கல்லீரல் சிகிச்சை - மனோபாலாவின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம்? Dr அருணாச்சலம் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 226

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +15

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @nigalvanigavan
      @nigalvanigavan Год назад

      regulara drinks sappidran,,,onnum agale,,,perumaya vera solranga,,,nan,,30,,40, varusama kudikkireanu solranga,,,edu eptiyo maranam vandha poga vendiyaduthan,,,,,ok,,,

  • @rajaprakashr999
    @rajaprakashr999 Год назад +15

    இதற்கு மேல் எந்தவொரு விளக்கமும் தேவையில்லை என்ற அளவுக்கு மிகத் தெளிவாக எளிமையான நடையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது.

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 Год назад +18

    இதற்கு மேல் எந்தவொரு விளக்கமும் தேவையில்லை என்ற அளவுக்கு மிகத் தெளிவாக எளிமையான நடையில் கூறியது உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டப்பட வேண்டியது. டாக்டருக்கும் பேட்டி கண்டவருக்கும் பொதுநலன் சார்ந்து இதை ஒலிபரப்பு செய்த சேனலுக்கும் நன்றிகள்!

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Год назад

      கெமிக்கல் " டை " மூலமாகவும் பாதிக்கப்படலாம் என்று எனக்குத்தோன்றுகிறது ஏனெனில்
      டை பூசுவதால் பல் ஈறுகள் பாதிப்பதை அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்தேன் உணர்கிறேன். எனவே இந்த கெமிக்கல் "டை "
      மூலமாக பாதிக்கும்.

    • @AmalaAmala-ye9pc
      @AmalaAmala-ye9pc Год назад

      😊😊😊

    • @AmalaAmala-ye9pc
      @AmalaAmala-ye9pc Год назад

      P

    • @AmalaAmala-ye9pc
      @AmalaAmala-ye9pc Год назад

      P

    • @சூனாபானா-ப1ங
      @சூனாபானா-ப1ங Год назад

      வெப்பம் அதிகமானால் மஞ்சள்காமாலை பாதிப்பு அதிகமாகும்.
      அதை கட்டுப்படுத்த உடலை குளிர்விக்கவும் ஆன்டிபையாட்டிக் தன்மை கிடைக்கவுமே வேப்ப இலை கட்டினார்கள் சித்தர்கள்.
      எந்த கிருமியையும் எதிர்க்கும் சக்தி உண்டு வேப்பிலைக்கு

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +45

    நாம் நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும். 💥 💥

  • @shansar79
    @shansar79 Год назад +13

    An eye-opening interview.... Hearty thanks to Behindwoods to making this interview happen.... Crystal clear explanation by the Doctor... Thanks Doc!!!

  • @shantinathan6948
    @shantinathan6948 Год назад +2

    Crystal clear explanation for liver failure and sudden death after recovery
    Thanks 🙏🙏🙏

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +15

    நன்றி டாக்டர் 🙏

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Год назад +62

    கடவுள் நமக்கு தரும் கடைசி தேதி 6லும் வரும் 60திலும் வரும் 90லிலும் வரும்... ஆக நேரம் வரும்போது போக வேண்டியது தான்! கெட்ட பழக்கம் உள்ள வரும் சாகுறான்.. நல்ல பழக்கம் உள்ள வனும் சாகுறான்... இதுதான் இயற்கை🤔

    • @rskd29
      @rskd29 Год назад +3

      True bro.....poga neram vanda poga vendiyadu than

    • @shanthijoseph1537
      @shanthijoseph1537 Год назад +3

      Yes, u r right ji

    • @SelvaKumar-gj9qh
      @SelvaKumar-gj9qh Год назад

      Unmai

    • @ganesanr736
      @ganesanr736 Год назад +3

      So எப்படி வேணாலும் எப்படிப்பட்ட பழக்கங்களோடயும் (நல்ல அல்லது கெட்ட) வாழலாமா ?

