ஜப்பானை திக்குமுக்காட வைத்த நெப்போலியன் : Bayilvan Ranganathan About Napoleon Son Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 276

  • @mohanrms3919
    @mohanrms3919 Месяц назад +12

    எல்லாம் ஆண்டவன்கட்டளை வாழ்கவளமுடன்

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 Месяц назад +36

    வாழ்க மணமக்கள்
    இந்த வீடியோவில்
    உண்மையான பதிவு செய்த பயில்வான் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Месяц назад +94

    எனக்கு நெப்போலியனை மிக மிகப்பிடிக்கும் எனக்கு ஒரு அப்பா இப்படி கிடைக்கவில்லையே என்று நினைப்பேன் இந்த திருமணவிடயமாக எதுவும் பேச விரும்பவில்லை நெப்போலியன் மனசை நோகடிக்கவிருப்பமில்லை

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад +4

      Entha mari oru appava Avan panna pavam theriyuma makkal vari panatha kodi kodiya aatayapottavan antha pavam than Avan maganuku viyathi kadavul kuduthurukan😂😂

    • @sakthyvelgnanasegaran3875
      @sakthyvelgnanasegaran3875 Месяц назад +5

      Dmk corrupted money brother

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад +1

      அந்த பெண் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள்

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 Месяц назад +334

    வரதட்சணை என்ன கொடுத்தாங்க கேட்கிரிங்க உங்களுக்கு வெட்கமா இல்ல. அவர் அவர் மகனுக்கு நல்லா கல்யாணம் செய்து வைத்து விட்டார் அவர் ஒரு நல்ல தந்தை. பயில்வான் சர் என்ன தான் காசு பணம் இல்லை என்றாலும் அந்த பெண் அவங்க வசதி வாய்ப்பு ஏற்ப ஒரு பையனை கல்யாணம் செய்ய முடியும். ஒரு மாற்று திறனாளியை திருமணம் செய்ய நல்ல மனசு இருந்தால் மட்டுமே முடியும் அதை புரிந்து கொள்ள வேண்டும் வேண்டும்.

    • @riyabejoy5158
      @riyabejoy5158 Месяц назад +32

      This marriage would haven happened if Napolean didn't have money? There's no pure love for the disabled son from the sacrificial lamb of a bride. Money makes the world goes around.

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f Месяц назад

      ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழித்து தான், தான் மகனுக்கு நல்லது செய்ய வேண்டுமா. எவ்வளவு பணம் இருந்தும் என்ன பயன், அவனால் என்ன செய்ய முடியும், தன் வேலைகளை சுயமாக செய்ய முடியுமா, பெண்ணை வெளியில் கூட்டி செல்ல முடியுமா, வேறு என்ன சுகம், சந்தோசம் தர முடியும் அவனால். உடலளவிலும் சரி, உள்ள அளவிலும் சரி, எந்த வகையிலும் சரி, ஒன்றும் செய்ய முடியாது
      நெப்போலியனுக்கு பிறகு, யார் அந்த பெண்ணை பார்த்து கொள்வார், அந்த பையனா
      நான், அவன் குறையை பெரிது படுத்த வரவில்லை. இதை தவிர, வேறு எது வேண்டுமானாலும் செய்திருந்தால், அவர் ஒரு நல்ல தந்தை தான்
      பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டார். நம் வீட்டு பெண்ணுக்கு, இது போன்று வரன் பார்பீர்களா யாராவது

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Месяц назад +3

      நல்லா சொன்னீங்க

    • @udayashankar6418
      @udayashankar6418 Месяц назад +6

      night shift panna mudiyathu😂😂

    • @nivemalai
      @nivemalai Месяц назад +12

      பணம் பணம் பணம் பணம் கல்யாணம் பன்னும்

  • @rajalakshmilakshmi6668
    @rajalakshmilakshmi6668 Месяц назад +11

    Evaru pesuna vedioliye indha vedio dha best vedio

  • @krishnamoorthyc9864
    @krishnamoorthyc9864 Месяц назад +64

    மணமகள் வாழ்க வளமுடன் ❤

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Месяц назад +64

    சகிப்புதன்மையோடு வாழ்ந்தால் நல்ல வாழ்க்கை அட்சயாவுக்கு வாழ்த்துகள்

  • @myway4144
    @myway4144 Месяц назад +19

    செக்ஸ் மட்டுமா வாழ்க்கை..நல்ல நன்பர்களாக வாழ்வதும் நல்ல வாழ்க்கைதான்..

