இன்று பாடியவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.பழைய பாடல்கள் என்றும் கேட்கக்கூடிய இனிமையான பாடல்கள்.நன்றாக தெளிவாக நம்மால் கேட்க முடியும்.இன்றைய பாடல்கள் ஏனோ மனதில் நிற்பதில்லை.
Madurai venkata அசத்தல் பா... ஒவ்வொரு note உம் super clear. . பல்லவி கூடவே parallel playing classic வாசிப்பு தாடிக்கு நடுவே புன்சிரிப்பு. சாமி sir 🙏 congos for the interludes and tabla for charanams என்ன அனாயாசமாக presentation...full of happiness. Shyam bro excellent programming... Chords and playing were so blissful as the song. Thank you Siva for framing venkata நாராயணன் in the center that showed his brilliant artistry. பவித்ரா opening hahahahah humming from தொண்டை with clear notes ரொம்ப ரொம்ப perfection...கஷ்டமான ஹம்மிங் with effortless singing... மரத்தின் ஒற்றை சிவப்புப் பூவும், உங்கள் ஜிமிக்கியும் உங்கள் பாடலைப் போல அழகோ அழகு. Kaushik blessed singer man you are... வார்த்தைகள் தெளிவு, neat singing, அஞ்சனம் கொண்டாள் line second time both கொண்டாள் என்ன அழகு... பட்டைதீட்டிய spot! இது ஒன்றே போதும்... அப்புறம் vareities in the ரோ from விதம் விதமா யாரோ ... ஆஹா .. பாச மலரின் வாச மலர் பாடல்.
வாவ் superb பாடல் துவங்கும்முன் இசை சியாம் அசத்தி நிமிர்ந்து உட்கார வைக்கிறார் . மொத்தத்தில் பிரமாதம்.இனிமையான பாடல் காரில் போய்கொண்டே பாடும் பாடலை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து விட்டிர்கள்.அறபுதமான எடிட்டிங் சிவா சார். Simply superb.
பழைய பாடல்களை தற்கால சவுண்ட் தொழில்நுட்பத்தில் கேட்பது இனிமையாக உள்ளது.உங்கள் குழுவினர் உழைப்பு பாராட்டத்தக்கது. அனைத்து பாடல்களின் கரயோக் ட்ராக் சேமித்து வைக்கவேண்டும் உங்களுக்கு நிதி கிடைக்கும் பணம் செலுத்தி பயன்படுக்கு ஏற்பாடு செய்யலாம்
ஆஹா.. ஆஹா... கிறங்கிதான் போனேன்!! எப்பேர் பட்ட பாட்டு .... 🙏🙏🙏🙏 அத்தனைஒரிஜினல் கலையர்களும் and இன்னிக்கு வாசித்தவர்களும்...அமர்க்களம். 💐💐💐 62 வருடங்களுக்கு பிறகும் கொண்டாடும் பாடல் என்றால் எப்பேர்ப்பட்ட படைப்பு. 🙏🙏🙏🙏
முதலில் மிகவும் இனிமையான இந்த பாடல் தெரிவுக்கு நன்றி....கௌசிக்...பவித்ரா....பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவ்வளவு இனிமையாக பாடியிருக்கிறார்கள்.. இசைக்கலைஞர்கள் அத்தனை பேரும் ஜமாய்த்து விட்டார்கள்......இப்படியான பழைய ..காதுக்கு இனிமையான மனதுக்கு மகிழ்ச்சியான பாடல்களை கேட்கும் போது என்னவொரு சுகம். QFR க்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
யார் யார் யார் அவள் யாரோ எனக்கு மிகவும் பிடித்த பாடல். ந்ன்றாகப் பாடியிருந்தனர். நானும் நன்றாகப் பாடுபவன்தான். solo, duet, மூன்று பேர் பாடும் பாடல் எல்லாவற்றையும் ஒரே வாய்ஸிலேயே நன்றாகப் பாடி விடுவேன்.. என் போன்றவன்களுக்கும் பாட வாய்ப்பு வழங்கவாமே!
இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் இறுதியில் முடியும் ஹம்மிங்கும் இவை இரண்டை மட்டுமே இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!! இனிமை இனிமை இனிமை
👏👏👏👏👏👏 அருமை... அருமை... இனிமையாக பாடியவர்கள், அருமையாக பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் , அனைவரும் ஒன்றிணைந்து காதல் மன்னன் மற்றும் நடிகையர் திலகம் இருவரின் கார் பவனியை கண் முன்னே கொண்டு வந்தார்கள்... நம்மையும் அதில் ஏறி உலா வர வைத்தார்கள்...👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
This is an evergreen composition of MSV and TKR. Kaushik and Pavithra excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Very excellent song composed in those days. Pairity of singers are chosen by QFR is very good. Vocals of both the singers are very matching. I always hear this song. time at 1.22a.m.
What a lovely composition and a wonderful song by the greatest MSV Sir and Kaviarasar!! Who will not fall in love with the language when you listen to Kaviarasar's lyrics? MANY THANKS to the QFR team for transporting us into another beautiful world. Mr Shyam's enjoyment of the song is so contagious, even I was swaying my head. It's always a delight to hear Mr Kaushik, way to go, gentleman! Lovely singing by Ms Pavithra, take a bow, lady! It was delightful to listen to Mr Venkatanarayan's sweet play on his flute, thank you.
Little late listening. So what. Lovely song n as usual rocking recreation. Special mention about lakshmi narayanan. Shyam n venkat as usual rocked. Great song.
Koushik and Pavithra really nailed it. What an excellent accompaniment by Venkatanarayan, Venkat and Shyam. Superb editing by Siva. Marvelous explanation by Shuba madam. Kudos to QFR team.
Iam your fan Subha.. I always admire the way you introduce the songs. While you are describing about this honeymoon song, I also realised..but 60 years before all songs were written so decently only..beautiful and decent version of a honeymoon song, as you said. No doubt.
Sabhash. Both Koushik and Pavithra have sung very well and the very beautiful orchestration. But my admiration for you Subhashree for your wonderful description of the song, details about the lyricist, music director and the playback singers are absolutely astounding.i really wonder how you could remember about so many songs. You sing very well, why not you sing for us in the QFR very soon. My admiration is immeasurable. Thank you very much.
இந்த இசை கோபுரம் கட்ட கவியரசர தமிழ் எனும் செங்கல்கள் அமைத்து கொடுத்தார்! அதை இந்த பிள்ளைகள் இசை எனும் சாந்து பிசைந்து சுவைஞர்கள் கோபுரம் நோக்கி கும்பிடும் வண்ணம் தந்தது அருமை பெருமை திறமை
வர்ணனை கொடுத்த விதமே சூப்பரோ சூப்பர்.வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.பாடகர்களைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை.தங்களின் இசைப் பயணம் தங்கு தடையின்றிதொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
Best duet for PBS Susila Mellisai Mannargal with Kannadasan Vera enna venum oru paata hit panna Adhuvum Kavignarin varigal Ellar Manadayum serthu kondaar allava avarai madhiri Kavignarai ini paarparhu kadinam.Bhimsingh eppavum solvaaram Unga paatu Iruntha epperpatta padathayum hit panniduvennu.ITS TRUE Avangaloda padaippu Tamil ullavarai marayathu.Kaushik PBS Paatukku melody than mukyam but lastla fasta paaditaar Otherwise a nice song sung by Kaushik and Pavithra.A memorable song I don't know why you took so much time Idhellam Kaaviyam Inimay indha madhiri duet ellam varavey varaathu. Thank you QFR And team
இன்று பாடியவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட வேண்டும்.பழைய பாடல்கள் என்றும் கேட்கக்கூடிய இனிமையான பாடல்கள்.நன்றாக தெளிவாக நம்மால் கேட்க முடியும்.இன்றைய பாடல்கள் ஏனோ மனதில் நிற்பதில்லை.
😂😢😮😅😊🎉❤
பாடகரின் முகம் தெளிவாக தெரியவில்லை
Madurai venkata அசத்தல் பா... ஒவ்வொரு note உம் super clear. . பல்லவி கூடவே parallel playing classic வாசிப்பு தாடிக்கு நடுவே புன்சிரிப்பு. சாமி sir 🙏 congos for the interludes and tabla for charanams என்ன அனாயாசமாக presentation...full of happiness. Shyam bro excellent programming... Chords and playing were so blissful as the song. Thank you Siva for framing venkata நாராயணன் in the center that showed his brilliant artistry. பவித்ரா opening hahahahah humming from தொண்டை with clear notes ரொம்ப ரொம்ப perfection...கஷ்டமான ஹம்மிங் with effortless singing... மரத்தின் ஒற்றை சிவப்புப் பூவும், உங்கள் ஜிமிக்கியும் உங்கள் பாடலைப் போல அழகோ அழகு. Kaushik blessed singer man you are... வார்த்தைகள் தெளிவு, neat singing, அஞ்சனம் கொண்டாள் line second time both கொண்டாள் என்ன அழகு... பட்டைதீட்டிய spot! இது ஒன்றே போதும்... அப்புறம் vareities in the ரோ from விதம் விதமா யாரோ ... ஆஹா .. பாச மலரின் வாச மலர் பாடல்.
