🔥கின்னி கோழி கிரேவி | கிராமத்து அழகிய வாழ்க்கை | GUINEA RECIPE | KINNI KOLI COOKING | K7
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
...
In this video we cooked guinea fowl according to village method and ate happily with family. First night we caught guinea fowl and kept it closed. Next day when we took the guinea fowl from the cage, the guinea fowl laid an egg. I drank that egg as raw egg.
Then we caught the chicken and cut it into pieces and put it in a wada pan, poured oil and added all the spices and happily cooked it and enjoyed eating with the family.After cooking the chicken and eating it, we climbed our coconut tree and plucked two young water and my wife and I happily drank it in this video of a village family.This video has all the love and affection of a village family mixed in with comedy and it will be a great family entertainment video.
#kinnikoli #familyvlog #chicken #chickencurry #chickenrecipe #villagecooking #villagecooking #villagelifestyle #templevlog #family #familyfood #traveling #villagelife #villagevlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautifmovie #travelvlog #travelvlogs
WATCHS OUR PREVIOUS VIDEOS :
• 🔥நாட்டுகோழி முட்டை பணி...
• 🔥மாரியம்மன் நோம்பி | த...
• 🔥நாட்டு நண்டு குழம்பு ...
• 🔥குப்பண்ணசாமி கோவில் ப...
• 🔥சென்னிமலை பயணம் | சிர...
• 🔥மொட்டை மாடி சிக்கன் க...
• 🔥🤯பணக்காரங்க🤑முடிவெட்ட...
• 🔥எனது RUclips சம்பளம் ...
• 🔥சபரி மலை பயணம் | ശബരി...
• 🔥பொள்ளாச்சி ஆழியார் அண...
• 🔥திருவண்ணாமலை TO என் வ...
• 🔥திருவண்ணாமலை மலையேற்ற...
• 🔥திருவண்ணாமலை மகாதீபம்...
• 🔥திருவண்ணாமலை 2023 தீப...
www.youtube.co...
• 🔥அர்த்தநாரிப்பாளையம் ப...
• 🔥அமராவதி அணை முதலை பன்...
youtu.bevishnuZk8z5w?si=0TTu21YAVsaG-fQj
• 🔥பொள்ளாச்சி மாசானி அம்...
• 😭வாத்து கறியும் வருத்த...
• 🔥ஜப்பான் சிக்கன் இறால்...
• 🔥ஜப்பான் சிக்கன் இறால்...
• 🔥காட்டு பிராய்லர் கோழி...
• 🔥அப்பாவும் அந்த கால வா...
• 🔥மாம்பாறை முனியப்பசாமி...
• 🔥ஏற்காடு பிரபாகரன் ஓட்...
• 🔥2023 தீபாவளி கொண்டாட்...
• 🔥தீபாவளி வாழைப்பூ வடை ...
• 🔥ஏற்காடு சேர்வராயன் கு...
• 🔥ஏற்காடு கல்மீன் | ஏற்...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video an Entertainment purpose only Развлечения
இதை பார்க்கும் போது எங்க அம்மா ஞாபகம் எனக்கு வருது எங்க அம்மாவும் இது மாதிரி தான் எல்லாமே எனக்கு செஞ்சு கொடுக்கும் உன்னை நான் மிஸ் பண்றேன் அம்மா
சகோதரா வாழ்த்துக்கள் " உங்க சிரிப்புக்கு தான் எல்லா வீடியோவும் பாக்குறேன் " எப்போதும் சந்தோஷமா இருங்க குடும்பத்தோடு
Thanks sako🤩🙏❤
உங்க யதார்த்தமான பேச்சு உங்க குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி
Thanks ga ❤🙏
யதார்த்தமான பேச்சும், வெள்ளந்தியான சிரிப்பும்தான் உங்கள் சிறப்பு தம்பி !எப்போதும் சந்தோஷமா இருங்க குடும்பத்தோடு
மிக அருமை நண்பா🎉 🙀👌
தம்பி கேசவா...! Comments la அந்த லாவண்யா திவாகர் 3 வரி comment ஐ 30 முறையாவது படித்துவிட்டேன். அந்த பாசம், பண்பு, மரியாதை...உண்மையிலேயே உனக்கு ஒரு நல்ல தங்கை கிடைச்சிருக்கு....மகிழ்ச்சி!!!
