உச்சி திறக்க உதவும் மணிவாசகரின் தமிழ்த் தாழிசை! | KAVANAGAR KARJANAI | EP 188

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    📲 94865 19591
    📲 99449 55176
    எண்களில் பதிவு செய்யுங்கள்👍
    ------------------------------------------------------
    தென்னாடுடைய சிவன் அரசு அறக்கட்டளை வேண்டுகோள்🙏🏼
    தொண்டு செய்ய நினைக்கும் உங்கள் நல்உள்ளத்தைப் போற்றுகிறோம்👏
    விரும்பும் தங்கள் காணிக்கையை,
    நன்கொடையைக்
    கீழேயுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    THENNADU UDAIYA SIVAN ARASU TRUST
    SBI BANK
    Current.A/c.No : 39389456417
    IFSC : SBIN0016558
    Pallikaranai Branch
    Chennai
    நன்கொடை செலுத்திய வங்கிப் பரிமாற்ற விவரங்களை
    +91 99449 55176 அல்லது
    63794 11244 எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Комментарии • 150

  • @KAVANAGARKARJANAI
    @KAVANAGARKARJANAI  3 года назад +5

    *🌷கோவையில் ...🌷*
    பதினாறு கவனகர்,
    *திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்*
    அய்யா வழங்கும்....
    *👍வெற்றிநிச்சயம்... 👌விடுதலை நிச்சயம்...*
    *1நாள்* வாழ்வியல் பயிலரங்கம்...
    *14.2.2021 ஞாயிறு 9am~7pm*
    👨‍💼நோயிலிருந்து முழு ஆரோக்கியத்திற்கு...
    🟡அறியாமையில் இருந்து ஞானத்திற்கு....
    😇குழப்பத்திலிருந்து தெளிவிற்கு...
    *🔱சிவனருளால்* செல்வந்தனாக வாழ..
    👨‍👨‍👧தேகத்தில் இரசாயன மாற்றம் பெற்று
    🕺இறவாவரம் கிடைக்க
    பின்பற்ற வேண்டிய...
    *🚶🚶‍♀உடல்,உயிர்,மனம்,*
    *சித்தம்,ஆன்மா...* சார்ந்த நுட்பங்கள்...
    👏வழிபாடு மற்றும்
    🔔பூஜை முறைகள்...
    *👌 சிவதீட்சை*...
    🔱🔥🔱🔥🔱
    அரங்கில் அய்யாவின் 📔வெளியீடுகள் 📚கிடைக்கும் .
    *நாள்:14-2-2021*,
    *ஞாயிறு(9am-7pm)*
    *இடம்:*🏦
    *கோஇண்டியா*
    *ஆடிட்டோரியம் A/c,*
    340-342,ஆவாரம்பாளையம் ரோடு,K.R.Puram,கோவை
    *பஸ் ஸ்டாப்:* சுகுணா திருமணம் மண்டபம், அவிநாசி ரோடு,
    *கோவை*.
    பயிலரங்கில் பங்கேற்க
    👨‍💼நபர் ஒருவருக்கு
    நன்கொடை *ரூ -750*
    (🍛மதிய உணவு,தேநீர்,
    குறிப்பேடு,பேனா உட்பட)
    கொரோனா காரணமாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி ‌‌
    *Limited Seats Only*.
    பணம் செலுத்தும் வரிசைப்படியே இருக்கை வழங்கப்படும். தங்கள் பங்கேற்பை உடனே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்🙏
    ✍முன்பதிவு மிக மிக முக்கியம்:
    *🦚அபிவர்மன்*
    இந்த link (rzp.io/l/cbeclass) வழியாக பணம் செலுத்தி உங்கள் வருகையை உறுதி செய்யவும்.
    📲94865 19591,
    📲82487 17952,
    📲99449 55176.

