🇨🇺போராடி சாதிச்சிட்ட குமாரு👍 | CUBA Ep5

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 578

  • @BackpackerKumar
    @BackpackerKumar  11 месяцев назад +116

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: ruclips.net/video/ANxNRkZcWmU/видео.html
    Ep2: ruclips.net/video/cRyp1PrtrFw/видео.html
    Ep3: ruclips.net/video/hOGPs9NL_Tk/видео.html
    Ep4: ruclips.net/video/n58c0wpxfV8/видео.html
    Ep5: ruclips.net/video/XrqcFioOL4c/видео.html

    • @Prabhu-tk5mo
      @Prabhu-tk5mo 11 месяцев назад +2

      Indian T20 captain Rohit Sharma ❤️

    • @vijayansubramanian2430
      @vijayansubramanian2430 11 месяцев назад +1

      I have watched all your videos and all the videos are helpful and super

    • @vijayansubramanian2430
      @vijayansubramanian2430 11 месяцев назад +2

      சகோ நீங்கள் செல்லும் அனைத்து நாடுகளிலும் நமது இந்திய உணவுப் பொருட்கள் கிடைப்பது பற்றி ஒரு வீடியோவை உருவாக்கவும் ஏனென்றால் எதிர்காலத்தில் நமது இந்திய மக்கள் அங்கு வேலைக்காக சென்றால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்

    • @balamalr17
      @balamalr17 11 месяцев назад +4

      யோவ் குமாரு உண்மையில் கியூபாவில் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.பதட்டமான பரபரப்பான வாழ்க்கை இல்லை,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இல்லை.கொலை கொள்ளை அடுத்தவனை ஏமாற்றுதல் இல்லை.மொழி தெரியாத உன்னை கூட ஒருத்தனும் ஏமாத்த வில்லை.அருமையான மக்கள் அற்புதமான ஊர்கள்.

    • @madasamykannankannan8061
      @madasamykannankannan8061 11 месяцев назад

  • @Neela71
    @Neela71 11 месяцев назад +23

    நான் கவனித்த வரையில் கியூபா மக்க்ள் மிகவும் நலிந்து பின் தங்கிய நிலையில் கஷ்டப்பட்டு வாழ்வது போல் தான் தெரிகிறது... இதை Raw & Real ஆக காண்பித்த எங்கள் குமார் ப்ரோ அவர்களுக்கு நன்றி.... கியூபா என்ற மாயை தெளிந்து விட்டது.... இதற்குக் காரணம் யார் என்றும் தெரிந்து விட்டது.... இயற்கை அன்னை அருளால் செழிப்பான நாடாக விரைவில் வளர்ந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @senthilkumar3023
    @senthilkumar3023 11 месяцев назад +76

    ❤இந்த அளவுக்கு யாரும் இது வரையில் இறங்கி கஷ்ட பட மாட்டார்கள் only one குமார் தான் Best you Tuber குமார் ❤

  • @aasaithambi8758
    @aasaithambi8758 11 месяцев назад +43

    Really சாதிச்சட குமாரு. ரொம்ப நல்லா இருந்தது. நாங்கள் எல்லாம் செலவு இல்லாமல் கியூபாவ பார்க்கிறோம்.
    வாழ்க வளமுடன்.
    👍🙏💐💗

  • @balajia6049
    @balajia6049 11 месяцев назад +9

    குமார் பெயர் விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வாழ்த்துகள் ...💫💐💐💐

  • @FunnyCanoe-km5do
    @FunnyCanoe-km5do 11 месяцев назад +142

    உங்க அளவுக்கு நமக்கெல்லாம் பொறுமை இல்லை..வேகமான உலகத்தில் வாழ பழகிட்டோம்..இது ரொம்ப கஸ்டம்..hats off வாத்தியாரே!❤🎉

    • @saravanamg7593
      @saravanamg7593 11 месяцев назад +5

      Vegamana country illa, AYOGYANUNGA country la vazhurom da.

    • @ramamoorthy7476
      @ramamoorthy7476 11 месяцев назад

      நீ கலக்கு குமாரு 🫰🫰🫰🫰👌👌👌👌💐💐💐💐💐

    • @Ramkanagaraj
      @Ramkanagaraj 11 месяцев назад +3

      வேப்பம் பாளையம் குமாரா கொக்கா சாதிச்சட்டோம்லா 😂😂😂❤❤❤😍😍😍

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do 11 месяцев назад

      @@saravanamg7593 மோடி நமக்கு பிரதமரா இருக்காரே..அதுவே நல்ல உதாரணம்.

