Camera Shop Prank | மன்மதன் Prank | Katta Erumbu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 418

  • @kmurugash9263
    @kmurugash9263 2 года назад +19

    நிஜமாலுமே தர்ம அடி வாங்கி பிராங்க் ஷோ எடுக்க மனசில் புல் தைரியம் வேண்டும் .
    எனக்கு வீடியோ பார்க்க பார்க்க பயம திக் திக் திக்குனு இருக்கு
    ஜயோ சாமி .....
    நா எல்லா எவனாவது கோவம மிரட்டினாலே உச்சா போயிடுவேன் 😂😂

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 2 года назад +20

    அவனே நல்ல கிடாமாடு மாதிரி தான் இருக்கான். இருந்தாலும் supportku ‘மச்சான் எங்கடா இருக்கே” இத எத்தனை காலம் தாம் கேக்குறது😂😂

  • @kuttyvijay9298
    @kuttyvijay9298 2 года назад +39

    உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது மேலும் மேலும் நீங்கள் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +26

    எங்க ஊருக்கு வாங்க. மயிலாடுதுறை மக்கள் சார்பாக 🙏🙏🙏

  • @user-wu4xb8gj9z
    @user-wu4xb8gj9z 2 года назад +159

    அண்ணே உங்கள் வீடியோ ஆவலுடன் எதிர்பார்ப்பேன் வெளிநாட்டில் இருக்கிறேன் எப்ப வரும் என்று 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @KumAr-yr8eo
      @KumAr-yr8eo 2 года назад +4

      Super😋😋

    • @user-rx7mn7pf2b
      @user-rx7mn7pf2b 2 года назад +4

      நானும் தான்

    • @mukilanmukilan9277
      @mukilanmukilan9277 2 года назад +5

      Poiii poiiiyaa solu

    • @user-wu4xb8gj9z
      @user-wu4xb8gj9z 2 года назад +19

      @@mukilanmukilan9277 உண்மைதான் அண்ணா குவைத்தில் வீட்டு வேலை பார்க்கிறேன்

    • @raguvaranraguvaran5475
      @raguvaranraguvaran5475 2 года назад +3

      Sivakangai ya neenga

  • @mathankumar-oh3lj
    @mathankumar-oh3lj 2 года назад +9

    கேமரா specs கூட தெரியமா short film எடுக்க கெளம்பிடறானுக.. சினிமா மோகம் பெறுகிவிட்டது...

  • @user-ranjith
    @user-ranjith 2 года назад +16

    சிரித்து சிரித்து வயிர் வலிக்குது பா🤣🤣🤣🤣😂😂

  • @mariyankathir21623
    @mariyankathir21623 2 года назад +4

    தல வேற லெவல் சூப்பர்.....
    அந்த வெளிய அனுப்பின தம்பி வைச்சு பார்ட் 2 போடுங்க.....

  • @user-bz9cp4ow9t
    @user-bz9cp4ow9t 2 года назад +16

    அண்ணா செம மாஸ் தொடர்ந்து செய்து வர வேண்டும் இந்த பணி வாழ்க வளமுடன்

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 2 года назад +6

    எடிட்டர் வேற லெவல் டோய் 😂😂😂

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +31

    உங்கள் எல்லா வீடியோ செம்ம மாஸ் தல

  • @asphinroja2507
    @asphinroja2507 2 года назад +3

    Nearaiya kavalaigal irunthaalum ungal video tharum santhosathaal ....ella kavalaigalum marainthu pogirathu😇👍👍 super anna .....

  • @tnpolitics005
    @tnpolitics005 2 года назад +5

    Bro unga team la join panna procedure ena... enkita niraya content iruku bt support ku yaaru illa...

    • @KattaErumbu
      @KattaErumbu  2 года назад +1

      katterumbuofficial@gmail.com

  • @devanathan7715
    @devanathan7715 2 года назад +5

    Custambera aha distemberu🤣🤣

  • @SanjayKumar-jp5sk
    @SanjayKumar-jp5sk 2 года назад +11

    Sengal psycho semma comedy 🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 года назад +3

    இவர பாத்துட்டாலும் videoல வந்துறுக்கமுன்னு Happyயா இருக்காம எங்க தம்பி videoக்கு காத்துகிடக்குரம் சிவகங்கை மாவட்டம் சித்ரா சிங்கப்பூர்.🇸🇬😁

  • @maniraj5118
    @maniraj5118 2 года назад +2

    Bro anantha paiyanuku ooru vaipu kudu bro, next episodele

  • @7sselva389
    @7sselva389 2 года назад +5

    Nanum pondicherry tha bro❤️

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 года назад +10

    vaanga vanga... cm bro 😂

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +2

    Edu raa antha 🎥 edu bro konaa potu Vann. Pakra yaa adde daa evannai. 👌 Super 🎥 Shop 🤠 congratulations bro

