தமிழனின் சிறப்பு ஞானம்... அதற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது! | KAVANAGAR KARJANAI | EP 181

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    📲 94865 19591
    📲 99449 55176
    எண்களில் பதிவு செய்யுங்கள்👍
    ------------------------------------------------------
    தென்னாடுடைய சிவன் அரசு அறக்கட்டளை வேண்டுகோள்🙏🏼
    தொண்டு செய்ய நினைக்கும் உங்கள் நல்உள்ளத்தைப் போற்றுகிறோம்👏
    விரும்பும் தங்கள் காணிக்கையை,
    நன்கொடையைக்
    கீழேயுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    THENNADU UDAIYA SIVAN ARASU TRUST
    SBI BANK
    Current.A/c.No : 39389456417
    IFSC : SBIN0016558
    Pallikaranai Branch
    Chennai
    நன்கொடை செலுத்திய வங்கிப் பரிமாற்ற விவரங்களை
    +91 99449 55176 அல்லது
    63794 11244 எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.c...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.

Комментарии • 119

  • @divyaa1687
    @divyaa1687 2 года назад +2

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.

  • @rajasekarn731
    @rajasekarn731 4 года назад +10

    ஆன்மீகம் மற்றும் அரசியல் பற்றிய விசயத்தில் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகு நீங்கள் தான் உண்மைக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  • @selviravichandran5717
    @selviravichandran5717 4 года назад +8

    தினமும் ஒரு திருமந்திரம் பாடல் விளக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் ஐயா. கிடைக்குமா

  • @divyaa1687
    @divyaa1687 2 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 4 года назад +5

    நன்றி ஐயா
    சமுதாயக் கலவி என்பது
    உலகாசார மிக்க
    வெறும் அறிவு ஆனால்
    இறையருளாற் பெறும் அறிவோ
    அண்ட சரா சரங்களயும்
    விண்டமையச் செய்யும்
    வியன்மெய்ஞ் ஞானம் என்ற
    மெய்யறிவு , மெய்ஞ் ஞானம்

  • @kannansraja
    @kannansraja 4 года назад +8

    திரோபவமும் திருவருளும் தமிழகத்திற்கு இணைந்து கிடைக்க வேண்டும்👏👏👏👏👏🙏👏👏👏👏👏👏🙏😊😃👍

  • @manoharan5546
    @manoharan5546 4 года назад +1

    வருக வருக அன்புடையீரே..!

  • @yogaram9681
    @yogaram9681 Год назад

    வணங்கி மகிழ்கிறேன் ஐயா!

  • @drivings7652
    @drivings7652 4 года назад +3

    இரண்டு நாட்கள் முன் தான் ஐயா மறைந்த பெருமைமிகு கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றி தாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லையே என்று நினைத்தேன் இதோ காணொளி ... நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 4 года назад +1

    அய்யா....
    தங்கள் தந்தையாரின் கவனக நிகழ்ச்சியை எனது சிறுவயதில்
    தூர்தர்ஷனில் பார்த்தது இன்றும்
    மனதில் இருக்கிறது...
    தங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டபிறகே அவர் தங்களது தந்தையார் என உணர்ந்து கொண்டேன்...
    அதுபோல் வாரியார் அவர்களின் சொற்பொழிவை சிறுவதில் சிலமுறை
    நேரில் கேட்கும் பேறு பெற்று இருக்கிறேன்...
    ஆனால் தங்களது கர்ஜனையை கேட்கும் போது இருவரும் இணைந்த உருவாய் தாங்கள் இருப்பதாய் உணர்கிறேன்...
    ஓம் ஐம் க்ளீம் சொளம்
    க்ளீம் ஐம் க்ளீம் ஐம் சொளம்
    சரவணபவாய....
    திருச்சிற்றம்பலம்...

  • @meenakshijeeva8197
    @meenakshijeeva8197 4 года назад +1

    நம் பூமி ஞானிகள் வாழ்ந்த எப்பேர்பட்ட ஞானபூமி அதை மறந்துவிட்டு வாழ்பவர்கள் உங்கள் கருத்துக்களை கேட்டு தெளிவு பெற வேண்டும் மீண்டும் இப்பூமி ஞான பூமியாக ஞானக் கருத்துகளை பின்பற்றி வாழும் மனிதர்களாக மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் கடவுள் அருள் செய்வாராக துணை செய்வாராக ஐயா உங்க ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் நல்வழியில் வாழ ஆசைப்படும் எனக்கு நீங்கள் தான் மானசீக குரு நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 года назад

    நன்றி ஐயா...
    ஓம் சிவ சிவ ஓம்...

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 года назад +4

    குரு வாழ்க! குருவே துணை!!

