சூப்பர் Brother.... 👌 . நீங்க பேசுனது எல்லாம் correct. ஒரு ஒரு வியாபாரி அப்படிங்கிறதக்கு மேல ஒரு சராசரி மனுசனா இதுல இருக்குற ஏற்ற தாழ்வுகளை ரொம்ப தெளிவா சொன்னாங்க.. உங்க நேர்மையான பணிக்கு.... வாழ்த்துக்கள்... 💐
ஆடியோ வீடியோ உலகத்தைப் பற்றி தெளிவான விளக்கம் அதில் அடுத்தடுத்து வரும் மாற்றங்கள் அதனை மக்களுக்கு நல்ல முறையில் எடுத்து உரைத்ததற்கு நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 👌👍💐🙏
My room saies 12 *16 My TV lg32" smart tv support audio dts x bro tv out put only optical Dolby dts support remote amp price ? Evala wates use pannum bro I want 5.1 amp movi mp3 moest watching RUclips bro
Super anna clear explanation thank u . Part 1,2 videos pathu pala santhegangal theerthukkonden. Bass and sub volume pathi solranu sonninga sollaliye anna . Receiver pathi video podunga anna already potruntha link kudunga anna .
அண்ணே home theater na enna nu unga video Parthu theney therichathu Super explain Tv, room size, selct speaker, select amp, Ellamey eppo than clear ah puriyuthu அண்ணே.
Sir assebled speaker vs branded speaker which is best i have onkyo atmos receiver i have dout used branded speaker 35k varuthu . assembly speaker price low ah iruku i want good audio quality
அருமையான விளக்கம் hdmi Arc தனியாககேபிள் உண்டா எனக்கு ஹோம் தியேட்டர் புக் கூடவே எச்டிஎம்ஐ கிடைத்தது அதை தான் arc ku நான் கொடுத்திருக்கிறேன் அது போதுமா இல்லை Arc தனியாக கேபிள் வாங்கவேண்டுமா
Enoda tv digital input support pannum sir, LG 4k Active HDR support iruku. Dolby Atmos support panra ah home theater evlo price aagumnu solla mudium ah sir.i have already Samsung 5.1 home theater system but I want more quality. Please advise
Basic ah ungal set vida upgrade ah venum enil 20000,22000 range la 5.1 pack seilam .. அல்லது உங்களுக்கு எவ்ளோ விலைக்கு உள்ளே venum சொல்லுங்க அது படி seilam
Hai Anna . I hope you are doing well. Enkitta geepas old model (manual) home theatre erukku. Andha speakers use Panna mudiuma? 5.1 home theatre but 2.1 tha ippo work agudhu.
7.1 and above channel and for individual theatre room or only for movie purposes( with lossless content) means avr best. Other wose go with assemble and enjoy your movies songs with Dolby prologic as well as passthrough content upto Dolby digital Plus and dts hd. :)
Bro home theatre la optical and HDMI arc irruku ana Dolby and dts format support illa and tv Dolby support panum so home theatre la Dolby support pana vaikurathuku yethavathu option irruka bro home theatre model Motorola amphics 150 watt
Brother, enkitta old philips 4' inch speaker 5 numbers, sub woofer 1 iruku aana ippo effect illa. Atha use panni oru amplifier ready panni thara mudiyuma. Ennoda room size 10x10 square ⬛ size. Price sollunga. Waiting for your reply. Nenga nallave explain pandriga so nenga than sariya panna mudiyum nu nenaikiren.
Front Left, Front Right ஸ்பீக்கர்கள் திரையரங்குகளில், இடது, மற்றும் வலது புறங்களில் வரிசையாக இருக்கும். அது போல நம் வீட்டிலும் FL, FR ஸ்பீக்கர்களை இடது புறம், மற்றும் வலதுபுற சுவர்களில் பொறுத்தலாமா? ஆனால் அனைவரும் (நீங்கள் உட்பட) TVக்கு மேல்புறத்திலே Left, right பொறுத்துகிறீர்கள். Center, left ,right என மூன்று சானலும் ஒரே திசையில் இருந்து வருவதினால், left, Right சரியாக feel செய்ய முடியாது என்பது என்னுடைய கருத்து.