இதுக்கு எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்...❤❤❤❤
Thanks sako😍🙏❤
உம்பட சிரிப்புக்கென்ன அருமையா இருக்குது,உம்பட காட்ல நீ சிரி சிரியோ சிரினு சிரி 😊😊😮😮
😁😁😁
தலைவா. வெரலேவல்.சமயல்.👌👌கிராமதொட.குடும்பத்தோட.இப்படி.ஒரு.அருமையான.வாழ்க்கை.🎉🎉😊😊நான்.தஞ்சாவூர்.மாவட்டம்.தலைவா.👍👍👍👍♥️♥️♥️♥️🤗🤗😊😊
Thanks sako🤩🙏❤
சூப்பர் தம்பி ..
பல்லவி தங்கம் உன்னுடைய கனவனை ஒருமையில் பேசுவது உலகமுழுக்க தெரியும், ஆகவே உங்களுடய கொங்கு பழக்கத்தில் உள்ள "மாமா" என்ற சொல்லை பயன்படுத்தவும்.
வாழ்க வளர்க
அவள் வேர region அண்ணா
👍👌👌👌👌👌👌சூப்பர்...முதல் முறை கின்னி கோழி சமையல பார்க்கிறேன்..பதிவுக்கு நன்றி!!!❤ யதார்த்தமான பேச்சும், வெள்ளந்தியான சிரிப்பும்தான் உங்கள் சிறப்பு தம்பி !
நன்றி சகோ
நீங்க வெளியே சுத்திட்டு வீடியோ போடுறத விட உங்க வீட்ல இருக்கிற சூழ்நிலை வச்சு வீடியோ போட்டாலே சூப்பரா இருக்கும் ப்ரோ என்னுடைய கருத்து
Hmmm sako 😍
Yes
5:28 சிரிப்பு 😂🤣
😁
வாழ்வென்றால இதல்லவா வாழ்வு😍
Thanks sako❤🙏🔥
நண்பா எப்படியும் உனக்கு என் வயசு தான் இருக்கும்..
அது என்னமோ தெரியல உன்னோட வீடியோஸ் எல்லாம் அவ்வளவு பிடிக்குது எனக்கு
மண் மனம் மாறாத உன் மொழி சீக்கிரமே நானும் எனது குடும்பத்துடன் உன்னை வந்து நேரில் சந்திப்போம்
எப்படி இன்னும் கொஞ்ச நாள்ல கலாட்டா பிகைன் நோட்ஸ் எவனாச்சும் மைக்கை தூக்கிட்டு வருவானுங்க தயவுசெஞ்சு போயிடாத
இப்ப போற வழிய சரியான வழி தான்
All the best keep it up... Super da nanba..
Bro neenga sonnalum sollalattiyum naan unga etharthamana pechukku addict 😊👌🏻👍🏻
Thanks sako❤🙏😍
Super Anna. Unga videos pakka happy iruku mind ku thank u.. congrats all tha best
Thanks sako❤🙏😍
Kesavaah unkuda utkaandhu Indhamaadiri saapidanum yaaa😍😍😍😍😍😍😍😍
Kandippa sako ❤🤩🙏
I'm Missing My Amma Samayal......... She cooks in same way in home town(anthiyur)....
I too Enjoyed like u with my mom.....
She is no more.....
