அர்ச்சனா He is Okay and Gentlemen , but கவ்சல்யா காதலனை சேர்த்து வைக்க வில்லை ்அர்ச்சனா அவனுக்கு உறுதி அளித்தார், அப்பாவி பையன் அவன் , அவன் காதலித்தது எனக்கு பலவருடங்களாக தெரியும் , அஅதனை உடன் செய்ய வேண்டும் , அர்ச்சனா தனக்கு பிடிக்காதவரகளை கள்ளன் காடையன் என்பதும் சரியென படவில்லை , அர்ச்சன பல பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்தவர் அவற்றில் ஒன்றுக்காவது தீர்வு கிடைத்ததா ? இல்லை , டாக்டர்கள் சாவகச்சேரியில் இப்போதும் வேலை செய்கிறார்கள் , சத்தியமூர்த்தி தனது கடமையை யாழில் செய்கிறார் , ்அர்ச்சனா குழப்பம் விளைவித்தமையால் எந்த வைத்தியசாலைக்கும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது , துள்ளுர மாடு பொதி சுமக்கும் , எந்த ஒரு ஊழலுக்கும் தீர்வு இல்லை சோடிக்கப்பட்ட வழக்குகள், இதனால் அர்ச்சனாவுக்கு விரைவில் சிறை கிடைக்கும், அர்சன வழக்கு மொத்தம் 27 , காதலிவழக்கு கார்விபத்து , மன்னார் அ்அத்து மீறி உள்ளே சென்றவை , இவற்றுக்காக தேர்தலில் நின்ற அர்ச்சன தப்பிக்கலாம் என்பது பகல் கனவு ,
ruclips.net/video/KtawuO1684w/видео.html