🙏 மாமி அநேக நமஸ்காரம். எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி இப்போது இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அதே நினைவு, நீங்கள் பேசி, கதை சொல்லும் போது எங்கள் அனைவருக்கும் வருகிறது. மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
வணக்கம்🙏. இந்த episode இல் ரெண்டு விஷயம் என்னை ஈர்த்தது. ஒன்று, அற்புதமான நீங்கள் சொன்ன கதையும், அதை சொன்ன விதமும். மற்றொன்று, இந்த கூட்டுக் குழம்பு... இதை எனது சிறு வயதில் என் அன்னை செய்து தருவார். பொதுவாக, கத்தரிக்காயில் இருக்கும். 7 பேர் உள்ள எங்கள் குடும்பத்திற்கு, இது வசதியாக இருக்கும். சாதம் சூடாக வடித்து, இதை சேர்த்து சாப்பிட மிக ருசியாக இருக்கும். இப்போது என் அம்மா 89 வயது முதியவர். அவருக்கு இந்த குழம்பு செய்ததே மறந்து விட்டது. நாங்கள் அனைவரும் இதை தேடிக்கொண்டே இருந்தோம். இப்போது உங்கள் மூலம் இது கிடைத்து விட்டது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் நமஸ்காரங்கள். இதற்கும், பிட்டலைக்கும் என்ன வித்யாசம் என்று சொன்னால் உதவியாக இருக்கும். 🙏 எனது அன்னை திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை இல் பிறந்தவர்.
Super aa sonneinga mami nanum endrumuthal pazhaya vizhayaingalai marainthu vazha muyarsi seikiran.mikka nadri.marakamal lot of health problems. Yuinga Molama yanaku oru nall nall aarampikirathu by mangalam murali madurai. Vazhga valamudan and Namaskaram.
Wonderful Mami, I have always admired the way you tell stories on how to self cleanse our thoughts is great 🙏🙏and also the recipe is good. Thanks Mami , God bless you 🙏🙏
Very nice story. The moral, which is the Need of the hour for this generation, who are always behind material world. And the secret of Tejas is amazing.
So true maami ! This Corona 2 years I faced so much stress but I used to forgive and feel so happy within . But porumaikkum sometimes ellai undu maami.. we are also people right .. aana poruthaar bhoomi alzhvar .. and perumal ellam parthuppar .. en ammavidam naan pera virumbum vilai madhikka mudiyaadha sothu is her clean heart .. even when they have age to ask my parents hold their tongue . A lot of things to learn from them as we age !
Nanri Mami.Good ,bad, .ugly....all are effects /consequences.When we handle the effects with spiritual maturity,we can prevent the consequences from becoming causes....such people are naturally beautiful.
மாமி கதை அருமை நாங்கள் மூன்று பேர் சனிக்கிழமை உங்ஙாத்துக்கு வந்திருந்தோம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் மாமாவும் நீங்களும் வாங்கோ வாங்கோ என வாய் நிறைய கூப்பிட்டது காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது போட்டோவை மாமா உங்களுக்கு அனுப்பச்சொன்னார் நாள் போன் நம்பர் வாங்கிக்க மருந்து விட்டேன் மன்னிக்கவும் பாட்டி க்கு என் நமஸ்காரம்
Vanakkam maami 🙏🏼 I’m from Malaysia. Love watching your videos so edict to every post . While I pay attention to every bit of info or stories or messages I also never failed to admire your sarees 😅. I’m a saree lover of course. Please do show your old silk Sarees if maami still safe them narrate the originality and of course the story behind them Thank you maami 🙏🏼
Mami namaskaram... Wonderful... Love the way you narrated the story and this one pot thottukka vittuka kuzhambu was so wonderful.. Will try this... Love to Ganesh and namaskarams to Mama
Wonderful recipe - simple, tasty and unique. Thanks madam for the very good story explaining the virtues of honesty and dharma. Lesser the greed more peaceful the mind. Thanks again. Regards, Lakshminarasimhan
மிகவும் அநுமையான குழம்பு மாமி மற்றுகதை மிகமிகமிக நல்ல கதை நன்றி மாமி
மாமி கதை அருமை குழம்பும் அருமை நற்பவி
சூப்பர் கதையம்மா.