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 года назад +10

    மிகவும் தெளிவான விளக்கம் காதுகளில் தேனாய் பாய்ந்து மனம் மகிழ்கிறது நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @keerthisrinivasan7618
    @keerthisrinivasan7618 4 года назад +8

    சிவாய நம 🌹 அய்யா வணக்கம். அச்சோப் பதிகப் கடைசிப் பாடல் உங்கள் மூலம் கிடைக்கப் பெற்று இப்போது நாங்கள் திருவாசக முற்றோதலில் பாராயணம் செய்து வருகிறோம். இதற்கு தங்களுக்கு என் போன்ற அடியார்கள் என்றும் நன்றியுடைவர்கள். இதேபோல் நீங்கள் மணிவாசகரின் திருத்தாழிசையையும் வெளியிட்டு எங்களுக்கு உதவிட பணிந்து வேண்டுகிறோம். நன்றிகள் பல. சிவாய நம......

    • @keerthisrinivasan7618
      @keerthisrinivasan7618 4 года назад +1

      சிவாய நம 🌹

    • @keerthisrinivasan7618
      @keerthisrinivasan7618 4 года назад

      @@laksme6956 சிவாய நம 🌹 அம்மா தகவலுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏

  • @balajib785
    @balajib785 2 дня назад

    நீங்கள் சொல்வது சித்தத்தில் இருந்து சொல்லும் அனுபவ உண்மை ஃஃஃ❤

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 года назад +6

    சிறப்பான பதிவு. ஐயா இந்த தமிழ் தாழிசை பதிவை கேட்பதற்கே மிகுந்த ஞானம் வேண்டும். நன்றி ஐயா.

  • @malararasu9765
    @malararasu9765 Год назад +2

    தமிழ் தாழிசையை discription -னில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் ஐயா.

  • @vignesh6564
    @vignesh6564 3 месяца назад +1

    5:18,6:50 & 1:05 education

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 4 года назад +2

    ஈசனின் திருவருளால் திருவாசக முற்றோதுதல் குழுவில் இணைந்து திருவாசகத் தேன் எனும் அமுதத்தில் நாளும் தெவிட்டாத இன்பத்தேன் பருகுகிறோம் இப்பிறவியில் சிவனடியார்கள் குழுவில் இணைந்து படிக்கும் பேற்றினை அளித்த எம்பெருமானுக்கு கோடான கோடி நன்றிகள் இன்று ஐயாவின் வாயிலாக மாணிக்கவாசகப் பெருமானின் பெருமைகளும் திருவாசகத்தின் பெருமைகளும் அறிந்தேன் ஐயாவுக்கு நன்றி

  • @kmprakasam12
    @kmprakasam12 4 года назад +4

    ஐயா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன். சிவாய நம ஓம். சிவாய சிவ ஓம். சிவாய வசி ஓம். சிவ சிவ சிவ ஓம். தில்லை அம்பலம், சிவ கடாட்சம். பரிபூரணம்.

  • @s.m.b4957
    @s.m.b4957 4 года назад +2

    வணக்கம் அய்யா.அய்யா சொல்கின்ற நல்ல அறிவாற்றல் தகவல்களை கேட்டு நடந்துகொண்டால் எங்கும் அளைய தேவையில்லை இருப்பிடத்திலேயே எல்லாம் சித்திக்கும் நினைத்தவண்ணம் அடையலாம்.நிஜம்.உண்மையானவற்றை நம்பி செயல் படுங்கள் நல்லது. அனுபவத்தால் தெரிந்து கொண்ட நிஜம்.வாழ்க வளமுடன் !நன்றி.06~9~2020 /ௐ/06,58/hr /

  • @baranidharan1047
    @baranidharan1047 4 года назад +3

    Nandri iyya

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 4 года назад +2

    நன்றி ஐயா

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 года назад

    நன்றி ஐயன்மீர்( தாங்கள்,வள்ளல் பெருமான்,மணிவாசகர்,தொழில்நுட்பர்கள்)

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 года назад +1

    சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் தொண்டு

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 Месяц назад

    🙏🙏🙏🙏🙏 VANAKKAGAL AYYA

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 10 месяцев назад

    நன்றி அய்யா நமசிவாயவாழ்க !

  • @manoharan956
    @manoharan956 7 дней назад

    சிவ சிவா...திருச்சிற்றம்பலம்...!

