மன நல பாதித்தவர்களை குளிப்பாட்டி நல்ல உடை உடுத்தினாலே பாதி மனம் தெளிவுக்கு வந்துவிடும். இது அனேகருக்கு தெரியலில்லை. யாராவது இரக்கம் செய்து மனநலபாதித்தவரை குளிப்பாட்டி புதிய உடை அணிவித்தால் மனிதனாகிய அவர் தெய்வமாகிவிடுவார்.
Yes she is mentally challenged. Another video she eats icecream and can't wipe her face off. Why these people can't see this mental disability is as sad to see as this poor woman's mental collapse. Instead of getting her real mental help and care they worship her as a god? This planet is in big trouble. Jerry Marzinsky has a channel about the problems of this type of mental health. In this case she's talking to voices. Long ago she would be exorcized of demons, now they'd drug her in a psychiatric ward, but in Tiru they worship her. Are they worshipping the insanity behind this matrix prison planet? I'm trying to understand why these people are worshipping at her feet thinking shes shiva? It is a bizarre and insane world that's for sure.
இந்த பொம்பள பாவம் அப்பா 💕 சித்தர் சித்தர்ன்னு இந்த பொம்பளைக்கு சீக்கு வந்து இருக்கும்💕 யாராவது லேடிஸ் கூட்டிட்டு போய் நல்ல ஹாஸ்பிடல் சேர்த்து அவங்களுக்கு வைத்தியம் பாருங்க அதுல கூட கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் உண்மையாக 💕 சிவனே போற்றி 🙏💕
Eppa மேலே இருக்கிற god or gods who ever ( pesamal oru visit வந்து ( boomikku) சொல்லி விட்டு போய் vidunga pls ( makall roomba confuse aaagi இருக்காங்க?????????
இந்த அம்மா மனநலம் பாதிக்கபட்டவர் என்று நன்றாக தெரிகிறது. இருந்தும் காலில் விழுந்து கும்பிடுவது தவறுஅண்ணாமலையார் துனை மக்களுக்கு ஆதிகாலத்திலிருந்து நடக்கிறது இந்த அம்மா எப்ப வந்தது தொப்பி அம்மா என்று அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள் கடவுளை கும்பிடுங்கள் கடவுளை அசிங்க படுத்தாதீர்கள் உங்கள் தாய் தகப்பனை, மாமியார் மாமனாரை மற்றுமுற்ற பெரியவர்களிடம் காலி விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க இந்த மனநோயாளியிடம் அவாங்குறீர்களே அந்தம்மாவை மனநல மருத்துவமனையில் சேர்த்து அவங்கள குணமாக்குங்கள் இதுவும் உங்களுக்கு புண்ணியம். இப்படிக்கு அமுதா அருணாசலம்.
@@indrajsanthosh6095உங்களை யார் இங்கு கேட்டார்கள் நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாமே.. உங்களைப் போன்ற அறிவு இல்லாத ஜென்மங்கள் எல்லாம் செய்யும் வேலைகள் தான் இவ்வாறு இருக்கும்..
திருந்தவே மாட்டீங்க நீங்க எந்த சித்தர் இந்த மாதிரி இருந்து பார்த்து இருக்கீங்க உண்மையிலேயே பார்த்தா அவங்க பின்னாடி போற எல்லாருமே மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்ய வேண்டும்
தொப்பியம்மா ஒரு பெண் சித்தர் என்றெல்லாம் அவவின் காலில் விழுந்து வணங்குகிறீர்கள், அவவை வணங்கி பல நன்மைகள் கிடைத்திருக்கிறது என்கிறீர்கள், உண்மை...! நீங்கள் வணங்கியது அந்த மன நோயை அல்ல அண்ணாமலையானின் மண்ணை என்பதுதான் உண்மை. அப்போ நினைத்தகாரியங்கள் நிறைவேறத்தானே செய்யும்.
அவர் இறந்தபிறகு அவர்க்கு ஆசிரமம் கட்டி அங்கு செல்ல ரசீது வாங்கி , உண்டியல் வைத்து பரிகாரங்கள் செய்தாலும் ஆச்சரியப் படமுடியாது. இதனால் உண்மையான வழிபாடு கேள்வி குறியாகிறது..
