Richest English village/பணக்கார இங்கிலாந்து கிராமம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 738

  • @Deadapiderx
    @Deadapiderx 4 года назад +39

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
    Charles ராயப்பன் இது பெயர் இல்லை brand.
    இவரப் பத்தி நாலு பக்கம் எழுதலாம். நீங்க பொறுமையா இதை படிப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. அதனால் சிறிய உரையாக முடித்துக்கொள்கிறேன்.
    . இன்னைக்கு இவருக்கு பொறந்தநாளு அதனால கொஞ்சம் பில்டப் அதிகமாக இருக்கும்.இவர் ஒரு பாகுபலி ஏனென்றால் தேவசேனா மாதிரியே ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 300 பருத்தி வீரர்கள் மாதிரி body வச்சிருந்தாரு இப்போ எப்படி தெரியல. மார்வெல் மூவில எல்லாம் அதோட ஓனர் வந்துட்டு போவாரு அதுமாதிரிதான் அண்ணாச்சி லண்டன் தமிழச்சி சேனல்ல வந்துட்டு போவாரு. சார்லஸ் பாய் பற்றி தமிழ்நாட்டு மற்றும் உலகத்தில் தெரியாத பொண்ணுங்களே இல்லை அந்த அளவுக்கு ஒரு ரீச் ஆன யூடியூப் இர். மத்தவங்கள கலாய்க்கிறது ல KING. சிரிப்பில் ஒரு சூப்பர் ஸ்டார். பாசத்துல இவர் ஒரு பணி. புலி பட டயலாக் இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும். நட்புக்கு உதாரணம் இவர் ஒரு தளபதி ரஜினிகாந்த். கடைசியா இவருக்காக ஒரே ஒரு கவிதை மட்டும் சொல்லிக்கிறேன்.
    தங்க மகனாய் இந்த பூமியில் பிறந்து தவழ்ந்து நடந்து நெடுமரம் போன்று எங்கள் முன் நிற்கும சார்லஸ் ராயப்பன் அவருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.
    உங்கள் கண்களில் கண்டேன் 100 சூரியனை!
    காலை-மாலை மாறலாம் உன் சிரிப்பு என்றும் மாறாது!
    வெடித்த அணு உலையை அடக்கும் சக்தி உங்கள் மனதிற்கு உள்ளது.
    1000 அன்னை தெரசாவை உன்னில் பார்த்தேன்...
    வானத்தைப் போல் சுயநலம் இல்லாமல் அன்பை வாரி வழங்குகிறீர்கள் அனைவருக்கும்...
    உங்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று ஆலமரமாய் பல விருதுகளை விட்டு பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
    நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் ஆனா சார்லஸ் ராயப்பன் இக்கு ஒரே பக்கம் தான்.
    "சார்லஸ் ஒரு குட்டி சரித்திரம்"........
    இப்படிக்கு அண்ணாச்சியின் தீவிர ரசிகன்.
    செல்வன் v நாகர்கோவில்
    (குறிப்பு: உங்களைப் பற்றி தெரிந்த ஒரு சில தகவல்களுடன் கற்பனை கலந்துள்ளன.)

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +10

      கண்ணில் காணாத
      சகோதரனே...
      உந்தன் இதயத்தின்
      இதமான..பதமான...
      வாழ்த்தைக் கண்டு
      கண்கலங்கினேன்...
      ஆயிரம் நன்றிகள்!
      -அண்ணாச்சி
      சார்லஸ் ராயப்பன்

    • @r.s.sowmeyasowmeya9343
      @r.s.sowmeyasowmeya9343 4 года назад +1

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் இங்கிலாந்து கிராமம் அருமை சகோதரி நன்றாக ரசித்தேன் நன்றி

    • @vanischannel2293
      @vanischannel2293 4 года назад +2

      அருமையான கவிதை!

    • @Deadapiderx
      @Deadapiderx 4 года назад

      @@vanischannel2293 மிக்க நன்றி...