Theatre அளவு kku வீடு இருப்பதில்லை... Theatre குள் இருப்பது போல 100 150 பேர் அமர்வது இல்லையே.. அது போல தா இதுவும்... தேவையான இடங்களில் நான் side wall speakers பயன்படுத்துகிறேன்... ஆனால் எல்லா இடங்களிலும் அது சிறப்பாக அமையாது... Theatre layer அமைப்பு வேறு... வீடுகளில் உள்ளது layer அமைப்பு வேறு.. நீள அகல முறை பார்த்து தான் நான் பெரும்பாலும் பொருத்தி தந்து வருகிறேன்.. நீங்கள் சொல்வது surround ku ok.. but front left right ku பெரும்பாலும் முன் பக்க சுவர் தான் சிறப்பாக அமைகிறது.. நான் சோதித்த வரை
@@amuthanmahalingam4462 Sorry ,Na Kekura question ku Bathil Solla Nerla Aal illa bcoz Home theatre ennoda friends circle la yarum use panla ,So I used this Comment Option to know about it
@@yaazlisaihometheatrearrang3166 thanks for your reply sir. Plug pani main on pana one type of sound coming sir...10 inch sub sir so sound is heavy. Main off pana...irayuthu.. today photo send panren sir
அண்ணா எனக்கு 20*10 ரூம்க்கு tower speakers with 5.1 home theater full kit எவ்ளோ அண்ணா வரும் நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் வந்து வாங்க வேண்டும் அண்ணா வீடு கட்டித் இருக்கேன் next year வருவேன் எவ்ளோ அண்ணா வரும் budget ah irukanum quality irukanum anna ..
You tube can process 5.1 signals now.. so it can pass signal via Android, apple, fire sticks also... Same time it's will attract so many updates in future
Bro en home theater la hdmi arc supported erukku bro, na oru puthu smart tv vanga poren athula hdmi arc supported erukkuma Ella home theater system la mattum eruntha Pothuma. Sollunga bro
இந்த வீடியோ ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போட்டு இருந்தா நான் தப்பிச்சிருப்பேன் 50 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருக்கிறேன் எனக்கு அந்த திருப்தி இல்லை இப்ப வெறும் 15000 செலவு பண்ணி என்னோட ஆசை நிறைவேற்றினேன் நீங்க சொன்ன எல்லாம் உண்மை இனிமேல் யாரூம் ஏமாற வேண்டாம் உங்களுக்கு நன்றி
ruclips.net/video/rcWYS9G4j2s/видео.html
Tv வாங்கும் போது கவனிக்க youtube video link ruclips.net/video/rcWYS9G4j2s/видео.html
சூப்பர் Brother.... 👌
. நீங்க பேசுனது எல்லாம் correct.
ஒரு ஒரு வியாபாரி அப்படிங்கிறதக்கு மேல ஒரு சராசரி மனுசனா இதுல இருக்குற ஏற்ற தாழ்வுகளை ரொம்ப தெளிவா சொன்னாங்க..
உங்க நேர்மையான பணிக்கு....
வாழ்த்துக்கள்... 💐
நன்றி
👌bro யாரும் சொல்லாத விசயத்தை எல்லோருக்கும் சொன்னதர்க்கு நன்றி
நன்றி
ஆடியோ வீடியோ உலகத்தைப் பற்றி தெளிவான விளக்கம் அதில் அடுத்தடுத்து வரும் மாற்றங்கள் அதனை மக்களுக்கு நல்ல முறையில் எடுத்து உரைத்ததற்கு நன்றி தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 👌👍💐🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்களது ஆதரவிற்கு
அருமையான பதிவு அண்ணா❤❤❤❤
நன்றி
Very useful information sir ethu mathri yarum openna pesurathu illa but niga pesuring sir 💯 unmai thanks bro
Thank u so much
My room saies 12 *16
My TV lg32" smart tv support audio dts x bro tv out put only optical Dolby dts support remote amp price ? Evala wates use pannum bro I want 5.1 amp movi mp3 moest watching RUclips bro
Ok. Full package basic 18000. With optical.
Upto 45000rs ku உங்கள் ரூம் ku design செய்ய முடியும்.
குறைந்த விலை basic 12000 with optical
அருமை....audio explantation..thanks lot bro...genuine words...வாழ்த்துக்கள்...
