இங்கிலாந்து குக்கிராமம்/English Hamlet

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • In this video I have shown Tiverton a historical town in Devon and it's nearby villages. Tiverton is famous for its houses and castle and the river. Tiverton is in mid- Devon country side. Post code ex16oaj.
    Devon is a county in southwest England. It encompasses sandy beaches, fossil cliffs, medieval towns and moorland national parks. The English Riviera is a series of picturesque, south-coast harbour towns including Torquay, Paignton and Brixham. The South West Coast Path follows the coastline, taking in the towering cliffs of the northern Exmoor Coast and rock formations on the fossil-rich southern Jurassic Coast. ― Google
    Mathoor thotti palam link:
    • திருப்பரப்பு அருவி/மாத...
    Village video playlist:
    • England & UK village T...

Комментарии • 513

  • @zoeyvlogs3804
    @zoeyvlogs3804 3 года назад +28

    இங்கிலாந்து ‌ஆத்தங்ஙரை கிராமங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு sister.

  • @selvi2714
    @selvi2714 3 года назад +5

    சிஸ்டர் கொரோனா ஊரடங்கில் நாங்கள் வீட்டிலே முடங்கி நீங்கள் போடும் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொறாமை யாக உள்ளது. Love from Tamilnadu

  • @revs5457
    @revs5457 3 года назад +11

    அழகிய கிராமம், அதில் அக்கா, அண்ணாச்சி அருமை,இயற்கை அழகு கண்குளிர வைக்கிறது, ❤🌱🌷💞❤

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 3 года назад

    சொர்க்க லோகம் சென்று வந்தது போல் இருந்தது..தாங்கள் பெற்ற இன்பத்தை எங்களுக்குப் பகிர்ந்தலித்தமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @nandhinirajesh8695
    @nandhinirajesh8695 3 года назад +3

    உங்கள் தமிழ் அழகோ அழகு...நீங்க பேசறத கேட்கவே பார்ப்பேன்...அருமையான பதிவு...

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 3 года назад +8

    நான் இப்போதான் உங்கள் வீடியோவை பார்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது அக்கா

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад +2

    அருமை அழகான இயற்கை வளங்களை காணும் போது மனம் எப்போதும் சிறு பிள்ளை போல் குதூகளிக்கும் மாத்துர் தொட்டி பாலம் காமராஜர் அவர்களின் சாதனை சரித்திரம் இன்றும் அவர் பெயர் சொல்லும் படைப்பு இன்றைய பாலங்கள் நிலைத்து நிற்பது இல்லை சிறு பிள்ளை கூட சொல்கிறார் கிரேட் என்று நீங்கள் இயற்கையை ரசிப்பதால் தான் இதை எல்லாம் காண முடிகிறது நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சிக்கு நடு நடுவே மலரும் நினைவுகள் மறக்க முடியாத நாட்கள் மனைவியுடன் பகிரும் போது ஒரு சந்தோசம் மகிழ்ச்சி அருமை உங்களை காணும் போது பெருமை 💕💕🌹

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад +2

    ஐயோ இன்ன ஒரு அழகிய கிராமம் ரொம்ப ரொம்ப Superb i am enjoying time போதே தெரியல
    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி 👍👌😊👏

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад +1

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 3 года назад +1

      @@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா அண்ணாச்சி

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 года назад +20

    Enga போனாலும், எந்த மூல முடுக்கு போனாலும் நம்ம பணகுடி, வள்ளியூர், அஞ்சுகிராமம் marakka mudiuma... Arumaiyana vlog akka.... Enjoy your holidays akka and family 👍👍👍

  • @sivamakhulsivamakhul1040
    @sivamakhulsivamakhul1040 3 года назад +17

    எக்கோ நீங்க சொல்லுற வள்ளியூர் பணகுடி வந்தாச்சு sema sema because enga area

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +1

    ரொம்ப அழகான இயற்கை பார்க்கவே சந்தோஷமாக இருக்கு வீடுகள் எல்லாம் அருமை கிராமம் சூப்பர் ஆண்டன் ரொம்ப அழகா சொன்னான் அக்கா ☘🍀🌴🌿🦈🦈🌹🌹❤❤

