விசைப்படகில் சுவையான மீன் குழம்பு சாப்பாடு | Delicious fish curry meal on the keyboard

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1,2 тыс.

  • @KannanKannan-yl8lk
    @KannanKannan-yl8lk 3 года назад +69

    இந்த மாதிரி ஒருநாள்கூட வாழ்தாபோதும்.சந்தோசமாக இருக்கும்

  • @anithamani1780
    @anithamani1780 3 года назад +25

    இந்த மாதிரி பதமான மீன் இப்போ கிடைக்கவில்லையேதம்பி.. அருமையான குழம்பு.

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 2 года назад +5

    இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு கடல் மேல் சமைத்து சாப்பிடுவது ஒரு பெரிய சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 🌷🌹💐💐💐

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Год назад +8

    பாடுபட்டு நல்ல பசி எடுக்கும் போது சுடு சோறு மீன் குழம்பு கூடி அமர்ந்து கொண்டு சாப்பிடும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கிறது தம்பி.

  • @arungobalan6974
    @arungobalan6974 4 года назад +957

    ஒரு சாண் வயித்துக்கு தானே இத்தனை கஷ்டங்களும் அத சந்தோஷமாவே வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்று நல்லா இருங்க👌👏👏

  • @vijaydonvijaydin7019
    @vijaydonvijaydin7019 3 года назад +36

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எல்லோரும் சந்தோஷமா உணவை சாப்பிடுகிறார்கள் கஷ்டத்திலும் சிரிக்கணும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @antoabiachu6658
      @antoabiachu6658 2 года назад

      Karthar ungalukku aranum kottaiyumai irunthu pathukapar.god bless you brothers

    • @asokkumar1183
      @asokkumar1183 2 года назад +1

      ஏன் முருகன் ஆசிர்வதிக்க மாட்டாரா

    • @janasuba
      @janasuba 2 года назад

      நமசிவாய வாழ்க

  • @livinggodministries3587
    @livinggodministries3587 2 года назад +5

    ❤️நிஜமான நட்பையும் சந்தோசத்தை பார்க்கிறேன். நான் மீன் சாப்பிடுவது இல்லை இருந்தாலும்,உங்களின் மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையை பார்க்கும் போது மீன் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.. இந்தா கிளம்பிட்டோம்ல மீன் கடைக்கு.😀😀😀😀👍

  • @santhasantha2984
    @santhasantha2984 7 месяцев назад +1

    உங்க பதிவு அருமை கர்த்தர் உங்கள் போக்கையும் வரத்தையும் காப்பார் . அருமை வாழ்ந்தால் இப்படி வாழனும் ஆசை எனக்கு யாருக்கும் கிடைக்காத நிலையில் சந்தோஷம் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கு.நன்றி

  • @kumaranm5579
    @kumaranm5579 4 года назад +23

    Super 👌 Kanji fish currý good 👍 location woooo really you are a great lucky man 👨 😀 👍

    • @kumaranm5579
      @kumaranm5579 4 года назад

      Bro sankosaam thirukkai meen venum kidaikuma please reply 🙏

  • @viper5872
    @viper5872 3 года назад +2

    சூப்பர் மீன் குழம்பு உடம்புக்கு நல்லது எண்ணெய் சேர்க்காத மீன் குழம்பு நானும் சமைத்து பார்க்கிறேன் பார்க்கும் போதே பிடித்து இருக்கு மீன் குழம்மபு.🍛😋

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 3 года назад +33

    அருமையான பதிவு தம்பி,மீனவ சகோதரர்களின் வாழ்வியலை எமக்கு உணர செய்ததற்கு நன்றி தம்பி.