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 4 года назад +2

    Happy Birthday ayya sivaperuman arul endrum ungaluku iruku pallandu ella vallamum petru athi sivan ungal pakathil irunthu parthu vathikondirupar valka vaiyagam valka valamudan endrum ungal vathu engaluku vendum guruve saranam saranam

  • @pandiselvi5617
    @pandiselvi5617 11 месяцев назад +1

    அச்சோபதிகம்12 பாடல்கள் உள்ளன. 🙏🦋🦋🦋🙏நன்றி

  • @senthilmurugan.t8260
    @senthilmurugan.t8260 4 года назад +2

    ஓம் சிவ சிவ ஓம். வணக்கம் குருவே பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 👍

  • @karthikeyaanar
    @karthikeyaanar 4 года назад +5

    நன்றி அய்யா 🙏🏼👍🏽

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 года назад

    உண்மையை உறக்க சொன்ன ஐயாவுக்கு நன்றி

  • @kayakalpakudil-2238
    @kayakalpakudil-2238 4 года назад

    .அற்புத விளக்கம் ஐயா...திருநீறு விளக்கம் அருமை உண்மை ....நன்றி

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 года назад +1

    Thank You Ayya

  • @ammamurugesan.1263
    @ammamurugesan.1263 4 года назад +10

    கவனகர் ஐயாவுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்.ஐயா என்ன தவறாக நினைக்ககூடாது,அச்சோ பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அச்சோவே என்கிற வார்த்தை அப்பன் ஆதிசிவனை குறிப்பதுஆகும்.இன்று மலையாளிகள் மட்டூமே பயன்படுத்துகின்ற வார்த்தை அப்பாவை அச்சா என்று ழைப்பார்கள்.அச்சோவே என்றால் தந்தையே என்று பொருள்படும்.நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.நன்றி

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 года назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @சிவராஜ்குமார்

    தமிழ் தாழிசை பாடல்களும் அதன் விளக்கமும் .👇ruclips.net/video/hcObKsKp-Xg/видео.html

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 4 года назад +4

    Valga valamudan

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 4 года назад +1

    🙏🙏🙏VANAKKAGAL AYYA 🙏🙏🙏 Eppadi nandrigal solvadhu AYYA. 🙏🙏🙏

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 года назад

    Tamilth taallisai putiya tagaval aiyaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 4 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @veludiva8248
    @veludiva8248 4 года назад +5

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 года назад +11

    குருவே சரணம்... sweet voice ayya உங்களுக்கு சில முக்கிய பாடல்கள் பாடி பதிவு ஏற்றலாம் அடியேன் கோரிக்கை

  • @jayaseelan7672
    @jayaseelan7672 10 месяцев назад

    அய்யா இவ்ளோ காலம் தங்கள் சொற்பொழிவை கேட்க தவறவிட்டேன். உங்களைப்பற்றி கேள்விபட்டதும் இல்லை. தேவையில்லாமல் அரசியல்வாதிகளின் பேச்சை RUclipsல் கேட்டு வெட்டிபொழுதா கழித்துவிட்டேன்.
    உங்கள் பேச்சை கேட்க கேட்க தெளிவு கிடைக்குது.

  • @jagababu1976
    @jagababu1976 4 года назад +1

    தமிழ் தாழிசைக்கு நன்றி அய்யா

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 4 года назад

    Ayya Excellent Explanation about Manivasaga Peruman

  • @selvamlakshmi9680
    @selvamlakshmi9680 4 года назад

    Ayya kanni thamil thanthathoru thiruvasagam kallai kane agum unthan uruvasagam.ayya oru old songs la intha line varum old is gold thamil is great thamilan thamilanaay vazhlanthal sivamay vazhalam thiruchetrampalam

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 года назад +3

    இறையருள் பெற்ற தாங்கள் இன்று பிறந்த நாள் காணும் தங்களுடன்,நாங்களும் பரிபூரண அருள் நிறைவு பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @kiranshiva5175
    @kiranshiva5175 2 года назад

    Nantri ayya

  • @siddharjgeetha
    @siddharjgeetha 4 года назад +1

    நல்ல பாடல்.