நன்றி
Best explanation sir ......Thank you for doing this type of educational contents🤗
Thank u so much
Ungaloda information ellarukum oru vilipunarvu anna ...theriyathavaga kuda audio paathi therichipaga👍👍👍👍
Thank u. அதற்கு தான் வீடியோ அதிகம் போடுகிறேன்..
ஹோம் தியேட்டர் பற்றிய உங்களது இந்த வீடியோ மிகவும் அருமை
நன்றி
Thanks for your guidance to fix my home theatre 🙏 without money minded.
Thank u so much
thanks sir super information
Thank u
மக்கள் தெளிவாக இல்லை அண்ணா🎉🎉🎉
உண்மை
Call or msg enna pannalum sari nalla response kudukuranga athan mukkiyam Suresh bro superp bro neenga 👏👏👏👏👏👏
Thank u so much 💞 brother
தரமான விளக்கம்... யாழ் அவர்களே...
நன்றி
Sir,Lot of Thanks For Your Unvaluble Guidence/ideas.. Thanks again.. 🙏🙏👍👍👍
Thank u so much
Sir your explanation very useful and very kind so good
Thank u
Super anna clear explanation thank u .
Part 1,2 videos pathu pala santhegangal theerthukkonden.
Bass and sub volume pathi solranu sonninga sollaliye anna .
Receiver pathi video podunga anna already potruntha link kudunga anna .
Hmm. எங்க brother.. வேலை பளு அதிகம் .. வீடியோ வரும் இனி
Nanum neraya channel parulthu than Inga vanthen nokkam ennavo athi mattum solgirargal matravargalai pola sila pala uruttugal illamal unmayai solgirergal technology theriyathavargalum ungal video parthal avar thevai enna endru therinthu kolvargal ithai parkkum nanbargal paid comment ah itukkumo endru kuda ninaikkalam unmailaye yaal isai sirappu matra chennal galai vida yaar enna kettaalum reply pandrenga ithu eppaium irungal matravargalai pola mandayaga marividathergal 🔥 keep rock bro
Thank u. For your support.
Will do my level best
அருமையான விளக்கம் அண்ணா
நன்றி
அண்ணா என்னுடைய 15 வருட கனவு அண்ணா....... உங்களை தவிர யாரும் நிறைவேற்ற முடியாது என நினைக்கிறேன்.... வெகு விரைவில் உங்களை சந்திக்கிறேன்....
வாருங்கள் சந்திப்போம்
அண்ணா எனக்கு நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றி தர வேண்டும்....Enaku clear result வேண்டும் அண்ணா
நிச்சயமாக
அண்ணே home theater na enna nu unga video
Parthu theney therichathu
Super explain
Tv, room size, selct speaker, select amp,
Ellamey eppo than clear ah puriyuthu அண்ணே.
நன்றி
@@yaazlisaihometheatrearrang3166 phone la than unga kitta pesierukken
nerla vanthu kattayam ungala meet panna num
அண்ணே
வாருங்கள் சந்திப்போம்
Super அருமையான பதிவு
Thank u
TQ anna 🤝 nandri
நன்றி
@@yaazlisaihometheatrearrang3166 anna 5.2 la doly atoms kedaikuma kame budget la anna all feature support panra maare
வாழ்த்துக்கள் அண்ணா
Thank u so much
அருமை
நன்றி
Bro oru 4 inch speaker box la fm and Bluetooth irrukura maathiti venum amount yenna varum
FM mainaa keepanga
Good quality 3500.
Basic 1500
Sir assebled speaker vs branded speaker which is best i have onkyo atmos receiver i have dout used branded speaker 35k varuthu . assembly speaker price low ah iruku i want good audio quality
Maintain branded speakers for onkyo recommend ed level
Sir my house hall 20*12 visual distance 12feet right la main door left la jannal normal led tv truvison brand so amplifier rate sollunga
Minimum package unga hall ku 10500. Maximum unga hall ku 30000 varai வைக்க முடியும்
thank u sir
நன்றி
Thank you 🙏🙏
நன்றி
அண்ணா என்னுடைய மிக நீண்ட கனவு தங்களால் தான் நனவாக்கும் விரைவில் தங்களை தொடர்பு கொள்வேன் எனக்கு மிகவும் குறைந்த விலையில் தரமான ஹோம் தியேட்டர் வேண்டும்
Ok. நன்றி
Very good explanation ..
