#அயோத்தியின்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 39

  • @NARTHANABAJANAMIRUTHAMVGDHAMOD
    @NARTHANABAJANAMIRUTHAMVGDHAMOD 8 дней назад

    உடன் பாடுபவர் அருன்மாதவன் குரல் போல மிகவும் சிறப்பாக உள்ளது ஸ்வாமிகளே!

  • @M.Dhanasekar566
    @M.Dhanasekar566 4 дня назад

    மிகவும் சிறப்பு, அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
    ஜெய் ஸ்ரீ ராம்.

    • @Swathanthratalks
      @Swathanthratalks  2 дня назад

      மிகுந்த நன்றிகள் 🙏 ஜெய் ஸ்ரீ ராம்

  • @arumugamsanthanam7423
    @arumugamsanthanam7423 7 месяцев назад +4

    அருமையான பாடலை தந்ததற்கு ரொம்ப நன்றி

  • @NARTHANABAJANAMIRUTHAMVGDHAMOD
    @NARTHANABAJANAMIRUTHAMVGDHAMOD 8 дней назад

    மிகவும் சிறப்பாக உள்ளது ஸ்வாமிகளே!
    இதுபோன்ற பல பாடல்கள் அடியேன் எழுதிப் பாடி வருகிறேன்!
    இது மிகச் சிறப்பாக உள்ளது!

    • @Swathanthratalks
      @Swathanthratalks  8 дней назад

      @@NARTHANABAJANAMIRUTHAMVGDHAMOD நன்றிகள் 🙏 மிக்க மகிழ்ச்சி இறைவனைக் குறித்து நீங்கள் பாடல் எழுதியதை அறிந்து. வாழ்க வளமுடன்

  • @arumugamsanthanam7423
    @arumugamsanthanam7423 7 месяцев назад +1

    மிக்க நன்றி இந்த பாடலின் அருமையான காவிய பாடல் தந்ததற்கு மிக்க நன்றி வணக்கம்

    • @Swathanthratalks
      @Swathanthratalks  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஃபீட்பேக்கிற்கு நன்றிகள்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 5 месяцев назад +1

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் . பாடிய நல்ல உள்ளங்களுக்கு பல கோடி வாழ்த்துக்கள். !!!!!

    • @Swathanthratalks
      @Swathanthratalks  5 месяцев назад

      மிக்க நன்றிகள் 🙏 ஜெய் ஸ்ரீ ராம்

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 5 месяцев назад +1

    எத்தனை லட்சம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்,
    பாடிய உள்ளங்களுக்கு என் ராமசந்திர பிரபு சீதாமாதா வின் அருள் கிடைக்கும்!

    • @Swathanthratalks
      @Swathanthratalks  5 месяцев назад

      உங்கள் இதயத்தின் பக்தி ராமபிரானின் கருணையால் மென்மேலும் வளர்க

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 9 месяцев назад +3

    ஜய் ஸ்ரீ ராம் 🐒 🚩🏹

  • @umadevis8700
    @umadevis8700 5 месяцев назад +3

    Jei Sri RAM

  • @vijayapodishetty2235
    @vijayapodishetty2235 5 месяцев назад +2

    Jai Sree Ram Beautiful Song,,

    • @Swathanthratalks
      @Swathanthratalks  5 месяцев назад

      JaishriRam. Yes. Enjoy the glory of Ram. Tq

  • @murugesusasi9512
    @murugesusasi9512 5 месяцев назад +1

    Nice song & pictures. I listen this song daily more than 3 times. Thank you very much

  • @LearnEnglish_with_Raji
    @LearnEnglish_with_Raji 9 месяцев назад +4

    Jai shree Ram

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 4 месяца назад

    கோடி முறை கேட்டாலும் தித்திக்கும் பாடல். அதன் பொருளும் பாடல் உச்சரிப்பும் கேடபவரை ராமாயண காலத்திற்கே கொண்டு செல்வதாய் உணர வைப்பதுதான்.
    ஜெய் ஶ்ரீராம் !! ஜெய் சீத்தாராம் !!! கொடானு கோடி
    நன்றிகள மோடிஜி ஶ்ரீராமர் கோவிலை ராம்பக்தர்பளுக்கு தந்தமைக்கு !!