    • @rskd29
      @rskd29 Год назад

      @@ganesanr736 yeppudi vazhnadalum saga poradu confirm.....nallavana irunda matum saga matangala yenna?

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Год назад +4

    மக்களுக்கு.விழிப்புனர்வு.உள்ள.பதிவு.வாழ்த்துகள்.டாக்டர்

  • @arivazhagandharmalingam1897
    @arivazhagandharmalingam1897 Год назад +1

    அருமையான பதிவு மருத்துவர் அவர்களின் தெளிவான பதில், Behind woods02.க்கும், மருத்துவருக்கும் மனமார்ந்த ‌நன்றி, நன்றி

  • @santhis9681
    @santhis9681 Год назад

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 Год назад +9

    Thankyou very much Doctor..a crystal clear explanation...now I got the good details of the liver...will share this msg with my friends n known circle....as an eye opener.
    My deepest condolences to the actors family.
    Om Shanthi. May his soul attain shivan paatham

  • @premasekaran8479
    @premasekaran8479 Год назад +1

    Very important msg explained by Doctor for the younger generation.Tanx a lot Dr&for this channel.

  • @pspp592
    @pspp592 Год назад +1

    Nandri iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Год назад

    ரொம்ப நன்றி நன்றி டாக்டர் 🙏🙏🙏💐💐 🤔

  • @jayanarayan8763
    @jayanarayan8763 Год назад +10

    Sairam my sincere condolences to the family. Sudden shock to hear. May God give the departed soul rest in peace at the Lotus feet of God.

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 Год назад +4

    Thanks to both. Appreciated

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Год назад +1

    தெளிவான தகவல்கள் மற்றும் அறிவுரைகள் நன்றி டாக்டர். வாழ்த்துக்கள்.

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Год назад +8

    Very useful information. Thank you

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Год назад +4

    நன்றி ஐயா

  • @Hameed701
    @Hameed701 Год назад +5

    Sir yaraka irunthalum time vantha pogavendayathuthan😢😢world is temporary place each and every person should taste the death and peace

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +7

    டாஸ்மார்க் கடை திறந்ததால் எவ்வளவு பேர் பாதிப்பு அடைவார்கள். கடவுளே அந்த காலம் போல் கள் இருந்து இருக்கலாமே 😢

  • @lucasinbarajan9080
    @lucasinbarajan9080 Год назад +7

    Thanks for you caring Doctor

  • @rathinamala2884
    @rathinamala2884 Год назад +4

    Thank you so much Doctor 🙏

  • @dhinakaranvenkat1927
    @dhinakaranvenkat1927 Год назад +6

    Very good explanation sir

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +11

    கெட்ட பழக்கம் உள்ள வரும் சாகுறான்.. நல்ல பழக்கம் உள்ள வனும் சாகுறான்

  • @kammakal
    @kammakal Год назад +17

    சாராயம் விற்கும் அரசாங்கம்

    • @kamalanataraj7373
      @kamalanataraj7373 Год назад +4

      தனி மனித ஒழுக்கம் இருந்தால் எவன் வித்தாலும் நமக்கு என்ன நாம் வாங்கலேன்னா இழுத்து மூடப்போறான்

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@kamalanataraj7373 விக்கிற அரசாங்க ஒழுக்கங்கெட்ட நாய்ங்களுக்கு சின்சா அடிங்க

    • @annamravi3678
      @annamravi3678 Год назад +1

      மக்கள் குடிக்காமல் ஒழுக்கத்துடன் இருந்தால் இந்த அரசுக்கு பொருளாதாரம் இருக்காதே 🤣🤣🤣

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Год назад +5

    thanks Dr, very useful info,,

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +1

    Thank you doctor for this elaborated explanation about liver.

