கடல் கடந்த வாழ்க்கை வரமா? சாபமா?-நகைச்சுவை பட்டிமன்றம்II PATTIMANDRAM in Tamil II iniyavai kooral 27

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • தாயகத்திலிருந்து சென்று அன்னியநாட்டில் பணிபுரியும் சொந்தங்களின் வாழ்க்கைமுறை பற்றிய இந்த பட்டிமன்றம் பொக்கிஷம் போன்றது. திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில், திரு.இராஜா, திரு.இராமலிங்கம், திருமதி.பர்வீன் சுல்தானா, திருமதி.பாரதி பாஸ்கர் ஆகிய அனைவரும் மிக இரசிக்கும்படி பேசியிருக்கின்றனர்.
    குவைத்தில் தன் ஆகச் சிறந்த தலைமைப் பண்பினால் பல்வேறு நற்காரியங்களை பாரதி கலை மன்றத்தின் வழியாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் திரு.P.R.S.குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றத்தை , "இனியவை கூறல்" நேயர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
    பட்டிமன்றத்தினை ஏற்பாடு செய்த திரு. P.R.S.குமார் அவர்களுக்கும், குவைத் பாரதி கலை மன்றத்திற்கும், நிகழ்வினை ஒளிப்பதிவு செய்த ஜெஸி வீடியோ விஸனுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
    #Foreign #life #pattimandram #pappaiah #raja #bharathi #baskar #pulavar #ramalingam
    Thanks for watching. LIKE - SUBSCRIBE - SHARE
    #iniyavai #kooral #youtube #இனியவை #கூறல் #channel #selva
    / iniyavaikooral

Комментарии • 143

  • @abulhasanansaam1700
    @abulhasanansaam1700 4 года назад +18

    தலைசிறந்த,கலகலப்பு நிறைந்த நல்ல நீதிபதி.அறிவுப் பூர்வமான அறிவுரைகள் நிறைந்த தீர்ப்பு.இதை நடத்தி வெற்றி பெற உதவி செய்தார்கள் பாரதி கலை மன்ற குழுவினர் வாழ்த்துக்கள்.

  • @durairajandurai9939
    @durairajandurai9939 9 месяцев назад +1

    Raju's speach is Discouraging the employees of foreign employees of india

  • @happygidion9766
    @happygidion9766 9 месяцев назад +2

    ஒரு நெகிழ்ச்சியான பட்டிமன்றம்

  • @duraisamyk7134
    @duraisamyk7134 10 месяцев назад +1

    இன்னும் நிறைய உள்ளன கமனடஸ தெரிவிக்க முடியாமல் வருந்துகிறேன்

  • @elangoelango1640
    @elangoelango1640 Год назад +1

    Sema speak madam sulthan parvin

  • @musicmate793
    @musicmate793 2 года назад +2

    சூப்பர் 🌹,,

  • @duraisamyk7134
    @duraisamyk7134 10 месяцев назад +2

    ராஜா சார பர்வீன் சுல்தானா அவர்களின் வாதங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 4 года назад +4

    அய்யாவின் பேச்சு சிறப்பாகவும் சிரிப்பாகவும் செமயா இருந்தது. சூப்பர்.

  • @duraisamyk7134
    @duraisamyk7134 10 месяцев назад +1

    பணம வேண்டும் என்ற தேவை படுகிறது என்பதற்கு காக மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யலாம் ஆனால் உண்மையில் விருப்பங்கள் இல்லாத ஒரு நிலைதான்

    • @maniselvaa
      @maniselvaa  10 месяцев назад +1

      100% உண்மை

  • @aadhitamil7626
    @aadhitamil7626 9 месяцев назад +1

    Thanks for GOOD audio quality

  • @mmubarakabdulkafoor6321
    @mmubarakabdulkafoor6321 4 года назад +8

    வரமே என்று பேசும்போது முன்வரிசையில் உள்ள வசதிபடைத்தவர்கள் கைதட்டுகிறார்கள்.
    சாபமே என்று பேசும்போது பின்வரிசையில் உள்ள கஷ்டப்படும் நண்பர்கள் கைதட்டுகிறார்கள்.

