பேச்சில் மிகவும் தெளிவு. இந்த பெண்மணி கேட்காமலே படக்குழுவினர் பெரிய உதவி செய்ய வேண்டும். சில வருடங்கள் கழித்து இவர் கூடவே இருந்து உதவ யாராவது வேண்டும். அதற்கும் சேர்த்து தாராளமாக அள்ளி கொடுங்கள்.
மாரி செல்வராஜ் அவர்கள் இயக்குனர் ஆன பின்பு அவர் ஊர் பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று அவர் எடுக்கும் படங்களிலும் அந்தப் பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களையும் சார்ந்து நடிக்க வைக்கிறார் சில நபர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர் அந்த பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று யோசிப்பவர் கண்டிப்பாக இதற்கு உதவி செய்வார்
4:30 எங்க அம்மா வந்து என்னை அடிப்பா(ள்) காய் சுமக்க போய்ட்டா... எங்கம்மா திட்டிட்டா(ள்) எத்தனை பேர் இதனை கவனித்தீர்கள்.. ஒரிஜினல் தெக்கத்தி பாஷை.. பெற்ற தாயையும் அவள் இவளென பேசுவது தான் இயற்கை... ஆனால் அது மரியாதை குறைவாக தெரியாது... அது ஒரு அழகுப் பேச்சு... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@jackjosh2228 நாங்களும் அதே பகுதிதான் இங்கு அம்மா அப்பா சித்தி பெரியம்மா அத்தை அக்கா அண்ணன் மச்சான் எல்லோரையுமே அவர்கள் வயதில் எவ்வளவு கூடுதலாக இருந்தாலும் நீ என்றே கூப்பிடுவார்கள்... அது மரியாதை குறைவு இல்லை.. உண்மையானா அன்பு 🙏🙏
@@stanlysanthosh1563 நான் வடமாவட்டத்தில் இருப்பவன்... எனது பதினைந்து வயதில் முதன்முதலில் சொந்த ஊருக்கு போனபோது இந்த பேச்சு நடையை பார்த்தபோது அதிர்ந்து போனேன்.... ஆனால் அவர்கள் பேசும் மொழிநடையில் அது சிறிதும் மரியாதை குறைவாக தெரியாது....
அய்யா இந்த அம்மாவுக்கு நிரந்தர வைப்பு நிதி வங்கியில் வைக்க வாழை திரைப்பட குழுவிற்கு சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்athan மூலம் வரும் வட்டி தொகை இவரது தேவையை பூர்த்தி செய்யும் சுமார் பத்து லட்சம் வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் வைப்பு நிதி செய்தால் 4000 இல் இருந்து 6000 வரை வட்டி தொகை கிடைக்கும்
" அந்த லூசு எதுக்குத்தான் இப்படி செஞ்சுதோ " கணவனை செல்லமாய் கடிந்து கொள்ளும் பனிமாதா. யதார்த்தமான தூத்துக்குடி வட்டாரப் பேச்சு. வாழை படத்தை விட கண்ணீர் சிந்தச் செய்கிறது. JESUS, help her through good hearts.
வாழை திரைப்படத்தை பார்த்து பாராட்டும் தமிழக முதலமைச்சர் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட அந்த அக்காவுக்கு உதவ வேண்டும் கஷ்டங்களை கடந்து இருக்கும் காலத்தினால் நிம்மதியா இருக்க உதவி புரிய வேண்டும் தமிழக முதலமைச்சர்
வைக்க முடியாது ... நகர்ந்து செல்ல ஒரு பலகை வண்டி... வெளியே செல்ல ஒரு கை பெடலிங் சைக்கிள் அல்லது பேட்டரி வண்டி.. மேலும் இவரது மகனுக்கு ஒரு நல்ல கவுன்சிலிங்... இவையே போதுமானது..