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 22 дня назад +1

    This marriage is between Napoleon and that girl’s family.
    We don’t have the right to judge her for marrying that boy for money.
    We don’t have to right to judge Napoleon for seeking a suitable bride for his disabled son.
    I’ve seen Dhanush’s videos and his mind seems to be sharp but he just can’t move his muscles.
    That girl married into a Millionaire family and she will be set for life.
    Even if they divorce, which I’m sure they wont, she will get a lot of money in the end.
    It’s a mutual transaction and we can’t talk ill because we aren’t involved.
    Although it seems like she sacrificed her life by doing this, I’m sure she gets back good karma from GOD.
    So yes live and let live.

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 Месяц назад +25

    எல்லாம் தமிழ்நாடு மக்கள் பணம்..... இங்க நல்லா ஏமாத்தி சம்பாதித்து வெளிநாட்டில் ராஜ வாழ்க்கை

  • @Karuna-uu6iz
    @Karuna-uu6iz Месяц назад +4

    Nonsense interview 100% correct...

  • @MohamedMohamed-v1c2r
    @MohamedMohamed-v1c2r Месяц назад +1

    அவர் பையன் கல்யாணம் பண்ணி வைங்க அப்பா னு சொல்றாரு நம்மக்கே ஒரு ஆசை வந்த பண்ணிக்கிறோம் நெப்போலியனு ஒரு மனுஷன் தான அவருக்கு ஆசை irukatha🤣

  • @mozhimozhi4441
    @mozhimozhi4441 Месяц назад +43

    என்னவோ ஏதோ யாராக இருந்தாலும் நல்லா இருக்கட்டும் பிள்ளை நல்லா இருக்கனும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது நியாயம் தானே

    • @rkannan1578
      @rkannan1578 Месяц назад +5

      இடுப்புக்கு கீழ் செயலிழந்து விட்டால் ஆண்மைத்தன்மை நிச்சயம் இருக்காது ஆனால் மனசு மட்டும் அந்த உணர்வு நிச்சயம் இருக்கும் இப்படிப்பட்ட சூழலில் இந்தப் பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் அது தியாகம் அல்ல பணம் தான் இது கொஞ்ச நாள் தான் நீடிக்கும்இல்லை என்றால் நயன்தாரா போல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்

    • @kingcholan754
      @kingcholan754 Месяц назад +6

      சரியாக சொன்னீங்க. ஆனால் அந்த பொன்னோட பெற்றோர் நினைக்கலியெ..

  • @vapra8480
    @vapra8480 Месяц назад +10

    Ellam mela irukaravan pathukuvan.😅😂😅😂.

  • @AjithKumar-xl4xd
    @AjithKumar-xl4xd Месяц назад +38

    எனக்கு ஒரு தந்தையாய் அவர் செய்தது 100% சரி ஆனால் ஒரு மாமனாராக அவன் செய்தது 1 %கூட சரி கிடையாது அந்த பெண் வாழ்க்கையை தியாகம் செய்து விட்டால்

    • @SURIROCKY30
      @SURIROCKY30 Месяц назад +2

      அந்த பெண் விருப்பப்பட்டு தன நடந்துச்சு. இதுல என்ன தவறு.