Thank u. Reached madurai sir .. you can collect your amp by tomorrow
அருமையான விளக்கம் hdmi Arc தனியாககேபிள் உண்டா எனக்கு ஹோம் தியேட்டர் புக் கூடவே எச்டிஎம்ஐ கிடைத்தது அதை தான் arc ku நான் கொடுத்திருக்கிறேன் அது போதுமா இல்லை Arc தனியாக கேபிள் வாங்கவேண்டுமா
Arc ku என்று தனியாக கேபிள் உள்ளது
Default ஆக வந்த கேபிள் arc என mention செய்யப்பட்டது எனில் problem இல்லை.. அப்படி இல்லாவிடில் arc cable வாங்கி பயன்படுத்துங்கள்
Enoda tv digital input support pannum sir, LG 4k Active HDR support iruku. Dolby Atmos support panra ah home theater evlo price aagumnu solla mudium ah sir.i have already Samsung 5.1 home theater system but I want more quality. Please advise
Dolby Atmos 7.1 package minimum 100000 வந்துடும் ஒரிஜினல் .. உங்க டிவி ல Dolby Atmos capable device nu oru option irukaa nu paarunga settings la
@@yaazlisaihometheatrearrang3166 ok
Basic ah ungal set vida upgrade ah venum enil 20000,22000 range la 5.1 pack seilam .. அல்லது உங்களுக்கு எவ்ளோ விலைக்கு உள்ளே venum சொல்லுங்க அது படி seilam
@@yaazlisaihometheatrearrang3166 Arranging money to buy 1 lacks home theater system and let you know once it arranged sir
Ok brother all the best... And welcome
அண்ணா உங்கள் யூடியூப் விளம்பரம் யாழ் இசை அருமை அண்ணா எனக்கும் உங்கள் ஆம்பூ. ஸ்பீக்கர். வேண்டும் எனது வீடு ஹாய் 10.15.
Ok brother எவ்ளோ விலையில் வேணும்
அருமை அண்ணா 💞
Thank u so much
JBL 1500 sub oda Full effect ah paakanum na entha transformer power amp use pañnanum
First pre amp enna nu sollunga
Bro enkita Zebronics jukebar 9400 5.1 home theatre system iruku but adhula prologic II option illa enna pannalam converter kidaikkuma?
கிடைக்கும்
@@yaazlisaihometheatrearrang3166 how bro
10*10 room kku ethanai inch and watts speakers and sub correct a erukkum bro?? and 5.1 good sound quality ku evvolo aagum bro??
4inch and 8inch sub. Or 6inch with 10inch subwoofer.
Package basic 10500.
Full remote access 16000.
Optical basic 18000.
Full option 30000.
@@yaazlisaihometheatrearrang3166 thank u sir..விரைவில் தொடர்பு கொள்கின்றேன்
Bro hdmi arc supported audio codecs?
What purpose or for what kind of usage
Hai Anna . I hope you are doing well.
Enkitta geepas old model (manual) home theatre erukku. Andha speakers use Panna mudiuma?
5.1 home theatre but 2.1 tha ippo work agudhu.
Use seithuka mudiyum
Thanks Anna . Now I am abroad. When I come back to India. I ll try to reach you.
Welcome brother
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி
Anna av receiver assamble amplifier ethu best
7.1 and above channel and for individual theatre room or only for movie purposes( with lossless content) means avr best. Other wose go with assemble and enjoy your movies songs with Dolby prologic as well as passthrough content upto Dolby digital Plus and dts hd.
:)
Bro home theatre la optical and HDMI arc irruku ana Dolby and dts format support illa and tv Dolby support panum so home theatre la Dolby support pana vaikurathuku yethavathu option irruka bro home theatre model Motorola amphics 150 watt
Tv model number plz
என்னிடம் sony davdz340k home theater இருக்கு ஆனால் input optical இல்லை இதற்க்கு எதாவது வழி இருக்க 1000w amblfeyar செய்யலாமா prices எவ்வளவு ஆகும்
செய்ய முடியும்.. full option 25000, basic 16000
உங்களோட வேற யாரும் இவ்வளவு நல்லா சொல்ல முடியாது
Thank u so much
Nice videos bro... Dolby atmos decoder pathi oru video pedunga...