ஒரு பெண் எவ்வளவு வலிமையானவள் திடமானவள் எவ்வளவு மனோ தைரியம் எவ்வளவு வலி எவ்வளவு கொடுமை எவ்வளவு துன்பம் எவ்வளவு துக்கம் காய்ந்த சருகு போல் லேசாய் லேசாய் எடுத்துக் கொண்டா ள் கொடுமடா சாமி கொடுமை எப்படி எப்படியோ வாழும் பெண்களுக்கு நடுவில் இப்படி ஒரு பெண் ஒரு பெண் நினைத்தால் பூகம்பத்தையும் முழுங்கி அமைதியாக இருப்பாள் அவளே சூறாவளியாகவும் வெடிப்பாள் இதற்கு இந்த பெண் சாட்சி கடந்து வந்த பாதை ரணகளம் மறந்து விட்டாள் அதை அவள்
"மோப்ப நாய் " பெயருக்கு ஏற்றபடி சிறப்பான ஆனால் சோகமான மனதுக்குள் வலியையும்😢😢😢 கலந்து பனி மாதாவின் வாழ்க்கையை காட்சி படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள.💐💐💐💐
இந்த பதிவு ஆட்சியாளர்களின் பார்வைக்கு செல்லவேண்டும்.இது போல் கஷ்டப்படும் நிறைய நபர்களுக்கு இந்த ஆட்சியில் ஒரு நல்ல விடிவுகாலம் ஏற்பட்டுள்ளது.இவருக்கும் அந்த நல்ல காலம் நிச்சயமாக ஏற்படும்.நல்ல உள்ளமும் வசதியும் உள்ள நபர்களாலும் இவருக்கு நிச்சயமாக உதவிகள் கிடைக்கும்.
மாரி செல்வரை டைரக்டர் அவர்களுக்கு வணக்கம் பாலை திரைப்படம் சூப்பர் இதில் வரும் கதாப்பாத்திரம் அம்மா உடையது அந்த அம்மாவுக்கு உங்களால் முடிந்த வரை உதவி செய்வீர் என்ற மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நன்றி வணக்கம்
இந்த வீடியோல இருந்து அக்கா கதையை கேட்கும் போது மனசு கஷ்டமா இருக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தெம்பா தைரியமா பேட்டி கொடுக்குறாங்க ஆனால் இந்த மாதிரி அண்ணனுக்கு வந்து கவர்மெண்ட்ல இருந்து ஏதாவது அவங்க அவங்களுடைய திறமைக்கு ஏத்த மாதிரி வேலை வகைகள் குடுத்தாங்க அவங்க அவங்க கை நல்லா இருக்காங்க இப்ப பேச நல்லா பேசுறாங்க ஆனா நடக்க முடியல அந்த மாதிரி இருக்கு உங்களுக்கு ஏதோ கவர்மெண்ட்ல இருந்து ஏதாவது அவன் குடுத்தாங்க அவங்க அந்த வருமானத்தை வைத்து அவங்க இருக்கிற வரைக்கும் வாழ்ந்துட்டு போங்க பசங்களுக்கும் கொடுப்பாங்க
நானும் அந்த கிராமத்து பக்கத்துல உள்ள பெண் தான் நான் அப்போ இந்த சம்பவம் நடக்கும்போது ரொம்ப சின்ன பிள்ளை எனக்கு ஒரு ஆறு வயசு இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துச்சு
அய்யா இந்த அம்மாவுக்கு நிரந்தர வைப்பு நிதி வங்கியில் வைக்க வாழை திரைப்பட குழுவிற்கு சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்athan மூலம் வரும் வட்டி தொகை இவரது தேவையை பூர்த்தி செய்யும் சுமார் பத்து லட்சம் வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் வைப்பு நிதி செய்தால் 4000 இல் இருந்து 6000 வரை வட்டி தொகை கிடைக்கும்
என்னையாரியாமல் கண்களில் கண்ணீர் yella உறுப்புகளும் nalla இருக்கும் ஒருவருக்கு எத்தனை கஷடங்கள் ஆனால் 2 கால்களும் இல்லாமல் எவ்லோ நம்பிக்கையுடன் வாழ்கிறார் இந்த நிலைமைலும் கடவுள் எனக்கு வலிமை கொடுத்திருக்கிறார் என்று அவர் சொன்னது அந்த கடவுளுக்கு கேட்டு இருக்கும் இனி அவர் கேக்காமலே எல்லா கஷடங்களும் தீரும் ❤️❤️❤️
இப்புடிதான் கோடிகளில் புறளும் கேடிகள் வரிசையில்.. சவக்குமார் குடும்பத்துலேர்ந்து ஒருத்தன்.. நி க் கதை எடுக்கறேன் னு சொல்லி.. அந்த படத்தில் நடித்து.. மறுபடியும்.. கோடிகளை சுருட்டிக்கிட்டு.. சொந்தமா உயர்ரக விமானம் வாங்கி.. குடும்பத்தோட.. வேறு மாநிலத்தில் குடியேறிட்டான்.. 💀
Mari Selvaraj taken the film from their true story. They are still suffering due to hardships. Film is super duper hit. Mari should help her for her future life. Their blood and life only is helped the. Movie to be run successful.
