விடிய காலையில எழுந்தா சமையல் சுறுசுறுப்பா நடக்குது ... | DAILY MORNING ROUTINE VLOG | Jeni
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- இன்றைய கலாட்டா சமையல் :
அவள் ரவா தோசை ,ஸ்வீட் உளுந்து போண்டா, தக்காளி சட்னி ,வெங்காய சட்னி
..
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our RUclips Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Hi Jenni sister நீங்கள் சமைக்கும் நண்டு 🦀 வறுவல் செய்யும் முறை இன்னொரு முறை வீடியோவாக போடவும்
வணக்கம் அன்பே நான் உங்கள் வீடியோவை மிகவும் நேசித்தேன் நன்றி மிக்க நன்றி நான் பாண்டிச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த இந்தியன், என் அன்பே நான் உங்களுக்கு ஒரு சிறந்த நல்ல நாள் வாழ்த்துக்கள் என் அன்பே 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
Very cute comment
அது பால் பணியாரம். செட்டிநாடு ஸ்பெஷல். காரைக்குடி பக்க திருமணத்தில் கண்டிப்பாக இது உண்டு.
Enga uru karaikudi 😊
Veetla irundha pen pillai illa na adhulirundha ammanga meendu varuvadhu romba kashtam
Aval and rava both are soft ingredients, you can add rice flour
Kannu pada poguthunga..suthi pottukonga..the way u both conversing is very natural..kovathula kuda oru anbu..oil gammi panni konga..God bless
ஜெனி அக்கா சமையல் குமார் அண்ணா பேசுவது எல்லாம் வேற லெவல் ❤
Akka neenga super samiguringa ❤❤❤ romba azhagana family ❤❤ neengalum annavum so cute
I prepare this dose with onion tomato Kara chutney. It's my daughter's fav. U should add some rice flour so u can make like normal dose
டிபன் ஐட்டமாவே போடுறீங்க சாப்பாடு ஐட்டமும் சேர்ந்து போடுங்க அக்கா
Jeni athu pal paniyaram in karaikudi dish ....
Pachai arusi one tamlar
Same athaiyea. tamlar la kumbatam uluthu avalothan ...
Unga video pathale siruppu automatic ah vanthuruthu jeni ma..appa comedy thn super fevicol vachutta rendu nalaiku irukkumnu sonnaga sathama sirichuten😂😂... enga veetlaiyum enga appa ipdi thn comedy pannuvanga naangalum sernthu kindal pannuvom enga ammava nalla jollyah irukkum dailyum....ipo after mrg enga familyah romba miss panren😢😢unga video va pathale happy ah irupen ❤❤appavoda comedykku na thn fan sollirunga....
Ok va ethanamura 1 video ku count panni parunga
Poochi ulla tomato podaringa akka
Yah jeni sister anbe engira comment ungal channelil mattum illai. Most of the channel il avaga appadi than comment pannuvaga. Very cute comment ❤
வணக்கம்❤❤ இது காரைக்குடி உளுந்து பால் பணியாரம் எங்க அம்மா ஊர் காரைக்குடி
ஜெனி தோழி என் பெயர் காயத்ரி வீடியோ வில் என் பெயர் சொல்லி அழைப்பது நல்லாருக்கும் ஒரு சின்ன ஆசை
Akka inaiku sky kuda unga dress colour thaan irunthathu.sun also. ❤
குமார் சார் உங்களுக்கு நல்ல உதவி செய்கிறார்..ஜெனி மேம் கொடுத்து வைத்தவர்.
Idu athikka palagaram sister. Yenga seidhu tharuvanga. Supera irukkum. 🌺🌺🌺
Athuku peiru pal paniyaram chetttinadu style karakudi famous
Akka super sweet, I will try
7.42 poochi tomato
Sweet Peru suraipinji
This is the traditional sweet during baby shower
Jeni akka நீங்க மிஸ்டர் குமார் சொல்லி கூப்பிடுங்க அண்ணாவ அப்பத்தான் நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤
Oil பாட்டில் எங்க வாங்கினீங்க அக்கா அழகா இருக்கு
Daily coffee kudikkaathinga it is dangerous to health ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️
North Indian s Ku Idli Dosa Mavu Araikka Theriyadu avunga Inda Style la Thaan Seivanga.
Neenga Namma Style Le Ye Seiyunga
Fermented foods are Good For Health.
அக்கா நீங்கள் காலையில எப்ப எந்திரிப்பிங்க டைட்டு எப்ப தூங்குவிங்க
மதியம் ரெஸ்ட் எடுப்பிங்கள
All time favourite jeni akka samayal🎉🎉🎉🎉❤
Ji jeni
Hi jeni today avaldosai sweet Botta super
How to maintain money plant in kitchen, please share your ideas
Ur money plant excellent growth so u don't worry for anything ❤ all is well for u both
Milagu Pongal will be very nice with the tomato chutney.
