GOAT வசூல் வடைகள், தேவையா இந்த அவமானம் | GOAT Box Office |Journalist Shankar | Goat Disaster | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 337

  • @devsair
    @devsair 2 месяца назад +71

    அன்றும் இன்றும் தங்களின் பேச்சு நேர்மையாகவும், நடுநிலையோடும் இருந்து வருவது பாராட்டுக்குரியது 👌- ஆற்காடு விஜய்

    • @EnvazhiCinema
      @EnvazhiCinema  2 месяца назад +3

      How are you Vijay?

    • @deenochitti4366
      @deenochitti4366 2 месяца назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂 sema joke

    • @imrananis4
      @imrananis4 2 месяца назад

      ​​@@deenochitti4366 ethu joke ku nu nanga katuronm unga nonna na arasiyalikku mulusa vara sollu....black money.ya lam kondu poi. Collection kanakula. Kotti katuran..thayoli....vaadi..2025/2026...we are waiting.,da. Kotta

  • @rameshramesh9874
    @rameshramesh9874 2 месяца назад +29

    Sir நீங்க,லிங்கா பட பிரச்சினையில் சிங்காரவேலனை பொளந்து கட்டிய ஆடியோ கேட்டேன், அருமை.

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад

      சிங்காரவேலன் வெற்றி படம் லிங்கா நன்றாகத்தான் இருந்தது ஆனால் தயாரிப்பாளர் அது தோல்விப்படம் என்று கூறினார் ராகுலன் வெங்கடேஷ்

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 2 месяца назад +15

    தமிழ் நாடு தவிர மத்த இடமெல்லாம் வாஷ் அவுட் இங்கேயும் திங்கட்கிழமையில் இருந்து ஆடியன்ஸ் கம்மி ஆயிடும்

  • @lakshminarayananarunachala8015
    @lakshminarayananarunachala8015 2 месяца назад +26

    அஜய்விஜய்குஜய்வடை சுடுவோர் சங்கம்உலகம் முழுவதும் பரவி கிடைக்கிறது

    • @user-ys4tt4vw7k
      @user-ys4tt4vw7k 2 месяца назад

      100% true fraud joeshp Vadaipathy fraudpathy joeshp only

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 2 месяца назад +45

    வேற யாரு...அந்த 3 குரங்கு பொம்மைகள் தான். வசூல் பிச்சிக்கிட்டு ஓடுதாம்

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 месяца назад +3

      பிஸ்மிி,செய்யாறு,கோஸ்டிஸ்

    • @rsv6603
      @rsv6603 2 месяца назад +1

      Bro, avangey Udhyanithi fans. Vera enna solluvangey?

    • @HemanthKumar-ve2fl
      @HemanthKumar-ve2fl 2 месяца назад

      Dhanencheziyan Thani orutran

    • @deenochitti4366
      @deenochitti4366 2 месяца назад

      நரி உண்மை சொல்லுதோ 😂😂😂😂😂

  • @GEaswaran-j1k
    @GEaswaran-j1k 2 месяца назад +13

    ஐயா, கோட் திரைப்படம் மண்ணைக் கவ்வியது கவ்வியது தான். விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டுல என்று கூறும் தவளைகள் இந்தப் படத்தின் வசூலை தீப்பெட்டியை கொண்டு
    தாஜ்மஹால் உயரத்துக்கு உயர்த்தலாம் என்று எண்ணி எவ்வளவோ அடுக்கினார்கள் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்காக இருப்பதால் தீப்பெட்டி சிறந்தது போல் கோட் திரைப்படம் நம்ம வடபழனியில் இருக்கும் முருகப்பெருமான் கோயில் வீரத்தை கூட தொட முடியாமல் கவிழ்ந்து விட்டது. இருப்பினும் ஓசூர் சக்கரவர்த்தி என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள் இப்படத்தின் ரசிகர்கள் வடை சுடுகிறார்கள். உள்ளதை உள்ளவாறு பேசுங்கள் உலகம் உங்களை மதிக்கும் இல்லையென்றால் உலகம் உங்களை கீழே போட்டு மிதிக்கும். பொய் என்றுமே ஜெயிப்பதில்லை. உண்மை என்றும் தோற்பதில்லை.

