin and magnetic tweeter with proper cross over use pannanu.. tower box design dimensions measurements romba முக்கியம்
@@yaazlisaihometheatrearrang3166 அப்படியா. Ok அண்ணா. ரொம்ப நன்றி.🙏
Hmm. Box செய்ய வேண்டும் எனில். அணுகுங்கள்..
@@yaazlisaihometheatrearrang3166 ok அண்ணா.
சார் பாடல் கேட்க
எந்த மாதிரியான சவுண்ட் சிஸ்டம் நல்லது
உங்களது விருப்ப பாடல் என்ன வகை
என்னோட டிவி TCL 55C715 Qled
Sony HT S20R model 5.1 home theater வாங்களாம்னு இருக்கேன் hall size 12க்கு16 செட் ஆகுமா இந்த கமென்ட் பார்திங்கனா ரிப்ளை பன்னுங்க சார்
Pure 5.1 content குடுத்தால் நன்றாக இருக்கும் performance ok VA irukkum.
But உங்கள் டிவி ல downloaded contents or channel contents thaan 5.1 pass பண்ணும். Online streaming Ku 5.1 out கிடைக்கிறது கஷ்டம் தான்.
Rear channel wire default length பத்தாது.. சோ extend பண்ணனும்.
Basic ah உங்கள் ரூம் Ku sound full ahgum bit theatre like result kidaikurathu kastam than ( துல்லியமாக நீங்கள் கவனித்து வைத்து இருக்கும் 5.1 track songs or movies play pannal கண்டு பிடிக்க முடியும்)
Basic multimedia speakers result irukkum. Professional theatre series like result kidaikaathu..
Around 18000 budget la compared with assemble or boat இது performance கம்மி தான்
Bro movie download pandrom la athula audio denote pannitukuratha eppudi nama purinchikurathu
Media player la details or info la paarunga video audio details காமிக்கும்
Crystal Clear Information Brother 👍
Thank u so much
Thank u so much
காருக்கு வரும் ஸ்பீக்கர் ஹோம் தியேட்டருக்கு ஒத்துவருங்ளா?ஃபோர் இன் ஒன் மாதிரி ஹை வாட்டேஜ் ஸ்பீக்கர் உபயோகப்படுத்தலாமா?
Sari வராது... Use panlaam தப்பில்லை.. but car cabin ku nu design பன்ற speakers home purpose ku use பண்ணும் போது.. ரிசல்ட் வித்தியாசம் இருக்கும்..
@@yaazlisaihometheatrearrang3166 நன்றி நண்பா
எங்க வீடு ஹால் சைஸ்
14/15 -7.1 ஹோம் தியேட்டர்
ஆடியோ,வீடியோ .சினிமா தியேட்டர் அளவுக்கு செய்யவேண்டும் எவ்வளவு
ஆகும் சொல்லுங்கள் நண்பரே
நன்றி 🙏
145000 range 7.1 combo package with Denon receiver and Polk speakers (front 2 channel tower speakers, center 1, surround 2, Atmos speakers 2.
Otherwise unga budget sollunga or call me 7339055494
Bro nice explanation. Vera level bro
Thank u so much
Sir 16x21 hall ku open hall sollunga sir
என்ன rate என்ன மாதிரியான materials வேணும் பிராண்ட் or Assemble
@@yaazlisaihometheatrearrang3166 assemble
Open hall means enna maathiri use panna poreenga brother ..
Function or genral usage
@@yaazlisaihometheatrearrang3166 general
16000 rs range la panlam
Bro sony tv hdmi arc இருக்கு assemble amplifier என்ன விலை please reply
Sir, hall size என்ன sir
Bro room size 10/15
Arc உடன் ஆம்ப்.. 22000 தரமாக செய்தால்.. .. basic 16000.
Sir ennoda mi tv la sony iv300 arc connect panni iruku tv la dolby digital plus movie play panna dolby digital convert aagudhu y sir?
