🔥வீரப்பன் திகில் சந்தனக்காடு | கர்நாடகா வழியாக ஒகேனக்கல் பயணம் | HOGENAKKAL | VEERAPPAN STORY | K7

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • Thanks For Your Love♥ and Support Guys 💝💯
    FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
    ...
    In this video, my friend and I crossed the Tamil Nadu border and went to Okanagan through Karnataka. He had arrived in his RX100. The rx100 bike flew fast on the road. Later on the way we went to Okenakkal happily while hearing the truth about Veerappan. Only then did we know that Veerappa was a heroic and compassionate person. Then we enjoyed seeing wild elephants, deer, monkeys etc. in the dense forest.
    #ஒகேனக்கல் #hogenakkal #veerappanstory #hogenakkalnews #waterfalls #hogenakkalfalls #veerappan #veerappanaar #veerappaninterview #veerappanstories #tamilnadutokarnataka #hogenakkalkarnatakaroute #hills #hillstrekking #trekkingtrip #trekkingvlog #indianhills #hillsstation #temple #hillstemple #villageboy #motivational #villageboyscomedy #villageboysvlogs #couple #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelblogger #travel
    Watch our other videos 🥳👇 :
    • 🔥ரெங்கமலை அட்டகாசமான ப...
    • 🚨🔱ஈஷா கோயில் சம்பவம் |...
    • 🔥RUclips முதல் மாத வர...
    • 🔥மீன் பிடிக்கலாம் வாங்...
    • 🔥இரவு நேர சிக்கன் சில்...
    • ❤இனிய திருமண நல்வாழ்த்...
    • 🔥LBP கீழ்பவானி வாய்க்க...
    • 🔥நாட்டுகோழி பிரியாணி ச...
    • 🔥நம்ம வீட்டு தோட்டம் ம...
    • 🔥சுட சுட காடை கறி வறுவ...
    • 🔥சுவையான பன்றி கறி வறு...
    • 🔥கீரனூர் கொண்டரங்கி மல...
    • 🔥கொங்கு நாட்டின் முதல்...
    • என் மகன் முதல் பிறந்தந...
    • 🔥அந்தியூர் சிக்கன் BAR...
    OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
    • 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
    • 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
    • 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
    • கணக்கன்பட்டி சற்குரு ஜ...
    • Top Amazing Crazy Cycl...
    ________________________________________________________________________
    NOTE : This Video Made for an Entertainment Purpose Only
    _____________________________________________________________________________________________
    Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
    Note: This Video Made for an Entertainment purpose only.

Комментарии • 430

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 11 месяцев назад +6

    வீரப்பன் எப்போதும் நமது மாவீரர் தான்... 💐🌺

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 11 месяцев назад +76

    வீரப்பன் இருந்தார் காடுகளும் பாதுகாக்க பட்டது..விலங்குகளும் பாதுகாக்கப்பட்டது...மாவீரன்

    • @dhanushraaja2994
      @dhanushraaja2994 10 месяцев назад +4

      Vilangugal pathukaaka pattadhu ah evlo elephant avar konnaru nu teriuma unaku

    • @nithyanandamsathiy
      @nithyanandamsathiy 9 месяцев назад

      ​@@dhanushraaja2994bu hu
      Bu hu hu hu hu BBY bu hu Dr CT CT Dr bu hi llo hi thu
      Bu bu thu thu bu bu

    • @lalithar6449
      @lalithar6449 9 месяцев назад

      ​@@dhanushraaja2994l hu😅

    • @manir9348
      @manir9348 9 месяцев назад +1

      elephant killed by veerapan mind voice: otha yaruda nr

    • @manor7843
      @manor7843 4 месяца назад

      Ungal cmt ku thalai vanaguguren anna

  • @loganathan3563
    @loganathan3563 11 месяцев назад +4

    நான் ஒருமுறை சென்று பார்க்கணும் நினைத்த இடமெல்லாம் அருமையான முறையில் படம் பிடித்து காட்டியாமைக்கு என்மனமார்ந்த நன்றி. மற்றும் என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏சிறப்பு மிக்க மகிழ்ச்சி என் அருமை சகோதர... மென்மேலும் உங்கள் பணிசிறக்க என் வாழ்த்துக்கள் பல பல. ஓம் நமசிவாய நம ஓம்

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      *மிக்க நன்றி சகோ❤🙏🤩*

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 8 месяцев назад +7

    மாவீரன் வீரப்பனாரின் ஏரியாவை வரவேற்கிறேன் தம்பி🙌🙌

  • @nandhakumarnandhakumar9095
    @nandhakumarnandhakumar9095 11 месяцев назад +5