உங்களை ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு ரொம்ப நாளா உங்களை வாட்ச் பண்றா உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் வீட்ல இருக்கிறவங்களை சமைக்க முடியாத அந்த காலத்துல வேலைக்கும் போயிட்டு வீட்டு வேலை சூப்பரா செய்றீங்க அக்கா அதுவும் விரும்பி செய்றீங்க அக்கா சூப்பர் கா
Yes Ma Anbea🎉🎉
When you say Mr kumar is very cute please atleast call Mr kumar one time in your video im from Bahrain all of us love that ❤❤❤❤
Idhu paal paniyaram... Traditional sweet ... Ulundu paru and pacha arasi equal ratio ura vachu araikanum apo dhan Nala irukum 😊
Hi..jenni naan romba aasaya ellam cooking em pakuren.. I from Sri Lanka ❤
Wow nice today I will try... Love from kalakad...
Hii, Jeni how are you, mathavangala paarkilum videokaga nadikaamal unga reality ennakku romba pudichirukku annavum ungala comedy panni encourage pannraru super bro
இந்தஸ்வீட்டதான்நாங்க சொரபிஞ்சுசொல்லுவோம்
Ulunthu sweet illa paal paniyarallm
Akka pls nonstick cookware la silicon sticks or wooden sticks use panumga🥰🥰🥰
Sister indha sweet punukku. I like ur samayal. so too sweet
எப்பவும் உங்க husband kitta thimirathan pesuviya😡
சகோதரர் தான் அந்த ரெட் கமெண்ட் போட்டு இருப்பாரோ என்று முதலில் சந்தேகித்தேன்...
Madurai,illa, RS.480.poondu rate😢
Man sirumiyaga irundha Lodhi evening tiffenaga Srivaths’s idhanidaiya name surapinchu yenskku mugs I’m piditha sweet
Jeni akka unga samayala pathu nandu gravy senja spr a irunthuchu tq❤
Hi jeni, today i learn two dishes, aval dosai,sweet .❤❤❤
Na ungada video thodarnthu pappan super I 'm form srilanka
Hi sister this is my first comment and na Chennai tha enga vetula intha dish pregnancy time la poo mudikum pothu seivanga we called this item as "athika palagaram"
Antha sweet name atthika palagaram
அன்பே❤
Noted akka😂
Neenga la... super ❤
😂 noted ka😂😂😂
இன்னைக்கு தான் உங்கள பத்தி சொல்லி இருக்காங்க
Hi akka unga cooking super
Garlic in bangalore 400 per kg.
Uluntha bonda gravy illa andha dishoda peyar athika palagaram ennoda Amma enaku chinna pillaya irukum pothu saidhu kodupanga
Hi jeni sis.samayal super.i like u ❤🎉
Panam pathun seiyum
Enaku tenkasila irundu coconut oil vangi kuduga please
At what time will you wake up.... Please reply
ஜெனி சூப்பர் ஸ்வீட் தக்காளி தொக்கு சூப்பர் எப்பவும் ஜெனி சமையல் சூப்பர்❤❤
Hiii chechi yummy food early morning how chechi giving health6 food everyday mass than ❤
Enna ku anda ulanda ponda vedikudu
அக்கா நீங்க இப்போ எல்லாம் எனக்கு ❤போடுவதே இல்ல😔 இருந்தாலும் நாங்க உங்க வீடியோ பார்க்குரே லைக் பண்ணுரே
Konjam naala continue ah varuthu
Oil containers and knife vagitarigala sister
Jeni amma enaku ungala mari amma iruthurukalamnu unga video pakkuam pothula thonuthu ma
Pottu vachittuthan vagudu la pottu vakkanum.
ஜெனி அக்கா நீங்க செஞ்ச ஸ்வீட் ஓட😊பேரு பால் பணியாரம்
அக்கா நீங்க பாக்குறதுக்கு என் சித்தி மாதிரி இருக்கீங்க ஜெனி சித்தி கூப்பிடலாமா
Jeni sis green chicken try pannen supera irunthathu❤🎉
Nallaennai intha chatni ku use pannunga super ah irukum
Jeni akka ongala parthu nanum ippo activeaa samyal panniren 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
108 ok va 😢
Hii jeni akka
Daily wakeup time solli starting pannunga akka
Flask brand and price please
Always jeni akka samayal super ❤
Andha recipe name paal paniyaram
Hi jeni
Enga appaum erandhu 24year aguthu
Where can I buy your products
Thengai pal bonda coconut milk bonda name ok mam
Hii akka
All dishes super jeni akka
Hi how to clean kitchen
Akka name solluga pls😢
Jeni
Akka name Varalakshmi original name.. After mrg jeni...
அவுங்க Name வீடியோல சொல்ல சொல்றாங்க நினைக்கிறேன்
Mental.
Mental.
Hi sis nice video, one help mixie performance nalarka vangalama Preethi or vidiem kolapama iruku so pls konjam solunga
Edu bonda illa pondicherry surapinju nu solvanga
Sister black tawa, briyani Vessel எவ்வளவு
Unga comedy supera iruku super
Anna coconut milk packet venuma
ஆக்க உங்கள் சமையல் பிடிக்கும் ரேம்பா❤
Paal paniyaram
Hi ma...nd appa.. I am SHAKEENA... Ennoda name video la oru thadava sollu hi sollunga jeni ma.....
Vanakam akka
Hai akka super ra samayal seiriga😊
அக்கா அண்ணாக்கு குசும்பு ரொம்ப அதிகமா இருக்கு😅