Tv Yoda audio out settings ah sari paarunga default ah Dolby digital nu இருந்தாலும் இருக்கும்
@@yaazlisaihometheatrearrang3166 illa sir mi 4x modal tv la appadi oru option kodukala maximum dolby digital dha play aagudhu but laptop la hdmi connect panni mpc hc player la dolby digital plus movie play panna dolby digital plus nu kamikudhu tv la but idhu original r pcm nu dha thariyala
Hmmm.. unga tv digital plus support pannum.. but y nu puriyala
Intha home theater enga vamguniga
Entha home theatre
Astra kit la audio songs clarity sariya ilanu mano audios solirkaru thangal karuthu ena ?
சரியாக combinations செய்தால் அஸ்ட்ரா ஓர் அருமையான கிட்...
Audio clarity first class irukkum unwanted ic dumpling ( power amp) power supply dumping இல்லாமல்... Combinations சரியான முறையில் செய்து, சரியான speakers and sub use பன்னால்.. ungalukku Astra kit தவிர வேறு பிடிக்காது..
என்னை பொறுத்த வரை.. அஸ்ட்ரா கிட் உங்களை இசையில் திலைக்க வைக்கும்..
@@yaazlisaihometheatrearrang3166 thanks na unga no kidaikuma i want to make one 5.1 with dts and dolby support with speakers
7339055494 சுரேஷ்
Order பண்ணுங்க best ah senju தரேன்
@@yaazlisaihometheatrearrang3166 tq
Sir sony dz510 home theater la ethana wats sir plz sollunga
Online la verify பண்ணுங்க
Pc la 5.1 output analog la assemble amp la ena audio coding run aagum...
Audio card potrukaa.. 6ch RC out kuduka poreenga la
@@yaazlisaihometheatrearrang3166 6 channel Rc
Bro.....ennoda room 10 kku 10, nan pc la padam paappen, good sound quality dd surrounding ithellam like pannuven, subwoofer 80w, satellites 15w ivlo irunthaa nallaa irukkumaa.....illa subwoofer 60w, satellites 20w vaangunaa nalla irukkumaa... brother
80 to 150 watts and 15 to 40watts good
Sony HT iv300 model epdi bro irukum
Original input files ku nallaa irukkum.. centre channel effects kammi irukkum
@@yaazlisaihometheatrearrang3166 Dolby Atmos epdi check panrathu bro
Dolby Atmos receivers only original track support ஆகும்.. நீங்க dolby.com la videos download panlaam. Or Dolby checking DVD use பண்ணனும்
Iv 300 la எடுக்காது... 5.1 track in இருந்தால் மட்டும் எடுக்கும்
@@yaazlisaihometheatrearrang3166 tq bro
Bro svs subwoofer sound effect demo video poduga please
Ok
Bro Sony iv300 model launch date 2014
Ippo new model Sony la launch aagirukka
Illa brother official release ellam maximum 2 to 4 years Munna vantha models thaan
@@yaazlisaihometheatrearrang3166 Tq bro
It's ok bro.. Sony Oda success ku reason அடிக்கடி models release ஆகாது ஆனால் release ஆன models maximum hit அடிக்கும்
Hi bro, I am in ATTUR Salem Dt. , I need 5.1 home theatre system. My hall size 25x11. I am bass lover. I need theater effect. So I choose sony IV-300. It's ok for me. Please suggest.
It's not a best one for u
Assemble is best choice for u..
If u don't have. any hesitation kindly call me 7339055494
Bro na Sony iv300 home theater than use pannuren bro romba nalla erukku bro.
80%base than bro
இன்னும் நீங்க அதிகமா live ஆ home theatre demo பார்க்க வேண்டி இருக்கு
Bro motorola amphix 5.1 home theatre nalla irukkuma plz reply bro
Audio track format limited nu நம்ம சேனல் subscriber சொல்லி இருக்கார். Sound ok thaan but audio format PCM only edukthu சொன்னார் so Vera try panlaam.. or assemble pabununga
@@yaazlisaihometheatrearrang3166 ok tnq bro
Thank u
Hi sir , In my amplifier no logical , no hdmi, no coaxial, how to connect to tv pls tell sir.
