கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் முழுமையாக குணமடைந்ததாக நினைப்பது தவறு - டாக்டர் ஆர்.பி.சுதாகர் சிங்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 80

  • @ManojKumar-nr8ud
    @ManojKumar-nr8ud 3 года назад +38

    *எனக்கு covid-19 சிவியர் ஆக இருந்து சரியாகி விட்டது ஒரு மாதம் கடந்த பிறகும் 1) மூச்சு இழுத்து விடும்பொழுது நுரையீரலில் வலி இருக்கிறது
    2) தலைவலி இருக்கிறது
    3) உடல் சோர்வு இருக்கிறது
    4) ஏற்கனவே சாப்பிட்ட அளவு உணவு சாப்பிட முடியவில்லை
    5) சரிவர தூங்க முடியவில்லை
    6) முடிகள் அதிகப்படியாக உதிர்ந்து வழுக்கைத்தலை போல் ஆகிவிட்டது
    7) நான்வெஜ் சாப்பிட்டால் வாந்தி வருகிறது
    8) சுவை தெரியவில்லை
    9) நறுமணமும் தெரியவில்லை
    10) இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அனைவரும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் ஆரோக்கியமாக இருங்கள் நான் பிழைத்தது பெரிய விஷயம். இதில் மீண்டு வர முடியாதவர்கள் குடும்பத்திற்கு அனைத்தையும் எதிர்கொள்ளும் மன தைரியமும் தன்னம்பிக்கையும் வரவேண்டும் என்று நான் வணங்கும் இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 года назад +9

      உங்கள் உடல் நலம் முழுமை ஆகி நல்ல இருப்பீர்கள் பயம் வேண்டாம் இறைவன் உங்களுக்கு நல்லது செய்வான் ப்ரோ

    • @ManojKumar-nr8ud
      @ManojKumar-nr8ud 3 года назад +6

      @@AnsarAli-dq8bi *நன்றி அன்பு சகோதரர் அவர்களே நீங்களும் வாழ்வின் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 3 года назад +4

      உங்களுக்கு என்ன என்ன injection போட்டாங்க nu ஞாபகம் இருக்கா??

    • @ManojKumar-nr8ud
      @ManojKumar-nr8ud 3 года назад

      @@m.sunilkumarhemanth.6393 இல்லை சகோதர

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 года назад +2

      @@ManojKumar-nr8ud ok சகோதர உங்க அன்பு கு நன்றி சகோ நல்ல காய்கறி பலம்கழ் சப்டுங்க உங்க வீடுலையும் உடம்பு நல்ல பார்த்துக்க சொல்லுங்க எல்லாம் விதி
      Corono வந்து மனிதர்கள் வாழ்க்கையே தலை கீழ போச்சு இறைவன் தான் நம்ம மக்களுக்கு அருள் செய்ய வேண்டும் ok ப்ரோ good night

  • @shivally2077
    @shivally2077 3 года назад +3

    Sir , I got tested positive and become negative now. And I m sulpha allergy also. Can I take vaccination after 60 days of become negative

  • @p.jagannathanp.jagannathan1591
    @p.jagannathanp.jagannathan1591 2 года назад

    வணக்கம் ஐயா
    இந்த கொரோனா Test எடுத்து ஒரு மாதம் ஆகிறது
    (Test Report POSITIVE CT VALUE- 23 Intermediate Positive)
    அப்பா வயது 82 என்னுடைய வயது 45 இரண்டு பேருக்கும் இருக்கிறது.
    அப்பாவிர்க்கு Treatment செயும் MD Cardiologist Doctor சொல்கிறார் இதை பற்றி கவலை படாதீர்கள் அதுவாக சரியாகிவிடும் இப்போது எல்லோருக்கும் POSITIVE தான் வருகிறது என்கிறார். சத்து மாத்திரை மட்டும் கொடுத்துள்ளார் சரியாகும் என்கிறார்.
    எங்களுக்கு சில நேரத்தில் மட்டும் லேசான காயச்சல் 98.2 f, லேசான சளி, லேசான உடல் சோர்வு மட்டும் உள்ளது வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
    ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுத்துமா?
    என்ன செய்யலாம் தயவு செய்து உங்கள் பதிலை சொல்லுங்கள்

  • @premelachristopher2859
    @premelachristopher2859 3 года назад +16

    Most of the affected people go worse because of fear. Better feed them with positive thoughts.. God is mightier than corona. Iam 66 recently affected by covid. Now 3 weeks passed. Iam doing all work at home. Pl note that I am born asthmatic patient+ stage 1 ovarian cancer survivor (5yrs completed),+ diabetic. Be happy God will take care of everything.

    • @meenatchimeena240
      @meenatchimeena240 3 года назад

      Super sir ultimate.. Even the situations are worser your words(affected and recovered persons) are energizing..

    • @iraivaatraders
      @iraivaatraders 3 года назад

      God is great 🙏...