    காடுகளின் அரசன் வீரப்பன்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 месяца назад +6

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா ❤

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Год назад +3

    தம்பி இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வீரப்பனார் புகழ் வாழ்க 💐💐💐🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      நன்றி அண்ணா❤🤩🙏

  • @muthukarupu9661
    @muthukarupu9661 Год назад +2

    நானும் இந்தமாரி ட்ரிப் போகணும் இருக்கேன் வீரபானார் வாழ்ந்த இடம் எல்லாம் பாக்கணும்... இந்த வீடியோ உதவியா இருக்கும்.. வாழ்க 🙏🙏வீரபானார் 🔥🔥

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      நன்றிங்க😍❤🤩🙏

  • @dhanabhakiyam3639
    @dhanabhakiyam3639 11 месяцев назад +6

    வீரப்பன் காட்டு வழி பயணம் மிக அருமையாக இருந்தது 🐘🐘

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад +1

      Thanks bro❤🙏🔥

  • @rajkannuraj1062
    @rajkannuraj1062 9 месяцев назад +7

    ப்ரோ நீங்க போட்ட வீடியோ இருக்கு தொடர்ந்து வீடியோ போடுங்க. உங்களுடைய பேச்சு அருமையாக உள்ளது.

  • @praveenk3482
    @praveenk3482 11 месяцев назад +2

    எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் வீரப்பன் உடைய சார்ந்த அனைத்து நபர்களையும் சந்தர்ப்பம் கிடைத்ததும் பல வருடங்கள் யாரும் இந்த அளவுக்கு 👍👍👍👍👍👍👍😀😀😀😀

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +5

    வீரப்பன் பேருக்கு ஏற்றார் போல் வீரன்

  • @devadoss7050
    @devadoss7050 Год назад +3

    வணக்கம்டா மாப்பிள்ளை வீரப்பன் காட்டுக்குள் இருந்து

  • @manikandan.boopathi6629
    @manikandan.boopathi6629 Год назад +1

    Naa intha video edhir pakala super bro ennakku veerappan ayya va rompa pudikkum bro ungaluku valthukal bro 🔥🔥🔥🔥

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      நன்றி சகோ😊🙏😍❤

  • @krishnankrishnan7961
    @krishnankrishnan7961 Год назад +2

    இந்த வீடியோ மனதிற்கு சந்தோசமாக உள்ளது!!!!!

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      *நன்றி சகோ❤🙏*

  • @gunasekarrrr
    @gunasekarrrr Год назад +4

    வீரப்பன் ஊர் செங்கப்பாடீ சூப்பர்

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Hmmm sako😊😊😊

  • @user-pm2zo8de9z
    @user-pm2zo8de9z 9 месяцев назад +5

    Veerapan endral veeram 🫡🗡️🗡️💥🔥

  • @ebeyebey477
    @ebeyebey477 10 месяцев назад +5

    எங்கள் வனக்காவலர் வீரப்பனார் நாம் தமிழர் நான் ஒரு கேரள வாழ் தமிழன்💪💪💪

  • @RajkumarA-yw6kw
    @RajkumarA-yw6kw 3 месяца назад +2

    வேற லெவல் தல செம செம செம செம செம

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +6

    தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு குங்குனி அனைத்துக்கும் தாய் மொழி தமிழ் உலகின் மூத்த மொழி தமிழ் மொழி

  • @kameshsk1661
    @kameshsk1661 10 месяцев назад +5

    Veerapan ayya kaaga subscribe pandran bro🙋

  • @surenchandru3571
    @surenchandru3571 11 месяцев назад +4

    Tamil 🔥 singam bro avaru ippa avaru ila ippo matum irutha avara vara level irukum

  • @RajkumarA-yw6kw
    @RajkumarA-yw6kw 3 месяца назад +2

    வீடியோ செம சூப்பரா இருக்குங்க

  • @krishnamoorthy1636
    @krishnamoorthy1636 2 месяца назад +3

    இந்த மாதிரி நிறைய வீரப்பனை பற்றி போடவும்

  • @nomad4k
    @nomad4k 4 месяца назад +2

    Super ma Keshav… ungaloda vlogs semma interesting aa irukku ❤❤❤❤❤

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 11 месяцев назад +1

    வீடியோ செம்ம. கொளத்தூருக்கு புகழ் எங்கள் மணி அண்ணன். வீரப்பனாரை சந்திக்க சிவா அவர்களுக்கு உதவி செய்தவர்..