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 Год назад

    Super explanation sir

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад +7

    நடிகர் நடிகைகள் பொதுவாச் சொல்றேன் பணம் சம்பாதிக்கிற கஷ்டத்தை உணர்ந்து பாத்து கவனமா இருங்க சில ஒருசில இவர்கள் நடிகைகள் பணம் திமிரு ல சிகரெட் குடிக்கிறது இது வாழ்க்கையை அழித்து விடும் உடல் உடலை அழித்து போதைக்கு அடிமையாக்குவது தான் இப்படி மரணங்கள் அதிகரிக்கிறது இனியாவது சிகரெட் பழக்கத்தை தண்ணீர் விட்டு ஆரோக்கியமா இருங்க❤

  • @sln7839
    @sln7839 Год назад +1

    Thank u doc for your awareness message

  • @GuitSiva
    @GuitSiva Год назад +5

    Vaazhga Valamudan Dr🙏

  • @Crazyland63827
    @Crazyland63827 Год назад +1

    Thanks for your information sir...

  • @ranik6804
    @ranik6804 Год назад

    Nandri valdhugel super ya sonniga sir

  • @JAISHNEC
    @JAISHNEC Год назад +1

    Anaivàrukum emanaga mari varum saraku sarbaga nandri doctor ❤️🔥

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 Год назад

    லட்சுமி னு பேருக்கு தகுந்த மாதிரி லட்சுமி கரமா சிரிச்சுட்டு இருந்த என் அம்மாவை லிவர் சிரோஸிஸ் னால இழந்தோம்..
    அவுங்க பண்ணுன தப்பு என்ன...குடும்ப டாக்டர் ஒருத்தரையே நம்பினது தான் காரணம்..last stage ..மூன்று மாதம் மருத்துவமனையில்.. மிகவும் சிரமப்பட்டார்கள்..
    கொடுமை சார்..பாவம் ஆல்ககால் ,புகை பிடித்தார்களா..எதுவுமே இல்லாத எங்க அம்மாவுக்கு ஏன்...குழந்தை மாதிரி ..பயந்தவங்க..ICU எல்லாம் பாத்துட்டாங்க..PSG... Kovai..hope kuduthuaanga..but..we lost my mom..after two months my dad also died..effect of lung diseases..நல்லாவே இருந்தவங்க..அடுத்தடுத்து...இருவரின் இழப்பு...ஈடு செய்ய முடியாதது...

  • @manibalan209
    @manibalan209 Год назад +16

    கரிசாலை ஒன்று போதும் நாம் நன்றாக வாழவதற்கு

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Год назад +2

    உடம்பு நல்லா இருக்கும்போது அப்படியே கொண்டு போயிட்டா தப்பிச்சோம்.. கெடுத்துட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு நினச்சா நமக்கும், நம்மை சுத்தி, நம்மள நம்பி இருக்குறவங்களுக்கும் கஷ்டம்! சுருக்கமா சொன்னா உடம்பு முக்கியம் பிகிலு 😂

  • @தினம்ஒருதேடல்-ச5ப

    இவ்வளவு பேசியும் பிரயோஜனம் இருக்கா இல்ல டாக்டர்னால காப்பாத்த முடியலைன்னா அப்பறம் யாண்டா மைக் முன்னாடி வாரிங்க . கேட்ட சாப்பாடு, அவங்க எடுத்த கிற உணவு முறை னு சொல்லுறீங்க அதுதான் எல்லாருக்கும் தெரியுமே 😂😂😂😂

  • @kallai3602
    @kallai3602 Год назад +1

    dr எங்க சார் சொல்றாங்க. எது சொன்னாலும் கடகடனு ஒன்று எழுதி தராங்க. அவங்களுக்க 1 hour - ல எத்தனை பேசண்ட் பார்த்தோம் அது தான் முக்கியம்

  • @hajialibuhajialibu3330
    @hajialibuhajialibu3330 Год назад +158

    அனைவரும் முதலில் ட்ரிங்ஸ் அடிப்பதை விடுங்கள்.அதுதான் எமன்.

    • @thirumalairaj333
      @thirumalairaj333 Год назад +18

      சுடலை குடும்பம் நல்லாதான் இருக்கு.

