பாஜகவுக்கு ஒரு தொகுதி தான்! SV Sekar pressmeet | Annamalai | Vijay | 04.02.2024 | Bjp

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 841

  • @srinivasang2415
    @srinivasang2415 8 месяцев назад +168

    பொறாமையாலும் வயிற்றெரிச்சலாலும் அண்ணாமலைமீது அவதூறு பரப்பாதீர்கள்.
    அண்ணணாமலை தான் தமிழகத்தின் நம்பிக்கை. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைத்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி செல்ல அண்ணாமலைதான் அடுத்த முதல்வராக வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். இனி மேல் அண்ணாமலைதான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 месяцев назад +8

      நிச்சயம் அண்ணாமலை மீது பொறாமைதான் S. Ve.சேகரை ஆட்டிப்படைக்கிறது

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 8 месяцев назад

      ஏய்யா சேகர் ஒரு கேடுகெட்ட ஜென்மம்.

    • @BalajiShrinivaas
      @BalajiShrinivaas 8 месяцев назад +3

      Burnal sekhar .

    • @gopalsamyganesan9217
      @gopalsamyganesan9217 8 месяцев назад

      நீங்கள் BJP வளர்ச்சிக்கு செய்தது என்ன? வெறும் வாய் சவடால் தான் உங்கள் வேலை. தனி நபர் விரோதம் பொதுவெளியில் நல்லது இல்லை.

    • @balasubramanianperiaswami8000
      @balasubramanianperiaswami8000 8 месяцев назад +2

      டேய்.... இன்னுமாடா உலகம் உன்னை நம்புது ! நீ ஒரு பாத யாத்திரை போ.... உன்னை பார்க்க யார் வராங்கன்னு பாக்கலாம் ! எங்கேயாவது உதை வாங்குவ !

  • @pkvijayan1084
    @pkvijayan1084 8 месяцев назад +98

    பாண்டே அவர்கள் இந்த அறிவுஜீவியின் உளறல்களுக்கு வந்துள்ள கமெண்டுகளை ஒருங்கிணைத்து இந்த ஜந்துவின் மேலான பார்வைக்கு அனுப்பிவிட வேண்டும்.

  • @phsvision3792
    @phsvision3792 8 месяцев назад +305

    S. V. சேகர் ஒரு ஆளு இதை எல்லாம் பார்த்து. மன நலம் குன்றிய வர்கள் தான் மகிழ்ச்சி அடைவார்கள்.

    • @shanthivijay4343
      @shanthivijay4343 8 месяцев назад +5

      👏👏👏👏

    • @jayaramankandhasami1565
      @jayaramankandhasami1565 8 месяцев назад +5

      Ok

    • @karthickrv7667
      @karthickrv7667 8 месяцев назад +2

      👍

    • @kannansengamalai3366
      @kannansengamalai3366 8 месяцев назад +4

      சரியாகச் சொன்னீர்கள் சகோதரரே. எனக்கு ஒரே வருத்தம் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா டிவியில் இதை ஒளிபரப்புவது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 месяцев назад

      S. Ve. சேகர் ஒரு வீணா போன ஆள்.

  • @seemasriram-fr4hq
    @seemasriram-fr4hq 8 месяцев назад +60

    What part has S V Sekar played all these years in helping BJP grow in Tamil Nadu? Shameless , jealousy against Annamalai is showing up clearly

  • @Ramanan-ln3we
    @Ramanan-ln3we 8 месяцев назад +140

    இவனெல்லாம் ஒரு ஆளுண்ணு போறீங்களே...

    • @malathiharish9688
      @malathiharish9688 8 месяцев назад +1

      Correct

    • @rajeshkumar-cg6iz
      @rajeshkumar-cg6iz 8 месяцев назад

      இவர் லாம் ஒரு ஆளு இல்லதான். ஆனா இவர் எதிர்ப்பது அண்ணாமலை என்ற ஆளுமையை. அதனால் தான் மீடியா இவர் பின்னால் செல்கிறது. இவர் அண்ணாமலை பத்தி பேசலைன்னா ஒரு மைக்கும் அந்த மேசைல இருக்காது…..