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Ohh kk Anna thanks

  • @organicfactory.
    @organicfactory. 11 месяцев назад

    நண்பா நீங்க கடின உழைப்பின் அடையாளம்.... மிகவும் திறமைசாளி நண்பா நீங்க ❤️

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Thanks sako🤩😍❤🙏

  • @AAYYANAR007
    @AAYYANAR007 Месяц назад +1

    🙏🔥மாவீரன் வீரப்பன் ஐயா வன்னியர்குல தெய்வம்🔥 🙏🙏🙏

  • @sk.babubabu4980
    @sk.babubabu4980 10 месяцев назад +4

    Semma vaii thala unakku summave irukka Matta Pola 😂😂😂😂

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +2

      😁😁😁

  • @dhanapalnisanth697
    @dhanapalnisanth697 2 месяца назад +1

    இதுதான் எங்க ஊர் சூப்பர் 👍👍👌🌹🌹

  • @user-dz6re9wk3p
    @user-dz6re9wk3p 2 месяца назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @parivallal823
    @parivallal823 5 месяцев назад +3

    அந்த வளைவில் கற்கள் வைத்து வன அதிகாரி ஷகில் அகமத் கொன்று வீழ்த்தினர் வீரப்பனார்

  • @albertthomas4740
    @albertthomas4740 10 месяцев назад +4

    தம்பி உன் பேச்சு நல்லா இருக்கு.

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks ga 🙏❤

    • @wilspatvenkat348
      @wilspatvenkat348 9 месяцев назад

      Super Anna thindal murugan thunai irupar

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 Год назад +1

    Unmelum solren k 7 u r really great effort for us thank u no words to say

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      It's my pleasure🤩

  • @davidammu2093
    @davidammu2093 11 месяцев назад +4

    👆 தம்பி மாவீரன் வீரப்பன் அண்ணன சொல்லணும் தமிழ்நாடு கேரளா ஆந்திரா எதிரி கர்நாடகா நாலு ஸ்டேட் கண்ணுல விரலை விட்டு ஆட்டினவர் 👍 வீரப்பா அண்ணா ok👆👍

  • @390muthu6
    @390muthu6 7 месяцев назад +1

    fullll energy⚡⚡⚡ ah pesra thailaivare

    • @K7_kesu
      @K7_kesu  7 месяцев назад

      Thanks sako❤🤩🙏

  • @pradeepsp5569
    @pradeepsp5569 Год назад +2

    Wonderful Vlog bro 👌

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *நன்றி சகோ❤🔥🤩😍🙏*

  • @parivallal823
    @parivallal823 5 месяцев назад +2

    வீரப்பன் அய்யா 🙏🏻

  • @asrarvaiyanna8910
    @asrarvaiyanna8910 Месяц назад +3

    Always talk to the people looking to them are show only to them while they are talking...it will give more views to your videos..

  • @sankaranarayanan9654
    @sankaranarayanan9654 11 месяцев назад +1

    முதலை க்கு பயப்படும் சீன் சூப்பர் தம்பி

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      😁😁

  • @tamilboystech7784
    @tamilboystech7784 11 месяцев назад +2

    Super news,..continues please,..Thank You brother..

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад +1

      Welcome 🤩❤🔥💥🙏

  • @asrarvaiyanna8910
    @asrarvaiyanna8910 Месяц назад +1

    Bro when you are having conversations with siva look at him and talk but you are looking to camera and talking to siva and you are doing same thing with all other people...I hope you will have an excellent career growth in youtube..all the best 👌

  • @TamizharAatchi
    @TamizharAatchi 10 месяцев назад +7

    எங்கள் வனக்காவலர் வீரப்பனார் அவர்களின் பெருமையையும் ஆட்சியாளர்களின் சதியையும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தவர் சீமான் அவர்களே❤

  • @yashvis657
    @yashvis657 3 месяца назад +2

    Anna innum neraya vdos podunga karnataka poi vlog neraya edunga pls❤

  • @manojkumar-cr2ht
    @manojkumar-cr2ht Год назад +1

    Thambi super veerapanar vaazhnda idam innum kaatavum

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *கண்டிப்பாக future LA காட்டுறேன் சகோ🤩🙏❤*

  • @user-nq9xs2iv8j
    @user-nq9xs2iv8j 11 месяцев назад +1

    Lot of adventure and elephant encounter very nice cool video when i come to Burger i will meet you enjoy and be safe okay 🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад +1

      I hope so too!