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +3

    Stalin brother Vera level 👌🏻😂😂😂( Deepa seenivasan)

  • @vklajith
    @vklajith Год назад +1

    ஸ்டாலின் தான் வராரு சிரிக்க வைக்க போறாரு 😂😂😂😂😂😂

  • @suriyathalapathy606
    @suriyathalapathy606 2 года назад +1

    சத்தியமா இந்த வீடியோ வ‌ நான் முழுசா பார்க்க ல. ஆனா. நாங்க ஒரு குறும் படம் எடுக்க இருக்கிறோம் ஸ்டாலின் அண்ணனும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @anandak4109
    @anandak4109 2 года назад +14

    Thalaivaa 😂😂😂😂😂😂

  • @sasismile1822
    @sasismile1822 11 месяцев назад +1

    Bro unga videos eallamea pathurukean vera level nenga👌👌 ungalukku eanga saport irrukkum bro arasiyala irrukavungala pannunga bro innum 👌 a irrukkum

  • @sathiya.s4338
    @sathiya.s4338 2 года назад +6

    Brother Vera level 👌👌👌😁😁 White shirt 😁

  • @vigneshm5181
    @vigneshm5181 2 года назад +4

    Video full watching brother very super I am enjoying fun

  • @Harieditz-lg8tw
    @Harieditz-lg8tw 2 года назад +3

    Yaruppa andha editor 😂😂😂😂😂

  • @ayyappang5510
    @ayyappang5510 2 года назад +1

    ஸ்டாலின் அண்ணா கள்ளக்குறிச்சி மாவட்டம் எங்க ஊரு வாங்க கச்சராபாளையம் வாங்க

  • @prakashstr7466
    @prakashstr7466 2 года назад +7

    Bro unga video ku na romba fan 💯✌️😊 but தலைவன் STR 💥🥵 vachu ini thappa pesa venam pasanga tension aitivaanga 😌😑
    Love u bro 💕🤗

  • @alexmani8242
    @alexmani8242 2 года назад +10

    Bro mansur ali khan prank panungo

    • @iamdk6354
      @iamdk6354 2 года назад

      Sootha kilichi vitruvaru😂

  • @user-pq2nm5iy8x
    @user-pq2nm5iy8x 2 года назад +2

    அந்த கடைசியாக பேசினவரை இன்னும் கொஞ்ச பேச விட்டு இருந்தா ஸ்டாலின் டீம் ah சுளுக்கு எடுத்து இருப்பர் 😂😂😂

    • @SivaRaj-ek2ks
      @SivaRaj-ek2ks 2 года назад +2

      Eppo serupati vaangi,illa evanaavathu kovathula Kolla poranga...appa we support that person.ithu oru ,,,,,,,thoooooo

    • @user-pq2nm5iy8x
      @user-pq2nm5iy8x 2 года назад +1

      @@SivaRaj-ek2ks ama bro 🤣

  • @loveoflara_official4914
    @loveoflara_official4914 2 года назад +1

    Kodu potta tshirt Anna semma acting, ungalukkagavey unga prank video papen...👍

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 года назад +4

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👌👌👌👌👌👌👌👍👌👍👌👍👌👍👌👍👌👍

  • @nisha7802
    @nisha7802 2 года назад +5

    Stalin anna semma 🤣🤣🤣🤣 siva anna smile cute anna 🤩

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 2 года назад +5

    Stalin Bro...I'm a big Fan of U Na ❤️🔥

  • @sahasaha1718
    @sahasaha1718 2 года назад

    அருமை, இருந்தாலும் அடி வாங்கி நடிக்கும் போது வேதனையாக இருக்கு

  • @ramkumarramkumar2203
    @ramkumarramkumar2203 2 года назад +6

    Anna vera lavel

  • @sudharsanjagadish9655
    @sudharsanjagadish9655 2 года назад +5

    Hi Stalin what’s the cost of your crew neck which you wear please let me know?

  • @mohamadmydeenm506
    @mohamadmydeenm506 Год назад

    உங்க எல்லா prank video வும் நான் பார்பேன் bro but ஆனால் இந்த video எனக்கு புடிக்கல bro

  • @vaideeshwari.v7467
    @vaideeshwari.v7467 2 года назад +2

    👍👍 super 👍👍👍

  • @krishroomsandstay7539
    @krishroomsandstay7539 2 года назад +2

    yaara avan second ah enter aana komali, ivar periya ivaru ivara kettutu shoot pannanumam, but any how we appreciate your patience stalin maapu.....keep it up katta erumbu team

    • @nandisrule8062
      @nandisrule8062 10 месяцев назад +1

      டேய் பன்னாட தனி நபர் தொந்தரவு செய்வது சட்டத்திற்கு முரம்பானது.