    • @angayarkannisivakumar3380
      @angayarkannisivakumar3380 3 года назад

      Good hearted lady.nice motivation

  • @batchanoor2443
    @batchanoor2443 3 года назад +17

    புதுசு ,புதுசா கலப்பி விடுங்கய்யா. எல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் ஐயா இருக்கோம்.

  • @dhanas1392
    @dhanas1392 3 года назад +21

    பயத்தில் தான் பலர் மரணித்திருப்பர்... கொரானாவை விட ஊடக செய்திகள் மெல்ல கொன்றுவிடும்!!!!!!

    • @m.b.jemimahshirley599
      @m.b.jemimahshirley599 3 года назад +1

      ஆம்.
      பயத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்

    • @angayarkannisivakumar3380
      @angayarkannisivakumar3380 3 года назад

      Yes .my dad,sil,bil ,mil were expired bdue to fear of covid

  • @thiyagarajanm9121
    @thiyagarajanm9121 Год назад

    Im ji

  • @hshaik1767
    @hshaik1767 3 года назад +1

    1st dose velinattil pottavaga 2nd dose enga podurathu apd poda mudia Vittal Vera injunction 1and 2 indiala podalama

  • @pushpasangar262
    @pushpasangar262 3 года назад +11

    Studyஐ விடுங்கள் எப்படி வந்தாலும்6மாதத்தில் Recover ஆகலாம். Post corona don't worry

  • @nijamudeenm6664
    @nijamudeenm6664 3 года назад +2

    Thout pain continu to after 45 days to me

  • @insaninvestigationcolt4256
    @insaninvestigationcolt4256 3 года назад

    Yes yes

  • @shobhanaren27
    @shobhanaren27 3 года назад

    Advertisements are irritating

  • @EmperorMagnon
    @EmperorMagnon 3 года назад +8

    ....அதாவது டாக்டரங்களுக்கு எப்பவும் பிஸினஸ் வந்துக்கிட்டே இருக்கனும் அப்படீங்கறீங்க!

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 года назад +19

    என்ன டாக்டர் சார் corono வந்து மீண்டு தப்பித்து விட்டோம் நு நினைச்சு இருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுகிறிங்க அப்போ இழவு விழும் வரை தொல்லை தான

  • @yugeshd8866
    @yugeshd8866 3 года назад +2

    Crt ah soluringa sir

  • @jessypraveena1128
    @jessypraveena1128 3 года назад +2

    Wow enga srmc doctor 👨‍⚕...

  • @abdullatifalavudeen2079
    @abdullatifalavudeen2079 3 года назад +7

    ஒரு கலக்கத்துலயே மக்கள வச்சிருங்க
    மூடிட்டு போங்கய்யா

    • @EmperorMagnon
      @EmperorMagnon 3 года назад +1

      மோடிட்டு போங்க சொல்லுங்க! 😄

    • @angulaxangulax2265
      @angulaxangulax2265 3 года назад

      Dr. Solrathu correct than. Affect anavungalukku than theriyum

  • @priyasteaching3615
    @priyasteaching3615 3 года назад

    Inthamaathiri news podra vanga first vidunga .pathi per itha parthathala payanthu sagaranga.pongaya

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 3 года назад

    Mmm Apram

  • @பாயிரம்ஆயிரம்

    Bayamuruththaatheenga daa😔

  • @nirmalag3493
    @nirmalag3493 3 года назад +1

    மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு குறைவு

  • @roja1398
    @roja1398 3 года назад

    Those who went hospital only already died. No need ur advice

  • @yugeshd8866
    @yugeshd8866 3 года назад +1

    Ex. Stroke

  • @umauma2192
    @umauma2192 3 года назад +1

    Uyeirey uyeirey epdiyavathu thapchi odividu hyyayoo varuthey corona thirumbavum varuthey🙄🙄🙄

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 3 года назад

    Steroid type medicines oda பக்கவிளைவுகள் ah dhane சொல்றீங்க...

    • @umanagarjun1191
      @umanagarjun1191 3 года назад

      Bro enaku remdesiver potanga.athanala ethavathu bathipa

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 3 года назад

      @@umanagarjun1191 depends on your age and your health. above 40 means, you will face side effects within 2 months, within 30 means, it will take atleast 1 year..
      நல்லா கஞ்சி குடிங்க, weekly once பப்பாளி பழம் சாப்பிடுங்க.. but பப்பாளி is not good for women.

  • @selvinlakshmanan5115
    @selvinlakshmanan5115 3 года назад +3

    வச்சான் பாறு ஆப்பு 😂

  • @commonman2624
    @commonman2624 3 года назад +1

    Medical mafia

  • @roja1398
    @roja1398 3 года назад

    All poor peoples died means who pay money for u. All lies

  • @mohamedjubair4729
    @mohamedjubair4729 3 года назад

    Beeedhiya kalapoadhingsppha

  • @shivsakthishivsakthi6343
    @shivsakthishivsakthi6343 3 года назад

    Modi sethutts corona poirum my dr makkLaae think as biut this

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 года назад

      அவர் தான் பெரிய தாடி வளர்த்து வருகிறர் அப்புறம் எப்படி சாவார்