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 года назад

    லண்டன் தமிழச்சிக்கு என்
    வணக்கம் நான் ரொம்ப நாளாக
    உங்களுடைய அனைத்து வீடியோக்கள் அனைத்தும
    பார்த்துக் கொண்டே உள்ளேன்.
    எனக்கு உங்களது வீடியோக்கள்
    அனைத்தும் பிடிக்கும் சமையல்
    செய்யும் முறை நாங்கள் செய்வதைப் போலவே உள்ளது.
    சமைத்ததை உங்கள் .குடும்பத்தோடு
    ரசித்து சாப்பிடுவது இன்னும்
    பார்க்க ரசனையாக உள்ளது. அடுத்து லண்டனில் உள்ள சின்ன
    சின்ன இடங்களையும், காட்சிப்
    படுத்துவது மிக அருமை..கமெண்ட்
    பண்ண இப்பெழுதுதான் கற்றுக்
    கொண்டேன்.அதனால் இவ்வளவு
    மனதில் நினைத்தவைகளை எழுதிவிட்டேன்.
    நன்றி.

  • @sahayaanslet774
    @sahayaanslet774 3 года назад +21

    வள்ளியூர், பணகுடி வந்தாச்சு 👌

  • @sathyaway
    @sathyaway 2 года назад +1

    காத்தாடியை பார்த்ததும் வள்ளியூர் பணகுடி வந்தாச்சு...... True 💯

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +1

    மிக அற்புதமான இடம்.என்ன ஒரு ரம்யம்.
    மனதை சொக்க வைக்கிறது.கூட்டிக் கொண்டு சென்றதுக்கு நன்றி சகோதரி

  • @adarshvidyasankaran3368
    @adarshvidyasankaran3368 3 года назад +4

    Yaaay... Thanks Aunty for giving us a beautiful glimpse of the plush green countryside and the river is so soothing for our eyes 🇬🇧🇬🇧🇬🇧

  • @tharmalingamt1709
    @tharmalingamt1709 3 года назад

    ஆண்டன் அருமையாக சொன்னார் This is the best place I have ever seen in the whole world...😙😄

  • @subhashiniperumal9688
    @subhashiniperumal9688 3 года назад +11

    என்ன ஒரு அழகான ஊர் ❤️

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 года назад +7

    அந்த நாள் ஞாபகம் அண்ணா னுக்கு அடிக்கடி வந்து போகுத்து அண்ணன் பேச்சு சூப்பரா இருக்கு

  • @geethascreation1769
    @geethascreation1769 3 года назад +5

    வணக்கம் 🙏 ரொம்ப ரொம்ப அழகான இயற்கை காட்சிகள் உங்கள் இருவரின் உரையாடல் அருமை ❤️

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Thank you for showing London Village very beautiful places. May god bless you and your family.

  • @priyanka.ruel1327
    @priyanka.ruel1327 3 года назад +2

    இயற்கைய பத்தாலே மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் 🌿🌾☘️🌹🌺🌷🌳🌲

  • @chan1951
    @chan1951 3 года назад +6

    I like this episode, as my sons family s in copplestone in Devon, which these places r like our Ooty- thank u for recollecting my memory in this pandemic- am in Trichy TN India

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ஐயோ அக்கா மனசு அப்படியே லேசா மாறிடுச்சு இயற்கை காட்சி அவ்ளோ அழகா சொல்ல வார்த்தை வரல ரொம்ப ரொம்ப நன்றி இதெல்லாம் காமிச்சாதுக்கு

  • @swaminathanc4556
    @swaminathanc4556 3 года назад +1

    இங்கிலாந்து கிராமப்புற காட்சிகள் அருமை! அருமை! உள்ளம் கொள்ளை போகுதே!

  • @Pnagaprabu
    @Pnagaprabu 3 года назад +12

    நிஜமாகவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கிங்க இது மாதிரி இடங்கள் நேர்ல பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 года назад

    மகளே இங்கிலாந்து கிராமங்கள் மிக மிக அழகாக இருக்கிறது. நதியும் இயற்கை தாவரங்க ளும் வேற l eval.migavum rasithen. கண்களுக்கு மிகவும் அருமை யாக இருந்தது.கடவுள் படைப் பே படைப்பு.