  • @kumudhandeepak8357
    @kumudhandeepak8357 3 года назад +110

    நன்றாக.. நிம்மதியாக... என்றும் சிரித்த முகத்துடன் சாப்பிட்டு, உழைக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா...🎉🎉🎉❤️🙏🙏👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +4

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @vinithm572
      @vinithm572 2 года назад

      @@thoothukudimeenavan
      Vb

    • @vinithm572
      @vinithm572 2 года назад

      @@thoothukudimeenavan yg

    • @vinithm572
      @vinithm572 2 года назад

      @@thoothukudimeenavan yg

  • @JR-pz8uy
    @JR-pz8uy 3 года назад +12

    Brother உங்கள் விடியோவில் சமையல் சுத்தம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் God Bless you

  • @gaythribanubanu7499
    @gaythribanubanu7499 2 года назад

    இந்த மாதிரியான வீடியோ பார்க்கும்போது அந்த போட்டுக்குள்ளே நானும் கூடவே பயணித்தது போல ஒரு உணர்வு. அவ்வளவு எதார்த்தமான பேச்சு வழக்குகள். சூப்பர்

  • @dhanalakshmivenkatesan1478
    @dhanalakshmivenkatesan1478 2 года назад +4

    கடல் தாய் உங்க அனைவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து உங்க குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை வாழ துனை நிற்க்க வேண்டும்.....நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @user-ln9vf3mt3j
    @user-ln9vf3mt3j 3 года назад +136

    எனக்கும் ஆசையா இருக்கு உங்ககூட கடளுக்கு வரணும்னு

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 года назад +4

    மிக்க மகிழ்ச்சி. என் எண்ணமெல்லாம் அந்த பாலிதீன் கவர்கள் மீது இருந்தது. அனைத்தையும் எங்கு கடலில் போடுவீர்களோ என வருந்தினேன். நல்ல வேளையாக நீங்கள் சொன்ன பதில் மகிழ்ச்சியை அளித்தது.

  • @ganasinger2926
    @ganasinger2926 3 года назад

    அருமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷம் அது என்ன மசாலா பொடி இவ்வளவு சீக்கிரமா மீன் குழம்பு அருமை

  • @shanmuglalnadar1056
    @shanmuglalnadar1056 4 года назад +152

    மீன் சாப்பிடுவது நல்லது அதுவும் எண்ணெய் இல்லாத சமையல் மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @koilmani3641
    @koilmani3641 3 года назад +1

    தூத்துகுடி மீனவன் எற்றால் எவ்வளவு பெருமையா இருக்கு. அருமை.

  • @jasminenihara7238
    @jasminenihara7238 4 года назад +20

    உங்களோட பேச்சு கேட்கும் போது தூத்துக்குடிக்கு வந்து கேட்ட மாதிரி இருக்கு அவ்ளோ அழகா பேசுறீங்க உங்களோட பேச்சு ரொம்ப அழகாய் இருக்கிறது உங்களுடைய குரலும் அழகாக இருக்கிறது இந்த வீடியோ பார்க்கும் போதெல்லாம் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது ஏன்னா அதற்குக் காரணம் நம்ம ஊரு தூத்துக்குடி சூப்பர் சூப்பர்
    👍👍👍🤗🤗🤗🤗🤝🤝🤝👍👍👍😍😍😍😍😍

  • @sadhikasfa5805
    @sadhikasfa5805 3 года назад

    நல்ல பதிவு நல்ல 🐟 மீன் சாப்பாடு எல்லோரும் நலம்மாக இருக்க வேண்டும்

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 4 года назад +29

    உழைக்கும் வர்க்கத்திற்கு தனி உலகம் உண்டு எவ்வளவு சோகம் மனதில் இருந்தாலும் இது போன்று சக பணியாளர்கள் உடன் அரட்டை சேட்டை உணவு உண்பது சமைப்பது தனி சந்தோஷம் தான் இதை நான் நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கிற ஒன்று

  • @ShanthiniSivapalan
    @ShanthiniSivapalan 13 дней назад

    Super
    ஓரு கறி தானே அதான் பாக்க கொஞ்சம் பாவமாக இருக்குது but அவங்க நல்ல happy ஆக இருக்கிறாங்க God bless you from sivapalan srilanka

  • @Abrina98
    @Abrina98 4 года назад +96

    ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கட்டும்

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 года назад +37

    ஆஹா அருமை நல்லா இருக்குமான்னு சந்தேகமே இல்லை இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எங்களுக்கு கனவிலும் கிடைக்காது பார்க்கவே ஆசையா இருக்கு

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 3 года назад +25

    சாப்பிடணும் போல இருக்கு 😋😋😋😋😋

  • @08abenitafrancis9
    @08abenitafrancis9 3 года назад +2

    சூப்பரா இருக்கு நீங்க எல்லாரும் இப்படி சமைத்து சாப்பிடுவது எங்களுக்கும் இதேபோல் உங்களுடன் சேர்ந்து சாப்பிடனும் போல இருக்கு