  • @guru9583
    @guru9583 2 года назад +2

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @kueilpatsha7737
    @kueilpatsha7737 2 года назад +29

    ஸ்டாலின் pro இந்த வீடியோ நீங்க போட்டு இருக்க கூடாது fun பண்ணுகிறோம் என்று சொல்லியும் கூட கண்டவன் எல்லாம் வீடியோ எடுக்குறா னு சொன்னதுக்கு அப்புறம் இந்த வீடியோ நீங்க அப்லோட் பண்ணி இருக்க கூடாது

    • @rajaram-zd7iu
      @rajaram-zd7iu Год назад +1

      Thala

    • @Jack_Jacky.
      @Jack_Jacky. 9 месяцев назад +2

      Correct

    • @Kather1234
      @Kather1234 9 месяцев назад +1

      இது அவர்களின் பொழப்பு

  • @mohamadmydeenm506
    @mohamadmydeenm506 Год назад +1

    Directer ஆக ஆசை பட்டு அவரு உங்கள தேடி வந்தா அவர் இப்படி தான் வீச்சு செய்வீங்களா

  • @subramani4892
    @subramani4892 2 года назад +3

    Bro ivaru already taste with Ibrahim prank video la vadhu irukaru.....🤣🤣🤣🤣

  • @periyasamykannanpkgmail
    @periyasamykannanpkgmail 2 года назад +1

    தல Balmain t- shirt போட்டாச்சு போல வாழ்த்துக்கள்,,

  • @gayathriravivarman1180
    @gayathriravivarman1180 2 года назад +11

    Semma 😂😂😂😂 ultimate uh 🔥🔥

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 2 года назад +3

    Super stalin brother😍🔥

  • @periasamy5515
    @periasamy5515 10 месяцев назад +1

    என்ன..கடைசிய வந்த அந்த குண்டன் ஓவரா சீன் போடுறான்...‌ போன் பண்ணி ஆள கூப்டுறான்.. வந்தா அவன அள்ளீட்டு தான் போகனும்😂😂😂

  • @BOOPATHIG-qk8ce
    @BOOPATHIG-qk8ce 2 года назад

    வாய் kiss அடிங்க 🤣😀😃😃😃super bro. Sirikkadha! Dai ennada மூஞ்சி idhu. Vera level bro.

  • @premkumar.c1835
    @premkumar.c1835 2 года назад +6

    Anna super ......🙏🙏🙏

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 2 года назад

    அண்ணா உங்க வீடியோவை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன் மிகவு‌ம் சிறப்பாக இருக்கு

  • @arunap5999
    @arunap5999 2 года назад +5

    Welcome ji 👍

  • @susine.v3374
    @susine.v3374 2 года назад +1

    Palmain Paris shirt ♥️ costly

  • @durganagaraj7583
    @durganagaraj7583 Год назад

    ஸ்டாலின் அண்ணா மிகவும் அருமை மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🎉

  • @kalimuthu9619
    @kalimuthu9619 2 года назад +2

    U R ACTING VERY INTERESTING STALIN ANNA BIG FAN 🥳

  • @MANI-lf2zi
    @MANI-lf2zi 2 года назад +2

    12:35 🤣🤣

  • @prakashd7397
    @prakashd7397 2 года назад

    Katta erumbu name very good selection

  • @blackman7139
    @blackman7139 2 года назад +4

    Hi super pa thambi.

  • @svpvallalsvpvallal4487
    @svpvallalsvpvallal4487 Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj 2 года назад +1

    சிரித்து சிரித்து வயிர் வலிக்குது அண்ணா 🤣🤣🤣🤣

  • @coolbreezel1659
    @coolbreezel1659 Месяц назад

    ரொம்ப risk எடுக்குறீங்க... நீங்க எடுக்குற risk எங்களுக்கே பயமா இருக்கு....

