அவங்க இன்னும் கொஞ்சநாள் உயிரோட இருந்திருக்கலாம் : TK Kala Exclusive Interview | Gilli | Ilaiyaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 152

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Год назад +13

    தரமான பேச்சு தரம் உள்ளவர் என்பதை பேட்டி மூலம் தெரிவித்து விட்டார் நன்றாக இருக்க பிரார்த்திக்கிறோம் வாழ்க கப் வாழ்க புகழ் வளர்க

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +29

    T.k . Kala எனக்கு அன்றில் இருந்து இன்று வரை பிடித்த பாடகி , தமிழ் உச்சரிப்பு அவங்களின் தனித்துவம் அம்மா, அப்பா என்றால் அந்த பாடல் தான் எங்களுக்கு, இன்றும் ரிங்டோன்னாக

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Год назад +16

    போய் வா நதி அலையே தாயிர் சிறந்த கோவிலும் இல்லை இன்னும் பிற பாடல்களை பாடிய நிறைகுடம் உங்க முகத்தை காட்டிய aval klitz கோடான கோடி நன்றி பாடகி ஒரு தெய்வ பிறவி மட்டற்ற மானுட பிறவி வாழ்க

  • @ezhilarasia155
    @ezhilarasia155 Год назад +34

    அம்மாவின் நடிப்பு தங்களின் நடிப்பு குரல் வளம் பிடிக்கும்

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Год назад +33

    திறமையான,தன்னம்பிக்கையான நடிகை. வாழ்த்துக்கள்❤

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +28

    அருமையான குரல்வளம் கொண்ட பாடகி

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 Год назад +23

    தாயின் சிறந்த கோயில் இல்லை. நான் விரும்பும் பாடல்களில் முதன்மையான பாடல்.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 Год назад +6

    வி.குமார் அவர்களின் இசையில் டி.கே கலா அவர்கள் பாடிய ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் பாடல் மிக இனிமையான பாடல்.

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Год назад +2

    தாயின் சிறந்த கோவிலும் இல்லை பாடல் மிக அற்புமான வரிகளில் உங்கள் இனிய குரலில் கேட்க நன்றாக இருக்கும்.. ..

  • @nalinadevis4046
    @nalinadevis4046 Год назад +11

    அருமையான பாடல்.தாயிற்சிறந்த கோவிலும் இல்லை.தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.

  • @kalaimali2151
    @kalaimali2151 Год назад +27

    1000பேர் வாழ்க்கை கொடுத்தவர் நமது தம்பி ரகுமான் கிறேட்மென் 👍👌🙏🙏🙏

    • @raajamanickam
      @raajamanickam Год назад +2

      Pls list that 1000

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 6 месяцев назад

      தமிழின துரோகி பார்ப்பன அடிமை காசு வந்ததும் தனது பட்டியல் இனத்தை மறந்து பார்ப்பனர் வேடம் போடும் பச்சோந்தி,

  • @jagatheeswaripari6080
    @jagatheeswaripari6080 Год назад +20

    போய் வா நதியலையே, முறுக்கு கை முறுக்கு மறக்க முடியுமா?. தெளிவான குரல். எனக்கு பிடிச்ச பாடகி.

  • @ravis4136
    @ravis4136 Год назад +8

    பல்லாண்டு வாழ்க ஊமை விழிகள் படப்பாடல்கள் மறக்க முடியாது

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +1

    டி கே கலா மிக அபூர்வ குரல் கொண்டதெய்வீக பாடகி அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு உயிர்தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தாரைதாரையாக வழியும்...👌👌👌🙏🙏🙏👍👍👍😭😭😭😭

  • @metalman2320
    @metalman2320 Год назад +35

    கருத்தம்மா படத்தில் "அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா பூமியில இடம் இருக்கும் போய் வாடி அன்னகிளி" கேட்கும் போதே நெஞ்சை கிழிக்கும். அருமையான குரல்

    • @rubyamalraj7132
      @rubyamalraj7132 Год назад +1

      அந்த வரிகளை பாடியது தேனி குஞ்சரத்தம்மாள்!விவேக் உடன் நடித்தவர்!!