  • @Realjudge-y4h
    @Realjudge-y4h Месяц назад +15

    Miracles should happen
    This world is materilistic and miracles happen Best of Luck

  • @AzhagaranShivalingam
    @AzhagaranShivalingam Месяц назад +32

    நெப்போலியன்
    குடும்பத்திற்கு என்ன
    கர்மாவோ
    அதை சரி செய்ய தன்னையும் தான் குடும்பத்தை யும் பயணிக்காமல் மேலும் மேலும் கர்மா விற்காக
    சொகுசு கப்பலில் பயணம் செய்யிகிறார்
    பணம் எவ்வளவு சக்தி வாயிந்தது
    என்று இருக்கும் இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் பணத்தின் சக்தி யை காட்டுகிறார் தவிர
    மானுட சக்தி யை
    நெப்போலியன் காட்ட வில்லை.

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 Месяц назад +20

    இரண்டு காலோ , ஒரு காலோ , கையோ , கண்ணோ , வாயோ தனித்தனியா பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருமணம் புரிந்து குடும்பமாக வாழ்கிறார்கள்.....
    ஆனால், அந்த மாற்றுத்திறனாளி ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் புரிந்தவர்கள் மமனம் தங்கள் துணையால் இயல்பாக வாழ முடியாததை உணர்ந்தாலும் சந்தர்பச்சூழலில் நெருக்கடிக்கு உள்ளாகும்...
    **** இந்த திருமணந்தால் அந்த பெண்ணின் மனம் மகிழ்ச்சியாக இருக்கட்டும் *****

  • @subhasiniramachandran122
    @subhasiniramachandran122 Месяц назад +37

    The power of money 😖😖😖😖

  • @Subaramaniyan-w5f
    @Subaramaniyan-w5f Месяц назад +4

    All the best❤❤❤❤❤

  • @viratrahul9730
    @viratrahul9730 Месяц назад +37

    திருமண என்பது இரு மனம் இப்போ அப்படியா கல்யாணம் பன்றாங்க..... பணம் பணம் பணம்.... இந்த கல்யாணம் மனவேதனை அளிக்கிறது... பாவ செயல்

  • @balajin1308
    @balajin1308 Месяц назад +3

    Kasu sambirika neraya valigal eruku...mediya kum ranganatham periyavarukum kasuku yenna veenum na seivanga, yepadi vennum nalum pannuvanga....it's a shame on this entire video telecasting entire team...if u guys blessed with this kind of child u wil know the pain...Napolean and mrs Napolean are great person and wonderful parents ...for this god blessed dhanush .....

  • @Subayogesh-bp1bq
    @Subayogesh-bp1bq Месяц назад +40

    Nangalum ponnu ku relative tha tirunelveli tha please avungala kasatapaduthura mari pesathinga atchaya manasu virumbi tha marriage panikiranga

    • @JS-ci9uj
      @JS-ci9uj Месяц назад

      Kasu thanaa Ellam

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r Месяц назад

    வாழ்த்துகள்❤

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Месяц назад +118

    எவ்வளவு சப்பைக்கட்டு கட்டிணாலும் இது சரி என்று கூறமுடியாது.

    • @Beemar101
      @Beemar101 Месяц назад +3

      you or me or any individual has no rights to say it is wrong.

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 Месяц назад +1

      Kalyaanam panna elloorume pondattiya santhosamaa vachchu irukkeengalaa.
      Ivangala kurai solla vanthuruveengale.

    • @manidev6611
      @manidev6611 11 часов назад

      Idhukellaam ore mudivu.Videovai stop pannunga, comments stop aagum.

  • @F1_356
    @F1_356 Месяц назад +5

    இந்த திருமணத்தில் உருப்படியாக பேச ஒன்றுமில்லை

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 Месяц назад +4

    Mana Akka Nandrragairukka
    Vaazthukkal n Aasirvadham

  • @Devarajang1948
    @Devarajang1948 Месяц назад +42

    இது திருமனமே இல்லை. வியாபாரம்

  • @vedaiyankuppuswamy8015
    @vedaiyankuppuswamy8015 Месяц назад +1

    தமிழக மக்களின் பணம்..KN நேருவின் பினாமி நெப்ஸ்.. ‌பணத்தை தண்ணியா செலவு செய்கிறாராமே...உண்மையா..

