எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு! l நிதனிபிரபு l NithaniPrabu l முழுநாவல் l Tamil Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 144

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 7 месяцев назад +30

    யாதவி குரலில் ஒரு இனிமை. நிதனி
    பிரபு அவர்களின் கதையில் உயிரோட்டம் உள்ளது.

  • @vasanthimurukesan9063
    @vasanthimurukesan9063 7 месяцев назад +18

    நிதனிபிரபு,யாதவி இருவருக்கும் வணக்கம்.யாதவியின் இனிமையான குரலில் கதை கேட்க ஒரு மாதமாக ஆவலாக இருந்தேன்.அருமையான கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றிகள்.நிதனி உங்கள் கதை யாதவியின் மயக்கும் குரலில் மட்டும் கதை கேட்க அருமையாக இருக்கும்.அருமையான கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றிகள்.வாரம் ஒரு கதை கேட்க ஆவலாக உள்ளோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 7 месяцев назад +25

    உங்கள் இருவரையும் ஒருமுறை வாழ்வில் காண வேண்டும். இந்த அற்புதமான எழுத்தாளரையும்,. நாவல் வாசிப்பதையும்.

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 7 месяцев назад +8

    உங்கள் குரலில் கதை கேட்க கசக்குமா என்ன மிகவும் அருமையாக இருந்தது நாவலும் உங்கள் குரலும் நன்றி சகோதரிகளே

  • @bhakkialakshmi1780
    @bhakkialakshmi1780 7 месяцев назад +12

    15 வயதில் ஒரு பெண் அனுபவிக்க கூடாத துன்பங்களை கதையில் கேட்கும் போது அழுகையோடு இந்த கதையை கேட்க நேரிட்டது.

  • @kayalvizhi7988
    @kayalvizhi7988 7 месяцев назад +7

    கதை மிக மிக அருமையாக உள்ளது யாதவி உங்கள் குரலில் கதை உயிரோட்டம் நிரம்பி இருந்தது , ஆசிரியர் நிதனிபிரபு & யாதவி ❤❤❤❤

  • @nandhakumardevarajandevara3988
    @nandhakumardevarajandevara3988 Месяц назад +2

    உங்கள் குரலும் கதையும் அருமை இருவரின் கூட்டணியும் இனிமை சிறுவர்களின் பருவ மாற்றமும் அதிகபடியான கண்டிப்பு பயத்தையே உருவாக்கிறது கவியின் தன்னம்பிக்கையான செயலும் முயற்ச்சியும் அருமை😊😊😊😊❤

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 7 месяцев назад +8

    வணக்கம் சகோதரிகளே வேகு நாட்களுக்கு பிறகு உங்கள் குரலில் கதை கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது நன்றி சகோதரிகளே.

  • @manikathira1973
    @manikathira1973 7 месяцев назад +5

    அழகான நாவல் நிதனிபிரபுவின் நாவலுக்கு உயிர் கொடுப்பது யாதவின் குரல் அமுதம் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌👍🥰🥰

  • @priya.511
    @priya.511 7 месяцев назад +6

    அப்பாப்பா என்ன அருமை கதையும் சரி வாசிப்பும் சரி மிக மிக சிறப்பு மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... கூர்மையான கத்தியை விட ஒற்றை பேனாவுக்கு பவர் அதிகம் தான் இந்த காலத்திட்க்கு எற்றார் போல எழுத்துக்கள் ❤❤❤ 🎉🎉🎉🎉

  • @1979-d3d
    @1979-d3d 4 месяца назад +3

    உங்களுடைய அனைத்து நாவல்களும்❤❤❤❤
    அதிலும் யாதவியினுடைய குரலில் கேட்கும் போது மிகுந்த சந்தோசம்❤❤❤❤