    • @metalman2320
      @metalman2320 Год назад

      @@rubyamalraj7132 2 பாடகிகள் பாடியிருப்பார்கள். ஒருவர் தேனி குஞ்சாரம்மாள் 2 இவர்

    • @muthuraja6979
      @muthuraja6979 Год назад +3

      Theni kunjarammal avargalum kala avargalum sernthu paadinathuthan.........aduthu oru senmam vanthu aanaga ne porantha boomiyila idam irukkum poai vaadi annakkili.....

    • @muthuraja6979
      @muthuraja6979 Год назад +2

      Kurippitta intha varigalai paadinathu kala ammathan

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад +1

      இளையராஜா இசைக்கும் பாட்டுக்கும் தான் திறமைசாலி...இரக்கம் கருணை அன்பு ஒழுக்கம் இல்லாத ஆணவ அகங்கார கர்வம் கொண்டு உலாவரும் பொய் ஆன்மீக வேசதாரி......

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +3

    வருந்தம் வேண்டாம் , உங்கள் கருத்து உண்மையே , என்ன செய்வது , நலம் வாழ வாழ்த்துக்கள்🙏🎉🎉🎉

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 6 месяцев назад

    கலா.அவர்கள்.வாழ்க.வளமுடன்.நல்ல. குரல்வளம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤

  • @manimekalai9015
    @manimekalai9015 Год назад +9

    Correct ah sonninga amma i love u

  • @ganthikmps1125
    @ganthikmps1125 Год назад +6

    என் பள்ளியில் இந்த பாடல் எல்லோரும் பாடவேண்டும் இறை வணககம் பாடல்

  • @rajarajan8233
    @rajarajan8233 Год назад +4

    ஆம் அம்மா.. எல்லா பொறுப்பும் இறைவனுக்கே..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +2

    தேனி மாவட்டத்தில் பழைய காலத்து மக்கள் எல்லாம் டிகே கலாவின் அனைத்து பாடல்களுக்கும் தீவிர ரசிகர்கள்

  • @SivaVinAlagu
    @SivaVinAlagu Год назад +7

    என் தந்தை உங்கள் தம்பி தானே அத்தை ,அவரும் நன்றாக பாடக் கூடிய திறமை உள்ளவர்,நீங்கள் ஏன் அவருக்கு மேடையில் பாட ஒரு வாய்ப்பு தரவில்லை?அப்படி வாய்ப்பு தந்திருந்தால் நான் இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து மைதானத்தில் தினமும் மாலை வேளையில் பாட்டு பாடி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது அல்லவா அத்தை?

    • @mka301
      @mka301 Месяц назад

      உன் அத்தை ஒரு சொத்தை😂 அவளை பற்றி எனக்கு நேரடியாகவே தெரியும்😢

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran1841 Год назад +25

    பழசுக்கு என்றும் மவுசு என்ற பழமொழி உண்மை

  • @menarai5588
    @menarai5588 Год назад +3

    Omg what amazing song she sang . I never know she is one who sing all those song

  • @இளையவன்
    @இளையவன் Год назад +18

    இளையராசா இசையிலெ நீங்க பாடாதது நல்லதுதான்

    • @roseerosee2054
      @roseerosee2054 Год назад +3

      உண்மை தான் காரணம்.
      புகழை மட்டுமே விருப்ப
      கூடியவர் இலையராஜா

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +2

      Elayaraja not comparable with legend m.s.v the great

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +6

    இவரின் நடிப்பு" வெயில்" படம் அருமை...