Can u plz send me the images of your current Amplifier's front and back photo to my what's app number 7339055494
Ok sir
Thank u
bro.., nama tv la Dolby support illana kooda, kodi player ah vechu raw va audio va Bitstream panna mudiyum, HDMI arc la....,
HDMI arc இருந்தேலே Dolby maximum tv la support ஆகிடுமே :). நீங்க சொல்றது உண்மை.. optical வழியா kodi player pass பண்ணாது.. but HDMI arc இருந்தால் pass pannum.. HDMI arc இருந்தாலே maximum tv ஏ Dolby support குடுத்து pass பண்ணும்
@@yaazlisaihometheatrearrang3166 na mi 4a pro tv use panran bro, adhula neenga sonna mari DTS ku mattu mukkiyam thuvam kuduthurukanga, Dolby support aagala... but kodi player la pass through on pana en denon avr la Dolby original signal varudhu.....
@@mani_wilder06 arc irukku la
@@yaazlisaihometheatrearrang3166 iruku bro.... adhula dha pass-through pana mudiyudhu
Hmmm. Arc irukkum pothu support kidakum
என்னோட 20 வருசம் கனவு நல்ல ஹோம் தியேட்டர் வாங்கனும்னு ஆனால் இன்னும் வாங்க முடியவில்லை
விரைவில் வாங்கி மகிழ வாழ்த்துக்கள்
Me too 😊
Panasonic, JBL Try பண்ணுங்க Bro. நம்பிக்கையான Brand.
Tell me about zeb dolby atmos modela
Zebronics ah
S sir
Basic ah irukkum Atmos ku separate speakers kuduthu irukaanga.. prologic kandipa irukum.. but original Dolby Atmos format support ahgumaa nu check pannaa thaan theriyum
Sir 16x21 hall ku avlavu pannalam sir pls
@@KAVTwithfun என்ன budget la ethirpaakreenga
Ok bro..
Naan ariyalur district
Neenga endha aria sollunga meet panna panna mudiyuma?
Madurai sir. We can meet
JBL Spekar நிகரான spekar எது
Home use, car use or proffessional audios இதுல எந்த type audio system க்கு comparitive protuct kekreenga
@@yaazlisaihometheatrearrang3166 home audio
நீங்க JBL என குறிப்பிடும் speakers model num ஏதாவது சொல்லுங்கள்... ஏனெனில் நிறைய நபர்கள் JBL car speakers ah தான் home use num சொல்றாங்க... அதுனால் தான் கேட்கிறேன்.. கூறினால் நான் சரியான பதில் தர முடியும்
Anna epom than vedu katturan
16*11. Room size. Epdi speker line potu vikurathu. Konjam sollunga
Tv 11 அடி இருக்குற side வைகுறீங்க லா அல்லது 16 அடி இருக்கும் side வைகுரீங்க லா
@@yaazlisaihometheatrearrang3166 11. Adi anna
Ok. Front left right and surround ku floor இருந்து minimum 5 feet height or maximum 7feet height kulla line எடுங்கள்.
Centre channel 3 - 3.5 feet height la எடுங்கள். Subwoofer front floor இருந்து 1feet to 1.5 feet height குள்ள line எடுங்கள்..
@@yaazlisaihometheatrearrang3166 thanks anna. Home theatre nalatha.
Av receiver and speaker nallatha
உங்களது usage hifi content related ah இருந்து உங்கள் budget 50000 நெருங்கி இருந்தால் av receiver நல்லது
Supera sonneenga sir
நன்றி
Bro ennoda av receiver usb port la audio mattum thaan support pannum athunala hard disk ah HDMI input la connect panna work aaguma??
Illa bro.. apdi ahgaathu.. some inter mediator or convertor use pannanu
Or TV la support இருந்தால் டிவி வழியாக பயன்படுத்தவும்.
