கடலில் சென்னை மூழ்குவது உறுதியானது | When Chennai will be Under the SEA? | சென்னைவாசிகளே உஷார் | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +39

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +4

      Hi .

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 года назад +4

      Nakeeran prakash got attacked by school management (shakthi womenizer school)
      Remember nakkeeran ilana pollachi case ,kasi case,psbb school case velichathuku vandhurukadhu ......inda case la anda school management thappu ku mela thappu panranga ....
      STAND FOR NAKKEERAN Prakash sir

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 года назад +1

      Oh yeah 😂👍🤣 money money

    • @Sanjeevarayan
      @Sanjeevarayan 2 года назад +1

      Nice

    • @prayerspositive3715
      @prayerspositive3715 2 года назад

      Kindly post the PDF of the source..Or post the link if possible 🙏 Sir.. Would like to read Nostradamus prophecy and the the climatic conditions of the next 5 years in the video explained 🙏

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 года назад +100

    இயற்கைக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..... நாளையே உலகம் அழிந்தாலும் சந்தோசம் தான்....

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 2 года назад +3

      Sariya sonningga

    • @paryprabhu1
      @paryprabhu1 2 года назад +1

      எங்கயோ போயிட்டீங்க

    • @Bonesparktamil
      @Bonesparktamil 2 года назад +1

      முதல்ல சென்னை அழியனும்....எத்தனை ஏமாற்று..எத்தனை பித்தலாட்டம்...greedy people...demolishing all trees, lakes and natural resources

    • @muthumeenakshisubramanian4444
      @muthumeenakshisubramanian4444 2 года назад

      இந்த attitude தவறானது.

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 2 года назад

      @@muthumeenakshisubramanian4444 இதில் என்ன தவறு இருக்கிறது.... பணத்திற்காகவும் பதவிக்காகவும் தினம் தினம் உலகை அழித்து கொண்டு தானே இருக்கிறார்கள்..... அதற்கு ஒரே நாளில் அதுவும் இயற்கையே அழித்துவிட்டு போகட்டுமே....

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +128

    ஒவ்வொரு மனிதனும் இந்தப் பூமியை மதிக்கவேண்டும் மாறாக மிதிக்கக்கூடாது .எங்களுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நிம்மதியாக வாழவேண்டுமானால் இப்போதே விழித்துக் கொள்ளவேண்டும்.

  • @harirajendran1000
    @harirajendran1000 2 года назад +105

    வான வேடிக்கைகள், பட்டாசுகள் தவிர்க்கலாம், ஆட்சியாளர்கள் மணல் கொள்ளையை தவிர்க்கலாம், அடித்த கொள்ளை பல தலைமுறைக்கு போதும் இனி நிறுத்தி நல்லது செய்யலாம்.

    • @divinehousing1747
      @divinehousing1747 2 года назад

      Vaipillai raja......antha Thirutu naaigal eppo savumo appo thaan nikum

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 года назад

      Unmai lyaa makkalal boomi il masu malai pol kuvinthu perugirathu pattasuvedippu thinamum ketkirathu nachu pugaikilapumkedu thina mum nadakirathu. Arthamilalandigaigal

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 года назад

      Correction arthamila pandigaigal

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 года назад +3

      @@vijayaraniroyappa2495 தமிழனின் பண்டிகைகள் எல்லாமே வரலாற்று தொடர்புடையது

    • @sreemuruganoffset4712
      @sreemuruganoffset4712 2 года назад +1

      @@vijayaraniroyappa2495
      Kindly get yourself informed properly about the subject you are speaking 😊😊😊

  • @esakimuthu6239
    @esakimuthu6239 5 месяцев назад +1

    இயற்கையய்.எதிர்த்து.செயல்படுவதைநிறுத்தினாலே.போதும்இயற்கையின்சீற்றத்திலிறுந்துதப்பித்துகொள்ளலாம்.இயற்கையேஇறைவன்.ஆணவம்.அடாவடிதனம்.அராஜகம்.பாவம்.துரோகம்.பிறரை.வஞ்சித்தல்.அவமதித்தல்.தான்.தான்.உயர்ந்தவன்.என்ற.ஆணவ.மனபான்மை.தர்மசிந்தனையின்மை.மற்றவர்களுக்கு.அநீதி.இளைத்தல்.மற்றவர்களைகொடுமைபடுத்துதல்.கடவுளுக்கு.அடுத்தபடியாக.கடவுளுடையபிள்ளைகள்.நாங்கள்தான்.என்ற.ஆணவம்.கொள்ளுதல்..நீதியய்.நிலைநிறுத்த.தவறுதல்.இது.அனைத்தும்.இயற்கையய்மீறிய.இறைவிரோத.செயல்தான்.இதன்.விளைவு.தான்.இயற்கையின்.கொடூரசீற்றதாக்குதல்.இத்துணை.அநியாயங்களையும்.செய்துவிட்டு.கடவுளுக்கு.லஞ்சம்கொடுப்பதுபோல்.கோவில்.கட்டுவது.கும்பாபிசேகம்.செய்வது.ஆயிரம்கோடிசெலவளித்து.பூஜைகள்.நடத்துவதில்.எந்தவிதமானபலனையும்.இயற்கை.என்ற.இறைவன்.தரப்போவதில்லை.நீ.எதை.விதைப்பாயோ.அதையே.அறுவடைசெய்வாய்.நீ.மனிதனை.ஏமாற்றிவிடலாம்.இயற்கை.என்ற.இறைவனை.ஒருபோதும்.ஏமாற்றமுடியாது.ஏனென்றால்.இருளிலும்.ஒளியிலும்.இறைவன்.இருக்கின்றான்.இறைவனை.இயற்கை.நியதியய்.மீறிசெயல்பட்டுவிட்டு.இறைவனை.தேடிஅலைவதில்.அர்த்தமில்லை.முட்டாள்தனமானது.உன்னுடைய.மனசாட்சியிலே.இறைவன்.இருக்கின்றான்.மனசாட்சிக்கு.விரோதமாக.செயல்பட்டால்.இயற்கையின்.அழிவிலிருந்துயாராலும்.தப்பிக்கமுடியாது.இயற்கையய்.எதிர்த்து.மனிதனால்.நிறந்தரமாகஜெயிக்கமுடியாது.வாய்மையேவெல்லும்.‌‌😮

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 2 года назад +6

    SIR என்ன சொல்வதுன்னு தெரியல நான் யுடியூப் பார்த்ததில் ஒரு விழிப்புணர்வ்வு உள்ள நல்ல MESSAGE SIR. வாழ்த்துக்கள்

  • @zubaitha5763
    @zubaitha5763 2 года назад +55

    புலி வருது.. என்று சொல்வார்கள்... வரும் போது மக்கள் தாங்கமாட்டார்கள்.. இதை சுனாமியில் இருந்து கடலின் பலத்தை புரிந்து கொள்ளலாம்..!