  • @muruganm7192
    @muruganm7192 8 месяцев назад +64

    JOKER OF TAMIL NADU .

  • @tamilrasam3450
    @tamilrasam3450 8 месяцев назад +146

    ஒருகாலத்தில் உங்கள் மீது மரியாதை இருந்தது..... இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன் உங்கள் பேட்டியை சாணக்யா என்பதனால் பார்க்கிறேன்

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 8 месяцев назад +9

      100% agree with you

    • @karthikjanakiraman7286
      @karthikjanakiraman7286 8 месяцев назад +8

      I agree

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 8 месяцев назад +6

      Athu kooda pathi than parthan

    • @MuthuPandi-zw7pz
      @MuthuPandi-zw7pz 8 месяцев назад +3

      True

    • @mithunaavijayakumar7799
      @mithunaavijayakumar7799 8 месяцев назад +8

      நான் எப்படி கழுவி ஊத்துறாங்க என்று கமென்ட் செக்சன் மட்டும் பார்த்தேன். S V S ஒரு ஆளு ன்னு பேட்டி போட்டு உங்க தரம் கீழே போயிருச்சு😅

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 8 месяцев назад +59

    இதுவரைக்கும் பா ஜ க வில் இருந்து தன் குடும்பத்தை வளத்தான் இந்த சகுனி மாம்ஸ்... 😮

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 8 месяцев назад +71

    He thinks he is a genius like subramanya swamy to talk against BJP!!.but he s proving him self to be a real life comedian!!!

    • @Velumani785
      @Velumani785 8 месяцев назад +6

      காமெடி தமாஸ் சேகர
      அவன் பெயர அவனே கெடுதுட்டு இருக்கான்.

    • @sugumaranbaskaran4668
      @sugumaranbaskaran4668 8 месяцев назад +1

      Sv Sekar , not a comedian....kuthadi brahmin😊

    • @Velumani785
      @Velumani785 8 месяцев назад +2

      @@sugumaranbaskaran4668
      Bro,சேகர் செயலுக்காக ஜாதியை இழுக்கவேண்டாம் எல்லா இடங்களிலும் நல்லவர்களும்,கெட்டாவர்கள்ளும் கலந்தே இருப்பார்கள்.

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 8 месяцев назад +131

    தருமத்த பத்தி ரொம்ப நல்லவன் மாதிரி பேசறார் சேகர் சார்...

  • @krishnamoorthypalanisamy7210
    @krishnamoorthypalanisamy7210 8 месяцев назад +52

    நானும் கடைசி வரை தேடி விட்டேன். ஒரு கமெண்ட் கூட S.V.சேகருக்கு சாதகமாக இல்லை.

    • @manjuking-ib2bn
      @manjuking-ib2bn 8 месяцев назад +1

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 8 месяцев назад +3

      அவனை நாய் என்று அவனுக்கு சாதகமாக கமெண்ட் செஞ்சிறுக்காங்க. 😂😂

    • @jagan2933
      @jagan2933 8 месяцев назад

      சார் இவர் ஒரு காமெடி பீசாவே மாறிட்டார். மக்கள் அரசியலை மிக கவனமாக எடுத்துகொள்ள ஆரம்பித்து விட்டனர் அண்ணாமலை பிரவேசதிர்க்கு பிறகு.
      இனி இந்த திராவிட சித்தாந்தம் பெரியார் மண்ணு அண்ணாதுரை மண்ணு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் விடும். அவ்வளவு தேக்கம் ஏற்பட்டு விட்டது அனைத்து அரசு துறைகளிலும் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக.
      SV SEKAR பேசுவதை ஒரு சாதாரண படிக்காதவன் கூட மதிக்க மாட்டான்

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 8 месяцев назад +1

      @@jagan2933 திமுக காரனே மதிப்பதில்லை..

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 8 месяцев назад +1

      மறதியிலேகூட SV சேகரே தனக்கு சாதகமாக கமெண்ட் பண்ண மாட்டாரு..

  • @muralidass9155
    @muralidass9155 8 месяцев назад +51

    பந்தியிலே இடமில்லை ,இலை ஓட்டை ன்னனாம்!