@@yaazlisaihometheatrearrang3166 சரிங்க சகோ வேற வழி இருக்கா என்னோட டிவி ல dolby மட்டும் தான் சப்போர்ட் பண்ணும் av reciver dts master ஆடியோ வரைக்கும் சப்போர்ட் பண்ணும் அதுக்கு என்ன converter வாங்கணும்
Ok na inform பண்றேன்
@@yaazlisaihometheatrearrang3166 ok bro thanks for replying
Projector screen 120 in i need pls send details
@@kathir9757 insta lock 16:9 or 4:3 which one u need sir
Sir i want good recever which brand i will go main song listen partially movie view pls tell me
Ok sir. Your hall and size, tv model number and your expected budget estimate pls
Hall size 18×10, LG tv 32Inch LMBPTB, budget not decided i will arrange but I have Sony BDV E3100 This is not sufficient , I'm in Madurai thiruparankundram
My subwoofer paper kilinchu pochu 7inch
We will meet shortly
@@mariselvam1801 எங்கள் ஆபீஸ் அவனியாபுரம் அருகில் தான். முடிந்தால் நேரில் வந்து பாருங்கள்
20' x 30' Hall size, which system is appropriate for pleasurable listening ? TV 65" is under consideration not yet purchased Whats is your good suggestion for both.Thank you
If budget is not a problem samsung lg sony tv.
Home theatre we can design.. do u have any budget idea?
ஆண்ணா என்னோட avr pioneer 531 இதுல usbல வீடியொ பிலே ஆகல ஆடியோவும் mp3 பார்மட் மட்டும் சப்போட் செய்யுது வேரா எந்த பார்மட்டும் சப்போட் ஆகல இந்த ரிசிவர்ல dts hd master dol tru hd இருக்கு எனக்கு USB deviceல எல்லா வீடீயோ ஆடியோ பார்மட்டும் சப்போட் ஆகரமாதிரி ஆடியோ pcmல கன்வட் ஆகாம ஒரிஜினல் ஆடியோ அவுட்புட் ஆகரமாதிரி USB device with android box சொல்லுங்கள்
Android box optical out or cooxical out இருக்கும்... உங்க player la optical in irukaa
HDMI & optical இரண்டும் இருக்கு
Input nu இருக்கணும்
இருக்கு அண்ணா
7339055494 intha number la unga set Oda images anupunga
என்னுடைய ஹால் சைஸ் 16*16 TV size 50inch 5.1 sorround system specification கொடுக்கவும் .நான் திருச்சியில் உள்ளேன்.
6இன்ச் surround woofer 5ps.
12inch subwoofer 1ps
Full remote access package ungalukku சரியாக இருக்கும் minimum budget 20000 முதல் துவங்கும்.
அதற்கு கீழ் உங்கள் budget எனில் analog amp செய்யலாம்.
Sony 1000w vangalama anna
என்ன model, Enna hall size Ku fit Panna போறீங்க
Super brother ❤️ thanks 💐💐💐
Thank u so much
Ennoda room 10*10 ennoda tv sonyx70l 43inch dolby audio enakku real theatre experience irukka maari enna sound system vaangalam movie paakkurathukku bro evalo price varum budget la sollunga bro
23000 25000 27500 range la seiyalam.
Basic ungal room ku 12000 செய்யலாம்
Sir my hall size 16x16 best sound effects and sorrund speaker best. Assemble and company what is the best
Usage enna mathiri செய்ய போறீங்க sir online streaming or set up box
@@yaazlisaihometheatrearrang3166 use two systems
@@yaazlisaihometheatrearrang3166 budget is 20k to 25k
@@yaazlisaihometheatrearrang3166 my native nilakottai which place in madurai in your showroom sir
ஒரு சந்தேகம் onkyo a.vr ல 6ohm speaker packages ல tower speakers 8 ohms speakers போட்டால் a.v.r affect ஆகுமா?