  • @SageerVa-o9z
    @SageerVa-o9z 2 месяца назад +27

    Good speech thank you Shankar

  • @SasiKumar-hm4hs
    @SasiKumar-hm4hs 2 месяца назад +13

    சரியாக சொன்னீர்கள்

  • @ElayarajaR-x2n
    @ElayarajaR-x2n 2 месяца назад +5

    அண்ணா விஜய் தான் பணத்தை கொடுத்து சொல்ல சொல்ராரு சார் நீங்கள் சொல்வது உண்மை ❤❤❤

  • @Johnbasker-n9z
    @Johnbasker-n9z 2 месяца назад +9

    Super thalaiva ! 👍 True speech sir 👍👍

  • @hariharanpadmanabhan6835
    @hariharanpadmanabhan6835 2 месяца назад +19

    Yesterday I watched this disastrous movie in Chicago at 6.30 pm with only 16 people .

    • @rsv6603
      @rsv6603 2 месяца назад +2

      When did u watch in a private screening? Pls come n watch this movie in Tamil Nadu with full crowds.

    • @hemanthkumararumugam4988
      @hemanthkumararumugam4988 2 месяца назад

      😂😂😂

  • @dhasvindhasvin2014
    @dhasvindhasvin2014 2 месяца назад +10

    விஜயின் கடைசி வெற்றி படம் துப்பாக்கி அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த கோட் படம் வரை அனைத்து படங்களும் தோல்வி படங்கள் தான் அந்த படங்கள் மக்களுக்கும் பிடிக்கவில்லை வசூலும் செய்ய வில்லை மாறாக தாயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏர் படுத்திய படங்கள் தான் இதை புரிந்து கொண்ட விஜய் தொடர்ந்து தமிழனை ஏமாற்ற முடியாது என்று (நம் பொய் விளம்பரம் வெளிவருவதற்கு முன்பே) அரசியலில் நுழைந்து விட்டார் இனி மேல் சினிமா சரிபட்டு வராது என்பதால் இது தான் சத்தியமான உண்மை

    • @Pooja-g8x8s
      @Pooja-g8x8s 2 месяца назад +2

      Yes correct

    • @HariGiri-fh9pe
      @HariGiri-fh9pe 2 месяца назад +2

      யாருப்பா நீங்க என் மனசாட்சியா 😊

  • @nagarajan_pk075
    @nagarajan_pk075 2 месяца назад +14

    ஐயா நீங்கள் சொல்வது சத்தியமா உண்ணை❤❤

  • @RajSekar-no1xd
    @RajSekar-no1xd Месяц назад

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்🌹

  • @hanifafairoos6799
    @hanifafairoos6799 2 месяца назад +26

    வட சுடுறாங்க பாஸ் வடை சுடுறாங்க இது யாரு நம்ப முடியாது இந்த ரிப்போர்ட்

  • @zameerahmed7350
    @zameerahmed7350 Месяц назад +1

    Thank you very much Shankar Ji Goat utter flop flop flop flop

  • @balasubramanian1955
    @balasubramanian1955 2 месяца назад +25

    விஜய் தமிழ் சினிமாவை விட்டு ஒழியனும். அப்போது தான் தமிழ் சினிமா உருப்படும்

    • @aarirose6072
      @aarirose6072 Месяц назад +1

      ஆம் நண்பா தமிழ் திரைப்பட உலகில் புகழில் இருக்கும் ஒரு தமிழனும் வெளியே போக வேண்டும் அப்போதுதான் தமிழர் இல்லாத திரைப்படமாக இருக்கும் என்பது உங்கள் விருப்பம் அப்படித்தானே

    • @Nextuuuuuu
      @Nextuuuuuu Месяц назад

      மற்ற மாநிலத்தவரின் சுண்ணியை சுவையாக உணர்ந்த தருணம்

  • @siva1559
    @siva1559 2 месяца назад +10

    சார் சூப்பர் சார் நிங்க சொல்வது உண்மை சார்

  • @Jagadeesan_88
    @Jagadeesan_88 2 месяца назад +10

    சூப்பரான தகவல்

  • @mp.murugesan9560
    @mp.murugesan9560 2 месяца назад +2

    நேர்மையான ஒரே பத்திரிக்கையாளர்

  • @skdesigner33
    @skdesigner33 2 месяца назад +2

    Super sir! உண்மையான நேர்மையான தகவல்

  • @VenkatVenki-lv5ew
    @VenkatVenki-lv5ew Месяц назад +1

    அண்ணே நம்ம தலைவரோட குசேலன் லிங்கா கபாலி காலா அண்ணாத்த இந்த படங்களோட வசூலுக்கு பக்கம் கூட வராது விஜய் படத்தோட கலெக்சன்