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +11

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
    🙏நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம்,
    நல்லதே நடக்கட்டும்.
    🙏கடவுளை நம்புவோம். கடவுளை வழிபடுவோம். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      KALINGER PEN ??/

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      கடவுள் ஐரோப்பா டூர் போயிருக்கிறார் அவர் வருவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம் அதுவரை உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் அவருக்கு வேற வேலை இருக்கிறது

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +5

    இப்படி உருப்படியான சிந்தனைகளை சிந்திக்கவிடாமல் அரசியலமைப்பு..சினிமா துறை.. நம்மை திசைதிருப்புகிறது.நாம் பட்டு திருந்தும் மக்கள்.

  • @holy403
    @holy403 2 года назад +3

    இயற்கையை அழிக்க நினைத்தால் நினைத்தால் இயற்கையோடு சேர்ந்து நாமும் அழிந்து போவோம் இதை மாற்ற இயலாது Well explained bro👌👌

  • @hsnajeem
    @hsnajeem 2 года назад +1

    மிக முக்கியமான செய்தியை மக்களுக்கு எடுத்துறைத்துள்ளீர்கள் கார்த்திக் ஆனால் நம் மக்கள் இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க இன்றைய சூழலில் நம் நாடு பரபரப்பு நிறைந்த நாடாக மாறிவிட்டது
    எவன் எவன் புகை படத்தையெல்லாம் மக்கள் வரி பணத்தில் விளம்பரம் செய்கிறான்கள் இதை மக்கள் முன் விளம்பரங்கள் செய்து நீங்கள் சொன்ன 9 முக்கிய அம்சங்களை கடைபிடிக்க அரசே முன் வரவேண்டும்

  • @feelthegod2306
    @feelthegod2306 2 года назад +2

    ரொம்ப சந்தோசம் 😊

  • @bala397
    @bala397 2 года назад +39

    வீட்டிற்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும்..🌳🌴🌳

    • @Bonesparktamil
      @Bonesparktamil 2 года назад

      அதை TNEB ஆளுங்க வந்து வெட்டுவார்கள்

    • @nalinivishalakshi2805
      @nalinivishalakshi2805 2 года назад +2

      Enna pesareenga neenga enga flat la thilasi chedi vaikave idamum illa....atharku thani ootha neramum illa....nanga IT peoples aakum...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @lal394
    @lal394 2 года назад +23

    மனசாட்சியை இல்லாத மணித இணம் நாம். நாம் அழிந்து தொலைந்து வரும் காலத்திற்கு பாடமாக இருப்போம். தான் வாழ்வதை பற்றியே யோசித்த மணித இணம் சந்ததிகளுக்கு தரும் பரிசு.

    • @redrose1990
      @redrose1990 2 года назад

      Lagi "மனித இனம்"

  • @chandranr6551
    @chandranr6551 2 года назад +1

    சிக்கனமாகப்
    ஆடம்பரமில்லா
    வாழ்க்கை வாழ்ந்தாலே
    பாதி பிரச்சினை
    முடந்து விடும்
    மீதி வாழ்க்கை
    இயற்கை மற்றும்
    இறைவன் செயல்!!!!
    கோவை மணல்சந்திரன்🙏👍

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 2 года назад

    நல்ல விழிப்புணர்வான பதிவு இது …வரும் தலைமுறையினருக்கு நாம் நம்மால் முடிந்ததை செய்வோம் …இந்த பூமியை பாதுகாக்கும் கடமை நாம் ஒவ்வருக்கும் உண்டு….

  • @tjtango8189
    @tjtango8189 2 года назад +8

    நக்கீரன் பிரகாஷ் ஐயா பள்ளி நிர்வாகத்தால் தாக்கபட்டுள்ளார்.தயவு செய்து பதிவை மேற்கொள்ளுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 2 года назад +1

    Arumayana padhivu,nandri.

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 года назад

    திரு. கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு...! உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமை. வருங்காலத்தில் மின்கலம் (battery) மூலம் இயங்குவதற்கு எந்த அளவு மின்சாரம் தேவைப்படும் என இப்போது இருந்தே கணித்தால் மட்டுமே வரும் காலத்தில் மின்கலம் பயன்படுத்த முடியும். தவிர வீட்டிற்கு குறைந்த அளவிலான சூரிய சக்தி உபகரணங்கள் இருந்தால் மட்டும் தான் மின்சார தேவையை நிறைவு செய்ய முடியும். மீண்டும் நன்றி.

  • @sankarlingha8395
    @sankarlingha8395 2 года назад +15

    வீட்டிற்கு இலவச T.V. ,கிரை ன்டர்
    நூறு நாள் வேலை திட்டம் மற்றும் தேவை யற்ற இலவசதிட்டங்களை
    நிறுத்திவிட்டு .ஒரு ஒரு வீட்டிற்கு
    தரமான solar system வழங்கினாலே 50%மின்சார
    தேவை குறை யும்

  • @vinothrengasamy1278
    @vinothrengasamy1278 2 года назад +43

    கடல்கரை முழுவதும் 5மீட்டர் உயரம் வரை தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என நமது பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்... வழக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐

    • @romanticvideos6383
      @romanticvideos6383 2 года назад

      5 meeter mela ala vathunu muttal thanama etahium yosika koodathu

    • @ArulAnga2017
      @ArulAnga2017 2 года назад +12

      அந்த பேனா சிலை என்ன ஆகும்

    • @romanticvideos6383
      @romanticvideos6383 2 года назад +1

      Athuku pathi mangrove forest uruvakalam athu best ana namma appudiya ECR soli road podrom 🤦

