Hey Paadal onru with Ramya Duraiswamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 2,2 тыс.

  • @s.baskar4319
    @s.baskar4319 5 лет назад +10

    பதிமூணு லட்சம் பேர் இந்த விடியோவை பார்த்திருக்ககிறார்கள் வாழ்க தமிழ்

  • @Anuradha0506
    @Anuradha0506 5 лет назад +35

    பாடும்போது அதில் ஜீவன் இருக்கணும் நினைப்பேன் அது நிறைவாக இருக்கிறது நீங்கள் பாடும்போது hats off sir n Ramya

  • @thanigainathan9626
    @thanigainathan9626 5 лет назад +4

    ரம்யா வின் ரம்யமான குரல் என்னை அடிமைப்படுத்தி விட்டது. பாராட்ட வார்த்தை களை தேடிக் கொண்டிருக்கிறேன். வார்த்தைகள் கிடைத்தபின் தொடர்கிறேன் வணக்கம்

  • @ppmuthu1537
    @ppmuthu1537 3 года назад +12

    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல். மிக அருமையான குரல் வளம். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @rajaraja1809
    @rajaraja1809 5 лет назад +14

    கருத்து சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை
    சிலருக்கே அமயபெற்ற வசீகர குரல்,வசீகர தோற்றம்
    சகோதரி வாழ்க வளர்க.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Appo asingama irukravanga screen pinnaadi ninnu thaan paadanuma???

  • @gracephilip2188
    @gracephilip2188 3 года назад +3

    இந்த பொண்ணு முக அசைவு சிரிப்பு கன்னத்தில் குழி .....மீண்டும் மீண்டும் கேட்க தோணுது.

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 6 лет назад +8

    மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் சலிக்கவேயில்லை உங்கள் இருவருக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்..
    வாழ்த்துக்கள் !
    வாழ்த்துக்கள் !!
    வாழ்த்துக்கள் !!!

  • @SomuRathinam
    @SomuRathinam Год назад +3

    இருவரின் குரலும் அருமை எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் வாழ்க

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Месяц назад +1

    Both are extraordinary performers....👌👍

  • @davidjayakumar8715
    @davidjayakumar8715 3 года назад +1

    This is David Jayakumar ,a Christian pastor doing gods ministry .dear daughter Ramya ma ,you have been gifted with a talent of energetic ,enthusiastic singing .God has blessed you with this peculiar gift .kindly use it for the the glory of our lord jesus Christ .and sing songs for him . Your voice will suit for such songs .our lord jesus Christ will definitely bless you ,your family ,your carrear and your future. .this is not an advice but a humble request .you will reach amazing heights in your life .God bless you ma according to heb 6 ..14 .

  • @johnpandian266
    @johnpandian266 3 года назад +6

    செம , செம , சகோதரியின் அபிநயங்களை விளக்க வார்த்தைகளே இல்லை.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 года назад +31

    என்ன வென்று சொல்வதம்மா. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு குரலா. அருமை அருமை அருமை. 👋👋

    • @thirupathig3984
      @thirupathig3984 2 года назад

      Hy hu or the way they kmmiibbibiiiiiiiiiiiiiii

  • @karthikbajuu
    @karthikbajuu 3 года назад +13

    Her movements in symphony with modulations add rythem to the voice..captivating

  • @MurugiahChenthil
    @MurugiahChenthil Год назад +2

    Ramya மேடம் சூப்பர் வாய்ஸ் உச்சரிப்பு தமிழ் அழகு....

  • @jothik3035
    @jothik3035 4 года назад +17

    Just rocking and nice voice from both of you

  • @asadagaja
    @asadagaja 7 лет назад +207

    youtube திறந்தாலே என்னை அறியாமல் இந்த பாடலை கேட்டுவிடுகிறேன் ... 100 முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன் ....இந்த சின்ன mic ல எப்படி இவ்ளோ clarity .... amazing ...நன்றி நன்றி

    • @venkatsailor
      @venkatsailor  7 лет назад +4

      Thanks

    • @madebymades.badmades.7711
      @madebymades.badmades.7711 7 лет назад +3

      Edwin GenFive இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடலேதான்.