அவங்களை தூய்மையாக வைத்திருக்க யாராவது முயற்சி செய்ங்க பிலீஸ்.......மணிகண்ட அண்ணா உங்களால் மட்டுமே இது சாத்தியமாகும் ......ஒரு பெண்ணை வைத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன் அண்ணா
திருவண்ணாமலைக்கு சென்றால் எந்த நோக்கத்திற்காக சென்றீர்களோ அதை மட்டும் பூர்த்தி செய்து வாருங்கள் யாரையாவது பார்த்து ஏதாவது கிடைக்குமா என்று நம்பி ஏமாறாதீர்கள் அது உங்களுக்குள் தேடக் கூடியது ஸ்தலம் அது
She is a insane woman and why public thing she is a living sidhar. No... please understand . God never beats us ,same way sidhar never beat or abuse us. Admit her in the hospital immediately. She needs medical care.
She didn't beat anyone voluntarily. Why should people disturb her. She is walking on the street. Sitting beside shop and the shopkeeper doesn't have an issue. Why are people seeking her blessings by touching her foot and taking photograph.
இந்த அம்மாவிற்கு சிகிச்சை அளித்து மனநலம் நன்றாக திரும்பிய பிறகு , இந்த வீடியோக்கள் அவர் கண்டால், வாய்விட்டு சிரிப்பார். தயவு செய்து திருவண்ணாமலை மக்கள் இந்த அம்மாவை காப்பாற்றுங்கள். இல்லையேல் அவர் பக்கத்தில் இருக்கும் வெளிநாட்டு அன்பர் விரைவில் ஆசிரமங்கள் அமைத்து அடுத்த நித்தி ஆகிவிடுவார்... mark my words ✴️
Ive seen many videos of her (recorded by others) so wats d story? ?/why peoples r praying her like god??? N from where is this video?? Can someone tell me
மனநலம் பாதிக்கப்பட்டவர் பின் ஏன் தொடர்ந்து அவரை சுற்றி வரவேண்டும். அவரை கரூர் சுப்ரமணியன் சித்தரை போல மனநல காப்பகத்தில் சேர்க்கலாமே.?யாரும் இடையூறுகள் செய்யமாட்டார்கள். நன்றி.
ஓம் நமசிவாய... நண்பர்களே நான் சிவ பக்தன் தான் ஆனால் மூட நம்பிக்கை இல்லை....இது போன்ற செயல்களால் தான் நமது இந்து மதத்தை மற்ற நாய்கள் கேளி பேசுகின்றனர்....(அந்த அம்மையார் சிவ பக்கதையாகவே இருக்கட்டும்) இறைவனை வழிபடுங்கள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட வேண்டாம் 🙏 ஓம் நமசிவாய
அவங்களை உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லா பார்த்து கொள்ளலாம், அதை செய்யுங்கள் பார்கலாம் அப்போது தான் உங்கள் உன்மை முகம் தெரியும் சாமியார் பக்தர்களே...?
திருவண்ணாமலை சாமிக்கே அசிங்கம் பண்ணுது தொப்பி மூதி ஒரு கிருக்கி இதை வைத்து படம் எடுப்பது வேடிக்கை சாமி.... ஸ்தலத்துக்கே அவமானம் முதல் இத்த தொப்பிய மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கவும்
No human is higher than super powers. Our people can worship God instead of falling on the feet of human. Lord Annamalaiyar is all above human beings please stop falling and worshipping human s. Om namasivay .🙏🙏🙏🙏
சித்தர் என்றால் யார் என்று தெரிந்து கொள்ளவும், சிந்தை தெளிவிப்பவர்களே சித்தர்கள், சிந்தை கலங்கி அலைபவரைப் போய் சித்தர் என்று பதிவு செய்கிறீர்கள், தொப்பி பின்னாடி போகாமல் இருங்க ,
அவங்க உடைகளை மாற்றி, அவங்கள தூய்மைப்படுத்த யாராவது முயற்சி செய்யுங்க. 🙏
மன நல பாதித்தவர்களை குளிப்பாட்டி நல்ல உடை உடுத்தினாலே பாதி மனம் தெளிவுக்கு வந்துவிடும். இது அனேகருக்கு தெரியலில்லை. யாராவது இரக்கம் செய்து மனநலபாதித்தவரை குளிப்பாட்டி புதிய உடை அணிவித்தால் மனிதனாகிய அவர் தெய்வமாகிவிடுவார்.
