Josiyam Prank | புலி ஜோசியம் | Katta Erumbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 321

  • @rathikaarul4150
    @rathikaarul4150 Год назад +41

    முதல்ல சிரித்து கடைசில அழுதுவிட்டேன் vera leval pa😍😍😍🙌🙌🙌👏👏👏👌👌👌👍👍👍😭😭💚💚

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Год назад +61

    காமெடியனாய் வந்து, கடைசியில் கடவுளாய் மாறிய ஸ்டாலின் அவர்களுக்கு, எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள்+நன்றிகள்...,...

  • @murumuru5639
    @murumuru5639 Год назад +163

    கடைசியா நீ சொன்ன வார்த்தையை கேட்டு கண் கலங்கிருச்சி தம்பி...

  • @srkeditz2913
    @srkeditz2913 Год назад +36

    அருமையான பதிவு கண்கலங்கி விட்டது😢😢

  • @SivakasiPayaluga
    @SivakasiPayaluga Год назад +36

    அந்த மனசு தான் கடவுள்🥺.. பாட்டி நல்லா இருக்கட்டும்

  • @VICKY79293
    @VICKY79293 Год назад +29

    Climax - பாராட்ட வார்த்தைகள் இல்லை😔😔😔👍

  • @O2TRUEMOBILES
    @O2TRUEMOBILES Год назад +21

    ❤ From coimbatore
    கோயம்புத்தூரில் இருந்து பார்க்கும் நண்பர்கள் ஒரு like போடுங்க 🤝😊🥰

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 Год назад +23

    வேற லெவல் வேற லெவல் ஸ்டாலின் நண்பா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jesusjesus7908
    @jesusjesus7908 Год назад +17

    பாட்டி கண்கலங்கும்போது நீ சொன்ன வார்த்தை 😥😢😥😢😥😢

  • @90skids39
    @90skids39 Год назад +11

    ஜோசியக்காரன் கிட்டையே போய் ஜோசியம் பார்த்த பாரு ஸ்டாலின் நீ வேற லெவல்லையா 😂😂😂😂

  • @Sakarabani784
    @Sakarabani784 Год назад +41

    ஹாப்பி பர்த்டே mr. விராட்ஹோலி ♥️♥️♥️

    • @karanGeditzTN65
      @karanGeditzTN65 Год назад +1

      அங்கே ஒரு டோரா புஜ்ஜி இருக்கு
      😂😂😂😂😂

    • @a.manickaraja7216
      @a.manickaraja7216 Год назад +2

      நீ யார் கோமலி இங்க வந்து Birthday wish Panitu irukaa

  • @muralivijay1914
    @muralivijay1914 Год назад +4

    பாட்டிக்கு செய்த உதவிக்கு நன்றி🙏

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +16

    Ending super bro ❤️🥰❤️

  • @TVFS.EDITS.
    @TVFS.EDITS. Год назад +19

    Vera level fun Anna 🤣🤣🤣சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது End la pattikitta sonna vesayam 🤝👍👍

  • @climax968
    @climax968 Год назад +6

    இந்த மனசு இருக்க வர நீங்க கடவுள்தான் சிவகங்கை சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா

  • @firthosemohideen7032
    @firthosemohideen7032 Год назад +4

    Climax superb Stalin Anna getting bored in US with off shore project but your channel makes get over home sickness and so much comedy keep rocking Anna loving sister.