Hi brother kinni koali kulambu pakkurathukku super valai ilai sapadu arumaiya pakkurathukku nalla irunthathu.god bless you & your family.nice vidio
Recently watched your videos K7 , Simply superb your slang top notch keep uploading videos and entertain everyone🎉🎉🎉
bro nee nalla pandra bro first ippotha pakura keep going best skill
அண்ணா சூப்பர் உங்களுடைய எதார்த்தமான பேச்சுத சூப்பர் 👌👌👌👌👌👌👌😊😊😊👍👍👍👍👍👍👍 all the best
நீங்கள் தேர்வு செய்யும் இடம் மிகவும் அருமையாக I like location😊
நீங்க எவளவு உயரம் போனாலும் இந்த சந்தோசம் வரது ப்ரோ
அடியே தம்பி நாவில் எச்சில் ஊறுகிறது நான் இப்போது குவைத்தில் இருக்கேன் கண்டிப்பா இந்தியா வந்தா எனக்கு இதே மாதிரி செஞ்சு தருவியா தம்பி நான் உனக்கு அரபி சாப்பாடு சமைத்து தரேன் அக்கா ❤️🇮🇳🤩🇰🇼🇰🇼
Kandippa sako🤩🙏😍
I am in Kuwait
Super
From Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰👍
From ishrel
நல்ல சமையல் நல்ல குடும்பம் பார்க்க சந்தோசமா இருக்கு குவைத்தில் இருந்து செந்தில் குமார் நன்றி சகோ ❤
Thanks sako😍❤😍🔥
Hi pro nagalum dhapida varalama
Kini koli super nagalum varalma🇱🇰🇮🇳🧡🤍💘🇨🇵france
உங்க வீடியோவே பாத்தாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி❤
சூப்பரா இருக்குயா பாக்கவே......
Sago pakkum podhy vaila 🤤🤤oorudhu .na new subscriber random aah patha ellamae super subscribe pannita sago yeappvu happy ya irunga innu nearaiya videos podunga ellame super ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🥰🥰🥰👍👍
Hii bro eppadi irukkingga🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ i am first comment bro
Super bro❤😍🙏
சூப்பர் சமையல். சூப்பர் வீடியோ.சூப்பர் குடும்பம் 👍🏻வாழ்த்துக்கள் 💐💐k7
Thanks sako🤩🙏❤
அழகான குடும்பம் 💚
Thanks sako🤩🙏❤
Super very nice video very nice family 🎉🎉🎉🎉🎉
Unga video daily varuthu am happy neenga menmelum valara en manamarantha valthukal
Thanks sako❤😍🙏🤩
எதார்த்தம்விவரம்நல்லகுடும்பம்❤❤
Bro , you are living every Chennai people's dream .......... really i like to visit your village .....with more love from Chennai
Sure kandippa vanga
கின்னிகோழி கறி நான் சாப்புடதில்லை. உங்க ஊருக்கு வந்தா இதே மாதிரி சமைச்சு தருவியாங்க😊😊😊 சூப்பர் சமையல் ப்ரோ 😊😊❤
Kandippa sako
Bro neenga familyaa vedio pota nalla iruku bro azhana kudumbam 🤍...
Suuuper THAMBI...👌👌👌❤️
Happy family treat. Finally that tender coconut 🥥 Vera level.
சுவை சொல்லவா வேணும்
Thanks sako😍❤😍🔥
❤ thalaiva do daily like this video this video is 💯💯💯💯 Vera level
Vera level anne semma
The way your father calling you dei *kesu* what a love
😁😁😁😁😁😁😁
Uyireeeee 100k reached aga konja Kalam tha vaalthukal uyireeeeeee❤
Thanks 😍❤🙏🤩
ஏனுங் கின்னி கோழியாங் சூப்பருங் கேசவன் ப்ரோங் ✨✨✨ வளமுடன் வாழ்க ✨ வளம் பெறுக
Thanks sako❤🙏😍
அண்ணா உங்க விடீயோ பாத்தா மனசுக்கு நிம்மதியா இருக்கு அண்ணா 🎉❤
Thanks sako 😍❤🙏
Antha kolmbu night Dosaiku vechu sapta enno super ah irukum😊...
Hmmm bro
Happy,the best of the best.from M.PARAM ,SELANGOR, MALAYSIA.i really appreciate
Semmaiya enjoy panreenga keep it up ❤❤❤❤❤❤❤
Thanks sako ❤🙏🤩
Super ப்ரோ 👌👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் மாப்ளே
நன்றி மாமா❤🙏
Advance 100k வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤❤ brother ❤🎉🎉
Thanks sako❤😍🙏🤩
God bless you and your family!
superrrreeu tambi,love the village cooking.