    • @1979-d3d
      @1979-d3d 4 месяца назад +1

      நான் வாசித்த முதல் நாவல்
      காதல் காயங்கள்❤❤❤❤
      ,என் பிரியமானவளே ❤❤❤

    • @1979-d3d
      @1979-d3d 4 месяца назад +1

      நினைவெல்லாம் நீயாக வந்தேன்,
      பல்லவி❤❤❤

  • @உபருத்ராரினிநடராஜன்

    மதிப்பு மிக்க ஆசிரியர் நிதனி பிரபு, எனக்கு பாடப்புத்தகங்களில் உள்ள கதைகளை தவிர வேறு கதைகளை நான் வாசித்தது இல்லை பிறர் சொல்ல கேட்டதும் இல்லை. ஆனால் தங்கள் நாவல்களை யாதவி அவர்களின் குரலில் பல கதைகளை கேட்டு வருகிறேன். ஒவ்வொரு கதையை கேட்கிறேன் என்பதை விட... கேட்கும் போது அத்துடன் வாழும் உணர்வையே யாதவியின் குரல் ஏற்படுத்தி விடுகிறது என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.
    மதிப்பு மிக்க யாதவி அவர்களுக்கு.. தங்களின் குரலை கேட்கும் போது அழகிய அருமையான செம்மொழியான தமிழ் மொழியை இலங்கை தமிழிழும் கற்றுக்கொள்ள ஆசை உண்டு. தங்களின் குரலால் நான் பெரிதளவும் ஈர்க்கப்பட்டேன்.
    பிற நாவல்களில் உள்ள தங்கள் குரலின் மென்மை இந்த நாவலில் என்னால் குறைவாகவே உணர முடிந்தது... இதற்கு நீங்கள் இந்த கதையை சிறிது வேகமாக வாசிப்பது போல உணருவது தானோ?

  • @rubinivijay4212
    @rubinivijay4212 Месяц назад +2

    My all time favourite story

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 7 месяцев назад +7

    சூப்பர் சகோ எதிர்பார்த்து காத்திருந்தேன் உங்கள் நாவலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ நாவலை படித்து விட்டு இல்லை இல்லை கேட்டு விட்டு கருத்தை பதி விடுகிறேன் சகோ நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 5 месяцев назад +5

    Super story sis. ❤❤❤❤ Manasu paarama irunthuchi heroin pavam, intha hero va adikkanum ❤❤❤

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 7 месяцев назад +4

    வணக்கம் நிதா+யாதவி 🙏🏾
    கேட்க, கேட்க மிக்க பெருமிதம் கலந்த ஆனந்தம் மக்களே!!!!
    நன்றிகள் 💗💗💗

  • @thaksakumar2200
    @thaksakumar2200 7 месяцев назад +6

    Nice story! Excellent reading 👍

  • @d.shanmugapriyapriya2587
    @d.shanmugapriyapriya2587 6 месяцев назад +4

    இக்கதையை வெருவர் வாசிபில் கேட்க ஆரம்பித்துயிருந்தேன் பிறகு யாதவி குரலில் கேட்க ஆசைப்பட்டேன் அது
    இடேரிவிட்டதில் மகிழ்ச்சி

  • @d.rajarajeshwari
    @d.rajarajeshwari 7 месяцев назад +4

    திருப்திகரமான உணவிற்கு பிறகு sweet சாப்பிடுவது போல இருக்கிறது யாதவியின் குரலில் கதை🎉நன்றி நிதா mam

  • @minmini5607
    @minmini5607 7 месяцев назад +4

    நன்றிகள் நிதனிபிரபு மற்றும் யாதவி இருவருக்கும்❤🎉

  • @geethagovindhan
    @geethagovindhan 7 месяцев назад +4

    கதை மிக அருமை யாதவி குரல் மிக அருமை 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳👍👍👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 7 месяцев назад +2

    Nithaniyin ezhuthukalai sollil vadikamudiyavillai, arumaiyana novel, yathavi chellathirkum nandri

  • @megalakathan
    @megalakathan 7 месяцев назад +11

    Yemmadiyooooo..😊😊
    After long long time my darling Yaathavi voice..
    Really missing2 a lot..
    NithaniPrabu+Yaathavi..❤❤
    Feeling so happy..

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 7 месяцев назад +7

    Welcome mam super good story nice 👍👍👍👍👍

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 2 месяца назад +2

    super story,nice voice ❤❤❤❤❤

  • @annaitheresa4323
    @annaitheresa4323 7 месяцев назад +10

    நான் ஏற்கனவே விஜயலட்சுமி ௮வர்கள் வாசிக்கக் கேட்டேன்...... யாதவிக்கு ❤❤❤

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 7 месяцев назад +4

    யாதவி குரலில் அருமையான நாவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் யாதவி

  • @umanagarajan241
    @umanagarajan241 3 месяца назад +2

    Novel sooo good reading enhanced it to a different level, congratulations to both of you 👏 🎉

  • @Susi-de6tc
    @Susi-de6tc 7 месяцев назад +4

    Nice story❤
    I love yatavi voice🎉

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 7 месяцев назад +3

    வணக்கம் அன்பு சகோதரி மிக்க மகிழ்ச்சி யாதவியின் குரலில் இக்கதையை கேட்கும் வாய்ப்பு தந்தமைக்கு. ❤❤❤❤❤❤

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 6 месяцев назад +2

    Story super yathavi.kuralum arumai.kathaiyin mudivil nithini avarkal sakunthalavaiyum ,kaviyaiyum serthu vaithu oru join familya katti irukalam.kathai mutruperatha feelings theriyuthu.