  • @BilalUmar3677
    @BilalUmar3677 Год назад +1

    My Brother K7 you have a great friend ❤

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      You are the best❤🙏🤩

  • @user-oy9zn5fl4k
    @user-oy9zn5fl4k 7 месяцев назад +2

    Bro yen home ye anga than irukku broo 👌👌

  • @mrinfo5250
    @mrinfo5250 Год назад +2

    வனக்காவலன் 🔥😎

  • @thirumalraja2796
    @thirumalraja2796 3 месяца назад +2

    super bro

  • @jegatheeshjegatheesh2772
    @jegatheeshjegatheesh2772 Год назад +1

    வீடியோ நல்லா இருந்தது நண்பா😊நீங்க பாதுகாப்பான முறையில் வீடியோ எடுங்க நண்பா🐘🐘

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *Hmmm sako😍🤩🙏*

  • @thusyalice4778
    @thusyalice4778 Год назад

    Wow so cool 😎 I love to know about வீரப்பன் ❤

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Super Alice🤩🙏

  • @user-nq9xs2iv8j
    @user-nq9xs2iv8j 11 месяцев назад +2

    Super video👍👍👍👍

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад +1

      Thanks for the visit

  • @yogarajc5039
    @yogarajc5039 Год назад +1

    Veerappan Ayya❤

  • @96980
    @96980 11 месяцев назад +1

    காட்டின் தலைமகன் வீரப்பனார்.....

  • @user-xt3oz6hj7o
    @user-xt3oz6hj7o 9 месяцев назад +4

    தம்பி அடுத்த முறை நானும் வருகின்றேன்

    • @K7_kesu
      @K7_kesu  9 месяцев назад +2

      Saringa Anna always welcome

  • @valangaiking2410
    @valangaiking2410 11 месяцев назад +2

    தல பேர சொன்னதுக்கே லைக்❤

  • @duskyqueen7528
    @duskyqueen7528 7 месяцев назад +1

    Namakkal♥️👀🔥

  • @balas7
    @balas7 11 месяцев назад

    Always excited to hear Veerapan story. Thanks for your video bro❤

  • @Yuvarajyuva145
    @Yuvarajyuva145 Год назад +1

    Super video bro❤😊

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Thanks 🤗 bro🤩🙏❤

  • @sjlchannelss3401
    @sjlchannelss3401 6 месяцев назад +1

    Naan paartha mudhal video subscriber😊

  • @aruljeevanjudearuljeevanju4470
    @aruljeevanjudearuljeevanju4470 11 месяцев назад +1

    Very interesting video 😮👏👏👏👏👏

  • @alagesanm6125
    @alagesanm6125 Год назад

    Arumaiyana vedio.. Maaveeran.. ❤

  • @thivagaran4965
    @thivagaran4965 11 месяцев назад +1

    வீரப்பன்
    😍

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      🤩🙏

  • @rameshgowdarameshgowda-6566
    @rameshgowdarameshgowda-6566 10 месяцев назад +1

    ಸೂಪರ್ ಬ್ರೋ.super bro 👍👌👌

  • @gunavathielavarasan5913
    @gunavathielavarasan5913 11 месяцев назад +1

    Hi thambi yeanga yeariya videos super

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Thanks bro❤🔥🙏

  • @kongukarthik
    @kongukarthik Год назад +1

    Nice vlog bro.... kollihills ah oru vlog ah poduga bro

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      *நன்றி சகோ❤🔥🤩😍🙏*

  • @mac1284
    @mac1284 Месяц назад +2

    செங்கப்பாடி வீரப்பன் வாழ்ந்த ஊர் ப்பா, அது கூட தெரியாதா

  • @chanjeevi5710
    @chanjeevi5710 11 месяцев назад +1

    Super bro❤

  • @arunsharp9109
    @arunsharp9109 Год назад +2

    Veerapan photo potathuku nandri bro ❤❤❤❤❤

  • @EagerUnicorn-sm7sg
    @EagerUnicorn-sm7sg 2 месяца назад

    Unga vidio elam super konja nal unga vidio pakala sry inum neraya vidio podunga

  • @vijayking5133
    @vijayking5133 Год назад +2

    My native place thambi mettur ☺️☺️☺️☺️

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Super Anna😍🤩

  • @saravananm2977
    @saravananm2977 11 месяцев назад

    How..you...are...enjoy...this...video...same feeling me...bro...continue...