Ada விடுங்க ( mudallA makkal arivai cleaning panmungo
Sonna illa ni va vanthu pannu
Vayala pesatha
Ada avanga epdi irundha nammaku enna ..nammaku food iruka nammaku dress iruka avolodha mathavangala paaka venda
அவங்களை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும்.
Pls admit her in mendal hospital b4 she become worst
Yes pichi daneni pattukuni Amma antunnau🙆🤦🤦🤦
Venakala veedu avado pedda pichi vadu laga vunnadu😅😅😅
அப்படியே பின்னாடி போறாங்க இல்ல அவர்கள் uummmmmm
மன நலம் பாதிக்கப்பட்ட பெண் தான் அவர்.. மக்கள் புரிந்து கொள்ளாமல் கஷ்ட படுத்துகிறார்கள் ..
மன nalam affected ( not cap lady இக்கு?
Yes she is mentally challenged. Another video she eats icecream and can't wipe her face off. Why these people can't see this mental disability is as sad to see as this poor woman's mental collapse. Instead of getting her real mental help and care they worship her as a god? This planet is in big trouble.
Jerry Marzinsky has a channel about the problems of this type of mental health. In this case she's talking to voices. Long ago she would be exorcized of demons, now they'd drug her in a psychiatric ward, but in Tiru they worship her. Are they worshipping the insanity behind this matrix prison planet? I'm trying to understand why these people are worshipping at her feet thinking shes shiva?
It is a bizarre and insane world that's for sure.
!
சாமி& கோவில் நிறைய உள்ள தமிழ் நாட்டில் ( மக்கள் சாமி???? சாமி ?????? யார்?????? யார்?????????? என்று yeeen இப்படி பின்னாடியே????????
அய்யோ அய்யோ பாவம் (ராமசாமி எவ்வளவு sonnar ( not listen) கந்தசாமி uuum எவ்வளவு சொல்லிட்டு poitar இந்தத் மக்களுக்கு இன்னும் எப்போ taan????????????
அவங்க மன நலம் பாதித்தவர் தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்
உண்மை 💯 சூப்பர் 🤝
Yes true
சரி
Ama crt
@@Jesus-ex8ju unakku enna inge vela? Moodittu poda
இந்த பொம்பள பாவம் அப்பா 💕 சித்தர் சித்தர்ன்னு இந்த பொம்பளைக்கு சீக்கு வந்து இருக்கும்💕 யாராவது லேடிஸ் கூட்டிட்டு போய் நல்ல ஹாஸ்பிடல் சேர்த்து அவங்களுக்கு வைத்தியம் பாருங்க அதுல கூட கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் உண்மையாக 💕 சிவனே போற்றி 🙏💕
அந்த ஈசனே மலையாக உயர்ந்து நின்று இருக்கும் திருவண்ணாமலையில் அந்த ஈசனை விட இந்த பெண்மணி உங்களுக்கு கடவுளாக தெரிகிறதா?
Yes bro you ere correct
Very good.
correct 💯💯💯 brother
முதலில் இவளே ஒரு மனநோயாளி....
சித்தராக பாவிக்கும் மூடர் கூட்டத்தில்
இவளே ஒரு பாப்பாத்தியாக இருந்தால் உனக்கு கடவுளாக தெரிவாரோ
எந்த காலத்திலும் திருந்தாத ஜென்மங்கள்
Yes brother right
How many vivek?????? No use
Namma makkallukku சாமி????? யார்?????? என்பதில் இன்னும் சந்தேகம் தீராத விஷயம்???? அய்யோ பாவம்???? டேய் கண் இருந்தும்------------------alaikirargal enna saiiyya???????
Eppa மேலே இருக்கிற god or gods who ever ( pesamal oru visit வந்து ( boomikku) சொல்லி விட்டு போய் vidunga pls ( makall roomba confuse aaagi இருக்காங்க?????????
சாமி?????? யார்????? என்ற விஷயத்தில்???????