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 11 месяцев назад +38

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤

  • @elavarasanmeena3901
    @elavarasanmeena3901 11 месяцев назад +31

    மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற நாடு என்பதுதான் எங்களுக்கு தெரியும். ஆனால், இதுபோல இருக்கு என்பதை உங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி அளிக்கிறது. ரொம்ப நன்றி குமாரு❤

    • @vik123Km
      @vik123Km 11 месяцев назад

      Failed communist country

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 месяцев назад +1

    பல மணிநேரம் போராடி, சில மணித்தியால தாமதத்திற்குப் பின் ஒரு வழியா சாதிச்சிட்டிங்க வாத்தியாரே.
    அருமையான காட்சிகள் குறிப்பா Sunset செம்ம.
    உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்ற பெயருக்கேற்ப கரும்புத் தோட்டத்தையும் காண்பித்து விட்டீர்கள். கியூபாவை என்னமோ நெனச்சேன். ஆனா இவ்ளோ மோசமா இருக்கும்னு நினைக்கல. உண்மையை வெளிக்கொணர்ந்ததுக்கு நன்றி வாத்தியாரே.

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 11 месяцев назад +12

    Bro , I'm watching this video during my travels from Muscat to Sohar (Oman)
    ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன இது மிகப்பெரும் அரசியலால் வீழ்ந்தப்பட்ட நாடு.
    மனது ஏதோ நெருடுகிறது.
    உங்களால் செலவு செய்து பேருந்தில் செல்ல முடியும் என்றாலும் நீங்கள் புது முயற்சி செய்து உங்களுக்காவும் அதே போல் நேயர்கள் காண்பதற்காகவும் இவ்வளவு கஸ்டபடுகிறீர்கள்....
    வாழ்த்துக்கள் bro....
    Safe journey
    - முகில்வண்ணன்

  • @afeekfareed9207
    @afeekfareed9207 11 месяцев назад +40

    Kumar Anna videos like a interesting serial. But not cinematic. it's pure reality ❤. Fantastic ❤❤

  • @ruthutv6074
    @ruthutv6074 11 месяцев назад +12

    மிகவும் அருமை தம்பி குமார் இயற்கை ஒரு அற்புதமான பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👌👌 சூப்பர் ஓம் நமசிவா

  • @thirua2198
    @thirua2198 11 месяцев назад +14

    புரட்சி புரட்சி யை பெருமையாய் சொல்கிறார் ஆனால் அதன் முடிவுகள் மக்களின் வாழ்க்கையில். வளம் இல்லையே. நிலை கள நிலவரத்தை காட்டியதற்க்கு நன்றி குமார்!!!!

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 11 месяцев назад +4

    உண்மையில் உங்களோடு கூட நானும் ரியலா பிரயாணம் செய்கிற உணர்வுகள் உண்டாகிறது குமார் தம்பி.
    வாழ்த்துக்கள்....🎉

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 11 месяцев назад +32

    வல்லரசு நாடுகள் US மற்றும் Canada அருகில் உள்ள பிராந்திய எல்லையில் இப்படி ஒரு பின்தங்கிய நாடு இருப்பது மிகவும் அறியப்படாத தெரியாத தகவல், இதனை படம் பிடித்து தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள்.

    • @balamalr17
      @balamalr17 11 месяцев назад +5

      பின்தங்கிய நாடு எல்லாம் இல்லை.ஒரு பின்தங்கிய நாட்டில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக பஸ் கட்டணம் இருக்காது.கியூபா தன்னுடைய தனி தன்மையை இழக்க வில்லை

    • @refugepreethi1079
      @refugepreethi1079 11 месяцев назад +1

      True... Socialism still living in cuba

    • @kumaravel9039
      @kumaravel9039 10 месяцев назад

      இதற்குக் காரணம் அமெரிக்காவின் பொருளாதர தடை முக்கியமாக மருத்துவம் கல்வி இலவசம்

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 11 месяцев назад +21

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 11 месяцев назад +21

    கியூபா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே. பொதுவுடமை நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடு கியூபா என்பதை உங்கள் கேமரா கண்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 11 месяцев назад +11

      நாங்கள் போற்றும் பிடல் காஸ்ட்ரோவின் சாதனை இதுதான் இதுக்கு பேசாமல் ஆரம்பம் போல இருந்து இருக்கலாம்

    • @psundarrajan4311
      @psundarrajan4311 11 месяцев назад

      உண்மை தெரிகிறது. அமேரிக்கா காரணம் என்று சப்பைக்கட்டு சொல்வார்கள்.