    • @selvams9850
      @selvams9850 2 года назад +1

      @@ArulAnga2017 தண்ணீரில் மூழ்கும்

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 года назад

      கடலில் இருந்து நிலத்திற்கு 100 மீட்டர் நீளத்திற்கு சறுக்கலாகவும் செங்குத்தாகவும் அமைக்க வேண்டும் அப்போதுதான் இப்பேற்பட்ட ராட்சசாலையாக இருந்தாலும் மீண்டும் கடலுக்கு செல்ல சறுக்கல் ஆன பாதை போல அமைக்க வேண்டும் அதுபோக செங்குத்தாகின மதில் சுவர்கள் 50 அடி அகலத்திற்கு அதாவது 50 அடி ஒரு அகலம் 50 அடி அகலத்திற்கு இருக்க வேண்டும் இதுபோல சென்னை முழுவதும் உள்ள கடற்கரையில் 50 50 அடி அளவிற்கு செவரின் அகலம் இருந்தால் மிகவும் வலிமையாக இருக்கும் பல்லாயிரம் வருடங்கள் வரைக்கும் தாங்கும்

  • @dpanis9570
    @dpanis9570 2 года назад +142

    முதலில் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு செய்ய வேண்டும், புதிய வீடு கட்டுபவர்கள் குறைந்தது இரண்டு மரங்களை நட வேண்டும், இது தனி மனிதனுடைய வழிகள், அரசு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இடம் ஆழ்துளை கிணறு அமைத்து மழை நீர் சேகரிக்க வேண்டும், இரண்டு மரங்கள், மழைநீர் சேகரிப்பு இல்லாத புதிய கட்டிடங்கள் பழைய கட்டிடங்களுக்கு , மின் இணைப்பு மற்றும் குடிநீர் தருவதை நிறுத்த வேண்டும், மிக முக்கியம், சீமை கருவை மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும், நான் கூறிய எதுவும் நடக்காது நடக்க வாய்ப்பில்லை, வாங்க ஜாலியா செத்து செத்து விளையாடலாம்,

    • @mganeshkumar9530
      @mganeshkumar9530 2 года назад +9

      அய்யா முதலில் வீடுகளின் கழிவுநீர் செப்டிக் டேங்க் கழிவு நீரில் விடுவதை தவிர்த்து கழிவு நீர்களை சுத்தம்செய்யும்இடத்தை அமைக்கவேண்டும் தொழிற்சாலை கழிவுகளை ஏரிகள் குளங்கள் ஆறுகள் நீர் கழக்காமல் பார்த்துக்கொண்டாலே 60%விதம் நீர் நன்றாக இருக்கும் நீர்மேளான்மை சரியாகசெய்யதவறிவிட்டோம்.

    • @dpanis9570
      @dpanis9570 2 года назад

      @@mganeshkumar9530 சகோ தவறவிட்டது உண்மை, தவறு என்பது தெரியாமல் செய்வது, இப்போது நாம் தப்பு செய்து கொண்டிருக்கிறோம் தெரிந்து செய்வது,. எனக்குத் தெரிந்து நான் மழைநீர் சேகரிப்பு பற்றி சொல்லியும் கூட, யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, விளக்கம் கூட காட்டினேன், அரைமணி நேர மழையில் வாலிகளை வைத்து அனைத்தும் முழுவதும் நிரம்ப செய்து காட்டினேன் , பலன் யாரும் செய்யவில்லை, அதனால் நம் பேரனுக்கு கொள்ளு பேரனுக்கு தண்ணி இருந்தா என்ன இல்லன்னா என்ன சாகட்டும் விடுங்க

    • @abianutwins3908
      @abianutwins3908 2 года назад +2

      உண்மைதான் . அதிகாரம் , பணம் இது இரண்டும் உள்ளவங்க நினைத்தால்தான் தடுக்க முடிளயும்....நம்ம நம்ம வீட்ட முன் மரம் , மழைநீர் சேகரிப்பு ..இது செய்யலாம்....அனைவரும் செய்தாலே அவங்க அவங்ங ஏரியா பசுமையாக பாக்கவே ரம்மியமாக , சந்தோஷமாகவும் இருக்கும்...விவேக் அய்யா இருந்தார்...அவரால
      லட்சகணக்கான மரங்கள் ( 85 இலட்சம் , என புள்ளி விபரங்கள் சொல்றாங்க ) வைத்தார்...இன்னும் அவர் இருந்திருந்தால் காலாம் அய்யாவின் 1 கோடி மரங்கள் வைப்பது நிறைவேறியிருக்கும்...மூன்று வீடுகள் , 5 மரங்கள் இருக்கு...பசுக்கள் , நாய்கள் , வண்டிகள் , கார்கள் , மனிதர்கள் அப்பப்ப ஓய்வெடுக்கிறாங்க....சந்தோஷமா இருக்கு..

    • @lal394
      @lal394 2 года назад +1

      💯 true

    • @wendyv8497
      @wendyv8497 2 года назад +1

      All the ground water is totally mixed up with the sewage seepage! Many storm water drains drain into the sewage lines as well! Shoddy constructions! Wonder whether we and the generations to come will survive our own handiwork!

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 2 года назад +9

    கடந்த 5 வருசமா சென்னை பத்தி சொல்றாங்க..... அப்படி இருந்தும் இந்த அரசு, இப்போ கிடைக்கிற வருவாய் ய இன்னும் சென்னை ல தான் invest பண்றாங்க.... எப்போ தான் மத்த city ah develop பண்ணுவாங்க லோ!!!!!

    • @xuv6305
      @xuv6305 2 года назад

      Yov chennai is cosmopolitan city..so anga panni dhaan aavanum..