இவரை வழிபடுபவன் இவர்களைவிட மனநலம் பாதிக்கப்பட்டவன்
😅😂
இந்த அம்மா மனநலம் பாதிக்கபட்டவர் என்று நன்றாக தெரிகிறது. இருந்தும் காலில் விழுந்து கும்பிடுவது தவறுஅண்ணாமலையார் துனை மக்களுக்கு ஆதிகாலத்திலிருந்து நடக்கிறது இந்த அம்மா எப்ப வந்தது தொப்பி அம்மா என்று அழைத்து தொந்தரவு செய்யாதீர்கள் கடவுளை கும்பிடுங்கள் கடவுளை அசிங்க படுத்தாதீர்கள் உங்கள் தாய் தகப்பனை, மாமியார் மாமனாரை மற்றுமுற்ற பெரியவர்களிடம் காலி விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க இந்த மனநோயாளியிடம் அவாங்குறீர்களே அந்தம்மாவை மனநல மருத்துவமனையில் சேர்த்து அவங்கள குணமாக்குங்கள் இதுவும் உங்களுக்கு புண்ணியம். இப்படிக்கு அமுதா அருணாசலம்.
இந்த பதிவை கட்டாயமாக மக்கள் மனதில் கொள்ளுங்கள்.
அவங்க பூரண சுகம் பெற ஜெபம் செய்கிறோம்.அவர்களை தூய்மை செய்து மாற்றுவுடை வழங்க ஏன் யாரும் முன்வரவில்லை.Pray for amma
First neenga sugam perungal apparum avangalukku pray pannunga then u pray for your ministries not for us
@@indrajsanthosh6095உங்களை யார் இங்கு கேட்டார்கள் நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாமே.. உங்களைப் போன்ற அறிவு இல்லாத ஜென்மங்கள் எல்லாம் செய்யும் வேலைகள் தான் இவ்வாறு இருக்கும்..
அதெல்லாம் நாங்க பார்த்துக்கொள்கிறோம்.
ஆடு நனையுது என்று ஓணான் அழுத கதையாக இருக்கிறது.
@@indrajsanthosh6095அது அவங்க விருப்பம் டா, இவனுக்கு prayer பண்ணக்கூடாது அவனுக்கு prayer பண்ணக் கூடாது nu நீ சொல்லக் கூடாது
ஆம்
Following her will not clean u from your karma....begging for blessings is not a right form of devotion! Tht is calld greedy and selfish.
Exactly correct sir.
அதிகாரிகளே சிகிச்சை பெற்று கொடுங்கள்.
ஏன் இந்த பெண்ணை காவல் துறை , சமூக சேவகர்கள் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை செய்யவில்லை .?
இவரை வைத்து கல்லா கட்ட பார்க்கிறது ஒரு கூட்டம்.. அதற்கு தான் இவ்வளவு மெனக்கெடல்கள்
அந்த ஊர்ல இன்னுமா அரசு அதிகாரிகள் உறங்கு கிறார்கள்
Correct 👍👍
இல்ல அரசு அதிகாரி கோமாவில் இருக்கிறார்
En aiyan panimalai vasan anga than neruppai eriheran 😡
Alguien me explica que hace esa señora que es lo que hace la gente
மன நலம் பாதிச்சவர வச்சு என்னென்ன செய்யமுடியுமோ எல்லாத்தயும் பன்னிட்டிங்கட மட சாம்பிராணிகலா ..
திருந்தவே மாட்டீங்க நீங்க எந்த சித்தர் இந்த மாதிரி இருந்து பார்த்து இருக்கீங்க உண்மையிலேயே பார்த்தா அவங்க பின்னாடி போற எல்லாருமே மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்ய வேண்டும்
CRT
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
Parkka kevalama irupanka.but unmaiya sitha penmani
😂
, கடவுளை தவிர, மற்றும் பெற்றோர்தவிர யார் காலிலும் விழ கூடாது.
கடவுள் தாய் தந்தை தவிர யார் காலிலும் விளக்கூடாது
மன நலம் பாதித்த பெண்மணியை வைத்து வாழ்க்கை நடத்தும் மானிடன் புகழ் வாழ்க வளர்க
தொப்பியம்மா ஒரு பெண் சித்தர் என்றெல்லாம் அவவின் காலில் விழுந்து வணங்குகிறீர்கள், அவவை வணங்கி பல நன்மைகள் கிடைத்திருக்கிறது என்கிறீர்கள், உண்மை...! நீங்கள் வணங்கியது அந்த மன நோயை அல்ல அண்ணாமலையானின் மண்ணை என்பதுதான் உண்மை.
அப்போ நினைத்தகாரியங்கள் நிறைவேறத்தானே செய்யும்.
matha pita guru deivam
but this people dont have time just time pass killing the time making fool.of others
no one is equal to god
அன்பரே...! தமிழில் உள்ள என் பதிவை வாசிக்கத்தெரிந்த உங்களுக்கு ஏன் தமிழில் பதில் வழங்க முடியாது....?
