20:55 -26:45 சிறப்பு. ஐயா! சீமானிடம் உங்களுக்கு பிடித்த சில வற்றில் அவரின் அபரிமிதமான ஞபக சக்தியை விரித்துக் கொண்டிருந்தப்பொழுது கண்களில் காட்சிகள் ஆனாலும் ஏனோ தெரியவில்லை கண்கள் பனித்தன. ஒருவருக்கொருவர் கரங்களை இறுக பற்றிக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. எங்களின் நம்பிக்கைகளே உங்களைப் போன்றவர்கள் தான் ஐயா.🙏🙏🙏
ஏ தலைவன் ஐயா என்பதன் முன்னோர்கள் நாங்கள் முன்னாடி மறந்து விட்டதை மீண்டும் நினைவுபடுத்த கூடிய எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு ஐயா உங்களைப் போல் சிலர் உள்ளதால் தான் தமிழ் தேசியம் மீண்டும் எழுச்சி ஊறுது ஊருது ஐயா நன்றி
அண்ணன் ஏகலைவன் அவர்களை முழுமையாக நம்பித்தான் எங்கள் குழந்தைகளுக்கும் தங்களது காணொளிகளை பார்க்கும்படி அறிவுறுத்துகிறோம். தமிழ்தேசியத்தை சரியாக பின்தொடர்வதற்கு தங்கள் பதிவுகளும் வாய்ப்பாக இருக்கிறது. தொடர்ந்து களமாடி வெல்வோம் அண்ணா உறுதியாக. நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க 🙏 🔥
அய்யா தம்பி உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நீங்கள் பேசுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் தமிழர் நாமே தமிழர் ரொம்ப நன்றி நன்றி அய்யா தம்பி அய்யா சீமான் அவர்களே முதலமைச்சர் செந்தமிழ் சீமான் தலைவர் மக்களுக்கானவர் இந்த பூமித்தாய் எல்லாருக்கும் ஆன மனிதர் அய்யா சீமான் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திருச்சியிலிருந்து அருள் தாஸ் அண்ணன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கும்போது பேசாமல் விட்ட கருத்து என்ன? மற்றும் பேசியிருக்க கூடாத கருத்து என்ன என்பதை கூற முடியுமா?
வணக்கம் ஐயா ஏகலைவன் தம்பி பிரியகுமார் என்னுடைய கேள்வி தம்பி சீமானுடைய பேட்டி எப்போது ராவணாவில் வரும்.எதிர்பாற்கிறன் நான் ஜேரமனியில் இருக்கிறேன் பெயர் v.k நன்றி😢
சகோதரரே வணக்கம். ஒரு நதி உருவாகும் விதம் பல ஓடை நீர் சேர்ந்துதான் ஒரு பெரும் நதி உருவாகிறது இது பல ஓடையிலும் சுத்த தண்நீர்வந்து ஆற்றில் கலந்தால் ஆற்றுநீர் சுத்தநீராக ஓடும் அதேசமயம் கூவம் நீர்சாக்கடை நீர் பல ஓடையிலும் இருந்து ஆற்றில் வந்து கலந்தால் ஆறும் சாக்கடையாகத்தான் ஓடும் ஆக நம் தமிழ் மக்கள் தான் கூவமாகவும் சாக்கடையாகவும் மாறி தேர்தல் எனும் ஆற்றில் கலக்கிறார்கள்.அது பெறும் துர்நாற்றமா வீசுகிறது எனவேதமிழ் மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். இன்னவன் கண்ணன் நன்றி
ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் மொத்த 27 நாடுகள். அனைத்து தேர்தல்( வாக்கு சீட்டு) முடிவுகளும் ஒரே நாளில் அறிவிக்கப் படுகிறது. இந்தியாவிலுள்ள ஒரு மாநில தேர்தல் 3அல்லது 4 கட்டமாக நடத்த படுகிறது ,அதுவும் Electronic முறை என்னடா உங்க இந்திய அரசியல்
வாக்கு எந்திரத்தை தடைசெய்ய ஆனந்தன் , நந்தினி , குணா எனும் மூவரால் மக்களுக்காகப் போராடும் கட்சி எனும் பெயரில் நடைபயணம் செல்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவு தர நாம் தமிழர் கட்சி முன்வரவேண்டும்...ஐயா அவர்கள் இதற்காக ஒரு காணொலி வெளியிடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
Akalaivan Anna looks so handsome and young with white shirt!! All the best!! Please be true to Seeman. He needs you, even if he moves away, please don’t leave his side. Seeman stands alone, but we all must stand beside him. He’s human after all!