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 8 месяцев назад +92

    தர்பெரும தயிராண்டி....நீ என்ன தான் கூவி கூவி அழுதாலும் அண்ணாமலை ஜெயிக்க தான் போறாரு நீ வயிரெறிச்சி ஊளையிட தான் போற😂😂😂😂

  • @Viji672
    @Viji672 8 месяцев назад +45

    பொறாமை பொங்கி வழியுது😂

  • @KumarKG-l1y
    @KumarKG-l1y 8 месяцев назад +32

    Aboustly. S.V. Sekar 's statement is wrong. Annamalai will get victory ✌️

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 8 месяцев назад +242

    S V சேகர் ஒரு காமெடியன்.
    அவர் பேச்சை ஒரு மெண்டல் கூட கேட்க மாட்டான்.

    • @viswanathan3852
      @viswanathan3852 8 месяцев назад +6

      Eavan loose payal.

    • @manishankar5336
      @manishankar5336 8 месяцев назад +4

      Avar sollathinga Avan inu sollunga athan sariya irrukkum JAI SRI RAM JAI SRI RAM JAI SRI RAM 🎉🎉🎉🎉🎉😊

    • @shanthivijay4343
      @shanthivijay4343 8 месяцев назад +2

      👏👏👏👏

    • @mgopal4649
      @mgopal4649 8 месяцев назад

      பைத்தியம் சேகரு ..................

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 8 месяцев назад +139

    உனக்கு என்னடா ஆச்சு அண்ணா மலை யை உன்னால ஒருமயிரும்பிடுங்கமுடியாது. உனக்கு ஜெலசிஉனக்குஎன்ன அறிவுஇருக்குமரமண்டை

  • @SuwassMani-sk2ki
    @SuwassMani-sk2ki 8 месяцев назад +48

    இவணபோல ஒரு ஈனை எவனும் இல்லை

  • @v.nkannan4123
    @v.nkannan4123 8 месяцев назад +23

    I am brahmin. He is shameful to Brahmin community.

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja 8 месяцев назад +36

    இவனை முதலில் கீழ்பாக்கம் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும்.

    • @1006prem
      @1006prem 8 месяцев назад

      அங்கு கூட இவனுக்கு இடம் கிடையாது😂😂😂

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu 8 месяцев назад +31

    1992 இருந்து பிஜேபி யில் இருக்கும் நீங்கள் ஏன் கட்சியை வளர்க்க வில்லை. அண்ணாமலை அவர்கள் வந்த பிறகு தான் தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சி அடைந்துள்ளது

    • @marimari-rf8ss
      @marimari-rf8ss 8 месяцев назад +2

      இதை பற்றி பேச மாட்டான்.S V சேகர்.

    • @VivekVani-p3w
      @VivekVani-p3w 8 месяцев назад +1

      அதனால் தான் பொறாமை

    • @1006prem
      @1006prem 8 месяцев назад +2

      இவன் நோவாம BJP தலைவர் ஆகிடலாம் என்று
      நினைத்தான்😂😂😂😂😂

  • @GopalStore
    @GopalStore 8 месяцев назад +27

    ஒரு மன நோயாளி....இவனிடம் மைக் கொடுத்தா எதுவேணும்னாலும் சொல்வான்...😂

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 8 месяцев назад +28

    தீம்காகாரனே உன்னைப் பாத்து சிரிக்கமாட்டான்... 😂😂

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 8 месяцев назад +26

    சாத்தான் வேதம் ஓதுகிறது.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 8 месяцев назад +25

    Our great leader Mr Annamalai IPS

  • @sekarsekar3716
    @sekarsekar3716 8 месяцев назад +17

    Tamilagathin nalaya mudhalvar Annamalai Annamalai Annamalai❤

  • @dharmalingam3538
    @dharmalingam3538 8 месяцев назад +118

    இந்த ஆளுக்கு என்ன பிரச்சினை.

    • @VivekVani-p3w
      @VivekVani-p3w 8 месяцев назад +7

      சற்று மனநலம் குன்றி விட்டது

    • @subravenkat8352
      @subravenkat8352 8 месяцев назад +4

      Jealousy about Annamalai’s growth.