🙏 மாமி அநேக நமஸ்காரம். எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி இப்போது இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அதே நினைவு, நீங்கள் பேசி, கதை சொல்லும் போது எங்கள் அனைவருக்கும் வருகிறது. மிக்க மகிழ்ச்சி. நன்றி 🙏
Super mami.story romba nanna erundadhu.kootum super.parkave nanna eruku.
மிகமிகஅருமயானவாக்கியங்கள். சமயலும் மிக மிகமிகஅருமை👌👌🙏🏻
வாழ்கவளமுடன்🙏🏻🙏🏻
வணக்கம்🙏. இந்த episode இல் ரெண்டு விஷயம் என்னை ஈர்த்தது. ஒன்று, அற்புதமான நீங்கள் சொன்ன கதையும், அதை சொன்ன விதமும். மற்றொன்று, இந்த கூட்டுக் குழம்பு... இதை எனது சிறு வயதில் என் அன்னை செய்து தருவார். பொதுவாக, கத்தரிக்காயில் இருக்கும். 7 பேர் உள்ள எங்கள் குடும்பத்திற்கு, இது வசதியாக இருக்கும். சாதம் சூடாக வடித்து, இதை சேர்த்து சாப்பிட மிக ருசியாக இருக்கும். இப்போது என் அம்மா 89 வயது முதியவர். அவருக்கு இந்த குழம்பு செய்ததே மறந்து விட்டது. நாங்கள் அனைவரும் இதை தேடிக்கொண்டே இருந்தோம். இப்போது உங்கள் மூலம் இது கிடைத்து விட்டது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் நமஸ்காரங்கள். இதற்கும், பிட்டலைக்கும் என்ன வித்யாசம் என்று சொன்னால் உதவியாக இருக்கும். 🙏 எனது அன்னை திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை இல் பிறந்தவர்.
Paaakarcheyae vaayila appidiyae thanni oorarathu Mami. Ungaathukku vanthudraen. Namaskarams 🙏🙇🏻♀️
அருமைங்க மாமி! இந்த வயசுலயும் இவ்வளவு பாஸிடிவ் எனர்ஜியோட நீங்க இருக்கறது பார்க்க மனசுக்கு இதமா இருக்குது! வாழ்க வளமுடன்!
Romba nalla kadhai. Ellarum appadi irukka bhagavan thunai irukkanum. Thank you mami
இறைவன் உலகுக்கு அனுப்பி வைத்த தேவதை நீங்கள். Vaazhtha வயதில்லை, வணங்குகிறேன்.
Super aa sonneinga mami nanum endrumuthal pazhaya vizhayaingalai marainthu vazha muyarsi seikiran.mikka nadri.marakamal lot of health problems. Yuinga Molama yanaku oru nall nall aarampikirathu by mangalam murali madurai. Vazhga valamudan and Namaskaram.
அருமை மாமி. கதை, நீங்கள் சொல்லிய விதம், வாழைக்காய் கூட்டு....எல்லாமே அற்புதம். 👌👍🙏🏻🙏🏻👏👏
Super mami
Dear Mami, i don't know whether to thank you for your recipes or for your words of wisdom. Namaskaaram
Vanakkam Maami... Samayal super... Kadhai super.... Adhai sonna vidham adhai vida super...
Nalla Ennangalai vidhaithu Elloraiyum olira vaithamaikku Nandri.... Enadhu siram thaalntha vanakkangal
Thousand likes, Amma...! ✝️ கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏
🙏 அம்மா முதல் லைக் நான்தான் 😊 காஞ்சிபுரத்தில் இருந்து பேபி . 🙏🙏🙏
Your are soo blessed... mami you inspired me.. viewing ur channel since 5years...
