சீரக சம்பா நேரடி விற்பனையில் நேர்த்தியான வருமானம்
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதனை அரிசியாக மாற்றி வெற்றிகரமாக விற்பனை செய்கிறார் தியாகராஜன் இவரின் கைபேசி எண்
9585395392
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல்
பசுமை யூடியூப் சேனலில் விவசாயிகளின் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #பாரம்பரியநெல் #சீரகசம்பா
விவசாயம் செய் பஞ்சம் விரட்டு பார்ப்பது அழகு நன்றி
அருமை அய்யா. வாழ்த்துகள்.
இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் பசுமை எட்வின் அய்யா அவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும்.
நன்றி நண்பரே நன்றி !,
சிறப்பு மிக்க காணோளி வாழ்த்துக்கள் !
Good step up thiyagu
நண்பரின் உழைப்புக்கு வெற்றிகள் கிடைக்கட்டும்
நன்றி
@@pasumaisaral8547 நன்றி Sir
சரியான செய்தி
சிறப்பு. வாழ்த்துக்கள்
நன்றி சார்
Is jeerakasala rice( which is famous in Kerala and seeraga samba rice from tamilnadu both are same or diffrent rice...kindly replay..thanks from Dubai
ஐயா வணக்கம் ஏக்கருக்கு எத்தனை கிலோ புண்ணாக்கு போடுவிங்க என்னென்ன புண்ணாக்கு போடுவிங்க எப்படி போடுவிங்க, விதை நெல் எப்படி பிரிப்பீங்க அதை எப்படி பாதுகாப்பீங்க நன்றி.
அய்யா வணக்கம் செல் எண் அனுப்பவும்
இவரின் கைபேசி எண் வீடியோவில் உள்ளது பாருங்கள்
🙏
Arumai endha orunga
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம்
@@pasumaisaral8547 nandringa.
எந்த தேதியில் நாற்று விட்டீர்கள். எந்த தேதியில் நடவு செய்தீர்கள் என கூறவும். கா.நாகராஜன். கிராமம்.
விலை எவ்வளவு ங்க ஐயா
Rate sir
அலைபேசி எண்.
அலைபேசி எண் வீடியோவில் உள்ளது டிஸ்க்கிரிப்சனில் உள்ளது நண்பரே !
give ur nobno