    • @Raveendhana
      @Raveendhana 11 месяцев назад

      இதற்குக் காரணம் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலைதான்.

  • @wonderfulnature1312
    @wonderfulnature1312 11 месяцев назад +7

    Vera level bro.... Big fan... Last 1 week ah unga video pakuradha stop pannavae mudiyala.... Highly addictive

  • @sudhakarg1000
    @sudhakarg1000 11 месяцев назад +1

    தங்கள் பப்புவா நியூ கினியா பயணத்துக்கு பிறகு மிகுந்த ஆர்வத்துடன் நான் பார்த்துக்கொண்டிருக்கும் நாடு கியூபா. இந்த 5 பாகங்களும் கியூப மக்களின் வாழ்வியலை நெருக்கமாக படம் பிடித்துள்ளீர்கள். அங்குள்ள சூழலையும் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் உள்ளது உள்ளபடியே காட்டியமைக்கு நன்றி குமார்.
    அமெரிக்க வல்லாதிக்க அரசின் பொருளாதார தடைகள் இல்லையென்றால் கியூபா மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
    தொடர்ந்து பயணம் சிறக்க வாழ்த்துகள்.

  • @AjithAK
    @AjithAK 11 месяцев назад +14

    Tamil tracker oru channel bro Vara Vara Mokkaiya poduraru aana 1M subscribe ungalaukku 300k subscribe aana avara Vida ungalaukku dhan views athigama pothu nengalalum sikkiram 1M subscribe Vara valthukkal 🎉❤

    • @creativityideas
      @creativityideas 11 месяцев назад +1

      That tamil tracker just upload video near 15 to 30 minutes
      Is channel was bored

  • @hariztlg
    @hariztlg 11 месяцев назад +3

    நான் இலங்கை ரயில் பயண அனுபவத்தைப் பற்றி நிறைய Vlogs பார்க்கிறேன், ஆனால் குமார் அண்ணாவின் raw and real Vlogகாக காத்திருக்கிறேன். More love from #srilanka🥰🥰🥰🥰

  • @ragavank3532
    @ragavank3532 11 месяцев назад +6

    உங்கள் இரயில் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்.

  • @tamilko1000
    @tamilko1000 11 месяцев назад +3

    அற்புதமான ரயில் பயணம். எங்களுக்காக நீங்கள் ரொம்ப கஷ்டப் பட்டு இந்த ரயில் பயணம் செய்யும் உங்களுக்கு மிகவும் நன்றி 🙏🏻

  • @gunasekar1535
    @gunasekar1535 11 месяцев назад +7

    குமார் அண்ணா உங்கள் சக இரயில் பயணியிடம் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிடுகறீர்களா? என கேட்டு தமிழனின் விருந்தோம்பல் ஈகை பண்பை பார்பதற்கு மிக மகழ்ச்சியாக உள்ளது ❤

  • @amsatheesh
    @amsatheesh 11 месяцев назад +3

    தலைவர் குமாரும் கியூபா ரயிலும் 🚂,Sema Bro vaippe இல்ல,Great Experience.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sripathi1828
    @sripathi1828 11 месяцев назад +17

    Always u did good effort to present us raw and real video bro much respected for ur efforts 🎉🎉🎉

  • @VijiM-b9o
    @VijiM-b9o 11 месяцев назад +5

    முடியலை;அவர்களை தமிழ் பேச வைச்சிடீங்க,ஏழ்மையான நாடு போல;சூப்பர்,🎉🎉🎉

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 11 месяцев назад +13

    Congratulations, kumar bro ❤

  • @arunanarunan1206
    @arunanarunan1206 11 месяцев назад +2

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா ரயில் பயணம் சூப்பர் மற்றும். வாழ்த்துகள் 🎉

  • @srinivasank7811
    @srinivasank7811 11 месяцев назад +4

    Tourist பெரும்பாலும் உலக நாடுகளிலுள்ள கிராமங்களுக்கு செல்வதில்லை. ஆனால் நீங்கள் செல்கிறீர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி என்பதை கூறுகிறேன்.