  • @sureshg7591
    @sureshg7591 3 года назад

    நவ்ல தகவல் நன்றி ஐயா

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 2 года назад

    நன்றி ஐயா

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 года назад

    ஞானம் பற்றிய சிறப்பான விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா. நம்முடன் எப்பொழுதும் ஈசன் இருக்கிறார் என்பதை
    உணர வைத்ததற்கு நன்றி ஐயா.

  • @karthikeyaanar
    @karthikeyaanar 4 года назад +1

    கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு. நன்றி அய்யா 🙏🏼

  • @lakshmir1333
    @lakshmir1333 4 года назад +2

    Greatest understanding

  • @1969Nature
    @1969Nature 4 года назад +7

    நம சிவாய
    அருமையான கருத்துகள் அய்யா, கிருபானந்தவாரியார் சாமிகளின் உண்மை நிகழ்வு அற்புதம் அய்யா
    திருச்சிற்றம்பலம் 🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 года назад +2

    aiya vanakkam..🙏🙏🙏 neenga nalla irukanum. . ungalala nanga ellarum nalla irukanum 🙏 🙏 🙏

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 года назад

    தமிழனின் சிறப்பே அறிவெனும்ஞானமே அதுஇறைவன் அருளாசிதானேஐயா நன்றி ஐயா வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 года назад

    மிக சரியான தீர்வு ஐயா!
    பாரம்பரிய மருத்துவம் + படிப்பு மருத்துவம் இரண்டையும் இணைத்தீர்கள்!
    சமூகம் பயனுறவே!
    வளர்க தங்கள் அருட்பணி மென்மேலும், இறையருளால்!

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 2 года назад

    Super the history you have told about your and kiroubanander barior disease

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 4 года назад

    நன்றி அய்யா.....

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 года назад +2

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய

  • @yogakandiah9764
    @yogakandiah9764 4 года назад

    நன்றி ஐயா உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு விரைவில் கிடைக்க அம்மை அப்பன் அருள் வேண்டும்.

  • @Vaasisivaa
    @Vaasisivaa 4 года назад

    ஓம் ஸ்ரீ குருவே துணை!

  • @peacelover1972
    @peacelover1972 4 года назад +1

    Lifestyle policy vs Insurance policy.
    Lifestyle policy won! Beautiful story!

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 4 года назад

    அருமை நண்றி ஜயா!

  • @krishnadasc4647
    @krishnadasc4647 4 года назад +1

    vanakkam ayya....thiravarul kalvi,Easanin arivu,satya kalvi ithuthaan nàmmai kaappatta mudiyum..uruthiyaga nambungal....Om namasivaya...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @MOHANKUMAR-fv8js
    @MOHANKUMAR-fv8js 4 года назад +1

    சிவ சிவா super idea நன்றி ஐயா 🙏

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 4 года назад +1

    Valzha valamudan Tirupur rajaram r

  • @polymathtamil
    @polymathtamil 4 года назад

    அய்யா வாழ்க.

  • @24780792
    @24780792 4 года назад

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @nandukuumar6149
    @nandukuumar6149 4 года назад

    நன்றி ஐயா... 🙏🙏🙏🦚🦚🦚

  • @திருக்குறள்பா.பாலாஜி

    Ayya kooriya Thirukural number 425. Nandri ayya... Siva siva....

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 года назад

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 4 года назад

    🙏🙏🙏VANAKKAGAL AYYA 🙏🙏🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 года назад

    👏👍

  • @balachandran8956
    @balachandran8956 4 года назад

    Very nice speech thanks ayya

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @pandianmanickam1522
    @pandianmanickam1522 4 года назад

    Ayya migavum nandri... nalla nalla vishayangalai ungalin moolam dhinam dhinam arindhu kolgiren🙏🙏🙏

  • @skpmani7939
    @skpmani7939 4 года назад

    நன்றி பகவான்

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 года назад +1

    Ayya Thiruvasakaththin Ovvoru Pakuthikkum Vilakkauraiyum, Thirumoolanin 3000 Padalkalukkana Vilakkamum Thinasari Sollavendukiren

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 года назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @MrJenu246
    @MrJenu246 4 года назад

    aiyyah fantastic discourse......ur service to this tamilnadu and india is highly needed......ur pragmatic talk is awesome aiyyaha.......sarvam sivarpanam...

