🔴Anna University வழக்கில் பகீர் திருப்பம் | 3 Women IPS Officers! | Madras High Court | Chennai
HTML-код
- Опубликовано: 28 дек 2024
- MaayaM Fans Meet Event on Jan.5th 2025 at Chennai...
For Sponsors:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
🔴Anna University வழக்கில் பகீர் திருப்பம் | 3 Women IPS Officers! | Madras High Court | Chennai | Karthick MaayaKumar | Big Topic | Episode 3663
#annauniversity #chennai #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
மிக அருமை👌👌👌
நல்ல நீதிபதி தண்டனை கடுமையாக வழங்க வேண்டும்..
இந்நேரம் ஜெயில் பிரியாணி தின்னுட்டு இருப்பான்
கற்பழிப்பு செய்தவருக்கு ஆண்குறி கட்ங் செய்யவேண்டும் ஐயா நீதி அரசர்கள் உத்தரவு போடுங்கள் இது உதாரனம் இருக்கவேண்டும்
அடுத்து அடுத்து இது போன்ற நடைபெறாது இருக்க அவசியம் வேண்டும்
Hats off to that student and their parents to bring out the issue.
அந்த பெண்ணின் தைரியத்துக்கு சல்யூட் 🙏
அந்த பெண்ணை பாராட்டுகிறீகள்! நல்லது! ஆனால் இரவில் இருட்டில் அந்த காட்டில் புதரில் காதலனோடு அங்கே இந்த பெண்ணுக்கு என்ன வேலை! இதை பற்றியும் கேள்வி எழுப்புங்கள்!
Dai avanga eathu ku pona onaku eanna vanga vantha ne aupadi pannu va ya @@rajendranm64
@@rajendranm64Appa pengal pogum podu street light illai na appa evan vendun nalum eduvum seyalama...?..cc tv illai , campus la security illai nu teriyudu....management enna ....pannudu?..?..
@@rajendranm64 Why? How is it relevant?
@@rajendranm64 first of all she didn't go to that place with her bestfriend that outsider took her to that place ,second of all who r u to raise that question to ask an adult ,she has all rights to do whatever she want without disturbing others the one who should be disgusted is the outsider who took the video.And this is how as a society we have been against women of all stages like from birth till death ,I don't know if it gonna be changed.Let the change be with us .And don't let a comment as u like think .think.think...
காவல்துறை மேல் நம்பிக்கை இல்லை...😢😢😢
நான் சவுதியில் வேலை செய்யும்போது , இதை போல் கற்ப்பழிப்பு வழக்கில் சிக்கிய ஒருவன், காலையில் கைதானவனை மதியம் பொதுவெலளியில் மசுதி முன் தலை துன்டிக கப்பட்டது .. இதை போல் கடுமையான சட்டம் வேண்டும்.
அது சரி நானும் சவுதியில் இருந்தேன் அங்கு அரசியல் கட்சி இல்லை உதாரணமாக அருப்புக்கோட்டை ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார் 1995 ஆண்டுவாக்கில் அரசியல் கற்பழிப்பு கற்பழித்த நான்கு பேரும் வெவ்வேறு சாதியினர் அவர்கள் இதுவரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை அதிமுக ஆட்சியில் தூக்கு தண்டனை விதித்தார்கள் ஆனால் இன்று வரை அனைவரும் வறுமையில் இருப்பவர்கள் யார் அவருக்காக வாதிடுவது இன்று வரை புரியவில்லை
Yes bro thantanai kadumaiyaga vendum
அரபுச் சட்டம் கடுமையாக இருக்கும்
@@ecnirp1231 நம் நாட்டில் வரவேவராது
எந்த படம்🤔
தம்பி வணக்கம் அந்தப் பெண்ணே ஒரு கயவன் மிரட்டி கூட்டிட்டு போறான் காதலன் விட்டுட்டு ஓடி வருகிறான் வந்தவன் யாராவது வேகமாக அவருடைய நண்பர்கள் கூட சேர்ந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லையே அதுதான் மிகவும் வேதனை இவ்வளவு கோழை அவனுக்கென்ன காதல் தேவைப்படுகிறது ஓகே தம்பி நல்ல செய்தியை சொன்னீர்கள் நன்றி
@@PanneerSelvam-cj3es அந்த பெண்ணை அசிங்க படுத்த கூடாது யோசிச்சுருக்கலாம் அந்த ponnu eppo எடுத்த முடிவ அப்போவே ne yarta vena கட்டிக்கோ சொலிருக்கலாம்
Video vachu miratnan lover kuda close eruntha video ne yarda vena கட்டிக்கோ en தனி உரிமை solirukalam epo vantha தைரியம் apo வந்துருக்கலாம் ponnu safe akirukum
அப்போ கோழை காதல் செய்ய கூடாதா? காதல் வீரம் சார்ந்ததா.... சகோ
Lv ponra ponna kappatha eladhavan edhukku lv pannanum.@@segarshiva5707
@panneerselvam
சரியான பதிவு ஐயா
அருமையான விளக்கம்
தந்தீர்கள் . மிக்க நன்றி🙏
மேலும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்
மூவருக்கும் எனது சிரம்
தாழ்த்தி நன்றியையும்
வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று அண்ணாமலை கேட்ட கேள்விகளை இன்று நீதிபதிகள் கேட்டு உள்ளனர்.