  • @jameenjameen6038
    @jameenjameen6038 2 года назад +1

    Stalin bro Vera level nenga eappavom ❤️❤️❤️❤️❤️❤️

  • @sabarisabari874
    @sabarisabari874 2 года назад +3

    semmmaaa....😅😅😅😅

  • @jeslinxavier8957
    @jeslinxavier8957 2 года назад +5

    Super

  • @RajuRajesh-ze6zk
    @RajuRajesh-ze6zk 2 года назад +2

    Edit work super

  • @NaveenKumar-cp2si
    @NaveenKumar-cp2si Год назад

    புரோ.உங்கள். வீடியோ
    அனைத்தும்.அருமை

  • @arunamohitsai3350
    @arunamohitsai3350 7 месяцев назад

    Meenkadaiel erunthu pesura vera level aiyo 😂😂😂😂 👍👍👍

  • @kpsandy2833
    @kpsandy2833 2 года назад

    Future la nenga than no 1 prankster confirm vazhuthkkal bro

  • @divasabi4671
    @divasabi4671 2 года назад +1

    Ungada prank unmaila yatharthama erukku😍

  • @lourthumani1034
    @lourthumani1034 2 года назад +2

    Vera level anna I love you Anna God bless you Anna 🥰🥰

  • @sameeullah12
    @sameeullah12 2 года назад +4

    Andha kunda romba seen pooduraaney😝

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +2

    Super bro

  • @malathikaduraiyan1909
    @malathikaduraiyan1909 2 года назад +7

    Na wait pannitu irunthen Anna Onga Video Ku

  • @user-ol4pm4vv2b
    @user-ol4pm4vv2b 2 года назад

    Antha 2nd person audio eppadi clear -ah irukku ..?! RR super..!!

  • @Arun-xn5pi
    @Arun-xn5pi 2 года назад +2

    Semmma bro

  • @phtimes
    @phtimes 2 года назад +1

    Sirippu adakka mudiyala 🤣✌️

  • @thirumugam6767
    @thirumugam6767 2 года назад

    யோவ்,சிரிக்க வச்சு சாகடிக்கிறீங்கப்பா..!

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 года назад

    ஸ்டாலின் அண்ணா சென்னை வந்திங்களா சூப்பர்

  • @Umarghosthunter
    @Umarghosthunter 2 года назад +1

    *Keep🎉 rocking 🎉friends*
    *❤️Stalin and kaatta erumbu ❤️team*

  • @kannapandi6335
    @kannapandi6335 2 года назад +3

    Advance 1 MI subscribed bro

  • @buddhamind24
    @buddhamind24 2 года назад +2

    Vera level fun bro 😂😂

  • @daniani5130
    @daniani5130 2 года назад +4

    அடேங்கப்பா....
    கஸ்டமர் to டிஸ்டம்பர்
    சோனி to சாணி
    அய்யோ....இன்னிக்கு ஃப்ளோ(Flow) லா ரொம்ப ஃப்ளோவா(Flow) போகுதே.......

  • @mohamadmydeenm506
    @mohamadmydeenm506 Год назад

    அவரிடம் பேசியது போல பல்கான ஆல் கிட்டயும் அப்படியே பேசி இருந்தீங்கனா பரவா இல்லை bro

  • @ttfvasan5344
    @ttfvasan5344 2 года назад +4

    Super 👌 🤣🤣

  • @vetriisonline5970
    @vetriisonline5970 2 года назад +1

    Anna unmaiya solra veralevel panrenga

  • @haribharathi302
    @haribharathi302 2 года назад +2

    Bro daily vedio poduga

  • @balajijecup1902
    @balajijecup1902 2 года назад +2

    Waiting for ur videos bro...

  • @kirubakiruba6724
    @kirubakiruba6724 2 года назад

    Staline bro ..unga voice ...yenaku rompa pidikum

  • @mpsmultivideos9362
    @mpsmultivideos9362 2 года назад +2

    Gowshi super da😂😂😂😂

  • @navaninavani3939
    @navaninavani3939 2 года назад

    Pls prank for சவுக்கு சங்கர் Life time settlement da

  • @saranyap250
    @saranyap250 2 года назад +1

    😂😂😂😂😂😂😂😂😂actually am typing while watching so many comments 😂😂😂😂😂

  • @saranyap250
    @saranyap250 2 года назад +1

    😂😂😂😂Str voice punch

  • @JAGAN__EDITZ_
    @JAGAN__EDITZ_ 2 года назад +13

    Super raa panurenga bro🔥🔥🔥

  • @karuparayan5414
    @karuparayan5414 2 года назад

    ஒரு சில சமயங்களில் அடியும் வாங்குறீங்க... அதான் அண்ணா கவலையா இருக்கு... நாங்கள் சிரிக்க நீங்க வலி தாங்குறீங்க

  • @srinivasaraghavansridharan7098
    @srinivasaraghavansridharan7098 2 года назад

    Excellent..

  • @ffnoobgaming5370
    @ffnoobgaming5370 7 месяцев назад

    10:25 semma comedy😂😂😂😂😂

  • @SivaramyahSrh
    @SivaramyahSrh 23 дня назад

    Yaru avan sema comedy ah irukan😂

  • @Tamilsuresh
    @Tamilsuresh 2 года назад

    அண்ணா வீடியோ அணைத்தூம் வேற லெவல் ணா என் whif ku ரொம்ப பிடிக்கும் ணா கொஞ்சம் லேட் பண்ணாம அடிகடி வீடியோ போடுங்கணா🥰🥰🥰🥰🥰👌👌👌👌🙏🙏🙏🙏