அப்பா நடிக்காம உண்மைய சொல்லுங்க அப்பா vera lavel 🤣🤣
😁😁😁😁
Your smile addict
Thanks sako❤🤩🙏
arumai
Very good Anna 🎉🎉
Tirupur district Avinashi la irunthu gokul bro🎉🎉🎉🎉❤❤❤❤
Super bro❤🙏
Super ❤❤❤❤
Nanum avinashi than bro😊
@@நான்வீழ்வேனென்றுநினைத்தாயோ-ர2ல bro avinashi la enga neenga😀na rakkiapalamyam bro
New bus stop bro 😍anga scl paducha friends irunga bro
கிண்ணி கோழிஇஇஇஇஇ மரணம் 😄😄😄
Unga videos yellame sup'b bro😊😊
Super.alakana.kudumpam.valthukal.🎉🎉😮
Thanks sako❤🙏😍
மாப்ளே கலக்கிட்டீங்க போங்க வாழ்த்துக்கள்
Thanks ga ❤🙏
Super thambi best video
Nice mum God bless you 🙏🇱🇰🇨🇰🇨🇰
Good informative video bro. From long time I have been watching your video. Today I will subscribe u. Thanks
Raja thandiram super anna😂
😝😝
Oru Kaila mobile innoru Kaila purchase oru Kaila mobile innoru Kaila sapadu kastama irukum la anna ❤❤❤❤ ungalin ulaippu veen pogadhu anna
Thanks ma 🤩❤🙏
Super bro, keep it up,I am Sri Lanka (Jaffna)
Super keep rocking amma anna anni
Thanks sako🤩🙏❤
9.9 k subscribers vantha 100 k anna🥳🥳🔥🔥😍😍
Hmmm bro 😁😁😁😁😁😁😁😁😁
Cut cute smile❤❤❤❤ love you bro
Bro super video tempting video bro Amma samayal all ways super bro
Thanks sako❤🙏😍
Super nanba ungali parthu na gramathu valkai valdren bro
Thanks sako🤩🙏❤
Poramaiya eruku brw😅god bless 🎉
Nice bro
Thanjavor trip idiaya eruka bro
Bro sabari malai ayyaipanai parka sendruviten bro 1weekah video pakala bro inimel than unga ovoru videovum pakanum bro viradham mudikanum bro sunday funday pananum bro ipo irundhu veri ethanum
😁😁😁😁😁😁okay bro
Super excited bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌 enjoy bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 ananth veppadai
Thanks sako❤😍🙏🤩
Appapa semma sapadu. Hahahah😅
😁😁😁
🔥Super🔥
Thanks sako❤🤩🙏
Nice samaiyal bro 😊😊super family
Thanks sako🙏❤😍
Veeeri mapla❤🤩💋🥰🔥💖🌍
Thanks mama🤩🙏❤
Hi bro ❤.. Iam first like and first comment 🥳
Thanks sako❤😍🙏🤩
super bro 😋
Very Beautiful Family Anna😍😍❤❤ Yummy Chicken😋🥰
Thanks ma
Super bro... Vai ooruthu bro🤤
Vaanga bro saptalaam
சூப்பர் அண்ணா
ஈரோடு வந்தால் நேரில் சந்திக்காலம் நீங்கள் திருவண்ணாமலை பக்கம் வந்தால் நேரில் சந்திக்கலாம்
கண்டிப்பாக சகோ
Vera levalda thambi nee
Thanks bro
அது தான் எலந்தாரி😊 பயலுக்கு அழகு தூக்கி பொட்டு எவனடா மிதிப்போம் னு தோனும்😅
🤪🤪🤪🤣🤣🤣
Thalaiva life ur story ❤❤❤❤❤❤❤❤❤❤❤ my name is Deepak from banglore thalaiva
Nice family 😊
Ne vera level nae❤️
Thalaiva unga chirippu suppar
Thala nenga vera ragam thala from salem❤😂
😁😁😁
Unnga video llam vera leavel unnga style lla solluran ❤Bro unnga lluku love marriage ahh
Hmmm bro
Super thambi
Video awesome
Mapla semma 👌👌
Thanks ga
Bro u slightly looks like Mr indian hacker dheeraj bhai 😊
❤ from UP
Aptiya okay okay bro