    • @subravenkat8352
      @subravenkat8352 8 месяцев назад +3

      You don’t represent Brahmins. They all support Annamalai including me.

    • @subravenkat8352
      @subravenkat8352 8 месяцев назад +2

      Nee BJP ikku anna pudinginai…nai..

    • @Govindsun
      @Govindsun 8 месяцев назад +2

      அவனுக்கு ஒரு நூறு பேர் செருப்படி கொடுக்கணுமாம், அதான் அவனுக்கு உள்ள தற்போதைய பிரச்சனை!

  • @sudharamaswamy2949
    @sudharamaswamy2949 8 месяцев назад +29

    It is a disgrace that he is still in BJP. Shame that he criticizes a genuine leader of his own party

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 8 месяцев назад

      டாக்டர் சுப்பிரமணிய சாமி பிரதமர் மோடி அவர்களை கண்டபடி பேசுகிறார். ஆனால் அவரை இன்னும் பி.ஜே.யிலிருந்து கல்தா தரவில்லை

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 8 месяцев назад +29

    Wasting my time only because of Chanakyaa

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 8 месяцев назад +33

    உன்னை யாரும் கேட்கவே இல்லையே?

    • @rameshnadadhur7517
      @rameshnadadhur7517 8 месяцев назад

      அவர் தான் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆசைப்பட்டார்

  • @selvad9490
    @selvad9490 8 месяцев назад +55

    இவனுகள பேட்டி எடுக்காதீங்க

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 8 месяцев назад +58

    பிராமனர்கள் உன்னைக் கண்டு ஓடிப்போயிடுவாங்க... 😂

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 8 месяцев назад +8

    அண்ணாமலை
    மிகச்சிறந்த பண்பாளர்
    அவர் முயற்ச்சி தமிழகம்
    தாமரையை
    மலரச்செய்யும்
    மலரட்டும் தேசியம் மகிழட்டும் Modiji sarkar ki jai 🌷 BJP's members jindabad 🌷 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🌹🇮🇳🌹

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 8 месяцев назад +19

    சன் டீவி காரன்கிட்ட நேரம் வாங்கிட்டு இவர் பேட்டி குடுக்கிறார். 😂😂

  • @senthilnathan2048
    @senthilnathan2048 8 месяцев назад +37

    தம்பி நீ ஓரமா போய் விலையாடுப்பா......

  • @jagandeep007
    @jagandeep007 8 месяцев назад +34

    Nalla comedy fun speech.. I believe this time bjp may win more than 5 seats in tamilnadu.. in central bjp will come to power 3rd time with a big majority

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 8 месяцев назад +17

    ஆமாம் உனக்கு நீயே சொல்ற மாதிரி எதோ கோளாறுதான்
    நல்ல மருத்துவரை அனுகவும்

  • @RamamoorthiC-e6c
    @RamamoorthiC-e6c 8 месяцев назад +41

    Dei summa iruda joker

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 8 месяцев назад +7

    இவருக்கு அரசியல் நாகரீகம் தெரியாது போலிருக்கிறது, ஆனால் comedy நன்றாக தெரிந்திருக்கிறது,👍🇮🇳

  • @rameshsarathy7053
    @rameshsarathy7053 8 месяцев назад +32

    Shame on you sir😮

  • @n.krishnann.krishananayar3798
    @n.krishnann.krishananayar3798 8 месяцев назад +11

    வெயில் காலம் ஆரம்பித்து விட்டது .

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 8 месяцев назад +11

    அரசியல் அனாதை எஸ்.வி.சேகரு.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 месяцев назад +1

      ஊரில் இருக்கும் எல்லா கட்சிக்கும் போய் வந்துவிட்டான்.

  • @kuttyappa738
    @kuttyappa738 8 месяцев назад +21

    Just ignore this fellow

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 8 месяцев назад +15

    நீர் கட்சி ஆரம்பித்தீரா?
    அது எப்போது.