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 Месяц назад +2

    Iraivanal inaikapatavargal.valga ,thambathigal.good,perants.

  • @karuvaachiponnu4800
    @karuvaachiponnu4800 Месяц назад +62

    அவுங்க அந்தரங்கத்தை நீங்க டிஸ்க்கஸ் பண்றீங்க... ச்சி வெக்கமா இல்ல 😡

  • @bharathashok188
    @bharathashok188 Месяц назад

    I would appreciate the sis who married the Napoleon son ❤
    But
    The same like any daughter I would appreciate marry a person like this who is not having more money .

  • @om8387
    @om8387 Месяц назад +7

    திருமணவேளையில் வாழவந்த மனைவிக்கு மாலையிடக்கூட முடியாத ஒருவரைக் கணவனாக ஏற்ற அட்சயாவைப்போல் ஒரு பெண்ணை இன்றுவரை யாரும் கண்டதில்லை ஒருவனுக்கு அங்கலட்சணம் அனைத்துமிருந்தாலும்கூட அவனை ஏற்றுவாழமுடியாமல் தெருவில் ஓடவிட்ட பெண்கள் உள்ள இந்த பூமியில் அப்பாடா அட்சயாவின் தியாக நெஞ்சத்தை மெச்சுகிறோம் போற்றுகிறோம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்

    • @JS-ci9uj
      @JS-ci9uj Месяц назад +5

      😂😂😂 Ellam kasu 200 300 kodi kudutha elam seivanga

  • @RettaivaaalKuruvi
    @RettaivaaalKuruvi Месяц назад +12

    சொத்து அவரின் பெயருக்கு வாங்கிய பிறகு, divorce apply பண்ணிட்டு, வேற ஒருவன் கூட வாழ மாட்டார் என்று என்ன நிச்சயம்?????

    • @kannan7565K
      @kannan7565K Месяц назад

      Kandippa nadaikkum paruga

  • @inagaraindiaandnewzladj1038
    @inagaraindiaandnewzladj1038 Месяц назад +28

    நீங்க இரத்தன் டாடா அப்துல்கலாம் போன்ற நல்ல மனிதர்களை பற்றி வீடியோ போட வில்லையா

    • @ramya4007
      @ramya4007 Месяц назад

      Epa marriage mudium nu bailvan wait panirparu Pola ivaru family LA indha madhri paiya ponnu irundhrundha avar mouth ipdi dha iruku🤐🤐🤐🤐🤐

  • @pushpapushpa-l7p
    @pushpapushpa-l7p Месяц назад +9

    Vazhthukkukkal

  • @SBShankar-z5h
    @SBShankar-z5h Месяц назад +3

    தனுஷ் என்னப்பா கோடி கணக்கில் பணம் இருக்குது அதனால எல்லாம் நடக்குது

  • @selvaperia8512
    @selvaperia8512 Месяц назад +2

    மகனுக்கு திருமணம் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்க வில்லை. எனவே ஜப்பான் சென்று பண திமிரில், விளம்பரம் செய்து மருத்துவர் திருமணம் வேண்டாம் என்று அறிவுரை செய்த போதும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

  • @bapsykisten1258
    @bapsykisten1258 Месяц назад +7

    Congratulations 🎊 to da couple, pls don't give bad comments, der parents did da rite thing,especially thinking of his sons future,parents will get old so e got someone to c to es son wen dey no more,so ppl give dem ur blessing ❤🎉

  • @Johnbritto13
    @Johnbritto13 Месяц назад +2

    அந்த நிகழ்ச்சியைப் பற்றி மிக அழகாக பேசியதற்கு நன்றி❤❤❤❤

  • @krishnankmk2228
    @krishnankmk2228 Месяц назад +4

    ஒரு ஆளுன்னு சொல்லி இவனை இன்டர்வியூ எடுக்குறீங்க

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 Месяц назад +5

    கலா மாஸ்டர் ஒரு இது

  • @balasubramani6876
    @balasubramani6876 Месяц назад +3

    Amount..eppati..samparichar...