  • @lakshmanansaravanakumar6823
    @lakshmanansaravanakumar6823 11 месяцев назад +6

    Hardworking lead to success. Congratulations kumar

  • @dineshbabur2293
    @dineshbabur2293 11 месяцев назад +3

    இரயில் பயணம் மிகவும் அருமை அண்ணா சூப்பரோ சூப்பர் அண்ணா 😊😊❤

  • @avsriniav1998
    @avsriniav1998 11 месяцев назад +1

    பொறுமையின் சிகரம் குமாரு. !!!
    Muchas gracias Kumar

  • @subasuba1977
    @subasuba1977 11 месяцев назад +4

    Rumba kastam very great thambi hard work good knowledge

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 11 месяцев назад +1

    Hii..குமார்..வெற்றி..ரொம்ப..சந்தோஷ்ம்சூப்பர்..அருமை..வாழ்த்துக்கள்..☘️🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🤝🤝🤝🤝💯💯💯💯🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌🙌🌲⚘️⚘️⚘️⚘️..வாழ்க..இரவு..🙏🙏🙏

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 11 месяцев назад +2

    மகிழ்ச்சி நண்பரே, பாடம் படிப்பது போல் உள்ளது தங்கள் பயணம்.
    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 11 месяцев назад +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @mobayv
    @mobayv 11 месяцев назад +8

    Thanks Kumar for showing us the reality of life

  • @poosakum
    @poosakum 11 месяцев назад +4

    Thanks Kumar for taking us with you for a great train journey with all the difficulties!
    Kumar …. You make all the impossibles to Possible!!!!!

  • @jcjagat
    @jcjagat 11 месяцев назад +7

    Super Kumar...You gave us the feeling as though we are really travelling by that train. You are doing very well. keep it up...

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 11 месяцев назад +3

    அட்டகாசம் நண்பா நம்ம பயணம் ஒரு திரில் தான் கவனம் வாழ்க வளமுடன்

  • @kevinroger7656
    @kevinroger7656 11 месяцев назад +1

    குமாரு கலக்கி போய்டயப்ப குமாரு , சூப்பர் வீடியோ ..கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @franksthatham4259
    @franksthatham4259 11 месяцев назад +3

    kedaikkiratha saaptutu adjust panni explore panringa parunga romba kashtam than bro hats offfff 👍🤝 💚💙💜🤜🤛🙌🙌🙌 he gaves a raw & real content !!!!...

  • @manivannan8114
    @manivannan8114 11 месяцев назад +1

    அப்பாடியா இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பார்க்கிறேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @kishorev7226
    @kishorev7226 11 месяцев назад +1

    மிகச் சிறந்த காணொளி.....

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 11 месяцев назад +4

    தம்பி ஒவ்வொரு நாட்டிலும் பயணம் செய்து ஆபாத்தான இடங்களிலும் பயணம் செய்து விடியோ எடுத்து போடுகிறான் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐 மேலும் உலக டூர் செல்வர்களுக்கு தம்பியின் விடியோ உபயோகமா இருக்கும் தமிழர்களுக்கு வெற்றி வாழ்த்துக்கள் 💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад +2

    அழுது அழுது சாதிச்சுவிட்டீங்க குமாரு. காணொளிக்கு நன்றி.

  • @karthicks5873
    @karthicks5873 11 месяцев назад +2

    நான்லாம் மதுரைக்கு போனாலே அவங்க பேசுற வார்த்தை புரியாம இருப்பேன் நீங்க உண்மையாவே செம 🔥

    • @songsworld2393
      @songsworld2393 10 месяцев назад +1

      மதுரை தமிழ் புரியவில்லை...அருமை.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை...🙏

  • @Sathyan1313
    @Sathyan1313 11 месяцев назад +1

    Super Kumaru... Enjoy pannunga.. ❤

  • @bhagimedia
    @bhagimedia 11 месяцев назад +4

    விடாமல் முயற்சி செய்து அற்புதமான ரயில் பயணம் செய்து விளக்கமான பதிவு செய்து தந்த சகோவிற்க்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சகோ ❤ you are my inspiration sago🎉🙏

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 11 месяцев назад +1

    நாங்களும் உங்க கூட ட்ரெயின்ல வந்த ஃபீலிங் ரொம்ப நல்லா இருந்துச்சு குமாரு ரொம்ப நன்றி

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 11 месяцев назад +8

    Layman language is always powerful Mr.Kumar your rocking 🎉🎉🎉🎉.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 11 месяцев назад +1

    மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞🙏💞❣️🙏🙏🙏

  • @deviramakrishnan4598
    @deviramakrishnan4598 11 месяцев назад +5

    This is the real and raw content.🎉🎉🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 11 месяцев назад +1

    Wow super kumaru bro attakasamana train journey next episode waiting 🎉

  • @valarmathisens3377
    @valarmathisens3377 7 месяцев назад +2

    17:01😂😂😂😂 முடியல முடியல full video ❤❤❤❤❤🤝🤝🤝💯💯💯💯👌👌👌👌👍👍👍😊

  • @rajasekaran6183
    @rajasekaran6183 11 месяцев назад +2

    Super kumar sir, valthugal for your hardwork and dedication.