Annamalaiji is an ex IPS officer, he knows law.
மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசாங்கம் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் நமக்கு வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த மகள் தன்னை தைரியம் படுத்தி கொண்டு முன் வர வேண்டும். We will pray for you Daughter. God will strengthen you by his anointing which will give you more power and comfort to look forward to.I thought about bringing my Daughter to Chennai for her college next year but I'm fearing and it is not digestible in our life. Take care dear....God Bless You.
We are all with you my daughter/sisters Entire Tamilnadu people are all with you Hatsoff ma your parents are great 😂
தமிழ் நாட்டிற்கு பெரும் அவமானம் நீதிபதி அவர்களுக்கு நன்றி
மணிப்பூர் குஜராத்
அவன் காலில் போட்டுள்ளா மாவு கட்டு மேல் மக்கள் எல்லோரும் சந்தேகம் படுகிறார்கள், இதில் முக்கிய புள்ளிகள் மேல் சந்தேகம் வருகிறது,
முக்கிய புள்ளி உனக்கு தெரிந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாமே!
@@rajendranm64DMK top leaders
அந்த. பாப்பாவுக்கு நன்றி துணிவாக. இருந்ததுக்கு துணையாக இருந்த. பெற்றோரை வணங்கி வாழ்த்துவோம்
வீடியோவை பெற்றோருக்கு அனுப்பிச்சிக்கோ என்று அந்த பெண் சொல்லி இருக்க வேண்டும்.
Hats off you Nanba !!! Idhu mathiri topic velila kondu vanga
அந்த போலிமாவுகட்டு நடிப்பு பத்தி சொல்லுங்க.
உடனே விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்படவேண்டும்..இப்பொது பொங்குகிற ஹைகோர்ட் கள்ளக்குறிச்சி பெண்குழந்தை இறந்தபோது கண்ணைமூடியது ஏன்?
@@manickamanbu4441 மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அழுத்தமாக இருந்திருக்களாம்ங்க நட்பே... JUSICE FOR SRIMATHI...
முதல் தகவலறிக்கையை வெளியே விட்ட அதிகாரிகளின் சம்பளத்தை யும் காப்பீடு பணத்தையும் எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுங்கள் அப்போது தான் காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் திருந்துவார்கள்
இடைக்கால நிவாரணம் அரசு எதற்காக கொடுக்கவேண்டும். FIR ஐ வெளியிட்டவர்களே கொடுக்கும்படி செய்யவேண்டும்.