    • @gopalakrishnanravi9607
      @gopalakrishnanravi9607 Год назад +3

      Yes

    • @parir3752
      @parir3752 Год назад +5

      உண்மை 💪💪💪💪

    • @user-rajan-007
      @user-rajan-007 Год назад +1

      ​@@thirumalairaj333 ஏன்டா அடிமை நாய், ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் அதிகம் திறக்க பட்டது, அரசாங்கம்மா வாய்யில் வந்து ஊத்துது, டாஸ்மாக் மூடினால் கள்ள சாராயம், அதிகம் சிகெரட் புகைலை உத்திர பிரேதாசம் ரெண்டாவது மகாராஷ்டிரா, மூணாவது கர்நாடகா, போய் கேளு வட இந்திய அடிமை

    • @fall3232
      @fall3232 Год назад +2

      Yes,

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +3

    அரசு சார்பில் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் இந்த வீடியோவை டிவி வைத்து ஓடவிட வேண்டும்..!

    • @vjy0037
      @vjy0037 Год назад

      நல்ல ஐடியா ஆனா செய்ய மாட்டாங்க

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 Год назад +5

    Clearly explained doctor about hep viruses...

  • @sathyabamavenkatesan6169
    @sathyabamavenkatesan6169 Год назад

    வணக்கம் சார்.. என் மகளுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்து அங்கு அறுவை சிகிச்சை செய்து பலனின்றி உயிரிழந்தார் இந்த சந்தேகம் எனக்கு உண்டு எதனால் ஏற்படுகின்றன எதனால் உயிரிழந்தார் எல்லா வகையான மருத்துவமனை பரிசோதனை விவரங்கள் அனைத்தும் இருக்கிறது எனக்கு ஏன் என் மகள் இறந்தார் என்று தெரியப்படுத்தவும் தயவுசெய்து உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @mariappanr7223
    @mariappanr7223 Год назад +1

    Very practical advice 👌

  • @kodim2832
    @kodim2832 Год назад

    Arumai sir...

  • @senni971
    @senni971 Год назад

    Thanks to Behindwoods

  • @nathant382
    @nathant382 Год назад +2

    No BGM so the Doctor speech is crystal clear and explanatory.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Год назад +3

    Rip.🌹🙏

  • @pushpalasurendran263
    @pushpalasurendran263 Год назад +3

    Very sad 😢may his soul rest in peace 🙏

  • @sriramv9408
    @sriramv9408 Год назад +10

    அரசுக்கு பணமே அதுதான்

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Год назад +2

    So 😢sad.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 Год назад +1

    RIP to actor Mano Bala. And thank for the great info.

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 Год назад +2

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

  • @leo21976
    @leo21976 Год назад +1

    குடி தான் காரணம். Cinema காரங்க குடி,கூது, குமாளம்.
    அட்லீஸ்ட் 69 வயது வரை வாழ்த்து உள்ளார்.
    ரிப்.

  • @latharavigopal8773
    @latharavigopal8773 Год назад +2

    What is the use of Dr saying. Check how many liquor shops are there with license n without lice6.
    Government should come forward to shut down the liquor shops.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ஆழ்ந்த இரங்கல்

  • @subburocks1
    @subburocks1 Год назад +4

    Thanks doctor and anchor

  • @YoosufMo
    @YoosufMo Год назад +13

    sugar is main cause for non alcoholic liver damage

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      But taking Taking Insulin Tablets - DID ANY ONE PERSON IN THE WORLD FULLY RECOVERED FROM SUGAR ? IN FACT THE QUANTUM OF THE INSULIN TABLET (50 Mg to start goes upto 500 or even 1000 Mg - After that Injection) ONLY MIGHT INCREASED. BUT NO RECOVERY. Even it goes to the extent of removal of Legs fingers and finally Legs also.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ஓம் சாந்தி

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +9

    சினிமாகாரங்க பாதிக்கு மேல டென்ஷன் என்ற போர்வையில் தண்ணியடிச்சே சாகறாங்க சந்திரபாபு முத்துராமன் போன்ற பொன்னான மனிதர்களை இழந்திருக்கிறோம்.