    • @Deadapiderx
      @Deadapiderx 4 года назад

      @@LONDONTHAMIZHACHI மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 года назад +4

    அழகான ரம்மியமான இயற்கை காட்சி மனதுக்கு திருப்தியாக வரும் சந்தோஷமாக இருக்கு

  • @Looklike2224
    @Looklike2224 4 года назад +4

    நாங்கள் நேரில் சென்று பார்க்க முிடியாவிட்டாலும், இந்த வாய்ப்பை கான செய்ததற்காக உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்...

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 4 года назад

    என்னக்கா வேற லெவல் பண்ணீட்டீங்க. super .எங்க அண்ணாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.இந்த வாசகம் என்னுடைய அனைத்து நோட்டு புத்தகங்களில் எழுதும் வாசகம் அண்ணாச்சி அருமையாக சொன்னார்.இன்னிக்கு பழைய குதூகலமான லண்டன் தமிழச்சி வீடியோ....என்னதான் வீட்டுல தண்ணிய ஊற்றி செடிய வளர்த்தாலும் ,ஒரு மழை விழுந்ததுனா செடி செழிப்பா இருக்கும். அதுபோலதான் என்னதான் வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியா இருந்தாலும், வெளியிலவரவும் உங்கள் அனைவர்முகமும் பொலிவாக உள்ளது.அது எங்களையும் தொற்றிக்கொண்டது.நன்றி அண்ணாச்சி பிறந்தநாளைகலக்கிவிட்டீர்கள்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад

      அழகா சொன்னீங்க சகோதரி..உண்மைதான் மிக்க நன்றி

  • @johnvincentp7754
    @johnvincentp7754 3 года назад

    அருமையான இயற்கை சூழ்ந்த
    பசுமையான காட்சிகள்
    நானும் உங்களோடுகூட வந்த உணர்வு
    மிக்க நன்றி சகோதரி
    Bro பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    God bless you

  • @vickysmart75
    @vickysmart75 4 года назад +33

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி , 💐
    இன்று போல் என்றும் நலமுடன் மகிழ்ச்சியுடனும் வாழ்க

  • @lavanya2226
    @lavanya2226 4 года назад

    மனமுவந்த நல்வாழ்த்துக்கள்.
    மேலும் ஊர் புறங்களை காட்ட இருக்கும் முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
    தங்களை பின்னணியா வைத்துக்கொண்டு காட்சிகளை விரிவாக முன்னிலை படுத்தலாம்.

  • @lydiasampath2061
    @lydiasampath2061 4 года назад +1

    Belated birthday wishes. Enjoyed very much.

  • @santhipalaniappan1860
    @santhipalaniappan1860 4 года назад

    கிராமத்தை பார்க்கும் போது
    மனதுக்கு இதமாகயும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது தேம்ஸ்நதி ரோஜா பூக்கள்
    என்ன...அழகு wow 🌹

  • @sumathisumathia3258
    @sumathisumathia3258 4 года назад +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக🙏

  • @estheranburaj2549
    @estheranburaj2549 4 года назад

    அண்ணாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
    கபடமில்லா இந்த இயற்கையை போல வாழ்க்கை பயணத்தில் பல நூறு நாட்கள் சந்தோஷமாக வாழ தேவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      ஆயிரம் நன்றிகள் சகோதரி

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад

    Wow views பாக்கவே சூப்பர் இருக்கு, அண்ணாச்சிக்கு ஹாப்பி பர்த்டே, எப்போவும் இப்படியே சந்தோசமா இருக்கணும்

  • @shinchan4399
    @shinchan4399 4 года назад

    ஆரம்பமே அமர்க்களம் தான் மக்களே.அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.மிக அழகிய கிராமம்.தூள் கிளப்புங்கள்.💐💐💐

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад

    என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துகள் அண்ணா.
    இன்றைய ஒவ்வொரு நொடி பதிவும் மிக மிக அற்புதமான அழகான பதிவு.
    இயற்கை அழகில் மெய் மறந்து போனேன்.
    எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத பதிவு.அழகோ அழகு!