Semma
Government Hospital ku pregnancy scan ku poirunthen ankei oru men iruntharu lady oruthavanga irunthanga yenathu sareeya mel paguthi ellam kalatta sollitanga piraku jacket pattana kalata sonnanga piraku antha nursai thitti ne ulla pomanu sollitu avaru ennoda vairu paguthiya scan oil thadavi vittutu yen marpakathai theithu vittaru oru Mari sangattama irukku yen antha men nurse ah ulla poga sollitu inthamari pannanum ithai nurse pannalamei enakku manasu kastama irunthathu na veliya solla mudiyalai intha government hospital la appo enna enna nadakalam unna patha masamana ponnumari illainu solluraru appo inkei enna government nadakkuthu ithai eppadi case file pannurathu pannuna enna nadakkum enna asigapatuthuvanga ithuthan intha samugam ellorum ithumari ella thurailaiyum school, college, politician, rowdys, inthamari ellorum ithumari oru kodumaiya face pannuranga kandippa solluren engala ithumari news veliya solla mudiyalai. Pen sugathikku alaira aalkal inkei athikama irukanga manasu kastama irukku 100 la 20 peru nalla manitharkal irukanga 80 90 percentage kevalama senmamthan irukunga
ஐயோ! இதை ஏன் காவல்துறையில் புகாராக தரக்கூடாது? இப்படி பெண்கள் பயந்து நடந்து கொள்வது பெண்ணை காமப் பொருளாகப் பார்க்கும் ஆண்களுக்கு மேலும் தைரியத்தை க் கொடுத்து விடும்.தைரியமாக காவல்துறையினரிடம் புகார் கொடுங்கள்.@@mahi53
Complaint குடுக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படி பண்றாங்க.
Thanks for your explanation. சிபிஐ விசாரணை வைத்திருக்க வேண்டும்
Respected 🙏 sir be brave woman bold action by her sir 🙏 she will definitely come top in her life and achive lot ma all women support 🙏 yours ma
2mlilion subscribers 👏👏👏
Congratulations 🎉🎉🎉
ஸ்ரீமதி வழக்கு என்னாச்சு கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
Didn't moved
அதற்கு சேர்த்துத்தான் இன்று திமுக அரசும் காவல்துறையினரும் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளும் கையாண்ட காவல்துறையினருக்கும் இப்போதுதான் வலிக்கும். குற்றம் செய்தவர்கள் தப்பிக்க எல்லோரும் உதவி செய்தார்கள். ஆனால் இப்போது காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுத்த போதும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றமும் நம்மை இப்படி அடித்துத் துவைக்கிறார்களே என்று. கடவுளே அந்த வழக்கை எந்த நீதிபதியும் திரும்பவும் தோண்டித் துருவி கேள்வி கேட்கக் கூடாது என்று அந்தக் காவல்துறையினர் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
அந்தக் குழந்தையை கொலை செய்து விட்டு தற்கொலை என்ற நாடகத்தை அரங்கேற்றிய இந்த சமூகம் இன்னும் பல அவலங்களை சந்தித்தே தான் தீரும்
நீதித்துறையில் நேர்மையானவர்கள் இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிரது!
அருமையான பதிவு🎉
Need to perform detailed audit on all spending of university. Central government should take control.
ரொம்ப நேர்த்தியாக விளக்கம் கூறியிருந்தீர்கள் ரொம்ப நன்றி நாளைய தினம் நல்ல தினமாக அமையட்டும்
கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
அருமையான பதிவு
கீழ்தரமான 😢😢உயிரினம் மனித பிறவி😢😢
Manidha pirivi iruppadhiliye nalla piravi . Namadhu samooham seerkettu vittadhu . Idhai namathaan sari seiyya vendum .
பட்டன் மொபைல் இருக்குற வரைக்கும் இவ்ளோ பெரிய பிரச்சினை வரல, ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ண ஆரம்பிதோமோ அப்பவே பிரச்சினை வர ஆரம்பித்து விட்டது... இதுல AI டெக்னாலஜி வேற... அவ்ளோ தான் முடிஞ்சிடுச்சு
AI எரிச்சலா இருக்கு😢😢😢
என்னவெல்லாம் கம்பிகட்றாங்க பா கட்சிக்காரன் காப்பாத்த
Portal le irunthe eppidi da download panne mudiyum. Athevum POLICE COMPLAINT REGISTRAION FORM. Login venum le. Summa kanda naiyum eppidi paarke mudiyum?
Sreemathi vazhakku ennachinga?
இந்த உலகிற்கு மனிதர்கள் என்னாலே பிரச்சினை தான்....🌏
கள்ளகுறிச்சி..ஸ்ரீமதிக்கு..நீதி..வேண்டும்
Bro, the only channel I like to watch is yours. Thank you
மாட்டிக்கினாறு Aeroplane mode கமிஷனர்
4 நாள் இந்த case ஐ பற்றி பேசிட்டு அடுத்ந பிரச்சனை வந்தவுடன் அதை பற்றி பேச ஆரம்பித்து விடுவோம்... உதாரணம் R.G ker Hospital case
ஆம். பொங்கி எழுந்த SC தலைமை நீதிபதியே இரண்டு மாதங்கள் பேச்சுக் கச்சேரி நடத்திவிட்டு, ஓய்வு நாள் வந்ததும் இந்த வழக்கை பற்றி ஒன்றும் சொல்லாமல் நடையை கட்டினார்.