Arumaiyana pechu nice
Arumai mami very interesting story very positive will try this kootu
Mami a very beautiful thought. I will start practising. Thanks for sharing.
பெருந்தன்மையுடன் கூறிய கதை அற்புதம். நன்றி🙏
Namaskaram.Mami Kadhayum ungaludaya pechum romba pidichuthu so happy amma
Mami, Namaskarangall 🙇🏻♀️🙏🏻Arumai kootu kuzhambu. Adharkum mel romba romba arumai, thangall kadhaiyum, Tejas ai patriya azhagana rombavum mahatthāna Arivuraiyum🌟💯🌟🙏🏻🙏🏻
Mikka Mikka Nandrigall
ரொம்ப..நல்ல தகவல்..தினமும் நினைத்து நம்மை நாமே நல்ல விதமாக மாற்ற நல்ல தகவல்.. நன்றி
Love to watch your shows, there is so much to learn!! Thank you Mami, and Mama’s comments are like a cherry on top 😊
Excellent advice through story and simple traditional kuzhambu! 👌👍Loved your presentation maami.
Romba super mami story and kootu
Neenga enga elarkum amma maari nalladhai solli tharel. Unga ashirwadham venum mami. Ennodaiya namaskaram.
Neega video le first le blessings panradu Angalaku romba pudichiruku thank you ma🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
Very nice information and good recipes also
Nandri Amma... Romba alaga menmaiya pesuringa.. nenga pesum pothu apdiyea en paati enkita pesuna mathiriyea iruku Amma..ipo avanga ila.. unga pechula na avanga kuda irukuratha unaruren Amma... 🙏🙏🙏
Thanks priya
@@gitarajamani1 🙏🙏🙏😍😍😍
Story super athuvum neenga sonna vitham arumai vazhaika kootu arputham thank you mami
அருமை மாமிகதைநிங்கள்
சொல்லிய விதம் அற்புதம்
சூப்பர் வாழைக்காய் கூட்டு❤
Very nice, awesome message . Amma, also your nail polish looks pretty 😍
Wonderful Mami, I have always admired the way you tell stories on how to self cleanse our thoughts is great 🙏🙏and also the recipe is good. Thanks Mami , God bless you 🙏🙏
Kachajkai kootu looks so nice. நீங்க பேசறது மனதுக்கு இதமான இருக்கு
Excellent moral story and of course great recipe too Mami! Thank you so much. You remind me of my mom!
Finally your advice dharmam learend really blessed from you mami 🙏🙏
Romba alagaga sonnirgal Amma
Thank you Maami. Very nice story n tasty easy thottuka vittuka kootu 👌
Namaskaram Mami heart touching message thank you.
love you mami receipe and story superb txs mami
Namaskaram Mami. Thank you kadhai sonadaku innum nereya kadhaigal solungoo, neenga pesarda keka rombo santhoshma iruku
Arumai ma 👌👌👍👍🙏🙏😍😍
Amma vunga samayal varthaikal allam inbam amma valka valamudan nalamudan amma
Very nice moral story 👌🏻👌🏻
Thanks Mami 🙏💐
Valgai valmudam. Nice to hear ur talks and like to see ur dishes aunty. Love u. Like my mom.
தொட்டுக்க விட்டுக்க கூட்டு ப்ரமாதம்.கதையும் super. நல்ல அறிவுரை.😊👍🏻🙏
Very use full msg..mami
அருமையான கதை மாமி நன்றி மாமி
Very nice story mami and your samayal is also super👌👌. Nice idea of thottuka vittuka kootu kozambu. First class. 👌👌👌
Very nice story. The moral, which is the Need of the hour for this generation, who are always behind material world. And the secret of Tejas is amazing.
Romba azhaga pesum amma🙏
Very good information mami you are like that lady only mami giving us new receiepes
Hi mami video is as good as always. Pranaam.