  • @mohamedjassim
    @mohamedjassim 2 месяца назад +5

    என்ன சார் இப்படி உடச்சு சொல்லிட்டீங்க, இந்த வசூல் வடைய நம்பிதானே அந்த 3 idiots ஒரு வீடியோ போட wait பண்ணிட்டு இருக்காங்கே...😂😂😂

  • @Prakash44445
    @Prakash44445 2 месяца назад +2

    நேர்மை❤❤❤ உண்மை ❤❤ Shankar sir ❤❤❤❤

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 2 месяца назад +11

    விஜய் சார் தமிழ் பட உலகிலில் இருந்து வெளியோ உருப்படும்.
    அரசியலில்???? 😂😂😂😂

    • @muthukumar-og1ot
      @muthukumar-og1ot 2 месяца назад

      அரசியலில் உள்ளோ ஓகே

  • @happysad4828
    @happysad4828 2 месяца назад +23

    This is very common in Tharkuri Visai life. Everything is fake around Visai and pullingo 😂 Kaka kunjigal appadi than pesum vidunga

    • @happysad4828
      @happysad4828 2 месяца назад +2

      @@rsv6603 😁😂🤣🤣😂😁😂😂😂😂🐐

    • @rsv6603
      @rsv6603 2 месяца назад

      @@happysad4828 Adei...overa poreengada... Go n watch world movie "Maanbumigu Maanavan" 2 understand Vijay's political brain.

    • @rsv6603
      @rsv6603 2 месяца назад

      @@happysad4828 Adei...watch world movie "Maanbumigu Maanavan" 2 understand Vijay's political brain.

    • @student11S
      @student11S Месяц назад

      Agree bro full pr publicity nothing great in ground reality it is disaster in many states not only this movie all his movies from long he doing

    • @Nextuuuuuu
      @Nextuuuuuu Месяц назад

      தற்போது விஜயின் சுன்னி அண்ணனின் தொண்டையில் வசமாக சிக்கிக்கொண்ட தருணம்

  • @srikanthparameswaran1199
    @srikanthparameswaran1199 2 месяца назад +2

    ஒரு பள்ளி மாணவன் அவன் எழுதிய பரீட்சையில் தேர்ச்சி பெற வில்லையென்றால்..
    அந்த வருடம் அந்த மாணவன் goat என்பார்கள்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @senthilsmfh27
    @senthilsmfh27 2 месяца назад +3

    ஒரு நகரத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் ஒரே திரைப்படத்தை வெளியிடும் கலாச்சாரம் ஒழிய வேண்டும்.பார்வையாளர்களுக்கு choice கொடுப்பதே இல்லை. ஒருத்தருக்கு கோட் பார்க்க விருப்பமில்லை என்றால் அவர் தியேட்டருக்கு போக முடியவில்லை.80s 90ஸ்களில் 10 திரை அரங்குகளில் வேவெறு திரைபடம் வெளியாகும். அதில் வசூல் செய்வத்தை பீற்றி கொள்ளலாம். இதில் என்ன பெருமை. இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்

  • @AzanAsan-n1l
    @AzanAsan-n1l 2 месяца назад +2

    தமிழ் சினிமா துறை உலகிலேயே மிக மோசமானது!!!!.. 2025ஐ நோக்கி செல்கிறோம், ஆனால் இந்த கோமாளிகள் இன்னும் பாடல்களையும் நடனத்தையும் அறிமுகப்படுத்துகிறார்கள்!!!.. உலகமே சிரிக்கிறது...🤡

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 2 месяца назад +2

    எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா மக்களே? இப்ப அதிகமா லாபம் ஈட்டியதா ஒரு நிறுவனம் சொல்லுச்சு நினைச்சுக்கோங்களேன். அதுக்கேத்த மாதிரி அவங்க இன்கம் டேக்ஸ் அதிகமா கட்ட வேண்டி வருமே. முன்பு எல்லாம் படத்தோட வசூல் வந்து அதிகமா இருந்தா குறைச்சு தான் சொல்லுவாங்க இன்கம் டேக்ஸ்ல இருந்து தப்பிக்கிறதுக்காக தான் சொல்லுவாங்க. இப்ப குறைவான வசூலை ஏன் இவங்க அதிக வசூல்ன்னு சொல்லணும். அப்போ ஈட்டாத பணத்துக்கு இன்கம் டேக்ஸ் கட்ட வேண்டி வருமே?