    • @sarathsarath6321
      @sarathsarath6321 2 года назад

      Correct 💯

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண 2 года назад

      ஏற்கனவே வந்த சுனாமி செயற்கையாக உருவாக்கப்பட்டது, அதே போல் இந்த வருடத்திற்குள் செயற்கை சுனாமியை உருவாக்கி மக்கள் தொகை குறைக்கப்படும், இது உலக வல்லாக்க சக்திகளின் சதியே தவிர இயற்கை சீற்றமல்ல

    • @deepamoorthy45
      @deepamoorthy45 2 года назад

      Sathyam TV ku nandri unmai nilaiai sonnatharku.ivvavunaatkal puriyamalumirunthu vitten.
      Evvalavu kattidangal booming thondi
      Thondi mazhaineer ellam wastagirathu.engupaarthalum contract roadgal eppadi boomiyil need thangum?
      Heatthanathigarikkum.nizhaluku othungakuda mudiyathapadi.nam ķuzhanthigal vilaiyadakuda mudiyamal
      Multistorey buildings thondra thaduka Chatham konduvaravendum.ithai aras seiyuma?

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 2 года назад

    சூப்பர் தம்பி இதக்கேட்டு மக்களே திருந்தி வாழுங்கள். வாழ்க வளமுடன் தம்பி.

  • @mythrangu4812
    @mythrangu4812 2 года назад +1

    இயற்கையை நாம் காப்பாற்றினால் இயற்கை நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். செயல்படவும் வேண்டும்.

  • @subam23
    @subam23 2 года назад +14

    Thank you for speaking about climate change and what each one can do about it.

  • @காமெடியேதுணைபிரேம்

    இதற்க்கு தான் வருடத்திற்கு, இரண்டு மாதம் Lockdown வைக்க வேண்டும். Pollution

    • @dpanis9570
      @dpanis9570 2 года назад +3

      ஆஹா ஹா ஹா ஹா ஹா, சரியான ஐடியா,

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 2 года назад +1

    சூப்பர் சார் 👍💐🙏👌

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 2 года назад +4

    டிசம்பர் மாதம் வந்ததும் சென்னையிலிருந்து எல்லோரும் சொந்த ஊருக்கு வந்திடுங்க

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 2 года назад +12

    சென்னை போன்ற பெருநகரங்களில் பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துகிறார்கள்

  • @csekar448
    @csekar448 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல். மாற்றம் நம்மிடம் இரு‌ந்து தொடங்கattum

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 года назад +7

    மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய தமிழக அரசின் எழுதுகோல் வைக்கும் நிகழ்வு
    80 கோடி நிலை என்னவாகும்
    திருநெல்வேலி சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு தொடுத்து தமிழக அரசின் கஜானா காக்கபடுமா? @R.elangovan

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 2 года назад

    ஒரு விஷயம் நல்லா புரிந்தது தம்பி என்னுடைய கருத்து என்னவென்றால் உலகம் மூன்று பகுதிகள் கடலாலும் ஒரு பகுதி நிலப்பரப்பாகவும் இப்போதைய நிலை இருந்தது.இனி அந்த நிலை மாறி நான்கு பகுதிகளும் நீரால் சூழப்போகிறதுனு தெளிவாக தெரிகிறது.

  • @thiruselvaraja2127
    @thiruselvaraja2127 2 года назад +3

    அறிவியலாளியும், விஞ்ஞானிகளும் இருந்தும், அம்மாவாசை, பவுர்ணமி காலகட்டத்தில் கடல் உள்வாங்கக்காரணம் என்னனு சொல்லமுடியவில்லை என்னத்த இந்த உலகம் சாதித்தது, இதுக்கு நான் எளியமுறையில் விடைசொல்வேன்.

  • @pravinsmart
    @pravinsmart 2 года назад +25

    Tamil Kids in year 2500 be like : டேய் இங்க சென்னைப்பட்டிணம்னு ஒரு நகரம் இருந்தாச்சாண்டா. Dravida Kids : இப்டித்தாண்டா எங்க தாத்தாவோட தாத்தா காலத்துல குமரிகண்டம்னு ஒரு பெரிய கண்டமே இருந்துச்சு அது கடலுக்கு அடில போயிடுச்சுன்னு தமிழர்கள் சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருந்தாங்க. சென்னைப்பட்டனம்னு ஒன்னும் இல்லவே இல்ல.. அந்த காலத்துல இருந்தே பரந்தூர் தான் கடற்கரையா இருந்துச்சு...

    • @kannansuppiah5988
      @kannansuppiah5988 2 года назад +1

      அப்ப பூம்பூகார் தனுஷ்கோடி இந்த 2 காணாம போய்ட்டு அது பொய்யா?

  • @om...3749
    @om...3749 2 года назад +1

    Electric வாகனம் மாறினால் தடுக்க முடியாது.அதன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் நிறைய company கள் வைப்பார்கள். அதிலிருந்து காற்று மாசு. நிலம் மாசு. நீர் மாசு ஆகும். எனவே இது சாத்தியம் இல்லை

  • @kumarhari848
    @kumarhari848 2 года назад +10

    கண்டிப்பாக என்னால் முடிந்த அளவுக்கு சுற்று சூழல் மாசு படுவதை தடுப்பேன்

  • @Whatsup.madhan
    @Whatsup.madhan 2 года назад +1

    Ithai pesura arasiyal katchigalukku aatharavu kuduka vendum

  • @shankardada7282
    @shankardada7282 2 года назад +3

    கார்த்திக் அண்ணா நக்கீரன் பிரகாஷ் தாக்கப்பட்டதே நீங்கள் ஏன் போடவில்லை ஊடகங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பதிவிட வேண்டும்கூடிய காரர்களும் இருக்கும் வரை இயற்கை தான் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @gokulan6014
    @gokulan6014 2 года назад

    ஒவ்வொரு மனிதனும் இதை யோசிக்க வேண்டிய விஷயம் அது போல செய்ய வேண்டிய விஷயம் கூட மாறுவோம் மாற்றுவோம்🙏👍👍

  • @gnanamk7408
    @gnanamk7408 2 года назад +1

    இயற்கையை மதித்து மணவளம்,மழைவளம் காற்றுமாசு தண்ணீா் சிக்கனம்,மின்சீக்கனம் இவற்றில் ஒவ்வொரு மனிதனும் அக்கறை எடுக்கவேண்டிய நேரமிது.பொது மக்களே பொறுப்பாய் நடப்போம்

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад

      Natural no problem next people are growthing plant many more plant thank you

  • @sundarAKintelart
    @sundarAKintelart 2 года назад +6

    One of the ways to reduce or mitigate this is to plant Palmyra trees and coconut trees closely along the coast of Chennai and other seashore.