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 7 месяцев назад +5

    Really nice story 👌 super nithani ma 👌 and yathuma your voice modulation is sooooo amazing 👏 ❤❤❤❤❤❤❤Vasanth character super very good anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umayogalingam
    @umayogalingam 7 месяцев назад +3

    மிகவும் நன்றாக இருந்தது கதையும் குரலும் பேச்சுவழக்கில் இருந்தால் இயற்கையாக இருக்கும்

  • @amuthamurugan8298
    @amuthamurugan8298 5 месяцев назад +3

    Super ❤❤❤❤❤ story ❤❤❤❤ nice voice liked so much ❤❤❤

  • @BhuvanaV-e7q
    @BhuvanaV-e7q 4 месяца назад +2

    Nice novel with sweet voice❤❤

  • @JayalakshmiJayalakshmi-h4e
    @JayalakshmiJayalakshmi-h4e 2 месяца назад +2

    Hi. Madam you voice. Super. All. Story. Super. ❤

  • @Arockiam1978
    @Arockiam1978 7 месяцев назад +3

    Very very very nice and lovely story and thanks

  • @ms.animequeen1317
    @ms.animequeen1317 7 месяцев назад +8

    Actually hero and his daughter name was literally awesome.. He is ravivarman and his beautiful painting oviya paavai❤❤ its cute

  • @mayahithu7731
    @mayahithu7731 7 месяцев назад +5

    மிதுன பிரபுவின் யாத வி வாசிப்பில் கதைகள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க எங்களுக்குப் பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @yaathsidha43
      @yaathsidha43 7 месяцев назад

      எழுத்தாளரின் பெயர் நிதனிபிரபு

  • @msycutefamily9785
    @msycutefamily9785 7 месяцев назад +6

    மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது கவி பட்ட கஷ்டம் அழுது விட்டேன் ரவி மீது கோவமாக வருகிறது

  • @umaganesh645
    @umaganesh645 7 месяцев назад +2

    Excellent reading and nice story

  • @valarmathi6366
    @valarmathi6366 7 месяцев назад +3

    Irandavadhu muraiyaka kekkukiren. Yaathavi kural mikavum inimai. Kathai arumai

  • @narmathasintha7380
    @narmathasintha7380 7 месяцев назад +5

    Wow wow wow thank you nlthani and yadhu ma 🎉🎉🎉🎉❤❤❤ happy morning

  • @manjhulaam1105
    @manjhulaam1105 7 месяцев назад +8

    Super yadavi & Nithani pirapu ❤

  • @geethachandrasekaran2029
    @geethachandrasekaran2029 7 месяцев назад +5

    Super nithani mam and yathavi

  • @Sivasamy-ii8gf
    @Sivasamy-ii8gf 7 месяцев назад +18

    யாதவி யாதவி உங்கள் தமிழக்கு நான் அடிமை. என் அன்பு உறவுகளே❤❤❤❤❤

  • @bharathisankar3396
    @bharathisankar3396 7 месяцев назад +7

    Wow good morning yaadhavi so happyyyyyyyyyy

  • @siva.k3428
    @siva.k3428 7 месяцев назад +5

    Morning super gift kuduthathukku thaks❣️

  • @vjaymano6578
    @vjaymano6578 7 месяцев назад +4

    Nithani mam.. Tha kq for new story

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 7 месяцев назад +3

    குரல் அருமை 👌🏿👌🏿👍🏿👍🏿

  • @KaviMuruga
    @KaviMuruga 7 месяцев назад +3

    Waiting for next nithani mam nd yathavi mam combo ❤❤❤

  • @Lingesh-g2s
    @Lingesh-g2s 7 месяцев назад +3

    எனது நிண்டநாள் ஆசை நிறைவேறியது நன்றி யாதவி செல்லம்

  • @sudhakumar3366
    @sudhakumar3366 7 месяцев назад +6

    Wow❤❤❤ thank you 💕❤❤❤❤ thank you❤❤❤❤yen ivvalu let pannenga mam❤❤❤❤

  • @Ramanujam67
    @Ramanujam67 7 месяцев назад +7

    Yathavi voicel story super

  • @savilish669
    @savilish669 7 месяцев назад +3

    Nice story and reading yathavi❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 7 месяцев назад +5

