நான் தொழுகை முடிந்ததும் அல்லாவுக்கு நன்றி செலுத்துவதற்காக ஸஜதா ஷுக்ர் செய்வேன் மாறாக ஸஜாதாவில் துவா செய்வதற்கு அல்ல இதன் நிலைப்பாடு பற்றி மார்க்கத்தின் தெளிவு என்ன sheikh எனது நோக்கம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது மட்டுமே
Alhamdulillah sir.but girls eppudi dua kekarathu please solluga... avagaluku jamathu kadaiyadhu vettula la prayer pannanum please solluga ponnuga eppudi dua seiyarathu sir please solluga...neega soldra ella veshayagala only boys ku tha not a girl
நான் 4ரக்காயத் பர்ளு தொழுகையில் 1ரக்காயத்தில் 3முறையும்,3வது ரக்காயத்தில் 1முறையும் கையை உயர்த்தி தக்பீர் சொல்லி வருகிறேன்! ஆனால் 4ரக்காயத் பர்ளு தொழுகையில் எத்தனை முறை கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும்! 2ரக்காயத்திற்கு மேல் தொழும் தொழுகையில் தான் இந்த அதிக தக்பீர் முறையை செய்ய வேண்டுமா பிறகு பர்ளு தொழுகையில் மட்டும் தான் இதுபோல் செய்ய வேண்டுமா இல்லை சுன்னத் 4ரக்காயத்திற்கும் இதுபோல் செய்ய வேண்டுமா ! பதில் கூறுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கல் ஊரில் வெள்ளி கிழமை பஜ்ருடைய பர்ளு தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஒரு ஸஜ்தா செய்து வருகிரார்கள் வழமையாக இது பெருமானார் நபி (ஸல்) செய்துள்ளார்களா இதை செய்வது கூடுமா…..முழு விளக்கம் குடுங்கள் அண்ணா
❤ மாஷா அல்லாஹ்
👌 தேவையான விளக்கம் 👍
Alhamthulillah 🥰💞
Al hamthulillah♥... Jazakallah💕 khair.
Mashallah❤❤
Masha Allah Very important information
AL HAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira sheikh.
Masha allah
Jazhakallah khaire Sheik
Jazak allah hairan
Allhamthulillah.❤ migavum bayanullathaga irukirathu ungal bayan
Mashaallha
❤❤
Alhamdulillah 🖒🖒🖒🖒🖒
Alhamdulillah,long time dout,got cleared
Jazakallah khaira sheikh 🤲
Excellent explanation!
mashaAllahSariyanavilakkam
Good
அஸ்ஸலாமு அலைக்கும் சுஜூத்தில் துஆ கேட்கும் போது ஸலவாத் கூற வேண்டுமா
நான் தொழுகை முடிந்ததும் அல்லாவுக்கு நன்றி செலுத்துவதற்காக ஸஜதா ஷுக்ர் செய்வேன் மாறாக ஸஜாதாவில் துவா செய்வதற்கு அல்ல இதன் நிலைப்பாடு பற்றி மார்க்கத்தின் தெளிவு என்ன sheikh
எனது நோக்கம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது மட்டுமே
Already uploaded about this content.....please check out
☝️அல்லாஹ்🤲
அண்ணா 👌👌👌👌👌👍👍👌👌
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா
☝️அல்ஹம்துலில்லாஹ்🤲
🤲இன்ஷா அல்லாஹ்🤲
தெளிவான விளக்கம் அண்ணா 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
P
P
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Assalamu alaikum warahmatullahi wabarahathuhu.g namathu islamiya pengal karusa mani aniyalaam?
Korana time la face musk pottu thola mudiuma space edaiveli vittu thola mudiyuma please sollunga
Neenda naal santhehum theendutta alhamdulillah alhamdulillah
Sojoothil kekupithu allah vai puhalthu,rasool meethu salavath solluvathu avasiyama illa appadiye duaa kekalama pls sollugga
என்னுடைய கருத்து என்னவென்றால் இவர் சொல்வதுதான் பித்அத்
Naaga epo dua seiyanum eppudi seiyanum please solluga
Ipo pengal jamathaga tholadha nilayil avargal veetulaiye tholugum podhu farlu udaiya tholugaiyil sajdhavil dua ketkalama.. adhu endha idathil epdi ketka vendum
Tharalamaga kekalam
Alhamdulillah sir.but girls eppudi dua kekarathu please solluga... avagaluku jamathu kadaiyadhu vettula la prayer pannanum please solluga ponnuga eppudi dua seiyarathu sir please solluga...neega soldra ella veshayagala only boys ku tha not a girl
அல்லாஹ் ரசூல் சொன்னார்களா அரபியில் அல்லாத வேறு வார்த்தையில் ஓத கேட்கலாம் என்று
Yes I also have the same doubt
Fardhu salahla dua kekalama sujoodla kuduma
Tanks
நான் 4ரக்காயத் பர்ளு தொழுகையில் 1ரக்காயத்தில் 3முறையும்,3வது ரக்காயத்தில் 1முறையும் கையை உயர்த்தி தக்பீர் சொல்லி வருகிறேன்! ஆனால் 4ரக்காயத் பர்ளு தொழுகையில் எத்தனை முறை கையை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும்! 2ரக்காயத்திற்கு மேல் தொழும் தொழுகையில் தான் இந்த அதிக தக்பீர் முறையை செய்ய வேண்டுமா பிறகு பர்ளு தொழுகையில் மட்டும் தான் இதுபோல் செய்ய வேண்டுமா இல்லை சுன்னத் 4ரக்காயத்திற்கும் இதுபோல் செய்ய வேண்டுமா ! பதில் கூறுங்கள்
இவர் தமிழர் கேட்கலாம் என்று சொல்லுகிறாரே ஆதாரம் எங்கே
ஹஜ்ரத் அஸ்ஸலாமு அழைக்கும் பர்ளு தொழுகையிலும் தமிழில் துஆ கேட்கலாமா
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கல் ஊரில் வெள்ளி கிழமை பஜ்ருடைய பர்ளு தொழுகையில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஒரு ஸஜ்தா செய்து வருகிரார்கள் வழமையாக இது பெருமானார் நபி (ஸல்) செய்துள்ளார்களா இதை செய்வது கூடுமா…..முழு விளக்கம் குடுங்கள் அண்ணா
Sura sajathala oruadam varum athula sajatha sayyanum
Hazarath vellikilamai la kattayam sajdha udaya aahathu othappada vendumaa
@@just_forhobby appadi illa. Friday sajadha surah Fajr la recite pannuvadhu best.
தொழுகையில் அரபு தவிர்ந்த மொழிகளில் துவா கேட்க முடியும் என நபி அவர்கள் கூறினார்களா ?
நபி கூறாவிட்டால் இதுவும் பித்அத் ஆகி விடும் என அச்சப்படுகிறேன்
A.A.m.Moulavi.UnmaiyakaOrusila.MoulavimarkalThamillilDuwaKekkaKudathuAndusonnal.puthithakaIslaaththaThaluviyavarkalinNilamaiAnna
பத்ர் போருக்கு போகும் முன் நபியவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுஜூதில் தானே துஆ செய்தார்கள்
விளக்கம் தேவை
அப்படி நீங்கள் பார்த்த ஹதீஸை இங்கு பதிவிடுங்கள்.. சகோ