INDHA MANDRATHIL by Playback Singers ANANTHU & ALKA AJITH in GANESH KIRUPA Best Orchestra in Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 318

  • @rajendranrajendran2240
    @rajendranrajendran2240 Год назад +20

    சர்வசாதாரனமாகஇனிமையாகபாடுவதுஎப்படியென்றுவிளங்வில்லை.சிறப்பானகுரள்.அல்கா.அல்காஅஜித்துக்கு

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 года назад +48

    அல்காவின் குரல் தேன். மேலும் ஒரிஜினல் ரெக்கார்டிங் போன்றே துல்லியமாக இருக்கிறது.👌👍

  • @gunasakaranramachandrarao6766
    @gunasakaranramachandrarao6766 3 года назад +58

    அல்கா. கலைவாணி கிட்ட இருந்து குரலைக் களவாடி வந்தாயா? இரவலாகப் பெற்றாயா? இறைவனிடம் இனிய நாதத்தை - இன்னிசையை, இந்தத்தேனை மிஞ்சும் சுவை கூடிய குரல் வளத்தை எப்படித் தான் வர மாய்ப் பெற்றாய் கண்ணே? உண்மையில் சொல்கிறேன். என் மகளை விட 10 வயது குறைவானவள் நீ . சக்தி அருள் உனக்கு நின்று நிலைபெறட்டும். அனந்து - அருமை சார் . நல்ல குரல் வளம்' - எப்படிப்பட்ட வரையும் கிறங்க வைக்கும் சக்தி உங்கள் பாடல்கட் கு உண்டு. நன்றி. அல்கா செல்லம்.வாழ்த்துகள் மா. ஒரு கோடி பாடல்களாவது பாடு. பாராட்டுகள்.

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 9 месяцев назад +2

    Excellent rendition y Alka Ajith voice is just flowing beautifully sung😊

  • @whitedevil9140
    @whitedevil9140 3 года назад +60

    👏👏அபாரம்... தேர்ந்த இசைக்கலைஞர்கள்..!🙏🙏
    அல்காவின் குரல் துல்லியம்.. இனிமை..!
    இதமான. தென்றல்..! கணேஷ் கிருபா அவர்களுக்கு நன்றி..!🙏🙏🌹🌹

    • @user-Tamilkathampam
      @user-Tamilkathampam 3 года назад +3

      சபாஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

    • @kothapani4886
      @kothapani4886 3 года назад +1

      ௮௫மைசொல்வதற்குவாா்த்தைகள்இல்லை

    • @novamanuelraj7124
      @novamanuelraj7124 3 года назад +1

      Ah ah aha super

  • @mariappanayyavu798
    @mariappanayyavu798 2 года назад +20

    மகளே!உன் தெய்வீகக் குரலில் என்
    துன்பம் எல்லாம் கரைந்து போனதம்மா!
    நீ, வாழ வேணும்
    நூறாண்டு!!

  • @kathirveluvaradarajulu8279
    @kathirveluvaradarajulu8279 2 года назад +22

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் இந்த பாடலை 👌! மிகவும் இனிமையாக இருந்தது. பாடகர்களுக்கும், இசை குழுவினருக்கும் பாராட்டுக்கள் 👏🎉!

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 3 года назад +7

    அல்கா அஜீத் வெகு அருமை

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 года назад +27

    இன்பத்தமிழ் என்பது இதுதானோ? கேட்க கேட்க இனிக்கிறது..

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 месяца назад +4

    எப்படி உம்மால் இவ்வளவு அழகா பாட முடியுது? பாட்டிற்காகவே பிறந்தாயோ!

  • @shivas_67
    @shivas_67 3 года назад +93

    கேரள மொழியை தாய் மொழியாகக் கொண்டாலும் தமிழில் அவர் இம்மியும் உச்சரிப்பு பிசகாமல் பாடும் இனிமையே தனி வாழ்த்துக்கள்

    • @keeran9280
      @keeran9280 3 года назад +13

      ஏன்னா மலையாளத்துக்கே தாய்மொழி தமிழ்...அதனால் அல்காவுக்கு அம்மாயி மொழி தமிழ்.