    • @rrrbabu2705
      @rrrbabu2705 7 лет назад +3

      Venkataraman Rajagopal

    • @vimalan1004
      @vimalan1004 7 лет назад +3

      Edwin GenFive same to you bro

    • @ishajoseHenna
      @ishajoseHenna 7 лет назад +3

      me too :D

  • @ShortMinutes
    @ShortMinutes 5 лет назад +4

    ரம்யா.. உங்களோட அந்த attitude.. அடடா அடடா.. Simply amazing.. What an involvement..

  • @mkjayakumar
    @mkjayakumar 7 лет назад +69

    OMG! I have heard this over 50 times and still not getting bored even a bit. I think this rendition is better than the original in the movie.
    I can't thank you both enough on how much I enjoyed this song

    • @venkatsailor
      @venkatsailor  7 лет назад +3

      Thank you so much Jay! Jay HO!

    • @narayanhariharan
      @narayanhariharan 7 лет назад +4

      It's kind of suprabhatham for me too...just hooked up to this vdo for the last one week

    • @vijayrikkykumar7421
      @vijayrikkykumar7421 7 лет назад +4

      Venkataraman Rajagopal very good voice sir

    • @skamaraj3825
      @skamaraj3825 6 лет назад +1

      ரம்யா..
      பாடலின் அழகிய வடிவம்

    • @karthikr5775
      @karthikr5775 5 лет назад +1

      True

  • @sukumaranv4344
    @sukumaranv4344 4 года назад +2

    இந்த பாடல் இசை எனக்கு மிக மிக மிகவும் பிடிக்கும் அதேநேரம் ரம்யா அவர்கள் குரலும் மிகவும் இனிமையாக உள்ளது

  • @nuranichandra2177
    @nuranichandra2177 3 года назад +11

    The male singer is simply awesome. His vocal texture is very good.

    • @pgn4nostrum
      @pgn4nostrum 2 года назад

      Mrs Ramya too .
      I mean both are in excellence 💯💯❤️✍🏻🙏🏻🥰🥰

  • @palanirajan3999
    @palanirajan3999 5 лет назад +9

    தாங்கள் பாடிய பாடலைக் கேட்டாலே மனதில் உள்ள கவலைகள் மறந்து விடுகின்றன.

  • @sabapathysaba
    @sabapathysaba 7 лет назад +22

    youtube திறந்தாலே என்னை அறியாமல் இந்த பாடலை கேட்டுவிடுகிறேன் ... 100 முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன் ....இந்த சின்ன mic ல எப்படி இவ்ளோ clarity .... amazing ...நன்றி நன்றி Thanks Edwin.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 года назад +13

    மிக மிக அருமையான பாடல் உங்கள் இருவரின் குரலில் மிதந்து மேலும் இனிமையானது.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад

    இருவரும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம்.
    கருத்து எழுதி பதில் வராது.
    இருந்தாலும் இந்த பாடலுக்கு மனம் திறந்து விடப்படும் வார்த்தை வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் எனக்கு வண்ணம் காட்டிய பெருமை வாய்ந்த பாடல்... பாராட்டுக்கள்.
    Sweet cute thoughts around previous life MA.....
    Thanks lot for your post MA...

  • @tamizhnilatv5174
    @tamizhnilatv5174 5 лет назад

    இனிமையான குரல்வளமும் எக்ஸ்பிரஷனும் சேரும் போதுதான் ஒரு பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது அதற்கு நீங்கள் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய உதாரணம்

  • @bullionkumar
    @bullionkumar 2 года назад +6

    Congratulations to both of you.
    What a singing.! The way Ramya enjoys rhythm of accompanying orchestra is so emoting. I have to listened this recital more than 100 times but still wanting to listen more &more.