6:58 நல்ல முட்டு
DMK channel
Pls convey this msg.. safety and security is not only anna university all schools and colleges must take action regarding safety and security for all students both girls and boys
வெளிநாட்டு படிப்பு போன்று....ஆண் , பெண், பிள்ளைகளுக்கு முதலில் நடைமுறை வாழ்கையில் எல்லாவற்றிலும் ஒழுங்கு முறை என்ற சப்ஜெக்ட் வைத்து எல்லோரும் 100 % மதிப்பெண் எடுக்க வைங்க.... முக்கியமாக பெண்களின் கண்ணியமான உடை கலாச்சாரம்....பின்பு பள்ளி படிப்புக்கு முக்கியத்துவம் வைங்க .... பள்ளி பிள்ளைகளின் லட்சணத்தை பப்ளிக் இடத்தில் கண் கொண்டு காண அறுவருப்பாய் இருக்கு.... ஜாதி சான்றிதழ் சக மாணவர்கள் மத்தியில் கேட்டு ஜாதி பிரிவினையை இளம் மனதில் விதைப்பது , 😢 பள்ளியில் கலைதிருவிழா எதற்கு ??????? 10% தப்பில்லை... ஆனால் 90% இருப்பது ஒரு அரசியல் மேலும் அரசு பள்ளியில் இந்த கேடுகெட்ட நடவடிக்கைகளில் தொடர்கிறது..... எல்லாம்....
Kalkata doctor case issue update enna achu bro
Avlo than bro
Avlo than avan jameen la veliya vandhu vitan .. konja nal kalichu gandhi Jayanthi andru release panniduvanga...
Inimel romba carefulaga thappu pannuvan... 😢
Hindi channel la podathuku apparam copy panni poduvaru wait pannunga bai.
அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க...... 😄😄😄
என்ன ஒரு புத்திசாலித்தனம்...
இனி ஆளும் அரசுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதானே...
Very good 🎉🎉🎉🎉🎉🎉
Tnx sir 🎉
Good responsible start
Keep it up
Thanks
@tamizhpokisham said the cbi enquiry not required and they appointed 3 lady ips officers not sure which is true
A good review
அந்த 14 பேர்கள் யார் யார் அவர்களில் வெளியிட்டது யார் அவர்கள் மேல் நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது என்பதை வெளியிடவும்.
அந்த 14 பேர்கள் என்பதே பொய்
லீக் பண்ணது யாரு
One spokes person of DMK who himself is a lawyer , in one Utube channel Netrikkan talked abusing the accused saying the accused was wrong in being alone with her lover and she deserves this . This should be brought by the lawyers fighting for the accused ro the honorable High Court.
Vote for BJP next CM Annamalai ji
Judges are all waste in Tamilnadu they never against and afraid with police and dmk and rowdies this is 100% true true true....
Really super bro we are all thing
200up mayam studios
FIR வெளியிட்டது தவறு . நீதிபதியும் இத தான் சொல்றாரு.அண்ணாமலை கொடுத்த அழுத்தம் இந்த விஷயம் நீதிமன்றம் தாமாக முன்வந்தது.
Great daughter
We all support her and family
Why is a University name used here. Even for a small private school they don't share its name.
AU is a reputed institution. Some stranger from outside caused issues outside business hours.
Any wrong should be punished but the AU name is the face of millions of people. Why AU couldn't stop media to stop sharing their name?
13:49 நல்ல முட்டுக்கு மேலே முட்டு
Hii anna today big news for Kallakurichi case pathi soilluga 😢😮
@@NarmadhaNarmadha-t9n wt happen ma'am... Pls tell me ma'am
@ArunaChalam-v4e today news chennal la paruga
Thanks to our justice.