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      *hai bro thanks sako🤩❤🙏🔥*

  • @ld111yt2
    @ld111yt2 Год назад +13

    Thalaiva niga thumbnail um unga title veerapan related veiga bro inum neraiya peruku theriyum aditha video elephant photo thumbnail ah veiga my kind request

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *கண்டிப்பாக சகோ🤩🤩🤩❤🙏🙏*

    • @KaleesKalees-ks8bq
      @KaleesKalees-ks8bq 11 месяцев назад

      😊

  • @gopalakrishnan4740
    @gopalakrishnan4740 Год назад

    Bro Inga videos Ellam Vera level naan erode iti padichan naan erode vantha unga veetuku varalama

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Kandippa vaanga bro❤🤩🙏

  • @MuthuMuthu-og5do
    @MuthuMuthu-og5do 11 месяцев назад +1

    Naan vunga fan agiten bro
    Semma bro

    • @MuthuMuthu-og5do
      @MuthuMuthu-og5do 11 месяцев назад

      Muthanmuthala vungalaku thaan naan comment panniren

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 10 месяцев назад +1

    ❤I miss you ayya 💐

  • @kdninjagamer2871
    @kdninjagamer2871 11 месяцев назад +1

    I love forest very much

  • @friendofforest8189
    @friendofforest8189 11 месяцев назад +1

    bro. Just subscribed to your channel. Amazing bike ride

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Thanks for the sub!

  • @GaneshanjuGaneshanju
    @GaneshanjuGaneshanju Год назад +1

    Intha video niga potathu romba santhosam bro

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *நன்றி சகோ😍🤩🙏🔥❤*

  • @RAVILOGS43
    @RAVILOGS43 11 месяцев назад

    ಸೂಪರ್.super.ಸರ್. Sar.. My. Name. Is. Ravi. Karnataka. Nelamangala.. Super. Episode

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Thanks sako❤🙏

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад

    அருமை தம்பி
    வாழ்த்துக்கள்

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      நன்றி சகோ😊🙏🤩

  • @amsaamsa1764
    @amsaamsa1764 2 месяца назад

    Super thampi ❤❤❤😂🎉😂🎉

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj Год назад

    Very nice and good video bro super video bro

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      Thank you so much sako🤩🙏❤

  • @nandhininandhini-tf1jg
    @nandhininandhini-tf1jg 4 месяца назад +1

    Om namah shivaya bro

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад

    தம்பி உன்னுடைய வீடியோ விட நீ உரையாடும் தமிழ் மிகவும் அருமை

  • @user-wu2hi4us5y
    @user-wu2hi4us5y 11 месяцев назад

    ❤சூப்பர்🎉

  • @velmuruganj8167
    @velmuruganj8167 11 месяцев назад

    Super bro veerappan very god

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      *மிக்க நன்றி சகோ❤🙏🔥*

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +1

    Welcome K7 VLOGS BRO

  • @alwaysbest6083
    @alwaysbest6083 11 месяцев назад

    Shiva bro explanation is good..good vlog bro its natural

    • @K7_kesu
      @K7_kesu  11 месяцев назад

      Thank you so much bro

  • @GokulRPT
    @GokulRPT Год назад

    சூப்பர் அண்ணா ❤❤❤❤.

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      நன்றி தம்பி❤🤩🙏

  • @sakthivelmariappan425
    @sakthivelmariappan425 11 месяцев назад

    Hey Super yaaa 🎉🎉🎉

  • @user-jn8gx1mu9w
    @user-jn8gx1mu9w Месяц назад

    I liked

  • @Veerappan_TN40
    @Veerappan_TN40 11 месяцев назад

    Way of talking is super anna

  • @dcruzzstudio1509
    @dcruzzstudio1509 Год назад

    This Video is really i Enjoyed😊 💯Historic vlog ah irrunthuchi bro....Etheey maari video podungae....I'm form Komarapalayam 🔥

    • @K7_kesu
      @K7_kesu  Год назад +1

      *கண்டிப்பாக கண்ணு❤🤩*

  • @manickammani2351
    @manickammani2351 Год назад

    Vera level bro

    • @K7_kesu
      @K7_kesu  Год назад

      *நன்றி சகோ❤🔥🤩😍🙏*

  • @user-il7xt8mx4d
    @user-il7xt8mx4d 7 месяцев назад +2

    Note this point people makkalaku veerappan pathu bayam illa police forest makkala pathu than bayam nalla govt😢😢😢

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 11 месяцев назад +1

    தம்பி அஜித் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @_stw_settu_
    @_stw_settu_ 4 месяца назад

    aiyaaaa.... 🙏Miss u aiyaa.. 🙏

  • @AnsarAli-hy9hw
    @AnsarAli-hy9hw Месяц назад

    Mass