அருமை sir. உங்களின் அற்புதக் குரலை கேட்க நாங்களெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடரட்டும் உங்களின் இந்த இனிய இசைச் சேவை. சகோதரியின் குரலை முதல் முறைக் கேட்கிறேன். பிசிரில்லாத உச்ச ஸ்தாயிலும் சுரம் மாறா உங்களின் பாடல் அருமை. இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதித்தி ஃஜென்னுடன் இணைந்து தாங்கள் பாடியுள்ள இப்பாடல் மிகவும் சிறப்பு! பாடகி, பாடலில் இராகம், பாவம் தவறாததுடன், ஹம்மிங்கையும் சிறப்பாக மீட்டினார்! தங்களைப் பற்றி நான் பிரத்தியேகமாக எதுவும் கூறத் தேவையல்லை! வழக்கம்போல் உற்சாகம்! தெளிவான உச்சரிப்பு! பாடலைச் சிறப்பாக கொடுக்க வேண்டும் எனும் கடமையுணர்வு! இனிமையான பாடலைக் கொடுத்த, தங்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
Both singers have sung beautifully well. Female singer touches the peak notes effortlessly. Both have sung in real voice and not mimicked. Graceful rendition. Keep rocking . All the best. 👏👏👏
இசைக்குயில் சுசீலாவின் தனிப்பெருங்குரலுக்கு மிக அருகில் வந்துவிட்ட ஒரு பெண் குரலை இன்றுதான் கேட்க நேர்ந்தது. யார் இந்த பெண்மணி. இவரை இக்கால வன்மம் பிடித்த இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினால் சுசீலாவின் இடத்தை பிடிக்க முயற்சிப்பாரே. இளம் சூரியன் உச்சரிப்பு மட்டும்தான் சிறிது மாறுபடுகிறது, "ஞ்" எழுத்தின் ஓசை கூடுதலாக ஒலிப்பதால். ஆண்குரல் Ok ரகம். பெண்ணானதோ, கண்ணானதோ, தேரானதோ, வலம் வந்ததோ போன்ற வரிகளில் "தோ" வுக்கு அதிக மாத்திரை கொடுத்து நீட்டி முழக்குவதை தவிர்க்கலாம். பெண் குரல் தன் பல்லவியை ஆரம்பிக்குமுன் வரும் இனிய ராக இசையில் மூழ்கி ரசித்து தன்னுடைய turn வருவதை ஆவலோடு எதிர்நோக்கி மகிழ்வது அபாரம். ஒரு காவியப் பாடலை மறுபடியும் பாட முயற்சித்து, கெடுத்து குட்டிச்சுவராக்கி முகம் சுளிக்க வைப்பவர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் பெரிய ஆறுதல்தான். அதுவும் பெண் குரல் வாழ்க வளர்க. இவர்களின் மற்றொரு பாடல் இருந்தால் சொல்லவும்.
Excellent rendition by both. U do rhe justice for the scintillating song composed by music encyclopedia MSV, the unparalleled king. Clear diction congratulations
அருமை sir. உங்களின் அற்புதக் குரலை கேட்க நாங்களெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடரட்டும் உங்களின் இந்த இனிய இசைச் சேவை. சகோதரியின் குரலை முதல் முறைக் கேட்கிறேன். பிசிரில்லாத உச்ச ஸ்தாயிலும் சுரம் மாறா உங்களின் பாடல் அருமை. இருவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Good afternoon sir and mam. Ungal paadalai indrum , endrum, marakkamudiyaatha. MGR Paadalgal, matrum ellaapaadalgalaiyum miga inimaiyaagave miga Azhagagave paadugireergal.Nandri.
அதித்தி ஃஜென்னுடன் இணைந்து தாங்கள் பாடியுள்ள இப்பாடல் மிகவும் சிறப்பு! பாடகி, பாடலில் இராகம், பாவம் தவறாததுடன், ஹம்மிங்கையும் சிறப்பாக மீட்டினார்! தங்களைப் பற்றி நான் பிரத்தியேகமாக எதுவும் கூறத் தேவையல்லை! வழக்கம்போல் உற்சாகம்! தெளிவான உச்சரிப்பு! பாடலைச் சிறப்பாக கொடுக்க வேண்டும் எனும் கடமையுணர்வு! இனிமையான பாடலைக் கொடுத்த, தங்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
Sweetly delivered. Daily i am enjoying.
Dr.V.Krishnakumar
Maashallah... wonderful singing both of you sir and sis... Vibratos were so amazingly renderd... Absolutely fantastic. 👏👍🙏
மிககடினமான பாடல் இருவரும் மிக மெனகெட்டு மிக அருமையாக பாடி உள்ளிர்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .மென் மேலும் தொடர்ந்து பல பாடல்கள் வழங்க வேண்டும்.
Thank you so much Sir!