  • @anithar6696
    @anithar6696 4 года назад +1

    பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாச்சி. கடவுளின் ஆசியுடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் .

  • @jothilakshmi9750
    @jothilakshmi9750 4 года назад

    First time watching your channel. Excellent content!!! Yengallukkum picnic aasa vandhidichu

  • @mosesjoseph3974
    @mosesjoseph3974 4 года назад

    அருமை.உங்க அண்ணாச்சிக்கு ௭ங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @vasanthi1678
    @vasanthi1678 4 года назад

    Happy Birthday brother and stay healthy and God bless you.Very nice place and beautiful scenery and colourful rose plants.I really enjoyed watching this video and sister you really great wife and lovely mother. 🎂🎊🎉🥳😊⚘⚘

  • @santhialagarsamy1636
    @santhialagarsamy1636 4 года назад

    Manachuku piditha Nalla journey. Tku fd

  • @shrinitheeramani6747
    @shrinitheeramani6747 4 года назад

    Happy birthday brother.வாழ்க வளமுடன்.god bless your family.

  • @sujahthauthayakumar2933
    @sujahthauthayakumar2933 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்,என்றென்றும் குடும்பத்துடன் சந்தோசமாகவும்,நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகின்றோம்.

  • @jenniferpraveenaa6575
    @jenniferpraveenaa6575 4 года назад +25

    Many more happy returns of the day anna..stay blessed and happy...

    • @k.s.lalithavenkatraman4790
      @k.s.lalithavenkatraman4790 4 года назад

      Many more happy returns of ur birthday brother may the lord God shower his blessings on you tell ur name in your next vedio

  • @jenniferpraveenaa6575
    @jenniferpraveenaa6575 4 года назад +1

    Very calm and mind relaxing place to visit.. thank you family for the video.

  • @kumarmani7909
    @kumarmani7909 4 года назад +1

    Happy birthday Anna. அக்கா அருமையான video அக்கா

  • @rubyj549
    @rubyj549 4 года назад

    Happy birthday அண்ணாச்சி 🎂. எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் என்றென்றும் உங்களோடும், குடும்பத்தாரோடும் இருப்பதாக.🌷

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 4 года назад

    தேம்ஸ் நதியும் நதி கரையில் உள்ள கிராமமும் அழகு🙏. பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணாச்சி

  • @puspalathameniandy7487
    @puspalathameniandy7487 4 года назад

    அணணாச்சி......அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... From Malaysia

  • @CHENNAITOUSA
    @CHENNAITOUSA 4 года назад +1

    Neenga pesaratha ketutae irukalanu pola iruku🥰🥰 romba casula pesaringa 😃Happy Birthday to Annachi 🎂

  • @gunaseelan2682
    @gunaseelan2682 4 года назад

    Eniya piranthanal valthukkal my cute brother...🎂🎊🎉🎁🎈

  • @vtltgbtamil1204
    @vtltgbtamil1204 4 года назад

    அன்புள்ள அண்ணனுக்கு பாசமிகு தங்கையின் இனிய பிறந்தநாள்🎂🎂🎂🎂 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.......

  • @kalavathim790
    @kalavathim790 4 года назад +5

    Happy birthday to London Thamilachi's husband and many more returns of the day and God bless you Sir

  • @மண்புழுகார்டன்

    வணக்கம் தோழி கேம்பிரிட்ஜ் கல்லூரி பற்றி ஒரு விடியோ போடுங்கள் தோழி இங்கிலாந்து மிகவும் பிடிக்கும் நன்றி தோழி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍧🎈🎁🎉

  • @manueljoe978
    @manueljoe978 4 года назад

    அண்ணாச்சி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சற்று தாமதமாக சொல்கிறேன். ஏனென்றால் நான் இன்று தான் நான் இந்த வீடியோ பார்த்தேன்.