  • @puvaneswaransinathamby8354
    @puvaneswaransinathamby8354 3 года назад +141

    I always respect Fisherman's. Their life is not easy. Salute all the Fisher man's

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 3 года назад +1

    பார்க்கும் போதே எச்சில் ஊறுது தோழா மீன் குழம்பு உங்கள் உழைப்பின் சிரமத்தையும் இன்று தான் முதலில் காண்கிறேன் தோழா🤝

  • @anandharaman7443
    @anandharaman7443 3 года назад +23

    சமையல் சூப்பர் அண்ணன். எண்ணெய் இல்லாத மீன் குழம்பு மிகவும் ஆரோக்கியமானது.

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 3 года назад

    Arumai ......paka azhaga iruku... happya vum iruku...enakum kooda epdithan irukanum nu asai... neengal kuduthuvaithavargal.

  • @Jothi7000
    @Jothi7000 2 года назад +3

    Superana life engagement ஆன கடினமான உழைப்பு 👌👌👍👍🌹🌹

  • @periyannankrishnaveni7597
    @periyannankrishnaveni7597 3 года назад

    அருமை தம்பி உங்கள் பேச்சு.வாய் ஊறுது.நான் இலங்கையில் இருந்து.

  • @selvarani4297
    @selvarani4297 3 года назад +5

    பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு all the best for yours future life all brothers

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 года назад

    சும்மா செம சூப்பரா இருக்கு அருமையான மீன் சமையல் ,அதுவும் கடலில் ,எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. இப்படி உங்களோடு கடலில் பயணம் செய்துகொண்டே சாப்பிடனும் போலிருக்கு , கண்டிப்பாக தமிழகம் வரும்பொழுது வாய்ப்பிருந்தால் ....... நான் மலேசியாவில் இருக்கிறேன்.. வந்தால் பார்ப்போம் சூப்பர் நண்பர்களே.

  • @yasmeensalman2023
    @yasmeensalman2023 3 года назад +4

    அன்னா. மீன். குழம்பு....சுப்பர்...🐟🐟😋😋👏👏👌

  • @KsharmilaJane
    @KsharmilaJane 2 года назад +1

    சாப்பாடு பாக்கவே செம்மையா இருக்கு. பிரெஷ் மீன் அத்தோட சுவையே தனி தான். இந்த குழம்பு செய்றதும் வித்தியாசமா இருக்கு.
    தூத்துக்குடி மீனவன் விடீயோஸ் எல்லாமே சூப்பரோ சூப்பர் ❤❤

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 2 года назад +5

    Beautiful people... only with poor people still there lies unity, affection and caring... happy to see such good willed people surviving in some parts of India...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @tecabode_of_learning2508
      @tecabode_of_learning2508 2 года назад +1

      @@thoothukudimeenavan welcome... try to educate your children and bring them to good position in the society..

    • @niranchinisivanandam1602
      @niranchinisivanandam1602 2 года назад

      Then we will not get fish...

  • @deepika.u8683
    @deepika.u8683 3 года назад +1

    Super semma nalla enjoy your life vedyasama irukku pa neega kastapattu pudichu kondu varringa fish adikamana rate irundalum peram pesamal vangiruvom

  • @lakshmangowtham682
    @lakshmangowtham682 2 года назад +2

    பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா...

  • @kalpana5018
    @kalpana5018 2 года назад

    அண்ணா நானும சாப்பிட வரவா எனக்கு படகில் போக பிடிக்கும் 🥰🥰👍👍

  • @sowmiyarajkumar44
    @sowmiyarajkumar44 4 года назад +4

    அண்ணா மீன் சாப்பிடவே மாட்டேன் அண்ணா.. ஆனா நீங்க செய்யறதை பார்த்த சாப்பிடனும்னு தோணுது... கடல் மீன் சாப்பிட்டு ஒரு பத்து வருஷம் இருக்கும் அண்ணா.....🤭🙏♥️♥️♥️♥️vdo அருமை அண்ணா....👌👌👌👌