    • @parimala2718
      @parimala2718 Месяц назад

      வரும் தான் but அந்த டைம் நாங்க தெரியாமே சொல்லி ட்டோம் ன்னு சொல்லி தப்பிக்க வேண்டியது. எல்லாம் தலைவரை விட தான் பெரிய ஆளன்னு proof பண்ணத்தான்.....

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 месяца назад +1

    இப்படியே போனால் தமிழ் சினிமா சங்கு ஊதிடும் தலை கணத்தில் ஆடுகிறார்கள்

  • @nesamanin4545
    @nesamanin4545 2 месяца назад +3

    Super Sir... Honest Speech 👍💐

  • @SivaPerumal-j6q
    @SivaPerumal-j6q 2 месяца назад +1

    Thangalaan தரமான படைப்பு ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumaranv3714
    @kumaranv3714 2 месяца назад +3

    Correct
    ஆனால்
    தமிழ்நாட்டில் நகர பகுதியில் வசூல் குறைவில்லை
    திங்கள் கிழமை முதல் வசூல் drop ஆகலாம்

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 2 месяца назад +1

      நகரத்தில் மட்டும் ஓடினால் எப்படி 126 கோடி வரும்

  • @naseer7757
    @naseer7757 Месяц назад

    நேர்மையான கருத்து. உண்மையை சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்,

  • @sureshkanna1015
    @sureshkanna1015 2 месяца назад +4

    யார் மேலயும் தப்பு இல்லிங்க
    நெல்சன், லோகேஷ் மற்றும் vengket prabhu யார் மேலேயும் தப்பு இல்ல. காக்கா சுத்துனா அப்படித்தான் இருக்கும்..,
    கர்மாவின் விளையாட்டு

    • @Nextuuuuuu
      @Nextuuuuuu Месяц назад

      யாருன்னே நீ வித்தியாசமா ஊம்புற 😢😢

  • @villagelife858
    @villagelife858 2 месяца назад +8

    Only one thallaivar mass

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 месяца назад

    True .. what Journalist Sankar sr Expressed..

  • @Pandiyan549
    @Pandiyan549 2 месяца назад +1

    Mr Shankar always speaks genuinely 🙏

  • @manadhinkural4406
    @manadhinkural4406 2 месяца назад +1

    உண்மையை பேசுகிறீர்கள் வாழ்க வளமுடன்😅😅😅

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 месяца назад +23

    Goat first day box office gross collection worldwide just 44 crore ❤❤

    • @navaneethakrishnan6245
      @navaneethakrishnan6245 2 месяца назад +1

      Okay producer ❤

    • @rajmohan3478
      @rajmohan3478 2 месяца назад

      ​@@navaneethakrishnan6245Adei josph Vijay oooda Ella padamum dappaa padam than da sari 1500 Kodi varuma varatha

  • @mohdyasin-n1r
    @mohdyasin-n1r 2 месяца назад +4

    Ummai solle neram.... Brother super

  • @senthilkumarbabu4218
    @senthilkumarbabu4218 Месяц назад

    கமல் நடித்த விக்ரம் படமே விடிய விடிய அரங்குநிறைந்தகாட்சிளாகவோடி 450 கோடிதான்

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 месяца назад +10

    Viju please give your salary with interest to give producers

    • @madhesh5278
      @madhesh5278 2 месяца назад

      Same goes for mentalkanth also 😂

    • @vinodkumar-ph8xg
      @vinodkumar-ph8xg 2 месяца назад +3

      @@madhesh5278 viju big fraud bro

  • @gold2679
    @gold2679 2 месяца назад +4

    Sir vanakam, Nan Rajini sir fan, .... Rajini sir cinema ulagathil ippa illana Vijay producer ippadi vasul vadaigal suda maattanga, why... ? Yenna kaaranam nu ungaluku therium...., yes... Rajini aavargalai.. Vijay mundthittaar nu makkalai nambavaika muyarchi panraanga..... Panraanga pannikite irukkaanga..... 75 years age ulla Rajini kitta ivargal innum payandhu nadunguraangana..... 90s Rajini aavargalai paatha ivanunga yenna thaan aavanga..