Thank you maami. Such a beautiful story and such a tasty thottuka vittuka koottu 🥰
Super advice than vazhakkai koottu for vazhkai
Super.gowri
So true maami ! This Corona 2 years I faced so much stress but I used to forgive and feel so happy within . But porumaikkum sometimes ellai undu maami.. we are also people right .. aana poruthaar bhoomi alzhvar .. and perumal ellam parthuppar .. en ammavidam naan pera virumbum vilai madhikka mudiyaadha sothu is her clean heart .. even when they have age to ask my parents hold their tongue . A lot of things to learn from them as we age !
Super Amma.
kadhai n samayal rendum arumai👍😊
Vaazhga valamudan Amma🙏😊🌷
Nanri Mami.Good ,bad, .ugly....all are effects /consequences.When we handle the effects with spiritual maturity,we can prevent the consequences from becoming causes....such people are naturally beautiful.
Very nice story....let's be blessed for such quality character.
Namaste Mami,dish and the story is excellent, touching to the heart.(story)
Arumai mami👌😊
Maami... wonderful story... thank you for sharing... 😊❤
Kathirikai kootu ippadi than seivom. Kathai Super. 🙏
Super recipe Mami 💐, gray hair ku any oil or tips sollungo Mami ❣️🙏
Vazhga Valamudan Mami. Wish you good health, long life with all happiness
Super samayal and kadhai. 🙏
Mami yeppadee erukkeenga vaalha valamudan
மாமி கதை அருமை நாங்கள் மூன்று பேர் சனிக்கிழமை உங்ஙாத்துக்கு வந்திருந்தோம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் மாமாவும் நீங்களும் வாங்கோ வாங்கோ என வாய் நிறைய கூப்பிட்டது காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது போட்டோவை மாமா உங்களுக்கு அனுப்பச்சொன்னார் நாள் போன் நம்பர் வாங்கிக்க மருந்து விட்டேன் மன்னிக்கவும் பாட்டி க்கு என் நமஸ்காரம்
Thank-you so much amma very beautiful story and also your recipe
thanq Amma, I am a great fan of u, i am from kerala, thanq for sharing the new recipe and story🙏
வாழ்க வளமுடன்.👌🙏
Excellent ma'am love your speech, release weekly videos please
⅕
Mami ungallodu ellam receips romba pidikkum.pannaradhu undu
Nannayirukku. Sambarkku varathamadhiri irukku
ரொம்ப நல்ல அறிவுரை
It's our pleasure to hear you and get your recipes with blessings, you are God's gift to us Amma
Namaskaram maami. Yummy, jor jor recipe with excellent story. Apart from vazhikai, Vera enna kai use pannalamnu sollungo mami.
Mami namaskarangal romba nanna iruku. Kadhai. Unga pechu ketta. Manadu nanna iruku
Nanri
அருமையான பதிவு.
Superb kuzhambu maami
தொட்டுக்க.. விட்டுக்க.. செம்ம 👍😀
Mami is glowing younger with age.. Namaskaram Mami.
super amma 👌👌 store nala eruthuthu
Wow u are super positive maaami
Good speech mami 🙏
Maami, how do you manage to thuruvify coconut 🥥
Super ma
Namaskaram mami such a nice story
Vanakkam maami 🙏🏼 I’m from Malaysia. Love watching your videos so edict to every post . While I pay attention to every bit of info or stories or messages I also never failed to admire your sarees 😅. I’m a saree lover of course. Please do show your old silk Sarees if maami still safe them narrate the originality and of course the story behind them Thank you maami 🙏🏼
Mami namaskaram... Wonderful... Love the way you narrated the story and this one pot thottukka vittuka kuzhambu was so wonderful.. Will try this... Love to Ganesh and namaskarams to Mama
மாமி நமஸ்காரங்கள்
Super...
கண்டிப்பா பண்ணிப்பார்கறேன் tq daily வீடியோ போடுங்க மாமி ப்ளீஸ் உங்களை பார்த்தாலே சந்தோஷம்
Wonderful recipe - simple, tasty and unique. Thanks madam for the very good story explaining the virtues of honesty and dharma. Lesser the greed more peaceful the mind. Thanks again. Regards, Lakshminarasimhan
L
Edhu rasa vangi akkuma madom?