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад +1

    Miga Miga Arumai! Vazhtukkal!

  • @sivakumarvellikoundar221
    @sivakumarvellikoundar221 4 года назад

    ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வணங்குகிறோம்
    வணக்கத்துடன் சிவகுமார் குடும்பத்தார்
    சேலம்

  • @geethakrishnaveni6790
    @geethakrishnaveni6790 4 года назад +1

    வாழ்க வளமுடன் என்றும்.

  • @drivings7652
    @drivings7652 4 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandukutty6149
    @nandukutty6149 4 года назад +1

    நன்றி ஐயா...நமச்சிவாய 🦚🦚

  • @ganeshmani85
    @ganeshmani85 4 года назад +5

    Thanga ayya I love u ayyya

  • @SivaGomathi-t5
    @SivaGomathi-t5 3 месяца назад

    @pandiselvi5617-Can you please post Acho pathigam 12 songs?

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 года назад +2

    Siva Siva Siva

  • @poovenlingam5388
    @poovenlingam5388 4 года назад +1

    Piranthanal valthugal ayya, vaalga vallamudhan

  • @திருக்குறள்பா.பாலாஜி

    Nandri ayya...siva siva.... Ayya kooriya thirukural number.346...

  • @sivakrishnan6458
    @sivakrishnan6458 4 года назад +1

    பிறனந்த நாள் நல் வாய்த்துக்கல்

  • @icpacademy4250
    @icpacademy4250 4 года назад +2

    Vanakkam ayya geethamani

  • @universeprince
    @universeprince 4 года назад +2

    ஓம் சிவசிவ ஓம்

  • @hemaraman1581
    @hemaraman1581 25 дней назад

    ஐயா சிவன் கிட்டே சொல்லி இந்த நாட்டை மாத்துங்கா

  • @umasaravanan1005
    @umasaravanan1005 4 года назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 4 года назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @chandrikasivakumar3335
    @chandrikasivakumar3335 4 года назад +2

    Ayya =siva roobi🙏

  • @kaliappanayyanathan6810
    @kaliappanayyanathan6810 Месяц назад

    Siva ya namaga

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    வெற்றி நிச்சயம் ஐயா

  • @thirumalaivasanp66
    @thirumalaivasanp66 3 года назад +1

    ஓம் நமசிவாய என்று சொன்னால் என்ன நடக்கும்

  • @sankarannamalai1560
    @sankarannamalai1560 10 месяцев назад

  • @pushpalatha2682
    @pushpalatha2682 5 месяцев назад

    🙏

  • @dhamothirandhamo6485
    @dhamothirandhamo6485 4 года назад +10

    பிறந்தநாள் வாழ்த்துகள் ங ஐயா

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 года назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @shivayanama52119
    @shivayanama52119 4 года назад

    ஓம் ஸ்ரீ குருவே துணை!

  • @rathnakumar3tailar589
    @rathnakumar3tailar589 3 года назад

    😭😭😭😭🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா

  • @Manikavasagari
    @Manikavasagari 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahayadhas2873
    @sahayadhas2873 4 года назад

    Om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om Siva Siva om sivaya nama om om om om om om om om om om om om om

  • @renganathannr1504
    @renganathannr1504 4 года назад

    Super explanation

  • @californiamayura5811
    @californiamayura5811 4 года назад

    Nice and thanks 👍

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 4 года назад

    சிவாயநம....

  • @jambukesan9167
    @jambukesan9167 4 года назад

    Thanks

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் 4 года назад +2

    வணக்கம் ஐயா

  • @siddharthan3694
    @siddharthan3694 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @vaniv.s6988
    @vaniv.s6988 4 года назад +2