இந்த உலகத்தில் இந்த அக்காவோட மய எல்லாம் உயிரோட இருக்கணுமா அந்த அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பையனை வளர்த்து இருப்பான் அந்த நன்றி கூட இல்லாம கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அந்த அக்காவை எப்படி தனியா விட்டுட்டு போயிட்டானா அவையெல்லாம் மனுஷனே கிடையாது தயவு செய்து யாராவது இந்த அக்காவுக்கு முடிஞ்சு உதவி பண்ணுங்க உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க
மூவினை பற்றி இந்த அம்மாவின் வாழ்க்கை எடுத்துகூருகிறது! ஓம் சிவாயநம! மாடிவீட்டில் ஒய்யார வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சமத்துவம் பேசும் ஏமாற்று பேவழிகள் வாழும் உலகம்! உண்மை எப்படி இருக்கு! வேதனையான விடயம்!
Video பார்க்கும்போது இவங்க காண்டாக்ட் நம்பர் கொடுத்து உதவி பண்ண சொல்லி இருக்கணும் அப்படின்னு a கமெண்ட்ஸ் பார்த்தா ஆல்ரெடி நம்பர் எல்லாம் போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் போதுமான உதவி கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்
Account details share pannunga yellarum sendhu help pannuvom..
Sir account number is in description
@@HAPPYSANJIIT No
@@abhilashkerala2.0yes..
Contact number discription la irukku
Yes
இந்த பதிவிற்கு Moppa Naai-ku என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்காவின் தைரியத்திற்காக பாராட்டுக்கள் . .
மாரிசெல்வராஜ்அண்ணண்அவரகள்இந்த,அக்காவுக்குஉதவங்கள்தயவுசெய்து
இவளோ கஷ்டதுலும் எவ்ளோ தைரியமா பேசுராக உண்மையிலேயே வேற லெவல்
@@parameswarimurthyparameswa544 இந்த பகுதி பெண்கள் பொதுவாகவே சரியான தைரியம் கொண்டவர்கள்..
பேச்சில் மிகவும் தெளிவு. இந்த பெண்மணி கேட்காமலே படக்குழுவினர் பெரிய உதவி செய்ய வேண்டும். சில வருடங்கள் கழித்து இவர் கூடவே இருந்து உதவ யாராவது வேண்டும். அதற்கும் சேர்த்து தாராளமாக அள்ளி கொடுங்கள்.
சீக்கிரத்தில் சகோதரர் மாரி செல்வராஜ் மாபெரும் உதவி செய்வார் என நம்புகிறேன்...
ரெம்ப வேதனையாய் இருக்கு.உங்க தைரியத்தை பாராட்டவேண்டும். கர்த்தர் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார்.