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 года назад +1

    மனித குல வளர்ச்சி,
    நவீன கண்டுபிடிப்புகள், விரைவு வாகனங்கள்,
    புதிய தொழிற்சாலைகள்,
    புதிய வேலை வாய்ப்புகள்,
    துரித முன்னேற்றம், மனிதனுடைய சுயநலம்,
    சொகுசு வாழ்க்கை,....!...!
    போன்ற இன்னும் பல அம்சங்கள் இந்த பூமியில் வளர்ந்து கொண்டே போகிறது. இது ஒரு முடிவுறா கணம் 🙄🙄!
    இவைகள் தவிர்க்க முடியாதவைகள்.
    பின்விளைவை நாம் எப்பொழுதும் யோசிப்பதில்லை. இன்னும் சொகுசாக வாழ என்ன செய்வது இந்த முயற்சிதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அப்படியானால் இதன் பின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவைகள் ஆகி விடுகிறது.🙄😭.
    உதாரணமாக: கேரி பேக்.
    இந்த கேரி பேக்கை நாம் தான் நமது தேவைக்காக உருவாக்கினோம். அநேக ஆண்டுகள் அதை பயன்படுத்தி பழகிவிட்டோம். பயன்படுத்த எளிதாய் இருப்பதால் மக்களால் அது விரும்பப்படுகிறது.
    இப்பொழுது அதை ஒழிக்க வேண்டும் என்று பிரயாசப்படுகிறோம் முடியாமல் போகிறது.🙄 இப்படித்தான் எல்லாமே புதிதாக கொண்டு வந்து விட்டோம் . இனி அதை நிறுத்துவது என்பது இயலாத காரியம்.🙄
    புகை ஆபத்தானது என்று இப்பொழுது சொல்கிறோம்.🙄🙄!
    புகை வெளியிடும் வாகனங்களை உருவாக்கி பயன்படுத்தியது நாம் தானே 🙄🙄!
    இப்பொழுது புகை வேண்டாம் என்றால் என்ன செய்வது.?!?!?!!!!🙄🙄🙄!
    இப்படி முரண்பாடுகள் இருப்பதால் வரும் அழிவிலிருந்து மீள்வது கடினம்தான் என்று கருதப்படுகிறது. 🙄🙄🙄.

  • @chandrasekar4
    @chandrasekar4 2 года назад

    நல்ல தகவல் நன்றி. ஒவ்வொரு வீட்டிலும் மாதம் thorum எடுக்கும் மின் பயன் பாட்டை குறைக்க வேண்டும். மின் வாரியம் விரிவான விளம்பரம் செய்து மக்களை விழிப்புணர்வு பெற செய்ய வேண்டும்.

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 года назад +2

    🙏 Thank you very much for your information .... பருவ நிலை 🎑 மாற்றம் ,,கடல் நீர் நிலத்திற்குள் புகுதல் பற்றிய தகவல் சில 📺 T V ,, National Geographical channel ,, (சேனலில் )பல முறை காண்பித்துள்ளனர்... ஆர்க்டிக் ,, அண்டார்டிக் ❄ பனி பிரதேசங்களில் ,, உலக வெப்ப மயமாதல் காரணமாக பெரிய பெரிய பனிமலைகள் ,, சிறிது சிறிதாக சிதறி கடலில் கலப்பதை ,, நேரிலேயே படம் பிடித்து அடிக்கடி ஒளிபரப்புகின்றனர்... இதனால் கடலில் நீர் மட்டம் உயர்ந்து பூமிக்குள் கடல் நீர் புகுந்து விடும் என்ற தகவலை பல ஆண்டுகளாக ,, ( 30 ஆண்டுகளாக நான் பார்க்கின்றேன் ) ,,,,, பல முறை அறிவியலாளர்கள் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றனர்.. எனினும் மக்கள் சரியாக விழிப்புணர்வு கொள்ளவில்லை... மாறாக நாம் இது பற்றி பேசினால் வீட்டிலுள்ளவர்களும் ,, மற்றவர்களும் கேலி ,, கிண்டல் செய்கின்றனர்... இது என்னுடைய சொந்த அனுபவம்.... மிகவும் படித்தவர்கள் கூட கேலி செய்கின்றனர்...இந்த உண்மையை மக்களின் அறிவும் ,, மனமும் ஏற்க மறுக்கிறது... இதனால் இந்த அறிவியல் உண்மை தெரிந்து கொண்டவர்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள முடியவில்லை... காலம் தான் உணர்த்த வேண்டுமென கடவுளை வணங்குகிறேன்.... எங்களுடைய வீடு வடசென்னையில் ,, கடலுக்கு மிக அருகில் உள்ளது..... கடவுள் எங்களை காப்பாற்றுவாரா அல்லது விழிப்புணர்வு இல்லாதவர்கள் ,, உலகில் தேவையில்லை என நினைத்துவிடுவாரா... ....🙏 May GOD bless all of us in the world 🗺....

  • @vaishnavi9491
    @vaishnavi9491 2 года назад

    ஊழி நடைபெறுகிறது மா. செந்தமிழன் உரை(speech) யாரும் கேட்டதில்லையா நாம் வாழ்வதே ஊழி காலம்தான்

  • @menakaanand
    @menakaanand 2 года назад +1

    Super pa.. I have already studied about this in Kungumam book 20 years before

  • @elangovanrelangovanr1348
    @elangovanrelangovanr1348 2 года назад +2

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 2 года назад

    நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் மாய குமார் .

  • @kingmakerRJ81
    @kingmakerRJ81 2 года назад

    இயற்கை காப்போம் இயற்கையை இயற்கையால் மட்டுமே கட்டுபடுத்த முடியும் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவே நமது கடமை இவ்வுலகை காப்பது நம் கடமை

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 2 года назад

    Thank you brother 👌👌👏👏💐🙏

  • @SakalakalaTv
    @SakalakalaTv 2 года назад

    I will share it video link in my sakalakalaa tv community sir..