Ok. Will do
Super speech brother
Thank u
தெளிவான விளக்கம் சூப்பர்
நன்றி
Brother, enkitta old philips 4' inch speaker 5 numbers, sub woofer 1 iruku aana ippo effect illa. Atha use panni oru amplifier ready panni thara mudiyuma. Ennoda room size 10x10 square ⬛ size. Price sollunga. Waiting for your reply. Nenga nallave explain pandriga so nenga than sariya panna mudiyum nu nenaikiren.
4500,5500 range varum good quality amp for your speakers
Tru
Thank u
Ac-3 port use pandradhu podunga
Ok upload panrrn
Sony ht s20r 5.1 soundbar vangalama bro
@@ragavant1791 if you have small size room and for basic use ku வாங்கலாம்.
@@ragavant1791 but full performance எதிர்பார்க்க முடியாது
Thank you bro
Bro 10fit Rome 5.1 ampliflayar 6000 pricla panna mutiuma bro
ஆம்ப் மட்டும் ah
Ama bro
செய்யலாம்
Front Left, Front Right ஸ்பீக்கர்கள் திரையரங்குகளில், இடது, மற்றும் வலது புறங்களில் வரிசையாக இருக்கும். அது போல நம் வீட்டிலும் FL, FR ஸ்பீக்கர்களை இடது புறம், மற்றும் வலதுபுற சுவர்களில் பொறுத்தலாமா?
ஆனால் அனைவரும் (நீங்கள் உட்பட) TVக்கு மேல்புறத்திலே Left, right பொறுத்துகிறீர்கள். Center, left ,right என மூன்று சானலும் ஒரே திசையில் இருந்து வருவதினால், left, Right சரியாக feel செய்ய முடியாது என்பது என்னுடைய கருத்து.
Theatre அளவு kku வீடு இருப்பதில்லை... Theatre குள் இருப்பது போல 100 150 பேர் அமர்வது இல்லையே..
அது போல தா இதுவும்... தேவையான இடங்களில் நான் side wall speakers பயன்படுத்துகிறேன்... ஆனால் எல்லா இடங்களிலும் அது சிறப்பாக அமையாது...
Theatre layer அமைப்பு வேறு... வீடுகளில் உள்ளது layer அமைப்பு வேறு.. நீள அகல முறை பார்த்து தான் நான் பெரும்பாலும் பொருத்தி தந்து வருகிறேன்.. நீங்கள் சொல்வது surround ku ok.. but front left right ku பெரும்பாலும் முன் பக்க சுவர் தான் சிறப்பாக அமைகிறது.. நான் சோதித்த வரை
Active sub woofer 10 inch evvalavu varum
For car 4500.
For home 6500
Which one is the best Aux or optical cable?
If u use 5.1 content or equal means optical pass through is best.
Tq sir
நன்றி
Hi Bro,Ungata panra Home theatre la Bluetooth Connectivity irukuma ? TV + theva pattal phone Bluetooth pair panni Use panlama?
Yes செய்து கொள்ள முடியும். Bluetooth வசதி உள்ளது
Sorry to say, You tube la keura alavuku unga question worth ella,
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது ல sir
@@amuthanmahalingam4462 Sorry ,Na Kekura question ku Bathil Solla Nerla Aal illa bcoz Home theatre ennoda friends circle la yarum use panla ,So I used this Comment Option to know about it
என்ன சந்தேகம் நாலும் கேளுங்கள்.. முடிந்த வரை பதில் தருகிறேன்
Prologic, Arc என்றால் என்ன? இவை இரண்டுக்கும் விரிவான விளக்கம் உங்களது வீடியோவில் வெளியிடுங்கள்.
நிச்சயம் வெளியிடுகிறேன்
Hai sir am Ashok from Madurai. 5.1 multimedia home theatre set la small problem...ninga atha service senju tharuvingala? Waiting your reply sir..