மாரி செல்வராஜ் அவர்கள் இயக்குனர் ஆன பின்பு அவர் ஊர் பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று அவர் எடுக்கும் படங்களிலும் அந்தப் பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களையும் சார்ந்து நடிக்க வைக்கிறார் சில நபர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர் அந்த பகுதி மக்கள் முன்னேற வேண்டும் என்று யோசிப்பவர் கண்டிப்பாக இதற்கு உதவி செய்வார்
மோப்பநாய் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி எங்கள் ஊருக்கு சென்று பேட்டி எடுத்தற்கு நன்றி
😂😂
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👍🏾
உண்மையின் சாட்சியம் 😢😢😢 இதை உலகுக்கு சொல்ல மாரி செல்வராஜை தவிர யாரும் இல்லை 😢😢😢
இவர்களுக்கு மாரிசெல்லராஜ் உதவவேண்டும்
4:30 எங்க அம்மா வந்து என்னை அடிப்பா(ள்)
காய் சுமக்க போய்ட்டா...
எங்கம்மா திட்டிட்டா(ள்)
எத்தனை பேர் இதனை கவனித்தீர்கள்..
ஒரிஜினல் தெக்கத்தி பாஷை..
பெற்ற தாயையும் அவள் இவளென பேசுவது தான் இயற்கை...
ஆனால் அது மரியாதை குறைவாக தெரியாது...
அது ஒரு அழகுப் பேச்சு...
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@jackjosh2228 நாங்களும் அதே பகுதிதான் இங்கு அம்மா அப்பா சித்தி பெரியம்மா அத்தை அக்கா அண்ணன் மச்சான் எல்லோரையுமே அவர்கள் வயதில் எவ்வளவு கூடுதலாக இருந்தாலும் நீ என்றே கூப்பிடுவார்கள்... அது மரியாதை குறைவு இல்லை.. உண்மையானா அன்பு 🙏🙏
@@stanlysanthosh1563
நான் வடமாவட்டத்தில் இருப்பவன்...
எனது பதினைந்து வயதில் முதன்முதலில் சொந்த ஊருக்கு போனபோது இந்த பேச்சு நடையை பார்த்தபோது அதிர்ந்து போனேன்....
ஆனால் அவர்கள் பேசும் மொழிநடையில் அது சிறிதும் மரியாதை குறைவாக தெரியாது....
@@jackjosh2228 Third person / அதாவது நம்மை சார்ந்த ஆட்களை தவிர மற்றவர்களை நீங்க நாங்க என்று மரியாதையாக பேசுவார்கள்...
@@stanlysanthosh1563
ஆமாம் 🙌🙌🙌🙌
இது எங்க ஊருதான்.. இங்கு மக்கள் கடுமையான உழைப்பாளிகள்.. உண்மையாகவும் இருப்பார்கள்... உழைத்து மட்டுமே வாழ்வார்கள்... யாரையும் ஏமாற்ற மாட்டார்கள் 🙏🙏
எந்த ஊரு சொல்லுங்கள்
Avunga contact details vangithamga
@@CHEMISTRYRATHNA நாட்டார்குளம்
. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் இருக்கிறது நாட்டார்குளம்.
@@CHEMISTRYRATHNAகமெண்ட்ஸ் fulla பாருங்க
விவரம் போட்டுருக்காங்க யாரோ?
அய்யா இந்த அம்மாவுக்கு நிரந்தர வைப்பு நிதி வங்கியில் வைக்க வாழை திரைப்பட குழுவிற்கு சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்athan மூலம் வரும் வட்டி தொகை இவரது தேவையை பூர்த்தி செய்யும் சுமார் பத்து லட்சம் வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் வைப்பு நிதி செய்தால் 4000 இல் இருந்து 6000 வரை வட்டி தொகை கிடைக்கும்
Yes
அந்த பெண்மணி சொல்லும் போது இதயம் வலிக்கிறது
" அந்த லூசு எதுக்குத்தான் இப்படி செஞ்சுதோ " கணவனை செல்லமாய் கடிந்து கொள்ளும் பனிமாதா. யதார்த்தமான தூத்துக்குடி வட்டாரப் பேச்சு. வாழை படத்தை விட கண்ணீர் சிந்தச் செய்கிறது. JESUS, help her through good hearts.