  • @nagachandru6684
    @nagachandru6684 11 месяцев назад +7

    Yaru saami neega 😂 any RUclipsr don't take this much effort to the viewer ur great anna ever time u surprise me anna 🎉🎉🎉❤

  • @sureshkumar926
    @sureshkumar926 11 месяцев назад +9

    Really amazing traveling bro.... We are also feeling like traveling with you... Very excellent traveller.... Keep it well... We are also excited....

  • @Tamiltechinfo1777
    @Tamiltechinfo1777 11 месяцев назад +4

    Hii anna super next country ku waiting ithu supper ❤❤❤❤ ana local peoples kuda yethachum pesuga seasons 6 starting vera level ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 11 месяцев назад +2

    மிக கடினமான உழைப்பு
    நன்றி
    வாழ்த்துக்கள்

  • @Mv20249
    @Mv20249 11 месяцев назад +2

    😂😂😂😂முடியலையா மாஸ்டர்🤩🤩🤩🤩

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @franksthatham4259
    @franksthatham4259 11 месяцев назад +1

    yaaru swaamy neenga vera level panringa valthukkal kumar annnan 💗🧡♥️❣️❤️💖🤝👏🤞✌️👍.., porumayum nidhanamum thairiyamum manasula irundhuchunaa ongala maari sadhikkalam brother 💥😍👌🔥🌟

  • @albertantony5935
    @albertantony5935 11 месяцев назад +3

    பெரிய விஷயம் குமார். நான் கொஞ்ச நேரம் Germany Frankfurt ல கஷ்ட பட்டேன் ஒருத்தரும் இங்கிலீஷ் பேசல.
    நீங்க great

  • @456vighneshkonardscience5
    @456vighneshkonardscience5 11 месяцев назад +3

    Loving you raw and real content so much .
    Thanks a lot ❤️😀🙏.
    Love you ❤️.

  • @gopiko3064
    @gopiko3064 11 месяцев назад +2

    Dear brother finally you successfully completed our mission

  • @rajmohanr6087
    @rajmohanr6087 11 месяцев назад +1

    Very nice.. and wonderful kumar Ji

  • @lakshmiramana802
    @lakshmiramana802 11 месяцев назад +1

    Cuba is very beautiful country
    I feel iam traveling in Cuba
    Thx Lumar Taking me to Cuba

  • @muralin6762
    @muralin6762 11 месяцев назад +2

    Super Kumar I don’t miss your videos all the best for rest of trip in Cuba

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 11 месяцев назад +6

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺👌 railways 🛤🎉😂❤

  • @sekark7348
    @sekark7348 11 месяцев назад +3

    தம்பி அதான் கம்யூனிசம்.நீபுரஞ்சுக்ல எல்லாருக்கும் எல்லாம் (கஷ்டம் மட்டுமே)

  • @sathyakumar3466
    @sathyakumar3466 11 месяцев назад +1

    Bro unga video ealom rober supera iruku , video pakura appo unga kuda nan travel nan panura mari irruku unga travel budget tan romba adigama irukum pola ana neenga taniya travel panurathu romba kastam language theriyathu appadi irundum neega podura video i love it and god bless you i pray for you anna

  • @jayanarayan8763
    @jayanarayan8763 11 месяцев назад +1

    Super kumar. You are a wonderful person.

  • @panaiveedu
    @panaiveedu 11 месяцев назад +1

    உங்களுடைய பணியை என்னவென்று சொல்வது, பொறுமையின் சிகரம், எங்களுக்காக இவ்வளவு துணிச்சல், முயற்சிகள், 😢, வாழ்க வளமுடன் நலமுடன். -அறிவழகன் சென்னை.