    • @b.muthuvel5140
      @b.muthuvel5140 4 года назад +2

      Enakum kadal meel avlova pudikadhu..ana idha pakum bodhu echi oorudhu 😅

  • @bharadhibharadhi1511
    @bharadhibharadhi1511 2 года назад

    Nan pure vegetarian but intha kulambu and neenga sapturathellam pakkavey enakum aasaiya iruku

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад +18

    எண்ணெய் இல்லா சமையல். 👌👍

  • @pavithrap1512
    @pavithrap1512 3 года назад +2

    எங்களையும் கடலுக்குள் கூட்டி சென்று அனைத்தையும் நேரில் காட்டியது போல் இருந்தது நன்றி

  • @umavelmurugan6117
    @umavelmurugan6117 2 года назад +4

    உங்க மீன்குழம்பு பார்த்து வயிறு பசி வந்துவிட்டது. நெல்லையில பாளையங்கோட்டைதான் எங்க ஊரு.

    • @umavelmurugan6117
      @umavelmurugan6117 2 года назад

      உங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் அண்ணி வச்ச மீன் குழம்பு சாப்பிடனும்

    • @l.mdhilip
      @l.mdhilip 2 года назад

      👌👌👌👍👍❤️❤️❤️

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 6 месяцев назад +1

    Nalla irukkuppa romba santhosam ungala ellam paathathile❤

  • @good37110
    @good37110 4 года назад +11

    வாவ் .....இன்னைக்கு....அருமையான....காணொலி.........I .....Love....It...... Amazing.....Vera ...Level....💕💕💕💕💕💕💕💕💕

  • @kodailidiya1949
    @kodailidiya1949 Год назад

    Super super anna😊👍pakumpothe romba happy ya irukku

  • @kadhambnkailash1410
    @kadhambnkailash1410 3 года назад +76

    எவ்வளவு பெரிய கோடிஸ்வரனா இருந்தாலும் இவங்கள போல Freshஷான Fish சுட சுட சாப்பிட முடியாது.

  • @vadivelchithradevi7421
    @vadivelchithradevi7421 3 года назад

    Nenga pressure varthaygal azagu peachy vuccharicupesurathu👍👌

  • @joshuajoel4478
    @joshuajoel4478 2 года назад +5

    Really very enjoyful experience 😊God bless all of them, we salute all of them 🙏🙏🙏🙏🙏

  • @ajikavi3804
    @ajikavi3804 2 года назад

    Supper anne ongala mathiri vala kututhu vachurukanum na 👌👌👌life anna enjoy na

  • @chitracoulton7926
    @chitracoulton7926 3 года назад +4

    mouth watering fish curry , thanks for sharing ,

  • @maniyarasanppackiam4811
    @maniyarasanppackiam4811 2 года назад

    Arumai arumai super video IAM kovilpatti mani

  • @sundarmann6167
    @sundarmann6167 2 года назад +20

    These guys work hard to make sure that we, the ordinary folks get our food source from the sea. Great respect to them.

  • @lindajacqueline9826
    @lindajacqueline9826 3 года назад

    Super . Realy you're enjoying the true life.

  • @ravanaasivam3932
    @ravanaasivam3932 3 года назад +5

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணன்

  • @SVArun-zd6bl
    @SVArun-zd6bl 3 года назад

    வீடியோ பார்த்து முடிக்கிற வரைக்கும் நாங்க மெய் மறந்து பார்த்து சூப்பர் சூப்பர்

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +11

    அம்பானி போன்ற கோடீஸ்வரனுக்கும் கிடைக்காத சுவையான சாப்பாடு >> மீனவ நண்பர்களுக்கே .

  • @daulathbanu486
    @daulathbanu486 3 года назад +1

    Jeevan panayam vachu meen pidikan pokuregoo ungal family ku vendi ellarum orupichu food sapidarathu kannumpol happy aa erkkuthu nalla segham ullaa people aa great 🙏 🙏🙏 from Kerala