யாரு உதவி பண்ணாலும் பண்ணாலும் மகன் மருமகள் கண்டிப்பாக உதவி பண்ண வேண்டும்
அரசாங்கம் அம்மாவுக்கு நல்ல உதவி பண்ணனும்
வாழை திரைப்படத்தை பார்த்து பாராட்டும் தமிழக முதலமைச்சர் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட அந்த அக்காவுக்கு உதவ வேண்டும் கஷ்டங்களை கடந்து இருக்கும் காலத்தினால் நிம்மதியா இருக்க உதவி புரிய வேண்டும் தமிழக முதலமைச்சர்
இந்த அம்மாவுக்கு செயற்கை கால் வழங்க அரசு முன்வரலாம்
வைக்க முடியாது ...
நகர்ந்து செல்ல ஒரு பலகை வண்டி... வெளியே செல்ல ஒரு கை பெடலிங் சைக்கிள் அல்லது பேட்டரி வண்டி..
மேலும் இவரது மகனுக்கு ஒரு நல்ல கவுன்சிலிங்...
இவையே போதுமானது..
ஒரு பெண் எவ்வளவு வலிமையானவள் திடமானவள் எவ்வளவு மனோ தைரியம் எவ்வளவு வலி எவ்வளவு கொடுமை எவ்வளவு துன்பம் எவ்வளவு துக்கம் காய்ந்த சருகு போல் லேசாய் லேசாய் எடுத்துக் கொண்டா ள் கொடுமடா சாமி கொடுமை எப்படி எப்படியோ வாழும் பெண்களுக்கு நடுவில் இப்படி ஒரு பெண் ஒரு பெண் நினைத்தால் பூகம்பத்தையும் முழுங்கி அமைதியாக இருப்பாள் அவளே சூறாவளியாகவும் வெடிப்பாள் இதற்கு இந்த பெண் சாட்சி கடந்து வந்த பாதை ரணகளம் மறந்து விட்டாள் அதை அவள்
Lion lady
"மோப்ப நாய் " பெயருக்கு ஏற்றபடி சிறப்பான ஆனால் சோகமான மனதுக்குள் வலியையும்😢😢😢 கலந்து பனி மாதாவின் வாழ்க்கையை காட்சி படுத்தி விட்டீர்கள். வாழ்த்துகள.💐💐💐💐
இவங்களோட அட்ரஸ் அனுப்புங்க என்னால முடிஞ்ச உதவி நான் பண்றேன்
Description பாருங்க
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா
செய்துங்கநல்லூர் பக்கம் நாட்டார் குளம்
மிகவும் கஷ்டமாக இருக்கு.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும்தன் தன்செயல்பாடுஅந்த தெம்பு தைரியத்தை விடவில்லைமாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்அல்லாஹ் வெற்றியை கொடுப்பான்
கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு... ஆனால் இந்த நிலமைலயும்
ரொம்ப தைரியமா பேசறாங்க
HandsUp AKKA🙏🙏🙏
இவங்களுக்கு உதவி பண்ணனும் 🙏🙏🙏
Description parunga
மாரி செல்வராஜ் சார் இதை கவனத்தில் கொள்ளவும்
மனசுல ஏதோ நினைக்கான் ...அந்த அக்காவின் வேதனை.....இறைவா
இவருக்கு நமது தமிழக முதல்வர் " மாற்று திறனாளி " திட்டத்தில் தயவு செய்து ஏதேனும் உதவி செய்ய வேண்டுகிறேன். 🙂🙏🙏🙏
இந்த பதிவு ஆட்சியாளர்களின் பார்வைக்கு செல்லவேண்டும்.இது போல் கஷ்டப்படும் நிறைய நபர்களுக்கு இந்த ஆட்சியில் ஒரு நல்ல விடிவுகாலம் ஏற்பட்டுள்ளது.இவருக்கும் அந்த நல்ல காலம் நிச்சயமாக ஏற்படும்.நல்ல உள்ளமும் வசதியும் உள்ள நபர்களாலும் இவருக்கு நிச்சயமாக உதவிகள் கிடைக்கும்.