Excellent review🎉❤
@@invmarthandan thank u sir 🙏
Thank யூ
வாவ் superb பாடல் துவங்கும்முன் இசை சியாம் அசத்தி நிமிர்ந்து உட்கார வைக்கிறார் . மொத்தத்தில் பிரமாதம்.இனிமையான பாடல் காரில் போய்கொண்டே பாடும் பாடலை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து விட்டிர்கள்.அறபுதமான எடிட்டிங் சிவா சார்.
Simply superb.
R.raja🎉🎉🎉.
பழைய பாடல்களை தற்கால சவுண்ட் தொழில்நுட்பத்தில் கேட்பது இனிமையாக உள்ளது.உங்கள் குழுவினர் உழைப்பு பாராட்டத்தக்கது. அனைத்து பாடல்களின் கரயோக் ட்ராக் சேமித்து வைக்கவேண்டும் உங்களுக்கு நிதி கிடைக்கும் பணம் செலுத்தி பயன்படுக்கு ஏற்பாடு செய்யலாம்
Kodaiyilum vaadadha paasamalar.long live the legendry,the thespian nadigar thilakam,long live psb.
பின்னணி இசை தாலாட்டுகிறது இதுபோல் பாடல் இனி வருமா! பாடியவர்களை பாராட்டவேண்டும் பிரமாதம்❤
ஆஹா.. ஆஹா...
கிறங்கிதான் போனேன்!!
எப்பேர் பட்ட பாட்டு .... 🙏🙏🙏🙏
அத்தனைஒரிஜினல் கலையர்களும் and இன்னிக்கு வாசித்தவர்களும்...அமர்க்களம். 💐💐💐
62 வருடங்களுக்கு பிறகும் கொண்டாடும் பாடல் என்றால் எப்பேர்ப்பட்ட படைப்பு. 🙏🙏🙏🙏
மொத்த குழுவும் அனுபவித்து செய்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
BGM 100%Super.
Vocal performance 80%good.
Flute is not upto mark
Simple uncomplicated presentation, good show QFR.
Superb semma God bless everybody.🎉🎉🎉🎉
முதலில் மிகவும் இனிமையான இந்த பாடல் தெரிவுக்கு நன்றி....கௌசிக்...பவித்ரா....பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவ்வளவு இனிமையாக பாடியிருக்கிறார்கள்..
இசைக்கலைஞர்கள் அத்தனை பேரும் ஜமாய்த்து விட்டார்கள்......இப்படியான பழைய ..காதுக்கு இனிமையான மனதுக்கு மகிழ்ச்சியான பாடல்களை கேட்கும் போது என்னவொரு சுகம். QFR க்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
யார் யார் யார் அவள் யாரோ எனக்கு மிகவும் பிடித்த பாடல். ந்ன்றாகப் பாடியிருந்தனர். நானும் நன்றாகப் பாடுபவன்தான். solo, duet, மூன்று பேர் பாடும் பாடல் எல்லாவற்றையும் ஒரே வாய்ஸிலேயே நன்றாகப் பாடி விடுவேன்.. என் போன்றவன்களுக்கும் பாட வாய்ப்பு வழங்கவாமே!
Super Melody! Wonderfully recreated! Kodos to entire QFR Team! 👌👏💐💯
தினமும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் இருக்கிறது. பாடகர்களும், இசைக்குழுவும் அருமை.
Wow super ❤❤❤❤❤❤❤
சாவித்திரி அம்மாவின் அழகான பளிங்கு முகம் கண்முன் வந்து நிற்கிறது . அருமை.அருமை. பாராட்டுக்கள் அனைவருக்கும்.
Excellent Koushik. Always rocking.
Mam super super super mam .Koushik and Pavithra has done very good mam.
ithellaam Devagaanam....eede illatha muthumanigal.... Pranamam great legends & QFR Kalai koodam... Vaazhtukkal.... 👍👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌌🌌🌌💯💯💯💯💯💯
Excellent rendering. Pure original. Enjoyed.
இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் இறுதியில் முடியும் ஹம்மிங்கும் இவை இரண்டை மட்டுமே இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!! இனிமை இனிமை இனிமை
ஆம்
👏👏👏👏👏👏 அருமை... அருமை... இனிமையாக பாடியவர்கள், அருமையாக பக்க வாத்தியங்கள் வாசித்தவர்கள் , அனைவரும் ஒன்றிணைந்து காதல் மன்னன் மற்றும் நடிகையர் திலகம் இருவரின் கார் பவனியை கண் முன்னே கொண்டு வந்தார்கள்... நம்மையும் அதில் ஏறி உலா வர வைத்தார்கள்...👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Kumarexport
One of the best master pieces of PBS AND PS combination.
Excellent performance of entire team .
மிக அருமையாகப் பாடுகிறார்கள்! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது! மூன்றே இசைக் கலைஞர்கள் அசத்திவிட்டனர்!
கண்களை மூடிக்கொண்டு கேட்டால் நாமும் கார் பயணம் போவது போல தோன்றும் நன்றி மேடம்
Excellent voices by both of them. at 1.31a.m.
Am regularly hearing this song before my bed❤
Very nice presentation. Music instruments superb.
My favorite duet duo PBS and susheeelamma😊
I always keep saying...QFR is just a majestic time machine.....which take you to the past....senior citizens re-living their life through. Q F R
A melodious song . Both the singers sing the song beautifully .
அருமையிலும் அருமை! மிகவும் நன்றி! Brought my old sweet memories back!
Wow! Takes me back to the 1960's.❤👏👏👏👏👏
Very good song composed by the QFR team. The singers are really a good match for this nice song. at 1.30a.m.
Beautiful Singing...Old is Gold...Hats off to the entire team 👏 🙌 👌
Very melodious singing by kaushik& Pavithra. Near to real
Performance. Kudos to v.narayan venkat and.shyam for their support and performance.
This is an evergreen composition of MSV and TKR. Kaushik and Pavithra excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thank you
Azagu pattu arumaya padenargal superb
Nice singing by kaushik and pavitra
A lovely song by msv and ramamoorthy and pbs and suseela lovely singing
Loov this song u both sang very well also to the lvly ochestra s. Africa
Very excellent song composed in those days.
Pairity of singers are chosen by QFR is very good. Vocals of both the singers are very matching. I always hear this song. time at 1.22a.m.
Soooooper song 🎉👌👌👌👌🙏🙏🙏🙏😀😀😀
அருமையான குரல்கள், இசை வல்லு நர்கள், திறமையான ஒருங்கிணைப்பு. வாழ்த்துகள் சுபாம்மா!
Singers and background music
are marvellous
Congratulations to everyone. God bless them all.
Simply superb 👌👏👏
You people just nailed it 👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️
Exactly like the original song. Hats off
Lovely singing by kaushik and pavitra, good orchestration
The Lady Singer excels her, though the Male Singer does not lag behind.. What a Song, Music and the Greats PBS &c.,
What a lovely composition and a wonderful song by the greatest MSV Sir and Kaviarasar!! Who will not fall in love with the language when you listen to Kaviarasar's lyrics? MANY THANKS to the QFR team for transporting us into another beautiful world. Mr Shyam's enjoyment of the song is so contagious, even I was swaying my head. It's always a delight to hear Mr Kaushik, way to go, gentleman! Lovely singing by Ms Pavithra, take a bow, lady! It was delightful to listen to Mr Venkatanarayan's sweet play on his flute, thank you.
Thank you
Without hearing this song I will not go to bed. Such a nice song performed by both Kowshik and Pavithra. time at 1.35
Awesome rendition by qfr team
Fantastic rendering by all
Little late listening. So what. Lovely song n as usual rocking recreation. Special mention about lakshmi narayanan. Shyam n venkat as usual rocked. Great song.
Excellent song and excellent singing by Kaushik and Pavithra. Excellent recreation of the song. Kudos!!!
பாடல் அருமை.இருவரும்குரல் இனிமை இனிமை.நன்றி சுபஸீ மா.
Very beautiful duo singing
Perfect 10 everyone in qfr team❤❤
Beautiful singing! Congrats to Ms. Subha for excellent matching of voices time and time again❤
🙏👌👌👌👏👏👏👏அருமை அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👌👌🙏😄
Koushik and Pavithra really nailed it. What an excellent accompaniment by Venkatanarayan, Venkat and Shyam. Superb editing by Siva. Marvelous explanation by Shuba madam. Kudos to QFR team.