  • @HemadarshaniNavarathnam
    @HemadarshaniNavarathnam Месяц назад +4

    இந்த மனுசனுக்கு நெபோலியன் எவ்வளவு கொடுத்தாரோ

  • @MuthuSelva-r5e
    @MuthuSelva-r5e Месяц назад +10

    அக்ஷ்ஷயாவாழ்கவளமுடன்

  • @Asha1988-m8s
    @Asha1988-m8s Месяц назад +23

    Rathan tata mathiri vazhanum ❤❤❤❤

  • @anush1912
    @anush1912 Месяц назад +2

    Baliwan interview without payment, out of social awarness... 😅😂

  • @roopamurugan4119
    @roopamurugan4119 Месяц назад

    neeyellam oru manushyana

  • @RM-hv9zk
    @RM-hv9zk Месяц назад +100

    இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад +12

      3000 Kodi athan antha ponnu othukuchu vivaramana aalu 😂😂

    • @deenriyaz9813
      @deenriyaz9813 Месяц назад +1

      @@VijayVijayaganesh-ez1ro panaem ellamal kadanodu vaalundupaarthaal panthodu value therium

    • @ragustr4588
      @ragustr4588 Месяц назад

      Kai அடிக்க கூட அவனால முடியாது

    • @GodisJesus-g1t
      @GodisJesus-g1t Месяц назад

      Unaku pdikalana enna alaparu

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Месяц назад

      நெப்ஸ். ஏமாற்றி. விட்டார்

  • @sseethakannu7002
    @sseethakannu7002 Месяц назад +2

    True

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 4 часа назад

    ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைச்சது பொறுக்க முடியல சில ஜென்மங்களுக்கு . உங்களுக்கு எங்கடா வலிக்குது அவர் பையனுக்கு அவர் நடத்துகிறார் . நீங்க இந்த மாதிரி கமெண்ட்ஸ் கொடுப்பதால் அந்தப் பொண்ணோட நல்ல மனசு சேர்த்து கேவலப்படுத்துறீங்க .
    அந்த பொண்ணே கவலப்படல நீங்க ஏன்டா கவலைப் படுறீங்க .
    சைக்கிள் கேப்ல லாரி ஓட்டலாம்னு பாக்குறீங்களா ...
    எல்லாருக்குமே அவரவர் வாழ்க்கை எப்படி தேர்ந்தெடுக்கனும் .என்ற உரிமை இருக்கு .
    அந்த உரிமை,ல தலையிட எவனுக்குமே உரிமை கிடையாது..
    நல்லா யோசிச்சு பாருங்க நீங்க அந்த பொண்ணை தான் கேவலப்படுத்துறிங்க ....

  • @F1_356
    @F1_356 Месяц назад +15

    அண்டார்டிகா எங்க இருக்குன்னு தெரியும். பார்க்க அழகாக இருக்கும். ரொம்ப குளிராக இருக்கும். ஆனா போய் வாழ யாருக்காவது பிடிக்குமா. அதே மாதிரி இந்த திருமணமும்.

  • @shashikumar414
    @shashikumar414 Месяц назад +2

    Neneche andha point discussion varu nu 😂

  • @santhiperumal5122
    @santhiperumal5122 Месяц назад +2

    Life time settilment

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Месяц назад +20

    பணம் படைத்தவர்களுக்கும் கவலை உண்டு,மகன் நார்மலான மனிதனாக நடமாட முடியவில்லையே என்பதே அது,நெப்போலியன் பேசும் விதம் அடுத்தவர்களை மதித்து பேசும் பாங்கு,..நன் நடத்தை உடையவர் ,இருப்பினும் தனது மகனுக்கு மீண்டும் மீண்டும் மருத்துவம் செய்து குணமடைய கடைசி வரை முயற்சி செய்துகொண்டே இருப்பார்,சிறந்த தந்தை