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 месяца назад +1

    Thalivaar Rajnikant is always 👑 of 👑✨👑✨⭐⭐

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 2 месяца назад +5

    Super sir keep it up. Vijay n.fans n some medias r all.mentals. giving fake reports

  • @gautham9282
    @gautham9282 2 месяца назад +1

    வைத்தெறுசல் டீம் 😂😂😂😂

  • @oxa8516
    @oxa8516 2 месяца назад +2

    Vijay salary is 200 cross, he gave his salary to production unit and asked them to inform the big amout for the first day collection. And in recent films vijay is not aim to make money by acting. He just want to show he is the bigest star than rajini. That's all. After showing that big picture to the people, he will stop the acting and focus in the politics. Then he can make more money which he lost in recent films. He is the master mind. 😊🤭😊

    • @oxa8516
      @oxa8516 2 месяца назад

      Using this technic ambani also make films by introducing his son as a hero. And make 5000 cross collection and can tell that his sons film is the biggest collection film. ( ambani will buy all the tickets which is equal to 5000 cr. Because money is not at mater to ambani ). Finaly i can say film industrt must have some investigation team to find the actual collection result.😬😬

  • @Mohanmahalakshmi06
    @Mohanmahalakshmi06 2 месяца назад

    Well said sir 🔥👍 god always with you sir 🔥🙏

  • @sssamirockers4611
    @sssamirockers4611 2 месяца назад +2

    முன்னாடி வடை சுட்டாங்க, இப்போ போண்டா சுடுறாங்க. AGS அதுக்குமேல திருப்பதி லட்டு சுடுறாங்க, ஏற்கனவே வட சுட்டதுக்கு AGS கு ரெய்டு போனப்ப, நாங்க ப்ரோமோஷன் காகதான் சொன்னோம்னு கதறுனாங்க. இப்போ GOAT வசூல் பாத்துட்டு கதறுறாங்க , வட போச்சே 🤔

  • @harikrishnan5057
    @harikrishnan5057 2 месяца назад +5

    Super Sir🎉🎉🎉🎉

  • @vaithilingam2079
    @vaithilingam2079 2 месяца назад +8

    யோவ் என்னய்யா பேசிட்டு இருக்க தியேட்டர் டிக்கெட் கிடைக்கலையா

    • @babubabu-mz4oz
      @babubabu-mz4oz 2 месяца назад +9

      ஆமாம் கோட் படம் தவிர மீதி எந்த படத்துக்கும் டிக்கெட் கிடைக்கலை

    • @mebox1155
      @mebox1155 2 месяца назад

      கோட் படத்துக்கு உனக்கு ஒரு ஷோவே வாங்கி தரவா

  • @arulseetha9865
    @arulseetha9865 2 месяца назад +1

    Super ஸ்பீச்

  • @kanagarajchef1727
    @kanagarajchef1727 2 месяца назад +2

    Sir super only one rajini sir

  • @BabuBabu-if1dp
    @BabuBabu-if1dp 2 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @partthasaratthynelaitambi3505
    @partthasaratthynelaitambi3505 2 месяца назад +2

    126cr Lifetime for 🐐

  • @DineshKumar-iu5pl
    @DineshKumar-iu5pl 2 месяца назад +2

    5000 to 6000 screens maximum 70 crores only panna mudiyum..... Vijay padam mattum thaan vadai oddu sethu solrargar...

  • @KumarPILLAI-w7u
    @KumarPILLAI-w7u 2 месяца назад +1

    Good Mr.Shanker I am very proud of you. Goat movie verry verry bad AI and CG

  • @partthasaratthynelaitambi3505
    @partthasaratthynelaitambi3505 2 месяца назад

    Facts 50% Real & 50% Vadai (Indian Doughnuts)
    Leo= 350cr Real + 350cr Vadais = 700cr
    Goat 1st Day's Collections
    63cr Real + 63cr Vadais = 126cr

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 месяца назад +2

    Viju salary?