Enna complaint iruku
@@yaazlisaihometheatrearrang3166 thanks for your reply sir. Plug pani main on pana one type of sound coming sir...10 inch sub sir so sound is heavy. Main off pana...irayuthu.. today photo send panren sir
Ok 7339055494 what's app
5.1 amplifier ku front left right ku
Best 8inch woofer and tweeter sollunga price prplm illa
Enna amp vachu irukeenga
@@yaazlisaihometheatrearrang3166 sakthi 14fet 24-24 10amps transformer 5.1 amplifier
செய்து தர முடியும். அல்லது dainty zipp aiwa colour cone
Super bro awsome
Thank u so much
Sir ennota vidu ottu vidu 7.1 amp podalama
7.1 original 145000 செலவு வரும். முடிந்தால் அது வையுங்கள். அல்லது 5.1 செய்து பெறுங்கள். சிறப்பாக இருக்கும் ஓட்டு கட்டிடத்திற்கு
Superb ❤
நன்றி
அண்ணா ஹோம் தியேட்டர் ல ஒரு மூவி டால்பி டிஜிட்டல் பார்த்தா நல்லா இருக்குமா அல்லது டிடிஎஸ் மாஸ்டர் எச் டி ல பார்த்தா நல்லா இருக்குமா
DTS master hd
Normal hdmi with ethernet um arc cable um different ah bro?
Yes. Differ ஆகும்.
@@yaazlisaihometheatrearrang3166 thank you bro, good arc support cable enna rate varum? Because no one give right info!!!
Enna type avr or amp use பண்றீங்க
@@yaazlisaihometheatrearrang3166 onkyo 525 model bro
Honeywell 8K Ultra High speed HDMI Ver 2.1 cable இது try பண்ணுங்க
Bro room size 10x10
Suggest suitable 5.1 dts amplifier, speakers watts and price
Iam interested bro
Basic 10500
@@yaazlisaihometheatrearrang3166 bro including speakers and sub
Yes including thaan... Bro advanced na 23000
Super bro.correct speech 👍
Thank u so much
Hi bro ennaku dollby atoms la home theater venum tv oda connect pani pakura mathiri evalavu price agum
Enna company tv
INTEX SMART TV 50 INCH SIR
Denon onkyo or yamaha avr வாங்குங்கள்
அண்ணா எனக்கு 20*10 ரூம்க்கு tower speakers with 5.1 home theater full kit எவ்ளோ அண்ணா வரும் நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன் வந்து வாங்க வேண்டும் அண்ணா வீடு கட்டித் இருக்கேன் next year வருவேன் எவ்ளோ அண்ணா வரும் budget ah irukanum quality irukanum anna ..
Good quality means around 45k full pack
@@yaazlisaihometheatrearrang3166 ok anna vanthu piragu vanguren anna..
வாங்க
Only amp mattum price? Sir 👍🏼 please
Basic 4500 starting
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாத்திட்டு தான் இருப்பார்கள் அண்ணா😂😂😂😂
Hmm. ஏதோ konjo aware ஆகட்டும்
Anna....nega entha oru.. madurai ya.... madurai la enga
Villapuram near MMC colony stop Madurai 12
Anna na vanthu eazy sound system didugal avarta assampal panna sonna nalla irukuma anna 🙏
தெரியல.. brother demo paarunga
@@yaazlisaihometheatrearrang3166 11000 rs dts dolpy and 5.2 .acralic panel. side 8 inch .sub 12 inch . Intha price ku worthah aanna
Low budjet amplifier nu sonnaru
Neenga சொன்னது ல DTS na enna nu sollunga, and amp inside material enna nu sollunga...
@@yaazlisaihometheatrearrang3166 dts audio rush converter
அண்ணா அருமை 🫰🫰🫰
நன்றி
Hai sir home use 20*20roomsize 5.1 Ambilbar venum sir Dolbey supported priceEvlo sir
உங்கள் ஹால் ku minimum 18000 prologic முதல் செய்யலாம் package. Pass through 23000 முதல் செய்யலாம்
Thank you sir
Ambilbar price sir
Budget Rs 10000 ready panna Tharamutiyuma sir
நன்றி
Hi
You told from 22nd June onwards RUclips given a 5.1 out which video can share the link
It's a official announcement sir. So customers also enjoyed it.
Full terms and conditions will be announce by youtube soon .
@@yaazlisaihometheatrearrang3166 once implement tell me
Sure.
5.1 is coming now only for RUclips TV, Android TV, TV sticks.. Etc., Not to the RUclips.
You tube can process 5.1 signals now.. so it can pass signal via Android, apple, fire sticks also... Same time it's will attract so many updates in future
Hai anna ennoda room size 10*20. Enakku 7.2 amp mattum venum.. already namma maduraila sivasakthi la vanguna 5.1 amp vachurukken. Itha return pannittu enakku 7.2 amp ready panni kodunga bro extra evlo prise aagum...