    பெண்களுக்கும் சுழுமுனை திறக்குமா தயவுகூர்ந்து விளக்கவும் நன்றி ஐயா

    • @Ravikumarblit
      @Ravikumarblit 4 года назад +1

      நிச்சயமாக திறக்கும் உதாரணம் காரைக்கால் அம்மையார்

    • @சாகாக்கல்வி
      @சாகாக்கல்வி 4 года назад

      விநாயகர் அகவல் படியுங்கள்

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 3 года назад +1

    பிரம்மதந்தம்

  • @vaniv.s6988
    @vaniv.s6988 4 года назад +4

    அய்யா ஆறுகால பூஜை என்பது என்ன அது குறித்து விளக்கம் அளிக்கவும்

    • @mahasayar
      @mahasayar 4 года назад +1

      அதிகாலை(5-6), பகல் (10),உச்சிக்காலம் (12) மாலை (5-6), ராக்காலம் (8) சாயரட்சை என வேளை
      நடத்தப்பெறுவது 6கால பூஜை.
      நாம் நினைக்கும் போதெல்லாம் வழிபடலாம். சந்தியா காலமான காலை,மாலையில் சூரிய உதய, அஸ்தமன நேர வழிபாடும் செய்யலாம்.

  • @sundaramoorthi.rsundaramoo3438
    @sundaramoorthi.rsundaramoo3438 4 года назад +1

    Siva Siva ayya

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 4 года назад +1

    Vanakam ayya

  • @pranitha46
    @pranitha46 4 года назад

    Super, super, super Oh, super

  • @subhapriya8603
    @subhapriya8603 3 года назад +1

    ஐயா தமிழ் தாழிசை பெற விரும்புகிறேன் கிடைக்குமா

    • @murugansrisaran9375
      @murugansrisaran9375 3 года назад

      ஞானத் தாழிசை என்று எழுதி தேடுங்கள் கூகுளில் தேடுங்கள் ஐயா'

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 4 года назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @csubbiah1055
    @csubbiah1055 3 года назад

    ஐயா வணக்கம். தமிழ் தாழிசை PDF கிடைக்குமா?

  • @eswaranayyavu3940
    @eswaranayyavu3940 4 года назад

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏🙏

  • @saidithin671
    @saidithin671 4 года назад

    உண்மை

  • @sulochanasethuraman3807
    @sulochanasethuraman3807 4 года назад

    Ayya plz Thamizh Thallisai 10 padalhalaium U tuube l pathipidungal

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 4 года назад

    எப்படிப்பெறவேண்டும்ஐயா

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 4 года назад

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @kumarkuppusamy5615
    @kumarkuppusamy5615 4 года назад +1

    Happy birthday ayya

  • @yokeswararajhasenthuran9970
    @yokeswararajhasenthuran9970 3 года назад

    நன்று... அருமை. ஆனால் தாடியில் உள்ள அலங்காரப் பற்ரை கைவிட வில்லையே.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 года назад

      அழகே
      தனிப்பட்ட விஷயம்

  • @rajeevnatarajan8667
    @rajeevnatarajan8667 4 года назад +1

    അയ്യ ഓം നമഃ ശിവായ

  • @sandysanthoshe6156
    @sandysanthoshe6156 4 года назад +1

    Arul tharum mansiga guru va potri

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 года назад

    👏👍

  • @deivapriyachandrasekar616
    @deivapriyachandrasekar616 4 года назад

    மணிவாசகரின் பதிலாக திருவருட்பாவில் எந்த பாடல் படிக்கலாம் ஐய்யா என்யிடம் திருவருட்பா 6 ம் திருமறை உள்ளது

  • @tnpscguide7302
    @tnpscguide7302 4 года назад +1

    Happy Birthday day iya

  • @yuvasara-o6v
    @yuvasara-o6v 3 года назад

    தங்களுக்கு நிகர் தாங்களே

  • @rediyapatiswamigalpadalgal9946
    @rediyapatiswamigalpadalgal9946 4 года назад

    தமீழ்த்தாழிசைநூலைப்பெறவிரும்புகிரேன்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Next birth also,I want to do Shiva puja completely,I want to be human being ( next birth)

  • @rajarajeshwari7631
    @rajarajeshwari7631 3 года назад

    Ayya dazhisai ketkavendum

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 года назад

    Tamilinap bagaivan tamilmoli bagai patriya pescu kaalatin tevai allavaa ... ? .Aiyaa