  • @rajarajan331
    @rajarajan331 4 года назад

    Great super 👌

  • @SelvaKumar-gp3fp
    @SelvaKumar-gp3fp 4 года назад

    நன்றி அய்யா

  • @sasisasikumar4855
    @sasisasikumar4855 4 года назад +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி வணக்கம் ஐயா

  • @kandhan3569
    @kandhan3569 4 года назад

    அருமை ஐயா🙏👌👍💪

  • @californiamayura5811
    @californiamayura5811 4 года назад

    Nice very nice

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 4 года назад

    நன்றி ஐயா வணக்ககம்

  • @drivings7652
    @drivings7652 4 года назад

    🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 4 года назад

    Mikka nantri ayya

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 года назад +2

    நெஞ்சார வணங்குகிறேன்..நன்றிகள் கோடி சமர்ப்பணம்.

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 4 года назад

    சிவ சிவ

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 4 года назад

    Valga valamudan

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 4 года назад +1

    Vanakam ayya

  • @venkadeshanmuthuramalingam1752
    @venkadeshanmuthuramalingam1752 4 года назад +5

    Ayya as usual super.மக்கள் கிரகங்களுக்கு பயப்படுகிறார்கள், ஆனால் சிவா சூத்திரம் கிரகங்களுக்கு பயப்பட வேண்டாம் என்று கூறுகிறது. தயவுசெய்து எங்களுக்கு அறிவூட்டுங்கள்.

  • @cikgusivam9631
    @cikgusivam9631 4 года назад +1

    வணக்கம் ஐயா. ஓம் நமச்சிவாய.

  • @allinall2465
    @allinall2465 4 года назад

    Nantri ayya

  • @baranidharan1047
    @baranidharan1047 4 года назад

    Nandri iyya

  • @uyirevingnanam7791
    @uyirevingnanam7791 4 года назад

    அய்யா நல்ல தகவல்

  • @universeprince
    @universeprince 4 года назад

    ஓம் சிவசிவ ஓம்...

  • @ArulEaswaran
    @ArulEaswaran 4 года назад

    Om Siva Siva om

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 года назад

    Vanakam Iyya

  • @cosmonaut3684
    @cosmonaut3684 4 года назад

    Superb 😊👍

  • @dhavanracky4072
    @dhavanracky4072 4 года назад

    Ayya vanakam 🌹🌹🌹

  • @sarathevarajah283
    @sarathevarajah283 4 года назад

    Thank you sir.

  • @sundaramoorthi.rsundaramoo3438
    @sundaramoorthi.rsundaramoo3438 4 года назад

    Siva Siva ayya

  • @ganeshmani85
    @ganeshmani85 4 года назад

    Love u ayyya

  • @ranisakthivelt235
    @ranisakthivelt235 4 года назад

    Omm namasivaya iyya

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 4 года назад

    ஐயா கருணை கடலே தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 года назад

    பல விசயங்களை ஒருகினைத்து ஞானத் தத்துவமாக எங்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் கவனகர் ஐயாவுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivabalan3577
    @sivabalan3577 4 года назад

    ஐயா வணக்கம்

  • @iniyaprakashalalithapriya5385
    @iniyaprakashalalithapriya5385 4 года назад +3

    ஐயா வணக்கம்.அந்தவைத்தியர் முகவரி கூறவும்

  • @sajeevnair620
    @sajeevnair620 4 года назад

    🙏🙏🙏

  • @ஜெயாமகன்
    @ஜெயாமகன் 4 года назад

    வணக்கம் ஐயா

  • @santhaloganathan4365
    @santhaloganathan4365 4 года назад

    👑👑👑👑👑👑

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பேசிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @Sunder67
    @Sunder67 4 года назад

    🙏🙏🙏 👍

  • @chanderana9482
    @chanderana9482 4 года назад

    Gurudev sharahnum

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 года назад

    ❤️❤️❤️❤️❤️

  • @umasaravanan1005
    @umasaravanan1005 4 года назад

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @gayathri7875
    @gayathri7875 4 года назад