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 2 года назад +4

    எனக்கு தெரிந்தவரை!! இந்த உலகத்தில் !! இப்போதைய நிலையில்!! இப்படி ஒற்றுமையாக மகிழ்ச்சியாக "உணவை மட்டுமே" ரசித்து ருசித்து சாப்பிடும்ஒரு மக்கள் இருப்பார்கள் என்றால் அது நீங்கலாக மட்டுமே இருக்க முடியும்!! நான் உலகம் முழுமைக்கும் சுற்றி திரிகிறேன் ஆனால் வீடியோ போடவே மாட்டேன் காரணம் என் அமைதி பறிபோய்விடும்😌 !! அதனால் இத்துணை துல்லியமாக சொல்கிறேன்.. நான் கண்டு பார்த்து அனுபவித்தவரை சொல்கிறேன்..இது
    ஒரு அதிசயம்!!😳😳🤲🤲

  • @7475866
    @7475866 2 года назад

    மிகவும் சுவாரஸ்யமா இருக்கு சூப்பர்

  • @mohammedakrama7228
    @mohammedakrama7228 4 года назад +6

    Indha santhosam eththanai parukku kidaikkum...santhosama irunga anna...😋😋😋

    • @raguramakrishnan5617
      @raguramakrishnan5617 2 года назад

      உழைக்கும் மக்கள் நலமாக வாழ்க வளமுடன்

  • @felixraj4788
    @felixraj4788 2 года назад

    Super ji super ji super ji. Enjoying your videos .all the best.

  • @kalidassanmanoharan736
    @kalidassanmanoharan736 3 года назад +102

    சகோ நானும் ஒரு நாள் உங்களுடைய படகில் வர வேண்டும் என்று ஆசையா இருக்கு

  • @mosesmohan5291
    @mosesmohan5291 2 года назад +1

    Semmmmmma joliya erukkum 🙏🙏🙏🙏🙏🙏ellarum santhosama erukkanumnu vendikkura bro🙏🙏🙏🙏

  • @jyothipurad5009
    @jyothipurad5009 3 года назад +11

    Really I felt happy as I am eating with them. Especially I love to eat fish. That too eating in the boat by seeing the ocean

    • @sadhanashreya9999
      @sadhanashreya9999 3 года назад

      சூப்பர் உங்கள் தொண்டு உள்ளத்திற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.

  • @chickenbites5880
    @chickenbites5880 3 года назад

    Ithu sema life la...Neenga nalla vazhanum sema..Nice

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 3 года назад +37

    Really nice to see them eating happily with friends.
    They enjoy their food.

  • @arasisekar6806
    @arasisekar6806 3 года назад

    Manasu santhoshama eruku ithai pakumbodhu ... meenavar kudumbathula piranthathal enakum...

  • @ayishahabeebathi33
    @ayishahabeebathi33 4 года назад +4

    Wow❣️pakkarathukku tham nalla santhoshama irukku😍 pacha kanchi analum ippidi iruthu sappitta athu payasam sappitta mathiri tham ♥️💚❣️🧡💞💕🌹

    • @msubhaash5820
      @msubhaash5820 4 года назад

      OM NAMAH SHIVAYA♥️💕

    • @msubhaash5820
      @msubhaash5820 4 года назад

      Don't, involve region

    • @sermakani1294
      @sermakani1294 4 года назад

      தயவுசெய்து ஒருவர் பதிவுக்கு பதில் கொடுங்கள் ஆனால் கொச்சை படுத்தாதிர்கள்

    • @sermakani1294
      @sermakani1294 4 года назад

      ayisharsool நல்லா இருக்கிங்ளா?

    • @ayishahabeebathi33
      @ayishahabeebathi33 4 года назад +1

      @@sermakani1294 mam from kerala plz english &english tamil type pannukkale🙏

  • @arumram4642
    @arumram4642 2 года назад

    Super bro.தேங்காய் பாலை மீன் போடும் போது ஊற்றினா போதும் சகோ

  • @mohankumarkumar9319
    @mohankumarkumar9319 2 года назад +4

    That fresh fish we people cannot even dream

  • @muthukumar3570
    @muthukumar3570 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 года назад +6

    Fish gravy without oil....wowwwwwww looks new for me....will try it...
    🥰🥰🥰

  • @prabumaha2122
    @prabumaha2122 3 года назад +1

    தெளிவான விளக்கம் உங்களது உச்சரீப்பு அருமையாக உள்ளது வீடியோ சூப்பர் 👍

  • @shyam00780
    @shyam00780 2 года назад +8

    no words can express the happiness, peace and hardwork these fishermen put in and enjoy....no wonder food will be super delicious

  • @sriambal6010
    @sriambal6010 2 года назад

    Very nice and l feel want to taste some

  • @prabancham772
    @prabancham772 3 года назад +5

    Fresh fish kulambu. Vera level

  • @joshua1802
    @joshua1802 3 года назад

    Your our boutique very clean nice super

  • @dineshr6032
    @dineshr6032 4 года назад +29

    Bro na Coimbatore district bro unda voice super

  • @abiramibaskaran6784
    @abiramibaskaran6784 3 года назад +1

    super bro rompa naala unga vedio parthen but subscribe pannala ippothan subscribe pannunen so valga valarga ungala vaaltha vayathum illai vaarthaium illai best of luck bro...