  • @jeevanantham6328
    @jeevanantham6328 Год назад +9

    CLIMAX SUPER ANNA ❤️🥀

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Год назад +5

    செம காமெடி யாக இருந்தது.. நன்றி ஸ்டாலின்

  • @j.kumaran4463
    @j.kumaran4463 Год назад +5

    பல மாதங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்த ஜோசியம் ப்ராங் வந்துட்டு சந்தோஷம்...😃

  • @arunofficial347
    @arunofficial347 Год назад +35

    Advance Congratulations For 1 M Brother 👏 💖 ❤️

  • @boopathiragava3177
    @boopathiragava3177 Год назад +2

    சேவையை செல்பி எதுக்கும் சோசியல் மீடியாவில், இப்புடி ஒரு சோசியல் மீடியா வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் ஸ்டாலின்

  • @saairamsvillagecooking3156
    @saairamsvillagecooking3156 Год назад +5

    😍Antha manasu than sir kadavul😘Super stalin bro👌Keep it up & Go ahead😍😍😍

  • @purushothbujii6301
    @purushothbujii6301 Год назад +3

    வேற லெவல் ஸ்டாலின் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Gandhi-uj1xu
    @Gandhi-uj1xu Год назад +1

    நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறே! என்றும் நல்லவங்கள் எல்லோரும் உங்க பின்னலே❤

  • @Gnx_singam
    @Gnx_singam Год назад +2

    11:40 Antha maanasuthaan sir kadavul

  • @TMThanish
    @TMThanish Год назад +2

    கடைசில கலங்க வெச்சிட்டய்யா ❤️❤️❤️

  • @jayakichi9295
    @jayakichi9295 Год назад

    அடபாவிங்களா சிரிச்சி நெஞ்சு வெடிச்சே நான் செத்துடுவே செம காமெடி . . .

  • @SO_FIT36
    @SO_FIT36 Год назад +2

    Ending vere level bro.. aduthuvanga manasa santhosa paduthurthe periya MANASU ❣️

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 Год назад

    வேற லெவல் காமெடி சூப்பர் ப்ரோ கொசு கோமியம் செம காமெடி ப்ரோ 😂🤣😂🤣🤣

  • @arikrishnan6464
    @arikrishnan6464 Год назад +2

    ஆவார் சாமி சூப்பர்💚😄😄😄

  • @callvairam3340
    @callvairam3340 23 дня назад

    அண்ணா சூப்பர்
    லாஸ்ட் வீடியோ அழுத்துட்டேன் ❤❤❤❤❤❤

  • @naveenaraj5038
    @naveenaraj5038 Год назад

    ரில் ஹீரோ ரியல் ஹீரோ கட்டெறும்பு சேனல் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்

  • @jayarama6972
    @jayarama6972 Год назад +3

    prank ending sad moment..god bless you brother Stalin...From Malaysia

  • @nishagani8843
    @nishagani8843 Год назад +1

    Vayasanavangaluku.udavi.seiradu.romba.nalla.vesayam.bro.super😊😊😊😊❤❤

  • @rajakumar1744
    @rajakumar1744 Год назад +1

    Bro vera level Kosu komiyam,,,,

  • @DhiyasM
    @DhiyasM Год назад +1

    Climax ultimate bro... Keep it rock... ❤

  • @akmeadia7631
    @akmeadia7631 Год назад +1

    அந்த மனசு தா சார் கடவுள் 👌👌👌👌

  • @rajcreation9407
    @rajcreation9407 Год назад +7

    bro vera leval😂

  • @jeans8743
    @jeans8743 Год назад +2

    வணக்கம் ஸ்டாலின் bro கடவுள் கண்டிப்பா ஒரு நாள் நல்ல வழி காட்டுவார் நம்புங்கள் கடவுளை 🙏🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +1

    அண்ணா லாஸ்ட் ல செம்ம 🙏🙏🙏👍👍👍👌👌👌☺️☺️☺️☺️

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад

    கடைசிவரைக்கும் அந்த பாட்டிக்கு பணம் கொடுக்காமலே வந்துட்டியே, இதுதான் உண்மையான மொல்லமாறிதனம்.

  • @mohanp4507
    @mohanp4507 Год назад +1

    Enna Kumaru ipti asingapatuthitangkale 😂😂😂😂😂😂

  • @nachiyarammu7497
    @nachiyarammu7497 Год назад +2

    Pure heart person ❤🙏💐

  • @allwinsamuel6851
    @allwinsamuel6851 Год назад +1

    I liked this attitude and your nature bro.
    God bless you and your channel.
    All the best 👍

  • @MrGaneshv3
    @MrGaneshv3 Год назад +1

    Good one really enjoyed also the finishing touch is the most touchable one.