Basic model towers use panlam but effect and life kammi ahgum.. initial stage la ethuvum theriyathuu... Naal ahga ahga amp affect ahgurathu feel ahgum
Bro enkita Zebronics jukebar 9400 5.1 sonund bar irukku idhu prologic support pannala stereo to 5.1 varla enna pannalam bro stereo to 5.1 change panna
Sound bar back side pics enaku what's app anupungal 7339055494
En TV la hdmi arc option tha irukku, na epdi assemble amplifier use pandrathu
Arc to optical or arc to stereo ku convertor use panlaam
Or budget இருந்தால்.. assemble செய்தும் தர முடியும் arc amp
Convert name price bro
Tobo HDMI Audio Extractor 5.1CH 4K 3D Coaxial to RCA AC3/DST to 5.1 Amplifier Analog Converter for PS4 DVD Player HDTV www.amazon.in/dp/B09MKJQSNM/ref=cm_sw_r_cp_apan_glc_fabc_E1W7R1FDCCKAQTQW2AYS?_encoding=UTF8&psc=1
Ok bro thanks
Thank u
Bro 5.1 amplifier ku branded speaker use panna mudiuma
செய்ய முடியும்
I have atmos av receiver. I dont have speaker which one i prefer assebled speaker vs branded speaker. used brand speaker 40k varudu kindly suggest
Send me avr model number
My room 10:11 size sony dolfy atmos home theater entha model best bro
Sony la Dolby Atmos maximum pass through ஆகாது...
Denon pioneer Yamaha type than atmos pass pannum originality ah
Sir room size 10x16 entha home theater fix pannalam tv 55 inch lg
Namma senju தந்தா 11500rs இருந்து வர கூடிய ஹோம் தியேட்டர் உங்கள் இடத்தில் மினி தியேட்டர் போன்ற effect தரும்.
உங்கள் விருப்ப பட்ஜெட் படி செய்து தர வும் முடியும்
Branded எனில் budget கூறவும்.. நான் மாடல் சொல்கிறேன்
Anna motorola sound bar vangalam ah sollu na plzz...
Service support irukaathu.. but ok va irukkum
Bro Sony ht S20R nalla irukkuma bro
Vera ethachu select pannu ha
Sir, my hall size 16x14 feet which home theatre best my confirmation tell me sir
என்ன budget range sir.
Latest version 5.1 or 7.2 how much amount sir @@yaazlisaihometheatrearrang3166
I want sounds clarity aquercy how much amount
27000 starting.. upto 1100000 aVailable
145000
I need to purchase sony Blu-ray home theatre is it good or failure (for e.g. sony bdv 9200w and n7200w)
Sir I thought your budget is in or around 50000rs. With this budget kindly go with Denon, pioneer or Yamaha receiver with speakers package type. So you can use it like a pro theater system and you can access all professional features of home theater.. if you buy blu ray home theater like models you can't able to upgrade it without change main device and service spares are also limited that kind of player like home theater editions
For more discussion kindly contact us 7339055494 or text via comments
Superb explanation bro 👌 👏
Thank u
I only like to hear MP3 songs especially middle song with heavy bass and treable ... 5.2 assembled heavy watts amplifier is ok????... How much cost amplifier with speakers???
What about your room size
16 *12
Sorry 12 * 10
10000 to 35000 kulla எடுங்க...
உங்களுக்கு எவ்ளோ குள்ள வேணும்
10×10 hall tv sound improve iruntha pothum branded ethuna iruntha sollunga bro
எவ்ளோ budget குள்ள வேணும் sir.
@@yaazlisaihometheatrearrang3166 3000rs bro
Mitsun try பண்ணுங்க
Intha branded la entha modal nalla irukkum bro
3000rs la mitsun paarunga
Hi sir enaku assemble amp 12inch sub 5.1 cha support aaganum input bluetooth,aux,htmi arc irukanum enaku full sound thevai illa bro crystal clear ah sound kekkanum knjam ah sound vachalumbass deapt ah irukanum price sollunga pro 1amp , surrounding speaker 5.1 venum ena rate varum bro Dolby digital movie tha download pannuven min 4to5gp enaku support aaganum rate sollunga bro athigama Watts thevai illa
Amp first class quality with ARC 25000.
With all format supports DDP dts hd master etc., உங்களது budget enna
@@yaazlisaihometheatrearrang3166 amplifier mattum 25000 ah sir illa full kit um ahh including satelite speaker and woofer
Amp mattum thaan..