    • @rajarajacholan-tb5xs
      @rajarajacholan-tb5xs Год назад

      கேரள தமிழில் ஒரெம் என்று சரியாக ஜேசுதாஸ் போலவே உச்சரித்து சூப்பர்

  • @jeffdalstonevevo8605
    @jeffdalstonevevo8605 6 лет назад +77

    அந்த முகபாவனைதான் சூப்பர் ........நன்றி .....நன்றி ....

  • @drtrptry
    @drtrptry 4 года назад +9

    Wonderful combination
    Both voices are excellent and natural

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +1

    அன்புக்கினிய, சகோதரர், மற்றும் சகோதரி.திருமதி ரம்யாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.

  • @prakashsachin9785
    @prakashsachin9785 5 лет назад

    Innaki full day 100 time mela paathutan video awlo super ippayu m kekuren thanks 😍 😍 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 👍🏻 💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 5 лет назад +8

    Both of you are singing this song absolutely beautifully. Ramya your voice is really amazing.

  • @sharukthegamer9492
    @sharukthegamer9492 5 лет назад +7

    Ramyaji your expression speaks volume of skills you naturally have. You are a great singer.

  • @umakugan5899
    @umakugan5899 4 года назад +8

    What a wonderful song. I just came across this video, excellent to listen you both. Ramya and Venkat sir good combination. Thank you for choosing this song.🙏🙏

    • @parimalagurumoorthy7742
      @parimalagurumoorthy7742 2 года назад

      நசநசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசசஙநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநங த நஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசதஙநஙசநஙசநங

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +1

    மன்னிக்கவும் திருமதி.ரம்யா துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க.

  • @malikunisa1603
    @malikunisa1603 4 года назад

    Hello ramya eppdi eureka ungal padal voice super 👌👌👌👌👍👍👍👍🖐🖐🖐🖐

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 5 лет назад +23

    ரம்யா என்ன இனிமையான குரல்,பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி என் காதில் விழுந்தது

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Athanaal "asareeri" ketkkavillai....clairaudio stop aanathu.

  • @goodvibes144
    @goodvibes144 3 года назад +9

    Sir...what I love about you both is you enjoy ever note and sing. Love it❤️...continue giving joy to all those who hear you🙏 gifted souls

  • @manigandanmanigandan7808
    @manigandanmanigandan7808 3 года назад +3

    அம்மா ,அப்பா ur voices so blissful for saddest people's keep it up .both of u having fantabulous voices love u dears🥰

  • @chandrathari3516
    @chandrathari3516 Год назад +1

    மிக அருமை ❤

  • @cnaagaraj
    @cnaagaraj 3 года назад

    Smiled face.nice song . sweet voice. என்றும் வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்

  • @mohamedjabir7113
    @mohamedjabir7113 7 лет назад +64

    உங்கள் இருவருக்கும் எனது கோடிக்கணக்கான வாழ்த்துக்கள் இப்பாடலை பல தடவைகள் கோட்டு ராசித்துள்ளான் மிகவும் அருமையான அற்புதமான பாடல் உங்களின் குரல்வளம் அற்புதம்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 7 лет назад +8

    superb venkatji .....what a throw without compromising on the sweet naunces ....we all like ramy as singing and you both make a good singing pair .....need a lot from you two to stay sane even in bad times.......you two are king and queen of good times ...god bless

    • @venkatsailor
      @venkatsailor  7 лет назад +2

      Hey ..Thanks a ton!

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Ul Manam paaduthu... veli manam poraaduthu...🤔...onnum puriyala...