⁶Thiruvannamalail,Raid,sethu,polisamiyarkalai,Ulla thallaanum
Perfect
Oo
இப்படி ஒருத்தர வணங்கற நீங்க உங்க வீட்ல ஏத்துப்பீங்களா? கடவுள் நமக்கு நல்ல தெளிந்த புத்தி கொடுத்தும் இப்படி கால்ல விழுந்து வணங்கறத?
உங்களுக்கு எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள் 🤣🤣
Super
Athu Ennavo unmatha😅
Neeka solvathu sari. Antha Amma paithiyam athukodatheriyalaiya
பெரியார் மட்டும் அல்ல கடவுளே வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@@bhuvaneswaribhuvana2273 தெரிந்தால்...கலில்விழ,, கன்னத்தில் அடி வாங்க விரும்புவேனா...??
அவர் இறந்தபிறகு அவர்க்கு
ஆசிரமம் கட்டி அங்கு செல்ல ரசீது வாங்கி , உண்டியல்
வைத்து பரிகாரங்கள் செய்தாலும் ஆச்சரியப்
படமுடியாது. இதனால் உண்மையான வழிபாடு
கேள்வி குறியாகிறது..
சிவனை மட்டுமே தரிசிக்க, செல்லுங்கள்.
வழியில், எவரிடமும் கவனம் சிதறாமல்............
அவங்களை தூய்மையாக வைத்திருக்க யாராவது முயற்சி செய்ங்க பிலீஸ்.......மணிகண்ட அண்ணா உங்களால் மட்டுமே இது சாத்தியமாகும் ......ஒரு பெண்ணை வைத்து தூய்மையாக வைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன் அண்ணா
அந்த அம்மா குளித்து
எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை அவரின் பாதத்தை தொட்டு வணங்கி என்ன கிடைக்கப் போகின்றது?
పిచ్చ
ஊரில் யாராச்சு இப்படி தூய்மை இல்லாமல் வீதியில் நின்றால் எந்தவொரு நாயும் கிட்டவே போகாதுகள்....
சமூக ஆர்வலர்கள் இந்த அம்மாவை யாரும் கண்டு கொள்வதில்லை... மருத்துவமனையில் சேர்த்து இந்த அம்மாவை குணப்படுத்த முயற்சி செய்யலாம்....
மக்களே அந்த அம்மாவை தொந்தரவு செய்யாதீங்க அந்த அம்மா சித்தராகவா இருக்கலாம் அல்லது மனநலம் பாதித்தவராக இருக்கலாம் யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள் 4:09
திருவண்ணாமலைக்கு சென்றால் எந்த நோக்கத்திற்காக சென்றீர்களோ அதை மட்டும் பூர்த்தி செய்து வாருங்கள் யாரையாவது பார்த்து ஏதாவது கிடைக்குமா என்று நம்பி ஏமாறாதீர்கள் அது உங்களுக்குள் தேடக் கூடியது ஸ்தலம் அது
ஏன்டா எந்த ஊர்ல சாமி இவ்வளவு அலுக்கா இருக்குது அப்படீ அலுக்கா இருந்தா கோயிலுக்கு போவிங்கலா
Yes
She is a insane woman and why public thing she is a living sidhar. No... please understand . God never beats us ,same way sidhar never beat or abuse us. Admit her in the hospital immediately. She needs medical care.
Exactly, well said...
Perfect comment
That's exactly what should he done to her.
She didn't beat anyone voluntarily. Why should people disturb her. She is walking on the street. Sitting beside shop and the shopkeeper doesn't have an issue. Why are people seeking her blessings by touching her foot and taking photograph.
Seems like u have many sidhar friends… how do u know sidhars dont beat others… oh tah from youtube channels right… sure
மனநிலை பாதிக்கப்பட்ட இதை பார்த்தாலே கடுப்பு எங்க ஊரு ஆள் உங்களுக்கு நான் திருவண்ணாமலை த
😅😂😂😂😂😂😂திருந்தாத மக்கள்.....
Yes true
Inside sami இருக்கும் போது outside lllla ( சாமி????????? யார்???????? பின்னாடியே yeen----------
Empa சாமி???????? யார்?????????? Sami யார்?????? யாராவது கொஞ்சம் இந்தத் makallukku explain saiungal????????????