    • @thirumugamv6787
      @thirumugamv6787 3 года назад +3

      அந்த வளர்ந்த இடம் இங்கேயே

    • @joshmuru64
      @joshmuru64 2 года назад +9

      இன்றைய மலையாள மொழி....பழந்தமிழ் சேர நாட்டுத் தமிழ்மொழியின் மறு வடிவமே...

    • @kpmjawaharnadar1163
      @kpmjawaharnadar1163 2 года назад +4

      திராவிடத்தால் தமிழன் தமிழ் அலங்கோலமானது

    • @kpmjawaharnadar1163
      @kpmjawaharnadar1163 2 года назад +3

      @@keeran9280 மலையாள மொழியில் சமஸ்கிருதம் தான் அதிகம்...

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 года назад +17

    அருமை ... அருமை ... பாராட்ட வார்த்தைகளே இல்லை ...

  • @jittukuruvi1163
    @jittukuruvi1163 2 года назад +18

    இனிமையான குரலில் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ❤️

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 года назад +10

    இனிமையாக பாடி இருக்கிறார்கள், செவிகளுக்கு சுவைக்கும் திறன் இருப்பதை உணர்கிறேன்.

  • @manickam2564
    @manickam2564 3 года назад +22

    நன்றி நன்றி நன்றி மீண்டும் ஒரு நல்ல பாடலை தந்தமைக்கு மிக்கநன்றி இன்னும் நிறைய பாடல்களை வெளியிட வாழ்த்துகின்றேன் நன்றி💐💐💐💐

  • @rajamurthythandikeshwaran1768
    @rajamurthythandikeshwaran1768 6 месяцев назад +3

    இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்.

  • @pandiramana9737
    @pandiramana9737 3 года назад +15

    அல்கா அஜித்தின் குரல் அருமை 👌👌👌

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 года назад +17

    இளமை!!!இனிமை!!புதுமை!! அருமை!!அருமை!! வேறேதும் சொல்ல வார்த்தை இல்லை!!!

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 года назад +7

    அற்புதமான பாடல், இசை. அருமை, அதிசியம். ஒரிஜினல் தோற்றது.

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 3 года назад +4

    என்ன மெட்டு என்ன பாடலின் வரிகளில் ஓடி வரும் என்ற ஒரே ஒரு வார்த்தைக்கு எத்தனை விதமான சங்கதிகள் மெல்லிசை மாமேதை கவிமாமேதை PBS S.Janaki அம்மா அவர்களை நினைவூட்டிய எனது இசைச்சொந்தம் திரு.அனந்து அவர்கள் மற்றும் அல்கா இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் இசைத்தென்றல் இசைக்குடும்பத்தின் சார்பாக அன்பன் திருச்சிலோகநாதன் சங்கர்ராஜா🎤

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 3 года назад +4

    கணேஷ் கிருமா இசைக்குழுவினரால் மறுபடியும் பிறந்த ஒரு கீதம் அருமை.

  • @prabhavathy8146
    @prabhavathy8146 3 года назад +11

    Alka voice is very sweet, superh, May God Bless U

  • @ganeshkirupa
    @ganeshkirupa  3 года назад +11

    THANK YOU ALL FOR YOUR EXCELLENT COMMENTS, SUPPORT AND BLESSINGS

  • @Meyyappansomu
    @Meyyappansomu 3 года назад +2

    அல்கா.. இப்படி ஒரு குரலா..
    என்ன ஒரு இனிமையம்மா..🙏

  • @srinivasulureddipalli3782
    @srinivasulureddipalli3782 3 года назад +2

    எதை சொல்வது, ஆனால் ஒன்று மட்டும் சொல்லியே ஆகவேண்டும், அது அல்காவின் குரலின் இனிமையும் பாடும் திறமையும் and dedication

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 3 года назад +13

    என்ன இனிமையான படைப்பு நன்றி

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Год назад +1

    அல்கா குரல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 3 года назад +3

    கணேஷ் கிருபா குழுவினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Год назад +1

    அருமையான பாடகர்கள். இசைக்கருவி வாசி ப்பவர்களின்வாசிப்பு அருமை

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 3 года назад +11

    What a sweet voice. Also singing is excellent
    Well done Alka . Kudos to the orchestra ,lovely