  • @anushakrishna3793
    @anushakrishna3793 4 года назад +6

    Awesome singing by both.. Ramya mam, neenga paadara vidamae Azhagu ❤️

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 3 года назад +1

    Super super super super super super super congratulations by nellai Town muthusamy thanks TMC colony my favourite song thanks

  • @sundarrajan4536
    @sundarrajan4536 4 года назад

    ரம்யா துரைசாமி உங்களின் இந்தப் பாடலில் உடன்பாடுபவரை முந்திவிட்டீர்கள், உங்களின், குரலும், சுருதியும் மிக, மிக அருமை, அதை விட உங்களின் கை அசைவும், உடல் அசைலம் அருமையிலும் அருமை.... 1 வாழ்த்துக்கள் நிறைய பாடல்களை பாடுங்கள்...!! உங்களின் ரசிகன்... உடுமலையிலிருந்து, பொ.சுந்தரராஜன்

  • @s.baskar4319
    @s.baskar4319 6 лет назад +14

    Ramya & Venkatraman you both Record are going to break the entire SMULE records with this magnificient performance... thanks alot

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 5 лет назад +6

    Dipped in honey and drenched with emotion, these two spirited singers mesmerize the audience with their melodic voices.

  • @dandavid2534
    @dandavid2534 5 лет назад +8

    Beautiful mesmerizing singing, great voices

  • @oysterse3548
    @oysterse3548 5 месяцев назад

    Marvellous - Venkat and Ramya. Hats of to you guys. Best duet songs so far heard in tamil offcourse, Venkat when paired with Srividya the song delivered to us seamlessly.
    Enjoying Venkat songs with different duets.😊

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад

    Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation.
    பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்!
    இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா
    * Thanks to smule which introduced her to this world widely.
    Mr.Venkat, Your singing talent is also very excellent. Thanks

  • @VenkatGururajan
    @VenkatGururajan 7 лет назад +60

    Beautiful (male) voice can get way better with holding breath (Pranayama could certainly help!). Keep it up, sir!

  • @subeenkrishna2597
    @subeenkrishna2597 4 года назад +7

    No words to say...i loved the voice👏👏👏👏

  • @revivalfilmmedia
    @revivalfilmmedia 7 лет назад +15

    Very Beatiful Ramya

  • @saravananm9084
    @saravananm9084 3 года назад +1

    ரம்யா இந்தப் பாடலில் உன்னிடம் நான் வீழ்ந்தேன் எழுந்திரிக்க ஒரு வருடம் ஆனது அப்படி ஒரு முக அசைவு வாழ்த்துக்கள் ரம்யா டிக் டாக் சரவணன்

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад

    பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்!
    இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா
    * Thanks to smule which introduced her to this world widely.

  • @ransleensebastin7762
    @ransleensebastin7762 6 лет назад +5

    Ramya ur awesome god bless u keep rocking.

  • @palanikumarnallasivan88
    @palanikumarnallasivan88 4 года назад +5

    நூறு தடவைகள் கேட்டும் திகட்டாத. குரல்கள். முக பாவனைகள் அற்புதம்.

  • @sujathas5863
    @sujathas5863 6 лет назад +4

    Amazing, both of you .. Venkat ji, love your spirit! Thanks

  • @rangarajankn4200
    @rangarajankn4200 4 года назад

    Highly talented. So many faces for you. Beautiful singer. Excellent anchor. Superb news reader. I presume that you are inspired by our late Chief Minister J Jayalalithaa.

  • @salamonunice7236
    @salamonunice7236 5 лет назад +2

    எவ்ளோ அழகான குரல் எங்க இருக்கீங்க நீங்க ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @ramakrishnanmanikantan7419
    @ramakrishnanmanikantan7419 7 лет назад +7

    Superb both performed well and I become fan of you both

  • @gowthamsri1101
    @gowthamsri1101 5 лет назад +41

    அந்த கன்ன குழி😍

    • @sayeeprasannac.n1300
      @sayeeprasannac.n1300 4 года назад

      ruclips.net/video/O2OpuzlObRs/видео.html

    • @rajasekaranp3337
      @rajasekaranp3337 3 года назад

      அழகை கண்டு மனம் மகிழ்ச்சி யடைகிறது,உயி ருள்ளவை,உயிரற் றவை இல்லையா😍

    • @tamilworld8218
      @tamilworld8218 3 года назад

      cute

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      @@rajasekaranp3337 enna ularal ithu???