  • @உண்மையுடன்கார்த்திக்

    அவர்கள் வாழ்க்கை யை அழகாக வாழ்கின்றனர்.நாம் அழுக்காக வாழ்கிறோம்

  • @sudharajendran8922
    @sudharajendran8922 4 года назад

    Happy birthday to you annachi. Vazhga valamudan. Nice village trip sumi.

  • @fredrickjohn09
    @fredrickjohn09 4 года назад

    Super fantastic family enjoy

  • @premilasomma6914
    @premilasomma6914 4 года назад

    Happy birthday Anna. May God bless you. 🎂🎂🎂. Really super ur videos. I'm waiting for your next video.

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 4 года назад

    Happy birthday Anna god bless you 🎂☺beautiful video 💛💜

  • @subbaiyan79
    @subbaiyan79 4 года назад

    Toady only i subscribed ur channel
    .and watch more than 6 videos continuously.. Super u rocking sis ..from tiruchendur suba vinoth

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 4 года назад +2

    Nice!Will visit this place the next time I’m in London.I’m from Edinburgh,please visit Scotland one day.xx

  • @kalaiselvi1152
    @kalaiselvi1152 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி. இ‌ன்று போல் என்றும் நலமுடன், மகிழ்ச்சியா வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @priyavathana21
    @priyavathana21 4 года назад +1

    Amazing

  • @jenniferlavanya549
    @jenniferlavanya549 4 года назад

    அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா உங்க முலியமா நாங்க லண்டணை சுற்றிப்பாரகிறோம் 😍😍😍

  • @enochr9424
    @enochr9424 4 года назад +1

    Ulagathirkey Annaachi, Arumaiyaa sonneenga, vanakkam, Enjoy

  • @peter3india
    @peter3india 4 года назад

    Hi happy birthday bro ! We are from erode. Me and my wife are big fans of london tamilachi. Keep it up.

  • @selvamaris2790
    @selvamaris2790 4 года назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி சூப்பர் சிஸ்டர் எஞ்சாய்

  • @happytastylife6778
    @happytastylife6778 4 года назад

    Beautiful place sis. Thank u for showing sis

  • @lakshmiumapathi8085
    @lakshmiumapathi8085 4 года назад

    Mam. Place Romba super Ra irukku.

  • @emimalabiya3383
    @emimalabiya3383 4 года назад

    Nice sisy and bro..........super village........expect more videos like this

  • @ishajoseHenna
    @ishajoseHenna 4 года назад +1

    I just love greenery and water....thoroughly enjoyed this video..its so beautiful. Thank you so much Sis and Annachi .....all the way from Malaysia

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 года назад

    சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  • @mayakkannamuthumanik7897
    @mayakkannamuthumanik7897 4 года назад

    👍👌😎🙂🎂🍗
    Many more Happy returns to you Annachi brother.

  • @anitaspurgeon676
    @anitaspurgeon676 4 года назад +1

    Many more happy returns of the day brother. May God bless you abundantly

  • @karunakarane8848
    @karunakarane8848 4 года назад

    Happy Birthday&Many more happy returns ANNACHI AVARGALE..VAZHGA VAZHAMUDAN.🎉🎁🎂😍

  • @sumijess6052
    @sumijess6052 4 года назад

    Happy birthday anna ungala romba pidikkum nice person.

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 4 года назад +1

    Nenga 4 perum sernthu edutha selfie la London thamizhachi miga azhagu super

  • @anandmd6661
    @anandmd6661 4 года назад

    Nalla irukku nathikarai 👌👌👌

  • @vimaladavid6952
    @vimaladavid6952 4 года назад +8

    Many more happy returns of the day my dear bro,,,, god bless you., Have a nice day.

  • @cordeliagrace4599
    @cordeliagrace4599 4 года назад

    Hi Bro., Many more happy returns of the day . Happy birthday🎂🎁🎉👑. Stay Blessed with joy, Peace and happiness.

  • @shanthiayyadurai7975
    @shanthiayyadurai7975 4 года назад

    Akka hai I'm really really enjoyed அண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள் . மிகவும் அழகான பசுமை வீடுகள் 😍😍😍😍

  • @christinaimmancy7224
    @christinaimmancy7224 4 года назад

    Happy Birthday Annachi.. God bless you abundantly and with lot of happiness. Your shooting talent simply awesome..