  • @vijayalashmivijayalashmi2767
    @vijayalashmivijayalashmi2767 3 года назад +1

    Very beautiful village. FoR your grace we see this village. Thank you.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 года назад +2

    நீங்கள் கட்டுரே எல்லாம் இடமே சூப்பராக இருக்கு.உங்கள் தயாவில் நாங்களும் பார்க்கிறேம்.ஜாலியாக இருத்துட்டு வாங்க அக்கா

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 года назад +18

    இந்தியால எப்போ
    இந்ந கொரானா போகும்🙄🙄🙄
    நாங்களும் எப்போ இப்படி சுதந்திர மா
    வெளில போவோம் னு தெரியல 😗😗😗😗🙄🙄🙄🙄

  • @SureshSuresh-ug1ey
    @SureshSuresh-ug1ey 3 года назад +9

    பார்க்க பார்க்க கண் மயங்குகிறது அருமை அண்ணா . அண்ணி அண்ணனையும் பேச விடுங்கள். தவறாக நினைக்க வேண்டாம் வீடியோ பார்க்கிறாங்க என்ன நினைப்பாங்கள்

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад

    அழகு அழகு அழகு அற்புதம் அற்புதம் அற்புதம் சகோதரி. இயற்கை சூழலில் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள் அவர்கள். அருமையான இயற்கை காட்சிகள் மா🌴🌴🌴🌿🌿🌿🌿🌿☘️☘️☘️🌲🌲🌲🌳🌳🌳

  • @royalsomu3820
    @royalsomu3820 3 года назад +1

    அக்கா நீங்க கார் ஓட்டும் அழகே பேரழகு. இங்கிலாந்து ஆத்தங்கரை கிராமங்கள் ரொம்ப அழகா இருக்கு அருமையா இருக்கு. இங்கிலாந்து உணவு ஒரு வகையில் என்னக்கு ரொம்ப புடிக்கும் அக்கா. அக்கா இங்கிலாந்து உணவு பற்றி ஒரு வீடியோ போடுங்க தயவு செஞ்சி அக்கா. அண்ணாச்சி ஆசை சூப்பர்ரா இருக்கு கண்டிப்பா அண்ணாச்சி ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்

  • @menansowmi2000
    @menansowmi2000 3 года назад

    Nice இயற்கை அழகு super

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +4

    Totally ethnic and natural village; encased by 'pucca' ethnic people! Really, we enjoyed it. Your mention of valliyur, Panagudi really delighted me! I am sitting in Vallioor, looking at your video at midnight here. The scenarios delighted me so much. Thanks a lot.

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 2 года назад

    Very Very super your all video clips thanks madam take care all family ok bye

  • @SaraSara-pd7fk
    @SaraSara-pd7fk 3 года назад

    ஹாய் எல்லாம் சூப்பரா இருக்கு குக்கிராமம் பாக்க அழகா இருக்கு அத்தகர ஓரம் சூப்பரா இருக்கு முடிந்தால் குயின் எலிசபெத் அரண்மனை உங்களுக்கு கிட்ட இருந்தால் வெளியே இருந்து மறுபடியும் காமிக்கவும் அன்பு வேண்டுகோள் பார்க்க ஆசையா இருக்கு மறுபடியும் ஒரு ஆசை டயானா கல்லறையை காமிக்கவும் பார்த்து பல காலமாகிறது, நடிகர் பிரசாந்த் நடித்த படத்தில் தான் பார்த்திருக்கிறோம் ப்ளீஸ் நீங்க எங்களுக்காக காமிக்கவும் அதைச் சுற்றி பார்க்க ஆசை நீங்கள் சுற்றினால் நான் பேசுற மாதிரி ப்ளீஸ் டயலாக் கல்லறை கல்லறை

  • @gracyc1490
    @gracyc1490 3 года назад

    குழந்தைகளை கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது தான் அயல் நாடுகளின் இயல்பு.ஆனால் தாங்கள் இயல்பு மாறாது அழகிய கிராமப்பகுதிகளுக்கு அழைத்து சென்று குழந்தைகளுக்கு வாழ்வியல் முறையை கற்றுத் தரும் விதம் அருமை சகோதரி 👏👏

  • @ambikakrishnan5386
    @ambikakrishnan5386 3 года назад

    Ungaloda video le London ne sutthi pakarom romba sandoshama iruku thank you akka

  • @ambika5094
    @ambika5094 3 года назад +1

    Akka video yengkka mudunjuthu super kà thank you very much

  • @selviselvi5855
    @selviselvi5855 3 года назад +1

    இயற்கையான..சூழல் very nice 👌👍👏😀😍😊👌👍👏😀😍😊👌👍

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 года назад +9

    Bore adichukittu summa phone ah scroll pannitu irukum bothu namma Akka notification, appada nu oru happiness, outing pona feel nalla time pass lockdown la engaluku 👏🏼👏🏼👏🏼