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Ohhh..research ah ...sari.

  • @KVRajan-tl7cc
    @KVRajan-tl7cc 5 лет назад +4

    Hi Ramya
    Very nice voice. God bless you

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 3 года назад

    அருமையான பாடகர் பாடல் வரிகள் முடிவில் மைக்கை சற்று தள்ளி மூச்சிவிட்டிருந்தாள் ஒரிசினல் பாடல் வரிகள்தான் வாழ்த்துக்கள

  • @vijayalakshmis942
    @vijayalakshmis942 5 лет назад +1

    Super song super voice

  • @BharathNatarajancitisanyasi
    @BharathNatarajancitisanyasi 6 лет назад +8

    This lady's expression totally speechless and the man... Wow

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Sirikkum mugam ...

  • @shanmughadivya
    @shanmughadivya 7 лет назад +15

    super Ramya and your voice is mesmerizing...

  • @முகவைஆனந்தன்
    @முகவைஆனந்தன் 7 лет назад +46

    என்ன ஒரு அசாத்திய திறமை ,...ஆஹா !
    அப்படியே,..... மெய்மறக்க செய்து விட்டார்கள்.

    • @venkatsailor
      @venkatsailor  5 лет назад +1

      Mikka nanri ayya

    • @shammohd9068
      @shammohd9068 5 лет назад +1

      Ramya ur great

    • @sudharsans.p.m580
      @sudharsans.p.m580 4 года назад

      @@venkatsailor mama..ungala rompa pidekum enaku..unga rasigan mama..naan
      Mama.nu kopiturathuku kaaranam enga mamavum ungala matheriye irrupar...

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Appo nalla maamaa nu sollunga.

  • @prakashsethu4365
    @prakashsethu4365 2 года назад

    உங்கள் முகம் பாவனை குரல் புன்னகை இதற்காகவே பலமுறை கேட்க தோன்றுகிறது...
    இருவரின் குரலும் அருமையிலும் அருமை...

  • @venkateshtirupati6433
    @venkateshtirupati6433 5 лет назад +2

    With plenty of frustration or tension or mind upset I am relaxed with your pair& selection of songs all the best forever

  • @padmavenkateswaran9915
    @padmavenkateswaran9915 5 лет назад +3

    Superb ramya
    Lovely voice.I am ur fan

  • @samydossp
    @samydossp 5 лет назад +5

    Excellent performance!!

  • @rajalakshmimanivel181
    @rajalakshmimanivel181 3 года назад +3

    Every day I am hearing this song at least once.such a wonderful voice

  • @ragupathin4395
    @ragupathin4395 Год назад

    பொதுவாக அருமையாக பாடும் ரம்யா மேம் இந்த பாடலில் தீபம் கொண்ட கண்கள் என்ற வரிகள் வரும்போது மட்டும் சற்றே சிரமப்பட்டு பாடுகிறார் ஏனோ தெரியவில்லை

  • @sreenivasasharma
    @sreenivasasharma 4 года назад

    Venkat ji unbelievably super... உங்களுக்கு மட்டும் அல்ல... எங்களுக்கும் அள்ளி வழங்கும் உங்களுக்கு என் வந்தனங்கள்

  • @ajkajk5139
    @ajkajk5139 4 года назад +5

    Have watched this song unlimited times, fantastic combination, both have justified 100%

  • @123senthamil
    @123senthamil 7 лет назад +4

    Inspired to sing a song, both r amazing, very nice song, Replacing original. No words to say more....

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Because you are researching.

  • @arthurmichael7314
    @arthurmichael7314 7 лет назад +4

    You look very cheerful when singing this song. That's the part of you. Keep it coming...

  • @rajurajangam6477
    @rajurajangam6477 3 года назад

    அருமையான பாடல் இருவரும் பிரசித்தி பாடகர்கள் என்றுநிருபித் தது.துள்ளாத மனமும்.துள்ளாத.காவியம்.சி கே.ஆர் மேலூர்.....