  • @harikrishnang451
    @harikrishnang451 3 года назад +6

    அருமையான குரல்கள் அருமையான இசை வாழ்த்துக்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +3

    இனிமையிலும் இனிமையாக இருவரும் பாடி எங்களை மகிழ்வித்துவிட்டீர்கள்.பின்னணி இசை தந்தவர்களுக்கும் பதிவு தந்த உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад +3

    கொஞ்சும் சலங்கை படத்தில் உள்ள சிங்கார வேலனே தேவா பாடல் புகழ் சகோதரியும் அனந்து அவர்களின் இனிமையான குரல்களும் இணைந்து ஒலிக்கும் இந்த இனிமையான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத ஒன்று. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 3 года назад +15

    அளவிலா தமிழ் நெஞ்சங்களை வசீகரித்த பாடல்... கணேஷ் கிருபா குழுவினரால் மீண்டும் வளம் வந்து மனம் கவர்ந்தது.... மகிழ்ச்சி... ❤❤

  • @s.thiyagarajanthiygarajan3963
    @s.thiyagarajanthiygarajan3963 3 года назад +2

    சரியான வாய்ஸ் சூப்பர்

  • @kanagavelk4949
    @kanagavelk4949 Месяц назад

    ஏழிசை கீதம் தேனிசை ஆனது அல்காவின் குரல் மிக மிக இனிமை.

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 3 года назад +3

    ஜானகி சொர்ணலதா அல்கா அஜித் மூன்று பேரும் ரொம்ப பிடிக்கும் அல்கா அஜித் துக்கு மியூசிக் டைரக்டர்கள் வாய்ப்பு தர வேண்டும்

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 года назад +7

    இதே குரல் வளம் என்றென்றும் கேட்க அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம், அல்காவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 года назад +1

    என்ன இனிமை என்ன அற்புதம் கேட்டுக்கொண்டே இருப்பேன் இசையெனும் விருந்தை தந்து கொண்டே இரு. அல்கா நன்றிம்மா.

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 6 месяцев назад +1

    என்ன ஒரு இனிமை கேட்டுக்கொண்டே இருக்க னும் போல் இருக்கு இனிமையான குரல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад +1

    விஜயகுமாரியின் அழகு! சிவாயைபோல் கண்களில் அனல் பறக்கும்! காதல், வெட்கப்படும் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.இரட்டை சடையில் ரிப்பன் கட்டியிருக்கும் அழகு.

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 года назад +2

    எம் மகள் பாடும் குரலை கேட்டால் என் இளவயது நினைவுகள் எம்மை வருடிக்கொண்டே உள்ளது நன்றி மகளே.

  • @hindunathion3975
    @hindunathion3975 2 года назад +1

    அத்துணையும் மறந்தேன்.... மறந்தே போனேன்..... ஏனென்றால்.... தேன் போன்ற பாடலைக் கேட்டு ரசித்ததனால்.....! !

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад +7

    அருமை அருமை. மிக மிக அருமை. வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @padmaragangalpadmaraj8328
    @padmaragangalpadmaraj8328 3 года назад +6

    Alka ! Wonderful singing !!! Melodious voice !!! Mr. Ananthu is also a potential singer! God bless them. Thanks Ganesh Kirupa orchestra. !!!

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 3 года назад +2

    அருமை.அல்காவின் குரல் அல்வா போல் உள்ளது...

  • @krishmurthy945
    @krishmurthy945 5 месяцев назад

    அல்க அஜித் அவர்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருமை குரல் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு.

  • @manohargp3173
    @manohargp3173 3 года назад +6

    Both male and female singers did
    Perform well.

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 10 месяцев назад +1

    குரல்அருமைஅருமை வாழ்த்துக்கள்

  • @rscreation8194
    @rscreation8194 2 года назад +2

    One of the top most melody of tamil film song.. alka ajith is giving flawless recreation.. god bless..