    Wow Good morning Nithani and Yathavi

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 7 месяцев назад +3

    Ethanai murai padithalum kettalum alukkave alukkatha novel
    RJ yathaviyin kuralil
    Semma cute ma
    Pavayin kural engalai migavum mayakkiyathu

  • @rajamsuresh2099
    @rajamsuresh2099 7 месяцев назад +5

    Dear Yaadhavi,your voice is soothing❤ ❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 7 месяцев назад +6

    ❤❤❤❤❤superb

  • @JayanthiSubramanian-wo1pt
    @JayanthiSubramanian-wo1pt 7 месяцев назад +5

    Hi yadavi story supper

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 7 месяцев назад +2

    Very nice story and voice super

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo 7 месяцев назад +6

    Thank you sis

  • @leelagpay8220
    @leelagpay8220 7 месяцев назад +6

    ஏற்கனவே பதிவேற்றிய கதை ஆனாலும் அருமையான கதை

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 7 месяцев назад +5

    Hi hello good morning nithani and yadhavi❤❤❤🎉🎉🎉

  • @UshaRani-py9ld
    @UshaRani-py9ld 7 месяцев назад +6

    Super

  • @nagalakshmi2422
    @nagalakshmi2422 7 месяцев назад +5

    Very nice voice yathavi sister ❤❤❤❤❤

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 7 месяцев назад +3

    yadhavi kurali kekka vendum endruvijay Lakshmi voicekekkala nalla thu super super rombha nallachi yadhavi voice nithni prabhu adikadi story podunka please❤❤❤

  • @selviramasamy8271
    @selviramasamy8271 7 месяцев назад +10

    யாதை செல்லம் காலை வணக்கம் டா உன்னோட நாவல் ரொம்ப நாளா எதிர்பார்த்தே இருக்கிறேனா நாவல் போடுறதே இல்லை உன்னோட படிப்பையும் பார்த்துட்டு அப்பப்ப நாவல் போடுடா செல்லம்

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo 7 месяцев назад +6

    யாதவிம்மாsuper

  • @sankaridharshini2017
    @sankaridharshini2017 7 месяцев назад +5

    Welcome yadavi sis voice very very super sis ❤❤❤❤❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 7 месяцев назад +6

    Hi yathavi good morning super super voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethagovindhan
    @geethagovindhan 7 месяцев назад +8

    இனிய கலை வணக்கம் 🤗🤗🤗🤗🤗🤗👍👍👍👍🥳🥳🥳🥳🥳🥳💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @hihlo5266
    @hihlo5266 7 месяцев назад +4

    Thanks thanks mam super.....

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 7 месяцев назад +2

    Yadhavinkurali unirichi character endru ellauma aha karupanai endru illamal story nu niniykam al nijam pol kan nu mun kondu vanthu viduherthu adhu adhuthan nithaninm yadhavim super❤❤❤

  • @ranjithamravichandran1668
    @ranjithamravichandran1668 7 месяцев назад +4

    எப்பொழுதும் யாதவி குரலிலேயே கதை போடுங்கள் ❤❤❤❤❤❤

  • @KaviMuruga
    @KaviMuruga 7 месяцев назад +2

    I luv d name of Oviya paavai❤ nd baby voice modulation started to listen bcoz of that voice sumthing in it❤

  • @mehalapraba9911
    @mehalapraba9911 7 месяцев назад +3

    யாதவின் மழலை குரல்❤❤❤❤❤

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 7 месяцев назад +4

    Thank you yadhavi for new version 🎉, idhayathudippaai kadhal novel in your reading please.

  • @AbbasRahman-t7s
    @AbbasRahman-t7s 7 месяцев назад +5

    Super ❤❤❤❤❤❤

  • @siva.k3428
    @siva.k3428 7 месяцев назад +5

    Good morning yathu and nithani.❤

  • @annakamut8418
    @annakamut8418 2 дня назад

    👌👌👌👌👌👌👌 yathavi my favrade rj 💐💐💐💐💐

  • @poomanipoomani1353
    @poomanipoomani1353 7 месяцев назад +4

    கதாநாயகன் குணம் நன்றாக இருந்தால் தான் கதை நன்றாக இருக்கும், தயவு செய்து அப்படிப்பட்ட கதைகளை மட்டும் போடுங்கள்.