  • @agasak1561
    @agasak1561 Год назад +8

    amma sema voice

  • @davidh7413
    @davidh7413 11 месяцев назад +1

    God bless you madam

  • @MaNikandan-tt9oe
    @MaNikandan-tt9oe Год назад +7

    Super ma ♥️👑👑👑👑👏👏👏👏👏

  • @vimalakrishnamurthy8479
    @vimalakrishnamurthy8479 5 месяцев назад

    Agasthiyar song supero super.my age 70 still i like the film only for yr song madam

  • @butherguru4310
    @butherguru4310 Год назад +2

    TK கலா நீடூழி வாழ்க..!

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Год назад +11

    இளையராஜாவிற்கு இசையை தவிர பிற அறிவு துளிகூட இல்லாத நபர் என்பதை அவரே நிரூபித்து விட்டார்
    அதனால் அவர் இசையில் பாடாதது பற்றி வருந்த வேண்டாம் அம்மா...
    இளையராஜா அவ்வளவு சிறப்பான நபர் இல்லை என்பதுதான் உண்மை....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +1

      அதனால் தான் மனிதத்தன்மையற்ற மிருகங்கள் கூட்டத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறார்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад +3

    Old is gold!

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Год назад +35

    அந்த கர்வம்பிடித்த மொட்டையனுக்கு மட்டும்தான் "தான்"என்ற அகம்பாவம் நிறைய உண்டு.

  • @neelakandankk1749
    @neelakandankk1749 Год назад +1

    உங்க பக்தி பாடல் சூப்பர்

  • @eldaroseline
    @eldaroseline Год назад +7

    Super ma

  • @makeupbundaasih407
    @makeupbundaasih407 Год назад +5

    Super ma 👍👍❤️❤️❤️🙏

  • @dinujayasnka
    @dinujayasnka 9 месяцев назад

    I used to listning this song.i have saved vidio.best voice.for this song.TK.ammas.songs..from sri lanka

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +42

    எம்.ஜீ.ஆரின் கண்டு பிடீப்பு..ஏ.பி.நாகராஜனின் கண்டு பிடீப்பு...இளையராஜா என்னைக் கண்டு கொள்ளாததைப் பற்றி நான் ஏன் கவலை படணும் என்கிற தொனியில் கலா அவர்கள் பேசுவதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறத .கலா அவர்களை பாட்டு பாட வைக்க இளைய ராஜாவிற்கு கொடுத்து வைக்க வில்லை என்பதே உண்மை.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад +5

      @thenmozhi9319 இசைக்கு ஜாதி மத பேதம் இல்லயல்லவா....இளையராஜாவிற்கு கொடுத்து வைக்க வில்லை என்பதே சரி என்கிறேன். நஷ்டம் இளையராஜிற்கு தான் கொடுத்து வைக்கவில்லை.

    • @tharmatharma7984
      @tharmatharma7984 Год назад +2

      Ilaiyarajah thaltha jaathi

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Год назад +2

      Yes. நிறை குடம் எப்போதும் ததும்புவதில்லை.

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 Год назад +1

    Super amma

  • @ponarajraj9925
    @ponarajraj9925 Год назад +3

    அவனுக்கு பெருமை அதிகம் நான் வாய்ப்பு வழங்குகிறேன்

  • @jeyaranijeyarani7476
    @jeyaranijeyarani7476 Год назад +5

    Super sister

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 Год назад +7

    எல்லாம் சரி.
    ஆனா பூலித்தேவன் முன்னால இவங்க அம்மா பாடினார்கள் என்பதைதான் நம்பமுடியல

  • @akilamohan3727
    @akilamohan3727 Год назад +6

    நான் உங்கள் தீவிர ரசிகை

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 Год назад +7

    Super

  • @kirubalakshmi2767
    @kirubalakshmi2767 Год назад +1

    Super Amma 👍👍👍

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 Год назад +4

    Superb

  • @twins85392
    @twins85392 Год назад +16

    Ilayararaja didn't introduce or give a chance to any new singers from Tamilnadu (except his own daughter Bhavadharini). He was dominated by SPB and given the chance to Andhra and Malayalam only. His songs mostly spb ( his own sister Sailaja) & janaki , some P. Susheela, Jesusdas, Jayachandran (his own niece Sunanda) They never allow any new singers from our own region. But AR Raman introduced many people. That is his grace.