நேர்மையான அரசு அதிகாரிகளுக்கும்,..அதற்கு எதிர்மறையான அரசியல்வாதிகளுக்குமான போர் என்று இந்த வழக்கை கொண்டு செல்லவேண்டும்,மக்களின் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைகோர்க்காமல் ஒரு செங்கல்லைக் கூட திருடமுடியாது
அந்த கைபேசி ஏரோப்ளேன் மோடில் இருந்தது என் கமிஷனருக்கு எப்படி தெரியும்? அப்படியே இருந்தாலும் அவன் எப்படி வேறொரிடம் பேசினான்? இத ஏன் கமிஷனருக்கு உரைக்கவில்லை?
Pope francis opening portals holy door explain pannunga
Super
Court asked very good question bro arun ips speaked very badly in press meet now judges asked questions now only for me happy judges asked police and tamilnadu government very very badly
அரசியல் பண்ணாம அவியளா பண்ணுவாங்க. இது உங்க தலைவர் சுடலை சொன்ன. வசனம் தான் தம்பி
Definitely some higher officials may be involved. If a rowdy can very easily walk through the college, some are backing him from behind.. now security must be maintained. I feel he is not alone. Some more people may be involved
It will be interesting to interview gyanasekarans family and parents
Sir court didn't ask the details of the boy. Why
That doctor case😢
Bro Kolkata issue enna ache solunga pls bro
Justice ⚖️ for srimathi
மனசுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது நீதி மன்றம் சொல்லி உள்ள கருத்துகள், கொஞ்சம் நீதியை நிலை நாட்டுங்கள், மாண்புமிகு நீதி அரசர்கள், கை எடுத்து உங்களை கும்பிடுகிறேன்
Justice for Atul
Kolkata doctor case ena achi
What is the next update same information for last 2 days
This women Proud of Guts
👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️
Dmk team danger mafia team i no
தம்பி தங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது
TN POLICE SHOULD TAKE RESPONSIBLE FOR THIS....
Don't blame victim 😅,..... every girl have a rights, don't discriminate, give respect for every women 🙏🙏🙏🙏....
All TN Govt University kum Vendhar Governor than💯
சரியான ..come thaan
Government.. Ah அப்டி ஒன்னு இருக்கா தமிழ்நாட்டில் 😡😡😡
இந்த மாதிரி பொருப்பில்லாமல் தவறான கமண்ட் செய்பவர்களையும் கொஞ்சம் சட்டப்படி கவனித்தால் நன்றாக இருக்கும்,,நல்ல வேலை சட்டம் இன்னும் விலை போகல்லை
Bro antha sir yaru
Anna WB R G KAR hospital case ennathan achu
சிபிஐ விசாரணை தேவை. ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும்.
anna ningale padika pona padikira velaiya parunganu soninga court la sonathu unagalum sethu than
So much Edith’s..
குற்றவளியேவாக்குமூலம்தரவேண்டும்உண்மைதன்மையை பேச்சு சிறிய வன்
🙏🙏🙏🔥
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா UNIVERSITY- செக்யூரிட்டி இருந்து இருப்பங்களே அவங்களுக்கு சத்தம் or அந்த பொண்ணோட lover ஓடி போற அப்போ doubt ஆகி check pannalaiya
மிகவும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
சும்மா fine or 10 year or 20 year ஜெயில் அப்டின்னு எல்லாம் இருக்கமே இன்னும் punishment heavy yaa irukkanum அண்ணா
And also antha college la சுவர் problem apdinna atha sari panname enna panniddu irunthanka puriyala enakku
Because athu onnum light problem or water problem illaiye
அவ்ளோ மோசமாக இருக்க அதுவும் சென்னை-ல இருக்க அண்ணா university-லே
It is not abt victim shaming, ppl dont understand one point in restricted areas specially in dark areas where there is no ppl activities going there and loving means tht too in a college campus where are the disciplinary policies For example being a major can students see porn movies in computer lab or in class rooms or in any other areas of college campus.. disciplinary policies must be taken strictly.. my school was very strict in these things
That girl may have faced same thing even if she had been alone .
FIR ah yaru venum nalam pakkalama, athai solluranga parunga sensitive aana case venum ne realse pannitu epo public realase pannitanganu sollurthu vekkamaa illaiya? Avalo careless ah va irupanga, epo enadana pathika antha ponnu side la iruthu tha fir leake aakirum nu kambi kattura katha solluranga
It is not a Chennai Higher Court but Madras Higher Court Bro.