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 4 года назад

    Many more happy returns of the day God bless you and your family 🎂🙏🙏🙏

  • @santhipalaniappan1860
    @santhipalaniappan1860 4 года назад

    அண்ணாச்சிக் எங்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂எங்களுக்கு அண்ணாச்சியை பார்க்கும்
    போது எங்கள் சகோதரரை
    பார்த்த மாறி உள்ளது ❤

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      மிக்க நன்றி தங்கச்சி
      -அண்ணாச்சி

  • @ohhaychef1461
    @ohhaychef1461 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே!

  • @ranjiemarkandu5257
    @ranjiemarkandu5257 4 года назад

    Happy birthday Anna God bless you nalla birthday celebrations .beautiful place enjoy your family 🤩🤩🤩🤩

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 4 года назад

    sweet family akka your hubby is really innocent...

  • @lisha880
    @lisha880 4 года назад +1

    இனிய 🎉🎊பிறந்தநாள் 🎈வாழ்த்துக்கள் அண்ணாச்சிக்கு🎂🥳🎇😊

  • @valarns3001
    @valarns3001 4 года назад

    Happy birthday Annachi. God bless you always brother.

  • @vktara
    @vktara 4 года назад +1

    People of UK are leisure and nature lovers. Unlike in India, population is low. There is sufficient space available in all counties. Except in Central and East London, in all other places crowd is less. One can find little crowd only in Town Centres. Hence even in normal days people maintain sufficient distance. I have experienced it whenever I visited UK.

  • @smilejai8953
    @smilejai8953 4 года назад

    Happy birthday uncle GOD bless you

  • @sharmilapathy1646
    @sharmilapathy1646 4 года назад +1

    Many more happy returns 🎉 of the day god bless you with all ur wishes

  • @foodjaffna5955
    @foodjaffna5955 4 года назад

    Happy birthday wishes to you brother may God Lord bless you forever எண்ணுவதெல்லாம் உயர்வு 👍🙌

  • @daisycorreya8308
    @daisycorreya8308 3 года назад

    Beautiful pleasant day out...

  • @babug4754
    @babug4754 4 года назад

    Ada ada annachi wish you happy birthday annachi rompa santhosam unga birthday happy ya amayatom 🤝🎂👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🍨🤴annachi enaku briyani 😁babu.karaikudi 👋👋bye bye

  • @kalaiselvisadasivam5914
    @kalaiselvisadasivam5914 4 года назад

    Happy birthday Anna💐💐💐💐.A soecial thanks to both of you for showing the country side of London.👍👍👍😍

  • @HemaLatha-ir5hd
    @HemaLatha-ir5hd 4 года назад

    Happy birthday Anna. Seems to be cool. Thanks a lot

  • @abigokul7608
    @abigokul7608 4 года назад

    Happy birthday annatchi. Sema video subi akka

  • @58kameshkrishnamoorthy6
    @58kameshkrishnamoorthy6 4 года назад

    Happy birthday🎉🎁🎂 annachi... God bless you....

  • @sivaananthan1009
    @sivaananthan1009 4 года назад

    Ipam thanunga video paarthane Happy birthday anna , vaalthukal anna akka 🌹🌹🌹🌹

  • @nimap9292
    @nimap9292 4 года назад +1

    Sooo peaceful and quiet place 💗💗

  • @amuthsbalaraman15
    @amuthsbalaraman15 4 года назад +6

    happy birthday bro🤴
    im from malaysia
    im also started gardening at home after watch your vlogs
    👍

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 года назад +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரரே..😊😊
    வாழ்க வளமுடன்....

  • @arushaansar1296
    @arushaansar1296 4 года назад +2

    Hi Annachi, wish you a v v happy birthday 🎉🎈🎂 and may god bless you and may he keeps you happy always and give you a healthy wealthy life and may all your dreams come true.