@@bossraaja1267 hi
Totally nonsense..... This is stupid
Public should realise exactly what is Karma and God. What miracle she did. Pls watch her own family's and daughter statement.
Agree
I agree I watched what her daughter said, she went mental after her brother passed away,and wanted to be alone.
Pudavaiyai,adikkadithookkubavar,siddharillaiAvarai,sutri,makkah.Naduyeppathirundum
மனநலமருத்துவமனையில் சேர்கலாமே திருவண்ணாமலை ஆட்ச்சியர் நடவடிக்கை எடுப்பாரா
கடவுள் நம்பிக்கை இல்லை... மூட நம்பிக்கை... இப்படியும் ஒரு கூட்டமா
அரசு இவரை ஒரு முதியோர் இல்லத்தில் செர்த்து பராமரிக்கலாம் முதலில் அருக்கு பின்நால் செக்குறிட் காட்மாதிரி சுற்றிதிரியும் அவன முதல்ல துரத்த்வேண்டும்
ஏன் அரசு அதிகரிங்க என்ன புடிங்கிட்டு இருக்கன்வ அந்த அம்மவை நல்ல மனல டாக்டர் கிட்ட அலைத்து அவுங்களுக்கு என்ன பிரச்சினை என்று பக்கா வேண்டியது
அட பாவிகளா எதபாத்தாழும் கடவுளாடா முடியலடா சாமி தொப்பி போட்டா தொப்பி அம்மனாடா
She needs a good bath and medicines. That foreigner is making all of us mad.
what is the problem with the foreigner?
இந்த அம்மாவிற்கு வைத்தியம் அவசரம் அவசியம் தேவை
Treatment not that lady ikku( Treatment to ---------------????????????? Periyar sir pls come again
முட்டாள்கள் இருக்கும் வரை மூடத்தனம் இருக்கும் வரை திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ஓம் நமச்சிவாயா சிவனே போற்றி
பிச்சகாரணுக்கு sequrity பிச்சகாரனே 😂
இந்த அம்மாவிற்கு சிகிச்சை அளித்து மனநலம் நன்றாக திரும்பிய பிறகு , இந்த வீடியோக்கள் அவர் கண்டால், வாய்விட்டு சிரிப்பார். தயவு செய்து திருவண்ணாமலை மக்கள் இந்த அம்மாவை காப்பாற்றுங்கள். இல்லையேல் அவர் பக்கத்தில் இருக்கும் வெளிநாட்டு அன்பர் விரைவில் ஆசிரமங்கள் அமைத்து அடுத்த நித்தி ஆகிவிடுவார்... mark my words ✴️
மணம்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவருக்கு உதவி செய்யுங்கள்.
முடத்தனத்தை வளர்காதீர்கள்..
அண்ணாமலையாரே நீங்கள் அங்கு தான் இருக்கிறீர்களா? என்ன கொடுமை இது இந்த அறிவு கெட்ட மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு
Anna வந்து malai போல ( எவ்வளவு சமுதாயம் கருத்து சொல்லி uum uhhoooommmmmmmm முடியாது? சொல்லி ( t.malai iil போய் சாமி??? யார்??????? Alaikirargal
ஒரு பெண்ணிடம் சொல்லி அவர்களை குளிக்கவும் புது துணி அணியுங்கள் ......மணிகண்டன் அண்ணா
அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும்
முடநம்பிக்கையாள் ஏமாற்றம் ஒன்று மட்டும் நிச்சையம் கிடைக்கும் வாழ்த்துக்கள் ......😂
பின்னால்போகிறவர்களும் மனநலம் பாதித்தவர்களே.
😅😅
👍
Kariya paithiyangal
மாவட்ட கலக்டர் எங்க மாவாட்டிக் கிட்டு இருக்கார் தெரியல😢
அவங்க பின்னாலேயே அலைய ரிங்க உங்களுக்குவேறேவேலைஇல்லையாமனநிலைசரியில்லாதவங்க
இந்த கேமராவை சப்பிட்டு அலைய அவங்க எதையோபிடித்துபேசிபோட்டுவிடுகிரார்கள்சாமிமீதுபத்திஇருந்தாஇந்தமாதிரிபைத்தியம்பின்னால்அலைவாங்களாஅவங்ககுடும்பத்தாரேசொல்லிஇருக்காங்கமக்களேபுரிஞ்சிகொள்ளுங்கள்
This is sick bro.