  • @balakrishnan07866
    @balakrishnan07866 2 года назад +1

    நினைவுகளின் சிந்தனையை பயன் படுத்தும் விதமாக இருந்தது. வாழ்த்துகள்

  • @narayanmoorthy2768
    @narayanmoorthy2768 3 года назад +5

    Your music team is too good excellent singer, good technicians, good selection of songs, awesome, no other words describe your excellent performance

  • @venugobalr3488
    @venugobalr3488 Год назад +1

    Alka at her best. Superb rendition by both the singers complemented by the awesome band.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Год назад +1

    Superb ma, Jesus bless you.

  • @girijasankar8443
    @girijasankar8443 3 года назад +4

    Excellent singing by Alka and Ananth super excellent archestra 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @jeyaramg2142
    @jeyaramg2142 3 года назад +2

    Alka is great. Very gifted voice. Ananthu is very seasoned .we already know that. Ganesh kripa teams perfect orchestration and presentation is amazing. Kudos to the entire team .

  • @mohanaruldoss1481
    @mohanaruldoss1481 3 года назад +7

    SUPER voice GOD BLESS YOU

  • @manikandantharal9068
    @manikandantharal9068 3 года назад +9

    Beautifulll rendering ALKA... GOD BLESS 🙏🙏🙏

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 года назад

    Thigattaatha then antha kural. Kudos to the whole archestra . Superb.

  • @krishnanparameswaran131
    @krishnanparameswaran131 2 года назад +1

    Fantastic Alka ! One day you will be no.1 singer in Tamil Nadu and in India. Such talented singer should be given opportunity...

  • @santhanamv2607
    @santhanamv2607 2 года назад +1

    அருமையான பாட்டு

  • @narayananfrancis6762
    @narayananfrancis6762 14 часов назад

    Lovely singers. Really admire them for the good song. Cheers

  • @navaneethans7204
    @navaneethans7204 5 месяцев назад

    இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 3 года назад +4

    Sweet memories.
    Sweet voice.
    Daily I hear.

  • @geethasripathy3033
    @geethasripathy3033 3 года назад +1

    அல்கா அபாரம் super God bless you 💐

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 3 года назад +2

    Female voice &
    Tabla player is
    Very very super.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад +1

    என்ன அழகான குரல்.

  • @namasivayamchokalingam9012
    @namasivayamchokalingam9012 4 месяца назад

    இனிமையான மற்றும் ரம்மியமான பாடல்

  • @subbiahchandramani8714
    @subbiahchandramani8714 2 года назад

    அழகும் இனிமையும் ததும்பும் இளங்குரல் அல்காவின் குரல்.அனந்து வழக்கம் போல் சூப்பர்.

  • @vijijaga
    @vijijaga 2 года назад +5

    Superb clear melodious and the sweetest voice given by the God to Alka, what a perfection, lovely rendition💕

    • @nsridhar3114
      @nsridhar3114 Год назад

      ,very excellent sweet voice madam Aljkaajith. Erode sridar

  • @cosmicthud113
    @cosmicthud113 2 года назад +8

    This song and Alka’s voice is addictive.Such an amazing song!

  • @krishnamoorthys.k.6287
    @krishnamoorthys.k.6287 3 года назад +4

    Best wishes to all the members of the team for presenting this super song. Mr Ganesh super selection.

  • @kumarasamydevaraja7980
    @kumarasamydevaraja7980 3 года назад +2

    Female voice natural super how sweet voice

  • @rajaramasawmy3051
    @rajaramasawmy3051 Год назад

    இனிமையாக பாடுகிறீர்கள் அல்கா. இசைக் குழு அபாரமாய் ஒலிக்கிறது.

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 3 года назад +2

    God of music... Melody king... Mellisai mannar MSV 🙏

  • @graciouspaulgnamixavier3627
    @graciouspaulgnamixavier3627 Месяц назад

    All the comments are the best and true and superb

  • @gopalanpadmanabhan9075
    @gopalanpadmanabhan9075 3 года назад +4

    Superb rendition by Alka and Ananthu.Best wishes to your whole team

  • @NatrajanS961
    @NatrajanS961 2 года назад

    Keralathu magala nee Thamilagukkum magaldan. Engal urr magala Chithra Amma madry nneyum Thamizaga magaldan.Unn padalai kettu konda errukalam poll errukiradu. Superda Chellam. 👏🤝🎉👍🙏

  • @fredytennisroy517
    @fredytennisroy517 Месяц назад

    தங்கமே.அடிபொழி.
    Koise❤❤❤❤❤

  • @nsridhar3114
    @nsridhar3114 2 года назад

    Very excellent melodious voice by madam *Aljkaajith God bless her and their family. Erode sridar.