உங்களுக்கு எவ்ளோ விலையில் வேணும்
அண்ணா இந்த ரூம்க்கு எவ்ளோ amount la set aagumnu சொல்லுங்க அண்ணா
Anna naa alredy 10 inch sub 2 , 8 inches speakers 7. Irukku..anna.
Prologic type la thaan panlam. Analog.. but 5.1 than proper ah work ahgum
Budget neenga sollunga
Sir 10*16 room ku 10000 rupai ku panna mudiuma na
Yes panna mudiyum 10500 rs or 9500
@@yaazlisaihometheatrearrang3166 Anna Full set thana 10500
ஆமா
Congratulations bro...
Thank u
அண்ணா உங்களிடம் Home theatre எவ்வளவு குறைந்த விலை
8500
@@yaazlisaihometheatrearrang3166 மாடல் என்ன
Analog type amp with speakers.. 7339055494 what's app வாங்க photo அனுப்பி வைக்கிறேன்
Bro en home theater la hdmi arc supported erukku bro, na oru puthu smart tv vanga poren athula hdmi arc supported erukkuma Ella home theater system la mattum eruntha Pothuma. Sollunga bro
Tv layum arc or earc support irukanum.. pass through capable mm irukanum
@@yaazlisaihometheatrearrang3166 thanks bro
@@yaazlisaihometheatrearrang3166 bro hdmi cable, hdmi arc cable onnu thana bro
நன்றி
Sir, very useful information, shall I contact you?
7339055494 my number sir. Thanks
Bro... Neenga endha ooru? Naraya doubts iruku ... Home la ceiling speakers connect pana mudyuma? Atmos setup pana mudyuma? Ungaluku mesg panalama?
செய்ய முடியும். Madurai நான்
@@yaazlisaihometheatrearrang3166 enkita 5.1 home theatre speaker iruku... Adhu kuda ceiling speakers addon pani atmos effect kidaikuma? Amplifier vanganuma? Ipa enaku evlo budget thevai padum?
Enna model home theatre any configuration or model number plz
@@yaazlisaihometheatrearrang3166 sony soundbar bro Ht-rt3... 5.1 surround.. enkita amplifier ila.
@@yaazlisaihometheatrearrang3166 enaku veetula basic Atmos speaker system ready pana evlo budget agum bro?
Super sir super explain
Thank u
Bro tv la dolby illa na dolby home theatre la dolby sound varuma
Varathu.. but அதற்கு ஏற்ப நம்ம mediator devices use panlam
Logitech z906 நன்றாக இருக்குமா சார்
Basic usage ku ok sir
எனக்கு இதை வாங்கும் ஆசையே போய் விட்டது நன்பரே
ஏன் என்ன ஆச்சு
Bro 8"speaker 12"subwoofer 5.1amblipar all price
18500 basic
I St Response than main sir, Adhu ungakitta Home theatre seiramglo illiyo..
Correct thaan.
சார் வணக்கம் இப்போது RUclips HD தரத்தில் கிடைக்கிறதா?
கிடைக்கிறது
Thank you sir
Yaal isai team 🔥🔥🔥🔥🔥keep it up
Thank u so much
hi bro best 7.1 pakkage yevlo bri
Minimum 145000. Original 7.1 package entry level
@@yaazlisaihometheatrearrang3166 1 1.5 lacks ah bro
Yes.. அதற்கு மேல் ம் உள்ளது..
Excellent ji
Thank u so much
Best amplifier edhu bro ?
Enna budget sollunga
Super bro 👌 💯
Thank u
Nice Anna
Thank u so much
இந்த வீடியோ ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போட்டு இருந்தா நான் தப்பிச்சிருப்பேன் 50 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருக்கிறேன் எனக்கு அந்த திருப்தி இல்லை இப்ப வெறும் 15000 செலவு பண்ணி என்னோட ஆசை நிறைவேற்றினேன் நீங்க சொன்ன எல்லாம் உண்மை இனிமேல் யாரூம் ஏமாற வேண்டாம் உங்களுக்கு நன்றி
நன்றி
15000 ரூபாய்க்கு எந்த home theatre வாங்கினீரகள் sir?
நானும் ஏமாந்து இருக்கிறேன்😂😂😂
:)
Super sir
Thank u
Entha idam?
Madurai
Contact number pls
Super 👍
Thank u