  • @mariappanpalanivelu3426
    @mariappanpalanivelu3426 Год назад +3

    Unexpected ending.Great bro

  • @selvarajgowthamselvarajgow5304
    @selvarajgowthamselvarajgow5304 Год назад +3

    Bro vera level bro semaya Iruku 😀😀😀😀😀

  • @mayakkannan2737
    @mayakkannan2737 Год назад +2

    Thalaiva Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @iniyanelango3631
    @iniyanelango3631 8 месяцев назад

    Last scene patty kita ❤❤ really really touched 💖🙏🏼🙏🏼🙏🏼🫂

  • @SivaSiva-ht2kz
    @SivaSiva-ht2kz Год назад

    Unga pasam putuchuruku bro romba. Ningal vettri pera valthukkal bro

  • @kanthan111
    @kanthan111 2 месяца назад

    You’re a real hero starlin brother 🙏🙏

  • @karthivyadevakrthik807
    @karthivyadevakrthik807 Год назад

    Arumai bro onga manasukkum neega Ennu nallavaranu bro valthukkal

  • @navaneethakrishnand7087
    @navaneethakrishnand7087 Год назад +2

    Kadaisila pana paathiya thalaiva neenga Great thalaiva 🥺❤️

  • @pandirajan8386
    @pandirajan8386 Год назад +1

    Stalin bro Vera mari.........

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад

    Good vidéo. Thank you. God bless you and your family

  • @user-ur7wl7bd8y
    @user-ur7wl7bd8y 7 месяцев назад

    super stalin anna arumai .... by trichy nandhu

  • @jameenjameen6038
    @jameenjameen6038 Год назад

    Semma Stalin bro vera level ji nenga

  • @thalafocus
    @thalafocus Год назад

    Katta erumpu all video pathuruken..antha appatha help panathuku nandri anna umgalaudinja help panuga neenga la periya channel na...superb

  • @thought_of_harnitha2819
    @thought_of_harnitha2819 3 месяца назад

    கொசு commedy sema❤❤❤

  • @m.manibharathi2163
    @m.manibharathi2163 Год назад

    Super na antha pattiya emathiriviyonu konja kasttama irunthathu
    Antha idathula vera leval pannitya.... 💖

  • @surulimyna1407
    @surulimyna1407 Год назад

    இறுதி காட்சி அருமையான செய்தி ..... அண்ணா ....அருமை

  • @THENIJEEVAN6662
    @THENIJEEVAN6662 Год назад

    Kadaisila kankalanga vachutenga bro nice all the best

  • @immanimmanuvel1004
    @immanimmanuvel1004 Год назад

    உங்க வீடியோ எல்லாம் 👌👌👌

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Год назад

    ஏப்பா ஸ்டாலின்,உங்களோட காமெடியைப் பார்த்த எங்களுக்கே, சிரிப்பை அடக்க முடியவில்லை.,நீங்கள், எப்படிச் சிரிக்காமல் காமெடி பன்றீங்கலோ தெறியவில்லை....பாராட்டுக்கள்...

  • @rajkumarnatarajan1508
    @rajkumarnatarajan1508 Год назад +2

    Vera leval 😁😁😁😁😁

  • @beastmini909
    @beastmini909 Год назад +1

    Invisible camera man 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Twinmomvlog
    @Twinmomvlog Год назад

    Yow thambi sirippa control panna mudiyala pa.. kossu komiyam ah...😅😊 ending touching...