, இன்று தமிழ் இனத்திற்காக எத்தனையோ ஆளுமைகள் இருந்தாலும் எல்லாம் விலை போய் விட்டார்கள் ஒரு சிலர் மற்றும் இன்னும் களத்தில் இருக்கிறார்கள் தமிழ் தேசியத்திற்க்காக பேசுவதற்காக தமிழ் மொழிக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்று தமிழ் இனத்தின் அடையாளமாக தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அதற்கு அடுத்த இடத்தில் அண்ணன் சீமான் மட்டுமே
Ia vanakkam Namakku kanoliel Ethukku 50/60 Andukal anda Thravidar😮😮😮😮 KAL intha 😮 pathavi vitu Vanda vazi parthu bonal ,50/60 Andukal anda😮 kalukku Viduthalai Ethanta 50/60 Andukal praku Organ Vanduvitar Anal TAMIL NADU MAKKALUKKU UNMAIYANA kavalan Than Annan Seeman Avarkal ulagil ulla Tamil Nadu MAKKALUKKU UNMAI or kadavl Than intru TAMIL NADU MAKKALUKKU koil kakum Deivam Ethan UNMAI😮kal Yar Thravidar😮😮😮😮 Kal Ok👍👍👍👍👍👍
பொங்கும் தமிழ் உணர்வாளர் சுயம் ஏகலைவன்!
எங்கள் ஐயா மூத்தவருக்கும் என் தம்பிக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤ சிறக்கட்டும் உங்கள் பணி ❤❤❤
💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯 உண்மையிலே என் அண்ணன் சீமான் அவர்கள் அறிவார்ந்த ஆசான், என் காலத்தில் இவ்வளவு அருமையான முதல்வர் என்பதில் பெருமை கொள்கிறேன் ஐயா
20:55 -26:45 சிறப்பு.
ஐயா! சீமானிடம் உங்களுக்கு பிடித்த சில வற்றில் அவரின் அபரிமிதமான ஞபக சக்தியை விரித்துக் கொண்டிருந்தப்பொழுது கண்களில் காட்சிகள் ஆனாலும் ஏனோ தெரியவில்லை கண்கள் பனித்தன.
ஒருவருக்கொருவர் கரங்களை இறுக பற்றிக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது.
எங்களின் நம்பிக்கைகளே
உங்களைப் போன்றவர்கள் தான் ஐயா.🙏🙏🙏
❤❤❤❤❤🤝🤝🤝
சிறப்பு
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
திராவிட திணிப்பை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு புரட்டி எடுக்கும் அய்யா ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுகள்...❤❤❤❤❤
⁰⁰⁰⁰
👍👍👍
திரு.அய்யா ஏகலைவன் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.
ஏ தலைவன் ஐயா என்பதன் முன்னோர்கள் நாங்கள் முன்னாடி மறந்து விட்டதை மீண்டும் நினைவுபடுத்த கூடிய எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு ஐயா உங்களைப் போல் சிலர் உள்ளதால் தான் தமிழ் தேசியம் மீண்டும் எழுச்சி ஊறுது ஊருது ஐயா நன்றி
ஊறவில்லை! பொங்குது ஐயா!
அற்புதமான விளக்கம் ஏகலைவன் சார்
நாம். தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏகலைவன் அய்யா சீமான் உடன் உன்னதமான உங்கள் பயனம் அதை என்னால் பறிந்து கொள்ள முடிகிறது
சூப்பர் சிங்கரில் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நான் கவனித்து வருகிறேன்
உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழ 🐅🐅🇰🇬👍
அருமை அண்ணா
நாம். தமிழர்
ஐயா ஏகலைவன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பாக நன்றி 🙏 💪
நாம் தமிழர் ❤❤🎉🎉
அண்ணன் ஏகலைவன் அவர்களை முழுமையாக நம்பித்தான்
எங்கள் குழந்தைகளுக்கும்
தங்களது காணொளிகளை பார்க்கும்படி அறிவுறுத்துகிறோம்.
தமிழ்தேசியத்தை சரியாக பின்தொடர்வதற்கு
தங்கள் பதிவுகளும் வாய்ப்பாக இருக்கிறது.
தொடர்ந்து களமாடி வெல்வோம் அண்ணா உறுதியாக.
நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க 🙏 🔥
நாம் தமிழர் வளரட்டும்
சிறப்பு
சீமான்❤❤❤❤❤❤❤
ஐயா பா.ஏகலைவன் தமிழ்தாயின் தவப்புதல்வன் என்றும் தமிழ்தேசியம்❤ வாழ்க வளமுடன்
'தந்தை மகளுக்கு கட்டிய தாலி' என்று படத்திற்கு பெயரிட்டால் நல்லா ஓடும்.
முத்து❤❤❤❤❤❤
சீமான் அண்ணன் பற்றிய செய்தி மிகவும் வியப்பாக இருக்கிறது. உரையாடல் அருமை.
வணக்கம் அண்ணா நீங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை 👍👍👍👍
அய்யா தம்பி உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் நீங்கள் பேசுவதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் தமிழர் நாமே தமிழர் ரொம்ப நன்றி நன்றி அய்யா தம்பி அய்யா சீமான் அவர்களே முதலமைச்சர் செந்தமிழ் சீமான் தலைவர் மக்களுக்கானவர் இந்த பூமித்தாய் எல்லாருக்கும் ஆன மனிதர் அய்யா சீமான் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா
20:16 அருமை அண்ணா அரும ஏகலைவன் ஐயா 🔥🔥🔥
The best tamil desiya channel
என் உயிர் அண்ணன் ஏகலைவன்
பளார் பளார் விடும் திரு ஏகலைவன் அவர்களே தொடரட்டும் தங்கள் சிறப்பு பேட்டிக்கள்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் தேசியத்தை வளர்க்கும் ஏகலைவன் அய்யா வுக்கும் தம்பி க்கும் வாழ்த்துக்கள்
👍👍 ஐயா ஏகலைவன் மாஸ் 🙏🏻
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 💪
அய்யா நீங்கள் சொன்ன அந்த கவிதை ரொம்ப அருமை இவர் மாமனிதர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் தேசியம்
Tamil nationalism
❤❤❤❤❤❤
சிறப்பு ❤️
Tamil Nadu cm seeman vendum
வாக்கு சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்
❤❤❤
தமிழர் தமிழ் தேசியம் ❤❤❤❤
என் ராமசாமி கேள்விக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
தங்கள் குணத்திற்கும் வலையொளி பெயருக்கும் மிக சரியான பொருத்தம் ஜயா🎉நம் வீர பெரும்பாட்டன் இராவணன்❤❤❤❤
தங்கள் குணத்திற்கும் வலையொளி என்று திருத்தம் செய்யுங்கள்.
@@nagarajanv5955 🙏
வாழ்த்துக்கள் தம்பி
Ekalaivan and Jeba ✨🔥
திருச்சியிலிருந்து
அருள் தாஸ்
அண்ணன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கும்போது பேசாமல் விட்ட கருத்து என்ன? மற்றும் பேசியிருக்க கூடாத கருத்து என்ன என்பதை கூற முடியுமா?
ஐயா உங்கள் தெளிவான பேச்சு சிந்தனை பெருமையாக உள்ளது வருமையிலும் செம்மை தமிழ்சேசியம் வெல்லும்
வணக்கம் ஐயா ஏகலைவன் தம்பி பிரியகுமார் என்னுடைய கேள்வி தம்பி சீமானுடைய பேட்டி எப்போது ராவணாவில் வரும்.எதிர்பாற்கிறன் நான் ஜேரமனியில் இருக்கிறேன் பெயர் v.k நன்றி😢
தம்பி வா வா வா வா வா. நாம் தமிழர்
👌👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪 NTK
சகோதரரே வணக்கம். ஒரு நதி உருவாகும் விதம் பல ஓடை நீர் சேர்ந்துதான் ஒரு பெரும் நதி உருவாகிறது இது பல ஓடையிலும் சுத்த தண்நீர்வந்து ஆற்றில் கலந்தால் ஆற்றுநீர் சுத்தநீராக ஓடும் அதேசமயம் கூவம் நீர்சாக்கடை நீர் பல ஓடையிலும் இருந்து ஆற்றில் வந்து கலந்தால் ஆறும் சாக்கடையாகத்தான் ஓடும் ஆக நம் தமிழ் மக்கள் தான் கூவமாகவும் சாக்கடையாகவும் மாறி தேர்தல் எனும் ஆற்றில் கலக்கிறார்கள்.அது பெறும் துர்நாற்றமா வீசுகிறது எனவேதமிழ் மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். இன்னவன் கண்ணன் நன்றி
Ntk ❤tamil ❤
ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் மொத்த 27 நாடுகள். அனைத்து தேர்தல்( வாக்கு சீட்டு) முடிவுகளும் ஒரே நாளில் அறிவிக்கப் படுகிறது.