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад

    அருமையான கிராமம எங்களுகு சுற்றி கான்பிப்பது மிக்க நன்றி சகோதரி இந்த கொரோனாவால நாங்கல்லாம் எங்கும் போறது கிடையாது வீட்டிலேயே முடக்கம் எங்களுக்கு கொரோனா அலை எப்போது போகும் கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரி நாங்களும் கிராமத்தை சுற்றி பார்த்தோம் நன்றி சகோதரி குடும்பத்துக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤👌

  • @pattudurai6891
    @pattudurai6891 3 года назад

    நாங்கள் கடந்த ஒரு வாரமாக உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம் அருமை நன்றாக உள்ளது. உங்களது நாகர்கோவில் தமிழ் கேட்க கேட்க இனிமை

  • @srinivasan-df6hj
    @srinivasan-df6hj 3 года назад +1

    Wow. Super natural village.

  • @madraskongusamayal6351
    @madraskongusamayal6351 3 года назад

    அருமை சகோதரி நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது👍

  • @rengans9043
    @rengans9043 3 года назад +2

    இன்று எல்லாமே பச்சை பசுமையான அருமை அக்கா நன்றி

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 3 года назад +5

    Idyllic and serene surroundings in Devon. It must be Enjoyable being in the scenic place ma. Thank you for giving us this lovely privileged opportunity to see all this

  • @sathveeselvam6155
    @sathveeselvam6155 3 года назад

    Sir niga kaatra palaces ah veda niga pesura unga china vayasula panuna , yepadi la vazhunthiganu solrathu yana romba love pana vaikuthu super keep it up u r reality 🙌🏻

  • @anitajayadas2927
    @anitajayadas2927 3 года назад +1

    Love this place. Thanks for this video

  • @sivasivashankari392
    @sivasivashankari392 3 года назад

    Sammaya irukku i miss you place love place

  • @ajila3175
    @ajila3175 3 года назад +4

    அக்கா ஜாணி வாசம் வந்த இடத்தில சைக்கிள் ஒட்டுணா சூப்பரா இருக்கும் கண்டிப்பாக இந்த இடத்தை பார்க்க வேண்டும்

  • @iruparivaarangal1796
    @iruparivaarangal1796 3 года назад

    Praise the lord sister
    unga pechu annachi migavum arrumai neenga eppavummey ippadiye santhoshama irukkanum
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.....🌺🌺🌺🌺

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад +1

    Thank you for taking me also to see and enjoy the country side of Devonshire.
    Take your boys to Cardiff in South Wales and Ruthin castle in North Wales medievial dinners where all the staffs will be dressed up in medievial costumes and serve dinners in wooden plates with olden type dances. It will be real fun to experience..Also please visit my favorite place Henry V111 th Hampton Court and lake district in the north and go boating.England has such wonderful places and all could be reached within 3 hours on the motor ways unlike here in Canada.

  • @rajaanofficial8142
    @rajaanofficial8142 3 года назад

    அழகாக இருக்கு இந்த இங்கிலாந்து நாடு இயற்கை சுற்றுச்சூழல் மிக அருமையாக இருக்கிறது ❤️

  • @udhayacsm
    @udhayacsm 3 года назад

    Akka en mind ku relaxation romba agudhu unga videos and unga sweet Tamil kekrapa ..

  • @daisymary2447
    @daisymary2447 3 года назад +1

    Nice to see you guys. So friendly u are

  • @timepass-ho8rj
    @timepass-ho8rj 3 года назад

    அழகு அக்கா.... 😍😍😍🐇🐇🐇 இந்த கிராமம் சொர்க்கம் அக்கா... நேர்ல வந்து பார்த்த மாதிரி காமிச்சீங்க மிக்க நன்றி அக்கா...💥💥🤩🤩🚶🚶🚶🐂🐂🐂🐂

  • @veniskitchen9720
    @veniskitchen9720 3 года назад +1

    Beautiful village.....the style you speak is interesting... Your husband is very supportive... Nice to see your family.

  • @muthukumars1695
    @muthukumars1695 3 года назад

    மிகவும் அருமை நன்றி

  • @kumaresankirthish3972
    @kumaresankirthish3972 3 года назад +1

    Supersuper

  • @roseyini4946
    @roseyini4946 3 года назад

    உண்மையில் இந்த இயற்கை யைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமை.

  • @udhayadhanshika9646
    @udhayadhanshika9646 3 года назад +1

    Super akka

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 3 года назад +2

    Beautiful place and nice sceanies Sis and Bro.