    • @Swathanthratalks
      @Swathanthratalks  4 месяца назад

      உண்மைங்க. பல கோடி நன்றிகள் 🙏 பிரதமர் அவர்களுக்கு

  • @sasikumar7548
    @sasikumar7548 6 месяцев назад +3

    Jai SRE RAM

  • @LearnEnglish_with_Raji
    @LearnEnglish_with_Raji 9 месяцев назад +3

    Enna arumaiyana paadal

    • @Swathanthratalks
      @Swathanthratalks  8 месяцев назад

      மிக்க நன்றிகள் 🙏🙏

  • @AnandhInthu
    @AnandhInthu 6 месяцев назад +2

    பல முறைகேட்டேன்

    • @Swathanthratalks
      @Swathanthratalks  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. ஜெய் ஸ்ரீ ராம்

  • @gururaj5639
    @gururaj5639 9 месяцев назад +4

    JAI SREE RAM
    BEAUTIFUL SONG

  • @SSRaja79
    @SSRaja79 7 месяцев назад +2

    Jai shreeram 🚩

  • @jayaansneyashn3165
    @jayaansneyashn3165 7 месяцев назад +1

    Super ❤❤ thirumba thirumb ketu konde irukkalam pol ullaalthu

  • @Tamilwintube
    @Tamilwintube 7 месяцев назад +1

    ❤❤

  • @pranavsd9045
    @pranavsd9045 8 месяцев назад +3

    1.ஜெய் ஶ்ரீராம்
    2.ஜெய சியராம்
    1.அய்யோதியின்
    பொன்மடியில் தசரதன் மைந்தனவன். ..
    மீண்டும் இங்கு வந்துவிட்டா.. ர் வாழ்வில்இனி ஏதுகுறை
    ஐநூறு வருடங்களா..ய் தவம் செய்த கிடைத்த வரம் அஞ்சனை மைந்தனை போ..ல் கூத்தாடி மகிழ்ந்திடுவோம்.
    1+2.அய்யோதியின் பொன்மடியில் தசரதன் மைந்தனவன். மீண்டும் இங்கு வந்துவிட்டா...ர் வாழ்வில் இனி ஏதுகுறை
    2 சரையு வில் நீ..ராடி பக்தியுடன் கரம்கூப்பி கோசலை மைந்த்தனவன் புகழ்பாடி மகிழ்வோமே...
    1.சரையூ வில் நீராடி பக்தியுடன் கரம்கூப்பி கோசலை மைந்த்தனவன் புகழ்பாடி மகிழ்வோமே...
    2.ராமபிரான் வந்துதித்த புண்ணிய பூமிதனை..
    நாம் செய்த தவபலனா..ல்
    இன்றதனை கண்டோமே...
    1சொல்லொன்று வில்ஒன்று இல் ஒன்று என்று சொன்ன.. சீத்தா ராமனவன் ஆன்டவனை பணிவோமே
    2. ராம ராம ராமயன...
    நாம ஜபம் செய்கின்றே..ன்
    அஞ்சனை மைந்தனைபோல் கூத்தா..டி மகிழ்ந்திடுவோம்.
    1.வால்மிகியின் வாக்குதனில் வந்துதித்த காவியமே..
    2. கம்பனவன் கவித்தமிழில் சொல்லிவைத்தகாப்பியமே.
    1.வால்மிகியின் வாக்குதனில் வந்துதித்த காவியமே..
    2. கம்பனவன் கவித்தமிழில் சொல்லிவைத்தகாப்பியமே.
    1.ராமநாமம் ஜெபித்திங்கே திருவடி பணிந்திடுவோ..ம்
    அஞ்சனை மைந்தனை போல் கூத்தா..டி மகிழ்ந்திடுவோம்.
    அய்யோதியின் பொன்மடியில் தசரதன் மைந்தனவன்
    2.மீண்டும் இங்கு வந்துவிட்டா..ல் வாழ்வில் இனி ஏதுகுறை.
    1ஐநூறு வருடங்களா..ய் தவம் செய்த கிடைத்த வரம்
    2அஞ்சனை மைந்தனை போ..ல் கூத்தாடி மகிழ்ந்திடுவோம்.
    1.ஜெய் ஶ்ரீராம்
    2.ஜெய சியராம்
    1.ஜெய்ஶ்ரீராம்
    2ஜெய சியராம்
    1.2.வாழிய வாழியவே.....

    • @Swathanthratalks
      @Swathanthratalks  8 месяцев назад +1

      அருமை. பகிர்ந்ததற்கு மிக்க நன்றிகள் 🙏🙏