இந்தியாவிலுள்ள ஒரு மாநில
தேர்தல் 3அல்லது 4 கட்டமாக நடத்த படுகிறது ,அதுவும் Electronic முறை என்னடா உங்க இந்திய அரசியல்
Seeman,da❤❤❤😂😂❤❤❤❤good for ❤❤❤❤
Super interview
🎉🎉🎉
வாக்கு எந்திரத்தை தடைசெய்ய ஆனந்தன் , நந்தினி , குணா எனும் மூவரால் மக்களுக்காகப் போராடும் கட்சி எனும் பெயரில் நடைபயணம் செல்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவு தர நாம் தமிழர் கட்சி முன்வரவேண்டும்...ஐயா அவர்கள் இதற்காக ஒரு காணொலி வெளியிடுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.
அருமையானபதில்
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman
Tq ayah and tambi only both of u talked neutraly and truth good job keep it up torege tirai fully kilikepade at last unmei jakem NTK achiyel amerem
Akalaivan Anna looks so handsome and young with white shirt!! All the best!! Please be true to Seeman. He needs you, even if he moves away, please don’t leave his side. Seeman stands alone, but we all must stand beside him. He’s human after all!
நாம் தமிழர்
❤ 🎉 ❤
Romba superb
ஆந்திராவில் வாழும் தமிழா்களை மதிப்பதில்லை.
Super
Usilampatti
இவர் தமிழ் தேசிய அமையா மிக முக்குயமானவர்களில் ஒருவர்
தமிழ் நாடு என்னும் தாய் ஊர பிள்ளை (no mother language )ஊட்டி வழக்கும் ,தன்னுடை பிள்ளை தானா வளரும் ஆழமரம்
சீமான் மாமனிதன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good
❤❤❤👍👍👍👍
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
, இன்று தமிழ் இனத்திற்காக எத்தனையோ ஆளுமைகள் இருந்தாலும் எல்லாம் விலை போய் விட்டார்கள் ஒரு சிலர் மற்றும் இன்னும் களத்தில் இருக்கிறார்கள் தமிழ் தேசியத்திற்க்காக பேசுவதற்காக தமிழ் மொழிக்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்று தமிழ் இனத்தின் அடையாளமாக தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அதற்கு அடுத்த இடத்தில் அண்ணன் சீமான் மட்டுமே
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
❤❤❤❤💪💪💪💪💪💪
👏👏👏
Bharatiyar parpanar enpathal maraikapadukirar
பாரிசாலன் தமிழர் தேசிய மைந்தன் பற்றி பதில் தாருங்கள் மும்பையில் இருந்து பாலசுப்பிரமணியம்
🙏🪷 *"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS" 🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்" 🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏
🎉❤🎉❤🎉
குட்டியப்பன் ராசேந்திரன் சத்தியமங்கலம்.
26 ல் நாம்தமிழர் "சட்டசபையில் நுழையுமா இல்லை கைப்பற்றுமா? "
பதிலளியுங்கள் ஐயா!
🎉🎉🎉🎉🎉
Hello sir 💜💜💜
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👌👌
Sir today come to vettavalalam i poketo to you sir
Ayya egalavan avargal thiravida tthai puratti edungal
💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஏதோ தடுக்குது.. யோவ்😂😂
மணியம்மை தந்தை பொளக்கப்படுகிறார்?
Pasisa dmk
Ayya unga mela enakku irukkura mariyathaila 1% kuda saimon mela Vara mattithu yenu theriyala
Simon batsha.. 😂😂
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Ia vanakkam Namakku kanoliel Ethukku 50/60 Andukal anda Thravidar😮😮😮😮 KAL intha 😮 pathavi vitu Vanda vazi parthu bonal ,50/60 Andukal anda😮 kalukku Viduthalai Ethanta 50/60 Andukal praku Organ Vanduvitar Anal TAMIL NADU MAKKALUKKU UNMAIYANA kavalan Than Annan Seeman Avarkal ulagil ulla Tamil Nadu MAKKALUKKU UNMAI or kadavl Than intru TAMIL NADU MAKKALUKKU koil kakum Deivam Ethan UNMAI😮kal Yar Thravidar😮😮😮😮 Kal Ok👍👍👍👍👍👍
Super conversation by egalaivan.impossible to undastan this concept the other useless foolish.