  • @lillykambam8046
    @lillykambam8046 Месяц назад +63

    ஒரு இளம் பெண்ணின் வாழ்கய கெடுதத நெப்போலியன்

    • @ragustr4588
      @ragustr4588 Месяц назад +1

      Yes antha payan Avan வாழ்க்கை ல கை அடித்துது கூட கிடையாது

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад +7

      தேவை இல்லாத பேச்சை பேசி பாவத்தை சேர்த்து கொள்ள வேண்டாம் அந்த பெண் மணத்திற்கு ம். வசதியான அமெரிக்கா வாழ்க்கை க்கும் ஆசை பட்டு தானே திருமண ம் செய்து இருக்கிறாள். தவிர அமெரிக்கா வில் யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். அந்த நாட்டில் அது குற்ற மில்லை. தவிர அந்த பெண் குடும்ப த்திற்கும் அவளுக்கு ம். பல லட்சம் கோடி ரூபாய் க்கு சொத்து கள் அனுபவிக்கும் வாழ்க்கை. தவிர யாரும் அந்த பெண் டை. கடத்தி வந்து திருமண ம் செய்ய வில்லை சந்தோஷமாக திருமண ம் செய்து கொண்டு இருக்கிறாள்

    • @malligajasmine2435
      @malligajasmine2435 Месяц назад +2

      Napoleon family make use the poor family.

    • @AnithaRamesh-mq8up
      @AnithaRamesh-mq8up Месяц назад +2

      How did he earn so much money. He was just a villain actor

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Месяц назад +1

      @@AnithaRamesh-mq8up அவர் DMKயில் எம் சி. யாக இருந்தவர். தவிர நிறைய பிசினஸ் உள்ள து

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Месяц назад +2

    சார் உங்களை ஜப்பான் னூக்கு கூப்பிடலையா 😴

  • @hybrid-homeschennai
    @hybrid-homeschennai Месяц назад +10

    என்ன பிரயோசனம். இர்ஃபான் பாவச்செயலால் சாபத்தின் பங்கு நிச்சயம் நப்போலியனுக்கும் உண்டு

    • @NS-687
      @NS-687 Месяц назад +5

      இர்பான் என்ன பண்ணுனான்? Please சொல்லுங்க...

  • @SudhaSudha-ge5ju
    @SudhaSudha-ge5ju Месяц назад

    Super

  • @MohamedYakubSanavullah
    @MohamedYakubSanavullah Месяц назад

    Sacrifice...great Sacrifice...

  • @TN-eh6of
    @TN-eh6of Месяц назад +3

    திருச்சி கே என் நேரு அமைச்சர் திமுகவின் பினாமி சொத்துக்கள் இந்தத் திருமணம் செய்தது நல்லது தான் ஆனால் இது பல ஏழை அனாதை பிள்ளைகளுக்கு ஒரு கிராமத்தை எடுத்து கர்த்தருக்கு கொடுத்திருக்கலாம் அந்தப் பழைய நினைவு இந்த உலகம் அழியும் தட்டின் அந்த பயலுடன் நினைவு இருந்து கொண்டே இருக்கும் இது ஒரு வீண் செலவுதான் இது கே என் நேருவின் பின்னணி சொத்து

  • @vinothmehta9750
    @vinothmehta9750 Месяц назад +1

    It’s their life and family they will know what about theirs decide both the family like what the hel u people are discussed and worried

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +3

    New couoles God dave bless you and all dear ones please believe accept true living mitackes God jesus yesu yesappa yeshua cry and pray will miracles hapoen by God's grace Jesus yesappa is the only true miracles God goingvto cone soon