  • @priyaswami7722
    @priyaswami7722 2 месяца назад +1

    Super S, Shankar sir 🎉🎉🎉

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 2 месяца назад

    Earlier AGS announced that Bigil collected 400 crores, but after the income tax raid they said that it collected only 180 crores and they had paid 80 crores to Actor Vijay. For publicity purpose, we posted the advertisement like 400 crores collection. Again they have started in Goat movie. After Bigil, why didn't do the movies? They were saved by Love Today movie 😂

  • @vinodkumar-ph8xg
    @vinodkumar-ph8xg 2 месяца назад +7

    Vadai raaja viju

  • @mohanmohan-cl5kz
    @mohanmohan-cl5kz 2 месяца назад +1

    Completely washout in other states full green seats. only in tamilnadu its going..

  • @RanjithKumar-nj3wg
    @RanjithKumar-nj3wg 2 месяца назад +1

    ரஜினி வெறியர்களே எப்படா நீங்களே மாறுவீங்க கமல் இப்படிதான் காலி பண்ணீங்க

    • @kesavarkumar9105
      @kesavarkumar9105 2 месяца назад +3

      Unmai ya sonnaa yen kopapadaringa

    • @pandiraja8997
      @pandiraja8997 2 месяца назад

      day eabbavadu vadaiya sudunkada 126n u solluvadarkkuasinkana ellaiyada 10000 deater reelis javan 110 daanda

    • @ABISHEKABI-e3p
      @ABISHEKABI-e3p 2 месяца назад +2

      Rajini❤massda

  • @HARIKUMAR-nw3dk
    @HARIKUMAR-nw3dk 2 месяца назад

    😢 7:16 sir chinnapasanga vidunga sir goat oru 2000 crore erukattme alpa pasanga

  • @raghunaths9185
    @raghunaths9185 2 месяца назад +1

    Good speech

  • @raajkumar671
    @raajkumar671 2 месяца назад +1

    உண்மை

  • @Alexpandiyaa
    @Alexpandiyaa 2 месяца назад +1

    In TN, from Monday, goat is already washed out. Big disaster in vijay's career

  • @rockraju9005
    @rockraju9005 2 месяца назад +1

    Vijay sir portrayed a responsible father character, and at the same time, played the role of a villain as his own son, acting brilliantly in both roles. We all know that Vijay sir is an excellent dancer, a great singer, and someone who performs action scenes amazingly, but in this movie, he truly terrified us as the villain.
    Truly, Thalapathy Vijay sir is the **GREATEST OF ALL TIME** 🥵.

    • @Dptamilan26
      @Dptamilan26 2 месяца назад

      Greatest of all time no 1 froud

  • @ChristleyG7
    @ChristleyG7 2 месяца назад +1

    True speech

  • @nagasundaramm2133
    @nagasundaramm2133 2 месяца назад

    Super sir ji thank

  • @deenochitti4366
    @deenochitti4366 2 месяца назад

    Goat வடை சுட்ட அத ஏன் ஜயா வேண்டி விக்கிறிங்க 😂😂😂 கதறல் 🤮🤮

  • @arularumugam952
    @arularumugam952 2 месяца назад +2

    Goat vadai 1000crores

  • @richardanthony907
    @richardanthony907 2 месяца назад +2

    Super G🎉

  • @karthickthirumalaiyandi3444
    @karthickthirumalaiyandi3444 2 месяца назад

    Only Rajini fans will only not believe Vijay’s box office not others. 😂😂😂

  • @JAYAPrakash-b9n
    @JAYAPrakash-b9n 2 месяца назад +1

    Very good

  • @ManiarasanRatnam
    @ManiarasanRatnam Месяц назад

    Potum Anne evagale pesavenam
    Pavam avala adi vaguvange❤

  • @RaviDevi-lv6ze
    @RaviDevi-lv6ze 2 месяца назад +1

    Correct sir

  • @zefrinsimple
    @zefrinsimple 2 месяца назад

    super sir...