அந்த அம்மா மனநிலம் சரியில்லை ஆனா அந்த வைத்த வாழ ஓரு கூட்டம் உள்ளது, அந்த பின்னாடி வருபவர்களுக்கு அரசாங்கம் தண்டனை தரனும்
ஒரு பைத்தியம் அதை சுற்றி பல பைத்தியம் 😄😄😄
ஆனா vaidiyam செய்ய தான் யாரும் இல்லை
Inda மக்களளுக்கு சாமி????? யார்??????? என்ற பைத்தியம் புடிச்சி pochu???? Idai எப்படி solve செய்வது????????? ஒண்ணுமே puriyala yeeeee
Ive seen many videos of her (recorded by others) so wats d story? ?/why peoples r praying her like god??? N from where is this video?? Can someone tell me
இதுதான் பைத்தியம் தெரியிதுல விட்டுட்டு போகாம சும்மாஇத சாமி கும்பிட்டு இருக்கீங்க டென்ஷன் ஆவுது
இப்படி எந்த நேரத்திலும் அந்த அம்மா பின்னால் போனார் அந்த அம்மா எப்படி பாத்ரூம் போகும்
மக்கள் திருந்தாத ஜென்மங்கள்
நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுங்க
மனநலம் பாதிக்கப்பட்டவர் பின் ஏன் தொடர்ந்து அவரை சுற்றி வரவேண்டும். அவரை கரூர் சுப்ரமணியன் சித்தரை போல மனநல காப்பகத்தில் சேர்க்கலாமே.?யாரும் இடையூறுகள் செய்யமாட்டார்கள். நன்றி.
ஞானம் பெற்றவரின் நடத்தை இப்படி இருக்க வாய்ப்பில்லை
யாராவது ஒரு நடவடிக்கை எடுங்கப்பா
I’m that one English comment you’re looking for, yeah I couldn’t believe this thing neither !
Thiruvannamalayila yellam yenna pandranga? Yaarachu adhai mental hospital a sekkallam ellaya?
Unnalhy giri valum sutha mudiyumma va vandha 20 time suthi katti appo avigilhy metal hospital ki sekirro va ni 1 st girvalum ki
ஓம் நமசிவாய... நண்பர்களே நான் சிவ பக்தன் தான் ஆனால் மூட நம்பிக்கை இல்லை....இது போன்ற செயல்களால் தான் நமது இந்து மதத்தை மற்ற நாய்கள் கேளி பேசுகின்றனர்....(அந்த அம்மையார் சிவ பக்கதையாகவே இருக்கட்டும்) இறைவனை வழிபடுங்கள் இந்த மாதிரி செயல்களில் ஈடுபட வேண்டாம் 🙏 ஓம் நமசிவாய
அந்த வெளிநாட்டவர பார்த்தா நல்லவர் மாதிரி தெரியல தயவுசெய்து அந்த தொப்பியம்மாவுக்கு பாதுகாப்பு தரவும்
Periya edcort mayirandi Vita thuapaki thookitu nipan pola
வணக்கம் வாரியார் ரவி.. சித்தம் கலங்கியவர் சிவனடியார்கள் .. சித்தர் என்பவர் ஐம்புலன் மலம் ஜலம் வாரமல் சிவனை அடைவர் சித்தர்
அது பைத்தியக்கார அம்மா மாதிரி தெரியுது
Why Tamilnadu why?? Try to grow mentally please 😢
அம்மா முதலில் அந்த அம்மாவுக்கு நல்ல துணி போட வையுங்கள் பார்க்கலாம்!!!
நல்ல மழை அடி அடின்னு அடிச்சாதான் ஒரு கிராம் அழுக்கு போகும். மீதி 50 வருடத்தில் போய்விடும்.
Neenga nalla irunthaa iraivane unnai thedi varuvaar.
பைத்தியமா மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்
அவங்களை உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போய் நல்லா பார்த்து கொள்ளலாம், அதை செய்யுங்கள் பார்கலாம் அப்போது தான் உங்கள் உன்மை முகம் தெரியும் சாமியார் பக்தர்களே...?
