பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு மாமருந்து
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 300 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் இவர் சீரகசம்பா கருப்பு கவுனி உணவாக உட்கொள்ளும் போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து விளக்கமாக அனுபவரீதியாக விளக்குகிறார் முன்னோடி இயற்கை விவசாயி காரைக்கால் பாஸ்கர் இவரின் கைபேசி எண் 9443573530
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
#பசுமைசாரல்#பாரம்பரியநெல்#சீரகசம்பா#கருப்புகவுனி#
🙏👍👌
Vazgha valamudan Iyya🙏
நன்றிகள் ஐயா அவர்களுக்கு.
ஐயா சீரக சம்பா அரிசி புழுங்கல் பச்சை அரிசி இருக்கா சொலுங்கள்
ஐயா வணக்கம்
சிறப்பான பேட்டி அதுமட்டுமல்லாமல் நமது பாரம்பரிய சிறப்புகள் தெளிவாக எடுத்துக் தெளிவான ஒரு விளக்கத்தை கொடுப்பதன் நமது பாரம்பரிய அரிசி களின் அனைவரும் விதமாக உங்களுடைய காணொளி இருக்கிறது நன்றி வணக்கம்
🙏
நெல் ரகங்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் விளக்கத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி
Thanks Brother Om Shanti
🙏👍
பாஸ்கரின் சேவை மிகப் பெரிது.
அருமை ஐயா
காரைக்கால் மண்ணின் மைந்தர் பாரம்பரிய நெல் காவலர் உயர் திரு பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி. Low glycemic அரிசி வகைகளில் வெள்ளை பொன்னி அரிசியும் ஒன்று வெள்ளை பொன்னி அரிசியை பற்றி உங்கள் காணொளியில் சொல்லாததற்கு ஏதேனும் காரணம் உண்டா?.
அருமையான பதிவு இதுவரை வெளிவராத உண்மையான தகவல்களை அய்யா பாஸ்கர் சொல்லியிருக்கிறார் அய்யாவிற்க்கு நன்றி பசுமை சாரலுக்கு பெருநன்றி !!
நன்றி
அருமை. வயிறு புண்ணால் எனக்கு உள்ள பிரச்னைகளுக்கு சீரக சம்பா அரிசி சாப்பிட வேண்டும் என நினைக்கிறேன். 💐
ஆமாம் நண்பரே நன்றி சீரக சம்பா அரிசி வாங்கி சாப்பிடுங்கள் கிடைக்கும் இடம் தெரியவில்லை என்றால் என்னிடம் தெரியப்படுத்துங்கள் நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் !
எதுக்கும் பாஸ்கர் சாரிடமே கேட்டுப்பார்க்கவும்.அப்பதான் உண்மை தெரியும்.
சிறப்பு ஐயா
நன்றி
ஐயா பாரம்பரிய ரகமான மணிசம்பா பற்றி ஒரு கானொலி போடுங்கள் ரொம்பநாளாக எதிர்பார்க்கிறோம்.
நிச்சயமாக பதிவிடுகிறோம் ஆலோசனைக்கு நன்றி ,!!
ஐயா சீரகசம்பா அரிசி பச்சரிசி அரிசியா புழுங்கல் அரிசி யா எதை சாப்பிடலாம் சொல்லூங்க ஐயா
Ulcer complete cure acha sir
மிகச் சிறப்பு
மிகவும் நன்றி
வாட்ஸ்அப்பில் ஆர்டர் போட்டால் பெரியளவு ரெஸ்பான்ஸ் இல்லை...
அருமையான கருத்து நன்றி
நன்றி
Seeragasamba rice kidaikkuma kidaikkum anral anuppu veerkaĺa
வீடியோவில் பேசியுள்ள பாஸ்கர் அய்யா அவர்களிடம் பேசுங்கள்!
👍
🙏
ஐயா வணக்கம்
குழந்தைகளுக்கான பாரம்பரிய அரிசி வகைகள் என்ன?
தயவு செய்து சொல்லுங்கள்
பால் குடவாழை பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி நண்பரே !
@@pasumaisaral8547 பால் குட வாழை, என்பது அரிசியின் பெயரா. தெளிவாக பதிவிடவும். நன்றி சொல்வது முக்கியமல்ல. தேவையானவர்களுக்கு தெளிவாக தெரிவிப்பதே முக்கியம்.
பால் குடவாழை என்பது பாரம்பரிய அரிசி
"சீரகச் சம்பா அரிசி தின்னக் சுவையாகும்; பேரகத்து வாதம் எல்லாம் பேருங்காண்__ வாருலகில் உண்டவுடனே பசியும் உண்டாகும்; பொய்ய லவே வண்டருறை பூங்குழலே! வாழ்த்து." __(அகத்தியர் குணபாடம்). என்ற நூல் சீரகச் சம்பா அரிசி பற்றி சிறப்பித்துக் கூறுகிறது. உழவர் ஐயாவின் அனுபவ உரைகள் அனைத்தும் உண்மை! ஒவ்வொரு வகை பாரம்பரிய நெல் அரிசியும் ஒவ்வொரு வகை மருத்துவ குணம் கொண்டவை! உழவர் குழுவாக சென்று பசுமை சாரல் பேட்டி கண்ட முறையும் உழவர் பேட்டிய அளித்த முறையும் சிறப்பு! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!
நன்றி அய்யா !
உங்களின் எல்லா கருத்துகளும் எங்களை உற்சாகபடுத்துகிறது !நன்றி !!
உற்சாகப்படுத்துவது நல்லதுதான்.இவருடைய பேச்சும்செயலும் ஒன்றா? என்றுஆராய்க! நான் காரணத்துடன்தான் இதை சொல்ல வேண்டி வந்தது.
@@n.veluswamyn.veluswamy7752
தங்கள் கருத்தை வெளிப்படையாக
சொன்னால் அடுத்தவர்களுக்கு
உதவியாக இருக்குமே.
🙏🙏🙏
🙏❤️
Arisi online kedaikumaga
அரிசி கேட்டால் நொய் அனுப்பி வைத்த புண்ணியவான்
S s vidaikidaikuma
வெல்வான் விவசாயி நாம் தமிழர்
சிறப்பு !
Nee nga romba busy na arisi anuppa mudiyuma.phonela pesuveengala
VAZKHAVALAMUDAN
🙏
அய்யா சீராக சம்பா விதை நெல் கிடைக்குமா
White Poisons : Polished rice , Sugar (Jeeni or Aska) , Milk(Other than Country cow milk) , Tablet .