    • @PammalRaaja
      @PammalRaaja Год назад

      You are a frog in the well.grow up and do proper research- take guidance from late 60 kids -when you have a lots of assignments,you don’t fuck around with amateur kids or a bathroom singers,you twat

    • @mohankanickam4423
      @mohankanickam4423 Год назад +1

      Tamilians will never allow other Tamilians to come up.

    • @ashokalways
      @ashokalways Год назад

      List those tamil singers introduced by ARR as well to justify your claim.

  • @twins85392
    @twins85392 Год назад +2

    என்னுடைய எழுத்தில் பிழை அது "கண்ணன் கண்டன் அல்ல"

  • @JothiG-vv9jj
    @JothiG-vv9jj Год назад

    Ilayaraja ayya remba thimir aganthai attitude, mathavangla mathika theriadha, elloraum samama paka theriadha, aanavam piditha, oruvar.. kuripitta 10 singers than epovum avaroda music la use panite irukaru, but Rahman is great lot of new singers introduced and humble person

  • @kishor5464
    @kishor5464 Год назад

    இளையராஜா அவர்கள் இவரின் (T K கலா) தாயார் சண்முக சுந்தரி அவர்களுக்கு பல படங்களில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்... அவருடன் சேர்ந்து ஒருசில பாடல்களும் பாடியுள்ளார்.. இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பேசியதை வீடியோ பார்ப்பவர்கள் இளையராஜா அவர்களை வசைப்பாட வாய்ப்பாக பயன்படுத்துவதை பார்க்கும்போது சிரிக்கதான் தோன்றுகிறது... உண்மையை உலகம் ஒருபோதும் தெரிந்துகொள்வதே இல்லை

  • @dinujayasnka
    @dinujayasnka Год назад

    KALA AMMA.....YOUR SONG THAIEL. SIRANDA KOYLUMILLEI...EVERY DAY MORNING....AND EVENING TELESCASTED...IN SRI LANKA BRODCASTING COPRATION...SLBC IN CYLON RADIO.THAN INDIA RADIO....EVEN TODAY THAT 2 SONG STILL YELCASTTING...REEN from sri lanka i like your thair siranda kovilumillei even today my hand phone served.and per day twive i am listning.

  • @MohamedAli-qq6xy
    @MohamedAli-qq6xy Год назад +9

    போய் வா நதியலையே....
    பல்லாண்டு வாழ்க.....

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Год назад +11

    Real Talent will get noted always. Ilyaraja never gave chance for even L.R Eswari. He has insulted P.Susheela when he was not even a music director. Spoke so badly of SPB but later made a drama after his death. Even though I like some of his songs 'I don't like him as person. Too proud.

    • @PammalRaaja
      @PammalRaaja Год назад

      don’t blab you idiot, ILAYARAAJA went to LREaswari first ,she refused him ,later he went to S.Janaki, rest is history as they say. Sp.sailaja was introduced by our maestro,now who is she ? Ask yourself.

    • @prabakaranrajendran6558
      @prabakaranrajendran6558 Год назад

      There are about 10 songs from Ilayaraja music sung by LR Easwari..

    • @subramanimani9779
      @subramanimani9779 Год назад +1

      @@prabakaranrajendran6558 can you list those songs please

    • @prabakaranrajendran6558
      @prabakaranrajendran6558 Год назад

      @@subramanimani9779 you please google it. Also the same goes for TMS, for TMS there are many eternal songs given by Ilayaraja.. No body knows otherside of why he has not given songs to few. Whether they have attitude issues? We donot know. If something not converging there is no space to work together.. it also applicable for Ilayaraja, since he he also made such things with directors new musicians came up.. Regarding Sushila, he has not insulted, he said the truth on his work.. people does not know between insult and truth. Many thinks telling truth as well an insult..

