நிலச்சரிவை முன்கூட்டியே அறிந்த கிளி - உரிமையாளரின் குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 45

  • @historyclicks9852
    @historyclicks9852 Месяц назад +42

    உண்மைதான் ஒரு எறும்பு கூட புயல் மழை வரக்கூடிய நிலையை உணர்ந்து தனது புற்றின் வாயிலை மூடிவிடும்
    ஆறறிவு படைத்த மனிதன் தான் அழிவின் விளிம்பில் இன்னைக்கு போய்க் கொண்டிருக்கிறோம்
    ஓம் நமசிவாய

  • @kalaiyarasirajasekaran7321
    @kalaiyarasirajasekaran7321 Месяц назад +65

    இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே உணரும் தன்மை மிருகங்களுக்கு உண்டு எனக்கூறுவர்🙏

  • @surprise_gift
    @surprise_gift Месяц назад +17

    மனது கலங்குகிறது எஞ்சி உள்ளவர்களை காப்பாற்று இறைவா

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 Месяц назад +71

    பறவைகளையும்,மிருகங்களையும் வெட்டி உண்பதற்கு அனுமதி.ஆனால் செல்ல பிராணிகலாக வளர்க்க அனுமதி இல்லை.கொஞ்சம் மனசு வலிக்குது.

    • @soundariya2872
      @soundariya2872 Месяц назад +5

      Apadi illa pa.. they must be free to fly.. mostly everyone simply put them in cage.. athu paavam tana.. nammala yaarachum oru jail ah vachi 3 velai saapadu tharan nu sonna sari nu solluvoma?..

    • @suryam2563
      @suryam2563 Месяц назад

      வளர்பது தரவில்லை முடிந்தால் கூண்டில் வளர்க்காமல் அப்படியே வளர்த்து காட்டு 😂😂. தினமும் உன் வீட்டிற்க்கு வந்து செல்லும்❤

  • @ThihaSasi
    @ThihaSasi Месяц назад +45

    தினத்தந்தி டிவி மேல ரொம்ப கோவமா இருக்கு செத்ததுக்கு அப்புறம் ஏன் இது தேவையில்லாத

  • @kesavant9883
    @kesavant9883 Месяц назад +9

    ஓம்.நமோ.சுகபிரம்ம.குரு.....மகரிஷ்.
    அந்த.குடும்பத்தை.பாதுகாத்துள்ளார்
    சேலம்.சுகவனயேஸ்வரர்இறைவன்.நன்றி

    • @sofyraj
      @sofyraj Месяц назад

      அப்ப மற்ற குடும்பங்களை அவர் தான் அழித்தார?

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 Месяц назад +5

    அப்புறம் எதுக்கு தமிழ்நாட்டில் கிளி வளர்க்க கூடாது என்று கூறுகிறது கவர்மெண்ட்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Месяц назад +1

    இதன் உண்மையான தகவல்கள் sir

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Месяц назад +1

    I am only worried about that parrot.parrot is alive or not😢😢

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 Месяц назад +3

    இதெல்லாம் உண்மையா பொய்யான்னு கடவுளுக்கு தான் தெரியும்.

  • @jeyakumar5740
    @jeyakumar5740 Месяц назад

    பரிசுத்த வேதாகமம் யோபுபுத்தகத்தில்பூமியின்அழிவுபற்றிகூறியுள்ளதுநிலசரிவுமற்றும்இடிமின்னல்பற்றிமிருகங்களுக்கும்பறவைகளும்முன்கூட்டியேஅறியமுடியுமாம்

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 Месяц назад

    😢😢 மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

  • @thek2gcommunications409
    @thek2gcommunications409 Месяц назад

    Actually I heard that audio... But rescue team was slow in response... Certain carelessness... Pls rectify in future.... 🙏🙏🙏🙏

  • @redpepper8913
    @redpepper8913 Месяц назад +4

    Parrot news 1:53

  • @Mekala370
    @Mekala370 Месяц назад +6

    😢😢😢

  • @VellumayilVellumayil
    @VellumayilVellumayil Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devasenaramesh8134
    @devasenaramesh8134 Месяц назад +1

    Alaku irukum edathildhan appadhu irukum...

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r Месяц назад

    தண்ணீர் ஓடுகிற இடத்தில் வீடு கட்டினால் இப்படித்தான் உண்டாகும்

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran Месяц назад +11

    Kerala channels la kooda ivlo news varathu pola . They started voice against mullai periyaru dam now itself.. we here worrying for them

    • @l______e_s_s567
      @l______e_s_s567 Месяц назад +1

      Yes. Selfless tamilan❤❤❤.
      Selfish Keralites 😢😢😢

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Месяц назад +1

    What happened to that PACHA KILI

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs Месяц назад +5

    இப்போதைக்கு இந்தியா டிஜிட்டல் போயிட்டு இருக்குது ஞாபகம் பண்ணி வச்சிக்கோ

  • @MekalaDeenadayalan-e6w
    @MekalaDeenadayalan-e6w Месяц назад

    Good

  • @user-lk1ok5rt3m
    @user-lk1ok5rt3m Месяц назад

    😭😭😭🙏🙏🙏

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 Месяц назад

    அதிசயம்

  • @kalyanib1757
    @kalyanib1757 Месяц назад

    1.53

  • @PandiyarajP-h6e
    @PandiyarajP-h6e Месяц назад

    Alagu than ellathukkum karanam

  • @ravisi1519
    @ravisi1519 Месяц назад

    "Safe "
    Vamit, head pain, cocount oil,... Tooth wash, body clean wash, eye's,. Hand's clove's..

  • @rakkik6890
    @rakkik6890 Месяц назад +5

    DOD is parrod √✓

  • @DeepaDeepa-gc7sm
    @DeepaDeepa-gc7sm Месяц назад +1

    ..

  • @samdavidprabu
    @samdavidprabu Месяц назад

    Summa adichi Vida vendoyadhu kasa panama

  • @AKBK79
    @AKBK79 29 дней назад

    Our kevalama....tv..

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Месяц назад +2

    😢😢😢😢

  • @shivacc1141
    @shivacc1141 Месяц назад +1

    😭😭😭😭😭😭🙏🙏🙏