அண்ணா மிக அருமை இந்த பதிவை வெளியிட்டஅதற்குஅந்த அம்மனின் அலங்காரம் எல்லாம் தெளிவாக எடுத்து கொஞ்சம் வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்சுடலை ஆண்டவரின் அருளும் ஆவேசமும் மிகவும் அருமையாக இருந்ததுதீச்சட்டி எடுத்து ஊர் முழுவதும் பவனி வருவது எங்கும் இதுவரை நான் கேட்டது இல்லை என்றுதான் கேட்டேன் கண் கொள்ளாத பார்த்தேன்இந்த ஆத்தாவின் அருளும் அந்த ஐயா சுடலை ஆண்டவர் அருளையும் ஒரு நாள் நேரில் பார்க்க ஆசையும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்என் தெய்வங்கள் ஆசிர்வாதத்துடன் ஒரு நாள் அந்த கொடை விழாவை காண வருவேன் நேரில்தாயே முத்தாரம்மா துணை👏👏👏👏
நண்பரே வணக்கம் திருக்காளத்தி அவர்களது வரலாற்றினை பதிவிட பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக காலம் சாமியின் வரலாற்றினை பதிவிடுங்கள் மிக்க நன்றி நண்பரே கட்டாயம் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்❤❤❤❤❤
Naan Thiruvannamalai la eruken intha saami ya eppo tha first time paakuren en kangalil kanneer perukeduthu vanthathu, appa en iyaney nan thirumanamaagi 3 varudamaga kuzhanthaikaga kaathunu erukan antha varatha kudunga sudalai aandavarey,😢😢
மிகவும் அருமை நண்பரே நன்றிகள் பல கோடி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்
நன்றி!
இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க முடியவில்லை வருத்தமாக உள்ளது எங்களுக்கு அந்த தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.❤❤
நிச்சயமாக அம்பாள் அருள் புரிவாள்.
தீ சட்டி எடுப்பது சாதாரண விஷயம் இல்லை அம்மன் அருள் முழுமையாக வேண்டும் அவருக்கு புதுசா வந்து இப்படி அருள் பலித்து உள்ளது அருமை 🙏🙏🙏🙏
ஓம் சக்தி.
வெற்றி வேல் முருகனுக்கு அரகரகோரா
Superb
I enjoyed thanks 🙏
உங்களின் வர்ணணை மிக அழகு
நன்றி!
Very nice work
Arumai
Super darisanam 😇👍🤗🙏
மெய்சிலிர்க்க வைத்தது.
Super❤❤❤❤❤🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌺🌺🌺🌺🌺
தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
நன்றி!
அண்ணா மிக அருமை இந்த பதிவை வெளியிட்டஅதற்குஅந்த அம்மனின் அலங்காரம் எல்லாம் தெளிவாக எடுத்து கொஞ்சம் வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ்சுடலை ஆண்டவரின் அருளும் ஆவேசமும் மிகவும் அருமையாக இருந்ததுதீச்சட்டி எடுத்து ஊர் முழுவதும் பவனி வருவது எங்கும் இதுவரை நான் கேட்டது இல்லை என்றுதான் கேட்டேன் கண் கொள்ளாத பார்த்தேன்இந்த ஆத்தாவின் அருளும் அந்த ஐயா சுடலை ஆண்டவர் அருளையும் ஒரு நாள் நேரில் பார்க்க ஆசையும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்என் தெய்வங்கள் ஆசிர்வாதத்துடன் ஒரு நாள் அந்த கொடை விழாவை காண வருவேன் நேரில்தாயே முத்தாரம்மா துணை👏👏👏👏
🌹🙏🙏🙏🌹 10:30
Super jihudu amman
தாயே
100/-present
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏🙏🙏
அண்ணா nxt டைம் பாக்க வரணும் அங்கு....
புரட்டாசி மாதம் முதல் வாரம் கொடை விழா நடைபெறும்.
❤❤❤
💥💥
🙏🙏🙏
நண்பரே வணக்கம் திருக்காளத்தி அவர்களது வரலாற்றினை பதிவிட பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக காலம் சாமியின் வரலாற்றினை பதிவிடுங்கள் மிக்க நன்றி நண்பரே கட்டாயம் உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்❤❤❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹❤❤❤
🙏🙏🙏🙏🙏 ஜெய் பத்திரகாளி அம்பாள்
Videoka wait panunanunan pootututenga thankyou bro
One more part available..
@@vvsmvlog okok
Bro part 6 yapam poduviga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan Thiruvannamalai la eruken intha saami ya eppo tha first time paakuren en kangalil kanneer perukeduthu vanthathu, appa en iyaney nan thirumanamaagi 3 varudamaga kuzhanthaikaga kaathunu erukan antha varatha kudunga sudalai aandavarey,😢😢
புரட்டாசி மாதம் முதல் வாரம்.. திங்கள், செவ்வாய், புதன் கொடை விழா... அய்யன் அருள் கிடைக்கட்டும்.
Villisai name enna
🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🕉️
Sudhagar mama 👋 hii
Hi
👋
Where is place
Part 6 paakeve ile bro... Plz send
ruclips.net/video/pTmXyUFDXtM/видео.htmlsi=OStoOwgIRk-8yBP4
Bro part 6 yapam poduviga
Tomorrow 1.10.23
Mandaikadu katuvelaill pathirakali Amman Kovil ulladhu angum epadi thalaill 🔥chatti eduthu aduvadhum urvalam sellvadhum undu
மகிழ்ச்சி...👍
Ethu entha oru
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா காவல்கிணறு பஞ்சாயத்து பெரிய நாயகி புரம்
Bro part 6 epo varum
நாளை 1.10.23
Leppai kudiruppu same samii aatam
அண்ணா உங்க ஊர் எது
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு (Post), பெரியநாயகிபுரம்.
@@vvsmvlog😊m67. ❤❤
0
❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🌹
🙏🙏🙏🙏