  • @kalavani2738
    @kalavani2738 4 года назад

    Anachi happy birthday and God bless you brother
    Yeah nice birthday song and barbeque
    God bless all of you
    Amen

  • @stellaprabu3989
    @stellaprabu3989 4 года назад +2

    Happy birthday anna may God bless you for your humble nature

  • @Sivakumar-tm8bb
    @Sivakumar-tm8bb 4 года назад

    வணக்கம்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி. வாழ்க வளமுடனும், நலமுடனும், இயற்கையின் ஆசியோடு.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 года назад

    லண்டன் தமிழிச்சி குடும்ப தலைவரின் இன்றைய பிறந்த நாளை அழகிய ஆற்றங்கரையில் குதூகலமாக கொண்டாடிய இந்த நாளில் எங்கள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.

  • @jeyalakshmiviswanathan8066
    @jeyalakshmiviswanathan8066 4 года назад

    Very many happy returns of the day my dear son. Vazhga valamudan. From Devakottai Tamil Nadu

  • @kandhalmalar6373
    @kandhalmalar6373 4 года назад +1

    Super

  • @stellabai5019
    @stellabai5019 4 года назад

    We are from nagercoil k.k.district watching all your programs. Excellent coverage. You are from which village in nagercoil. Just we wanted to know. That is all.

  • @shameenalaudeen3095
    @shameenalaudeen3095 4 года назад

    Always waiting akkoi for ur videos

  • @enjoyment1563
    @enjoyment1563 4 года назад

    MANY MANY MANY.....HAPPY RETURNS TO OUR PAZHANI OOR ANNACHI....ALWAYS ANNAN WAS ENERGY AND INNOSCENT GUY....LUCKY TO SUFI AKKA..

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад

    My hearty wishes for thambi alagana rich village balamayana church. roses kankolla kaatchi thems river ioo history bookil badithathu

  • @saararafik1427
    @saararafik1427 4 года назад

    Hai,sister🤩muthalla ennudaya brotherku ''HAPPY BIRTHDAY🎂💐MANY MORE HAPPY RETURNS OF THE DAY💐 ''
    Eppavum pola intha videovum nalla interestinga irunthuchu,jollya paathoam.graamam🏞river thames🌊padagu🛶birthday partya soopera enjoy panninga🥳👑once again ''HAPPY BIRTHDAY''

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 года назад

    Belated Birthday greetings to Annachi. Age, secret? 40?Beautiful wife, beautiful family. Bless u. Avathu vita_______________maathiri. Chance kidaithal, poevendiathuthan. Just trying to joke. Horse is also wearing mask b'cos of Corona. Annachi, beautiful Tamil. Brings back old memories, when as a v young lady, I walked along the banks of the Thames, plusked some wild black currants in Kingston on the Thames. 👌👍🙂🙃

  • @annatheresealfredelourdesr6529

    Wish you many more happy birthday s brother blessings🙏👌💐🌺🌹🌷🦋

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 4 года назад

    Happy Birthday Anna. Gig Bless You All.

  • @karthickofficials4651
    @karthickofficials4651 4 года назад +1

    It was so pretty... I would like to see this village... It was touch my heart 💓

  • @menauru7179
    @menauru7179 4 года назад

    ஆகா அழகிய இடத்திற்கு போய் உள்ளீர்கள். அண்ணாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் வாங்கிய பிர்யாணி யை விட Rayners Lane Gana Restaraunt buriyani super ஆக இருக்கும் றை பண்ணுங்கள் புரியும். All the best.

    • @menauru7179
      @menauru7179 4 года назад

      Sorry not palm beach Rainers Lane Gana restaraunt.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад

      Ok ma I will try

    • @hepzibarita8581
      @hepzibarita8581 3 года назад

      Many more happy returns of the day Annachi& sister .Good bless you &stay blessed......

  • @arukumsy
    @arukumsy 4 года назад

    Happy Birthday Annachi...you are the best annachi..May God bless you with lots of health and happiness.