Inimayane padal, super voice, old song select pannadhukku thanks
Both singers have sung beautifully well. Female singer touches the peak notes effortlessly. Both have sung in real voice and not mimicked. Graceful rendition. Keep rocking . All the best. 👏👏👏
Old is Gold... amazingly beautiful 👍...venkat ji....uggran !!. Kallakki!!endha paraiya!!.🤗
Thank you so much
Thanks you BY JK Thanks super Songs Thanks
இசைக்குயில் சுசீலாவின் தனிப்பெருங்குரலுக்கு மிக அருகில் வந்துவிட்ட ஒரு பெண் குரலை இன்றுதான் கேட்க நேர்ந்தது. யார் இந்த பெண்மணி. இவரை இக்கால வன்மம் பிடித்த இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினால் சுசீலாவின் இடத்தை பிடிக்க முயற்சிப்பாரே. இளம் சூரியன் உச்சரிப்பு மட்டும்தான் சிறிது மாறுபடுகிறது, "ஞ்" எழுத்தின் ஓசை கூடுதலாக ஒலிப்பதால்.
ஆண்குரல் Ok ரகம். பெண்ணானதோ, கண்ணானதோ, தேரானதோ, வலம் வந்ததோ போன்ற வரிகளில் "தோ" வுக்கு அதிக மாத்திரை கொடுத்து நீட்டி முழக்குவதை தவிர்க்கலாம். பெண் குரல் தன் பல்லவியை ஆரம்பிக்குமுன் வரும் இனிய ராக இசையில் மூழ்கி ரசித்து தன்னுடைய turn வருவதை ஆவலோடு எதிர்நோக்கி மகிழ்வது அபாரம். ஒரு காவியப் பாடலை மறுபடியும் பாட முயற்சித்து, கெடுத்து குட்டிச்சுவராக்கி முகம் சுளிக்க வைப்பவர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் பெரிய ஆறுதல்தான். அதுவும் பெண் குரல் வாழ்க வளர்க. இவர்களின் மற்றொரு பாடல் இருந்தால் சொல்லவும்.
Absolutely a beautiful song and sung beautifully by both of you. Very enjoyable to listen to you two. Thanks
Super Combo . Especially female performance excellent
BOTH ARE EXCELLENT. LADY VOICE SUPER
Female singer enjoys Tamil and situation and sings. Beautiful
What a rendition! Wow! 🎉
Brilliant singing venkat sir. Female singer also excellent 👌👌
Song addiction ☺very clear lyrics 😊
Marvellous both fentastic
வாழ்த்துக்கள், அருமையன பாடல்.
Thank you so much
I keep listening to this masterpiece song day in day out, just bcoz both of them hv sung beautifully their voice is amazing 👌👌
both of sing very excellent super
Awesome rendition by Adhithi and Venkatraman. They brought out the Nuances by TMS & Suseela effortlessly. Well Done! God Bless!
Excellent rendition by both. U do rhe justice for the scintillating song composed by music encyclopedia MSV, the unparalleled king. Clear diction congratulations
தெய்வீக சிரிப்பு சார் அழகு
பெண் குரல் அருமை.
Both are awesome 👏
Thank you so much
Old and golden song mgr evergreen star same time my venkatji RUclips mgr both are sing well mam sing nice
Super
Thank you so much
@@thirueswari9989 Thanks
Nice song. . Nice voice lady ( both) .**TAMIL shanmugam **
Thanks
மிக அருமையான பாடல்
இனிய நல்வாழ்த்துக்கள்
Amazing performance, good selection of songs... expecting more songs like this..☺️
Can see Sir your are really enjoying the song
Both sang very nicely. I heard again and again.
Wow wow 🤩
பழைய பாடலை ரசித்து பாடியதற்கு நன்றி
Thank you so much
Again and again we suspecting old songs from you sir.
Good song good performance nice entertainment.. thanks.
Thanks
V.R sir thanks for the reply..
Ritam sariyillai.
Excellent by both
Both Are Singing Vvvv Beautifully.. Sweeeeeeeeeeeeet Voices Too...Hearty Wishes..
Venkat, as always beautifully rendered!
Thanks a ton
Mind-blowing rendition 👍
Nice poetric song byvaali the legend thank you both of you thanks
Wonder full ma'm, u hv enjoyed every bit of it, it made us2go through the period of that song
Female voice super super
Adhithi super
அருமை
செம
Wow.. wow
MUSIC LYRICS ALREADY SUPER. THANKS TO VAALEE & M.S.V.............HERE both are singing very super............thank you.
Really superb voice u have sir... Young and energetic
Amazing
This is what I asked you sir thanku vrey much
Thank you so much
sweet voice madam
Migavum piditha paadal sir thank you sir
Wonderful
Thanks
Please sing very old songs
Sir amazing voice
Thank you so much
I don't know who excel who
Both of you sang very well
Wow madam
super wonderful voice sir I like it
Super
Nice voice eruwarukum
Super both of voice
Thanks
Adhithi Perfect. Couldn't forget TMS voice. Tried your best VRG Sir.
👍
Surreyen dear
Adaaddada wavvvvvvvvvvv
Voice superb madam chema
Super sir
Vengat ji excellent
Thank you so much Sir
Super Old is gold ♥♥♥♥
Tough song... Good rendition
good
Madam Try more songs voice super
ச னி ஞா னி.
ச னி. பெ ண்
இ ரு வ ரு ம். ப ய ங் க ர. அ ரு மை
Well tried!
Amazing