    • @prabakaranrajendran6558
      @prabakaranrajendran6558 Год назад

      @@subramanimani9779 1) from Nallathoru kudumbam, 2) Idayathil ore idam , LR esawari sang each one song from these movies..

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 Год назад +1

    🥰Sengathe 🥰Adi Paru Mangatha🥰Kulicha Kutralam🥰Araro Ariraro🥰A. R. Rahman🥰

  • @JothiG-vv9jj
    @JothiG-vv9jj Год назад

    Amma voda voice ah use panna theriadhavanga music composer kedayadhu, nice ma neenga

  • @mohankanickam4423
    @mohankanickam4423 Год назад +4

    Ilayaraja likes only janaki and chitra

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 Год назад +4

    இவருடைய அம்மா பூலித்தேவனிடம் பாடியதல்ல சேத்தூர் ஜமீனிடம் பாடியிருப்பார் என்பதே உண்மையாக இருக்கலாம்

  • @realheart4936
    @realheart4936 Год назад +11

    Thalaikanam pitiththa ilayaraja kitta paadamal ponatharkkaka santhosappadungal amma..!!

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Год назад +5

    இவருடைய தந்தை தாய் யார்.எந்த படங்களில் நடித்துள்ளார்கள்.

    • @karthikeyanperiyasamy8754
      @karthikeyanperiyasamy8754 Год назад +7

      Evunga amma actress sanmugasundari
      Kalam mari pochu movie la Vadivelu amma
      And middle class Madhavan laum vadivelu amma famous dialogue "athu vera vai ithu nara vai"

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +4

      மெட்டி ஒலி கதையிலும் நடித்திருப்பார்

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +2

      மெட்டி ஒலி சீரியல் தொடர் கிழவி என்று ஒருவர் வருவாரே. எம்ஜிஆர் படம் " என் அண்ணன் " அந்த படத்தில் வரும் ஒரு நடிகருக்கு ஜோடியாக வருவார். இன்னும் தெளிவாக கூறுவதென்றால். வடிவேலு படத்தில் .ஒருவர் வருவாரே. "வரும்.... ஆனா வாராது"
      மேலும் வடிவேலு படத்தில். வடிவேலு காலையில் ஆட்டோஓட்டுவதற்கு போகும் போது இவர்கள் இருவரையும் நிற்கவைத்து காலில் விழுந்து கும்பிடுவார் இரவு குடிச்சிட்டு வந்து விரட்டி விரட்டி அடிப்பார். " அது நல்ல வாய்.... இது நாரவாயி......
      என்று சொல்லுவாரே அந்த ஜோடி தான் .(அதாவது இவருடைய அம்மா ).

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Год назад

    She recorded 2 duets with Vani jairam mam in Melnattu marumagal movie

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Год назад

    Grate

  • @VINOTHKUMAR-jd1sm
    @VINOTHKUMAR-jd1sm 4 месяца назад

    கவிஞர் பூவை செங்குட்டுவன் பாடல்

  • @raghunathankoundinyasubbar9975

    From HMV RAGHU manadhu kashtapadugirathu Yaar yaarukkoe chance koduthu my dear KALA unnai WHY promote Pannaley

  • @Universe0706
    @Universe0706 Год назад +13

    Illayaraja is not seemingly a great soul when compared to his music gift he got from God … sad … his real side is coming out because of media .

    • @raajamanickam
      @raajamanickam Год назад +1

      Media is not genuine in this matter. Media person are ARR generation. They will support their generation. May be if IR converted to Islam then they all will praise IR.