  • @Ksselva-oq1kb
    @Ksselva-oq1kb Год назад

    Supar mgs thalaiva valthukkal

  • @kingraavanan3778
    @kingraavanan3778 Год назад

    Kadaisila kan kalanga vachitinga bro 🥺 kadavul ungalaym unga kudumpathaym aasirvathipar ❤️❤️❤️

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Год назад +1

    Suberb அண்ணா 🤣🤣🤣🤣🤣😌

  • @chinnathambichinnathambi8926
    @chinnathambichinnathambi8926 Год назад

    Semma bro na ungaloda periya feen

  • @lakshmi4290
    @lakshmi4290 Год назад

    Veara level Stalin neenga

  • @metildacharles8641
    @metildacharles8641 Год назад

    Super bro... God bless you

  • @ranjanisudhakar7322
    @ranjanisudhakar7322 Год назад +1

    Super cute anna👌 👍👍👍

  • @nithyaa7151
    @nithyaa7151 Год назад

    Super Stalin bro

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад

    அருமை தம்பி ஸ்டாலின் உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @user-hk3rb7zd3m
    @user-hk3rb7zd3m Год назад

    சிவாஜி மூவி
    BGM super Anna...👍

  • @SUCCESSBROTHERSNaruto
    @SUCCESSBROTHERSNaruto 7 месяцев назад

    Climax super bro

  • @maheshwarisundarraj8993
    @maheshwarisundarraj8993 Год назад

    Anna super, antha manasu tha yelameee

  • @mohamedibrahim-hw8ng
    @mohamedibrahim-hw8ng Год назад

    இந்த மனித நேயம் உங்கள நல்ல நிலைக்கு உயர்த்தும் தம்பி......

  • @kowshikkowshik5737
    @kowshikkowshik5737 Год назад +2

    Vera Mari bro

  • @sivaprasath5138
    @sivaprasath5138 3 месяца назад

    அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍ஸடலின் அண்ணா மாஸ்🔥🥰

  • @user-nx7dg8vs3u
    @user-nx7dg8vs3u Год назад +2

    Tamil Nadu la 1St prank star 🌟 Stalin anna 🌹

  • @villagelifetamil2670
    @villagelifetamil2670 Год назад +1

    கடைசி ஷாட் கொன்னுட்டய்யா ஸ்டேலின் போயா

  • @krvetrivel4795
    @krvetrivel4795 9 месяцев назад

    Anna nega vera level annna❤

  • @sBharanis3408
    @sBharanis3408 Год назад +1

    Super anna

  • @lakshminarayanans4696
    @lakshminarayanans4696 Год назад

    Semma super anna

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Год назад

    climax..... emotionally touched brother....

  • @nashreinbanu8284
    @nashreinbanu8284 Год назад +1

    Hi anna...for ur fan...from Tirunelveli

  • @vijayalakshni8515
    @vijayalakshni8515 Год назад

    I lov u kattaerumbu..♥
    Ur last word is heart touching..

  • @SatheeshKumar-kf5uh
    @SatheeshKumar-kf5uh Год назад

    Anna like varalanu video va vithrathinga please Anna thodarnthu podunga videos valtukkal

  • @arulprakasamarulprakasam1047
    @arulprakasamarulprakasam1047 Год назад

    Super cute

  • @paulpandybharathi687
    @paulpandybharathi687 Год назад

    சூப்பர் bro next star

  • @jithujithujithujithu2972
    @jithujithujithujithu2972 Год назад

    Super thalaiva

  • @Cs-do8nq
    @Cs-do8nq Месяц назад

    11:56 Anna that moment
    I become your fan

  • @MSRaja-fj2vf
    @MSRaja-fj2vf Год назад

    Great Human being. Love people not money.

  • @sathishram8376
    @sathishram8376 Год назад

    Good semma respect conquratulation Nalla manasukku

  • @womensfashions5590
    @womensfashions5590 Год назад

    அருமை

  • @AjaykumarAjaykumar-pb2pe
    @AjaykumarAjaykumar-pb2pe Год назад

    Super excited

  • @radhakrishnan4954
    @radhakrishnan4954 9 месяцев назад

    Semma 👌👌👌👌