Ennamo kidaikumnu ninaichikitu pinnadi alayaranunga. Pavam pannama irundheengana podhum. Senja pavathuku samiyar pinnadi alanji oru punniyamum kidayadhu
என்ன ஒளிவட்டம் தெரியுதா?
ஒரு முட்டாளு மாஞ்சி மாஞ்சி
போட்டா எடுக்கிறான்
ஞானம் பெற்ற பிறகு அவர் இவ்வாறு இருக்கமாட்டார்.
கொடுமைதாங்க தொல்லைகளைநீக்கதான்சித்தர் கள்இதுபோலிசித்தர் சிறியளவன்
Eathana movies vanthalum thirunthatha jennangal😢😢😢
உங்களோட மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா
உளவியல் படி இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்
Kadaul Man of Maind
She is not mad... people following her around are mad.
திருந்தாத மக்கள் அல்ல...
திருந்த விரும்பாத மக்கள்...
திருத்த முடியாத மக்கள் (aka, மாக்கள்)😅😂
Paavam da andha lady. Take her to some homage, and give some treatment.
ప్రజలారా ఆలోచించండి మన భక్తి ఎటు పోతుంది? ఈమే ఒక దేవత, దేవుడు ఐతే మిగతా వాళ్ళ సంగతేంటి,
She is not god or goddess but a saint
திருவண்ணாமலை சாமிக்கே அசிங்கம் பண்ணுது தொப்பி மூதி ஒரு கிருக்கி இதை வைத்து படம் எடுப்பது வேடிக்கை சாமி.... ஸ்தலத்துக்கே அவமானம் முதல் இத்த தொப்பிய மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கவும்
Super super
Correct sir
Inno naraiya peru irukanga avangalukkum muduncha foods provide pannuga❤
Ow அவங்கமணநலம்பாதித்தவர் நான் ஒருவருடமாக பதிவிட்டிறுக்கிறேன் தொப்பிசித்தராம் சித்துவேலை என்னசெய்திருக்கிறாங்க ஜொல்லுவிடர்த்த தவிர இந்தபொம்பளைகாலத்தான் அவசாப்பிட்ட எச்சில் சோறுஅதைவாங்கிதின்றவர்கள் எவ்வளோபேறு
People loss
om namasivaya mani maran ayya thoppi ammavai gavaninga
நல்ல மனநல மருத்துவரின் உதவியை நாடினால் சாதாரன மனிதராக மாற்றலாம் விஞ்ஞானியும் இந்தியாவில்தான் அஞ்ஞானியும் இந்தியாவில்தான்
இந்த ஜனங்களை பார்க்கும் போது வயித்தெரிச்சலா இருக்கு
அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள். தொந்தரவு செய்யாதே
தயவு செய்து இவரை மனநல மருத்துவமனையில் சேர்க்கவும்
Feel really sorry for that lady in saree...hat mom needs treatment
Thoppiammalai,mentalhospitalilserkayaravadu,muyarchiseyavum,baktharhalai,adippavar,siddharillaiMakkal,yeppa,thirunnduvarhal,makkah,alla,makkal
No human is higher than super powers. Our people can worship God instead of falling on the feet of human. Lord Annamalaiyar is all above human beings please stop falling and worshipping human s. Om namasivay .🙏🙏🙏🙏
மனிதன் ஏன் இப்படி இருக்கான்
எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள். திருந்தவே மாட்டீங்க!!!
அவங்களை மருத்துவ மனையில் சேர்க்கவும்.பின்னால் வரும் வெல்லைகரணை ஜெயிலில் சேர்க்கவும்😂
தொப்பி அம்மாவை பார்த்தவர்கள் like பண்ணுங்க
அவனை கூறு வீட்டுக்கு சொல்லாத சாப்பிட வேண்டாம் அவளை மனநிலை மருத்துவமனைக்கு அணுகவும் தயவு செய்து 🙏🙏🙏🤲🤲🤲
Mariyathai kudu first
இது போன்ற சித்தர்களை உருவாக்குவோம்! மேலும் பலரை சித்தர்கள் ஆக்குவது நமது கடமை!
சித்தர் என்றால் யார் என்று தெரிந்து கொள்ளவும், சிந்தை தெளிவிப்பவர்களே சித்தர்கள், சிந்தை கலங்கி அலைபவரைப் போய் சித்தர் என்று பதிவு செய்கிறீர்கள், தொப்பி பின்னாடி போகாமல் இருங்க ,
🎉😂