  • @parames1873
    @parames1873 7 месяцев назад +6

    Morning ❤❤❤❤❤😊🎉😊

  • @SinnaMuthu-g5l
    @SinnaMuthu-g5l 7 месяцев назад +5

    இனிய காலை வணக்கம் 😊

  • @anbudevi2404
    @anbudevi2404 7 месяцев назад +5

    இனிய காலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 7 месяцев назад +6

    Yethir parthu kondey irunthenyen ivalavu thamatham nithani and yadhavi😊😊

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 7 месяцев назад +6

    நிதனி + யாதவி டபுள் டக்கர் கூட்டணி என்றால் கேட்க வேண்டுமா அட்டகாசம் super story sister amazing ❤❤❤❤❤😂😂😂💕💕💕💯💯💯💯👌👌👌👌👌👍👍👍

  • @KarthikKarthik-l8f
    @KarthikKarthik-l8f 7 месяцев назад +3

    Like you so much to Karthika karthik sister

  • @deepakumar5741
    @deepakumar5741 7 месяцев назад +5

    வணக்கம் தோழி யாதவி&நிதனிபிரபு நலமா?என்ன யாதவி உங்கள் தேன் குரலிலை கேட்க இவ்வளவு தாமதம் செய்து விட்டீர்கள். உங்கள் தேன் குரலை கேட்க ஆசைப்பட்டு நீங்கள் வாசித்த நாவலை மறுபடியும் கேட்டு கொண்டு இருந்தேன்.எப்போது புதிய நாவல் வரும் என்று காத்திருந்தேன்.அடிக்கடி உங்கள் தேன் குரலில் நாவலை பதிவிடுங்கள்‌ தோழி‌ please please please .வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤😊😊😊😍😍😍🙏🙏🙏

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 7 месяцев назад +3

    Hiyathavei sis good morning ❤❤❤❤❤🎉🎉

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 7 месяцев назад +3

    Already ketta novel but yadhavi sis voicekaga keten waiting for next novel

  • @sakilamani-bd3jo
    @sakilamani-bd3jo 7 месяцев назад +4

    Neesam konda nenjam yaathavi kuralil podunga

  • @foxesintution1599
    @foxesintution1599 7 месяцев назад +4

    Good morning sister

  • @RamyaParthiban-d6h
    @RamyaParthiban-d6h 7 месяцев назад +1

    Super yadhavi

  • @srijaharidas5565
    @srijaharidas5565 6 месяцев назад +1

    Need more novels Nidhani pls

  • @navamanir6495
    @navamanir6495 7 месяцев назад +48

    அன்பான ஆசிரியருக்கு, யதாவியின் குரலை த் தவிர மற்ற குரல்களில் தங்கள் கதைக்கு உயிரோட்டம் இருப்பதில்லை எனவே நான் கேட்பதில்லை. முடிந்தால் யதாவியின் குரலில் மாற்றுங்கள். நன்றி

    • @nithaniprabunovels
      @nithaniprabunovels  7 месяцев назад +9

      இந்த நாவல் யாதவியின் குரல்தானே.

    • @sathiyaanandhakumar1470
      @sathiyaanandhakumar1470 7 месяцев назад +12

      மற்ற கதைகளையும் yathavi குரலில் மாற்றி தாருங்கள்

    • @thenmozhi497
      @thenmozhi497 7 месяцев назад +16

      ஆமாம், sis, உங்கள் பழைய நாவல்கள் எல்லாம் republish செய்யுங்ககளேன் யாதவி குரலில்........

    • @meenakshiramasawamy7240
      @meenakshiramasawamy7240 7 месяцев назад

      😅😅😅😅ff😅😅f😅😅😅😅😅😅f😅😅😅😅😅😅ff😅😅f😅f😅😅😅f😅😅😅😅ff😅😅😅😅f😅😅f😅f😅😅😅😅😅f😅😅f😅😅f😅😅😅😅😅f😅😅ff😅😅ffff😅😅😅😅😅f😅f😅😅f😅

    • @bharathisankar3396
      @bharathisankar3396 7 месяцев назад +5

      Yes❤❤❤❤❤

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 7 месяцев назад +8

    திருடிய இதயத்தைத் திருப்பிகொடுநாவல்போடுங்க யாதவியின்குரலில்கேட்கவேன்டும்❤❤❤❤❤❤😅😅

  • @KathiravanSathana
    @KathiravanSathana 6 месяцев назад +2

    👌👌👌👌👌

  • @VimalInfant
    @VimalInfant 5 месяцев назад +2

    ⭐️⭐️⭐️⭐️🌟

  • @nithiyac4647
    @nithiyac4647 7 месяцев назад +4

    Good morning sis