  • @vanirajinikanth6785
    @vanirajinikanth6785 2 месяца назад

    Yes correct sir already we know about Vijay fans and producers everyone same know

  • @Wigpathy
    @Wigpathy 2 месяца назад +1

    Super sir 👌🏼👌🏼👌🏼

  • @KarthiKarthi-pr1om
    @KarthiKarthi-pr1om 2 месяца назад

    Super Anna👍

  • @jeyakumar5199
    @jeyakumar5199 Месяц назад

    Vijay movies ku mattum parking, canteen collection plus BO colletion ×2

  • @arunramasamypandian6470
    @arunramasamypandian6470 2 месяца назад

    In fact due to continuous flops, Actor Vijay entered into politics. The paid cinema reporters and journalists spread false news about box office collection. Especially 3 idiots, soyyairu, etc.

  • @saravanadpm7240
    @saravanadpm7240 2 месяца назад

    Unmai

  • @hari7Ajay
    @hari7Ajay 2 месяца назад

    Nadula varisu nu oru kuppa vanthuchu ..300 cr nu vada suttanga..
    Kerela distributor orthar open letter la enaku loss aayrchu, anda 300cr lenthu konjam sari kattunga nu ketathuku, production side lenthu reply eh illa 😂 Vijay padam naa matum vilambarathukaga vada sudrathu valakkam dan😅

  • @RanjithKumar-nj3wg
    @RanjithKumar-nj3wg 2 месяца назад +5

    படம் நல்லாதான் இருக்கு கூட்டமும் நல்லாதான் இருக்கு ரஜினி பெரியவர்களே எப்படா மாறுவீங்க

    • @muthukumark9310
      @muthukumark9310 2 месяца назад +5

      Aythuthan oothikichey

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 месяца назад +4

      Endha padam??😂😂😂

    • @sivakumarsivakumar-yd9md
      @sivakumarsivakumar-yd9md 2 месяца назад +3

      திங்கள் கிழமை இந்த படம் என்ன நிலைமையின் உண்மை தெரிஞ்சிடும்

    • @sivakumarsivakumar-yd9md
      @sivakumarsivakumar-yd9md 2 месяца назад +2

      எதற்காக இந்த விஜய்க்கு இவ்வளவு சொம்பு தூக்குறாங்க

    • @sivakumarsivakumar-yd9md
      @sivakumarsivakumar-yd9md 2 месяца назад +2

      இதை வேண்டுமானால் சத்தியமாக குறித்துக் கொள்ளுங்கள் விஜய் அவர்கள் அரசியலுக்கு போய்விட்டு கமல் மாதிரி திரும்ப வந்து தான் ஆகணும்

  • @AppurajaRaja-d5k
    @AppurajaRaja-d5k 2 месяца назад

    உண்மை பல நேரம் கசக்கும் இனி Coll Rep இப்ப வராது

  • @Joshwa-x2f
    @Joshwa-x2f 2 месяца назад +1

    எவன் பேச்சை தான் நம்புகிறது

  • @parimala2718
    @parimala2718 Месяц назад

    சங்கர் சார் இந்த மாதிரியே ஒவ்வொரு தடவையும் fake வசூல் சொல்லமுடியாது ன்னு தான் விஜய் அரசியல் வந்து இருக்காருன்னு உங்களுக்கு தெரியாதா?

  • @Mohanraj-e3q
    @Mohanraj-e3q 2 месяца назад

    Kurukku valy Super star

  • @ramkumarkumar8419
    @ramkumarkumar8419 2 месяца назад +1

    Super

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Месяц назад

    Jailor hit yendral antha director nelson padame illamal ullar
    Vikram blockbuster yenbathal rajinikanth muthal yellarume lokeshukku pinnal oadugiraargal

  • @Gomathisankar1181
    @Gomathisankar1181 2 месяца назад +1

    இவ்வளவு வன்மம் ஆகாதுங்க ஐயா

  • @nagarajan_pk075
    @nagarajan_pk075 2 месяца назад +1

    சத்தியமா உண்மை❤❤

  • @VasanthVettaiyan
    @VasanthVettaiyan 2 месяца назад

    Padurathu Rajini song aana sollrathu SBP sir a.
    SBP sir pattuthan. Ean Thalaiver song nu sonna Eannavam. Vesam.. Vesam..

  • @dilliganesh6252
    @dilliganesh6252 2 месяца назад +1

    Anna super na

  • @deenochitti4366
    @deenochitti4366 2 месяца назад

    ஒடஞ்ச சங்கு ஊதாது அப்பிடி தான் உண்ட வன்மம் கூட😂😂😂