    • @rskd29
      @rskd29 Год назад +1

      Avanga life appudi bro

    • @YauwanaJanam
      @YauwanaJanam Год назад +1

      @@rskd29 நம்மை மகிழ்விக்கும் அவர்கள் நல்வாழ்வை சிந்திப்போர் யாருமில்லை. கந்துவட்டி கடன்சுமை உறவுகளின் புறக்கணிப்பு புகழ்போதையிலேயே இருந்துவிட்டு மார்க்கெட் டௌன் ஆனால் வரக் கூடிய மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவர்களை மனநோயாளிகள் போல் ஆக்கிவிடுகிறது. அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்ற பாடல் வரிகளே அவர்களுடைய வாழ்க்கை.

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +1

      முக்கியமான ஒருவரை. மறந்துவிட்டீர்கள். நடிகையர் திலகம் என்று பேர் எடுத்த.நம்ம.சாவித்திரி அம்மா

  • @raimaninigo6004
    @raimaninigo6004 Год назад +14

    Siddha medicine all ways good sir. No side effects

    • @user-rajan-007
      @user-rajan-007 Год назад +1

      Who said there is

    • @umaram6324
      @umaram6324 Год назад

      You can try for heart attack and other diseases. Don't recommend for others

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Год назад +3

    RIP

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 Год назад

    Miga azhlkana vilkam DR. Thank you

  • @paramasivanms2906
    @paramasivanms2906 Год назад

    Good good 👍

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 Год назад +5

    Dr, should clarify Whether it's à Liver faillure or Gall blader. Ôf Manobala sir.

    • @ravi7264
      @ravi7264 Год назад +3

      Gall bladder is not important organ. People whose Gall bladder is removed will have no difference than a normal person

    • @annapoorani7117
      @annapoorani7117 Год назад

      Clarification details given nicely....

    • @rebel6042
      @rebel6042 Год назад +2

      ​@@ravi7264can't say so
      Digestion at stake as we age due to absence of gall

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 Год назад +1

    Sarath Babu septis pathi solunga dr

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 Год назад

    Thank you sir

  • @tamilnews1755
    @tamilnews1755 Год назад +1

    Sir unga thalaila enna use panringa pala palanu irukku

  • @labdub
    @labdub Год назад +5

    Sir உங்கள பார்த்தா எமன் வந்து judgement சொல்ற மாறி இருக்கு

  • @ramulaskhmi8296
    @ramulaskhmi8296 Год назад

    What's the name of doctor.Where is he.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад

    One small question doctor my daughter had some problem and her kalleeral and doctors advice fron vikram hospital to remove the kalleeral . She is young around 40 years . What all she has to follow ? And any food restriction .? Please advice doctor. She is having one girl baby .

  • @kaleemofficial4324
    @kaleemofficial4324 Год назад +3

    வணக்கம் போனி சாஆர்... ஒவ்வொரு மரணத்திற்கும் நீங்கள் வருவதில் மகிழ்சி...😮

  • @s.manikandan3107
    @s.manikandan3107 Год назад +1

    dr unka appointment kidaikuma

  • @arulprakash1258
    @arulprakash1258 Год назад +1

    Ennudiya amma ku liver la "hepatic enceplopathy" problems solranga ithuku ethavathu sol iruntha sollunga frnds

  • @ravithuriya6689
    @ravithuriya6689 Год назад

    Tea coffee kalleral pathippu varuma

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr Год назад

    7.39 to 7.45 adhellam vingnaana vithaigal illa sir..... iraivanin arutkodai iyarkayin parisu

  • @PVtvg
    @PVtvg Год назад +13

    அவருக்கு 70 வயது... என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்...