  • @thirumurugan7318
    @thirumurugan7318 2 года назад

    தாகம் கொண்ட நெஞ்ஜம் என்று சொல்லும் போது ரம்யா styleக்கு 1000 கோடி கொடுக்கலாம்... ரம்யாவின் அடிமை நான்...

  • @clementbenny5282
    @clementbenny5282 5 лет назад +5

    Oh my superb vocals bro.
    Keep bringing it on on .

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 3 года назад +12

    தேனில் குழைத்து வரும் குரல்,கேட்க,கேட்க மிகவும் என்னை மயக்கி விடுகிறது.❤️👍

  • @pandianmsm3094
    @pandianmsm3094 5 лет назад +5

    Wonderful amazing great performance both 🙏 God bless you 🙏

  • @Aalilai
    @Aalilai 2 года назад

    தாகம் கொண்ட நெஞ்சம். வரியின் உச்சரிப்பு அருமை சகோதரி சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @vigneshwaranvamsam2898
    @vigneshwaranvamsam2898 День назад

    வாழ்க்கை எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் இப்படி எல்லாம் பாட்டு கேக்குற போதும் எல்லாமே மறந்து போயிடுது

  • @raptorzone7
    @raptorzone7 4 года назад +3

    Simply beautiful!!

  • @thiruvenkadamsivalingam8250
    @thiruvenkadamsivalingam8250 7 лет назад +33

    சொல்ல வார்த்தை இல்லை .அருமையான பாடல்

    • @venkatsailor
      @venkatsailor  7 лет назад +2

      Yngal anbirtkum elai illai! Vanangugiraen!

    • @babinababinanicesennavappk7540
      @babinababinanicesennavappk7540 7 лет назад

      👌👌👌👌👌👌

    • @Saraswathi640
      @Saraswathi640 6 лет назад

      அற்புதமான பாடல்

    • @chandramohan.m6659
      @chandramohan.m6659 5 лет назад

      Super

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Vaarthaigal varamal iruppatharkku appadi enna intha paadalil ullathu?? Ontrum puriyavillaiye...hmmm..sari kelviyay naan ketkattuma?? Illai neer ketkireera?

  • @adhiyamanmahalingam3154
    @adhiyamanmahalingam3154 5 лет назад +3

    Truly amazing how you guys enjoy rendering awesome songs....the joy is so contagious !!

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад

      Apdiye kilukilu nu irukkulla .🤣

  • @sundarrajan4536
    @sundarrajan4536 4 года назад

    சகோதரி ரம்யா துரைசாமி நீங்கள் எங்கிருந்தாலும் நூறாண்டு தாண்டி நலமுடன் வாழ்க...!! அன்பு அண்ணன் உடுமலையிலிருந்து சுந்தரராஜன்151

  • @sathishwaran9198
    @sathishwaran9198 3 года назад

    ரம்யா துரைசாமி உங்கள் குரலில் ஒரு இனிமை

  • @razinbuhari553
    @razinbuhari553 4 года назад +3

    Spell bound by your voice sir thank u ,sweet childhood memories 💐💐💐

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 года назад +1

      Naane appo 3rd or 4th STD...Neeru childhood ...hmmm

  • @ngravi
    @ngravi 7 лет назад +124

    ரம்யா, நானும் உங்களுக்கு ஓர் ரசிகனாகி விட்டேன்....

    • @s.baskar4319
      @s.baskar4319 5 лет назад +1

      நீங்கள் சரிக்கனானது மிக பெரிய உலக விஷயம் ரவி

    • @sugumarr5790
      @sugumarr5790 5 лет назад +1

      All songs are very beautiful from Ramya voices

    • @jaikumars7135
      @jaikumars7135 5 лет назад

      Super ma Ramya

    • @ramasamybalachandran3212
      @ramasamybalachandran3212 4 года назад

      Ramya madam thanks

    • @RaviKumar-yl1zt
      @RaviKumar-yl1zt 4 года назад

      ன@@sugumarr5790

  • @patrickelvin7731
    @patrickelvin7731 7 лет назад +4

    Both are superb... Iam ur fan

  • @JC.Creativity
    @JC.Creativity Год назад +1

    Both wonderful singers.Venkataraman sir, you manage well even at high pitch.

