கலைஞரை பற்றி பேசுவதற்க்கு N ராமை விட வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் கலைஞரை தனது சிறு வயதில் இருந்தே மிக அருகில் இருந்து பார்த்த ஒரு சிலரில் N RAM ஒருவர்.
Thank you Hindu Ram sir for your valuable facts about kalaignar.your speech is very good in tamil though you are excellent in excellent english speech.
திமுக மேடையில் இருப்பவர்கள் அனைவரும் நீதி மிக்கவர்கள் கலைஞரின் பங்கு மகத்தானது திமுக வளர்ச்சியில், கலைஞரின் பங்கு சிறப்பானது தமிழ்நாட்டு வளர்ச்சியில், தமிழக சினிமாத்துறை இன்று இருக்கும் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அசாத்தியமானது சிவாஜியையும் எம்ஜிஆரையும் திரைத்துறைக்கு தந்தது கலைஞர் தான்
கலைஞர் புகழை சொல்லும் மிகச் சரியான மனிதர் இந்து என் ராம் அவர்கள்.. சரியான தேர்வு... வாழ்த்துக்கள்
கலைஞர் ஒரு இயற்கையின் கொடை. திறமை, உழைப்பு, உறுதி கொண்டவர்.
இத்துடன் நம்பிக்கை துரோகம் அடுத்தவரை ஏமாற்றும் குணம் இருந்தால்தான் இந்த அயோக்கியதன வெற்றி.இதற்கு புகழ்ச்சி வேறு.எங்கே செல்கிறது நாடு😊
தோல்வியில் துவண்டு விடாத இரும்பு மனிதர், இலக்கியவாதி,அயராத உழைப்பாளி, சிறந்த உறுதி மிக்க அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள் 🙏
Kalaignar பேசணும் என்றால் இன்னும் ஒருvar pirakkavendum. வாழ்க கலைஞர்
வாழ்த்துவோம் கலைஞரை மனசார கலைஞர் நிலைத்து மக்கள் மனசில நிரந்தரமாக வாழ்வார்
Good speech by Mr. Ram
Thalaivar no reading... speech is spontaneous & truthful from Heart❤
சூப்பர் ஸ்டார் இடம் அறிந்து பேசுவார்
Rajini kanth speech super
Super star always Super speech and Ram
விமர்சனங்கள் ஆயிரம்! அவரை நோக்கிய
அவதூறுகள் லட்சம்?
ஆனால் அவரால் இந்த தமிழ்நாடு பெற்ற நலன் பல கோடி!
Excellent speech
நன்றி ராம் அவர்களே
Mr. Ram very genivine media person 👍👍👍
வாழ்க கலைஞர்!!
வளர்க ரஜினியின் புகழ்!!
என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ❤🖤💙🔥🔥🔥🔥🔥
கலைஞரை பற்றி பேசுவதற்க்கு N ராமை விட வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் கலைஞரை தனது சிறு வயதில் இருந்தே மிக அருகில் இருந்து பார்த்த ஒரு சிலரில் N RAM ஒருவர்.
,
ஓ அப்படியா
சூப்பர் ஸ்டார் ரஜினி ❤️❤️❤️
Good 🎉🎉🎉🎉🎉
இனி என்றும்
திமுக
இந்து N ராம் பிராமணியம் இல்லா பிராமணர் வாழ்த்துக்கள்
Well said sir
24 mani neramum jaathi sindanai dhan
This comment is unnecessary
I think Mr.Hindu ram kalaignar sammandhi
நூற்றாண்டின் ஈடு இணையற்ற அரசியல் தலைவர், எழுத்தாளர், சிந்தனை சிற்பி, சாணக்கியர், இன்னும் சொல்லலாம்,
சிறப்பான பேச்சு
Honest speech Mr.Hindu N.Ram avl
Kalaingar great leader, development of tamilnadu is his biggest success, I am big fan of his politics
வாழ்த்துக்கள் இந்து ராம்
5:37 🔥 starts super star🎉🎉
Glad. To. Bow. You. Genious. Ram. Sir
A jem of india Mr n ram
Congratulations sir 🎉
Rajinikanth 🔥
N. ராம் MA, M. S in Journalism from Columbia University, New York. இணையற்ற தூய்மையானவர். சாதி மத பேதம் அற்றவர்.
தயாநிதி சின்ன மாமானார் மறந்திடாதிங்க
😊😊😊😊 enna development God alone knows
Kalaingar oruvaral mattume taminadu munnukuvanthathu. 🌹🌹🌹
Why he stopped publication of thugluck
Good human knowledge and experience person
Thank you Hindu Ram sir for your valuable facts about kalaignar.your speech is very good in tamil though you are excellent in excellent english speech.
👏👏👏👏👏🌟🌟🌟🌟🙏🙏🙏🙏💪
Super. Spech
❤❤❤❤❤❤❤❤
அருமை
❤❤❤
ram sir speech examplary.cannot compare with others.
Dmk.❤❤❤
Fr......d Ram
Super jalara. For this he can do some other work. வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாத மனிதன். Anti national and anti Hindu
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:42 😂
என்ன தும்பிகளோ,சங்கிககளோ கமெண்ட்ஸ் ஒன்றும் போடவிலலை,ஆச்சரியமாக இருக்கிறது.
Why when everything is going well.
@@dhinav1976எல்லாம் நல்லா தான போயிட்டிருக்கு
@@poldossananthapadmanabhan7786 that's what I am asking Mr.Ramesh
படத்தில் நடிப்பதை ஆதரிப்பதற்கும் அரசியலில் நடிப்பதை ஆதரிப்பதும் புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கும் திறன் குறைபாடு இருப்பது வருத்தம் தரும் விஷயம்
இந்து என்.ராம் அவர்களை அழைத்தது சால பொருந்தும். அதே போல், அடுத்த பிரபலத்தை சொல்ல இயலாது.
speech by Rajinikanth & Ram interesting
N.Ramuma?
Maran brothers kudumbaththirkku,Ponnu koduththu Hindu Newspaper editor N.Ram, Karunanithikku podum jalra romba romba over.Maran brothers kudumbam & Karunanithiyin kudumbaththirkku endru uzhzha Soththukkazh yeppadi vanthathu yendru solluvara!
Conductor suppena kudikara pana pes pesasu poiean star
Mgr greatest no match
Hindu ram nadunilamai illai jalra
வந்து விட்டீர்களா
Yaaru saami nee
Waste ram
N ram rajini all are sanghi of dravidian model
Chamcha
Kettupona pappan..
எப்படி உருப்படும் தமிழ் நாடு.
😢😢😢😢RSS a team bjp RSS B team dmk RSS a team bjp RSS B team dmk RSS a team bjp RSS B team dmk
திமுக மேடையில் இருப்பவர்கள் அனைவரும் நீதி மிக்கவர்கள் கலைஞரின் பங்கு மகத்தானது திமுக வளர்ச்சியில், கலைஞரின் பங்கு சிறப்பானது தமிழ்நாட்டு வளர்ச்சியில், தமிழக சினிமாத்துறை இன்று இருக்கும் வளர்ச்சியில் கலைஞரின் பங்கு அசாத்தியமானது சிவாஜியையும் எம்ஜிஆரையும் திரைத்துறைக்கு தந்தது கலைஞர் தான்
Hindu RAM SIR VERY GOOD JOURNALIST ❤❤❤❤❤
Innoru osi thooki.Thooo!
Ram is not fit person