இப்படியான உண்மையானவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
கண்டிப்பா இனிமேல் கிடைக்கும்
ரொம்ப போல்டான பெண் ❤❤❤
Crowd funding தெரிஞ்சவங்க ஆரம்பிச்சு விட்டால் நிறைய உதவி கிடைக்கும் நண்பர்களே.... மக்கள் சக்தி தான் பெரியது....உதவும் உள்ளங்கள் நிறைய உள்ளது
மாரி செல்வரை டைரக்டர் அவர்களுக்கு வணக்கம் பாலை திரைப்படம் சூப்பர் இதில் வரும் கதாப்பாத்திரம் அம்மா உடையது அந்த அம்மாவுக்கு உங்களால் முடிந்த வரை உதவி செய்வீர் என்ற மக்கள் எதிர்பார்க்கிறார்கள் நன்றி வணக்கம்
தோழர்மாரி அவர்கள் உதவி செய்யவேண்டும் சகோதரிக்கு
உண்மையாவே நிஜ கதாநாயகி அக்கா நீங்க... 🙏
கடவுள் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம். வாழ்க வளமுடன் அம்மா🙏
உண்மை கதையை கொண்டு வந்த channelukku nanri
இந்த வீடியோல இருந்து அக்கா கதையை கேட்கும் போது மனசு கஷ்டமா இருக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தெம்பா தைரியமா பேட்டி கொடுக்குறாங்க ஆனால் இந்த மாதிரி அண்ணனுக்கு வந்து கவர்மெண்ட்ல இருந்து ஏதாவது அவங்க அவங்களுடைய திறமைக்கு ஏத்த மாதிரி வேலை வகைகள் குடுத்தாங்க அவங்க அவங்க கை நல்லா இருக்காங்க இப்ப பேச நல்லா பேசுறாங்க ஆனா நடக்க முடியல அந்த மாதிரி இருக்கு உங்களுக்கு ஏதோ கவர்மெண்ட்ல இருந்து ஏதாவது அவன் குடுத்தாங்க அவங்க அந்த வருமானத்தை வைத்து அவங்க இருக்கிற வரைக்கும் வாழ்ந்துட்டு போங்க பசங்களுக்கும் கொடுப்பாங்க
தங்கத்தின்
கண்ணீர்..
வார்த்தையல்ல..
வலிகள்...
கண்களில் நீர் வழிகிறது
இந்த நிலையிலும் கடவுள் பெலன் தருகிறார் என்று கூருகிறார்.
படம் பார்த்த போது அழுதது .இதைப் பார்க்கும்போது அழுகை வருகிறது.
நானும் அந்த கிராமத்து பக்கத்துல உள்ள பெண் தான் நான் அப்போ இந்த சம்பவம் நடக்கும்போது ரொம்ப சின்ன பிள்ளை எனக்கு ஒரு ஆறு வயசு இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துச்சு
❤❤❤இதயம் வலிக்கிறது ❤❤❤
ஏசுவா, டிரைவர் தே.பையன், குண்டிபலகை... தென்னாட்டின் பேச்சு வழக்கு கூட அழகு தான்...