    • @subramanimani9779
      @subramanimani9779 Год назад

      Very very partial only only janaki he liked many of janaki songs could have been better sung by other singers like sailaja even p susheela and vani jairam were second in his choice

    • @Universe0706
      @Universe0706 Год назад +1

      @@raajamanickam that’s what blind fans like us believe … so be it …. Truth is always bitter … because he is that epitome of success … no one in the industry dare speak about him ….. for some success gets into the nervous system.

    • @subramanimani9779
      @subramanimani9779 Год назад +2

      @@Universe0706 success getting into the nervous system is fine but basic humility is really adorable laudable commendable and worshipful BUT IS IT THERE

    • @Universe0706
      @Universe0706 Год назад

      @@subramanimani9779 ❤️

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад

    🎖🥇🥉

  • @arokiarajan4055
    @arokiarajan4055 Год назад

    💐💐💐💐🙏🙏🙏

  • @kamatchikumaran7372
    @kamatchikumaran7372 Год назад +1

    Unga son Mahesh my friend madam

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr 5 месяцев назад +1

    இளையராஜா உங்களுக்கு மட்டும் அல்ல, LR ஈஸ்வரிக்கும் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி விட்டார் ,So I dont like இளையராஜா

  • @சனீஸ்வரன்-ண4ழ

    அவன் திரட்டு பயலச்சே

    • @johnv8270
      @johnv8270 Год назад +6

      ரொம்ப கர்வம் புடிச்சவன் கூட

    • @சனீஸ்வரன்-ண4ழ
      @சனீஸ்வரன்-ண4ழ Год назад +1

      @Then Mozhi திரையுலகம் என்பது திரைக்குப் பின்னால் நடக்கும் அலங்கோலம் அந்தப்பக்கம் என்னநடக்குது நமக்கு தெரியாது அந்தப்பக்கம் போக பேராசை பட்டு போய் அந்தப்பக்கத்தில எனக்கு இது நடந்தது எனக்கு அது நடந்தது என்று சொன்னால் நாம் என்ன செய்ய திரையுலகத்தால் அனைவருக்கும் தலைகுனிவு

  • @soundaryariya5503
    @soundaryariya5503 Год назад +3

    Super singer malavika mathiriye iruju

  • @shanthigovindasamy1031
    @shanthigovindasamy1031 Год назад

    Dhanushkku nanunmm ammava, or akkava nadikka asaidhan

  • @lotus5295
    @lotus5295 5 месяцев назад

    போறான் விடு.

  • @sgkarthik123
    @sgkarthik123 Год назад

    Poolithevan 1800

  • @ganesannatarajan9860
    @ganesannatarajan9860 Год назад

    In

  • @kalaimali2151
    @kalaimali2151 Год назад +9

    இளையராஜா வை போடா மயிர் சொல்லாம சல்லிடாக அம்மா வாழ்த்துக்கள் 👍

  • @jeyapandian1061
    @jeyapandian1061 Год назад

    Ilayaraja one of the selfish

  • @kalirajgopinath6593
    @kalirajgopinath6593 Год назад +1

    எதே பூலிதேவன் முன்னாடி பாடுன பேமிலியா.உருட்டுனாலும் பொருத்தமா உருட்டனும்

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Год назад +58

    இளைய ராஜா பெரிய இசை மேதையா இருந்தாலும் தமிழ் கலைஞர்களுக்கு பெருசா வாய்ப்பளிக்கவில்லை... கிறுக்கன்....

    • @velu.nvelu.n5114
      @velu.nvelu.n5114 Год назад

      தமிழ் தமிழ் தமிழ் இனம் ,தமிழ்நாடு என்று கூப்பாடு போடும் திமுக காரர்களாகிய சன் பிக்சர்,ரெட் செயின்ட் மூவிஸ்
      தயாரிக்கும் படத்தில் ஆர்டிஸ்ட் ,டெக்னாலஜி கார்கள்
      எல்லோரும் தமிழர்களா
      திருட்டு ரயில் கூட்டத்திற்கு அவர்கள் பிறந்ததே அரசியல் உள்பட விளம்பரம்,புகழ் பாராட்டு எல்லாம் பிஸினஸ்தான்

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +2

      அவர் கிறுக்கன் தான் இருந்தாலும் என் அண்ணன். இளையராஜா.