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 11 месяцев назад +5

    super super
    Welcome kumar

  • @mkr_vlog
    @mkr_vlog 11 месяцев назад +2

    அருமையான(கஷ்ட்டப்பட்டுஎடுத்த)வீடியோபதிவுநன்றிசார்

  • @paramraja9289
    @paramraja9289 11 месяцев назад +1

    Thank you Kumar sharing this information for Cuba all the best brother 👌👌👌👌

  • @nirupamalingam24
    @nirupamalingam24 11 месяцев назад +13

    You are teaching a lot of good things to us more than the parents. Thanks Anna. But please eat good and stay safe always. Love from Kumbakonam!! I also wonder, how a person can be loyal this much!!!! In this society!!!!! Love Anna. ❤

  • @சென்
    @சென் 11 месяцев назад +10

    தேங்காய் வாழைப்பழம் இரண்டும் முழுதான உணவு அதனால் தான் தமிழரின் அறிவியல் சமயம் சைவ கோவில்களில் பூசை தட்டுகளில் தேங்காய் வாழைப்பழம் நிச்சயம் இருக்கும்.

    • @thiago0408
      @thiago0408 11 месяцев назад

      அருமை.

  • @paulmanohar1702
    @paulmanohar1702 11 месяцев назад +2

    Interesting Travel experience Kumar. so tired to watch how you manage Thambi Great

  • @VijayKumar-sv2jz
    @VijayKumar-sv2jz 11 месяцев назад +2

    Really very nice and good experience.👍💐💐🌴👌

  • @mogandass9229
    @mogandass9229 11 месяцев назад +1

    Nonthu noodles ah analum...ungaluku kusumbu koraiyilea bro 😂😂athalayum antha "mudiyalaa" romba super bro👌👌👌🤣🤣

  • @Absithickyt
    @Absithickyt 11 месяцев назад +3

    Good efforts Kumar, Appreciate all your work and taking risk to show us the unexplored places. ❤

  • @SelvaRasu-do1wz
    @SelvaRasu-do1wz 11 месяцев назад +1

    Thanks kumar. Kadinauzhaipu❤❤❤

  • @marimuthu1395
    @marimuthu1395 11 месяцев назад +1

    தற்காலத்தில் உங்கலால் முற்காலத்தை பார்க்கிறேன் 🙏
    கியூபா ❤

  • @pgsamy
    @pgsamy 11 месяцев назад +1

    வேற லெவல் குமார் சார்

  • @vaishnavi571
    @vaishnavi571 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @GanesanA-u1g
    @GanesanA-u1g 11 месяцев назад +1

    Super commantry kumar congratulations 👌👌👌

  • @kowtham007
    @kowtham007 11 месяцев назад +1

    Kumar nee vera level Aiya...🔥🔥🔥

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 11 месяцев назад +1

    உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள் (துபாய்)

  • @ganeshprabhuganeshprabhu8712
    @ganeshprabhuganeshprabhu8712 7 месяцев назад

    அருமையான ரயில் பயணம் பெறுமையான பயணம் Pro

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐😅💐

  • @Rameshkumar7
    @Rameshkumar7 11 месяцев назад +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @samuelantony9478
    @samuelantony9478 11 месяцев назад +1

    Train journey superb I am very happy. I enjoy with with your journey. Thankyou so much I am eager to see next videos
    Good night

  • @Ash_user
    @Ash_user 11 месяцев назад +2

    Way more to gooo!! 🔥

  • @PrasadSJesus
    @PrasadSJesus 6 месяцев назад

    Super bro! You nailed it!

  • @newphotos-q6n
    @newphotos-q6n 11 месяцев назад +4

    Train .. train pick up. Train ride... train station.. burger chaseage chicken rice.. apdiye oduthu❤.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 11 месяцев назад +1

    ரெண்டு மணிக்கே கண்பார்ம்னு தெரியலை.. குமாரு சலிப்பா சொல்றது கூட ஒரு தெம்பாதான் தெரியுது.
    வாழ்த்துக்கள் குமாரு..

  • @ganapathy6711
    @ganapathy6711 11 месяцев назад +3

    இந்த விடியோ பார்ரத்த பிறகு மக்கள் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை மாற்றிக் கொளவார்களா
    என்பது million dollar கேள்வி😊😊😊
    1950-60 களில் இந்திய ரயில்வேக்கள் இந்த மாதிரி செயல் பட்டன
    ஆனாலும் மக்கள் பொறுமையாக பயணங்களை அனுபவித்தார்கள்
    இன்று!,,,😊😊😊😊😊😊