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад +1

      they reserved front row for families, ladies and kids..
      back row is for only gentleman, bachelor

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 года назад +3

    It's always my favourite pattimandram

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад +1

      Also for me... thanks sir...

  • @SelvaRaj-hl9uc
    @SelvaRaj-hl9uc 4 года назад +1

    Clean and perfect plan by supreme can
    Solve many things take care

  • @shirazawn6601
    @shirazawn6601 4 года назад +4

    Sir Solomon Papaiya is really a Legend, a true asset and treasure to the mother land India. All the speakers are very good, they all deserve a salutation. Best of luck and God bless them all

  • @sankarnatarajan8368
    @sankarnatarajan8368 4 года назад +1

    Malarum ninaivugal... thanks

  • @hasinalab5676
    @hasinalab5676 4 года назад +1

    akka semaya pesuninga,correcta pesuninga.1 lakh like for u akka.

  • @janakijnr5609
    @janakijnr5609 4 года назад +1

    அக்கா பாரதி பாஸ்கர் ரொம்ப நல்ல பேசி இருக்கிறீர்கள் I miss you akka

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      Janaki Jnr 🙏

    • @janakijnr5609
      @janakijnr5609 4 года назад +1

      @@maniselvaa உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும்

  • @Makingvideos2029
    @Makingvideos2029 4 года назад +1

    நல்ல பதிவு we will support for u

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      மிக்க நன்றி... 🙏❤️

  • @user-cx4dq7vw9q
    @user-cx4dq7vw9q 3 года назад +1

    Vera level 🤗🤗

  • @ayyanathan.nathan3713
    @ayyanathan.nathan3713 4 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @sopisopi6241
    @sopisopi6241 3 года назад +1

    Parveen speech 100%ture

  • @sopisopi6241
    @sopisopi6241 3 года назад

    Super parveen

  • @abdhullam2474
    @abdhullam2474 4 года назад +5

    வெளிநாடு வாழ்க்கை என்பது
    சாபம் கலந்ந வரம்
    வரம் கலந்த சாபம்.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 4 года назад +2

    Good speech that migration life
    Mrs. M.letchumi
    No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @Dine56
    @Dine56 3 года назад +1

    2021 watching

  • @hasinalab5676
    @hasinalab5676 4 года назад +3

    Ennai porutha varai kadal kadanta vaazkai sabamtan.vaazkaiyil pana kashtatirku velinadu vanta nan karuvaraiyil ennai sumanta en taayin pinathaikuda neril sendru paka mudiyata pavi nan.ore tangaiyin tirumanam santhoshatai pakatil pakatha tura tushtavali nan.avalin kuzantayayum indru varai phonela pathu konduvirikum santhoshatai izanta pavi nan.kudumbatil ulla nabarum santhosha padutiye nan indru veli nattu vaazkaiyil santhoshoshatai izanta pavi nan.mariyatai iruku santhosham illa.so veli nattu vaazkai naragam tan.

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      HASINA LAB விரைவில் உங்களின் கடினமான நிலை மாறி, இனிமையான சூழலை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤️💐🙌

    • @hasinalab5676
      @hasinalab5676 4 года назад

      @@maniselvaa thanks

  • @abdulshafi8717
    @abdulshafi8717 4 года назад +1

    Kadal kadando Life good naan Mobil crane operator.T my A.Abdul jaleel shafi

  • @bhuvaneswari137bhuvana5
    @bhuvaneswari137bhuvana5 3 года назад

    Bharathi madam ithukkuthan overa panna kodathu...nenga seen podalamnu nenachu Unga side irukkura mika vittuttu antha side poi singatha poi santhikirannu avangala nengale singamnu eathukirenga (salamon) super

  • @RajuKumar-or7xj
    @RajuKumar-or7xj 4 года назад +1

    👌👌👌🙏

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 4 года назад +2

    சாபம்

  • @jothi6179
    @jothi6179 4 года назад +3

    வாழ்க்கையில் பணத்திற்காக வரத்தை தொலைத்து , சாபத்தை சம்பாதிக்கிறோம்.