  • @asokanv3796
    @asokanv3796 3 года назад +1

    Super , honey voice. Asokan

  • @sukumarpasupathi8758
    @sukumarpasupathi8758 3 года назад

    Alkavin kural valamum Ganesh Kirupa avargalin kuralvalamum abaaram arumai Yinimai vaazththukkal!

  • @saravananrangarajan3763
    @saravananrangarajan3763 Год назад +1

    Super song super voice MSV & TKR Super music

  • @jamesselvarajc8637
    @jamesselvarajc8637 7 месяцев назад

    Dear daughter,everything is good.I bless you

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 года назад

    Enimai,valamai mikka thean kuralil annaithamozhil oru thirai esaippaadal!super!

  • @AjithKumar-dj2td
    @AjithKumar-dj2td 2 года назад

    Super singer le ithu than super voice good talent alka Ajith wonderful voice

  • @KulendranMannikavasagar
    @KulendranMannikavasagar 4 месяца назад

    அல்கா என்ன குரல் ஆஆ இனிமையிலும் இனிமையம்மா.

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 3 года назад +2

    Very beautiful congrats.

  • @குருவாய்மொழி

    எங்கோ அழைத்து சென்று விட்டாய் ஜுனியர்ஜானகிஅம்மாள் அருமை எனக்கு பிடித்த பாடல் அருமை வாழ்க வளமுடன்

  • @poyyamozhipoyya7846
    @poyyamozhipoyya7846 Год назад

    நீ என்ன செய்தாய் உன் குர‌ல் வளம் பெற ' தெய்வம் அருள் புரியும்...

  • @nuranichandra2177
    @nuranichandra2177 Год назад

    Excellent especially the vocal quality of the female lead

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 года назад +2

    அனந்து மற்றும் அல்காவின் குரல்களில் பாடல் இனிமை கூடுகிறது. பழமை மாறாமல் இசைத்த கணேஷ் கிருபாவின் இசை அருமை.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 2 года назад

    GameShark Krupa your Troup is really great beautiful music heart touching

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 года назад +6

    Superb rendition by Alka, but Ananthu sounds a bit of short of breath. GK your Orchestra is excellent. Thank you for bringing this memorable song back to refined re existence.

  • @abh2722
    @abh2722 3 года назад +1

    Excellent. I appreciate Mr Ganesh kirupa for selecting singers and musicians. I enjoyed listening the music. I congratulate Mr Ananthu for his beautiful singing and Ms Alka Ajith for her beautiful voice and appreciate the co ordinated orchestra.
    சொந்தம் என்பது என்ன?
    உடன் பிறப்பா?
    பூர்வ ஜன்ம தொடர்பான?
    இசையால் வந்த சொந்தமா?
    அன்று PBS ஐயா ஜானகி அம்மா பாணியில் பாடிய Mr Ananthuவும் Ms Alka Ajith ம் இசையால் வந்த சொந்தங்களே!
    அருமை!
    அருமை!
    அன்று போலவே
    இன்றும் ரசித்தேன்.
    மிக்க நன்றி
    🙏 அனைவருக்கும்💐🎶🎹

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад

    Theninum Eniya Kuralil Vazhiyum Amudha Ghanangal ! Super!! Congratulations !!!

  • @Kuppa-wn3vd
    @Kuppa-wn3vd Месяц назад +1

    அப்படியே எஸ் ஜானகி அம்மா குரலும் உங்களுக்கு

  • @pragasamg6435
    @pragasamg6435 2 года назад

    Ganesh kirupa sir music and paadalkal mikavum arumai, female voice mikavum arumai

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 3 года назад

    பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன். தேவையான அளவு கிடைக்க வில்லை.

  • @rajahisrail5174
    @rajahisrail5174 11 месяцев назад

    Alka your wonderful