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 2 года назад

    நன்றி அண்ணா உங்களின் உண்மையான உணர்வுபூர்வமான பதிவுக்கு

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 2 года назад

    Super vemersanam thank you sir

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +5

    An unique n very useful topic Climatic change, awareness steps brilliant👍.Congrats🎉👏🎉 Maayam tv👍👏👏👏👏👍

  • @vadivellupechai5959
    @vadivellupechai5959 2 года назад

    Important message. We should do all that we can. Thank you brother Kaarthik.

  • @varatharajkesavanvarathara5868
    @varatharajkesavanvarathara5868 2 года назад

    மரம் வளர்ப்போம் காட்டை அதிக அளவில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்ய ஆவன செய்ய வேண்டும் மேலும் மக்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்

  • @mathiyalagansellamuthu5405
    @mathiyalagansellamuthu5405 2 года назад

    அனைத்து பிரச்சினைகளும் வருவதற்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம்.

  • @gangatharangangadharan9142
    @gangatharangangadharan9142 2 года назад +1

    பருவநிலை மாற்றம் வேண்டும் என்றால் ஒரே வழி பயிரிடப்படாத நிலத்தில் மரம் நட வேண்டும் ஏரி குலம் போன்ற இடங்களில் சுற்றி உள்ள இடங்களில் மரம் கண்டிப்பாக நடவேண்டும் இதை 100 நாள் வேலை திட்டத்தில் நடைமுறையில் கொண்டு வரலாம் அப்படி செய்தால் போதும் அது மட்டும் இன்றி எந்த கிராமம் மற்றும் நகர் புறங்களில் நன்றாக பராமரிப்பு செய்கின்றனரோ அப்பகுதி மக்களுக்கு ஊக்க தொகை மற்றும் விருதுகள் வழங்கலாம் இதை அரசியல் ஆக்காமல் சரிவர செயல்படுத்த வேண்டும்

  • @mariselvan849
    @mariselvan849 2 года назад +1

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,

  • @poornivelu
    @poornivelu 2 года назад +8

    Appreciate your efforts sago 👌
    Let’s try to be responsible human being 💪

  • @ubairahman2107
    @ubairahman2107 2 года назад

    குர்ஆன் கூறும் உண்மை
    பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
    (அல்குர்ஆன் : 13:41)

  • @arunmathi4866
    @arunmathi4866 2 года назад

    கருத்து சொல்ல சொன்னிங்க அதனால் சொல்றேன் இப்போது ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் சைக்கிள் போக வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது அதை நடை முறை படுத்த வேண்டும் பெட்ரோல் டீசல் வாகனங்களை அந்த நாட்களில் பயன் படுத்த கூடாது என்று அனைவரும் உறுதி செய்ய வேண்டும் அதை நடை முறை படுத்த வேண்டும்

  • @naturalnatural2364
    @naturalnatural2364 2 года назад

    Pogattum bro ellarum azhinthuttu pogalam happy

  • @princejameson1636
    @princejameson1636 2 года назад

    Wow waiting for the day....

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sagayaraj7581
    @sagayaraj7581 2 года назад

    அரசு சில விசயங்களை கட்டாய சட்டமாக அமலாக்க வேண்டும் வீட்டிற்கு ஒரு மரம் கட்டாயம் கடைபிடிக்காத வர்களுக்கு இரட்டிப்பு வரிவிதிப்பு புதிதாக வீடு கட்டுபவர்கள் குறைந்த பட்சம் 100 சதுர அடி இடம் விட்டு 🌲 மரம் வளர்க்க வேண்டும் ஒரு குடும்பம் பல வாகனங்கள் வைத்து இருந்தால் அதை ஒழுங்கு படுத்த வேண்டும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் நீர் நிலைகள் ஆழப்படுத்தி சுத்தமாக பராமரிக்க வேண்டும் மலைகள் உடைப்பது தடுக்கப்பட வேண்டும் இவ்வாறு பல வழிகள் உள்ளது ஆனால் சுயநலவாதிகள் எதையும் செய்ய விடமாட்டார்கள்

  • @om...3749
    @om...3749 2 года назад +1

    நமது அரசாங்கம் அரசியல் வாதிகள் திருந்தினால் மடுமே முடியும்

  • @kamalaa3007
    @kamalaa3007 2 года назад +1

    Good brother allforgood to people of chennai what all you said is correct all should fallow this msg pls

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад

    Maayam videos eppothum vunmai events veliyiduvathu vallakam nandri pathivalarey vanakkam

  • @devagikesavan8072
    @devagikesavan8072 2 года назад

    நல்ல தகவல் நன்றி bro

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 года назад +3

    இன்றைய நவீன காலத்துல நீர்தேக்கங்களைபாலைவனபகுதிகளில் சேமிக்க வறண்ட பகுதிகள் நீர்வள மும் கடலில் நீர்வள உயர்வதை ஒருதுளியாவது குறைக்க லாம் சிந்திக்க சிறியவன்
    அடுத்து

    • @vaanavee4098
      @vaanavee4098 2 года назад

      Enakum neenga solvathil nanmai irukkunu thonudhu...

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 года назад

    Very useful. Video.Everyone should follow the earth saving rules.mikka நன்றி. ஒவ்வொரு மனிதனுக்கும் உலகை காக்கும் பொறுப்பு உள்ளது.

  • @sankavi-nw4jv
    @sankavi-nw4jv 2 года назад +8

    Nakeeran prakash got attacked by school management (shakthi womenizer school)
    Remember nakkeeran ilana pollachi case ,kasi case,psbb school case velichathuku vandhurukadhu ......inda case la anda school management thappu ku mela thappu panranga ....
    STAND FOR NAKKEERAN Prakash sir

    • @alphonsawiltonq576
      @alphonsawiltonq576 2 года назад +1

      If Srimathi had commited suicide why these murderous are attacking Mr Prakash. The government is still watching it...