  • @aravindtseshagiri
    @aravindtseshagiri 8 месяцев назад +9

    He was a good comedian on stage and he continues to be one in Real Life

  • @drsaraswathibhaskar7263
    @drsaraswathibhaskar7263 8 месяцев назад +39

    Useless interview

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 8 месяцев назад +12

    இவுருக்கு பிரஸ் மீட் ஒரு கேடு. இவருடைய கருத்து யாருக்கும் தேவைப்படாது.

  • @RAJASEKARANJ-i4f
    @RAJASEKARANJ-i4f 8 месяцев назад +22

    Why are you giving Importance to this guy.

  • @chandrasekaranmuthukumar3942
    @chandrasekaranmuthukumar3942 8 месяцев назад +17

    He is a good comedian both in drama and real life.

  • @swaminathan9813
    @swaminathan9813 8 месяцев назад +20

    Se ve Sekar Comedy ennaku romba pidikum, romba naal achu inthamathiri comedy kettu😂

  • @MugunarMadevanNarayanaNair
    @MugunarMadevanNarayanaNair 8 месяцев назад +19

    Poramaiyan ucham😂😂😂

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 8 месяцев назад +9

    இது ஆம்பிளை காயத்ரி ரகுராம் .புலம்பல் கேஸ் இவனை நண்பகல் வெயிலில் ரெண்டு மணி நேரம் நடக்க விட வேண்டும் .

  • @ramanigopal
    @ramanigopal 8 месяцев назад +9

    சிறந்த கருத்து?
    விரைவில் கீழ்பாக்கத்திற்கு முகவரி மாறலாம்?

  • @jkamaljkamal
    @jkamaljkamal 8 месяцев назад +16

    annamali annamalai annamallllai katharum S. V. சேகர் hehehehe

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 8 месяцев назад +7

    நல்லவேளை சினிமானிடமும் எஸ் வி சேகரிடமும் அனுமதி பெற்றுத்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றுநினைப்
    பவர்கள்.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 8 месяцев назад +21

    Komali sekar

  • @sundarrajan9886
    @sundarrajan9886 8 месяцев назад +17

    Sekar seems to be jealous of Annamalai. Sekar is no comparison to Annamalai. Annamalai's Padayatrai is very impressive and the reception by people is phenomenal.
    It is high- time Sekar retired from politics. He is old enough to retire. Annamalai is highly educated and energetic and dynamic and articulate . He is also articulate and intelligent.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 8 месяцев назад +19

    Thanks Sekar! Because of people like you ,TNBJP is shedding the Brahmin party image, which will be very useful in this State.

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 8 месяцев назад +10

    இந்த கஸ்மாலம் இன்னுமா இருக்கு?

  • @rajathava3671
    @rajathava3671 8 месяцев назад +9

    Hi Seka - you are still living in the world of pre independence. Don’t claim to be a BJP MEMBER or supporter

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 8 месяцев назад +3

    மறதியிலேகூட SV சேகரே தனக்கு சாதகமாக கமெண்ட் பண்ண மாட்டாரு..

  • @Krishnaa9876
    @Krishnaa9876 8 месяцев назад +9

    யாராவது இவருக்கு Gelusil வாங்கி கொடுங்க

  • @ganeshshettyj2968
    @ganeshshettyj2968 8 месяцев назад +10

    இவனுக்கு அவ்வளவு பொறாமை இந்த பார்பனன் அண்ணாமலையின் கால் தூசி பெறமாட்டார்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 месяцев назад +1

      S. Ve. சேகரை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள்.
      பார்ப்பான் என்றெல்லாம் திட்டக்கூடாது.
      அவன் ஜாதியைப் பற்றி ஏன் திட்டுகிறாய்.