அய்யா இந்த அம்மாவுக்கு நிரந்தர வைப்பு நிதி வங்கியில் வைக்க வாழை திரைப்பட குழுவிற்கு சிரம் தாழ்த்தி கேட்டு கொள்கிறேன்athan மூலம் வரும் வட்டி தொகை இவரது தேவையை பூர்த்தி செய்யும் சுமார் பத்து லட்சம் வங்கியில் அல்லது அஞ்சலகத்தில் வைப்பு நிதி செய்தால் 4000 இல் இருந்து 6000 வரை வட்டி தொகை கிடைக்கும்
மாரிஅண்ணா இவங்களுக்கு பணம் கொடுத்து உதவினிங்க இன்னும் நிறைய உதவி செய்யனும் அண்ணா 😢😢😢
அந்த வண்டியில் சென்று இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு அரசாங்கத்துடன் கை கோர்த்து திரு.மாரிசெல்வராஜ் அவர்களும் உதவுவார் என நம்புகிறோம்.
உதவி செய்பவர்கள் நேரடியாக அவருடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்
Mari Selvaraj sir hands off ❤❤❤❤❤❤
நான் பிறந்த ஊர் பேரூர் தான் இந்த கதையை கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
Entha amma கதை வாழை 2ம் பாகம் போல் இருக்கிறது, இன்னும் நம் நாட்டில் இதுபோல் எத்தனை அவலம் இருக்கிறது, என்றுதான் விடிவு காலம் வரும்
அடேய்களா உங்கள் வருமானம் ஊடகம் மூலமாக வருகிறது அல்லவா. அதில் ஒரு பங்கு இந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்.
அடேய் நீதாண்டா சரியா சொல்லிருக்கடா...
இந்த வீடியோ பாத்துட்டு எனக்கு வெக்கமா இருக்கு உடம்ப வளக்குறோம்னு 😢
நிச்சயம் எல்லோரும் உதவ வேண்டும்.
❤இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
உண்மையில் தைரியமான பெண்.
என்னையாரியாமல் கண்களில் கண்ணீர் yella உறுப்புகளும் nalla இருக்கும் ஒருவருக்கு எத்தனை கஷடங்கள் ஆனால் 2 கால்களும்
இல்லாமல் எவ்லோ நம்பிக்கையுடன் வாழ்கிறார்
இந்த நிலைமைலும் கடவுள் எனக்கு வலிமை கொடுத்திருக்கிறார்
என்று அவர் சொன்னது
அந்த கடவுளுக்கு கேட்டு இருக்கும் இனி அவர் கேக்காமலே எல்லா கஷடங்களும் தீரும் ❤️❤️❤️
அக்கா கவலை படாதீங்க, கடவுள் உங்களை காப்பாத்துவார்.
அண்ணன் மாரி செல்வராஜ் உதவி செய்தால் நலம்
Akka unga Ennam Niraiverum oru Naal kadavul Eppothume unga koodavethan❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
சொல்லவே வேண்டாம். நிச்சயம் மாரி செய்வார்
நீ பனிமாதா இல்லை பூமி மாதா எவ்வளவு கொடுமையை தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
மாரி செல்வராஜ் சார் தான் இவர்களுடைய வாழ்க்கைக்கு உதவனும்
இப்புடிதான் கோடிகளில் புறளும் கேடிகள் வரிசையில்.. சவக்குமார் குடும்பத்துலேர்ந்து ஒருத்தன்.. நி க் கதை எடுக்கறேன் னு சொல்லி.. அந்த படத்தில் நடித்து.. மறுபடியும்.. கோடிகளை சுருட்டிக்கிட்டு.. சொந்தமா உயர்ரக விமானம் வாங்கி.. குடும்பத்தோட.. வேறு மாநிலத்தில் குடியேறிட்டான்.. 💀
மாரி செல்வராஜ் தம்பி இந்த அக்காவிற்க்கு உதவி செய்யுங்கள் பிளீஸ்
God bless you.kafulla
இந்த கொடுமையான சம்பவத்தில் என்னோட படிச்ச முத்துக்குமாரும் இறந்துட்டான் லட்சுமணன் அண்ணன் எங்களுக்கு முந்திய வகுப்பு (பத்தாம் வகுப்பு) 😢😢😢😢😢
Such a bold and brave lady
அம்மா நீங்க நல்லா இருக்கணும்
Unmaiyaana moopa Naaikku Mikka Nandrigal Vaazhga valamudan🙏🙏🙏
மாரி செல்வராஜ் இந்த சகோதரி கதையை திரைப்படத்தில் காட்டவில்லை நல்லது என்னவென்றால் நமது இதயம் அங்கேயே நின்று இருக்கும்
Mari Selvaraj taken the film from their true story. They are still suffering due to hardships. Film is super duper hit. Mari should help her for her future life. Their blood and life only is helped the. Movie to be run successful.