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 года назад +2

      @@alphonsawiltonq576 yeah simple full cctv enough to prove this is suicide or murder
      But they are doing character assassination of srimathi
      Srimathi mother and doing cheap activities
      Idelam pakara apa unmaiya anda papa va kodurama kolai panirukanga nu theriudhu

    • @alphonsawiltonq576
      @alphonsawiltonq576 2 года назад +1

      @@sankavi-nw4jv true, every common man knows it's a murder. If they are clean hands should show the people the footage and prove..

  • @rathnaraj9577
    @rathnaraj9577 2 года назад +42

    "எல்லாம் அவன் செயல்" எது நடக்கும் என்று உள்ளதோ அது நடந்தே தீரும் இது தான் உண்மை. பூமி தாய், இயற்க்கையை அழித்தால் அதன் விளைவை அனுபவிக்க வேண்டும். மனிதனின் பேராசை.

    • @இராசாசீனிவாசன்
      @இராசாசீனிவாசன் 2 года назад +2

      முதலில் இந்த மாதிரி நபர்களை கடலில் போடவேண்டும்.(தானும் எதுவும் செய்யாமல் , சிந்திக்காமல்.செய்பவனையும் சிந்திப்பனையும் தடுக்கிறவர்களை)

  • @antonyraj7413
    @antonyraj7413 2 года назад

    Arumaiyaana Pathivu Nanba 😘

  • @dawigeenadasan8320
    @dawigeenadasan8320 2 года назад

    Nandri aiya.valga vallatudan.

  • @suruuppili1460
    @suruuppili1460 2 года назад

    Yes I will follow

  • @padmavathygovindarajan6090
    @padmavathygovindarajan6090 2 года назад

    Thank you for the information...we should save the nature...

  • @JPCBE
    @JPCBE 2 года назад

    மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் சென்னை மட்டுமல்ல நமது என் உலகின் பல நகரங்கள் பேரழிவை எதிர் நோக்கியே உள்ளன பல வருடங்களாய் நாம் இயற்கையை மதிக்காததன் விளைவு தற்போது அதற்கான விலை நமது முன்னே நிற்கிறது ..
    எடுத்துகாட்டாக பாகிஸ்தானின் வெள்ள பாதிப்பே போதுமானது
    உலகம் இனியாவது இயற்கையை முழு மூச்சுடன் காக்க துவங்கினால் மட்டுமே மனித குல மூச்சு மிஞ்சும்

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 года назад +6

    Nakkeeran prakash attacked at kallakurichi and hospitalised at athur government hospital

  • @murugank6900
    @murugank6900 2 года назад +1

    பூமியின் கப்பல்❤️❤️🙏🙏❤️❤️

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад

    சாதாரண மனிதனின் ஆதங்கம் ,
    1. நீர் நிலைகளை பராமரித்தல்...
    2 மழைகாலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதற்க்கு அங்கங்கே தடுப்பணைகள் , சின்ன சின்ன டேம் கட்டலாம்...எந்த ஆட்சியிலும் டேம் கட்டவேயில்லை..
    3.இயற்க்கையை அழிகாத விஞ்ஞானம்..அது மனிதனும் , பூமிக்கும் ஆபத்து இல்லாத தயாரிப்பு , பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யணும்..
    4.மரங்களை வெட்டக்கூடாது...தவிர்க்கமுடியாத நிலமையிருந்தால் , புதிய மரம வைத்துவிட்டு வெட்டலாம்...
    5. விவசாயத்திற்க்கு முன்னுறிமை , இயற்க்கையாக , செயற்க்கை உரங்கள் அழிக்கப்படணம்..
    6. தொழிற்சாலை கழிவுகள் நீர் நிலைகளில் கலக்ககூடாது..
    7. 100 வேலை திட்டத்தில் பனைமரங்கள் , ( தேசிய மரம் பனை..) வேப்பமரம் , அரசமரம் , இதுபோன்ற மரங்கள் பொறம்போக்கு இடங்களில் வைக்கணும்...
    8. வீட்டிறக்கு 2 மரங்கள் வைக்க சட்டம் வரணும்...இல்லையென்றால் மின் இணைப்பு , குடிநீர் இணைப்பை துண்டிக்கணும்...
    9. பெரிய பணக்காரங்களு கோடிகளை தள்ளுபடி செய்யும் வங்கி , அவங்க சொத்துக்களை பறிமுதல் செய்யணும் , அதை விவசாயம் , சிறு , குறு தொழில் செய்ய குறைந்ர வட்டி , இல்லை வட்டியால்லா கடன் தரலாம்...முடிந்தால் அதை தள்ளுபடி செய்யலாம்...
    10. எல்லா ஊர்களிலும் ரோடுகளில் தள்ளுவண்ணி வியாபாரம் போக்குவரத்து நெரிசலை உண்டுபண்ணுது , அததற்க்கு நகராச்சி இட்ம ஒதுக்கி கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விடலாம்...
    11. அரசியல் கூட்டம் , அரசியல்வாதி வருகைக்கு ரோட்டு பூராமக குழிதோண்டி கொடி வைப்பது , பேனர் வைப்பது , அது விழுந்து மக்கள் சாவது , அந்த இடத்திற்க்கு முன்பாக 1 , 2 வைங்க , அந்த செலவுகளை குறைந்து அந்தபணத்தை அரசுநிதிக்க தரவாம்..
    12 . ஆறுகளில் மணல் அல்ல தடைவிதிப்பதுடன் , மீறினால் கடுமையாண தண்டனையும் தரணும்...
    13. அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்ககூடாது , மீறினால் பதவிகள்
    விசாரணையின்றி பறிக்கப்படணும்..
    14. நீதி துறை , காவல் துறை , மருத்துவம் கலப்படம் இல்லாமல் இருக்கணும் , இருந்தால் சாகும் வரை தூக்கு , அல்லது அவர்கள் உரிமைகள் பறிக்கபட்டு , சொந்த நாட்டில் அகதிகளாக வாழணும்.
    இன்னும் நிறைய , இதெல்லாம் அதிகார வர்க்கம் செய்யகூடியவைதான்....மனதுவைத்து , நாம , நம்ம குழந்தைகள் , பேரபிள்ளைகள் நோயில்லாமல் , ஆரோக்கியமாக வாழ.....
    முக்கியமாக எந்த வண்டி எத்தனை கோடிக்கு வண்டி இருந்தாலும் 80 km
    மேல் போக கூடாது..விபத்துக்கள் தடுக்க...அங்கங்கே போக்குவரத்து தாராளமா இருந்தால் ஒரு வீட்டுக்கு 3,4 வண்டி தேவைபடாது...
    மொத்தத்தில் முதல்வன் பட அர்ஜீன் போல ஆட்சி பண்ணணும்... கன்னடா பிரதமரைபோல இருக்கணும்...நிறைவேறாத னவு இல்லை...முடிந்தால் செய்யலாம்..இதுவரை சேர்த்த சொத்துக்கள் உங்க 10 தலைமுறைக்க போதும்..இனியாவது , நாட்டையும் , மக்களையும் வாழ வலி பண்ணுங்க...இது உடனே தோண்றியது , எப்பவும் என் மனதில் ஓடுவது , யோசித்தால் நிறைய வரும்..
    சர்க்கரை தீரக்கூடிய மாவுசத்து வியாதி , அதை தீராத நோயாகிட்டாங்க...இதுபோல ...என்னோட மனகுமுறல் , ஆதங்கம்....ஓசூா்...