  • @sureshr4530
    @sureshr4530 8 месяцев назад +8

    Bjp should sack him immediately

  • @rms64
    @rms64 8 месяцев назад +3

    மத்தியில் மோடி, மாநிலத்தில் அண்ணாமலை!!
    இன்றைய நிலையில் தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC தான், அண்ணாமலை மட்டும் சிறந்த தலைவர் 👍✔️💯..
    ..போதும் டா சாமி உங்க "திருட்டு+Tasmac+கூத்தாடி+ஊழல்" திராவிடம் & KhanCross கட்சிகளின் ஆட்சி, போதும் திமுக & அதிமுக, தமிழக மக்கள் நாங்கள் பட்ட அவதி போதும்🙏🚫.....
    This time 2024 & 2026, mine & my entire family vote is for Annamalai, BJP only. Thanks to Modi ji for giving such a great 💎 gem to TamilNadu.
    2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm with 400+ MPs (25+ from TN).
    அண்ணாமலை 2026ல் இருந்து தமிழக முதல்வர் with 200+ MLAs 🙏🇮🇳✔️

  • @chenthurvasanduraiappan8453
    @chenthurvasanduraiappan8453 8 месяцев назад +6

    Jealousy..... and insecurity about the the growth of Annamalai....

  • @venkatesanvvaithiyanathan5327
    @venkatesanvvaithiyanathan5327 8 месяцев назад +5

    Negative comments சேகர் என மாற்றி விடலாம் இவர் பெயரை... தமிழக காங்கிரஸ் கட்சியில் இப்படி உட்கட்சி பூசல் சண்டை காரணமாக தான் இன்று அக்கட்சிக்கு இந்த நிலை... அண்ணாமலை மீது நிரைய வன்மம் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @aranganathan5887
    @aranganathan5887 8 месяцев назад +6

    இதுவேல்லாம் பேசிகேட்கவேன்டியுள்லது
    சனக்யா வேறுயார்
    பேட்டியும் கிடைக்கவில்லை யா????

  • @lathav3528
    @lathav3528 8 месяцев назад +17

    Mental பெரிசு.

  • @sundrammm2663
    @sundrammm2663 8 месяцев назад +9

    கீழ்ப்பாக்கம்..தப்பிவண்ட..s.V.s

  • @KuppusamyKuppusamy0786
    @KuppusamyKuppusamy0786 8 месяцев назад +5

    அண்ணா மாலை 👌👍🤘👍👌👍🤘👍👌👍🤘👍👌👍👍👍👌👌👍🤘👍👌👍🤘👍👌👍👍👌👌👍👍

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 8 месяцев назад +8

    BJP will win more than 10 seats in 2024

  • @sridharasrinivasa5132
    @sridharasrinivasa5132 8 месяцев назад +8

    What’s wrong with this guy? I don’t know why BJP still having him in the party..

  • @tskumar6001
    @tskumar6001 8 месяцев назад +4

    Ketta ennam irrundhaal kadavulum kai vidduvar. S v Sekhar you crossed 72 years . Take care of your health . Don’t talk bad about others . Entire world is good including Annamalai

  • @raghavanchakravarthy2974
    @raghavanchakravarthy2974 8 месяцев назад +4

    Annamalai is doing work assigned to him Sincerely.
    Wishing all the best in future .

  • @jkamaljkamal
    @jkamaljkamal 8 месяцев назад +6

    S. V. சேகர் in a dream anamalaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @ravaneeshkandha2991
    @ravaneeshkandha2991 8 месяцев назад +1

    अन्नामलाई साहब जिंदाबाद।
    तमिलनाडु मैं आने वाला मुख्यमंत्री १००%
    श्रीमान अन्नामलाई साहब है।
    २०२४ भाजपा का है।
    அண்ணாமலை அய்யா வாழ்க வளமுடன்.
    தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் திரு அண்ணாமலை ஐயா மட்டும் தான். திரு அண்ணாமலை ஐயாவால் மட்டுமே தமிழ்நாட்டை சிறப்பாக வழி நடத்தும் திறமை இருக்கிறது. என்னுடைய ஓட்டு, எனது நண்பர்கள், எனது உற்றார் உறவினர்கள், மற்றும் எனது கிராம மக்கள் அனைவருடைய ஓட்டும் திரு அண்ணாமலை ஐயா அவர்களுக்கு மட்டுமே.

  • @kaali000
    @kaali000 8 месяцев назад +5

    178 comments ல ஒரு comment கூட உன்னை நல்லவன் என்று ஒருவர் கூட சொல்லவில்லை. அப்புறம் எதுக்கட பேத்தி கொண்டு இருக்கற

  • @balachandru6400
    @balachandru6400 8 месяцев назад +7

    சும்மா இது ஒரு டம்மி பீஸ்...