  • @maxg2629
    @maxg2629 3 года назад +4

    Beautiful bro.. so yummy 😋😋😋😋

  • @strmathan978
    @strmathan978 2 года назад +1

    Vera leve ahl irukku bro..... kora solla onnumey illa..... Intha kulamba enga veetla samaikkalam nu irukken.....

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @strmathan978
      @strmathan978 2 года назад

      @@thoothukudimeenavan 👍🙏

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 4 года назад +189

    நாவில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது அண்ணா 😀😀😀

    • @sowmiya6799
      @sowmiya6799 3 года назад +1

      Om

    • @ramanramu1352
      @ramanramu1352 3 года назад +2

      Aama bro

    • @ramanramu1352
      @ramanramu1352 3 года назад +2

      வீட்ல செய்யலாம் ஆனா நீங்க போடுற மஹாராஜா மசாலா இல்லையே நீங்க வேணா அனுப்பி விடுங்க அண்ணா

    • @jencyrani2336
      @jencyrani2336 3 года назад +1

      Ama

    • @dheepanchakravarthy2718
      @dheepanchakravarthy2718 3 года назад

      @@ramanramu1352 பீ

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад

    அருமையான காணொளி i like this

  • @vijayakumarg4684
    @vijayakumarg4684 4 года назад +13

    Bro nenga super more thaan ungal meenvan

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +2

    இதபார்க்கும் போதே பசியெடுக்குது தம்பி.உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் கடலில் பயணிக்கும் உங்களுக்கு ஆண்டவர் துணை இருக்கட்டும்.

    • @ManiKandan-ub1ro
      @ManiKandan-ub1ro 3 года назад

      Yeenga nega kasta patu men pudekrra nallataa naga suvayanna menna sapurrom good weree werre good 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋🍯👍👍👍👍👍👍👍

    • @ManiKandan-ub1ro
      @ManiKandan-ub1ro 3 года назад +1

      Kandeppa ungakaluku andava tunataa

  • @vetrislife5337
    @vetrislife5337 3 года назад +12

    Super May God bless you each and every one

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mgdgtamil4073
    @mgdgtamil4073 3 года назад

    நீங்கள் சாப்பிடுப்போது என்னக்கு பசி எடுகிறது 👍

  • @umapathy1106
    @umapathy1106 2 года назад +3

    First time seeing a gravy without oil. Seems healthy 👏

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    Super மீன் பார்த்தாலே சாப்பிடனும் போல உள்ளது bro

  • @seljamary6898
    @seljamary6898 3 года назад +3

    ப்ரோ செம்ம எனக்கும் இந்த மாதிரி மீன் குழம்பு வேணும் ஆனா கடலுக்கு கூட்டிட்டு போங்க

  • @philolisona6775
    @philolisona6775 3 года назад

    எங்க அப்பா வும் தூத்துக்குடி லாஞ்ச் ல போரங்க. அப்பா தான் சமைப்பாங்க. இந்த வீடியோ பார்க்க சந்தோசமா இருக்கு.❤️❤️❤️

    • @philolisona6775
      @philolisona6775 3 года назад

      அப்பா பெயர் சிங்கராஜ்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 года назад +35

    4:18 நான் கேட்கனும் என்று நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க

  • @ilakkiyae1743
    @ilakkiyae1743 2 года назад +1

    Super brother 👍

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 года назад +6

    Wow fish curry super, fresh fish. Super 🙏🙏🙏

  • @saibaba7234
    @saibaba7234 3 года назад

    மீன் குழம்பு வைத்து சிவகாசிக்கு kondu vanga unga video ellam super aptiyae saptanum polathan iruku