Mari Selvaraj hands off
இப்படியெல்லாம் மனிதர்கள் துன்பப் படுகிறார்கள் இறைவன் காப்பாற்றபடவேண்டும்.
When I heard this Akka trouble I cannot control my tears
Akka Unga manasu yarkku Varun God bless you
Pavam intha akka vukku help pannunga rompa kasatama irukku
Intha akkavku arakattalai mun varavandum mari Anna ungal udavi thevai 🙏🙏🙏🙏
இந்த உலகத்தில் இந்த அக்காவோட மய எல்லாம் உயிரோட இருக்கணுமா அந்த அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பையனை வளர்த்து இருப்பான் அந்த நன்றி கூட இல்லாம கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அந்த அக்காவை எப்படி தனியா விட்டுட்டு போயிட்டானா அவையெல்லாம் மனுஷனே கிடையாது தயவு செய்து யாராவது இந்த அக்காவுக்கு முடிஞ்சு உதவி பண்ணுங்க உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க
நல்லது நடக்கும் தாயே❤
Manasu romba valikkuthu😢😢😢😢
❤❤❤❤❤❤😢😢😢😢😢😢akka... Prayer pannikirean akka... ❤❤❤
Nalla magan.... 😢😢ipdi ammava yepdi vittutu ponaan😢
❤வாழை.2வில்உங்கள்வரலாறு வரும் ❤
சகோதரி இந்த வீடியோவை பார்த்த மூன்று லட்சம் பெயர்களிள் ஒரு முப்பது பேர் உதவி நாளும் உங்கள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும் கவலையே படாதீர்கள்.
மூவினை பற்றி இந்த அம்மாவின் வாழ்க்கை எடுத்துகூருகிறது! ஓம் சிவாயநம! மாடிவீட்டில் ஒய்யார வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சமத்துவம் பேசும் ஏமாற்று பேவழிகள் வாழும் உலகம்! உண்மை எப்படி இருக்கு! வேதனையான விடயம்!
🙏🏻 Akka
ஓம் சாய் ராம் அம்மா அப்பா 🙏 அல்லாமாலிக் 🙏
இவருக்கு அடிப்படை கல்வி கொடுங்க. அதுதான் இவரை மேலும் தெளிவாக்கும்.
So painful to hear the story of Panimadha akka, there are millions of Panimadha akkas out there. Assist such people wherever and whenever possible…
கேட்பதுகூட. ஆயிரம்இரண்டாயிரம்போதும்எங்கிராங்க. மாரிமுதல்உதவிநீங்கதான்செய்யனும்.
Video பார்க்கும்போது இவங்க காண்டாக்ட் நம்பர் கொடுத்து உதவி பண்ண சொல்லி இருக்கணும் அப்படின்னு a கமெண்ட்ஸ் பார்த்தா ஆல்ரெடி நம்பர் எல்லாம் போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் போதுமான உதவி கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்
அக்கா உங்களுக்கு தெய்வம் துனைஇறுக்கும்😂😂😂❤❤❤
God bless you ma
Enga amma mare thaireyama eruganga😊❤❤❤
இந்த அக்காவுக்கு மாரிசெல்வராஜ் அண்ணா. எதாவது உதவி பண்ணலாம்.
👏👏
Lawrence Annavukku pls pls pls pls pls yaaravathu send Pannunga pls pls pls pls pls
சாமி நீ சாமி 🙏🙏🙏🙏