  • @sivanyasivanya8216
    @sivanyasivanya8216 2 года назад

    அருமை அண்ணா 👍

  • @arumugamaru143
    @arumugamaru143 2 года назад

    EXCELLENT BROTHER SUPER

  • @fazeelan
    @fazeelan 2 года назад +2

    THIS IS ONLY WAY TO REMOVE DMK, ADMK FROM TAMILNADU. AM VERY HAPPY.

  • @sriramvicky1051
    @sriramvicky1051 2 года назад +15

    Earth is already warmed up and still warming up at a faster rate that glaciers have started to melt down. So even if we change to 100% EV immediately, it will take many decades to bring down the Earth's temperature. And I really wish scientists are wrong with their predictions 😞

  • @ggopalakrishnan8307
    @ggopalakrishnan8307 2 года назад

    சென்னையில் இயற்கை வள மேம்பாட்டு வேள்வி, உலக சமாதான வேள்வி நடந்தது போல் மீண்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கம் ஒரு மிகப்பெரிய வேள்வி நடத்த ஏற்பாடுகள் செய்தால் இந்த பேரழிவிலிருந்து மீளலாம். இன்று எங்கு பார்த்தாலும் மாட்டுக்கறி பகோடா, மாட்டுக்கறி பிரியாணி கடைகளை நடத்த ஏராளமான மாடுகள் கொல்லப்பட்டால், அந்த உயிர்களின் வேதனை மக்களை இயற்கை சீற்றம் என்ற ரூபத்திலும் வந்து சேரும். மக்கள் எண்ணம் போல் வாழ்வு. எண்ணங்கள் விஷமானால் எல்லாம் விஷமாகும், இன்று அரசியலே மிகப்பெரிய விஷமாக மாறி விட்டது. அதனால் மக்கள் அழிவைச் சந்தித்துதான் தீரும்.

  • @muhammadrifairifai1694
    @muhammadrifairifai1694 2 года назад +1

    14:08 super 😉😉😉😉😉😜😜😜hahaha🙊🙈🙉👍👍👍

  • @venkatramaniyer8055
    @venkatramaniyer8055 2 года назад

    I immediately started to use less electricity. I am not staying in Chennai. I am in Gujarat. But for the welfare of Chennai I am decided to follow most of the possible points.

  • @anbu190
    @anbu190 2 года назад +1

    Supper Bro! Some chanels only speak about news and they fail to give valuable suggestions to contribute our part, which you succeed in giving, thanks a lot for that, what you have said is easy to follow and implement. I try by best to do all 10 suggestions you gave. Let's save earth for the upcoming generations.

  • @ramachandranms6609
    @ramachandranms6609 2 года назад +37

    When I was final year student of my degree course in 1970 Ii read an article released by scientists who participated in Environmental Conference held in Madras..The article was published in The Mail, an evening newspaper, which predicted that Madras will be under knee deep water inthe year 2020 ( that is 50 years after the conference. Though such things did not happen the danger is there and it is inevitable.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 2 года назад +1

      Yes I am hearing this atleast last 45 years. I could only see an exaggeration.

    • @kavithasuri4052
      @kavithasuri4052 2 года назад

      Lot of changes in all the sectors for last 50 Years and forthcoming 50 years . We could realise the difference decade by decade. So We consider this as a warning sign and move towards positivity.

    • @Bonesparktamil
      @Bonesparktamil 2 года назад +2

      Antarctica is losing ice mass (melting) at an average rate of about 150 billion tons per year, and Greenland is losing about 280 billion tons per year, adding to sea level rise. The meltdown is exponentially increasing...

  • @chandramukhiish
    @chandramukhiish 2 года назад

    You are a real hero truly

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад

    👍👍karthick 👍👍nadiken pattri pesi paathu kasu kku pirojanam illai 🌹🌹🙏

  • @prasannahibropriya8369
    @prasannahibropriya8369 2 года назад +1

    Super pro

  • @vgeorgemartin
    @vgeorgemartin 2 года назад

    Good Job.

  • @djarumsomsak4249
    @djarumsomsak4249 2 года назад

    Very happy....

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 года назад

    இப்ப சூழல் அனைகளில்மதகுகள் அனைகளே உடைந்து பல ஊர்கள் வாழ்வாதாரம்கேள்விகுறி சிந்திக்க

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 2 года назад +1

    உங்கள் மக்கள் பேராசை கொண்டவர்கள், உங்கள் மக்களைப் பாதுகாப்பவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூட குறுகிய பார்வை கொண்டவர்கள்! நீங்கள் ஏன் எண்ணற்ற மரங்களை நடக்கூடாது?ஒரு மூங்கில் மரம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கிலோ மதிப்புள்ள ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது. பேராசை பெரிய இழப்பு

  • @sujithangaraj6466
    @sujithangaraj6466 2 года назад +1

    Good and very useful video bro. Thanks and keep doing ur work. By posting such videos ur contributing something to the society.