  • @kammakal
    @kammakal Год назад +13

    இங்கிலீஷ் மெடிசின் விட side effects vera எதிலும் இல்லை

    • @SRMPROFESSORFF
      @SRMPROFESSORFF Год назад +4

      ஆனால் சரியாகும் விகிதமும் ஆங்கில மருத்துவத்தில் அதிகம்

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад

    Always keep an idea of diseases causing items , their prevention instead of curing

  • @southcomet
    @southcomet Год назад

    ஆக மொத்தம் மனுசனா உயிரோட விட மாட்டாங்க இந்த வியாபார உலகம்

  • @srineevasan9939
    @srineevasan9939 Год назад +3

    Ella Mai chemical dhaan chemical world always money and properties decide this life line Din papular man story of Yend

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Год назад

    Ivar original Doctor ah illai Tubacur ah

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @swaminathank2727
    @swaminathank2727 Год назад +2

    No amount of such deaths will deter the next on line from leading a cursed life and join such people.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Год назад

    வயது ஆனால் அதிகதிறமை நல்ல ஆற்றல் நல்ல அனுபவம் ஏற்படும் அது ஓரு வாழ்க்கை வழிகாட்டி இந்தவயதில் சாதி மதம் எதுவும் தோன்றாது தெரிந்தும் புரிந்தும் செய்தால் தவறு தவறு தான் யாரும் நிலையில்லை என்றாலும்

  • @whataworld2799
    @whataworld2799 Год назад

    Sorry
    What is eral ?

  • @vijay_darious8636
    @vijay_darious8636 Год назад

    Drinks pathiya pasa vaela
    Manobala drink ponu vara elaiya ?

  • @utubeu9481
    @utubeu9481 Год назад +10

    இந்த டாக்டர் இறந்ந பிறகு இவருக்கு என்ன நடந்தது என்று யார் விளக்குவார் என்று தெரியலை 🙏

    • @selviganesh6257
      @selviganesh6257 Год назад +4

      Nasama poha neenga. Unga mentality why so?

    • @utubeu9481
      @utubeu9481 Год назад

      @@selviganesh6257 😂

    • @mohideenpitchai6894
      @mohideenpitchai6894 Год назад +3

      பன்னாட நல்லது செய்ய முடியாது கேட்கவும் முடியாதா

    • @utubeu9481
      @utubeu9481 Год назад

      @@mohideenpitchai6894 😂

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 Год назад +1

      super ah sonneng

  • @anandnathan2703
    @anandnathan2703 Год назад

    Athey Doctor😮 Athey kankkal 😮

  • @thirusplashcreations
    @thirusplashcreations Год назад +18

    சினிமாவுல யார் செத்தாலும் உடனே கடைய சாத்திட்டு வந்துருவாரு இந்த டாக்டர்..

  • @annamravi3678
    @annamravi3678 Год назад +1

    ஆனால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிறைய டாஸ்மாக் குடிமக்கள் தான தேவை 🤣

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Год назад

    RIP
    பொதுவாக Cine artists குடிகாரங்க அதிகம். பணம் ஜாஜஸ்தி. என்ன பண்ணுவாங்க.

  • @subaharish1894
    @subaharish1894 Год назад +2

    🙏🏻

  • @SekarPatta-vs2rh
    @SekarPatta-vs2rh Год назад +2

    Sirantha manithar nalla panpalar altha irangal avar athma santhi adaiyattum 😭😭😭

  • @shanmugam3703
    @shanmugam3703 Год назад

    ஆங்கில வைத்திய மருந்து 😢

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Год назад +2

    குடி குடியை கெடுக்கும்

  • @arvindsrinivasan7609
    @arvindsrinivasan7609 Год назад

    simpula sonna intha udambu 70 varushathula aadi odi veenaguthu athanala udambu ku noi varuthu oru manushan irakkanum potturuntha athukku karanam theva illa..

  • @durairajan5520
    @durairajan5520 Год назад +3

    Drinks nalla visayam thaan namma govrnment thaanga athai vikkuthu...elllaarum vaangi kudinga.romba nallathu.....