Optical type na 14500 Varum amp
Na solra budget keela arc panaal DDP lam எடுக்காது
@@yaazlisaihometheatrearrang3166 Na oru 18,000 range la full kit pathen bro nenga soldra 25k,30k range llam enala mudiyathu actually na sony rt3 pathen 19k la sari antha range la assemble amplifier varuma nu pathen avlotha bro...
Anna my home hall size 16×22 ithukku 5.1amplifier LA enna size speaker use panna nalla irukkum sollunga
6inch surround 8inch front 6inch centre 12 inch sub
Other wise. 135 watts front
Minimum 80 watts surround around 100 watts centre 300 -420 watts sub . If need theatre like result.
OK thanks, anna amplifier and speaker total evaloo varum na
Budget 20000 basic unga hall ku.. உங்கள் budget பொறுத்து செய்து தர முடியும்
@@yaazlisaihometheatrearrang3166 OK morning call pannuran Anna
Sony e4100 good or bad for 5.1 songs
Good choice but no service pack up and player type Nala original inputs ku ok va irukkum. CD trays complaint varum . Proper installation and light use ku ok.
Same price range assemble la 2 tower speakers and Dolby digital and dts supported audio 5.1 system senju thara mudiyum.. itha vida best result and service pack up irukkum.. just Oru comparison ku demo paarunga .
7339055494 my number contact for demo and other suggestions
Bro ippo 7.1 amplifier use pandravanga eppadi feel Panna mudium 5.1 trak than ippo varai irukku anal 7.1 endru solgirargal extra irandu surrounding allathu extra irandu rear speakers varuma allathu unmailaye 7.1 work agutha
7.1 உண்மையில் support செய்யும் வசதி உள்ளது விலை அதிகம் வரும்.
5.1 track yil இரண்டு extra speaker கொடுத்து பயன்படுத்தும் முறை அதிகம் செய்கிறார்கள்... அதில் பெரிதாக திருப்தி அடைய முடியாது claritiyil
Bro yenaku 24 inch subwoofer erukera hometheature venum bro solungo
Not allowed
Sony RT 3 எப்படி ?
Original print files ku ok
@@yaazlisaihometheatrearrang3166 thanks 🙏
Neenga entha district la irukeenga sir? Address mention panna mudiuma?
Madurai sir.
Suresh Kumar w21/6 jawahar nagar main Street MMC colony stop APK main road villapuram to Avaniyapuram via madurai 12 7339055494
Bro Low budget la best home theatre solunga theatre effect venum solunga broo
யாழ் இசை .. எங்களது home theater வாங்குங்கள்.. 9500 package
@@yaazlisaihometheatrearrang3166 epdi bro contact panrathu
7339055494 WhatsApp number sir.
Call me or text me my name Suresh Kumar madurai
[3/30, 2:24 PM] Princess'🍂cinderalla: 5.1 dobly atom with 8inch sub 20×40 room size 55inch 4k ultra HD tv inthu oru assemble solunga bro
[3/30, 2:24 PM] Princess'🍂cinderalla: 5.1 onu tha venum 7.1 irutha kuda ok
Budget evlo விலையில் வேணும்
Thanks bro rumba rumba use Full video bro
Thank u so much
புதிய வீடு கட்டி முடிக்கப்பட உள்ளது ...ஹால் சைஸ் 16*17.... ஹோம் தியேட்டர் விட சிறிது அதிகம் வூபர் எஃபெக்ட் வேண்டும்.... எவ்வளவு செலவாகும்....ஸ்பீக்கருடன் சேர்த்து......டிவி 43"...எல் ஜி....2021 மாடல்
12000 முதல் 30000 வரை உங்களுக்கு செட் ஆகும் sir
@@yaazlisaihometheatrearrang3166 ஆகும்... டெமோ பார்க்க வரலாமா... முகவரி
வாருங்கள் sir
Suresh Kumar
21/6, jawahar nagar main Street MMC colony stop APK main road villapuram to Avaniyapuram via madurai 12
7339055494