  • @sophiaambika22
    @sophiaambika22 Месяц назад +2

    Power of money

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +9

    இந்த வீடியோவை பார்க்காமல் இருந்தால் தான்
    பை யில்வான் எதிர் காலத்தில் இது போன்ற video க்களை போடாமல் இருப்பார்....
    அடுத்தவர் அந்தரத்தில் ஒரு அளவுக்கு மேல் போக கூடாது

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 Месяц назад +35

    Kala international broker😅😅

  • @ramya4007
    @ramya4007 Месяц назад +3

    Adutha family Ya Kora solradha velaya vachutu irukaru poi unga family Ya parunga sir

  • @hariniprabhaharan871
    @hariniprabhaharan871 Месяц назад +43

    அவரால் அவர் கையை தலையை கூட அசைக்க முடியல.

    • @Pheliciakarunaharan
      @Pheliciakarunaharan Месяц назад

      You correct
      He cannot do anything, that’s why in America never accept this person to marry because he’s tallaly vegetable life , neppian so smart because if he hired nurses so expensive that’s why permanently nurse named wife.

    • @anantharaam1390
      @anantharaam1390 Месяц назад +4

      Aamam

    • @Arun-jt8st
      @Arun-jt8st Месяц назад +4

      வாய் வேலை மட்டும் தான் செய்ய முடியும் நண்பி

    • @hariniprabhaharan871
      @hariniprabhaharan871 29 дней назад

      @@Arun-jt8st sorry I didn't mean that way.

  • @Mathialagan-l5i
    @Mathialagan-l5i Месяц назад +3

    உங்க மகள் தாம்பத்யம் எப்படி சார்பதில்

  • @subasharavind4185
    @subasharavind4185 Месяц назад +3

    Dஉங்களுக்கு ஒரு Content கிடைச்சுடுச்சுனு பேசறீங்க. வாய் அளந்து பேசுங்க நல்ல குடும்பங்கள் ல குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க....

  • @SamPitroda-r4o
    @SamPitroda-r4o Месяц назад

    Enna Kodumappa ..... NO ONE is talking about the white elephant in the room. Will he marry his other son to a girl who is a disabled?
    Only a celebrity can BUY A BRIDE and get her married to a cripple. Is this what marriage is? I cried watching this, for the girl who is going to endure a lot of pain... is money going to buy marital bliss ? We need to STOP appreciating such events which policticians with money can buy, They basically BOUGHT A BRIDE to serve their son for rest of his life. Do not get me wrong, I am not against the bride groom and all sympathetic about his situation and no one should be going through what he is at this young age. I am looking at it from the girls perspective.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Месяц назад +2

    Casukaga varavungz manam vitu pesamatanga sirikamatangz avenga agatilirunthu sirikiranga mulumaia aathukondzthu thwriuthu

  • @auntypm
    @auntypm Месяц назад +1

    Nepoleon feeling puriyithu aksyaya father feeling ennavo.

  • @kavithaanil5058
    @kavithaanil5058 Месяц назад +10

    Nonsense interview. Channel pls find other content that benefits the viewer. No spread news with no facts. Were u with them in his journey? Just taking other video and other interview make a content equal to copyright. Dont disturb the family. God bless Napoleon family.

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Месяц назад +1

    Neenga muthalla unga pondattiya paarungadaa.
    Ooramaattu pondaattikitta vanthuttaanga.
    Unga pondaattiya oodi pogama paaththukkanga athu pothum.

  • @pradeepprabhakaran8292
    @pradeepprabhakaran8292 Месяц назад +1

    Udal uravu ellam ok . nepolean kudamba thani patta vishiyam public coment panna enna iruku .namma vakku illadhavargal velaya parkavum

  • @npravikumar2764
    @npravikumar2764 Месяц назад +2

    This channel must Stop this sort of interview sheer nonsense I bless this couple

  • @MrVIKILEAKS
    @MrVIKILEAKS Месяц назад +3

    How he made money in cinema 😂

  • @sudhanandagopalmadurai980
    @sudhanandagopalmadurai980 Месяц назад +2

    Money money money

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Месяц назад +4

    Paiyan PH person. Nepo. wasted money !