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Год назад +5

      உங்களின் கருத்தை தெரிவிப்பதில்
      தவறில்லை..ஆனால் கிறுக்கன்‌ என்கிற சொல் தவறு...எம் எஸ் வி தமிழரா? TM சவுந்தரராஜன் தமிழரா?

    • @raajamanickam
      @raajamanickam Год назад

      கடைசியா உன் பெயரை நீயே சொல்லிட்டியா கிறுக்கன் என்று

    • @prabakaranrajendran6558
      @prabakaranrajendran6558 Год назад

      இளையராஜா அறிமுகம் செய்த சில பாடகர்கள், சுஜாதா, சித்ரா, ஸ்வர்ணலதா, மலேசியா வாசுதேவன், ஜென்சி, சுனந்தா, இன்னும் பலர்..

  • @rajampr679
    @rajampr679 Год назад +2

    தூர் தர்சன் வந்த புதுசுல
    நீங்க பாடினீர்கள்.

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Год назад +13

    பூலித்தேவனிடம் இவங்க அம்மா பாடியதாக சொல்வது தவறானது.பூலித்தேவன் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட 1760 வரை தான் அதாவது 263 வருடமாகிவிட்டது.இவங்க அம்மா சண்முகசுந்தரி சுமார் 4 வருடம் முன்பு தான் காலமானது.டிகே.கலாவின் அம்மா தெய்வத்திரு.சண்முகசுந்தரி பிறந்த ஊர் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா கூடலூர் கிராமம்.அதாவது கூடலூரில் இருந்து தெற்கே 3 வதுகி.மீட்டரில் பூலித்தேவன் வாழ்ந்த நெல்கட்டும்சேவல் இருக்கு.எனக்கும் கூடலூர் கிராமம் தான்.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Год назад

      @Then Mozhiடிகே.கலாவின் பாட்டியும் கிடையாது.அப்படி இருக்க வாய்ப்பே கிடையாது💯

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад +1

      @Then Mozhi No Atharkkum vaaippillai .

    • @presskavi2704
      @presskavi2704 3 месяца назад

      Maybe சேத்தூர் ஜமீன் இருக்கலாம் ❤

  • @Nature-bo6tt
    @Nature-bo6tt Год назад +1

    எந்த பூலிதேவர்? 1767 ல்அவர் இறந்து விட்டார்

  • @ganandhofficial
    @ganandhofficial 6 месяцев назад

    என்றுமே மெண்டல் ராஜா

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +3

    நீங்கள் பூமிக்கு பாராமாய் இருப்பதை விட ஆண்டவன் கிட்டை போயிருந்தா நல்லா இருக்கும்

    • @renganathanr1392
      @renganathanr1392 Год назад +7

      என்ன இப்படியெல்லாமா‌கமெண்ஏழுதுவார்கள் சரி‌கிடையாது

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 Год назад +1

    பாட்டி சீக்கிரம் ஆண்டவன் கிட்டெ போனால் மற்றவர்களுக்கும் தன் திறமைக்கு ஏற்ப பாட ஒரு வாய்ப்பு கிடைக்கும் அல்லவா

  • @tamilantamilan1416
    @tamilantamilan1416 Год назад

    Eyes.you.tube..commendable.naan.intern.editable.happy.tappana.print.saidu...tayavu.saidu...murayaaga...print.sayya.veandum.

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Год назад +4

    Super amma

  • @starstar546
    @starstar546 Год назад +1

    Super

  • @ruthran481
    @ruthran481 Год назад

    Super amma

  • @mathicountline1280
    @mathicountline1280 Год назад

    Super amma