  • @vethavetha29
    @vethavetha29 4 года назад

    நன்றாக பாடினீர்கள். முகபாவங்களும், அசைவுகளும் பாடலுக்கு மேலும்
    மெருகூட்டின. அந்த "நேரம்" உச்சரிப்பு புதுமை.

  • @jayaramans768
    @jayaramans768 5 лет назад +7

    Super voice. Great job. Congrats🤩🤩🤩

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +21

    ^ஜெயா ரம்யா துரைஸ்வாமி^
    ¤🛑¤
    "ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    தேடும் போது அந்த கீதம்
    அதை மீண்டும் மீண்டும்
    கேட்கத் தோன்றும்
    ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    மின்னல் உந்தன் பெண்மை
    எனைத் தாக்கும் ஆயுதம்
    மின்னல் உந்தன் பெண்மை
    எனைத் தாக்கும் ஆயுதம்
    மேகம் உந்தன் கூந்தல்
    மலராடும் ஊஞ்சலாம் ஹோய்...
    மேகம் உந்தன் கூந்தல்
    மலராடும் ஊஞ்சலாம்
    என் ஜோடிக் கிளியே
    கன்னல் தமிழே
    தேனில் ஆடும்
    திராட்சை நீயே
    ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    தீபம் கொண்ட கண்கள்
    எனை நோக்கும் காதலில்
    தீபம் கொண்ட கண்கள்
    எனை நோக்கும் காதலில்
    தாகம் கொண்ட நெஞ்சம்
    எனை பார்க்கும் ஜாடையில் ஹோய்...
    தாகம் கொண்ட நெஞ்சம்
    எனை பார்க்கும் ஜாடையில்
    இளம் காதல் ராஜா
    கண்ணா உந்தன்
    நெஞ்சில் ஆடும்
    தேவி நானே
    ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    நேரம் இன்ப நேரம்
    விழி போடும் ஓவியம்
    நேரம் இன்ப நேரம்
    விழி போடும் ஓவியம்
    ஓரம் நெஞ்சின் ஓரம்
    சுவையாகும் காவியம் ஹோய்...
    ஓரம் நெஞ்சின் ஓரம்
    சுவையாகும் காவியம்
    ஒரு மாலை நேரம்
    மன்னா உந்தன்
    மார்பில் ஆடும்
    மாலை நானே
    ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று
    தேடும் போது அந்த கீதம்
    அதை மீண்டும் மீண்டும்
    கேட்க தோன்றும்
    ஹே...பாடல் ஒன்று
    ராகம் ஒன்று"
    ---------------¤¤💎¤¤-----------------
    ¤✔ப்ரியா (1978)
    ¤✔ரஜினிகாந்த் 💢ஸ்ரீதேவி
    ¤✔ஜேசுதாஸ் 💢ஜானகி
    ¤✔இளையராஜா
    ¤✔பஞ்சு அருணாசலம்

    • @venkatsailor
      @venkatsailor  6 лет назад +1

      Thanks

    • @sridharkuppusamy6786
      @sridharkuppusamy6786 5 лет назад +1

      @@venkatsailor Awesome singing by both!

    • @sivanmariyappan9724
      @sivanmariyappan9724 5 лет назад +2

      எழுத்தின் வாயிலாக ஒரு பாடலை நேரில் காண கொடுத்தில்லீர்கள் ...
      நன்றிநன்றி...

  • @abdulajees3200
    @abdulajees3200 5 лет назад +3

    Congrats to both of you
    amazing singing

  • @ragavansrinivasan1961
    @ragavansrinivasan1961 2 года назад

    Ramya mam unga kural expression amesing. Daily night unga pattu kattu relax pannipan. God bless you mam

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Год назад +2

    Really great, wonderful performance congratulations to both of singers 👌👌👌