  • @kalac2999
    @kalac2999 Месяц назад +3

    அது அவங்க விஷயம். அவங்களுக்கு பிடிச்சி தானே கல்யாணம். உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்னை. அவங்களை நிம்மதியா வாழ விடுங்க.

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Месяц назад +17

    The groom can't even carry his hands to put pottu on his bride so surprised how he wants this type of life this is to show his rich life

    • @priyalovelycollection
      @priyalovelycollection Месяц назад +2

      சில பொண்ணுங்க emotional ah முடிவெடுப்பாங்க.. அது மாதிரி இந்த பொண்ணு போல.. Anyway நல்ல இருக்கட்டும்

    • @JS-ci9uj
      @JS-ci9uj Месяц назад +12

      @@priyalovelycollectionantha ponnu ipo America life Luxurious Life mela interested ah iruku Poga poga Intha life mela Intrst kuraiya chance iruku apo purium life pathi

    • @bharathib7724
      @bharathib7724 Месяц назад

      Life is give and take policy.

    • @priyalovelycollection
      @priyalovelycollection Месяц назад +1

      @@JS-ci9uj fact

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 Месяц назад

    யூட்யூப் பார்த்து கப்ஸா விடுரே ரங்கநாதன், சும்மா அடுச்சு விடு உணக்கு காசு கொட்டுது

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад

    காஞ்சி போன கலா மாஸ்டர் மூஞ்சியே பார்க்க முடியாது அவள் டான்ஸ் எவன் பார்க்க போறான்😅

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 Месяц назад +5

    நீங்க உருட்டு அவங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்😂

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Месяц назад +1

    Oru maatru thiranaalikku oru azhagaana, nalla ponnu kidaiththu irukku.
    Athukku, eththana peru poraamai paduraanga paaru.
    Ithu thaan ulagam.

  • @saravananshanmugam8125
    @saravananshanmugam8125 Месяц назад +2

    Unnai sagavaikkum unnudaya yoube channel

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Месяц назад +2

    kodumai money money thutu thutu

  • @A_DAY_FOR_HABEEB
    @A_DAY_FOR_HABEEB Месяц назад +2

    பணம்
    அமெரிக்க சிட்டிசன் சிப்

  • @ashwinigiritharansinghraja6821
    @ashwinigiritharansinghraja6821 Месяц назад +1

    Entha allu id block pannuga firstu

  • @ashokranchimohan6634
    @ashokranchimohan6634 17 дней назад

    Sappan..😂😂😂😂

  • @LashmikannanLakshmi
    @LashmikannanLakshmi Месяц назад +1

    Ulaghatthula evala perukku nalla parttu panivakkirangha ellam nalla. Nadakkudha kadavul nenaippadhu dhan nadakkum

  • @roja1398
    @roja1398 Месяц назад

    Y r correct only. Money marriage only. Very bad

  • @raisah8439
    @raisah8439 Месяц назад +1

    Idupukku kile velae seiyaathaa...😌😌

  • @savitharangababu8923
    @savitharangababu8923 Месяц назад

    First he see his back ever poi parthamarhiriye pesuvaru…..

  • @Shekar.19
    @Shekar.19 Месяц назад +6

    Guys u stop this nonsense fist ,don't speak like bullshit, anchor u stop talk rubbish first,you know Stephen Hopkins ? He had same issue but he got 3 kids stop you pretending your self first.

  • @PradeepKumar-lt5jc
    @PradeepKumar-lt5jc Месяц назад +1

    Telungu family enjoying with tamil people money....where did all this money come from?

  • @Thor_Hare
    @Thor_Hare Месяц назад +1

    Don't talk about their intimate life all, behave as grown-up, very irritating questions

  • @VickyNesh-m4o
    @VickyNesh-m4o Месяц назад

    Are u people human talking about a poor guys personal on public shame on both of you

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Месяц назад +2

    This is wrong