  • @SubbuSubbu-dz7tw
    @SubbuSubbu-dz7tw 3 года назад

    Video super super super👌👌👌

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 3 года назад

    Very nice palace wow super

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +1

    Houses r so beautiful .The roads r clean . The tea garden location r good to look. Anbu thangchi U r blessed n planted at the riverside of waters n U will flourish.

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 3 года назад +1

    Very beautiful scenery..Thanks for the video ..it was like i travelled along with u guys 😍

  • @eatsbeatsentertaining7541
    @eatsbeatsentertaining7541 3 года назад +1

    Arumai....!what a natural place 😍
    Thanks akka for sharing🥰

  • @graceranjitham7766
    @graceranjitham7766 3 года назад +1

    Superb neenga car drive panrathu romba nalla iruka.village rombavum superb.God bless our family.

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 3 года назад +1

    Beautiful to see the country side . Enjoy well.

  • @manosworld8478
    @manosworld8478 3 года назад

    Super 👌 England village.

  • @alexanderbernadin5244
    @alexanderbernadin5244 3 года назад +1

    akka England kuk village was very useful and good akka.

  • @stellastella7714
    @stellastella7714 3 года назад

    Supper enjoy god bless you

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад

    Wow super super place sister thank you

  • @mpmsaranya5224
    @mpmsaranya5224 3 года назад

    I'm enjoyed

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 3 года назад +1

    Thanks for this vlog, sis and bro, superb pls continue this type of vlogs. Adorable.👌

  • @janakyraja4181
    @janakyraja4181 3 года назад +2

    7.25 exactly. Such panoramic view. Time to inhale the fresh air with some tea and vadas.

  • @sugunaguna6893
    @sugunaguna6893 3 года назад

    Hi sis. I realy enjoyed ur video. I am from Malaysia. After I saw ur video I realy waiting for visit London.

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 3 года назад +3

    So nice sis, I have read about Devon in story books but showed us in this video that beautiful hamlet and river side... Thanks sissy and bro...

  • @divyas5952
    @divyas5952 3 года назад

    Mam, I have many problems in life but when I'm watching your video I forget all problems and getting positive energy by hearing your voice

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад

      Thanks Divya. Things will be ok ma... be brave and positive

  • @geethasriram4761
    @geethasriram4761 3 года назад

    Wow worth watching

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 3 года назад

    So nice place

  • @ranijhansijhansi4044
    @ranijhansijhansi4044 3 года назад +1

    I visited Torquay ,Paignton ,exmoor in last December before lock down .such a beautiful small town..

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 года назад +1

    Beautiful place Thanks for sharing

  • @SaraSara-qo5yp
    @SaraSara-qo5yp 3 года назад

    Really super cute

  • @hifazasamsoon1198
    @hifazasamsoon1198 3 года назад

    🌲🌱🍀☘🦆🐂 nice from sri lanka

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 3 года назад +1

    So beautiful reminded of my old days

  • @sukiloganathan6765
    @sukiloganathan6765 3 года назад

    Hi aunty,your videos are always special .....😀😀😀

  • @punithanadaraj500
    @punithanadaraj500 3 года назад +1

    Hai akka. Super

  • @vijayagengan7066
    @vijayagengan7066 3 года назад

    Very nice 👌👍

  • @zabiamohideen
    @zabiamohideen 3 года назад

    Lovely place..

  • @selvisely
    @selvisely 3 года назад

    Super super super 👍👍👍

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 3 года назад

    So nice sister very butteful location adi mozhli 😆😆😆😆😆this vlog

  • @kanima2294
    @kanima2294 3 года назад +2

    Super,clean and neat place❤️

  • @mnirosha6150
    @mnirosha6150 3 года назад

    Ungaloda smile semma ❤️ yavlo stress ah irundhalum ungaloda smile kettale mind relief ah irukku akka ❤️ thank u so much ❤️ for ur speech ❤️

  • @amudhan2990
    @amudhan2990 3 года назад

    Soooooper vlog

  • @chandru7838
    @chandru7838 3 года назад +1

    Sister with travel feeling very very beautiful

  • @senthilkowsi1083
    @senthilkowsi1083 3 года назад

    Mam yenga place panagudi than England LA irunthu Tamil pesuringa semma

  • @shazassimplefood6296
    @shazassimplefood6296 3 года назад

    Wow very nice madam super place neenka koduthuvachavanka Nalla enjoy panrinka