  • @jothi6179
    @jothi6179 4 года назад +2

    எங்கள் பர்வின் சகோதரிக்கு ஈடு வேறில்லை.

  • @suryanarayanan1412
    @suryanarayanan1412 4 года назад +1

    வரந்தான்... இந்த படுபாவி மேடிபய போயி எல்லாநாட்டிலும் கால வெச்சதும்... அது சாபமாயிருச்சி...

  • @rmkannan5971
    @rmkannan5971 4 года назад +2

    அய்யா ராமலிங்க அய்யா அவர்கள் மிகவும் நன்றி அனல் நாம்தமிழ்நாட்டில் இல்லாத வாழமும் இல்லாத நிலை இல்லை நீங்கள் செல்வது தவறு நமது நாட்டில் இல்லாத எதுவும் இல்லை எப்பொழுது தமிழ் நாட்டில் இல்லை என்று செல்லவேண்டிய இல்லை இப்படி தமிழ் நாட்டில் பிறந்த மைந்தன் இப்படி இரா.மருதுகண்ணன்

  • @premanandpandian4711
    @premanandpandian4711 4 года назад +2

    Nice Kavithai 01:46:30 to 01:46:48

  • @sampraveen9226
    @sampraveen9226 Год назад +2

    1:44:10 😂😂

  • @saravanans1941
    @saravanans1941 4 года назад +2

    Velinattau valkkai oru sabakedana valkkai mattum alla Poona jenmathin bavamumkooda ennaipontra manitharkalukku.

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      silarukku kastam... silarukku nashtam... silarukku laabam

  • @hasinalab5676
    @hasinalab5676 4 года назад +3

    S,oru nerukadiyana neratil peta appa enaku 10rs tarala en grandma 500rs kodutanga.but inniku 10 peruku panam tara kadavul ennai oru nilamai kodutalum manatil santhosham illa.panam iruku santhosham illa.atan foreign vaazkai.

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      HASINA LAB கவலை வேண்டாம் சகோதரா.... இந்த நிலை மாறும்...

  • @palaniappankv6349
    @palaniappankv6349 Год назад +1

    உன்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Год назад

    Sonth nada nalam.

    • @maniselvaa
      @maniselvaa  11 месяцев назад

      Ellorukkum kidaipaathillai antha paakkiyam

  • @ruthjasmine3264
    @ruthjasmine3264 4 года назад +1

    Ben10

  • @kamatchis2153
    @kamatchis2153 7 месяцев назад +1

    ❤❤❤❤😂😅😅😅❤😅❤❤❤😅❤❤❤😅❤😢❤😊

  • @ra59876
    @ra59876 8 месяцев назад

    P0p salam an iyya valha

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn 4 года назад +1

    Barathi-the people going to overseas must behave and not interefere in other people issue will survive...

  • @hasinalab5676
    @hasinalab5676 4 года назад +2

    Hello ramalingam sir inta panatukaga vantutan en ammavin maramatin pakathula ninnu azakuda tuppu illama tanimaiya ayal nadula iruntane atu sabamtana , atu varama sollunga.enna ramalingam sir pesuringa nenga.

  • @RaJa-gb4bv
    @RaJa-gb4bv 4 года назад +1

    Apavay chicken kuniya ah indiala problem... ipa world puram... coronna problem... 8. 6. 2020...

  • @rajeswariraju9978
    @rajeswariraju9978 4 года назад +1

    I'm

  • @nagoorgani4797
    @nagoorgani4797 4 года назад +1

    m2

  • @gtschannelkskkumaragurubar7902
    @gtschannelkskkumaragurubar7902 4 года назад +2

    மேடம் பாரதி பேச்சு தடுமாற்றம்
    தீர்ப்பில் சாலமன் ஐயா தடுமாற்றம்

  • @slperumal9565
    @slperumal9565 4 года назад +1

    48k.v

  • @jayalakshmi9422
    @jayalakshmi9422 4 года назад +4

    Very baddd

    • @jayalakshmi9422
      @jayalakshmi9422 4 года назад

      Kadal kadandha vazhkai

    • @maniselvaa
      @maniselvaa  4 года назад

      என்ன செய்வது... விரைவில் தாயகம் செல்வோம்