  • @santanamppv8299
    @santanamppv8299 8 месяцев назад +8

    Malada! Annamalai!

  • @mohanarengankesavan3846
    @mohanarengankesavan3846 8 месяцев назад +8

    Is he not ashamed about commenting his own party?BJP must throw him out from the party.

  • @rschennai6997
    @rschennai6997 8 месяцев назад +9

    SVSekhar is a lunatic and out of his groove. 😊

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 8 месяцев назад +7

    Why BJP has not canceled his membership in BJP yet??

  • @bathiravathi9377
    @bathiravathi9377 8 месяцев назад +3

    ஐயா
    சேகர் அவர்களே நன்றாக கணித்து இருக்கிறிர்கள் உங்களுக்கு உடனே நோபல்பரிசு வழங்க வேண்டும்.இல்லையெனறால் நோபல் பரிசு தன் மதிப்பை இழந்து விடும்

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 8 месяцев назад +6

    S.V.Sekar he himself spoiled his name. He is not a suitable person to criticize B.J.P. and Mr.Annamalai I.P.S.

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 8 месяцев назад +12

    Watching his video is waste of time

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 8 месяцев назад +8

    நேரம் விரையம்

  • @muraliv8714
    @muraliv8714 8 месяцев назад +8

    Chanakya why u putting all this mental persons interview chanakya is insultingannamali if sv shekar interview will come in sun tv I understand not in chanakya annamali singam jai shree ram

  • @maniansivamani1810
    @maniansivamani1810 8 месяцев назад +5

    ஏன்டாஉனக்குவேறுவேலையேயில்லையா புண்ணாக்கு.ஒன்றுக்குமேலேசெயித்தாகோத்தாமன்னிப்புகேட்டுஅண்ணாமலைகால்லவிழுவாயா?

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 8 месяцев назад +5

    அண்ணாமலைக்கு - எஸ் வீ சேகரிடம் ஒரு வில்லன் தெரிகிறரா?

  • @sivanesana6841
    @sivanesana6841 8 месяцев назад +7

    ஜோக்கர் கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்

  • @ksaank
    @ksaank 8 месяцев назад +8

    Chi chi indha pazham pulikum. Stomach burn. 😅😅

  • @sundararajk8646
    @sundararajk8646 8 месяцев назад +9

    Frustration to the core. He lost his reverence.

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 8 месяцев назад +8

    Sekar you are a jealousy person. You can not be good politician. Don't talk rubbish. Annamalaiji is the next chief minister of Tamil nadu

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 8 месяцев назад +7

    இந்த 🐕 பேட்டிஎடுத்துஉங்கள்தறத்தைகுறைத்துகொள்ளவேண்டாம்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 8 месяцев назад +4

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 8 месяцев назад +24

    எஸ் வி சேகர் அவர்கள் கட்சித் தலைவராக இருந்திருந்தால்
    இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று
    விடும்.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 8 месяцев назад +7

      ஆமாம். நேற்று மதியம் தூக்கத்திலேயே பார்த்தேன்.இவர் 40 சீட் பெற்று 26 தேர்தலில் முதல்வர் ஆவார்.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 8 месяцев назад

      சுயநலவாதி மற்றும் வயிற்றெரிச்சல் படுபவர். இவர் பேட்டியை பார்ப்பதே வேஸ்ட்.

    • @balasubramanianperiaswami8000
      @balasubramanianperiaswami8000 8 месяцев назад

      இதை அவனே நம்பராங்க ! அதான் காமடி !

  • @ceeveeganesan6323
    @ceeveeganesan6323 8 месяцев назад +3

    அந்த ஒரு டிக்கட் இவனுக்கு தான்

  • @jayarajnair8535
    @jayarajnair8535 8 месяцев назад +5

    Waste of time. S.V.Sekar and the the journalists got no work. Don't waste the time of common people. 😅

  • @Kollemcode_65
    @Kollemcode_65 8 месяцев назад +7

    Why chanakya giving importance to such a person