    😃😃😃😃😃

  • @sivar8266
    @sivar8266 2 месяца назад

    😂😂😂❤❤

  • @waranstudent6973
    @waranstudent6973 4 года назад

    ஐய்யா, தங்கள் கூற்றை என்னால் ஏற்றுகொள்ளமுடியாது. வஞ்சகத்தால் வாழ்க்கையில் அடிபட்டபின்பு நான் எதிர்த்துதான் குரல் கொடுத்துகொண்டிருக்கின்றேன். பழித்து விளையாடும் மக்களிடத்தில் - எல்லாம் வெறும் எழுத்து தனய்யா! உன் பெரு என்ன?, உன் அப்பா பேரு என்ன? ஊரு பேரு என்ன? (பிள்ளை)யார் நீ!? என்றெல்லாம் வஞ்சகமான கேள்விகள் கேட்டு பழித்து சூத்தை இருக்கும் வித்தை செய்பவர்கள் ஏனய்யா மொழியை இழுக்கின்றார்கள். பொம்பளை முலை மீது இருக்கும் புடவை துணியை தான் பார்த்தேன் வேண்டுமென்றால் கடையில் சென்று புடவை விலை பார்த்துக்கொள் என்று பொம்பளை முலையை ஊரு / பேரு என பழித்து திருமணமாகாத என்னை ஒழுகவிட்டவனய்யா தமிழன். இதில் உங்கள் தமிழின் சிறப்பு ஞானம் எங்கய்யா இருக்கின்றது? இது போன்ற சூதாகதானய்யா இருக்கின்றது தமிழ் இப்பொழுது தமிழ்நாட்டில். தமிழ் ஞானம் இல்லையா என்ன, சிவபெருமான் உருவத்தை "கொலைகாரன்" (காமனை கொன்றவனாம்) என்று பழித்து நிறுத்தி ஊரை ஏமாற்றிக்கொண்டுதானய்யா இருக்கின்றார்கள்.
    எதுவாக இருந்தாலும் விலை கேட்டு பழிப்பீர்களே - எவ்வளவய்யா தமிழின் சிறப்பு ஞானம் - என்று பழித்து கேட்டு சூத்தை இருக்கினால் - நீங்கள் என்ன பதில் கூறினால் என்ன, அங்கு தமிழ் இழிவுபட்டுதானய்யா போகும். "தமிழா?" என வெளி மாநிலத்தவர் என்னை பழித்து கேடு சூத்தை இருக்கியபோது எந்த தமிழ் ஞானமய்யா வந்தது உதவிக்கு? பேருந்திலும் இரயிலிலும் டிக்கெட் எடுத்துகொண்டு பயணம் செய்வதும் சினிமா படம் பார்ப்பது மட்டுமாகத்தானய்யா இருக்கின்றது தமிழ்!

  • @sadasivam6170
    @sadasivam6170 3 года назад

    SSS..

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 4 года назад

    அ௫னம அ௫னம

  • @anandasp4895
    @anandasp4895 4 года назад

    Ayyavin anubavam engallkku thiruarul

  • @btssongs2676
    @btssongs2676 4 года назад

    ஐயா வணக்கம்! எனக்கு வயது 50ஐ நெருங்குகிறது இரவில் வரட்டு இருமல் வந்து மிகவும் தொல்லை கொடுக்கிறது முன்பு எப்போதாவது வருவது இப்போது அடிக்கடி வருகிறது மிகவும் அவதி தருகிறது இது தினசரி ஆவதற்கு முன் தடுக்க வழி கூறி அருளுங்கள் ஐயா! நன்றி

    • @KAVANAGARKARJANAI
      @KAVANAGARKARJANAI  4 года назад

      தினமும் எண்ணெய் கொப்பளிப்பு செய்யுங்கள்

  • @seyedismail3155
    @seyedismail3155 4 года назад

    ஐயா கிட்னி பிரச்சினை, வைத்தியர் no தர வேண்டுகிறேன்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 года назад

    சித்தர்கள் மூலமாக வெளிபட்ட இந்த தெய்வீகமருத்துவத்தை போலிமருத்துவமென்று கூறுவதை கேட்க்க வேதனையாக இருக்கிறது

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 4 года назад

    Please avar name and address send panuga

  • @bernardshawg6944
    @bernardshawg6944 3 года назад

    Thank you cell number

  • @bharthiloganathan6701
    @bharthiloganathan6701 4 года назад

    ஐயா வணக்கம் ஒரு சின்ன சந்தேகம் நான் nonveg முன்பு சாப்பிட்டு வந்து இருந்தேன் இப்பொழுது விட்டு விட்டேன். எல்லோரும் முட்டை சாப்பிடுங்கள் என்று எல்லோரும் சொல்லுகிறார் கள். நான் சாப்பிட லாம் வேண்டாமா please answer me ஐயா

    • @SelvaKumar-gp3fp
      @SelvaKumar-gp3fp 4 года назад +1

      வேண்டாம் முட்டை அசைவம்

  • @padmanabhand9243
    @padmanabhand9243 4 года назад

    Descr

  • @vilvanathanvilva9404
    @vilvanathanvilva9404 4 года назад +1

    ஐயா வணக்கம் எனக்கு வெண் குஷ்டம் Lucoderma ) உள்ளது. அதை தீர்த்து வைக்கும் வைத்தியரை பற்றிய விவரம் தாருங்கள்.

  • @தமிழ்இறையியல்

    ஐயா சுபாஷ் சந்திரபோஸின் மரணத்தில் உள்ள மர்மத்தைப் பற்றி தயவுசெய்து சொல்லுங்கள்

  • @ponmaniselvi7879
    @ponmaniselvi7879 4 года назад +1

    Vanakam ayya