Thank you
Sairam. அருமையான பாடல் தேர்வு. அந்த காதல் இனிமையில் ஒளிந்திருக்கும் சிறிய குறும்பு கலந்த வெளிப்பாடு மனம் தொடும்.
அருமை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻குழுவுக்கு திருஷ்டி. சுற்றிப். போடுங்கள்🙏🏻
Iam your fan Subha.. I always admire the way you introduce the songs. While you are describing about this honeymoon song, I also realised..but 60 years before all songs were written so decently only..beautiful and decent version of a honeymoon song, as you said. No doubt.
Very nice performance, vocals, music, videography, as always.
Sabhash. Both Koushik and Pavithra have sung very well and the very beautiful orchestration. But my admiration for you Subhashree for your wonderful description of the song, details about the lyricist, music director and the playback singers are absolutely astounding.i really wonder how you could remember about so many songs. You sing very well, why not you sing for us in the QFR very soon. My admiration is immeasurable. Thank you very much.
OMG I started enjoying. hats off. Cannot wait till Friday.
இந்த இசை கோபுரம் கட்ட கவியரசர தமிழ் எனும் செங்கல்கள் அமைத்து கொடுத்தார்! அதை இந்த பிள்ளைகள் இசை எனும் சாந்து பிசைந்து சுவைஞர்கள் கோபுரம் நோக்கி கும்பிடும் வண்ணம் தந்தது அருமை பெருமை திறமை
More than enjoying the song, we enjoyed the narration by Subhaji and really superb.
WONDERFUL
மதுரை வெங்கடநாராயணன் வாசிப்பு அருமையிலும் அருமை, இனிமை. அசாத்திய திறமை.
Thank you
Excellent singing by both of them. Superb choice of song.
Thanks to Subha Madam for explaining so beautifully 😊
Wonderful
Very enjoyable, well sung by Kaushik.
Excellent🎉🎉. Congratulations to the whole team!
Simply Superb n Meliferous wat a composition Kaushik n Pavitra awesome singing
This Song Beautiful ✋👌👌👍👍
Beautiful song 😍
💐💐💐 Thanks a lot QFR team.... Starting music in shyam very nice 👍👍
Attahasam, hats off to both the singers💐
அழகாக பாடியுள்ளார் கள். செவிக்கு மிக இனிமையாக இருந்தது. வாழ்க வளமுடன்
Evergreen song, ever ever, 👍👌👏👏👏🎉
Excellent performance 🎉 ! Wonderful recreation!
Outstanding performance
👏👏👌👌வெங்கட. நாராயணன் அருமை.. அருமை..! மழலையைப்போன்றதொரு பார்வை..!❤🌹😌
Thank you
@@c.m.sundaramchandruiyer4381 🙏🙏
The Female voice is simply enjoyable.
WOW EXCELLENT ❤
Excellent as ever. Kudos to the whole team ❤🎉
Beautiful Performance 👏👏👌👌👌👌👌👌👌
What a brilliant singing.. God bless the entire team.
வர்ணனை கொடுத்த விதமே சூப்பரோ சூப்பர்.வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.பாடகர்களைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை.தங்களின் இசைப் பயணம் தங்கு தடையின்றிதொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
Excellent........ Best wishes to everyone
Best duet for PBS Susila Mellisai Mannargal with Kannadasan Vera enna venum oru paata hit panna Adhuvum Kavignarin varigal Ellar
Manadayum serthu kondaar allava avarai madhiri Kavignarai ini paarparhu kadinam.Bhimsingh eppavum solvaaram Unga paatu Iruntha epperpatta padathayum hit panniduvennu.ITS TRUE Avangaloda padaippu Tamil ullavarai marayathu.Kaushik PBS Paatukku melody than mukyam but lastla fasta paaditaar Otherwise a nice song sung by Kaushik and Pavithra.A memorable song I don't know why
you took so much time Idhellam Kaaviyam Inimay indha madhiri duet ellam varavey varaathu. Thank you QFR And team
Pavithra, a singer with perfection in this song. Very nicely song fully coded for Pavithra 12.58
at 12.58a.m
What a rendering by these young singers. God bless you all
Great reproduction by the team QFR 🎉🎉🎉🎉. Kudos 👏👏
என்ன ஒரு இனிமையான பாடல் பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரி
🎉 splendid performance by by your team.👍
Superb singing and Super presentation